தன் இனிமையான குரலில் ஐயப்பனை மட்டும் மல்ல.. எங்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய தேவதைக்கு என்றும் அடிமை 🔥
@realram729110 күн бұрын
ப்பா என்ன குரல் அடடா மெய்மறந்து கேட்டுகிட்டு இருக்கேன் 😢என் கஷ்டம் எல்லாம் இந்த பாட்ட கேட்டு தீந்து போற சந்தோஷம்
@elayaraja3182 күн бұрын
அடடா எதை பாராட்டுவது என்று தெரியவில்லை! உருக வைக்கும் வரிகள் , உருகி பாடும் குரல் வளம், அழகான இசையில் ஓங்கி ஒலிக்கும் கம்பீர காந்த குரல் , அப்பப்பா அருமை அருமை , குழுவினர்க்கு வாழ்த்துக்கள்.
@IlankaviArun2 күн бұрын
பேரன்பும் நன்றிகளும் அண்ணா ❤
@editorranjithramesh10 күн бұрын
பாடல் வரிகளும் தகுந்த இடத்தில உணர்ச்சி பொங்கவைக்கும் இசையும் மெய்சிலிர்க்கவைக்கிறது 🙏🏻 ayyappa..
@ajaikrishna475410 күн бұрын
எதற்கு மயங்குவது அபியின் குரலுக்கா?? இசைக்கா?? வரிகளுக்கா ?? அடடா அனைத்தும் தரம்❤
@Vijaydhivyaofficial6 күн бұрын
Music! Lyrics!! Vocals! அழகான மலர்சூடும் அழங்காரனே! அதிர்வேட்டு உனக்காக சிவபாலனே!! தலையில் சுமந்து வந்த இருமுடியிம் கண்கள் கலங்கி வணங்கும் உந்தன் திருவடியிம்..... பாதங்கள் நோகிடும் அந்த பெறும்பாதையில் எந்தன் தேகங்கள் தாங்கிட நீ வறுவாயப்பா!! 😢 Congrats team🎉
@IlankaviArun2 күн бұрын
பேரன்பும் நன்றிகளும் விஜய் ❤😊
@ilamurugand673310 күн бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@maruthupandiyan214910 күн бұрын
Unga voiceku yepothum addict 🥰😍
@faizalahamedmuthubareera996910 күн бұрын
அனைத்துமே அருமை அருமை
@sundarpadmanabhan31378 күн бұрын
அருமையான வரிகள். கேட்க இனிமையாக இருந்தது.
@தில்லைசினிமாபாய்ஸ்10 күн бұрын
என்னுயிர் நண்பன் இளங்கவி அருண் அவர்களின் இந்த வரிகள் மனம் உருகச்செய்து அந்த சபரி ஐயனிடம் இழுத்துச் செல்கிறது... இதற்கு ஏற்றார் போல் குரல் மற்றும் இசை மிக மிக அருமை... 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@IlankaviArun2 күн бұрын
மிக்க நன்றி உயிரே ✍🏼
@devakkotaiabiramirasigai10 күн бұрын
Voice touch for heart appa appa enna voice 💓 💞 ❤
@ramusaki38729 күн бұрын
💐💐💐💐👌👌👌
@selvasathyaedit979110 күн бұрын
Super akka❤️🔥
@lovelylakshmanan10 күн бұрын
உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💪🏽💪🏽 லவ்லி லட்சுமணன் ✍🏽✍🏽✍🏽 இசை அரசன் ஹென்றி அண்ணா.......... அருமையான இதமான இசை 🥰🥰 ஐயப்பன் அழகை வரிகளால் கண்முன் கொண்டு வந்த இளங்கவி அருண் அண்ணா,,, குரலால் ஐயப்பனை தாலாட்டிய தேவகோட்டை அபிராமி,,, பாடலுக்கு உழைத்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💪🏽💪🏽🥰🥰
@IlankaviArun10 күн бұрын
நன்றி தம்பி ❤
@muthujpr8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@ajaikrishna475410 күн бұрын
அபிராமி ரசிகன்
@HDRecords.10 күн бұрын
வாழ்த்துக்கள் கவிஞரே , அபிராமி ❤
@IlankaviArun9 күн бұрын
நன்றிங்க இசையே ❤
@sharonking4809 күн бұрын
Nice photography
@G.YamaharajG.Yamaharaj10 күн бұрын
வாழ்த்துக்கள் இளங்கவி அருண் அண்ணா 🎉🎉👍👍வரிகள் அருமை 😍
@IlankaviArun2 күн бұрын
நன்றி தங்கம்
@RayapuramKarthik-r1n10 күн бұрын
ஐயா வரிகள் எப்போதும் வேற லெவல் தான்... ❤
@IlankaviArun2 күн бұрын
நன்றிகள் நண்பனே ❤
@Kalaisubu9610 күн бұрын
❤❤Nice Song
@IlankaviArun10 күн бұрын
நன்றிங்க ப்ரோ
@IlankaviArun10 күн бұрын
எண்ணற்ற இதயங்களை எண்ணி எண்ணி வாழ வைக்கும் பொன்னம்பலத்து பகவான் சரணம் 🙏🏼 கார்த்திகையில் என்னப்பன் ஐயப்பனை பாடல் வரிகளால் அலங்கரிக்க வாய்ப்பு வழங்கிய அன்பு அண்ணன் இசையமைப்பாளர் ஹென்றி அண்ணா அவர்களுக்கும்,அன்பு நண்பர் VM கலையரசன் அவர்களுக்கும்,தன் வசீகர குரலால் வரிகளை ஆலாபனை செய்த தேவகோட்டை அபிராமி மற்றும் ரிதம் சரவணன் அண்ணா மேலும் இப்பாடலுக்கு உழைத்த அனைவருக்கும் ஐயப்பன் அருளோடு என்றும் வாழ வேண்டி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இறைவனுக்காக இயங்கும் STAR BAKTHI KZbin CHANNEL க்கு என்னுடைய அன்பும் நன்றிகளும் 😊 இளங்கவி அருண்.ஜெ ✍🏼
@devakkotaiabiramirasigai10 күн бұрын
சூப்பர் வரிகள் வாழ்த்துகள்அண்ணா ❤ மேன் மேலும் உயர வாழ்த்துகள் ❤