நான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான் எங்கள் கிராமத்தில் வளர்ந்தவன் தான் எங்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கந்துவட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஒரு 10 15 பேர் கடைசி காலத்தில் அந்த 15 குடும்பங்களும் சாப்பாட்டுக்கு வழி என்றுதான் செத்தார்கள் என்பதுதான் உண்மை இது சத்தியம் கந்துவட்டி வாங்குற கூட்டத்தை ஆண்டவன் எந்த காலத்தில் விட்டு வைக்க மாட்டான் என்பது உண்மை அவள் உணர்ந்தால் தப்பித்தார்கள் இல்லையேல் அதோ கெதிதான்
@Niyazbaseer11 жыл бұрын
One of the best topic... Paavam namma janangal... Bless all..
@gklnathan201211 жыл бұрын
Very good topic...my kind advise is neeya naana continue with like this show and social problems... i think this is original parliament....we can call this show as WEEKLY PARLIAMENT.....Bcos here only happening many discussions sometimes conclusion ...
@Saro2111 Жыл бұрын
கொடுக்கும் போது வலிக்குது வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்யும் போது இனிக்குது தவிர்க்க முடியாத தேவைக்கு வாங்கினால் கொடுக்கும் போது நன்றி உணர்வே இருக்கும்
@sastha931011 жыл бұрын
We had a property and asked for educational loan to bank which is less than 20,000 per year. Bank didn't approved it stating my father can't pay it. My father sold the property and paid my fees. What good bank did to me? Banks are only for corporates not for individuals. Simple!
@malathibhanu7476 Жыл бұрын
Eeee eeeeeeeedddddde d22q12 we
@geetharajugopalan444 Жыл бұрын
Romba super programa social awareness to the public
@santhosh318611 жыл бұрын
Much Needed Show for Tamilnadu in this day and age!!!
@kosaksipasupugazh564511 жыл бұрын
Right topic of discussion at right point in time. Kudos to Mr. Antony's Neeya Naaya Team..
@Mckandy4711 жыл бұрын
Awesome show.
@arularasan14142 ай бұрын
என் மனைவியும் அதிக அளவில் வட்டிக்கு மேல் வட்டி கட்ட கடனை வாங்கி வாங்கி முட்டாள்தனமாக அவதிப்படுகிறாள். ஆனாலும் நான் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பக்கம்தான். எதற்காக விருப்பம்போல் கடன் வாங்குகிறீர்கள்?
@raja48811 жыл бұрын
mr.gopinath ,you are doing good job. No one touch these matters
@MohammedIhthisham200311 жыл бұрын
கொலை, திருட்டு போன்ற பெரும்பாவங்களில் ஒன்று வட்டி.
Taking a loan to fund an expenditure is called financial leveraging.If a person has steady flow of income from business or employment ,he can borrow loan matching with income streame.EMI is fixed on this basis.
@nabeeljunaideen748211 жыл бұрын
gopi i love this show
@mmsmik11 жыл бұрын
ஸஹீஹுல் புகாரி 2387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume:2,Book:43
@hemarajiny15464 ай бұрын
உங்கட கூத்து என்னடா எங்க பாத்தாலும் மத பிரச்சாரம் தான்
@ommdeen11 жыл бұрын
Gopi super show...
@manmadana111 жыл бұрын
i need to talk much abt this show ..
@JafarJarin-et5lx5 ай бұрын
பாதிக்கப்பட்டவனுக்கும் இறைவனுக்கும் இடையில் திரை இல்லை
@Saro2111 Жыл бұрын
அவசர தேவைக்கு பணம் இருந்தால் கூட கேட்டமுடியாது என்பதால் கொடுக்காதவர் நல்லவரா அந்த பெண்மணி
@Saro2111 Жыл бұрын
நமது தேவைக்கு நம் விருப்பபடி வாங்குகிறோம் இதில் சரி தவறு எங்கிருந்து வருகிறது?
@madscientist. Жыл бұрын
The only business with profit without any lose. Niraya money eruntha pothum ulaikama vatti matum kuduthutta avanga ulaichi athula intrest namakku kudupangangrathu ulaippu surandal tha. Ana athukaga vattiku vangathenganu soldrathu crt a erukathu ena niraya per ku schl fee, marriage ku nu baic amount thevaya erukumothu avangaluku niraya money tharathu ivangatha.
@JakirHussain-kr8rj3 ай бұрын
Innalillahivainnailai 😢😮
@viveksasnАй бұрын
People get by knowing the ROI, If people were cheated then its correct.
பணத்தை வாங்கிவிட்டூ மல்லாக்க படுப்போர் சார்பாக வாழ்த்துக்கள்.....
@arafathnoordeen211311 жыл бұрын
Don't take interest and don't give interest ........ nice program to keep understand people
@mayachaya743124 күн бұрын
வட்டி பாவம்...
@arularasan14142 ай бұрын
வட்டிக்கு வாங்குபவர்கள் அறிவு இல்லாமல் பேசுகிறார்கள்.
@umasankar480710 ай бұрын
வட்டிக்கு பணத்தை விரும்பி போய் வாங்கிட்டு வட்டி கேட்கறது பாவம் என்று சொன்னால், பணத்தை தானே வலியப்போய் பிரியமாக வாங்கியவனின் நேர்மை இல்லாத பித்தலாட்டத்தை காட்டுகிறது
@aham-mumukshu-asmi10 жыл бұрын
Partly agree with such show topics. People always keep requesting Neeya Nana about macro problems like finance, Loan, education, politics. But I would also ask them to not lose focus on very basic day-to-day issues which end up in more mess like lack of awareness of keeping our area clean, rude behavior of govt staff, small level corruption, Bad after sales service of electronic goods, impact of TV serials and useless kids shows etc should be covered more as these affect us daily. However I also like Neeya naana's idea of covering small but serious issues like realtionship with relatives, office behavior etc.
@BB-kh8zh5 ай бұрын
I Don think thr is no pavam.... Someone borrowed from me 4000 usd from me 12 yrs ago... Nvr charged interest. They disappeared. So how do I survive? These moneylenders also will not get back all t money that they loan out. Of course the ones that give out loans will suffer losses as well when it comes to money. They have to shift t losses ard
@Ram-vu4lk11 жыл бұрын
Murukku Meesai guy looks like actor Suri...
@anthonyraj753810 жыл бұрын
This type of loan sharks leading to black money. This type of business is not bad but high level interest is against the legal. If they follow standard business ethics it should be appreciable. Because for many people it help financially for immediate requirements rather than bank or other financial institutions.
@FidosMini11 жыл бұрын
On earth only Islam says Interest is huge sin.....
@tglitz508210 жыл бұрын
Oh ya cutting a human neck not a sin but interest is huge sin first of all pray for your people if someone really up there.
@mr.rjdiaries713710 жыл бұрын
Who tell Muslims are cutting the humans head mind your words
@tglitz508210 жыл бұрын
raseen jaffran Nobody needs to tell , it's been happening every day, watch the world news.every time you go to pee you have to think "I am different than others".
@FidosMini10 жыл бұрын
Jeg guna It's become habit that doing all sin and putting on Muslims head, and Non Muslims thinking this is Defeating Islam. The truth is Islam is growing fast and fast after reveal real accused.
@tglitz508210 жыл бұрын
Mohamed Firdous First of all pray for your Ebolla victims ask Allah to stop this kind of virus spreading, you are saying growing but Allah himself destroying your people still there is no communication with Allah and you people. Don't spoil you people yourself and disturbing the non Muslims.Since you born already made the logo underneath we are different than non muslin .when you go to pee you have to think I am different than non Muslims.
@musicmysoulandlife10 ай бұрын
Private financing against RBI rules is wrong but then why do people go to these people for loans? They can go to a registered establishment. When people are ready to go to financiers for money, they will obviously be taxed for it. They are running it as a business. So why blame them? They aren't social workers trying to help people. They are also trying to make an earning out of it. So it is a bilateral problem. It is also very easy to blame banks. But banks are rolling public money. If banks start feeling for the money borrowers, some innocent in the public who has invested his money in the bank will lose.
@fakatefakaterr65372 ай бұрын
அப்போ பேங்க் மேனஜற்கு 44 குழந்தை உள்ளனர்... அப்போ என்ன சொல்ல
@jawahardeen358211 жыл бұрын
Supper
@SugiDR Жыл бұрын
Sir please? Who gave permission to this people’s about this job ??? !!!!! Government ?? This is not right in the world & really not anymore people should not do this anymore in the Tamilnadu government should understand about this people & this is not right & they should get License about this work & they should not take any action against people against they don’t have any rights to do this work because who gives permission like this to do this financial business. This is against the law they don’t have any rights to do this financial work indigent people and will give you the permission to do this everything should be in record through government.
@kaattupoochi4594 Жыл бұрын
If Thunivu movie was starred by Gopinath 😂😂
@mohamedsadik01511 жыл бұрын
வட்டி கொடுப்பதும், வாங்குவதும் தவறு. இஸ்லாம் இதை கடுமையாக வலியுறுத்துகிறது
நபி சொன்னதால முஸ்லிம் வட்டி வாங்காம வட்டி கொடுக்காம ரொம்ப நியாயமாக நேர்மையாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாயா?
@sundariyer31929 ай бұрын
mohamedsadik015... அப்போ துலுக்கன் வட்டிக்கு கடன் வாங்கினால் அவன் துலுக்க மதத்தை ஒழுங்காக பின்பற்றவில்லை என்றுதானே பொருள்? அவனுக்கு கடன் குடிக்காமல் வங்கிக்காரர்கள் அவனை அவன் மதத்தை ஒழுங்காக பின்பற்ற உதவுகிறது என்றுதானே பொருள்?
When neeya naana was really good. Crappy topics these days
@selvarasu53819 жыл бұрын
Nice topic, My view is getting interest is not good. If necessary you can minimize the value of interest to help others. Dont make this as a business.
@babarkan11 жыл бұрын
Capitalism is the root cause of all evils.
@balukw8539 Жыл бұрын
Kozhathai ellaya nalla oluda..
@balukw8539 Жыл бұрын
Summa oruthanum koduka mattan.
@krishnanmsn4787 Жыл бұрын
ஒனக்கு எதுக்கு பெண்டாட்டி இப்படி யும்கேப்பாங்க
@ZooPlays07077 ай бұрын
Yen da kaasu vattiku vaanguringa?? Vaangitu yen da azhuvuringa??
@nanjundanvaradharajan5190Ай бұрын
வட்டிக்கு பணம் கொடுப்பது தவறு இல்லை. காரணம் பேங்கில் பணம் கேட்டால் செக்யூரிட்டி சூரிட்டி ஜாமீன் ஒருவர் என்று கேட்டு உயிரை வாங்கி விடுகிறார்கள். ஒரேயொரு சந்தோஷம் என்னவென்றால் வட்டி குறைவு. அசலுடன் சேர்த்தே வட்டியும் கட்டலாம். ஆனால் கந்துவட்டி என்றால் வட்டி 3 ரூபாய் 5 ரூபாய் 10 ரூபாய் வட்டி என்று அநியாயமாக வட்டி வாங்குவதோடு அசலே கழிக்க முடிவதில்லை. பின்னர் சொத்தையே வயிரெறிந்து அவர்களுக்கே எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆக மனசாட்சி இல்லாமல் வட்டி வசூலிப்பவர்கள் காசுக்காக இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொள்ள வேண்டுமா என்பதே என்னுடைய கேள்வி. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
@fakatefakaterr65372 ай бұрын
காச வாங்குன அப்புடிதா பேசுவ
@NathanDarshi10 ай бұрын
வட்டிக்கு கொடுப்பது மற்றவர்கள் பணத்தை சூறையாடுவது சாபம், பாவம் அந்தப் பணம் நிலைத்திருக்காது ஏதோ ஒரு வழியில் வெளியே போய்விடும்
@sadhasivamgopichetty723 Жыл бұрын
கை நீட்டி காசு வாங்குதல் வட்டிக்கு காசு வாங்குதல் ஏன் பேங்கில் காசு போட்டு அதற்கு பலன் வட்டி எதிர்பார்ப்பது ஏன் நியாயமா அவசரத்திற்கு காசு வாங்கிவிட்டு அப்புறமா வட்டியா,,, பாவமா,,, சாபமா,,,