1. வட்டி விகிதம் குறைவு. 2. Form 16 தொல்லை. 3. TDS பிடித்தம் இவைகள்தான் காரணம்
@subashinib44492 ай бұрын
Correct. SB account interest, Fixed deposit interest and RD interest idhukkellam new regime la tax undu.
@palanivelg20812 ай бұрын
அரசு மக்கள் கையில் பணம் இருப்பு இல்லாமல் பெட்ரோல் வரி 55 பர்லிட்டர் கேபுள்டிவி மாத சந்தா வில் 35 ரூபாய் ஒருமாத்திர்கு போன்ரிசார்க்கு மாதம்250க்கு 42GsT வாகணம்வாங்கினால் 28/. G st மருந்து விலை பலமடங்கு உயர்வு ரோடுசுங்கவரரிஉயர்வு இன்ஷுரன்ஸ் பிரிமிததிர்கு GST இப்படி மக்களிடம் கையிருப்பை களவுசெய்வது தான் மக்கள் கையில் பணம் இருப்பு இல்லாதான் டெப்பாபஸிட் முடியவில்லை இந்தகாரணம்உங்களுக்கு தெரியவில்லையா
@chandramouliramachandran42172 ай бұрын
@@palanivelg2081 increase in electricity charges, increase in property tax, increase in bus fare, increase in milk prices, increase in state tax on petrol, increase in registration charges and many more to be added.
@AbdulWahab-vs6km2 ай бұрын
First customer respect bro
@umaresro56442 ай бұрын
தெரியும்,உண்மை பேசினா IT ரெய்டு வரும்,,, பாலிஸ் போட்ட மாதிரி பேசிட்டு போயிருவாங்க@@palanivelg2081திருட்டு பயலுக
@muthus54702 ай бұрын
வங்கி மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாடிக்கையாளர் களை முற்றிலும் மதிப்பதில்லை.
@singaramelangovan45022 ай бұрын
அவர்களுக்குள்ள பிரச்சனைகளை சென்று கேளுங்கள்.
@mukunthprabhu64932 ай бұрын
வங்கி ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, நீண்ட கால வைப்பு நிதிகளுக்கு குறைந்த பட்சம் 11% வட்டி கொடுத்து, சேமிப்பு கணக்குகளுக்கு 5.5% வட்டி கொடுத்து , நிதி முதலீடுகளுக்கு 50 லட்சம் வரை வரம்பை நீடித்தால் , முதலீட்டாளர்களை மரியாதையாக நடத்தினால் வங்கிகள் எதிர்பார்த்த முதலீடுகள் குவிய வாய்ப்பு உள்ளது. வங்கியின் வருமானம் பெரும் பகுதி வங்கி ஊழியர்களின் சம்பளத்திற்கும், பராமரிப்பு மற்றும் இதர செலவினகளுக்கும் அதிகம் செலவிடுவதால் வங்கிகளுக்கு பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது. இதைக் குறைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கு அளவாக செலவிட்டால் , எதிர்பார்த்த வளர்ச்சி கூடும்.
@rajaramp90082 ай бұрын
வங்கி களில் வட்டி மிகவும் குறைவு. அதுமட்டுமல்ல அந்த வட்டிக்கும் வருமானவரி இப்படி பல தொல்லைகள். மூத்த குடிமக்கள் ஏன் deposit செய்கிறார்கள் என்றால் அது ஒரு பாதுகாப்புக்காக
@nithiskrissna19722 ай бұрын
Companyai mudakkinalum deposit kurayum
@senthilkumarkaruppaiaya3205Ай бұрын
வங்கி டெபாசிட் டை அதிக படுத்துவதற்கு அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் வாடிக்கை வாடிக்கையாளர்களை பாதிக்காத விதிமுறைகளை உருவாக்க வேண்டும். வங்கி டெபாசிட்டை அதிகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் சேமிப்பிற்கு ஏற்ற கூடுதல் வட்டியினை வழங்கலாம். ஆனால் அரசு அப்படி செய்யாமல் கூடுதல் வட்டி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வருமானவரி என்ற பெயரில் ஒரு தொகையை வாங்குகிறார்கள். இது போன்ற அரசின் நடவடிக்கைகள் நிச்சயமாக சேமிப்பை அதிகப்படுத்தாது.
@gpr20472 ай бұрын
All banks should reduce Minimum balance to 500 pannuga sir....
@lioness12492 ай бұрын
No respect in banks, especially in Public sector banks.
@G_R-8852 ай бұрын
so that I not gone to public sector bank.always private.we can expect minimum respect there.
@Rajai-qk3xw2 ай бұрын
விலை வாசி உயர்வு , சம்பளம் குறைவு , ஆன்லைன் வரவு செலவு, இளைய சமுகம் சேமிப்பு எண்ணம் இல்லை
@arjunjanarthanan.99542 ай бұрын
எதற்கெடுத்தாலும் வரி வரி , சுத்தி சுத்தி வரி பிடித்தம் செய்தால், யார் வைப்பு தொகை வைப்பார்கள்.
@manimaranp37222 ай бұрын
நிதி மேலான்மை சுத்தமாக நமது நாட்டில் சுத்தமாக பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும் பொதுமக்களிட்ம வரி சுரண்டலாகவும் இருப்பதே காரணம்
@sami445662 ай бұрын
Rompa correct
@sami445662 ай бұрын
Rompa nalla sonninga
@rameshindia10832 ай бұрын
சூப்பர் sir
@s.pandiyan95892 ай бұрын
தனி நபர் வருமானம் மிகவும் குறைந்து விட்டது. எல்லோருடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானவரிக்கும் விற்பனை வரி GST இல் போய்விடுகிறது . இப்படி இருக்கையில் எப்படி வங்கி யில் சேமிப்பது. வங்கியில் பணம் இருந்தால் online theft மூலம் போற்விடுமோ என்ற அச்சத்தால் சேமிப்பு வைக்க பொதுமக்கள் பயப்படும் சூழல் உள்ளது.
@sudhaanandan20442 ай бұрын
100 percent
@raja-skywalk28852 ай бұрын
இது உலகத்துக்கே தெரியாதா.... அம்மையார் இருக்கும் வரை... வரி வட்டி கீஸ்தி கட்டி ஆக வேண்டும்...
@sekark11672 ай бұрын
Super FM is a tax terrorist
@sundarsundar5327Ай бұрын
இதுக்கு அம்மையார் மட்டும்தான் காரணமா?
@தமிழன்-ள4ள2 ай бұрын
இந்த பொருளாதார கோமலிகளை விட comment இல் வந்து பார்த்தால் நிறைய தகவல்கள் உள்ளது...
@prabhuraj20002 ай бұрын
உண்மை ❤
@sayars3692 ай бұрын
Kandippaga nanbare
@AmarMukesh2 ай бұрын
0:21 @@sayars369
@c.stephendhanakumar32832 ай бұрын
100 % correct. Is reserve bank governor a specialist in banking and finance. No. You take away common man hard earned money as no minimum balance and you gave it as loan to culprits and runs away from our country. Banking sectors very worst services.
@Roja-hu3yi2 ай бұрын
True
@venkatesanvasu3169Ай бұрын
RBI, sebi எல்லா இடங்களிலும் மோடியின் தலையாட்டி பொம்மைகள் அமர்ந்திருக்கிறார்
@lakshmanaperumal91402 ай бұрын
TDS, Mini Balancemaintain,message charge, ATM charge,interest very low(saving)
@bavaniambethkar94832 ай бұрын
Tds should remove for FD or int.should increase for deposit.
@anisahamed46012 ай бұрын
மக்கள் மருத்துவத்திலும் விலைவாசியும் வாட்டு விதைப்பதால் வங்கியில் பணம் இல்லை
@s.pandiyan95892 ай бұрын
வருமானம்த்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானவரியிலும் GST ல் போய்விடுகிறது . மீதி பணம் மருத்துவத்திற்கும் , கல்விக்கும் போய்விடுகிறது. அப்படி இருக்கையில் எப்படி வங்கியில் DEPOSIT செய்வது.
Atleast 12% because infulation and charges because bank la kusu vitta kuda charges(sms, deb card, maintain charge, tds, cash draft, minimum balance.......)
@inkkumar32 ай бұрын
These rates will be in proportion with lending rates and other factors.. they can’t give us money without profit
@gloriousbharath2 ай бұрын
Then lending rate will increase
@sureshgk-jg1ut2 ай бұрын
Well said
@Justice-j5t2 ай бұрын
BJP's main achievement. Destroyed banking industry.
@krishnarao2802 ай бұрын
மத்திய அரசு வங்கியில் ரூ 10லட்சத்திற்கு மேல் போடாதே என்று சொல்கிறது வருமான வரி தொந்தரவு அதனால் வங்கியில் டெபாசிட் குறைந்து விட்டது
@rgovargovardhanan85962 ай бұрын
For cash deposit only this limit is mentioned
@ChowdariSabaАй бұрын
@@rgovargovardhanan8596 ஐயா என்ன சொல்றிங்க தை மாசம் உச்சிவெயில் மண்டையபிளக்குதுன்றார் தமிழ்ல பதிவுப்போடய்யா
@thilagar1744Ай бұрын
5lakhs
@krbaskaran7148Ай бұрын
We put fd,you will lend it to Corporate only to writeoff. People are loosing trust
@shanmugamkandasamy9290Ай бұрын
உண்மை சார்
@thewingstamizh2 ай бұрын
Fate of Taxing every money... சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் கேட்டபோது, வங்கி மேலாளர் ஏன் யூபிஐ பயன்படுத்தி வங்கியில் அதிக பரிவர்த்தனைகள் செய்கிறீர்கள் என்று கேட்டார்.. அவர் கடனை நிராகரித்தார்.அடுத்த ஒரே நாளில் axis வங்கியில் கடன் பெற்றேன் .. எனவே பொது வங்கிகள் மோசமாக உள்ளன
@sivaganeshm29782 ай бұрын
மக்கள மதிக்க கற்றுக்கொள்ளுங்க. என்னமோ வங்கிகள் இந்திர லோகம் போலவும் மக்கள் எல்லாம் அடிமைகள் போலவும் நடத்துவது இந்த காலத்திற்கு ஒத்துவராது.
@mshariharan26692 ай бұрын
PPF கூட inflation rate 8% match செய்வதில்லை. தங்கம் 6 ஆண்டுக்குள் double ஆகிறது அதாவது 12%. நல்ல ஏரியாவில் இடம் வாங்கினால் 18% return வருகிறது.
@perumalk272 ай бұрын
அரசின் மோசமான பொருளாதார கொள்ளை.
@drumsnarayanan6882 ай бұрын
10 yrs ago....savings bank deposit rate was... 5.5%...and house rent was like.. Rs.5k.....now house rent is more than Rs. 10K...whereas bank rate now 2.5% p.a.....shameless india
@arjunjanarthanan.99542 ай бұрын
வங்கியில் டெபாசிட் செய்தால் பொறுப்பு வங்கிதான். வங்கி திவால் ஆனால் 5லட்சம் தான் கிடைக்கும் என்று சொன்னால், யார் தான் டெபாசிட் செய்வார்கள்.
@Ramesh-jb2xhАй бұрын
வழிபாட்டு தளங்களோடு வங்கிகளை ஒப்பிடுவது மிகவும் தவறு. வழிபாட்டு தளங்களுக்கு போகாமல் இருக்க முடியும். அத்தியாவசியமும் அல்ல. நமது வளர்ச்சிக்கு உத்திரவாதமும் கிடையாது, நம்பிக்கை சார்ந்தது மட்டுமே. ஆனால் வங்கியை சரியாக பயன்படுத்தினால் பலன் உண்டு.
@muralia18482 ай бұрын
Canara Bank is No 1 worst bank in Tamilnadu, Because their staff doesn't respect the customers!!
@Numbers01232 ай бұрын
Axis #1 worst
@sureshgk-jg1ut2 ай бұрын
Coimbatore thudiyalur branch was very worst response
@azeezbasha11662 ай бұрын
Ambur Branch Canara Bank also worst in service.
@Behindmedia.Ай бұрын
I agree i add experience.
@magihoney2Ай бұрын
SBI😃😃
@S.Anandhan-yv7vy2 ай бұрын
Mutual fund return is minimum 12% Bank deposit is 7%
@MuthuMari-k6i2 ай бұрын
ஏன்டா எங்க ரூபாயே வாங்கி எங்களுக்கே வட்டி போடுறேங்க
@SundaresanS-q5j2 ай бұрын
Banks not respecting customers
@sekarenterprises2 ай бұрын
in canara bank after three times cash deposit they charged 50 rupees per transaction in month
@amarakavinathan70312 ай бұрын
வங்கி உளழியாகள் முதல் ட்டார்களை மதிப்பதில்லை. இதனால் தனியார் வங்கிக்கு செல்கின்றனா. முதலீட்டாளரகளிடம் தவறான - பொய். களை பேசுகின்றனர்
@vicky2rap2 ай бұрын
FD interest : 5.5 to 6%, Inflation per year :7% . Mutual funds : 12 % . Any common sense man will go to Mutual fund to beat inflation . Bank useless
@nejamanallairunka46782 ай бұрын
வங்கியாளர்கள் எப்போதும் உண்மையும் விளக்கமும் தரவே மாட்டார்கள் என்பது முழு விளக்கம் தரக்க மாட்டார்கள்
@arjunjanarthanan.99542 ай бұрын
வட்டி 10/_சதவிகிதம் தர வேண்டும். வங்கி ஞாயிறு மட்டுமே விடுமுறை விட வேண்டும்.
@RamamanthiramKАй бұрын
உண்மை நிலவரம் deposit தொகைக்கு வட்டி குறைப்பு மற்றும் நகைக்கடன்களுக்கு வட்டியை உயர்த்தியது, அதிகமாக deposit செய்யும் பணத்திற்கு வரி விதிப்பது போன்ற காரணங்களால் மக்கள் பேங்கில் பணம் deposit செய்வது குறைந்துவிட்டது.
@KumaraswamyNagarajan-tt8fv2 ай бұрын
வணக்கம்ஏற்கனவேநமது பொருளாதார நிபுணர்கள்பேங்கில்நிரந்தர வைப்பு கணக்கில் வைப்பவர்களுக்குவட்டியை அதிகப்படுத்த வேண்டும்வேண்டும் வேண்டும்வேண்டும்
@shanmugasundaram75892 ай бұрын
Low interest rate, cash handling charges, high TDS, no respect in bank, minimum balance robbery, debit card handling charges, unable to take money on time and impose cash handling chages.
@enggnk2 ай бұрын
Savings interest added in income tax. So nobody wants to keep money in bank.
@KarthiKeyan-de5gl2 ай бұрын
வங்கியில் போட்ட பணம் அதன் மதிப்பிழந்து பண வீக்கத்தை சரி செய்யாது அது ரிஸ்க் இல்லையாமா நீண்ட நாள் முதலீடு ரிஸ்காமா
@raniraonivi67872 ай бұрын
Well said sir 🎉🎉🎉
@Suresh_Maran2 ай бұрын
Sir.... All prices increased but salary mattum increase aagala. School fees medical cost provision cost Aparam TAX TAX... Aparam epadi saving deposit???
@bashahumayun0072 ай бұрын
Government banks le mukyama, CANARA Bankle customersa mathikka maatengaraanga.
@kpkk9932 ай бұрын
TDS/No respect in Banks/Interest is less. Minimum 11 to 12℅ required. iam 60years old now started in mutual fund why? Banks giving low interest. Minimum balance etc etc
@sureshvasudevan21872 ай бұрын
மக்களுக்கு முதலீட்டுக்கான option நிறைய வந்து விட்டது. UPI வந்த பிறகு பட்டன் தட்டினால் பணத்தை போடலாம் எடுக்கலாம்.
@starstar43762 ай бұрын
Sir Income same, Now expenses so high -see simply to say milk ,salt ,rice ,basic needs grocery are all Rs increasing --But Income same??????????????இதுதான் at present going on 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮
Central govt should not collect tax for interest to fixed deposit and recurring deposit
@shafi.j2 ай бұрын
உண்மையில் வங்கிகள் முதல் முறையாக சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும், அதன் பிறகு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் பணத்திற்கு பாதி வட்டியை வங்கி செலுத்த வேண்டும் அந்த வட்டி , உறுப்பினர்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ கடனாக வழங்கப்படும் போது வங்கி வசூலிக்கும் தொகையில் பாதி வட்டியாக இருக்க வேண்டும் மேலும் வங்கிகள் காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடனை வழங்க வேண்டும், ஏனெனில் அவர் கடனை ஒருபோதும் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் காப்பீட்டு நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்தும். எனவே, நாட்டின் வளர்ச்சிக்கான எனது கருத்துக்களை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
@ராசுசு2 ай бұрын
கேட்டுட்டுதான் அடுத்த வேலையே செய்வாங்க......
@rajavarmananbalaganАй бұрын
TDS & hefty Income tax, ATM usage fees , penalties, meagre interest rates are the reasons for down falling of Savings bank,F.D./RD
@ur48182 ай бұрын
மக்களுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி 18% ஆனால் மக்களுக்கான வைப்புத்தொகைக்கான வட்டி 6% லிருந்து 7% சதவீதம். இன்னொரு பக்கம் பண வீக்கம் நாள் தோறும் ராக்கெட் வேகம். 😢
@Behindmedia.Ай бұрын
Fd in bank maximum interest upto 8%. But in post office compunding interest. Many scheme, mutal fund. Apart from bank there are many good scheme which central govt gives good scheme like post office
தனிநபரின் அதிகளவில் கட்டுமானம் கம்பெனி தொழில் என விரிவாக்கம் செய்யப்படுகிறது.... எவரும் டெபாசிட் செய்வதை தவிர்த்து புதிய தொழில் தொடங்கவும், இருக்கும் பணத்தை வேறு வழியில் செலவு செய்வது, என்பதையும் தாண்டி சொத்துக்களை சேர்த்துக் கொள்வது என நிறைய பேர் உள்ளனர்...
@lakshmic602729 күн бұрын
Provision of assurance for long term deposits to equalent to the fd amount will attract the inflow of deposits.
@prabakarannatarajan45862 ай бұрын
Increasing housing loan interest rates from 6.4% to 9.3%which is a major threat. Banks are deducting charges without informing the customers. Inflation rates are increasing. Unemployment rates are increasing. Middle-class and lower-class People do not believe in banking and the stock market. Government schemes are short-term which does not help economic growth, therefore no fund flow. These are the major reasons for dropping the deposits.
@elann52322 ай бұрын
ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட உருவாக்காத மோடி அரசு நாட்டை திவால் நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
@ramasundaramram4765Ай бұрын
Savings பணம் ஒரு பத்தாயிரம் இருக்குது என்று வைத்து கொள்வோம் ஆனால் அந்த பணம் பத்து வருடம் சென்றால் அது குறைவாகத்தான் கிடைக்கும்
@immanual072 ай бұрын
Compare to TMB Bank .term Loan interest was very low in sundaram finance and other finance
@srinivasanvaradharajan78762 ай бұрын
இன்னும் ஒரு காரணம்.குறிப்பாக ஸ்டேட் வங்கி. பெரும்பாலான ஊழியர்கள் வாடிக்கை யாளர்களை மதிப்பதில்லை.அலட்சியம்,திமிர்.இங்கே வராதே என்பதுதான் இதன் செய்தி.
@selvakumaravel9559Ай бұрын
சம்பாதிக்கும் பணம் வங்கிக்கு காட்டுவதை தவிர்க்கிறார்கள்.... அதிக அளவில் லாபத்தில் சம்பாதிக்கும் பணம் எங்கே செல்கிறது.... அப்படி ஒரு கட்டுமானம் தொழில் குறித்து கணக்கீடு செய்ய வேண்டும்...
@balasubramaniansethuraman86862 ай бұрын
Post Office Savings Scheme என்று பல உள்ளன. முன்பெல்லாம் அரசு மக்களிடம் சிறு சேமிப்பு ஊக்கப் படுத்தப் பட்டது. அதற்கு ஊக்கத் தொகை கொடுக்கப் பட்டது.
@kumarvelu11822 ай бұрын
MY PERSONAL EXPERIANICE THARAMANGALAM INDIAN BANK BRANCH VERY BAD
@VijayKumar-ro2gg2 ай бұрын
20-30% income tax, GST, property tax, water tax, tax on tax, so more than 50-60% of the income goes to taxes. No money left to save in bank, so take loan.
@RajasekarNMRАй бұрын
நம்ம பணம் எடுப்பதற்கு ஏகப்பட்ட விதிகள் ரொம்ப சுத்த வைக்கிறார்கள் மரியாதை என்பதே கிடையாது நம்ம அவசரம் புரிவதும் இல்லை.
@manokaran1672 ай бұрын
TDS deducted is reflected in form 26as but in sometime they are not taken by it department
@sundarsundarbaba32642 ай бұрын
நாம் இளைய சமூகத்தினர் எதிர் காலத்தில் கடண்னாளியாக இருக்க அரசு விரும்புகிறது கிரிட்டிங்கார்டு வாங்க வேண்டும் என அரசு விரும்புகிறது சேமிப்பு தேவை இல்லை என அரசு நினைக்கிறது
@Sundaresan-gw2sqАй бұрын
பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் வட்டி விகிதம் குறைவு பண வீக்கத்திற்கு தகுந்த வட்டி விகிதம் பேங்க் கொடுப்பதில்லை
@sridharr1551Ай бұрын
Funds move to life insurance, health insurance, mutual fund,and unwanted expenses,more taxes,fully online transaction
@amanullanulla842Ай бұрын
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர்களை மதிப்பதில்லை அதோடு ங்கிகளில் ஊழியர்கள் பற்றாகுறை வேறு சேமிப்பு கணக்குககளுக்கு வட்டி விகிதம் மிகமிக குறைவு
@kpkk9932 ай бұрын
Our. Money is given to big fishes. They swindle our money. Writeoff NPA o ly for big business people
@manikandann8811Ай бұрын
பாமர மக்களுக்கு லோன் கிடைத்து அதை வசூல் செய்வதில் காட்டும் அக்கறை பெரிய முதலாளிகள் தப்பித்து செல்ல அனுமதி கின்றனர்.
@dulasidaransubramanian3091Ай бұрын
Online expense increased now. Cost of living went high.
@thilagar1744Ай бұрын
விலைவாசி அதிகமாக உள்ளதால் மாத வருமானத்தில் பெரும்பகுதி போய் விடுகிறது அது இல்லாமல் லோன் EMI தங்கம் வாங்குவது போக சேமிக்க ஏது பணம்
@stardelta43322 ай бұрын
இரண்டு பேரை கூப்பிட்டு உட்கார வைத்து கொண்டு ஒருவர் மட்டுமே பேசுவது சரிஅல்ல அடுத்தவரின் யோசனையும் கேட்க வேண்டும்
@kandasamynagarajan38242 ай бұрын
No safety for money parked in SB a/c
@sureshgk-jg1ut2 ай бұрын
People ill go to bank deposit only if : 1. Mf marketing should be regulated - against bank fd 2. Deposit interest rates should increased from 25-50 Lakh per individual 3. Interest rate should be min 10-12 % tax free interest rate
@venkatesans8971Ай бұрын
Very true❤people👭👬 wants only loan from the 🏦bank. Also after corona virus🦠😷 attack all business very loss. Deposit interest very low. Also no cooperation bank staff with the people👭👬 No excemption for income tax. Also Over GST for insurance premiums. In future🔮deposit only retired central and state government persons benefits deposit only👋😄
@sureshgk-jg1utАй бұрын
@@venkatesans8971 no one I'll go into banks in future
@jagjag65482 ай бұрын
குஜராத்தி பனியாகளின்ன கைகளில் அதிகாரம் போனால் என்னவாகும் என்ற வங்கிகளின் நிலைமை என்பதற்க்கக்கு எடுத்து காட்டு இது..
@dulasidaransubramanian3091Ай бұрын
This is gift of alwa mami
@kandasamynagarajan38242 ай бұрын
If u tighten incometax naturally people will not show interest .
@manisekaranmani8843Ай бұрын
விலை வாசி உயர்வு . முத்தாரம் போக 1ரு இருந்தது இப்போ 10 ரூபா உருப்படுமா நாடு. நல்லவேளை T D S இன்னும் வரலை.
@swaminathanshanmugavadivel49932 ай бұрын
Capital gain tax on stocks is less Tax on interest income is at slab rates which is higher
@pattabiramannarayanaswami7522Ай бұрын
Only 1 is dominating.Other spekar should also be given chance to air his views.
@kandasamynagarajan38242 ай бұрын
Tds of int on SB A/c can be eleminated
@Tamilveeran17692 ай бұрын
கருத்து சொல்பவர்களிடம் விளக்கத்தை விட குழப்பம் தான் மேலோங்கி இருக்கிறது
@dulasidaransubramanian3091Ай бұрын
வங்கி சட்ட திட்டங்கள் மிக கடுமை. மினிமம் பேலன்ஸ் பெனாலிட் மிக மோசம்
@dulasidaransubramanian3091Ай бұрын
Tax crusher sitaraman the great
@parameswaransundaram68242 ай бұрын
Interest given by banks and inflation does not match.Full deposits should be covered by insurance.Then deposits will grow. Parameswaran.chennai
@vinokalai19882 ай бұрын
வாழ்க வளமுடன் MD வளர்க My v3 Ads திருவள்ளுவர் district ❤❤❤❤
@sureshgk-jg1ut2 ай бұрын
Ennum Evan Kali thinura varikum nee eppadi ta sollara poduva
@sriramanSubramanyam2 ай бұрын
What. Lakshmi Vilas Bank Andra bank Etc. Etc. Pasappathe
@arvindm19452 ай бұрын
oru veedu vaangi., rent vita., no tax., nalla income varudu., evanavadu., interest kami., tds only for 2.5 lacs, iniki irukra inflationku, 5 lacs ae pathadu.
@ravindran19832 ай бұрын
Yesbank is also one of the reason
@kesavankesavan11832 ай бұрын
The worst and fraud bank is Indusind bank.....they have deducted the amount for new debit card for without concern customer request and approval.....
@rajeswaridamodharan29272 ай бұрын
Why you go for card? Go for UPI
@kumart1850Ай бұрын
Ippady ponal bank close..fd interest increase and best service.comparedto pvt bank.deposit insurance amount increase 5lac to 15lac .notds.for one lac interst
@sureshgk-jg1ut2 ай бұрын
Medical expenses - should be in some fixed rates govt should regulate medical charges
@p.kkamaludeen94932 ай бұрын
The the middle class people’ s saving amount is sucked by the Union govt’s tax system. So the saving amount at hand of the middle class people are minimised. In the past what we had saved and deposited iOS being stolen by govt. leaving us empty handed
@jawaharbharani18662 ай бұрын
Tax adhigama pota enga save panradhu,savings ellam tax, GST la poidudhu.
@drumsnarayanan6882 ай бұрын
shameless india...why interview with retired employee? why not... live...current employee?