டாக்டராக மாறிய சித்தாள் வேலை பார்த்த பெண் | அப்பா கொத்தனார் - மாடு மேய்க்கும் அம்மா | Ra Media

  Рет қаралды 10,666

RA Media

RA Media

Жыл бұрын

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுக்கா மட்டாங்காடு கிராமத்தை சேர்ந்த கொத்தனார் முருகன் சித்ரா தம்பதிகளின் மகள் அன்னபூரணி அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் - 538 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 5 வது இடம் பிடித்து சாதனை செய்த்துள்ளார்
Ra Media Completely Entertainment Channel :
To More Videos Subscribe our Ra Media Channel
/ ramedia
/ ramediaexposh
/ ramedia9
Ra Media other videos :
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமி | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | கதறி அழும் கிராமம் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
தனி ஆளாக தங்கைகளை வளர்க்கும் சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய 250 கடவுள்கள் | மெய்யாத்தாள் | Ra Media : • தனி ஆளாக தங்கைகளை வளர்...
கதறி அழுத கூடைப்பந்து வீராங்கனை உதவ மறந்த OPS | கல் நெஞ்சும் கலங்கும் வாழ்க்கை | Ra Media : • கல் நெஞ்சும் கலங்கும் ...
சிறந்த தமிழ் நடிகையின் தற்போதைய பரிதாப நிலை | Old Tamil Actress | Valli Thirumanam Marikannu : • சிறந்த தமிழ் நடிகையின்...
பிக் பாஸ் தாமரை வீடு | கடன் தொல்லையால் கதறி அழுத தாமரை அம்மா | Bigg Boss Thamarai House | Vijay Tv : • பிக் பாஸ் தாமரை வீடு |...
வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை | வறுமையில் வாடும் BIGG BOSS தாமரை குடும்பம் | கதறி அழுத அம்மா :
• வறுமையில் வாடும் BIGG ...
நல்ல அரிசி சாதம் சாப்பிட்டதே இல்லை : தாமரை அம்மா கண்ணீர் BIGG BOSS Thamarai Mother & Brother Tears : • தாமரை அம்மா கண்ணீர் : ...
டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
#tamilactors #ramedia #TamilActress #TamilmovieStar #cookwithcomalipugazhcomedy #vijaytv #PandiyanStores #tamilumsaraswathiyum #vijaytelevision #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan #vijaytelevisionpromo #cookwithcomali4 #sivakarthikeyanmovie #sivakarthikeyanhouse. #kanaamoviedarshan. #cookwithcomalidharsan

Пікірлер: 43
@user-qr9pn5id7p
@user-qr9pn5id7p Жыл бұрын
அருமை உன்னுடைய கடினமான உழைப்பு க்கு கிடைத்த வெற்றி மென்மேலும் சிறந்த து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள்!
@V.G.BHASKAR19751
@V.G.BHASKAR19751 Жыл бұрын
அலப்பறை வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கேடுகெட்ட இந்த உலகத்தில் அற்புதமான அருமையான பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி இதுபோன்ற வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
@shanmugamshanmugam1911
@shanmugamshanmugam1911 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே❤❤
@rakeshpupg7237
@rakeshpupg7237 Жыл бұрын
வாழ்துக்கள் என்தங்கை
@ravindraudayakumara1690
@ravindraudayakumara1690 Жыл бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் அண்ணபூரணி 🌹🌹
@Senthilkumar-pg2jr
@Senthilkumar-pg2jr Жыл бұрын
Ok
@pargaviesther5139
@pargaviesther5139 11 ай бұрын
அன்பு மகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக மேலும் பல வெற்றி பெற்று நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் உங்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த ஆர் கே மீடியாவை வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐
@manivadaseri9588
@manivadaseri9588 Жыл бұрын
டாக்டர் ஆகிய பிறகும் இதேபோன்று பழைய நிலைமை மறக்காமல் நடந்தால் வரும் நோயாளிகளிடம் நடந்து கொண்டால் சரி வாழ்த்துக்கள் தஞ்சை மாவட்டம் வடசேரி விவசாயிகள் சார்பாக வாழ்த்துகிறோம்
@r.senthilkumar.8091
@r.senthilkumar.8091 Жыл бұрын
வாழ்த்துக்கள்💐 டாக்டர்.. அன்னபூரணி.....
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம் அண்ணா.மருத்துவர் தங்கைக்கு நல்வாழ்த்துக்கள் 🎉
@sangeetha5245
@sangeetha5245 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 super thangam valzha valamudan
@rakeshpupg7237
@rakeshpupg7237 Жыл бұрын
வாழ்க தங்கை
@sheelasheela6569
@sheelasheela6569 Жыл бұрын
God bless you Chellame...
@bharathib7724
@bharathib7724 Жыл бұрын
வாழ்த்துக்கள். 700 க்கு மேல் நிறைய பேர் இருக்கிறார்கள். எப்படி 540 5 வது rank ஆகும்?
@saravanan1117
@saravanan1117 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே!
@kandaswamijayachandran9810
@kandaswamijayachandran9810 11 ай бұрын
Valthukkal. Wish you more success in future.
@mpande20
@mpande20 Жыл бұрын
Congratulations Annapurani.🎉🎉 Keep it up Praying for your further success.
@malarlekha5415
@malarlekha5415 Жыл бұрын
God bless
@rajachozhans6935
@rajachozhans6935 Ай бұрын
very good annapoorani
@selvarajkannan9923
@selvarajkannan9923 24 күн бұрын
Hilarity 💅.Congratulations 👏🙏🇮🇳.
@jayakanna8294
@jayakanna8294 Жыл бұрын
Naan paraduramma ungalai .god bless you maa🤝👍from Malaysia.
@neepathiru5467
@neepathiru5467 Жыл бұрын
Super da chellam
@anbalagana8152
@anbalagana8152 11 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉😅
@grandpamy1450
@grandpamy1450 11 ай бұрын
வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@radhkabsrm
@radhkabsrm Жыл бұрын
Congratulations Annapurani. All the best
@nithak8365
@nithak8365 Жыл бұрын
Great achievements sister.
@lalitaprabhakaran3276
@lalitaprabhakaran3276 Жыл бұрын
Congratulations. God bless you my dear Annapoorani
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
Congratulation Anna poorani
@durgadurga4762
@durgadurga4762 Жыл бұрын
Congratulations Dr.Annapoorani madam
@selvaraj-jl4if
@selvaraj-jl4if Жыл бұрын
Vallthukal sister
@leelasteven6223
@leelasteven6223 Жыл бұрын
We bless her with our whole heart ...God bless her family her carrier and the place where she is staying now ...we olso bless your channel bro ..good keep up...we from Malaysia ❤️👍😄
@susilaannamalai5838
@susilaannamalai5838 Жыл бұрын
Congrats ma
@gnanamaniexpress2943
@gnanamaniexpress2943 11 ай бұрын
Congratulations
@srinivasanvenky8354
@srinivasanvenky8354 Жыл бұрын
Congratulations. I wish you all the best in your further studies & in your career. You are a solid example of perseverance & stand as an example that Neet exam. Is not difficult to clear.
@ambujamramiah4973
@ambujamramiah4973 Жыл бұрын
Annapurnani ,you are so very great! Hope you will be a role model to the girls who are underprivileged to aspire for medical studies! May God bless your perseverance and be with you to withstand all other things in your life!
@revanthe9329
@revanthe9329 Жыл бұрын
Hum
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 2 ай бұрын
At least now the present government will realise that the poor people from village could become Doctor because of NEET. Congratulations madam for becoming Doctor.
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
என்ன சார் டாக்டர் டாக்டர்கள் படாதபாடு நமக்குத் தெரியுமா 😮 சம்பாதிச்சு வாழ்க்கையில் செட்டில் ஆக 40 வயது ஆகிவிடும் 😢... எம்டி படிக்கவில்லை என்றால் மரியாதை இல்லை. ஹவுஸ் சர்ஜன்கள் வெறும் 25 சம்பளம் வாங்குகிறார்கள் 😮 பி படித்து எழுதினீர்கள் படிப்பு முடிந்ததும் 30,000 ட்ரெய்னிங்...ஆறு மாதங்கள் கழித்து 75 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்கள். தெரியாதவர்கள் தான் டாக்டர் படிக்கப் போகிறார் கள்.. இவர்கள் எப்போது சம்பாதித்து சொந்த வீடு கட்டி தாய் தந்தையரை பார்க்க முடியும் 😢
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 11 ай бұрын
சரியாகசொன்னீர்கள்.பழமைமாறதமக்கள்
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
வருங்கால டாக்டர் அன்னபூரணி ஒரு சலாம் நல்லது
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН