நெய்தல் நில மக்கள் நாங்களும் ..பரதவ ..குல பாண்டியர்கள் வாரிசுகள் ஆதிக்குடி மள்ளர்ரின் ஒருபிரிவு பரதவர்கள் அண்ணன் செந்தில்மள்ளர் கூருவது சரிதான் நன்றி
@ramakrishnanshunmugam15928 ай бұрын
Correct
@port123133 ай бұрын
யாரு சொன்னா இவன் கத விடுறான் பரத குலம் அயோத்தியில் இருந்து வந்த இனம் இவர்களுக்கும் இவர் சொல்வதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது குல தொழில் விவசாயம் கடல் வானிபம் பரவர் கல்வெட்டு தென்காசி மதுரை எல்லாம் உண்டு
@DhoolSelvam3 ай бұрын
@@IruthayarajRajtl உண்மை தான் அண்ணா 👍
@darvinmanokaran67542 ай бұрын
ஆம் நான் பரதவன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நெய்தல் நிலத்தவர் அண்ணன் கூறுவது சரி உன்மைய ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் எங்களுடைய அரசு பரத வர்ம பாண்டியன்❤❤❤❤
@darvinmanokaran67542 ай бұрын
தமிழ் குடிகள் ஒன்று கூறுகிறது
@jc89483 жыл бұрын
🙏🙏🙏நன்றி. கோடி நன்றிகள் செந்தில் மள்ளர் அவர்களுக்கு. நம் சமுதாயத்தின் மறைக்க பட்ட வரலாற்றை தெளிவாக நமது தமிழக மக்களுக்கு, எடுத்து உரைத்த, உமது அறிவாற்றலை போற்றுகிறோம்.👌👌👌
@தமிழர்படை-ல2வ5 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்னண் செந்தில் மள்ளர் அவர்களே நன்றி
@Hdahusjjdk Жыл бұрын
மூவேந்தர் படைத்தளபதி செந்தில் மள்ளர் அவர்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் உண்மை . அதற்கு என் வாழ்த்துக்கள்
@GobiSubburaj Жыл бұрын
அருமை நன்றி.
@kannathasan.mkannathasan.m62515 жыл бұрын
⛳ சிறப்பான பதிவு மருத நிலத்து செந்தில் மள்ளரே 👈
@gandhinathanmahasooran5944Ай бұрын
மிக தெளிவான விளக்கம் , வாழ்த்துக்கள் உறவுகளே ....
@raviravi4200 Жыл бұрын
அருமை அருமையான பதிவு அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ரவிசந்திரன் பாண்டியன் குடும்பன்
@gvelmurugan40785 жыл бұрын
அருமையான உரையாடல் செந்தில் மள்ளர் அண்ணா அவர்களே...!!!
@sureshv-zq8hi Жыл бұрын
பள்ளர் தான் பாண்டியர் என்று எந்த ஆதாரத்துடன் சொல்கிறீர்கள் குமரி கண்டத்தில் முதல் தமிழ்ச் சங்கத்தை வைத்து நடத்தியவன் நிலம் திருவின் நின்ற பாண்டிய மன்னன் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நடத்தியவன் காசினி வழுதி பாண்டியன் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நடத்தியவன் முடத்திருமாறன் உக்கிர வழி பாண்டியன் நான்தான் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நடத்தியவன் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அடுத்தபடியாக சேதுபதி மன்னர் அடுத்த குமரன் சேதுபதி தற்போது தமிழ்ச் சங்கத்தின் தலைவன் நாகேந்திர சேதுபதி ... ... கடைசியாக பாண்டியன் போர் சொல்லப்படுவது வெட்டு பெருமாள் பாண்டியன் போர் செய்து இறந்த பத்து மறவர் தளபதிகள் etha unmai
தமிழ் தேசிய கூட்டமைப்பின் புலிகள் நீங்கள். வாழ்க .உங்கள் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும்.
@js-eb4pq4 жыл бұрын
அண்ணன் சொல்வதை நான் ஏற்கிறேன் பரையர் சமூகம் சார்பில் அண்ணனின் பக்கம் ❤❤😍😍😍😍💪💪
@sivakumardevendran63755 жыл бұрын
தேவேந்திரர் குல மக்கள் அனைவரும் ஒன்று பட்டு திராவிடத்தை தவிர்த்தால் மட்டுமே நாம் மீண்டெழ முடியும். எம் மக்களுக்கு சிறந்த தலைவன் என்றால் அது சக்தி மள்ளர் மட்டுமே.
@priyakanth.s6544 Жыл бұрын
கற்பனையில் வரலாறு எழுதுவான் உண்மை என்றும் மாறது
@Thamizhi143 жыл бұрын
உண்மை தான் சகோதரா😥😥. நடந்ததை மறந்து தமிழராக ஒன்றினைவோம்🙏🙏
@kpandinic7784 жыл бұрын
ஈழத்தில் நடந்ததும் இதுவே உறவுகள் மாண்டதும் இந்த வரலாறே
@சுரேஷ்குமார்குடும்பன்5 жыл бұрын
ஆம் ஒவ்வொரு குடிகளுக்கும் ஒரு குணம் உண்டு
@thirukannan40055 жыл бұрын
மறவர்களுக்கும், பள்ளர்களுக்கும் 1950 க்கு முன் எந்தவொரு போரும் கலவரமும் நடைபெறவில்லை அண்ணன் கூறிய அனைத்தும் அதன்பின் நடந்தது மறவர்களும், பள்ளர்களும் ஒரே குடியான தமிழ் மொழி பேசும் மக்கள்...🙏
@erum_porum5 жыл бұрын
அதற்கு முன்பே பல கலவரம் நடந்துள்ளது...ஆங்கிலேயர் காலத்திலேயே.... ஆங்கில கொஜட்டில் தேடுங்க கிடைக்கும் .. பள்ளர் களே பாண்டியர் என்ற தீர்ப்பு எப்போது வந்தது... அதற்கு முன்பே... ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்...
@கல்கி-ர4வ3 жыл бұрын
பள்ளர்கள் பண்ணை அடிமைகள் சான்று உள்ளது
@kuttypandiyan693 жыл бұрын
@@கல்கி-ர4வ Thampi athu sila kuthigal seitha velai
@kuttypandiyan693 жыл бұрын
@@கல்கி-ர4வ atharuku munne pallan andan
@kabilanm4525 Жыл бұрын
Epdi theduvathu brother
@t.g.5665 жыл бұрын
ம (ப)ள்ளர் -- பாண்டியர் ஒரே சமூக மக்கள் தான். இதுவே வரலாற்று சுவடு .
@mathanraj54645 жыл бұрын
Ipothaiya pallargal than apothaiya pandiya kings... idhu unmaithan.. ipadiku..naan oru pariyar kulaithai saartha tamizhar
@கல்கி-ர4வ4 жыл бұрын
ம(க)ள்ளர்
@rgpandian3 жыл бұрын
@@கல்கி-ர4வ களவானி
@கல்கி-ர4வ3 жыл бұрын
ம(க)ள்ளர் உண்மையான சுவடு
@kuttypandiyan693 жыл бұрын
@@mathanraj5464 nantri nanap
@devakumarkumar32785 жыл бұрын
Arumaiyana vilakkam Senthil Anna
@ravindrankallan7314 жыл бұрын
அருமை சகோதரர் செந்தில் வாழ்த்துக்கள்..இன்றைய தேவை தமிழர் குடிககள் ஓர்மை தேவை...நான் மாற்று சமூககம் என்றாலும் சகோதரர் செந்தில் கறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களின் ஒற்றுமையே தேவை.
@senthilkumarsethupathi55934 жыл бұрын
செந்தில் மள்ளர் அவர்களே... உங்களிடம் சில கேள்விகள்... 1) நடக்கும் சாதி கலவரங்களேயெல்லாம் போராக சொல்கிறீர்கள் ஏன் ..? 2) எந்த மள்ளர் மன்னனுக்கும் மறவர் மன்னனுக்கும் போர் எங்கு..? எப்போது...?நடந்தது.. ,? 2) நாயக்கர்கள் ஏன் பாளையங்கள் பிரிக்கப்பட்ட போது ஒரு மள்ளர்ருக்கு கூட ஒரு பாளையத்தை கூட கொடுக்கவில்லை ஏன் .? 3) மள்ளர்கள் பாண்டியர்கள் என்றால் ஏறத்தாழ 300 ஆண்டுகள் வெள்ளைக்காரன் ஆட்சியில் ஒரு முறை கூட எதிர்த்து சண்டை போடாவில்லை ஏன் ...? அப்போது மள்ளர்கள் எங்கு போனார்கள்...? 4) மறவர்களுக்கும் நாயக்கர்களுக்கும் போர் நடத்திற்கு ஆதாரம் உள்ளது அது போல் எதாவது வரலாற்று ஆதாரம் உள்ளதா...? 5) வெள்ளையர்களை எதித்து சண்டைஇட்ட வர்களை குற்றபரம்பறை சட்டத்தில் சேர்த்தனர் அதில் இடம் பெற்ற சாதி பட்டியலில் மள்ளர் or பள்ளர் பெயர் உள்ளதா...? 5) பாண்டியர்களுக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு உள்ளது அது பல ஆயிரம் வருடம் பல போர் பல படைஎடுப்பை பார்த்தவர்கள் பாண்டியர்கள். ஒரு நாயக்க மன்னனின் போருக்கு பின் காணாமல் போனார்கள் என்பது சாத்தியமா...? திருமலை நாயக்கர் ஆட்சியில் மொத்த நாயக்கர் பளயங்களும் வெள்ளைக்காரனுக்கு வரி செலுத்திய போது வெள்ளைக்காரனை எதிர்த்து போர் புரிந்த புலித்தேவன் மறவர் பாளயங்களை ஒன்றிஇணைத்து 16 ஆண்டுகள் போர் புரிந்து மாண்டான். அப்போது ஒரு நாயக்க பாளயமும் உடன் இருக்க வில்லை, நாயக்கர்களையும் சேர்த்துதான் எதிர்த்துதான் சண்டைஇட்டான் இது அனைவரும் அறிந்ததே.. இதற்கு பிரிட்டிஷ் ஆவணம் உள்ளது நீங்கள் திரும்ப, திரும்ப மறவர்கள் நாயக்கர்களுக்கு துணை போனார்கள் என்றும் மறவர்களை தமிழ் சமூகத்திற்கு எதிரிகள் போல சித்தரிக்கிறீகள் மள்ளர்கள் பாண்டியர்களாக இருப்பதில் தமிழ்குடிகள் யாருக்கும் பிரச்சனை கெடையாது என்று நெனைக்கிறேன். ஆனால் தரவுகளை தெளிவாக கொடுங்கள்... நீங்கள் கூறும் கோவில்பட்டி நாட்டு வெடிகுண்டு வீச்சு என்பது சாதி கலவரம் தானே தவிர போர் அல்ல. இதை தமிழ் குடிகள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
@kriskrisiva32134 жыл бұрын
😁😁😁 you can't get answer for your question ஏன்னா கடல்லையே இல்லையாம்
@mithranera25964 жыл бұрын
ஏம்ப்பா ஏரும் போரும்,இந்த ஞாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். வரலாறு வரலாறுன்னு வெற்று வார்த்தைகள் வீன்.போர் பற்றி கேட்டால் சாதி சண்டைகளை பட்டியலிடுகிறார் திரு செந்தில் அவர்கள்.நல்ல வரலாற்று புரிதல் வாழ்த்துக்கள்.
@mudhukudumipandiyan74664 жыл бұрын
Unga number kudunga.. Ungalukku na bathil soldra
@mithranera25964 жыл бұрын
@@mudhukudumipandiyan7466 வணக்கம் நண்பரே ! தனிப்பட்ட எவருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. நல்ல விடயங்களை பொதுவெளியில் பகிர்வீர்களேயானால் அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.தேவையற்ற கேள்விகளை தவிர்க்கலாம். நன்றி !
@mudhukudumipandiyan74664 жыл бұрын
@@mithranera2596 Ava tha arvalithanama kettu iruka.. Neega veraya. 😉... Oru purithal illaya ungalukku pandiya mannari nagal urimai korukirom..
@vellaichamythangavelu2094Ай бұрын
தம்பி செந்தில் மள்ளர் மட்டுமே தமிழ் தேசிய தலைமைக்கு சரியான தேர்வாகும்
@SriVinayagaoffsetRamnad3 жыл бұрын
எல்லோரும் சாதிக்கலவரம் என்று கூறும்போது எங்கள் ஊரில் உள்ள என் குடும்பர் இனம் மட்டும் இன்றளவும் அறப்போர் என்றே அழைக்கிறார்கள்.
@msme41512 жыл бұрын
நானும் குடும்பர் தான் நண்பரே.
@j.s.lemuriaraja93212 жыл бұрын
பள்ளர் = தமிழர் பள்ளர் = தமிழ் 🙏🙏🙏
@ravananindrajith40522 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளரே வசூலே உன் மூச்சு வசூலே உன் பேச்சு வசூலே உன் வாள் வீச்சு
@jayaramanjayaraman40854 жыл бұрын
நேத்து ஒரு ஜாதிப்பெயர் இன்று புதுப்பெயர் நேத்து பாண்டியர் நாளை இங்கிலாந்து மன்னர் வம்சம் எங்கள் சமுதாயம் முன்னொருகாலத்தில் கடவுள் மொத்தத்தில் நாயாரு எனக்கேதும் புரியவில்லை
@kriskrisiva32134 жыл бұрын
😂😂😂😂
@pradeep-3441MALLAR3 жыл бұрын
1920 kollam theerpu pallare pandiyar ❤️💚👑🇧🇫
@soloop-lz9ky Жыл бұрын
Genuinous record! Congratulations to our gret brother Thiru. Senthil malar!
@ezhilram39825 жыл бұрын
ஐந்து நிலங்களில் மருத நில குடி மக்களே மக்கள் தொகையில் அதிகம். மருத நிலம் உருவாகி பதினைந்து ஆயிரம் வருடங்களுக்கு மேல். மருத நிலத்தில் வாழ்ந்த மக்களின் பெயர் பள்ளர் (இலக்கியங்களில் மள்ளர்) . ஆகையால் தான் உலகில் அனைத்து நாடுகளிலும் பள்ளர் , மள்ளர் போன்ற பெயர்கள் அதிகம் வழக்கத்தில் இன்னும் உள்ளன.
@lakshmidevilakshmidevi95674 жыл бұрын
இருபத்து ஏழு வருடங்களுக்கு முன்பு மள்ளர் மலர் புத்தகம் இருந்தது
@selvams98503 жыл бұрын
தமிழர்கள் நாம்.சாதிகள் நம் பட்டபெயர்கள்.பெருமையா சொல்வோம்.நமக்குள் ஒற்றுமை வேண்டும்.நாம் தமிழ்தாயின் பிள்ளைகள்.வேற்றுமை வேண்டாம் மக்களே.
@ramukwt96512 жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தில் மள்ளர் வரளார் ஆசான் 💪💪💪💪💪
@lakshmanaperumalc81965 жыл бұрын
Super valnthugal eathu Pola niraiya varalaru pesa vendum
@angamuthu.s10044 жыл бұрын
👍👌🙏🏹நன்று செந்தில் நன்று.
@happy64203 жыл бұрын
அ௫மையான விளக்கம் நன்றி செந்தில் sir👌
@sathiyaseelan34234 жыл бұрын
மள்ளர்கள் நம் தமிழ் குடி மக்கள் நம் இரத்தம் சகோதரத்துவத்துடன் அவர்களை நாம் அணுக வேண்டும் பிற மொழி கொண்டவர்கள் மள்ளர்களை புறக்கணிக்க ஒரு போதும் துணை போகக்கூடாது...
மள்ளரும் மறவரும் முதுகுளத்தூர் களவரத்திற்கு முன்பு மோதிக்கொண்ட வரலாறு இருந்தால் கூறவும். செந்தில் மள்ளர் அவர்களே. தெரிந்துகொள்ள ஆர்வமாகவுள்ளேன்.
@kriskrisiva32134 жыл бұрын
😷😷😷
@VeluComVeluCom3 жыл бұрын
@@kanagarajjesudason8767 இருவரும் தமமிழ்குடிகள் சாதியை மறப்போம் மறவர்களும் தமிழ்க்குடிகளுக்கு ஆதரவு கொடுங்கள் தமிழ்குடியாய் வாழ்வோம் சாதி பிரிவினையை துன்டும் தெலுங்கு திராவிடக் நாயக்கர் சங்கிகளை அடக்குவோம் சாத்தை சாம்பவர் சாத்தான்குளம் திருநெல்வேலி மாவட்டம்
@manojkumark29853 жыл бұрын
செந்தில் மள்ளரிடம் கேட்டால் நாயக்கர்கள் தான் முதுகுளத்தூர் கலவரத்துக்கு காரணம் என்பார் இவர் சீமானுக்கு முட்டுக் கொடுப்பவராச்சே
@theventhirantheventhiran27242 жыл бұрын
Sollunga senthil anna
@kuttykarthick20315 жыл бұрын
பட்டியல் வெளியீடு பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது அண்ணா
@vetrimaranmaran82484 жыл бұрын
@@neerajaram8198 யூதர் கள் வேறு... ஆரியயர்கள் வேறு...
@javanpannadi3 жыл бұрын
@@vetrimaranmaran8248 இரண்டும் ஒன்று தான்.. !
@VedhachalamA-ct3nl3 ай бұрын
@@vetrimaranmaran8248நிரூபிக்க முடியுமா? இருவரும் ஒருவரே என்று என்னால் நிரூபிக்க முடியும்.
@Ram-rj9hq5 жыл бұрын
தமிழ் வாழ்க வளர்க
@m.vairavan2952 Жыл бұрын
அருமையான பதிவு
@TheThangiah5 жыл бұрын
பள்ளர்களே பாண்டியர்கள் என்பதற்கு ஆதாரம் பள்ளர் பாளையம் என்ற வடுகனால் பெயரிடப்பட்ட இராஜபாளையம்
@muthtamilanr65574 жыл бұрын
Bro nannum pallar than pallar palayam endru evidence iruka send pannunankala bro 7558164148 ithu en number
@prcaprca94404 жыл бұрын
@@srp5285 வடுகன் தமிழ் ஐந்திணை நிலங்கள் எதிலும் வாழ்ந்ததாக குறிப்பிடப்படவில்லை.
@aswinmalindhar52624 жыл бұрын
@@muthtamilanr6557 நானும் தான் bro பள்ளர்பாளையம்.🙋♂️
@suganthibabu18134 жыл бұрын
பழைய பாளையம் தான் ராஜபாளையம் கூறுவார்கள்
@vijayvijay41233 жыл бұрын
@@srp5285 பிற இனத்தவரை சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.இதிலென்ன ஆச்சரியம்?
@sathishraj76795 жыл бұрын
Senthil mallar perumipadukiren you are great.
@ramakrishnanshunmugam15926 ай бұрын
நல்ல பதிவு
@dharsanselva37695 жыл бұрын
சமூக வலைதளம் இல்லையென்றால் இன்னும் இதுபோல் தகவல் நாம் அறிவது கடினம்
@KarthiKeyan-yu5bt3 жыл бұрын
ஆம், தொழில் நுட்ப வளர்ச்சி இல்லையென்றால் பூர்வகுடி மக்களின் வரலாறு மறைக்கப்பட்டும் மலுங்கடிக்கப்பட்டும் உருவகப்படுத்தியிருப்பார்கள். இனி தமிழ் தேசியம் வெல்லும்!
@muthuselvan6386 ай бұрын
good good fantastic explanation
@sundarammarimuth98634 жыл бұрын
பள்ளர்கள் மருத நில குடிகள் பள்ளர்கள் குடும்பர்கள் பள்ளர்கள் விவசாயிகள் வீடு கட்டி குடி இருந்ததால் குடும்பர்கள் நிலையான இருந்ததால் அவர்கள் தலைவர்களை நியமித்தார்கள் அந்த தலைவர்களே மன்னர்கள் எனப்பட்டனர் மன்னர்கள் பெரும் மக்கள் தொகையின் அடிப்படையில தேர்ந்தெடுக்கப்பட்டார் தொழிலின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டன உழவுத் தொழிலை செய்தவர்கள் பள்ளர் மள்ளர் குடும்பர் தேவேந்திரர் இந்திரர் காலாடி பண்ணாடி ஆத்தா பள்ளி அம்மா பள்ளி ஆயா பள்ளி வீர நாட்டார் சோழ நாட்டார் பாண்டிய நாடார் என பிரிக்கப்பட்டார்கள் 1920 க்கு பிறகு இவர்களை ஏசி லிஸ்டில் வெள்ளைக்காரன் வைத்துவிட்டான் அதை மாற்றாமல் பள்ளர்கள் தாழ்த்தப்பட்டவர் எனக்கூறி தொழிலில் முன்னேற விடாமல் பழி வாங்குகிறார்கள் மக்களும் அரசியல்வாதிகளும் எஸ் என்றால் சரிக பெரும் சாதி என்று அர்த்தம் பிசி என்றால் வானத்தில் இருந்து குதித்தவர் என்று அர்த்தம் இதை வைத்துதான் அரசியல் நடைபெறுகிறது இதுதான் அரசியல் கட்டமைப்பு இதுதான் தமிழக அரசியல் தாழ்த்தப்பட்டவர்களை நசுக்குவது அரசின் கொள்கையாக இருக்கிறது சலுகை என்ற போர்வையில் இந்த வேலை தமிழ்நாட்டில் நடக்கிறது இதை அனைத்து மக்களும் உணர வேண்டும்
@m.devarajrajananthini95164 ай бұрын
அன்னன் செந்தில்மள்ளர் சொல்வது முலுக்க உண்மையே
@DhoolSelvam3 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா 🥰🥰🥰
@perumalvasanth51833 жыл бұрын
தெலிவான பதிவு சூப்பர் .
@praphakaran20124 жыл бұрын
சிறப்பு அண்ணா
@ayyanark26125 жыл бұрын
மீண்டு எழும் பாண்டியர் வரலாறு உங்களின் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் அய்யனார்மள்ளர்
@asraksunderraj82253 жыл бұрын
Jayalalithaa ban pannita
@sanjay.s75675 жыл бұрын
Sariyana Pathil Vunmai Athuhan Arumai
@mariadevadasanmariadevadas70823 жыл бұрын
Senthil Mallar is the great Historian of thamizh people from DKV community.So All thamizh people must accept thought and Events of Thiru Senthil Mallar
Nayakar gal endrāl avargal nādodigal ,vendru vanthavargal alla pizhaikka vanthavargal matrum thamizh inathrōgi
@VeluComVeluCom3 жыл бұрын
@@Imammahditelugusoldier நீங்கள் சொல்வது சரிதான் நம்மிடம் ஒற்றுமை இல்லை அதனால் தெலுங்கு திராவிட நாயக்கர் சங்கி கமெண்ட் போடுறா நாங்கள் வென்றவர்கள் என்று நம் தமிழ்குடிகள் அனைவரும் சாதியை மறந்து ஒன்று சேரவேண்டும் சாத்தை சாம்பவர் சாத்தான்குளம் திருநெல்வேலி மாவட்டம்
The detailed study of mallar will bring the past glory of Devendras and I salute him.for his painstaking efforts till date...
@Veranattarpandiyarkulam5 жыл бұрын
Super Senthil mallar sir Thank you erum porum media Pls post your videos in Facebook and Twitter also Thank you
@naidu_magan_official2 жыл бұрын
நாயக்கர் பரம்பரை டா 🤫🇦🇹🇦🇹🤫🇦🇹🔰🇪🇸👑🤫💥 King of tamilnadu 🤫👑🇦🇹🔰🇪🇸😈
@位ま前年 Жыл бұрын
My mother tongue Telugu gavara Naidu my caste certificate b வடுகர் problem Verma so langur please
@naidu_magan_official Жыл бұрын
@@位ま前年 lllll bro
@kdemr41334 жыл бұрын
பாண்டியர்களுடைய வீழ்ச்சி அவர்களுடைய ஒற்றுமையின்மை தான் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முகலாயர்கள் பயன்படுத்தி கொண்டனர் பின்னர் தான் நாயக்கர் காலம்
@manojkumark29853 жыл бұрын
செந்தில் மள்ளர் முகலாயர் டில்லி சுல்தான் மாலிக பூர் வரலாறை இருட்டடிப்பு செய்கிறார் பாண்டியர்களை நாயக்க மன்னர்கள் வீழ்த்தினர் என்ற பொய் வரலாறு எழுதுகிறார்
@ramkumarnehrusakthi79345 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு அண்ணா🙏🎏
@velmurugan71556 күн бұрын
My support
@anandarumugam95463 жыл бұрын
நீங்கள் தான் எல்லாருக்கும் அய்யா
@murugavelraja38125 жыл бұрын
True
@raviravi-bh7iu2 жыл бұрын
உங்கள் கருருத்து ......உண்மை
@ratnakumar70394 жыл бұрын
தம்பி சொல்வது சரியானதே தமிழ் நாட்டில் பட்டியல் சாதி கீழ் சாதிகள் என்று சங்ககாலத்தில் சிறப்பாக உயர்ந்த நிலையில் இருந்த பள்ளர் பரையர்கலை கீழ்சாதிஎன்று முத்திரை குத்தி ஆரியமும் திராவிடமும் நாட்டை ஆள்கிறது இதில் ஒரு கேளிகூத்து என்ன வென்றால் நாங்கள் உயர்ந்த சாதி ஆன்டபரம்பரை என்று சில தமிழ் சாதிகளே ஆரியத்திற்க்கும் திராவிடத்திற்க்கும் உருதுனையாகஇங்கு இருக்கிறார்கள் பதவிகள் பணத்திற்க்கும் அடிமையாக இருக்கிறார்கள் ஆனால் நம்மிடையே வரும்போது நெஞ்சைநிமிர்த்தி சாதிபெருமைபேசுகிறார்கள் ஆனால் அவர்கள் உனர்வதில்லை நாம் எந்தகுடியில்இருந்து வந்தோம் நமதுமூதாதையர் வழிவந்தவரலாறு உனராதவர்கள் இப்படி பட்டவர்களால்தான் தமிழ் நாடு நாசமாகி கிடைக்கிறது அன்னியமொழிக்காரன் நம்மை ஆட்சி செய்கிறார்கள்.
@shanmugavelp55405 жыл бұрын
சகோதரர்,செந்தில்மள்ளரிடம் விளக்கம் நிறைய கேட்கலாம் நேரம்தான்குறைவாக உள்ளது,
@சுரேஷ்குமார்குடும்பன்5 жыл бұрын
குடிமையியல் பாடப்பிரிவில் முன்பு இருந்தது தற்போது திருத்தி அமைக்கப்பட்ட பிறகு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது இனிமேல் நடக்காது
@anithaa35603 жыл бұрын
தெளிவான புரிதல் செந்தில் அண்ணன்
@smartbuddy13644 жыл бұрын
விட்டா உனக்கு வெளிக்கி வரலனா கூட வடுகர்கள் தான் காரணம்னு சொல்லுவான் போல 😆😁😄
@krishnakarthikrishnakarthi62743 жыл бұрын
அப்டிதா சொல்லுவாங்க போல இந்த பயலுக
@navaneethakrishnan92293 жыл бұрын
கொல்லம் நீதிமன்றத்தில் யார் பாண்டிய விவசாய குடி என்றுதான் வழக்கு நடந்தது அது இல் போர் குடியான மறவர்களுக்கு விவசாய குடி சான்று இல்லாததால் விவசாய குடி பள்ளர்கள் என்று கொல்லம் நீதிமன்றம் அறிவித்தது , பாண்டிய அரச குடி என்று தீர்ப்பு வழங்கவில்லை வழக்கும் கொடுக்கவில்லை, பராக்கிரம பாண்டிய மன்னர் காலத்தில் ஒரு பள்ளன் சமுதாய குடும்பமே அடிமைகளாக சீதனமாகக் கொடுக்கப்பட்டது இது வரலாற்று உண்மை சான்றுகள் இருக்கிறது, தமிழக அரசாலும் இது வெளியிடப்பட்டுள்ளது, பாண்டிய மன்னன் பள்ளன் என்றால் எப்படி தன் இனத்தை சீதனமாக அடிமையாக கொடுப்பான். மறவர்கள் திருட்டுத் தொழில் செய்து வந்தனர் என்று பள்ளர்கள் கூறுகிறீர்களே ஒரு மனிதன் எப்படித் தன் வாழ்நாள் முழுவதும் திருடியே பிழைப்பு நடத்த முடியும் ? அப்படி வாழ்நாள் முழுவதும் திருடும் அளவிற்கு மற்ற சமுதாயம் அவ்வளவு கோழையாக தொடை நடுங்கியயாக இருந்ததா ? மறவன் என்றால் மாபெரும் போர்வீரன் பொருள் விளக்கம் பாண்டியர் பட்டம் பல சாதிகளுக்கு உள்ளது எடுத்துக்காட்டாக பாண்டிய அம்பட்டர் பாண்டிய வண்ணார் பாண்டிய வேளாளர் பாண்டிய மறவர் பாண்டிய வேளாளர் என்ற பட்டம் பிள்ளையம்மார் சமுதாயத்திற்கும் உள்ளது பள்ள சமுதாயத்திற்கும் கொல்லம் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது. போர் குடியே அரச குடியாக இருக்க முடியும். அந்தவகையில் போர் கூடிய ஆம் பாண்டிய மறவர்களே பாண்டியர்கள். இதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இதான் உண்மை சீமான் என்று புழுவினை மூட்டை கூறுவதை தாங்கள் நம்பி ஏமாற வேண்டாம்.
@gurunathanist3 жыл бұрын
ஏன்பா நீ வேற😃
@SivaKumar-il7bk7 ай бұрын
மாவீரன் சுந்தரலிங்கனார் யார் படையில் இருந்தார்? 😂😂
@manickavasagamm.r383222 күн бұрын
அதுவும் military கதை தான்
@Mahesh-mn8ws5 жыл бұрын
Be unity as tamilan.
@gandhikandan72064 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அண்ணா
@seeingisbelieving851914 күн бұрын
I belong to Thevar caste, I truly agree kallar and Maravar support for nayakar is a pretrials for Tamil race
@muruganshanmugam15932 жыл бұрын
பாரத நாடு பழம்பெரும் நாடு பைந்தமிழர் நாடு பாண்டிய நாடு குமரி கண்டம் நாடு
@kathirvenba4224 жыл бұрын
நீங்கள் கூறிய கருத்தை நான் முற்றிலும் ஏற்று கொள்கிறேன் அண்ணா.,பிரிந்து கிடக்கிற நம் உறவுகள் ஒரே குடி தமிழ் குடியாக மாற வேண்டும், தமிழ் தேசியம் மலர வேண்டும் அண்ணா,
@sekarmatha5154 Жыл бұрын
மறவர்வடுகரேதமிழ்குடீ
@chanemougamechan95833 жыл бұрын
சூப்பர் புதுச்சேரி...
@MariMuthu-cw6cl4 жыл бұрын
நாம் தேவேந்திரர் குல வேளாளர் மக்கள் இல்லை மருத நில வேளாளர் மக்கள் என்பதே நம் வரலாற்று சான்று
@கல்கி-ர4வ3 жыл бұрын
எல்லா குடிகளும் மருதநிலத்தில் விவசாயம் சார்ந்த தொழில் செய்தனார் பள்ளர் மட்டும் பூர்விகம் கொண்டாடுவது தவறு
@mohanvarma92203 жыл бұрын
@@கல்கி-ர4வ ஆதியில் பள்ளர்கள் மட்டுமே விவசாயம் செய்தனர் தமிழ் சாதிகளில் ஒவ்வொறு சாதிக்கும் வெவ்வேறு குலத்தொழில் உண்டு.
@josiahnathan93252 жыл бұрын
@@mohanvarma9220 தம்பி. தொழில்ப்பெயர் மற்றும் குடிப்பெயர் வேறு வேறு. இரண்டையும் சேர்த்து குழப்புவது நல்லதல்ல. பள்ளர் பறையர் கோனார் இடையர் வேளாளர் பள்ளர் மறவர் கள்ளர் மடையர் நாடார் போன்றவை தொழில் பெயர்கள். குடிப்பெயர்கள் அல்ல அல்லவே அல்ல. ஆனால் இதில் உட்பிரிவுகள் உண்டு அல்லவா அதுதான் குடிப்பெயர்கள். 600 ஆண்டுகால அடிமை ஆட்சிக்கு முன்பு எந்த குடி சார்ந்த மக்களும் எந்த தொழிலும் சித்தர் பள்ளிகளில் கற்று மாறிக் கொள்ளலாம். ஆனால் எதிரிகள் ஆட்சியில் சித்தர் மரபு ஒழிக்கப்பட்டதால் தொழிலுக்கும் குடிகளுக்குமான தொடர்பு அறுந்து விட்டது. திராவிட ஆட்சிகளில் பல புது சாதிகள் உருவாக்கப்பட்டது பல பெயர் மாற்றம் பெற்றது அது மட்டுமா சட்டநாதன் ஆணைய அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. இன்றும் பல சாதிகளில் உள்ளவர்கள் ஒரே குலதெய்வம் கொண்டதே இதற்கு சாட்சி. எனவே தமிழ்க் குடிகளில் பிறந்தவர்கள் தமிழர்கள். அது தெரியாமல் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று நீங்கள் பேசுவது உங்களின் வரலாற்றுப் புரிதலின் அளவைக் காட்டுகிறது. யார் குடியும் உயர்ந்ததோ யார் குடியும் தாழ்ந்ததோ அல்ல.
@msrprasath87932 жыл бұрын
மறுபடியும் அப்பிடி மாத்திரலாமேநல்லயோசனை.
@msrprasath87932 жыл бұрын
@@கல்கி-ர4வ என்ன இப்படி சொல்லிட்டீங்க நன்பரே செந்திலுக்கு ஆளவேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது அவ்வளவு தான் பாவம் எதையாவது பேசிட்டு போகட்டுமே..
ஒற்றுமையாக பயணிப்போம்.. அதில் தேவேந்திர குல வேளாளர் மக்களூக்கு உடன்பாடு உள்ளது. ஆனால் நீங்கள் திராவிட ஆதரவாளராக உள்ளீர்கள் அது தான் இங்கு பிரச்சினை. தெழுங்கர்கள் அவர்களின் அரசியல் லாபத்திற்கு உங்களை முன்நிறுத்தி நாம் இருவரிடையே ஆண்டு ஆண்டு காலமாக கலகம்மூட்டி வருகிறது.இதில் பலியாவது யார்.நாம் இருவரும் தான்.. நாங்கள் தெழுங்கரை எதிர்க்கிறோம் நீங்கள் ஆதரிக்குரீர்கள் ..இது தான் இங்கு உள்ள ஒற்றுமையின்மையின் பிரச்சினை யே.. இங்கு நீங்கள் திராவிடத்திதை எதிர்த்தாலே இங்கு தானாகவே ஒற்றுமை ஏற்படும்
@kdemr41333 жыл бұрын
@@erum_porum நாங்கள் ஆங்கிலேயரே மற்றும் டில்லி சுல்தானை எதிர்க்க தான் வடுகர்களை ஆதரித்தார்கள்
@rgpandian3 жыл бұрын
@@kdemr4133 டில்லி சுல்தான் ஆந்திராவ தாக்காம ஏரோபிளேன் ல வந்து பாண்டியரைத் தாக்கினார்களா.நீ தடுக்கனும்னா ஆந்திராவிலே தடுத்து இருக்கலாமே. என்னடா கத விடுறீங்க
@krishnakarthikrishnakarthi62743 жыл бұрын
@@rgpandian அப்போ நீ உண்மைய சொல்லுயா பாப்போ😂
@rgpandian3 жыл бұрын
@@krishnakarthikrishnakarthi6274 ஏன் உனக்கு உண்மை தெரியாதா
@mahandranm29003 жыл бұрын
சிறப்பு மிகசிறப்பு செந்தில் மள்ளர் அவர்களே
@tamilmaranr45983 жыл бұрын
இப்படியே சாதிச் சண்டை போட்டுக் கொண்டே இருங்கள். இந்திக்காரன் நம்மை ஆண்டு கொண்டே இருப்பான். தமிழராய் ஒன்றாக இணையுங்கள்,
@erum_porum3 жыл бұрын
முதல்ல யார் தமிழர் என்பதே இன்னும் வரையறுக்கப்படவில்லை... சில வடுக இனங்கள் இங்கே தமிழராக மடைமாற்றம் செய்யபட்டு ஊடுருவல் விட பட்டுவிட்டனர். இங்கே தூரோகிகள் யார் என்பதை முதலில் கண்டறியபட வேண்டும்.. அதன்பிறகே.. தமிழராய் இணைய முடியும்.. மூவேந்தர் சிறைவைத்தவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.. பிறகு ஒவ்வொன்றாக தெளிவு பிறக்கும்
@arunthoothukudi82063 жыл бұрын
@@erum_porum தமிழ் குடிகள் எதெல்லாம் நு ஒரு வீடியோ போடுங்க sir
@kuttypandiyan693 жыл бұрын
@@arunthoothukudi8206 thala yaru pandiyar nu keetye nanga tha pandiyar
@arunthoothukudi82063 жыл бұрын
@@kuttypandiyan69 சரி bro, அப்பரம் ஏன் சேர சோழ பாண்டிய வழித்தோன்றல்,பாண்டிய நாட்டு அரசவை சான்றார்கள் நாடார்கள்ன்னு அதிமுக அரசு இந்திய அரசிடம் ஆவணங்களை சபர்ப்பித்து அரசாணை வெளியிடப்பட்ட போது யாரும் அத நிகாகரிக்கணும்னு சொல்லல.
@kuttypandiyan693 жыл бұрын
@@arunthoothukudi8206 bro nanga tha pandiyar nu ellam atharamum eruku nanpa
நல்லா கருத்து, நீங்கள் மறவர் சமூகத்தை குறைத்து பேசுவதற்கு அவர்களை வடுகர் படை என்று சொல்லுவது போன்றுதான், உங்களை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார்கள், நீங்கள் உங்களை பற்றிய வரலாறை கூறுங்கள் அதில் தவறு கிடையாது, மற்றவர்களை தரமற்று பேசாமல் இருப்பது நன்று.
@erum_porum4 жыл бұрын
மறவர்கள் வடுகர் படையில் இருந்தது பொய்யா ??? மறவர் செப்பேடுகள் படித்துவிட்டு வந்து இங்கே பதிலளிக்கவும்
@pkumar12844 жыл бұрын
@@erum_porum உங்களிடம் இருக்கு என்று நினைக்கிறேன், இருந்தால் அனுப்பவும்
@7-avineshrajapandi4 жыл бұрын
பள்ள்ர்கள் பண்ணடிமையாக் வடுகர்களிடமும் வேலை செய்தார்களா இல்லியா அப்ப அதை துரோகமும் சொல்லலாமா?
@@7-avineshrajapandi ada poolu. Ellarum sernthu pallan. Pandiya. Va veelthi.avan nilam pidunga paatu. Adimai yaaka pattan
@velumalai15182 жыл бұрын
அவர்கள் தமிழ்நாடு வருவதற்கு முன்பு நாயக்கர் என்ற சொல் அவர்களுக்கு இல்லை அதை முறையாக குறிப்பிடுங்கள் ப்ளீஸ்
@ramarbakiya51163 жыл бұрын
சூப்பர் காமெடி
@jeeva24355 жыл бұрын
Arumai
@rengarajan73264 жыл бұрын
நீங்கள் படித்த சாத்தூர் கல்லூரி பெயரை கூறுங்கள்......?
@dhanrajthangam96153 жыл бұрын
Pmt college than
@ravindrandurairaj76042 жыл бұрын
சாத்தூரில் எஸ்.ஆர்.நாயுடு கல்லூரி மட்டும் தான் உள்ளது. அதில் ஐம்பது சத மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்கள். குறைந்த செலவு. நிறைவான கல்வி. தமிழர்கள் கல்லூரிகளில் அதிக கட்டணம்.
@balatkv1808 Жыл бұрын
Senthil mallar studying in melinilidhanallur thevar college
@rengarajan7326 Жыл бұрын
Ivan oru fraud
@erprabhakaran2 жыл бұрын
தமிழ் குடிகள் திராவிட ஆட்சியில் பிரிந்து வாழ்கிறார்
@VIJAYAPRABAKARANMK3 жыл бұрын
ஏன்டா நீங்கள்ளாம் ஒரு ஆளு நீங்க சொல்றதலாம் நம்பனுமாக்கும்
@RAJESHKUMAR-ur5pg3 жыл бұрын
இன்னும்.எத்தனை காலம்.தான் சாதி வெறி பேசி பொழப்பு நடத்துவீர்களோ...தூ..
@manojkumark29853 жыл бұрын
ஜாதித் தலைவர். ஆகி ஆட்சியை பிடிப்பதற்கு அல்ல இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளிடம். பயன்பெறுவதற்கு
@nellaipandi.a89613 жыл бұрын
அருமையான காணொளி...
@pasupathivarmapasupathivar66532 жыл бұрын
நீங்கள் kovilpatti தொகுதியில் யாருக்கு பிரச்சாரம் செய்தீர்கள் சொல்லுங்கள்....அவர் ஒரு வடுகர் தெரியுமா...தெரியாதா...
@kottarapattikovil96385 жыл бұрын
Valtukkal senthil mallar Anna
@ThennadduKudumban2 жыл бұрын
காணொளியை எதற்கு கட் பண்ணி கட் பண்ணி போட்டுருகிங்க முழு காணொளியும் எந்த வித துண்டால்களும் இன்றி பதிவு செய்யுங்கள்
@dioreels16564 жыл бұрын
இவரு என்னமோ நேரில பாத்தது மாதிரி பேசுராரு,,,,...அப்ரோ வீடியோ இடையில எதுக்கு cut ஆகுது