No video

வண்டி மாட்டு சந்தை, காளை மாடு சந்தை | மடப்பட்டு மாட்டு சந்தை | Indian country bull market

  Рет қаралды 315,013

Uzhavan TV

Uzhavan TV

Күн бұрын

மடப்பட்டு சந்தையில் நாட்டு காளை மாடுகள்,வண்டி மாடுகள்,பசு மாடுகள் ஆகியவை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வருகின்றது.
காளை மாடுகள் வண்டி இழுக்கவும் ஏறு உழுவதற்கு மிகவும் பயன்படுகிறது மாடுகளை கொண்டு வண்டி இழுக்கும் போது எரிபொருள் தேவை மிகவும் சிக்கனமாகிறது.
எரிபொருளைக் கொண்டு பயன்படுத்தும் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைய செய்கிறது. ஆனால் மாட்டு வண்டிகள் சுற்றுச்சூழலை மேலும் பாதுகாக்கின்றது.
நாட்டு மாட்டின் பால் மட்டுமல்ல அதன் கோமியம் மற்றும் சாணம் இயற்கை உரங்களான பஞ்சகவ்யா,ஜீவாமிர்தம் ஆகியவற்றிர்கு பயன்படுகிறது..
கலப்பின மாடுகளை விட நாட்டு மாடுகள் சிறந்தது .ஏனென்றால் நாட்டு மாடுகளின் வயிற்றில் உள்ள நான்கு அறைகளும் சரியாக செயல்பட்டு பால்,கோமியம்,சாணம் ஆகியவற்றை சரியாக பிரித்துக்கொடுக்கும்.
நாட்டு மாடுகளில் சுழி பார்ப்பது மிகவும் அவசியம் மற்றும் மாட்டின் வயதை மாட்டின் பல் விழுவதை கொண்டு கணக்கிடப்படுகிறது.
நாம் இன்றைய காலங்களில் எரிபொருளைக் கொண்டு இயங்கும் வாகனங்களை கொண்டுதான் உழவு செய்கின்றோம்,ஆனால் அவற்றால் சாணமும் கோமியமும் நமக்கு அளிக்க முடியாது. சாணமும் கோமியமும் மருத்துவ பயன்கள் வாய்ந்தது.அது மட்டுமில்லாமல் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டுள்ளது.
சந்தை குறிப்பு
இடம்: மடப்பட்டு
கிழமை: ஞாயிறு
Location: goo.gl/maps/rq...
மடப்பட்டு சந்தை Near Villupuram
Indian country bulls having good workability and strength. And they used in land cultivation, bullock cart also.
Bullock cart used in front of fuel vehicles that reduces air pollution.
Bull gives cow dung and urine, that used in fertilizers like Panchagavya and jeevamirtham.
#வண்டி மாடு
#மடப்பட்டுசந்தை
#காளைமாடுசந்தை
#நாட்டுமாடு
#uzhavantv
#bullmarket

Пікірлер: 61
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 жыл бұрын
பலவகையான நாட்டு மாடு இனங்கள் குறித்து அறிந்து கொள்ள உழவன் T.V உறுதுணையாக இருக்கிறது. நன்றி. 👍
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
மிக்க நன்றி நன்பா.. உங்களின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கு
@user-sq9ki6tw2f
@user-sq9ki6tw2f 3 жыл бұрын
திருக்கோயிலூர் செட்டிதாங்கள் ஆட்டுச் சந்தை🐏🐐 மற்றும் மாட்டு சந்தை🐃🐂🐄 வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெறுகிறது .... உங்களின் யூடியூப் சேனல் காணொளி பார்ப்பவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது வாழ்த்துக்கள் 😍🔥💯👍👌👌👌👌
@sivaramdeekshitar
@sivaramdeekshitar 3 жыл бұрын
Super Arumaiyana padhivu Naattu maadu valara naraya vazhi seinga...
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 4 жыл бұрын
Anchor is doing a sincere job. Please keep up the humility and courtesy you are showing. People will love you for that. Your chat with the German lady was impressive. Good job.
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Thank you 😊
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 4 жыл бұрын
Uzhavan TV Thanks. Suggestions: while keeping the basic questions same, try to add more different questions to different buyers and sellers. That will make your video more interesting. Also interview the onlookers, buyers and the official of the bulls market to give a full experience of your visit. You are already wishing the cattle sellers well but I request you to wish them well in more words to each. They will feel happier.
@prasanthnaveen5454
@prasanthnaveen5454 4 жыл бұрын
Sema anna English Karan agala kuda tamil pasa vachiga. I am proud to say 🇮🇳🇮🇳INDIAN🇮🇳🇮🇳🕴🕴
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Thank you 😊 brother
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w 4 жыл бұрын
சிறப்பான தொகுப்பு நண்பர்களே....
@prakashsam6968
@prakashsam6968 3 жыл бұрын
Only thing is we have to keep our country clean.
@velloretractors1477
@velloretractors1477 3 жыл бұрын
அருமையான பதிவு
@kisha.kishathakisha7159
@kisha.kishathakisha7159 4 жыл бұрын
பதிவு சூப்பர்
@Xxxsathya
@Xxxsathya 3 жыл бұрын
Bro video nalla pesurenga porumaya naraya video podunga vaalthukal 👍🏻
@sugadev16
@sugadev16 3 жыл бұрын
Nala peasuringa broo
@vasanthselvadurai7889
@vasanthselvadurai7889 3 жыл бұрын
அண்ணா இது போன்று தொடர்ந்து வண்டி மாடுகள் மற்றும் நாட்டு மாடுகளைப் பற்றிய தமிழகத்தில் உள்ள அனைத்து சந்தைகள் பற்றி போடுங்கள் அண்ணா உங்கள் வீடியோக்கள் அனைத்தும்
@karthik.vkarthikroshan7023
@karthik.vkarthikroshan7023 2 жыл бұрын
Hi na kallakurichi district sankarapuram thaluka . Athiyur village..na .migaperiyaa aadu santhai iru kkunaaa.vanga naa vanthu porunga
@gnanaveltc3705
@gnanaveltc3705 4 жыл бұрын
பயனுள்ள பதிவு அருமை 🌸
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Thank you 🙏 nanbaa
@vasanthselvadurai7889
@vasanthselvadurai7889 3 жыл бұрын
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மீன்சுருட்டி மாடு ஆடு சந்தை ஞாயிற்றுக்கிழமை
@prasanthnaveen5454
@prasanthnaveen5454 4 жыл бұрын
அருமையான பதிவு ஆண்ணா..
@vasanthselvadurai7889
@vasanthselvadurai7889 3 жыл бұрын
அருமை 👌
@SivaKumar-oc6vb
@SivaKumar-oc6vb 4 жыл бұрын
Super bro
@hussainmeeran
@hussainmeeran 3 жыл бұрын
அத்திகொம்பை ஒட்டாண்சத்திரம் மாட்டு சந்தை திங்கட்கிழமை காலை ...
@kumaresans414
@kumaresans414 4 жыл бұрын
Tambi arumaiya ullatu in patti
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Thank you 😊 brother
@vijaygajendran4675
@vijaygajendran4675 4 жыл бұрын
காங்கயம் இன மாடுகள் மணப்பாறை வண்டிமாடுகள் வித்தியாசம் சொல்லுங்கள்..
@ANILKUMAR-nt4pw
@ANILKUMAR-nt4pw 4 жыл бұрын
Good VIDIOS
@Bluegreentex77732
@Bluegreentex77732 4 жыл бұрын
Supper
@vincentraja3650
@vincentraja3650 4 жыл бұрын
Nalla video panringa Brother
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Thank you 😊 brother
@sundarigovindaswamy4977
@sundarigovindaswamy4977 3 жыл бұрын
Tk
@anthonyn7254
@anthonyn7254 4 жыл бұрын
Super
@ungalnanbankavin6716
@ungalnanbankavin6716 4 жыл бұрын
I like country cattle bull & cow
@rajas1725
@rajas1725 3 жыл бұрын
Otrai vandi kaalai kidaikuma anna
@ttfsamy374
@ttfsamy374 3 жыл бұрын
அன்னா காளைக்கன்று சந்தை வீடியோ போடுங்கனா
@prabhua1631
@prabhua1631 4 жыл бұрын
Cow market villupuram district thivanur & gingee . thappanthal -thiruvannamalai district
@poovarasank1686
@poovarasank1686 4 жыл бұрын
Bro... Nenga eantha eadam nu first sollunga bro.. address Oda sollunga bro.. then weekly eapo intha santha nu sollunga bro..
@venkatachalapathielumai1344
@venkatachalapathielumai1344 2 жыл бұрын
7.12.21 mayo santhai
@isacsam8247
@isacsam8247 4 жыл бұрын
👌👌👌
@adavadikaalaiyan2816
@adavadikaalaiyan2816 3 жыл бұрын
Madhiyadupattu sandhai location correct ah solla mudiuma bro
@davindavin5534
@davindavin5534 3 жыл бұрын
👏👏👍👍
@prithivipandian343
@prithivipandian343 4 жыл бұрын
Yarumea ithu enna ragamnu solla matranga... poorani maadu, hallikar, lampadinum solluvanga intha breed ah
@kudanthai_kattutharai
@kudanthai_kattutharai 4 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு சந்தை தகவல் தேவை
@RaJesh-ix9gs
@RaJesh-ix9gs 4 жыл бұрын
மடப்பட்டு சந்தையில் காளைக் கன்றுகள் கிடைக்குமா கிடைத்தால் சொல்லுங்கள்
@madeshgowda5831
@madeshgowda5831 3 жыл бұрын
❤️❤️❤️
@madeshgowda5831
@madeshgowda5831 3 жыл бұрын
❤️
@jaganathanpp9837
@jaganathanpp9837 3 жыл бұрын
Anna ipo intha sandhai kuduthungalana
@arunprasadh5356
@arunprasadh5356 3 жыл бұрын
Kooduthu kooduthu
@shobanarajenderan7978
@shobanarajenderan7978 4 жыл бұрын
Hi
@nithiyananthan.b8810
@nithiyananthan.b8810 4 жыл бұрын
Jii nee entha ooru
@elangovanelango1028
@elangovanelango1028 4 жыл бұрын
விவசாயி கஸ்டம் எப்போது மாரும்
@mbalabpt8255
@mbalabpt8255 4 жыл бұрын
Kelamangalam cow market
@hariharini7137
@hariharini7137 4 жыл бұрын
TV malai theppandhal mattu sandhai
@c.subramaniannaveen3183
@c.subramaniannaveen3183 4 жыл бұрын
Ne en Avanga sonnatha ye thiruppi solra?
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏🐂🐂🐂🐂😭😭😭😭😭
@pagalavan-179
@pagalavan-179 4 жыл бұрын
Super bro
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 42 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН