No video

பண்பாட்டின் வேர்கள் ! - சு.வெங்கடேசன் பேச்சு | SU. Venkatesan speech

  Рет қаралды 46,958

Shruti TV

Shruti TV

Күн бұрын

திருச்சி புத்தகத் திருவிழா - 2022
பண்பாட்டின் வேர்கள் !
என்ற தலைப்பில்
சு.வெங்கடேசன் பேச்சு
SU. Venkatesan M.P. speech at Trichy Book Fair 2022
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
2
4
5

Пікірлер: 103
@kvaratharajan9758
@kvaratharajan9758 Жыл бұрын
ஒரு சிறந்த நபரை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மதுரை மக்களுக்கு நன்றி
@user-tg9jx3el8m
@user-tg9jx3el8m Жыл бұрын
ஆம் லீலாவதி வெட்டி கொன்றபோது விட்டு ஓடியவர்.அவர்கள் ஆதரவு பெற்ற தெலுங்கன்.
@palanisamyr998
@palanisamyr998 Жыл бұрын
இந்தியாவிலேயே கம்யூனிஸ்டினுடைய எம்பி இவர் மட்டுமே
@satheesh7234
@satheesh7234 11 ай бұрын
கடவுளே தவறு செய்தாளும் பிரம்படி கொடுக்கும் மாமதுரை மண்...
@divakaranr1704
@divakaranr1704 Жыл бұрын
வரலாற்று நூலை தேடி எடுத்தாலும் புரியாத அறியாத விஷயங்களை சில மணி துளிகளில். சு வெங்கடேசன் அவர்கள் தெளிவாகவும் நயமாகவும் பேசிய விதம் அவரை போற்றும் விதமாக இருக்கின்றது வாழ்த்துக்கள் நன்றி🙏
@user-my7em8uf1l
@user-my7em8uf1l Жыл бұрын
இப்படி ஒரு மாமனிதரை தேர்வு செய்த மதுரை மக்களுக்கு நன்றி 24 ன்கு மணி நேரமும் இவர் பேச்சை கேட்க்களாம் ஆசை
@udayakumar.t1131
@udayakumar.t1131 Жыл бұрын
கேட்கலாம், திருத்தம் செய்யுங்கள்.
@RamuRamu-ee3ux
@RamuRamu-ee3ux 7 ай бұрын
Good speech
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
திரு வெங்கடேசன் அவர்கள்.நிறைய புத்தகம் படிப்பவர்கள், மேடையில் தருகின்ற தரவுகள் எல்லாம் ஆதாரம் தரக்கூடிய பதிவுகள். வாழ்க
@SamSung-le9dl
@SamSung-le9dl Жыл бұрын
திரு.சு. வெங்கடேசன் அவர்களின் உரை அருமை.இவரை போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது என்ன தவம் செய்தோமோ. வாழ்த்துக்கள்
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
கடவுளையும் மதத்தையும் வைத்து பொறுக்கி தின்னும் கூட்டம் மக்களை பிரித்து இரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மக்களிடம் அறிவு தெளிவை ஏற்படுத்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@punithang7876
@punithang7876 Жыл бұрын
ஏமாற்றி ஏய்த்து ரத்தத்தை உறிஞ்சும் உழைக்காமல் வாழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தான் ஹிந்துஸ்தான்.
@balasubramanians4487
@balasubramanians4487 Жыл бұрын
நன்றி தோழர்.அருமையான உரை. தொடரட்டும் உங்கள் தொண்டு.
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 Жыл бұрын
மிகத் தெளிவான தேவையான உரை அறிவால் தேற்றிக்கொண்டிருக்கிறீர்கள் ஊரை. வாழ்த்துகள் தோழர்.
@user-pl5ni4mc4k
@user-pl5ni4mc4k Жыл бұрын
தோழர் உரை சிறப்பு வாழ்த்துகள்.. நன்றிகள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் வெங்கடேசன்
@nilavzvlog
@nilavzvlog Жыл бұрын
அற்புதமான உரை தோழர். வாழ்த்துகள்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Жыл бұрын
தோழர் சு வெ அவர்களின் தமிழ் உரை பல வரலாற்று சிறப்புகளை ஆதாரத்துடன் பேசிய உரை வீச்சு அருமை அருமை அருமை
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
ராகுல் சா௩்கிருத்யாயன் புத்தகம் படித்திருக்கிறேன். நன்றி🙏💕
@anniappan5425
@anniappan5425 11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 11 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம்வாழ்க வளமுடன். அழகான சொற்பொழிவு உண்மையில் கருத்து சிந்தனை தெளிவுகள் எல்லாம் அப்படியேஎத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறாமல் நம் தமிழ் மொழி இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டே வருகிறீர்கள் அல்லவா பல ஆராய்ச்சி பண்ணி இருக்கிறீர்கள்அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டோம் முதலில் அவ்வளவுகருத்துக்கள் வார்த்தைகள் தெளிவுகள் அத்தனையும்அருமையாக நூற்றுக்கு நூறு உண்மை அதுதான்வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை அந்த அளவுக்கு அத்தனை உண்மைகளும் அதன் கருத்து சிந்தனை தெளிவுகள் அத்தனையும் இருந்தது உண்மை சத்தியம். ஓ மை காட் எல்லாம் அவன் செயல் ஓ மை காட் வார்த்தை இல்லை.
@endran008
@endran008 Жыл бұрын
அருமையான அலசல்.... சிறப்பான பதிவு 👌🙏🎉
@maduraimathiazhagan4227
@maduraimathiazhagan4227 Жыл бұрын
கல்விக்காக ஏழ்மையான மக்களுக்காக கல்விக்கடன் வழங்க முழுமுதற் களம் இறங்கி இருக்கும் தோழர் உயரிய எண்ணத்திற்கு செயல்திறனுக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீவீர் நீடுழி வாழ்க வாழ்க. வில்லாபுரம் மதியழகன்.
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 9 ай бұрын
நன்றி
@cibichenkathir4106
@cibichenkathir4106 11 ай бұрын
உங்கள் சொல்லாடல் வியக்க வைக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்கள் பணி எங்களுக்குத் தேவை. நன்றி நன்று மீண்டும் வாழ்த்துக்கள்!!
@manimurugu3819
@manimurugu3819 Жыл бұрын
இவையெல்லாம் பரவலாக சென றுடையவில்லை இவர்தம் உரைவீச்சை ஒவ்வொரு வரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் கட்சி ப் பாகுபாடு இன்றி இதுதான் நாம் செய்ய வேண்டிய நிலைப்பாடு நன்றி
@eshanjayaramanjaya182
@eshanjayaramanjaya182 Жыл бұрын
அருமை ஐயா
@selvarajm9767
@selvarajm9767 Жыл бұрын
Nice speech
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 ай бұрын
பாராட்டுக்கள்
@srbasha74
@srbasha74 Жыл бұрын
செம்மை!!!
@sridharanagaram1035
@sridharanagaram1035 Жыл бұрын
Extremely intellegent and thought provoking speech.
@marudhuchikko8087
@marudhuchikko8087 Жыл бұрын
கால்கோள் சொல் இன்று உள்ளது என தெரிவித்து உள்ளீர்கள் நன்றிகள் ஐயா
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 Жыл бұрын
Thank you Sruthi T V for this most informative video of SU. VE.,M.P.
@jawahar77
@jawahar77 Жыл бұрын
தமிழ் மண்ணின் மைந்தர் இவர் பாராளுமன்ற உறுப்பினர் என்றால் எமக்கு பெருமை..🙏
@ganeshanpethinaidu9960
@ganeshanpethinaidu9960 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு கிடைத்த ஒரு அறிவு ஜீவன் அற்புதமான மாமனிதன்.
@RajRaj-eu6uu
@RajRaj-eu6uu Жыл бұрын
Ooo neeium naidu.. va .. athaan…
@deivasahayam6359
@deivasahayam6359 Жыл бұрын
What a wonderful.speech.So far I was thinking the written constitution is a dry law book.My eyes are opened today by our respectful.MP Su.Ve that our written constitution is India's cultural language historical ethos.Hatsoff to you sir.Hope other MPs and politicians appreciate and respect you instead of feeling jelousy.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 Жыл бұрын
EXELLANT SU. VENKATESAN SR! proving again & again as a GREAT THINKER, ORATOR, & PARLIAMENTARIAN PAR EXELLANCE! YET , COMMUNIST IDEOLOGY IS A DEFEATED ONE THIS GREAT COUNTRY INDIA!!!
@chandrusekaran2207
@chandrusekaran2207 Жыл бұрын
அருமை அருமை அருமை👍
@suraim2202
@suraim2202 Жыл бұрын
தெரியாத செய்திகள். அருமை யிலும் அருமை.
@punithang7876
@punithang7876 Жыл бұрын
மக்களுக்கு நன்றி சொல்லக்கூடாது.நமது மக்கள் மந்தைகள்தான்.மேய்ப்பவன்தான் ஆள்பவன்.மேய்த்தவன் கலைஞர் உருவாக்கிய ஆளுமை தான் வெங்கடேசன்.
@rajkumara.8057
@rajkumara.8057 Жыл бұрын
Excellent speech,
@mohanavelin
@mohanavelin Жыл бұрын
The best speech of us.
@solaimalai621
@solaimalai621 Жыл бұрын
இவரை ஒரு கட்சிக்குள் அடைப்பது தமிழ் மக்களுக்கு பெரும் இழப்பு...... இவர் அனைத்து மக்களின் சொத்து......இவரை ஒரு கட்சி சொந்தம் கொண்டாடுவது நமது பெரியவர்கள் சரியா என்று எண்ண வேண்டும்.......
@meenakshiravichandran4115
@meenakshiravichandran4115 Жыл бұрын
அருமை
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx Жыл бұрын
Super speech taliva
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
தமிழர்கள்தான் எழுத்துருக்களை முதன்முதலில் கண்டறிந்தார்கள் என்று வாய் விளங்கிக் கூற வேண்டியதுதானே... வெங்கடேசா....
@kamusakthi8213
@kamusakthi8213 11 ай бұрын
🎉
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
National anthem Ist presented before King of England
@MalabarMushrooms-xf1ti
@MalabarMushrooms-xf1ti Жыл бұрын
மீண்டும் ஆந்தவிகடன்: ஒரு முறை குறைந்த விலையில்:பதிப்பிட:ஆவணம்:செய்யுங்கள்:தோழர்:வெங்கடேசன் அவர்காள்:மதுரை மண்ணில் வளர்ந்தவன் என்ற உரிமையில்:தாழ்மையுடன்விண்ப்பிக்கிறேன்::தோழர்: மணி கொசத்தரை சித்தூர் பாலக்காடு:மாவட்டம் கேரளா மாநிலம்
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 Жыл бұрын
Our country where is going???????????????
@josephmiddle5467
@josephmiddle5467 Жыл бұрын
சு. வெ. சிறந்த தேர்வு பாராளுமன்றம் பயந்து நடுங்கும் இவரின் பேச்சிற்கு
@moorthyms4292
@moorthyms4292 Жыл бұрын
மதுரையில் ஆரியர்களை தவிர மற்றவர்கள் அறிவு ஜீவிகளாகவே பிறப்பார்கள்
@punithang7876
@punithang7876 Жыл бұрын
@@moorthyms4292 பிறப்பவரெல்லாம் அறிவாளிகள் என்பது ஏமாற்றும் நாடகக்கொலை
@shunmugamvel9245
@shunmugamvel9245 Жыл бұрын
காமெடி பண்ணாதிங்க.
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km Жыл бұрын
நாடாளுமன்ற தமிழ் வேங்கை சு வெ
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
Please mention his name Rahul Sankara…..
@user-zh7yo3du9k
@user-zh7yo3du9k Жыл бұрын
😍😍👍👍👍
@v.kalimuthu316
@v.kalimuthu316 Жыл бұрын
அவ்வளவு பெரிய அறிவாற்றல் இருப்பதால் தான், அன்று முதல் இன்று வரை. உலகின் சக்கரவர்த்தி. யாக. திகழ்ந்து உலக மொழியாக வலம் வருகிறதோ?. அப்பப்பா. மலைக்க வைக்கிறது.
@ubaidrahuman955
@ubaidrahuman955 Жыл бұрын
red salute
@kalissavvy2304
@kalissavvy2304 Жыл бұрын
😘
@Cloudninerains
@Cloudninerains Жыл бұрын
எந்த ஆரிய படை, எந்த திராவிட படை என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@sureshung2371
@sureshung2371 Жыл бұрын
வேள்பாரி போன்று அடுத்த படைபிற்கு அடியெடுத்து செல்ல வேண்டும்
@svmsirpi667
@svmsirpi667 Жыл бұрын
5 min
@MalabarMushrooms-xf1ti
@MalabarMushrooms-xf1ti Жыл бұрын
ஆனந்தவிகடன்:என்று வாசிக்கவும்
@palanisamy3263
@palanisamy3263 Жыл бұрын
Arputhamana urai
@rasappant9632
@rasappant9632 Жыл бұрын
Thamilin uyir....
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 Жыл бұрын
Sari..I agreed. What is the use..that is our time..now is English and hindhi language time..yaar mudalil pirandangu nu mukkiyama illai..ippa yaar aalgiraargal enbadhae venum..onna irundirundha thani country kaettirundha nalla irundirukumo enbadhu enadhu aasai..
@kvaratharajan9758
@kvaratharajan9758 Жыл бұрын
Can you write in English?
@selvastl5966
@selvastl5966 10 ай бұрын
Use.....😂😂😂 u typed u r thoughts in letters those letters originated from Tamil letters... Karamaran source from katumaram
@Nrag8485
@Nrag8485 Жыл бұрын
Asoka has Dharma chithanaya? Even after preaching bhutham, he killed 18000 people , may be in south India?
@RajRaj-eu6uu
@RajRaj-eu6uu Жыл бұрын
Dravida Thiruddan
@shanmugasundaramk3506
@shanmugasundaramk3506 Жыл бұрын
Communist panny thokoli magan
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 Жыл бұрын
you dirty dummy piece. try to give replies based on intellectual authority.
@selvastl5966
@selvastl5966 10 ай бұрын
Bull shit
@user-wp2ey2kv4z
@user-wp2ey2kv4z 4 ай бұрын
Poi kaaran
@siva68111
@siva68111 Жыл бұрын
Solra golutti thelungu than first nu sollu
@monikasureshkumar529
@monikasureshkumar529 Жыл бұрын
Tamil is the mother language for all other Dravidian languages. I wish you know what is linguistics or I would know monkey's language so that I can explain to you.
@karikalankarikalan6887
@karikalankarikalan6887 Жыл бұрын
முட்டாப்பையன்களின் பார்வை ஊனமாகத்தானிருக்கும்..
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 Жыл бұрын
He may be a golutty but he is thousand times more devoted to the cause of THAMIZH than us the useless tamils like you.
@selvastl5966
@selvastl5966 10 ай бұрын
Yen unnaku pocchu yariutha
@siva68111
@siva68111 10 ай бұрын
@@selvastl5966 thelunguthan first na onakkk kundi kuliruma ....
@gvaanang
@gvaanang Жыл бұрын
Loosu
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
கொடூர பாவிகள் சமஸ்கிருதம் பேசும் ஒதும் பிராமணர்கள்
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 45 МЛН
MP su venkatesan angry speech on modi government
25:14
Red Pix 24x7
Рет қаралды 80 М.
Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration
12:17
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН