வறுமையில் வாடும் தமிழ் பாடகி | தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு | தனி ஆளாக குடும்பத்தை காக்கும் தங்கை

  Рет қаралды 879,331

RA Media

RA Media

2 жыл бұрын

தமிழ் பாடகியின் பரிதாப நிலை :
பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுவிடுதியில் வசிக்கும் கண் பார்வையற்ற பாடகி சந்தியா குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமை உதவ சென்றவருக்கு அடி உதை : கண் பார்வையற்ற ஒரு பாடகி குடும்பத்தின் கண்ணீர் கதை. கண்ணீர் விடும் குடும்பம்
#inspiringstory #emotionalstory #Ra Media #Bigg Boss,#Bigg Boss Final, #Thamarai Selvi,#Bogg Boss Thamarai #Bigg Boss 5 Winnar #Vijay Tv Bogg Boss #bigg boss ultimate final. #super singer #tamil singer # tamil song #folk song singer
#Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
தமிழ் நகைச்சுவை நடிகையின் தற்போதைய பரிதாப நிலை : மரணத்தின் விளிம்பில் நடிகை Vadivelu | Old Actress : • தமிழ் நகைச்சுவை நடிகைய...
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
• வறுமையில் வாடும் BIGG ...
நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
----------------------------------------------------------------------------------------------------------------------
#TamilNews​ | #Delhi​ | #TamilNewsLive​ | #LiveNewsTamil​ | #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #​​ #MKStalin​​ #Sasikala​​ #Sasikala​ #ADMK​ ​ #TamilNadu

Пікірлер: 608
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
கொடுப்பதை தடுத்தவன் கூடிய விரைவில் நாசமாகி போவான் ஓம் நமசிவாய
@vrtamillovelyedit4928
@vrtamillovelyedit4928 2 ай бұрын
இறைவா இந்த சகோதரி க்குநல்லவாழ்க்கைகொடுக்கவும்
@gscbose8146
@gscbose8146 Жыл бұрын
வங்கி கணக்கு என் விவரமாக அனுப்பினாள் நன்றாக இருக்கும்😭❤️😭💐
@user-he4yl5dm2y
@user-he4yl5dm2y 2 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,இந்த காணொளி கண்டு எனது கண்கள் கலங்கி விட்டது,தயவு செய்து அந்த குடும்பத்தை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@chitrag5205
@chitrag5205 2 жыл бұрын
இந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் உதவி செய்பவர்களை தடுக்கும் நாய்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவும்
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 3 ай бұрын
💯💯
@comedyboys266
@comedyboys266 2 жыл бұрын
இந்த குடும்பம் நல்ல நிலைக்கு வர ஆண்டவன் அருள்புரிவானாக. 😭😭😭😭🙏🙏🙏
@rameshnlc8845
@rameshnlc8845 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-ns4yi5cg3p
@user-ns4yi5cg3p 2 ай бұрын
இறைவா உனக்கு கருணையே கிடையாதா. திறமையை கொடுத்த நீ ஏன் வாய்ப்புகளையும் கொடுக்கலாம் அல்லவா ? இனியாவது. அவர்களுக்கு. உதவ இறங்கி வருவாயா. அவர்களின். நிலையை உயர்த்த இறைவா நீ. இறங்கிவா வந்து நீ இருப்பதை. நிரூபித்து காட்டு நிரூபித்து காட்டுவார் என்று நம்புகிறோம் உஷாராணி குணம்
@shivasundercovender4894
@shivasundercovender4894 Ай бұрын
Super brother namaste 🙏
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
இவர்களுக்கு விரைவில் பூரண கண் பார்வை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@jelistinraj6275
@jelistinraj6275 Жыл бұрын
இறைவன் கண்ட்டிப்பாக இந்த மகளுக்கு அருள் புரிவாராக!. God bless!
@muruganmunusamy2163
@muruganmunusamy2163 Жыл бұрын
அண்ணா இந்த குடும்பத்தின் நிலையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றால் பெரும் உதவியாக இருக்கும் 🙏
@Palu-ed4fr
@Palu-ed4fr Жыл бұрын
என்னும் நடக்காது அண்ணா
@Murugan-lv7iv
@Murugan-lv7iv Жыл бұрын
அவருக்கு வாரிசு அரசியல் பாக்கவே நேரம் சரியா இருக்கும்....
@s.sridharsrisridhar3130
@s.sridharsrisridhar3130 Жыл бұрын
Avanga Kitta Irukkuradhayum Pudungitu Vutruvan.
@encyclopediacr7
@encyclopediacr7 Жыл бұрын
முதல்வருக்கு மண்டையில் முடி ஒட்டுரதுக்கும்,துபாய்க்கும்,சிங்கப்பூருக்கும் மட்டும் தான் time இருக்கு ஏழை பாழைகளை பார்க்க நேரம் இல்லையாம். நீங்க வேற🙁🙁🙁கள்ள சாராயம் குடிச்சு செத்தாலோ, கள்ள பொண்டாட்டி வச்சிருந்தாலோ 10 லட்சம் கிடைத்திருக்கும்😆😆😆🤦🏾🤦🏾🤦🏾
@user-dt6ro3gf2i
@user-dt6ro3gf2i 3 ай бұрын
நம் முதல்வர் அவர்களிடம் இருப்பதையும் லவட்டிக்கொல்வார்
@ravin8405
@ravin8405 2 жыл бұрын
உதவுவது தான் இருப்பவர்கள் / முடிந்தவர்கள் செய்யவேண்டிய கடமையே 🔥
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
செல்லப்பிள்ளைகளே கடவுள் நல்லவர்மா நம்மைப்போல ஏழைகளுக்கு அவரே அடைக்கலம் ராஜாதி
@MusicLoverMars
@MusicLoverMars 2 жыл бұрын
ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கஷ்டம். 15வயது குழந்தை 4 பேரின் சுமையை தாங்குகிறாள். மனது மிகவும் கஷ்டப்படுகிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பாதம் தொட்டு வேண்டுகிறேன். தயவு செய்து அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டும். ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இந்த சேனல் நடத்துபவர் அந்த குழந்தையின் பேரில் gpay or phonepay account ஆரம்பித்து மொபைல் no ஐ description இல் குறிப்பிடவும். இந்த வீடியோ வை பார்க்கும் அனைவரும் முடிந்தால் பணம் அனுப்பவும். வீடியோவை share பண்ணவும்.
@naliguru
@naliguru 2 жыл бұрын
Absolutely RIGHT brother!!!💔💔💔💔😥😥😥😥🙏🙏🙏🙏
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 3 ай бұрын
Yes if u give the above details, who wants to help can do so
@INDIAN-ql7jh
@INDIAN-ql7jh 2 жыл бұрын
உதவும் மனம் கொண்ட மனிதர்கள் தான் கடவுள் 👏👏👏👏👏👏👌
@sahanapavi5187
@sahanapavi5187 Жыл бұрын
Super anna
@plantkannan5954
@plantkannan5954 Жыл бұрын
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் உன் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாக நடந்து கொள் இறைவன் உன் கூட இருப்பான் அண்ணா உங்க முயற்சிக்கு நன்றி
@durairaj3720
@durairaj3720 Жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்ய முன் வந்த அண்ணற்கு இறைவன் அருள் புரியட்டும்
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
இசையமைப்பாளர் இமான் ஐயா நிச்சயமாக சினிமாவில் பாட வாய்ப்பு கொடுப்பார் என் கருமாரி அம்மன் நிச்சயமாக அருள் புரிவாள்
@loganathan2047
@loganathan2047 2 жыл бұрын
🌹 இறைவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லை 🙏🌹 அனைவரும் சேர்ந்து பிராத்தனை செய்வோம் 💚🤝❤️ விரைவில் குணமாகும் 🌹 இவர்களுக்கு யாவரும் உதவமுன்வருவோம்🙏🌹 நமது மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இச்செய்தி சேரமுன்வருவோம்💚🤝❤️
@sakthimarker3264
@sakthimarker3264 2 жыл бұрын
உதவுய உங்கள் அனைவ௫க்கும் மிக்க நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் நீண்டுவாழ இறைவனை வேண்டுகிறேன்
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
கடவுள் கண் பார்த்து இருக்கிறார் கவலை வேண்டாம். கடவுளால் எல்லாம் இயலும். God Bless yours Family.
@rajendrans5986
@rajendrans5986 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் வந்து விட்டது நல்ல உள்ளங்கள் உதவ வேண்டும்
@amirthavalli4103
@amirthavalli4103 Жыл бұрын
Same😭😭😭😭😭😭😭😭😭😭
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
அருமை அருமை குரலினிமை.உதவும் மனிதர் உள்ளம் இனிமை.நன்மை செய்யும் நல்லோர் வாழ்க வாழ்க.
@VenkatesanVenkatesan-vu6ur
@VenkatesanVenkatesan-vu6ur 2 жыл бұрын
அந்த பெண்ணுக்கு கண்பார்வை கிடடைக்க கண் மருத்துவர்கள் உதவி செய்யா வேண்டும் 🙏🙏🙏
@vvstudio6149
@vvstudio6149 2 жыл бұрын
இது போன்ற உதவிகள் செய்ய முன்வரும் நல்ல உள்ளங்களுக்கு,இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அன்பருக்கும், உங்கள் நற்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள். anna
@veerappanpillai915
@veerappanpillai915 2 жыл бұрын
அம்மாமனதைதளரவிடாமல் மனதைதிடபடுத்திகொண்டு உன்உடன்பிரப்புகளுடன் சந்தோஷமாக வாழவேண்டும் கடவுள்நிச்சயமாக
@7pkutty
@7pkutty 2 жыл бұрын
இது அனைத்தும் ஆண்டவன் விளையாட்டு. இந்த நிலையில் இருந்து வெளியல் வரும் காலம் வந்திருக்கு.எதிர்காலம் நல்லா இருக்கும்.வாழ்த்துக்கள்.கடவுளும் உங்கலுக்கு துணை நிற்பார்.🙏
@hepsibaraja9947
@hepsibaraja9947 Жыл бұрын
இயேசுவே இந்த மகளை . இந்த குடும்பத்தை ஆசிர்வதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக
@user-tc9dn3yu4t
@user-tc9dn3yu4t 3 ай бұрын
உங்க தொல்லைதான் நாட்டில் பெரியகொடுமை?
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 ай бұрын
Amen 🇨🇰❤❤❤🌹🌹⛪🙏🙏🙏🙏🙏🙏
@nasirae8384
@nasirae8384 2 жыл бұрын
இப்பொழுதுதான் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த குடும்பத்திற்கு உதவி செய்த உங்களுக்கு நன்றிகள் பல இந்த குடும்பத்திற்கு உதவி செய்பவர்களையும் தடுத்து தாங்களும் உதவி செய்யாமல் அவர்களை கேவலமாக பேசும் கேவலமான ஜென்மங்களே நீங்கள் மனித பிறவிதானா? உங்களை எல்லாம் மிருகத்தோடு கூட ஒப்பிட முடியாது ஏன் என்றால் மிருகத்திற்கும் பாசம் இருக்கு! நீங்கள் தான் குருடர்கள் இறக்கம் இல்லாத ஜென்மங்கள்😡 நான் இலங்கையில் இருக்கிறேன் என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை நிச்சயமாக நீங்கள் நல்லா இருப்பீங்க தங்கச்சி நல்லவர்கள் தேடி வருவார்கள் உங்களுக்கு உதவி செய்ய கண்டிப்பா❤️
@palanichami7082
@palanichami7082 2 жыл бұрын
நல்ல உள்ளங்கள் உதவ முன்வர வேண்டு்ம். தடுக்குக்குபவர் ஒறுக்க பட வேண்டும்.
@jaibolenath1309
@jaibolenath1309 Жыл бұрын
அருமை சகோதரிகளே தங்கள் குடும்பத்திற்காக எல்லாம் வல்ல ஈசனிடம் வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🕉️🔱🕉️
@amariyappan3423
@amariyappan3423 2 жыл бұрын
கண்கள் குலமாகிறது அந்த ஊரில் உல்ல மனித மிருகங்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுக்கட்டும்
@user-dj8fv7cb3j
@user-dj8fv7cb3j Ай бұрын
கடவுளை ஆசிர்வாதம் எப்பவுமே இவங்க.கூடவே இருக்கணும் நான் கடவுளை வேண்டுகிறேன். God bless you
@ayyakkannuvishal8239
@ayyakkannuvishal8239 2 жыл бұрын
இறைவனுக்கு நன்றி சொல்லும் முன் இவர்களை தேடி கண்டுபிடித்து உதவி செய்யும் அண்ணனுக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களும் இறைவனே உங்களுக்கு உதவி செய்கிறார் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை நீரோடி வாழ்க அண்ணா
@chinnasamyselvi1288
@chinnasamyselvi1288 Жыл бұрын
D
@gurusamysgurusamysgurusamy9202
@gurusamysgurusamysgurusamy9202 Жыл бұрын
கடவுள் மனித௨ருவில் வருவாா்
@gurusamysgurusamysgurusamy9202
@gurusamysgurusamysgurusamy9202 Жыл бұрын
கஷ்டங்கள் லட்சியத்தை உருவாக்குவதை உணா்த்துகிறது.
@kalaimanisreenivasan6058
@kalaimanisreenivasan6058 Жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp padi l Pplp0 over9í mool0
@gnaneswaryariyaratnam4370
@gnaneswaryariyaratnam4370 Жыл бұрын
L
@subramanian8436
@subramanian8436 Жыл бұрын
இந்த காட்சி தளபதியின் பார்வையில் பட்டு அவர்களின் வாழ்வு மலரட்டும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரட்டும்
@ubayadullah1819
@ubayadullah1819 Жыл бұрын
Uh
@venkatramani3162
@venkatramani3162 Жыл бұрын
மனதில் பொறாமை வரக்கூடிய அளவுக்கு நீதானமான குரல்.திரை இசையில் திரு Imman சார்.புதிய குரல்களை ஓக்குவிப்பதில் நல்ல மனம் வுள்ளவர்.அவர் நினைத்தால் இந்த இளம் பெண் திரையில் பாடுவது நிச்சயம்.வுங்களால் முடிந்த வுதவி செய்யுங்கள் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறோம்.
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் தான் கடவுள் சார் அந்ஊர்மக்கள் ஒருவித கொடியகுணம் உள்ளவர்கள் போல் பாவம் இவர்களுக்கு ஒருவிடியல்கடவுள் தரவேண்டிக்கொள்கிறேன்
@senthilnathan500
@senthilnathan500 2 жыл бұрын
Jf
@rajasekarg2426
@rajasekarg2426 2 жыл бұрын
Sir you are great l need help that fameily contacat address
@Siva-bq9ro
@Siva-bq9ro 3 ай бұрын
உதவி செய்தவர்கள் இருவருக்கும் கோடி நன்றி நல்ல மனது உள்ளவர்கள்
@Mohamedali-zp9gy
@Mohamedali-zp9gy Жыл бұрын
இதுபோல் ஏழைகுடும்பத்திற்கு கர்ப்பமாக மாதம் மாதம் உதவி தொகை கன்டிப்பா தமிழ் நாடு அரசு வழங்க வேண்டும் இறைவன் உங்களை பாதுகாப்பான் நான் இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்
@balasambasivan1815
@balasambasivan1815 2 жыл бұрын
நிச்சயமாக அந்த பெண்ணிற்கு கண்பார்வை ஏற்படும். அந்த குடும்பத்திற்கு எல்லா வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@jothisrinivasanjothisriniv9927
@jothisrinivasanjothisriniv9927 2 жыл бұрын
Ok p
@jothisrinivasanjothisriniv9927
@jothisrinivasanjothisriniv9927 2 жыл бұрын
1Àqa
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
உண்மையாகவே அவர்கள் நலம்பெற வாய்புகள் கதவை தட்டிக்கொண்டுள்ளது
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 2 жыл бұрын
God will give later now we all help at least each 500rs
@mpmani4511
@mpmani4511 2 жыл бұрын
டடடடட
@shanmugamn5438
@shanmugamn5438 Жыл бұрын
கடவுள் சில மனிதர்கள் உருவில் வாழ்கிறார் என்பதை உங்களை பார்க்கும் போது உணர்கிறேன் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏
@bheemlr1079
@bheemlr1079 2 жыл бұрын
RA media ,உங்கள் சேவைக்கு ஈடுயினை இல்லை ,நன்றிகள். 🙏🙏🙏🙏🙏
@parimalat398
@parimalat398 2 жыл бұрын
நல்லவங்களே தன் குடும்பத்தை சுமையாக நினைக்கிற இந்த சமுதாயத்துல தன்குடும்பமே சுகமா நினைக்கிற உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் டா.அந்த மருவத்தூர் அம்மா கண்டிப்பா உன் குடும்பத்தையும் உன்னையும் கண்டிப்பாக காப்பாற்றுவாள் ।
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 2 жыл бұрын
அச்சம் வேண்டாம் அருமை சகோதரி அருமையான வாய்ப்பு அதனை ஆண்டவன் தந்திடுவான் கவலை வேண்டாம்
@radhamapirey9563
@radhamapirey9563 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் தான் கடவுள் சார் ..இவர்களுக்கு ஒரு விடியல் கடவுள் தரவேண்டிக்கொள்கிறேன்.
@dharmarboss5672
@dharmarboss5672 2 жыл бұрын
கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு பலன் கொடுக்கணும் எங்க எல்லாரும் நல்லா இருக்கணும் இந்த சௌமியா நூறாண்டு காலம் நீ வாழனும்
@elumalis783
@elumalis783 Жыл бұрын
இறைவனின் அருளாலும் உதவிசெய்த அவர்களுக்குநன்றி
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
கர்த்தாவே கர்த்தாவே எழ்மையை அகற்றுங்கள் அப்பா எங்கண்ணீர் மல்க மன்றடுகிறேன் ராஜா தமிழட்சி ராதிகா என்ற raheal
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
12 ஆம் வகுப்பு படிக்கும்போது , எவ்வளவு முதிர்ச்சியுடன் பேசுகிறார். குரல் வளத்துடன் , நளினமான அசைவுடன், மென்மையான முறையில் பாடுகிறார். நல்ல மனமுடையவர் அச்சிறுமியை பாட்டுக்கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று , பணம் ஈட்டி , வாழ வழிவகை செய்தல் வேண்டும்.
@arulrajarulraj1479
@arulrajarulraj1479 Жыл бұрын
ஓம் சாய் ராம் இந்தக் குடும்பத்தை நல்வழி காட்டி உதவுங்கள் சாய் அப்பா கவலைப்படாதே அம்மா கூடிய சீக்கிரம் கடவுள் சாய்பாபா வழி காட்டுவார் ஓம் சாய் ராம்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
இந்த கஷ்டப்பட்ட குடும்பத்தை பற்றி வெளிஉலகிற்கு தெரிய படுத்திய யூடியூப்பர் அவர்களுக்கு நன்றி
@bal9219
@bal9219 Жыл бұрын
Sir neenga kadavulaga irupathal than..kastapadukiravargal ungal kannil therikirarkal..great sir
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 жыл бұрын
🙏 ஓம் சக்தி .உதவிய அய்யா 🙏 நன்றி மனித நேயம் வாழ்கிறது . முதல்வர் தளபதி ஐயா இவரது வாழ்வில் ஒலி ஏற்றுங்கள் . உதவி புரிய வேண்டுகிறேன். இதை வெளிகொணர்த நீங்கள் எப்படி உதவலாம் என கூறுங்கள் உதவலாம்.
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
அரசு அதிகாரிகள் செத்தால் ஒரு கோடி தருவான். இவர்கள் எல்லாம் அவன் கண்ணுக்கு தெரியாது. தெரிந்தாலும் உதவி பண்ண மாட்டான். அவன் ஒரு புழுத்த வாயின் அவனைப் பற்றி பேசாதீர்கள். வாயை திறந்தாலே அவன் சொல்வதெல்லாம் பொய்.
@naliguru
@naliguru 2 жыл бұрын
She has a beautiful voice MUST continue her singing!🙏🙏🙏
@arumugasamysamy9653
@arumugasamysamy9653 Жыл бұрын
சகோதரர் சகோதரிகள்.உதவிசெய்த சகோதரர்கள் நன்றி
@user-my7em8uf1l
@user-my7em8uf1l 2 жыл бұрын
இப்படி யும் இறைவன் படைத்து இருக்கிறான் என்றால் அந்த மசுருக்கு பேர் கடவுள் த்தூ . உங்கள் நிகழ்ச்சி மிக அருமைய்யா வறுமை வறுமை பார்க்க முடியாத துன்பம்
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
ஏண்டி உனக்கு நன்றாக கண் தெரிவதனால் உன்னை பார்வையுனடயளாக படைத்த கடவுளை வசைபாடுகின்றாயே உன்னை அவர்களைப்போல் படைக்காமல் விட்டதறக்காக நன்றி செலுத்தி பார்வை இல்லாமல் இருக்கும் இவர்கள் மேல் அன்பு வைத்து அவர்களுக்கு உதவி செய்து உன் பாவங்களை போக்கிக்கொள்.ஆண்டவனைக்குறை கூறாமல் மற்றவர்களுக்கு உன்னால் ஆன உதவிகளைச் செய்து இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக்கோள்ளவும்.கடவுள் உன்னையும் ஆசிர்வதிப்பாராக.நன்றி.
@user-my7em8uf1l
@user-my7em8uf1l 2 жыл бұрын
@@anselmwilliam3146 அய்யோ லூசு
@isaacabraham8202
@isaacabraham8202 Жыл бұрын
உதவிய பெரியவர்க்கு நன்றி இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
@renugarenugamuthu3567
@renugarenugamuthu3567 2 жыл бұрын
உதாவாட்டினாலும் உபத்திரம் செய்தவன ஒருபோட்டோபோட்டிருக்களாம் அவன உதைத்து உதவிசெய்திருப்பேன் அவன் குடும்பத்தில் இதுபோல் நடக்கட்டும்
@arockiamary2229
@arockiamary2229 2 жыл бұрын
Physically they are disabled but with the spirit of God opens their heart. God bless you dear.
@ganapathipethuraj8885
@ganapathipethuraj8885 Жыл бұрын
மனித ரூபத்தில் தெய்வத்தின் பிரதி நிதிகள்,நன்றி
@Thiagu-qe2ph
@Thiagu-qe2ph 2 жыл бұрын
மனிதநேயத்தை கிளரிவிட்ட பதிவு...நேசமிகு உறவினர்களாக நாங்களும் இருக்கிறோம்...கவலைகள் தோற்றுப் போகும்...வருந்தாதே...🙏
@madhavana3946
@madhavana3946 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கை கடவுள் என்றும் கைவிடமாட்டார் நாங்கள் உதவி செய்ய தயார். உங்கள் Alc நம்பர் விலாசம் தெரிவிக்கவும். 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️ 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋 🙏🙏🙏
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 3 ай бұрын
உலகமே இதுதான் உண்மை தான் அறியுங்கள் உன்மையை அறியச்செய்யுங்கள் கடவுளே உதவி செய்யுங்கள்
@yogeshsivakumaryogeshsivak8015
@yogeshsivakumaryogeshsivak8015 2 жыл бұрын
அரசு இந்த குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் வசதி உள்ளவர்களும் உதவி செய்ய வேண்டும்
@kamarajgandhisinger7067
@kamarajgandhisinger7067 Жыл бұрын
இவர்கள் வாழ்வு விரைவில் மேன்மை பெற இறைவனை வேண்டுகிரேன்
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 жыл бұрын
ஆண்டவரே கண் பார்வை நன்றாக உள்ள நானே எவ்வளவு தூரம் உம்மையும் மற்றும் மற்றவரையும் எவ்வளவு இழிவாக நினைத்து பார்த்து வாழ்ந்து வந்திருக்கின்றேன்.ஆண்டவரே இவர்களை ஆசிர்வதியுங்கள்.😢
@karunagarani1604
@karunagarani1604 Жыл бұрын
உதவிய நல்உள்ளம் கொண்ட அன்னார்க்குமிக்க நன்றி
@sanjayjothi1961
@sanjayjothi1961 2 жыл бұрын
anna unga Nalla manasu nenga nalla irukanum athuve pothum god neenga tha anna
@sanjayjothi1961
@sanjayjothi1961 2 жыл бұрын
super Anna
@iraivazhi
@iraivazhi 2 жыл бұрын
எங்கள் இறைவனே!சௌமியா குடும்பத்தினரைப் பொறுப்பேற்று அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக. அவர்கள் கண்கள் பார்வை பெறட்டும். அவர்களை இறைவனே வாழ வைக்கின்றார் என்பதை உணர்த்தி என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. இறைவனே ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்தும் வாழ வைக்கின்றார். பசியை உணர்த்தி உணவை அளிப்பவனும் அவனே. அவனின்றி அணுவும் அசையாது என்பதை உணர்ந்து பசி தாகம் போன்ற இறை உணர்வுகளை மதித்து நடந்து எந்நாளும் சுகமாக வாழ்வோம்.
@kolandagoundermani5294
@kolandagoundermani5294 Жыл бұрын
இந்த குழந்தைகளுக்கு உதவ தயவு செய்து அவர்களது Bank Account கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@puzhba1269
@puzhba1269 Жыл бұрын
அணைவரும் பொருள் உதவ வேண்டுகிறோம் இவர்கள் புகழ் பொருள் பெற வேண்டுகிறோம்
@Niranjan-zg2lq
@Niranjan-zg2lq 2 жыл бұрын
சேரன் இயக்குனர் மாதிரி தமிழக அரசு உதவ வேண்டும்
@Saravanan-cy6cl
@Saravanan-cy6cl 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அந்தப் பாட்டு மேல்மருத்தூர் அம்மாவுடைய பாட்டு மிக அருமையாக பாடி உள்ளார் சகோதரி
@jothipragasamlakshmanan9214
@jothipragasamlakshmanan9214 2 жыл бұрын
உதவும் உள்ளம் உள்ள பிரபல இசையமைப்பாளர்கள்.. இசைத்தட்டு வெளியீட்டாளர்கள்... ஒன்றிணைந்து இந்த பெண்களுக்கு.. உழைத்து வாழ வேண்டும் என்ற உறுதியோடு உள்ளவர் களிடம் இறைவன் கொடுத்துள்ள இயற்கை வரமான பாடல்களை பாடுகிற வாய்ப்புக்களை வழங்கி.. அவைகளை மக்கள் மத்தியில் பரவ வைத்து.. நல்லதொரு வருமானம் அக்குடும்பத்தினருக்கு கிடைக்கும் படி ஏற்பாடுகள் செய்து இறைவன் தருகிற இசைவடிவிலான அருளைப் பெற்றிட ஆவன செய்க என ஆன்றோர் பெருமக்களை அன்புடன் வேண்டுகிறேன்.
@dhanaselandhanaselan-199
@dhanaselandhanaselan-199 Жыл бұрын
நல்லதே நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி கவலை வேண்டாம் இறைவன் இருக்கான் சா. தனசீலன்
@imissyoumyammu8009
@imissyoumyammu8009 Жыл бұрын
உங்கள் அனைவரின் வாழ்வில் வசந்தம் வரும் காலம் மிக விரைவில் இருக்கிறது ஒரு போதும் கலங்காதே மகளே🙏🙏🙏 உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த இறைவனை வேண்டுகிறேன் 🙏
@jayapalj7006
@jayapalj7006 Жыл бұрын
கடவுளே காப்பாற்று🙏🙏🙏🙏
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நன்றி🙏💕 சகோ
@sebastianmary7956
@sebastianmary7956 2 жыл бұрын
ஆண்டவாஇந்தகுடும்பத்திற்குஇவ்வளவுசோதனையா.நெஞ்சம்பதறுகிறது
@samsongladys9377
@samsongladys9377 2 жыл бұрын
என்ன ஒரு அழகான குரல் இசை அமைப்பாளர்கள் இதை பார்த்து ஒரு வாய்ப்பு குடுங்கள் நீங்கள் நல்லா இருப்பீங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்
@karunadosomething3136
@karunadosomething3136 2 жыл бұрын
இது போன்ற உதவிகள் செய்ய முன்வரும் நல்ல உள்ளங்களுக்கு,இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அன்பருக்கும், உங்கள் நற்பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
@naliguru
@naliguru 2 жыл бұрын
May God blessed Saumya's family. Please dear don't loose ur hope and strength. We hope god blessed with fulfill their dreams. 💔💔💔💔😥😥😥😥👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesann3800
@ganesann3800 2 жыл бұрын
மனித நெயத்திர்க்கு.நன்றி
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 жыл бұрын
கடவுள் நல்ல வழியை காட்டுவார்கள் அம்மா.. கவலை படாதீர்கள்
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
கண்ணுக்கு கண்ணாய் இரு பெண்ணால் மண்ணுக்கு பெருமை
@thillainatarajans566
@thillainatarajans566 2 ай бұрын
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகளெல்லாம் தீரும்
@sasisugu
@sasisugu 2 ай бұрын
மிக,மிக மனது வலிக்கிற விடியோவை இன்று இந்த நிமிடம் பார்க்கிறேன்.கடவுளின் கருணை இனிமேல் கஷ்டத்தில் இருப்பவர்கள் மேல் விழட்டும். நல்லதே நடக்கும்.
@shanmugarajaa7281
@shanmugarajaa7281 Жыл бұрын
சிறப்பு.. அருமை.. கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்🙏🙏
@kingstvchennai7754
@kingstvchennai7754 2 жыл бұрын
இறைவன் மிகப் பெரியவன்...🙏
@vasanthavasantha5627
@vasanthavasantha5627 2 жыл бұрын
நீங்க எல்லாரும் தெய்வம்
@karthekeyanraj3145
@karthekeyanraj3145 Жыл бұрын
Good human salute you God bless you
@sarojaperiasamy681
@sarojaperiasamy681 2 жыл бұрын
மிகவும் நன்றி
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 жыл бұрын
இறைவன் இருக்கிறானா சினிமா வில் பாட வாய்ப்பு கொடுங்கள்
@rajeshrasjesh8022
@rajeshrasjesh8022 2 жыл бұрын
இறைவா.இறைவாநல்லாவளிநடத்துகள்
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
RA Media உங்கள் பணி பணி என்று சொல்ல முடியாது ஆண்டவன் அருள் என்றும் கிடைக்க வேண்டும் மெய்யாத்தா குடும்பம் இப்ப சந்தோஷமாக இருக்காங்க அதே வாழ்க்கை அமைத்து கொடுங்க
@sahayarajfernando8715
@sahayarajfernando8715 Жыл бұрын
சகோதரார் A R ரகுமான் மனசுவைதால் போதும் அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறைவனை காண்பார்கள் எல்லா புகழும் இறைவனுக்கே சகோதர
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Ай бұрын
ஆம் அவர்களை குருடாக்கியா இறைவனுக்கு எல்லாம்... புகழ்... அவர்களை இப்படி வைத்திருப்பவர் ஆண்டவன் தானே
@boobalanmbalan9282
@boobalanmbalan9282 Жыл бұрын
இந்த ஊடகங்கள் வாயிலாக இவ்வளவு தெரியபடுத்தியும் இந்த மாவட்டம் ஆட்சியர் ஏன் இவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்
@Savithri.-mc3kq
@Savithri.-mc3kq 10 ай бұрын
😊
@user-dt6ro3gf2i
@user-dt6ro3gf2i 3 ай бұрын
அந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லை மாவாட்டும் ஆட்சியர்
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
It is heartening to note that such kind people are there in this world.. We are moved by the help and extended by these gentlemen.... We respect you ...
@nagappamurugaiyan1065
@nagappamurugaiyan1065 Жыл бұрын
நன்றி சகோதரர்களே. இயேசுவின் கிருபை உங்கள் அனைவரின் குடும்பத்தோடும் இருந்து ஆசீர்வாதங்களை தருவதாக.
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 3 ай бұрын
Amen 🌹🙏🙏🙏⛪
@user-fx1lt8tk6f
@user-fx1lt8tk6f 2 жыл бұрын
நம் தமிழ் பட இசையமைப்பாளர்கள் யாரேனும் ஒருவர் மனிதநேயம் கொண்டு பாடகிக்கு தயவு செய்து வாய்ப்பு கொடுங்க.அவங்க வாழ்கை கண்டிப்பா மாரிடும்.கொரனாவாள உயிர் போனால்தான் நம் அரசு உதவுகிறது.இந்த மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உதவவேண்டும். அரசு தலையிட்டால் தான் உதவ வருபவர்களைத்தடுக்கும் மிருகங்களும் மிருகங்களும் பயப்படும்.
@vijiviji7619
@vijiviji7619 2 жыл бұрын
அருமையான கருத்து
@user-fx1lt8tk6f
@user-fx1lt8tk6f 2 жыл бұрын
இசையமைப்பாளர் G.v.பிரகாஸ்‌ அவர்கள்,அஜித் அவர்கள்,சூர்யா அவர்கள் நிறையப் பேருக்கு உதவி செய்ராங்க.இவங்களுக்கும் உதவுவார்.அவங்களுடைய கவனத்திற்கு தயவுசெய்து இந்த வீடியோவை அனுப்புங்கள்.எனக்கு அவங்களுக்கு எப்படி அனுப்புவது தெரியள
@kulasekaramnallathapy8891
@kulasekaramnallathapy8891 2 жыл бұрын
தேடிவந்து ௨தவிய ௨ள்ள௩்க ளுக்கு நன்றி🙏RA மீடியாவுக் கும் நன்றி👍இதை பார்த்தவர் கள் ௭ல்லோருமே ௨தவ வேணடும் ௭ன தாழ்மையாக கேட்கிறேன்🙏🙏🙏
@pulavendhiranss9244
@pulavendhiranss9244 2 ай бұрын
வேண்டுவதும் பிரார்த்தனை செய்வதும் கடமை அல்ல இவர்களுக்கு உதவி செய்வதை நம்முடைய கடமை இவர்களுடைய வங்கிக் கணக்கை முழு விவரமாக அனுப்பினால் நல்லது
@jacinthasr7648
@jacinthasr7648 2 жыл бұрын
God is helping them through good people may God bless the people God never lease is alone He is with us
@gurumurthy9846
@gurumurthy9846 2 жыл бұрын
Anna hands up to you people, may God bless you all. Let us pray with unknown gods to bless for betterment of their family
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 11 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
avarampoove adi avarampoove |santhiya |baskar
5:38
Santhiya. folk music
Рет қаралды 1,2 МЛН
velikolla orathila  video album song| santhiya | Anthakudii ilayaraja |selvaa
10:54
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН