மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள் அரசு அதிகாரிகள்
@nagarajk3955 Жыл бұрын
உண்மையாகவே பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
@ayyanarpg3029 Жыл бұрын
கேள்வி கேட்க முடியவில்லை என்றால் அடிமாட்டுக்கு போகனும், நியாயமானதை தைரியமாக கேட்கும் நண்பனுக்கு, தென்னாட்டு புலிக்கு, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏👍👏.
@nagaraj5836 Жыл бұрын
பரவாயில்லை.... இந்த காலத்தில் இப்படி ஒரு பத்திரிகையாளரா...???? மிகச் சிறப்பு
@8504Selvaraj Жыл бұрын
இப்படிப்பட்ட வழி கொள்கை காரர்களிடம் இருந்து மக்களை காப்பாத்துங்க அந்த செய்தியாளர் சூப்பர் வாழ்த்துக்கள் மற்ற செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேரும் இவரை பார்த்து கத்துக்கோங்க 🔥🔥🔥🔥
@செந்தமிழ்-ப5ப Жыл бұрын
இந்த யூனிபார்ம் போட்டா பிச்சைக்காரன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?
@PJMKumar Жыл бұрын
எடுக்க மாட்டார்கள். திருடர்கள் திருடர்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்களா ? எல்லாம் கூட்டுக் கொள்ளை !!
@sivanandhank5384 Жыл бұрын
ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க
@siddhardhselvamani8356 Жыл бұрын
🤑
@commenttrolling3434 Жыл бұрын
பாதி அரசை நடத்தும் அரசியல் வாதிகளுக்குதான் போகுது.
@Almighty_Flat_Earth Жыл бұрын
பதவி உயர்வு வழங்கும்.
@srilalatravelstn31 Жыл бұрын
Polimer news reporters இது மாதிரி இடங்களில் rounds ல இருக்க வேண்டும் 🙏🔥👏👏👏👌
@symonsingh1675 Жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும் ❤️❤️❤️💐💐
@chandrasekar.m9206 Жыл бұрын
பாலிமர் நியூஸ் எப்போதும் மாஸ் வேல்ராஜ் வேற லெவல் லாரி ஓட்டுனர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@JaiPrakash-pj3kg Жыл бұрын
இப்படி கேள்வி கேட்க ஊருக்கு ஒரு ஆள் இருந்த போதும்.... நாங்க கேட்ட அபராதம் கூட போடுராங்க...பத்திரிகை நண்பருக்கு நன்றி
@kokkikumar3217 Жыл бұрын
லாரி டிரைவர் ரொம்ப பாவம் டா ஏன்டா இப்படி பன்றிங்க அவங்களுக்கு குடும்பம் பொண்டாட்டி புள்ளங்க இருக்குடா
@venkatesank5166 Жыл бұрын
பாலிமர் நீங்களாவது அபூர்வமாக நீதியை நிலை நாட்டுவது சற்று மனதுக்கு ஆறுதல் தருகிறது நன்றி🙏
@tamilstyletoday4429 Жыл бұрын
சரியான கேள்விகள் பதில் பேச முடியாமல் தவிக்கும் காவல்துறை அதிகாரி இது போன்று அனைத்து செய்தியாளர்களும் தவறு நடந்தால் உடனே தட்டி கேட்க வேண்டும் இந்த செய்தியாளருக்கு எனது வாழ்த்துக்கள்
@KarthikKarthik-if3se Жыл бұрын
அண்ணா தைரியமாக கேள்வியைக் கேளுங்கள் உங்கள் பின்னால் மக்கள் நாங்கள் அனைவரும் இருக்கிறோம்....👏👏👏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@selvarajselectionthegreat6955 Жыл бұрын
போலீஸ்கார் அசடு வழியிறார். வெட்கக்கேடு.
@peteralex7796 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணன் குரல்..... சிறப்பான சம்பவம்....
@salem_citizen Жыл бұрын
சென்னை துறைமுகம் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் அனைவரும் மிக பாவம்...காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இதை செய்து வருகின்றனர் அனைத்து ஓட்டுநர் சார்பாகவும் மிக நன்றி...
@zettavilla Жыл бұрын
Bro if cops are wrong they are WRONG
@sudhakarsivam7485 Жыл бұрын
தட்டி கேட்டதற்கு நன்று
@dhivakardhiva1185 Жыл бұрын
இதே சம்பவம் எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறது நான் கண்ணால் பார்த்ததும் உண்டு அனைத்து செய்தியாளர்களும் முன்வந்து இதை தடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் மிக துணிவுடன் இருக்கும் பாலிமர் நியூஸ் அவர்களுக்கு மக்களின் ஒரு குரலாய் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
தப்ப தட்டி கேட்க நீங்களாவது இருக்கிங்களே.. சல்யூட் அண்ணா ✋
@sainaresh6636 Жыл бұрын
சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்
@sivasivakumar7873 Жыл бұрын
உங்கள மாதிரி நல்ல பத்திரிக்கையாளர்கள் இருந்தால் நமது நாடு நல்லா இருக்கும்
@ganesanm9906 Жыл бұрын
தூத்துக்குடி தூத்துக்குடி தான் அந்த பேச்சே கம்பீரம் தெரிகிறது வாழ்த்துக்கள்
@SLNR9865 Жыл бұрын
தூத்துக்குடி ல எந்த ஊரு வேல்ராஜ் அண்ணா
@ascentshiva Жыл бұрын
இந்த துணிவுக்கு பாராட்டுக்கள்!💪🙌👌🏾👍
@appanrajappanraj1417 Жыл бұрын
எவர்டன் unmaiyanavarparrattu pdiya தலைமுறையும் அது போருடகன்களும் இருக்க ச்சை
@rajapandi7204 Жыл бұрын
உங்களின் இந்த துணிவான செயலுக்கு எங்களது பாராட்டுகள்......
@ananthanbalajiananthan10 Жыл бұрын
அரசுக்கு வசூல் செய்து கொடுக்ற வேலைய அனைத்து மாநில காவலர்களும் போக்குவரத்து அதிகாரிகளும் சீரும் சிறப்புமாக செய்கிறார்கள் !!!
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
பாலிமர்டிவிக்கு பாராட்டு அருமை கேள்வி எழுப்பி அசத்தி உள்ளார் ஒவ்வொரு டிரைவர்கள் ஒன்று சேர்ந்து கேள்வி கேட்க வேண்டும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பலர் இது போன்ற செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும்
@sanusuya6147 Жыл бұрын
தவறுக்கு வருந்தாமல் சாதனை செய்தது போல் எவ்வளவு புன்னகையுடன் பேட்டி கொடுக்கிறார், ஐயா ஐயா என்கிறாரே எந்த ஐயா? முதல்வர் ஐயாவா?.
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
நன்றி.வாழ்கவளமுடன்.கேள்விகேட்கவேண்டிய இடத்தில் கேட்டால்நியாயம் கிடைக்கும்.
@kural369 Жыл бұрын
இதுபோன்ற பல வீடியோக்கள் வந்துவிட்டது, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்திக்கொள்ள இவற்றை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை🤦
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
நல்லதுதோழர்களே.நாம்மனதுவைத்தால் எல்லாம் நிறைவேறும்.
@parttimegamers6166 Жыл бұрын
ஓட்டுனரின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள்.....
@PavithraKanika-fs8zq Жыл бұрын
நல்ல ஒரு கேள்வி
@selvamiya8661 Жыл бұрын
செய்தியாளருக்கு வாழ்த்துக்கள்
@arunvijay6070 Жыл бұрын
திருநெல்வேலி கெத்து பேச்சிலயே தெரியுது 🔥
@listenking5266 Жыл бұрын
Yes
@uniquepromoters Жыл бұрын
அந்த ரிப்போட்டருக்கு வாழ்த்துக்கள்.. துணிவாக கேள்வி கேட்ட உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது.. ஆனால் இதை வெறும் செய்தியாக மட்டும் விட்டு விடாமல் இவரைப் போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் இதை மற்ற காவல் துறையினர் திரும்பி செய்ய கண்டிப்பாக அஞ்சுவார்கள்..
@lavanyasri3254 Жыл бұрын
அரசியல்வாதி ஒழுக்கமாக இருந்தால் இவனுகளுக்கு பயம் இருக்கும்.
@mid__nyt__rider Жыл бұрын
💯
@guna121 Жыл бұрын
Yes super
@k.s.r.c8486 Жыл бұрын
நாட்டுல பத்துபேர் அயோக்கியர்களாக இருந்தால் மொத்தபேரும் அயோக்கியர்களாக இருக்கனுமா என்ன பதவியில் நிலையில்லாமல் ஐந்து ஆண்டுகள் இருப்பவர்கள் செய்யு குற்றத்தை பார்த்து ஐம்பது ஆண்டுகள் நிலையாக பதவியில் இருப்பார்கள் குற்றம் செய்வது எப்படி நியாயமாகும்
@Velavaas Жыл бұрын
சான்ஸே இல்லை
@axisnataraj7258 Жыл бұрын
ஆள்பவன் கொள்ளைக்காரனாக இருந்தால் அதன் கீழ் இயங்கும் அமைப்பு எப்படி இருக்கும்
@ManiKandan-kd8be Жыл бұрын
❤❤❤சென்னைசத்தியமங்கலம்
@natarajang4103 Жыл бұрын
தமிழக காவல்துறை உலக அளவில் டூபாக்கர் துறை இதுக்கு எங்காவது கோயில் வாசலில் நின்று பிச்சை எடுக்கலாம்
@rajalingamchennai23616 ай бұрын
இதுபோன்ற வீடியோக்களை திரையில் அதாவது டிஸ்ப்ளேயில் இரண்டு பிரிவாக காட்டாமல் ஒரே பிரிவாக இருந்தால் அழகாக முழு டிஸ்ப்ளேயில் பார்க்கலாம்
@gurusrinath1280 Жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் ரசிகர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் 💪🙏💐
@gobikrishna7253 Жыл бұрын
Thala Unnamari Allula ennum 100years sethu valanum Thala❤️...No words to say handoff to you
@dineshvkpm9839 Жыл бұрын
தைரியமாக கேள்வி கேட்ட அண்ணனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்👏🏼 பாலிமர் 🎊🎉வாழ்க🙌🏻
@Koilpillai-tt8dw Жыл бұрын
அரசுக்கு ஒரு நாளா.க்கு இவ்வளவு ரூபாய் கட்டாய வசூல் செய்துதர வேண்டும் என்று உத்தரவு அரசு போரவதை நிறுத்த வேண்டும் இதற்கு எல்லாம் அரசியல்வாதிதான்
@fidometaFMC Жыл бұрын
That everlasting dialogue... Sattam makkaluku dhan. 😎
@samuelsunitha8342 Жыл бұрын
நமக்கு இந்த பூமியில் எவ்வளவு தான் அதிகாரம் இருந்தாலும்.. நமக்கு மேலே ஒரு அதிகாரத்தை கடவுள் வைத்து தான் இருக்கிறார்.அதனால் நாம் ரொம்ப ஆட கூடாது.
@ssathishsathish4211 Жыл бұрын
Very true
@ganeshsiva85406 ай бұрын
பாலிமர் செய்தி வாசிப்பாளருக்கு ஒரு ஓட்டுனராக நன்றி கூறுகிறேன்
@rgousalayanithish9009 Жыл бұрын
இவனை பணி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவு விட வேண்டும். அப்பொழுது தான் அடுத்த போலீஸ் காரன் தப்பு பண்ணமாட்டான்
@chitharanjandlux Жыл бұрын
வசூல் தலைவனே ஸ்டாலின் தானே.. எந்த அரசு அதிகாரிகளுக்கும் இப்பொழுது பயம் இல்லை..
@gksatyam Жыл бұрын
CM no way brother.
@chennaitoworld5047 Жыл бұрын
Innumaa maa daaa indaaa ulagam nambuduuu ungalaaa 1000 allaaa 10000 jesus 100000 sivan vandalaum mattaaa mudiyaduuuu
@rr1685 Жыл бұрын
Govt suppport to collect fine to put Slary
@kural369 Жыл бұрын
வாங்க சொன்னதே அவன்தான்🤦😂😂😂
@SaravananSaravanan-jd9yr Жыл бұрын
👏👌💯சரியாண கேள்வி வீடியோ 🙏🏻🙏🏻🙏🏻
@dinud71 Жыл бұрын
வாழ்க்கைல பயம் மட்டும் இருக்கவே கூடாது... கோபம், தாபம், எல்லாம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்... ஆனால் பயம் மட்டும் இருக்கவே கூடாது... Bravest men won't live forever but the cautious don't live at all
@anus44 Жыл бұрын
Super ji
@ManiKandan-kd8be Жыл бұрын
தமிழ் நாட்டில் பாஸ்
@jagadeesanjagan1600 Жыл бұрын
கேள்வி கேட்ட அந்த அண்ணன் உண்மையான தைரியமான ஆண் மகன்
@sekarurban5844 Жыл бұрын
லஞ்சம் தான் திராவிட மாடல்
@pmjtravels46 Жыл бұрын
Mla va matha state vilaikuvangurana athu unga (bjp) appan veetu panamada
@gfuhliuhijhhuhguh Жыл бұрын
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
@guna121 Жыл бұрын
Yes
@PeriyarDMK Жыл бұрын
திராவிட மாடலா..? தமிழ் மாடலாக..?
@dhinakarandhinakar37 Жыл бұрын
அருமை polimar news தமிழ்நாடு முழுவதும் நீங்கள் இப்படி கேக்க வேண்டும் மக்கள் நலனுக்காக வாழ்த்துக்கள்
@ஊட்டி Жыл бұрын
இது போன்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ஆனால் இது மக்களுக்கும் தெரிவதில்லை செய்தியாளர்களுக்கும் தெரிவதில்லை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் செய்தியாளர் அவர்களுக்கு சிறந்த வாழ்த்துக்கள்
@indrajithmechanical962 Жыл бұрын
இந்த வசூலிக்கு பின்னர் இவர் மட்டும் அல்ல மொத்த Government ம் இருக்கிறது. Incredible Tamilnadu
@RundranMaha Жыл бұрын
இது தான் மாநில சுய ஆட்சி (கொள்ளை)
@pmjtravels46 Жыл бұрын
Centrala matirala a
@Usher8888 Жыл бұрын
நார்த் இண்டியா போனது இல்லையா ? அது போக ஒன்றிய அரசு டோல் என்ற பெயரில் வழிப்பறி கொள்ளை அடிக்குதே, அது ? ஒரு டோல் எத்தனை வருடம் இயங்க வேண்டும் ?
@shanmi777agci6 Жыл бұрын
@@Usher8888 👎👎👎
@Rana_2390 Жыл бұрын
👌
@santhamenock8669 Жыл бұрын
நன்றி பாலிமர். நீங்களாவது நியாயத்தை கேட்டு, மக்கள் பணி செய்கிறீர்கள்..
@kanthanpaathamkanavilumkaa8093 Жыл бұрын
Super velraj anna...வேல்ராஜ் அண்ணா தான்
@saravanakumarsababathy9172 Жыл бұрын
உழைக்கும் மக்களைக் மதித்து அவர்கள் உழைப்பை உக்கபடுத்துங்கள். நம சிவாய🙏
@bavanishvarma3034 Жыл бұрын
செய்தியாளருக்கு நன்றி
@selvamaburvanselvamaburvan356 Жыл бұрын
வேல்ராஜ் அண்ணா உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அண்ணா பாலிமர் தொலைக்காட்சிக்கும் நன்றி அண்ணா🙏 பிச்சை எடுக்கிறதுக்கு நிறைய வழிகள் இருக்கு இவங்களுக்கு சிறந்த வழி இந்த வழி தான் என்று சைலேந்திரபாபு கூறி இருக்கிறார்
@j.josephinesuganthi6192 Жыл бұрын
என்னங்கய்யா உங்க சட்டம்???? போக்குவரத்து துறை அமைச்சர்????? 😔😔😞😞😩 (இதெல்லாம்) அபராதம் மக்கள் தலையில் விலை வாசி விடியும்.
@mchandarsekaramani7509 Жыл бұрын
மிக சிறப்பான உங்க பணி வாழ்த்துக்கள் அண்ணா
@thirua2198 Жыл бұрын
அதிகாரவர்க்கத்தின் திறமை. இதில்தான். மக்களுக்கு உதவியை விட உபத்திரவம் செய்வதில் மிகமிக திறன்மிக்ககவர்கள்
@arivolim6717 Жыл бұрын
அருமை பதிவு வாழ்த்துகள் தரமான சம்பவம் ஆணவம் பிடித்த போக்வரத்து சட்டம் ஒழுங்கு பிரிவு அவலம் அலங்கோலம்
@subinr496 Жыл бұрын
விடியலோ விடியல் ❤️🖤🔥
@pmjtravels46 Жыл бұрын
Bjp or admk yokiyamada.
@yeswekey Жыл бұрын
@@pmjtravels46 Annamalai vandha romba kammi agum. Police ku neraya nalladhum senjurukkaru, thappu nadandha nadavadikkayum eduthurkaru. Zero aaga ~50 varsham aagum.
@srinivasananantha5519 Жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுகள்.
@vigneshvicky8980 Жыл бұрын
தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது... வாழ்த்துக்கள் 🖤❤️
@ganesanvellaiyappan7832 Жыл бұрын
லஞ்சம் வாங்குறதுலயா.
@Bose_100 Жыл бұрын
@@ganesanvellaiyappan7832 🤣
@e.santhosh39865 ай бұрын
தப்பு பன்னதூக்கு முன்னாடியே கேஸ்😂😂😂
@marisk74138 ай бұрын
அனைத்து டிரைவர்கள் சார்பாக நன்றி வாழ்த்துக்கள் 🙏
@saikuttydogs2752 Жыл бұрын
இந்த பணத்தில்தான் குடும்பத்தார் சாப்பிடுவார்கள் போல. இது பாவம்
@RaviRavi-ix4oy Жыл бұрын
எல்லாரும் இதே மாதிரி ஒரு கேள்வி கேட்கணும் சார்..
@myvalliraj4831 Жыл бұрын
திரும்ப திரும்ப பேசுர நீ.😂
@muneeswaranr9102 Жыл бұрын
Anna nenga vera leval Anna I support Anna rompa thanks Anna ongala mathere oru person entha nattuku venum Anna🙏🙏🙏
@ganeshpapa1773 Жыл бұрын
படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழ்நாடு.
@san3198 Жыл бұрын
போலீஸ் Mind Voice.....என்ன சார் பண்றது எங்களுக்கும் Target இருக்குல்ல.....
@sekarurban5844 Жыл бұрын
லஞ்ச ஒழிப்புத் துறையில் தெரிவியுங்கள்
@rudramoorthy9352 Жыл бұрын
லஞ்ச் ஒழிப்புத்துறையே லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களை விட்டு விடுவார்கள்
@esairaj170 Жыл бұрын
Beach la adikuradhu la paadhi avangaluku daan 🤣🤣🤣
@govindrajan248 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரா தொடரட்டும் உங்கள் இந்த சிறந்த பணி.🤝
@sasikumaren8731 Жыл бұрын
அந்த நிருபருக்கு மிகப்பெரிய சல்யூட்
@Pathu28 Жыл бұрын
Vera level thalaivaaa
@Lakshmipathi-py9cb Жыл бұрын
இந்த செய்தியாளரை கண்டிப்பாக வாழ்த்தியே ஆக வேண்டும் வாழ்க நலமுடன் வளமுடன் ஆனால் அதேநேரத்தில் தவரை தட்டிக்கேட்கும் இவர் பல செய்தி சேகரிப்பவர்கள் பணத்திற்காக உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை போடுகிறார்களே விலை மாதர்களை போல் அவர்களை ஏன் இவர் தான் சார்ந்த பத்திரிகை தர்மத்தை நிலை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்கவில்லை இவர் உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவர் என்றால் கண்டிப்பாக அதையும் தட்டிக்கேட்க வேண்டும் அப்போது தான் இவர் உண்மையாகவே தவரை கண்டால் பொங்கி எழும் செய்தி சேகரிப்பவர் என்று பொது மக்களால் போற்றப்படுவரர்