VAA SAAMY-SONG MAKING VIDEO FROM ANNAATTHE

  Рет қаралды 726,451

imman composer

imman composer

Күн бұрын

Пікірлер: 975
@துரைசக்கரவர்த்தி
@துரைசக்கரவர்த்தி 3 жыл бұрын
மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வார்த்தையாக சொல்லாமல் செயலாக செய்த அண்ணன் டி இமான் அண்ணனுக்கு நன்றிகள் வாழ்த்துகள்
@simonreingsmks6835
@simonreingsmks6835 3 жыл бұрын
மாற்று திறனாளி என்று ஒதுக்க வேண்டாம் திறைமையான மனிதர்களை வரவேற்போம் வித்தியாசம் பார்க்க வேண்டாம்
@PrabaKaran-tu9gp
@PrabaKaran-tu9gp 3 жыл бұрын
@@simonreingsmks6835 s😊😍
@துரைசக்கரவர்த்தி
@துரைசக்கரவர்த்தி 3 жыл бұрын
@@simonreingsmks6835 வித்யாசம் பார்க்கவில்லை நண்பா
@m.pshruthimp.shruthi4797
@m.pshruthimp.shruthi4797 3 жыл бұрын
Ok
@MA-ql4qo
@MA-ql4qo 3 жыл бұрын
Please tell your leader for Indian peoples job.... Only they are focusing Tax....,.
@guru7149
@guru7149 3 жыл бұрын
மெத்த படித்தவர்களுக்கும் அழகான முகம் கொண்டவர்களுக்கும் வாய்ப்புகள் போய் கொண்டு இருக்கும் உலகில் திறன் கொண்டவர்களை இமை போல் காத்து அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில் இமான் ஓர் சாமி .
@ssakthiaudio
@ssakthiaudio 3 жыл бұрын
நூற்றூக்கு நூறு உண்மை. Super Singer ல் கூட அழகான முகம் கொண்வர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருகிறார்கள்‌. இமான் சார் நல்லா இருக்கட்டும்
@vaniomprakash6455
@vaniomprakash6455 3 жыл бұрын
Undoubtedly sir..ur wordings r true. .
@puduvaigirl
@puduvaigirl 3 жыл бұрын
D. Inman sir hats off to you
@thangapandim1578
@thangapandim1578 3 жыл бұрын
ணன
@mdh5754
@mdh5754 3 жыл бұрын
மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் எங்கள் அண்ணன் இமான் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🔥
@pirainilavan
@pirainilavan 3 жыл бұрын
அன்பால் ஆசீர்வதிக்கபட்டவர் இமான் ... Congrats sir
@vaniomprakash6455
@vaniomprakash6455 3 жыл бұрын
Yes sir..
@lokeshkanagaraj4393
@lokeshkanagaraj4393 3 жыл бұрын
@@vaniomprakash6455 original iman youtube chanel ah bro
@korolnmalar
@korolnmalar 2 жыл бұрын
I like Imman sir
@hajamdn7699
@hajamdn7699 2 жыл бұрын
Iman the Great no words😍
@rakesh3714
@rakesh3714 3 жыл бұрын
தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் இமான் வாழ்க வளமுடன்
@manikandaprabug6697
@manikandaprabug6697 3 жыл бұрын
கண் உள்ள பாடகராக இருந்தால் பாடல் வரிகள் பார்த்துகொண்டு tune மட்டும் ஞாபகம் வைத்து கொண்டு பாடுவார்கள், ஆனால் இவர்கள் tune மற்றும் வரிகள் இரண்டையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும், அந்த நேரத்தை சலித்து கொள்ள சில இயக்குனர்கள் விரும்ப மாட்டார்கள், ஆனால் இமான் அவர்கள் பொறுமையாக சொல்லி கொடுத்து பாட வைக்கிறார், ஒரு நல்ல மனிதர் இமான்😇
@natarajraja6115
@natarajraja6115 3 жыл бұрын
Really proud of. Imman anna
@jarwinjarwin5482
@jarwinjarwin5482 3 жыл бұрын
Correct bro
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
So true brother
@ashokkumar-AK5000
@ashokkumar-AK5000 3 жыл бұрын
ஆமாம் நானும் அதையே யோசித்தேன்
@V.KMusicChannel
@V.KMusicChannel 3 жыл бұрын
Pride of Music industry A man is full of humanity Imman sir....wishing u to get Oscar soon ...
@srinivasan1210
@srinivasan1210 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் D.இமான் சார் மாற்றுத்திறனாளிகளை பாட வைத்ததற்கு 💞💞💞💞💞
@AjLoVe890
@AjLoVe890 3 жыл бұрын
மனதுக்கு குளிர்ச்சியாக உள்ளது இந்த காணோலியை பார்க்கும் பொழுது நன்றி இமான் அண்ணா🙏
@tharmaraja3031
@tharmaraja3031 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறார்.. நீர் வாழ்க வளமுடன் 🙏
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 жыл бұрын
What a man! Iman Sir deserves a high degree of respect for being a magical package of talent, passion and kindness and compassion. Thanks for constantly making a difference in the lives of physically challenged ones Sir!
@thalakkupandian8782
@thalakkupandian8782 3 жыл бұрын
இமான் sir...மனிதாபிமான த்தினால் இந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டும் அல்ல,பல பேருக்கு நீங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை கொடுத்து இருக்கிறீர்கள்.உங்களுக்கு இறைவன் நல்ல படியாக ஆசி வழங்குவார்...பாராட்ட வார்த்தைகள் இல்லை...வாழ்க நிம்மதியான வளமுடன்...நன்றி sir...
@zshmalimar
@zshmalimar 3 жыл бұрын
மகத்தான செய்கை. மனம் உங்களை நினைத்து பெருமை அடைந்து ஆனந்தத்தில் அழுகிறது. இமான் அண்ணா வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹
@MrBestofGaming
@MrBestofGaming 3 жыл бұрын
Imman’s music was by far the best thing about Annaatthe for me!
@VijeDerm
@VijeDerm 3 жыл бұрын
Imman Sir you are not just a great Musician but a wonderful human being. How many musicians have encouraged people with disabilities? It’s rare and you’re one musician who has touched our hearts. Keep rocking
@karalmarcsannadurai5050
@karalmarcsannadurai5050 3 жыл бұрын
அண்ணன் டி.இமானுக்கு நன்றிகள் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்...
@sruthisuppu8409
@sruthisuppu8409 3 жыл бұрын
imman sir .neenga pallandu vaalga valamudan.....innum pala inthamathiri pearuruku neenga vaaiputhaarungal sir.
@manikandank4607
@manikandank4607 3 жыл бұрын
It is very hard to sing a new song without seeing lyrics... really appreciate their efforts to grasp lyrics n converting into an awesome output... Thank you iman sir for providing opportunities for the talents
@mr.sulfikar
@mr.sulfikar 3 жыл бұрын
மேலே சகோதர்கள் போட்ட ஒவ்வொரு கமெண்ட்ஸ் 100 ஆஸ்கர் க்கு சமம். சூப்பர் இமான் சகோ
@ragulm6352
@ragulm6352 3 жыл бұрын
சூப்பர்.இப்போ தான் ரெகார்டிங் பார்க்குறேன். நன்றி இமான் sir
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 3 жыл бұрын
Thundering composition Imman Sir. All 3 sang with equal energy and giving their best. Vazhga valamudan. Valarga ungal Sevai
@greenhuntstudio
@greenhuntstudio 3 жыл бұрын
இருளுக்குள்ளும் ஒலியை கொண்டுவந்தவர் .இமான் அவர்கள்.
@stephensonlazar6018
@stephensonlazar6018 3 жыл бұрын
Imman... such a wonderful and beautiful person.... no one can try to take this risk in this music industry... very quiet and patience .and humble to do this song ..my hearty congratulations and GOD may bless you for give more chances to physically challanged persons...great man..
@gokulkannan5216
@gokulkannan5216 3 жыл бұрын
These people are prime examples for anyone can achieve great things irrespective of physical disabilities.wishing you people to achieve many more great things in musical journey
@LmUngalnaan
@LmUngalnaan 3 жыл бұрын
You are wrong,not only music they can achieve More
@ferosamsal1499
@ferosamsal1499 3 жыл бұрын
இமான் அண்ணா , நீங்கள் நீண்ட ஆயுள் காலம் வாழனும் ,உங்க இசையோடு இணைந்து, உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை வணங்குகிறேன்,
@krishnamarteinz6100
@krishnamarteinz6100 3 жыл бұрын
@imman … please encourage the new talented persons like this.. 👏🏽👏🏽 #RespectImman
@heyramprasannaoffical
@heyramprasannaoffical 3 жыл бұрын
டி இமான் அண்ணா மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்புளிப்பதுக்கு மிக்க நன்றி அண்ணா ♥️
@starproductiontamil1124
@starproductiontamil1124 3 жыл бұрын
எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள் இமான் சார் உங்களின் இசையில் நான் பாடல் எழுத விரும்புகிறேன்
@sarethraj5765
@sarethraj5765 3 жыл бұрын
D.இமான்‌ அண்ணா இனி வரும் இந்த களியுகக் காலங்களில் உங்கள் பிள்ளைகளுக்கு செழிப்பான வாழ்க்கை அமையும்...; உங்களது தாய் தந்தையருக்கு எனது கோடான கோடி நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏
@nanaevaruven
@nanaevaruven 3 жыл бұрын
Intha mansu ku National award enna oscar ae kudukalam 🥰🥰🥰 imman annae🥰
@kadalorakavithai4481
@kadalorakavithai4481 3 жыл бұрын
இமான் அண்ணாவை பெற்ற அன்னையும் தந்தையும் பல்லாண்டு வாழ்ந்து அண்ணனின் மனிதம் காண இறைவனை வேண்டுகிறேன்..
@sachinsaravanan4040
@sachinsaravanan4040 3 жыл бұрын
மனித நேயமிக்க நல்ல மனிதர் இமான்🙏🙏🙏
@Sid4827-o9v
@Sid4827-o9v 3 жыл бұрын
சூப்பர் சார் இது போல் இன்னும் நெறையே வாய்ப்புகள் கொடுங்கள் ❤
@venkyy6
@venkyy6 3 жыл бұрын
Dear Imman ji. Very proud to see that you have given a chance to these people's and the way u treat them in recording. Always a big fan of your melodies. Expecting more and more. Happy Xmas 💖💖
@srinivasamoorthy1
@srinivasamoorthy1 3 жыл бұрын
Rightly said Sir..! The way he converses with them melts my heart
@sultanrechargeshop178
@sultanrechargeshop178 2 жыл бұрын
எனது ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சம்சுதீன் அவர்களுக்கு இமான் அண்ணாச்சி பொறுமையாக சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை. நன்றி
@deepaknaidu5
@deepaknaidu5 3 жыл бұрын
This video deserves crores of views❤ Great respect to all involved in this epic song.
@karunanithi9337
@karunanithi9337 3 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட ஈமான் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@SimonVlogsOfficial
@SimonVlogsOfficial 3 жыл бұрын
Great sir.... We are proud to be your fan Imman sir
@shivkumar-ls6ge
@shivkumar-ls6ge 3 жыл бұрын
ಕಣ್ಣು ಬೇಕಾಗಿಲ್ಲ ಕರ್ಣದಿಂದ ಕೇಳಿಸಿಕೊಂಡು ಅನುಭವಿಸಿ ಹೃದಯಕೆ ತಂದುಕೊಂಡು ಕಂಠದಿಂದ ಹೊರಹೊಮ್ಮಿದ ಹಾಡು. ಡಿ ಇಮಾನ್ ಸಾರ್ ಧನ್ಯವಾದಗಳು.
@nirmalandrewsd6796
@nirmalandrewsd6796 3 жыл бұрын
Such A beautiful work... D.Imman doing great job... given to a big chances for those two Golden talented persons... God bless you All💯💐
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
இமான் சார் உங்களை புகழ வார்த்தையே இல்லை வாழ்க பல்லாண்டு வாளர்க பொங்கல் இசைப்பணி பணி
@dhanushraji158
@dhanushraji158 3 жыл бұрын
நல் உள்ளங்கள் என்றும் வாழும் சூப்பர் இமான் சார் 👍
@mkveni344
@mkveni344 2 жыл бұрын
இவ்வுலகில் கடவுளின் அற்புத படைப்பு இவர்கள்..... இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த சகோதரர் இமான் அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது... அதனினும் அரிது விளிம்பு நிலை மானிடர்க்கு உதவிடும் உள்ளம் கொண்ட வராக பிறத்தல் அரிது.... சகோதரர் இமான் அவர்களின் வாழ்க்கை என்றும் வளமும் நலமும் பெற்றிட வாழ்த்துக்கள்....
@JC-Entertainment67
@JC-Entertainment67 3 жыл бұрын
வார்த்தைகள் வரவில்லை, இமையில்லாத இவர்களுக்கு, இறைவனாக இருக்கிறார் இமான்.
@mukeshcrazy7238
@mukeshcrazy7238 3 жыл бұрын
Best part of this Film Music only with these talented people's. Congratulations Imman and Merry Christmas 🌲⛄
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 3 жыл бұрын
Most of the singers sing by seeing lyrics But for these people they can't see but only by hearing mugup it and singing It's like exam preparation... Super ❤️❤️❤️❤️❤️
@preethikanagaraj1481
@preethikanagaraj1481 3 жыл бұрын
While hearing vaa samy song Goosebumps are at high level 🔥🔥🔥
@ashokbala8175
@ashokbala8175 3 жыл бұрын
Imman Sir , U are the man of Inspiration for other Music Director to Discover the New Talents and all Our Music Directors also Mass ❤️ , Many of them told old version of you look like me
@babuabraham8046
@babuabraham8046 3 жыл бұрын
இந்த சிறியவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறிர்களோ அதை எனக்கே செய்கிறிர்கள் -- ( இயேசு ) நன்றி D.இமான் .விரைவில் நான் உங்களை சந்திப்பேன்
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 3 жыл бұрын
Vera maari Vera maari 🔥❤️💪 அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு physically challenged brother's 💯😘🙂 stay God bless you keep rocking D.imman anna 🔥
@kannadasankannadasan3392
@kannadasankannadasan3392 3 жыл бұрын
மனிதநேய பண்பாளர் திரு.இமான் அவர்களே... பொறுமையாக சொல்லிக்கொடுத்து அவர்களை பாட வைக்கும் உங்களது பாங்கு அருமை அருமை..
@sharp9052
@sharp9052 3 жыл бұрын
Imman Anna ❤️ Nalla Manusan Ya Nee ❤️❤️
@udhayakumars9012
@udhayakumars9012 2 жыл бұрын
இமானின் இந்த முயர்ச்சியால் பலர் வளர்ச்சியடைவது பெருமையே.வாழ்க இமான்.
@karthi290
@karthi290 3 жыл бұрын
Marana waiting to see on #ET background score 🔥✨💯💥
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY 3 жыл бұрын
Manapadam pannitu paduvathu meegavum kadinam....adhuvum mudhal murai kaetkum varigal oodunae thanguvadhu romba kadinam....aanal evargal...arumai....inspiring all of us....
@anwardavid5346
@anwardavid5346 3 жыл бұрын
D Imman Is Real Gem 💎
@tsashikumar
@tsashikumar 3 жыл бұрын
Like a patience father teaching his kids to walk for first time. God bless you sir. Wishes from Malaysia 🙏🏻
@aravindramalingam224
@aravindramalingam224 3 жыл бұрын
Such a outstanding musician you are sir hats of too you ❤️❤️how patience and calm and composure 😍😍
@மக்கள்களம்-ர1ர
@மக்கள்களம்-ர1ர 3 жыл бұрын
தான் கூறிய சொல்லுக்கு இன்று வரை தன்னுடைய இசையில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களையும் அவர்களின் திறமைகளையும் வெளி உலகத்திற்கு காண்பித்து அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்ற அண்ணன் D . Imaan அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்கள் . 💐💐💐
@saravananp9565
@saravananp9565 3 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளிடம் நீங்கள் அணுகும் விதம் உங்கள் மொத்த நல்ல மனதை வெளிப்படுத்துகிறது நீங்கள் வளமாக வாழ நலமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@prithiviraj2114
@prithiviraj2114 3 жыл бұрын
Excellent imman anna.... Unga kooda inthamatri vela seinum. Kandipa 1 naal unga music la paaduven💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️
@muralimanogar2019
@muralimanogar2019 3 жыл бұрын
kzbin.info
@ARUNKUMAR-yf3tq
@ARUNKUMAR-yf3tq 3 жыл бұрын
🔥🔥🔥 Intha song vera yara vachi kuda ec ya composition mudichitu poirukalaam...but ivlooo effort yeduthu athoda result thaan semaaa superaa vanthuruku👌
@venkatvenkat-sq8yt
@venkatvenkat-sq8yt 3 жыл бұрын
Imman sir a music composer such a great human being also god bless you sir from Bangalore 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@TSharunishaa
@TSharunishaa 3 жыл бұрын
I like Imman sir very much.... a lovable human being and his musics are awesome.....esp. pesatha mozhiye... listened so many times... and Iam really proud of you sir for giving chances like this visibly challenged person.... and the risk yoj take behind this..... its heart warming to see sir..... keep going Iam always waiting for your every music...🎶💖💖🎶🎶🎶🎶🎶💖
@dheiveem
@dheiveem 3 жыл бұрын
I am very very proud of imman sir fan.
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
Music + நல்ல உதவும் குணம் 😎 = D. IMMAN Sir.
@Muthuacts
@Muthuacts 3 жыл бұрын
Theatre la intha song kekkum podhu really pullarichiruchi amazing work semma powerful voice. Thirumoorthy voice ennumo pannuthu sir semma
@Gvscraft2015
@Gvscraft2015 3 жыл бұрын
Amazing Imman bro 😊 Pls continue to give chance to these Wonderful persons ❤️❤️
@அந்தகூபம்
@அந்தகூபம் 3 жыл бұрын
இந்த வருடத்தின் அழகான செயல் thank u imman
@vaniomprakash6455
@vaniomprakash6455 3 жыл бұрын
So much of effort, hardwork, patience, God bless these people & keep them busy in their work with good health & environment. Salute to imman sir.
@jkvibes1297
@jkvibes1297 3 жыл бұрын
Imman sir idhe madhri neenga Etharkum Thunindhavan padathula kooda oru song ivangale veche mass uh panirpeenga nu namburen😍❤️
@ArunTV
@ArunTV 3 жыл бұрын
Both of the singers having great memory power, the voice dynamics and they got a very unique cinematic voice. Fantastic. Last I really appreciate the composer appreciate and encourage the potential artistes. Antha nalla ullam yenake migavum pidichireke - Metaillion Arun
@troy2075
@troy2075 2 жыл бұрын
Good work imman sir god bless you and your idea good luck from malaysia we all always love you sir🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐
@arafathcassim6415
@arafathcassim6415 3 жыл бұрын
Salutes for you imaan sir. Tallents doesn't have disability barriers, you made the statement alive. love from sri lanka
@scrpion838
@scrpion838 3 жыл бұрын
மனதார வாழ்த்துகிறேன் இமான் அண்ணன்.. இப்படி பட்ட மனது இந்த உலகில் யாருக்கும் வருவதில்லை ..இன்னும் பல சேவைகளை செய்யுங்கள்
@truthhurtz7126
@truthhurtz7126 3 жыл бұрын
I really love this song. It has a very powerful feel & aggressive torque to it. Was extraordinary & mind blowing when watched in theatre with Superstar's Visual in it. And nowadays competition is very high as there's so many music directors/composers out there. Most music composers will not share such moments as it contains trait secrets on how they work. Mr Imman, releasing all this making videos, shows his self confidence & his ability & patience to work with different kind of artists (physically challenged). He is a true Master of Music. This song definitely is one of his best masterpiece that gives extra boosts to anyone's spirit. I listen to this song all the time when I'm feeling low or at the gym. Goosebumps & Beast Mode guaranteed..🤙💪. Thank You once again Mr Imman for such a wonderful work on Annathae & giving those talented guys ( Mr Samsutheen & Mr Thirumoorthy ) a chance to sing in ur songs. God Bless..😊🤝🙏
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
சூப்பர் பாடல் இமான் சாருக்கு வாழ்த்துக்கள்
@nileshjoshi8820
@nileshjoshi8820 3 жыл бұрын
Man With Golden Heart D.Imman 🤩🤩
@muruges324
@muruges324 3 жыл бұрын
இளையராஜா அவர்களுக்கு பிறகு இனிமையான இசை களை கொடுத்துக் கொண்டு.இருப்பவர் நமது இமான் அவர்கள்தான் மேலும் இது போல் நல்ல பணிகளை செய்து வருவதற்கு வாழ்த்துக்கள்
@thiru3420
@thiru3420 3 жыл бұрын
Excellent sir hat's off imman sir❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@vyou8610
@vyou8610 3 жыл бұрын
Excellent Imman !! ..vaaaa saamy ..... Thalaivar verithanam
@srirr2570
@srirr2570 3 жыл бұрын
Luv & huge respect Imman Sir❤️❤️❤️🙏🙏🙏
@vediotec1553
@vediotec1553 3 жыл бұрын
Oru edathula ella musisionayu. Thandi one of the best humen beinga erukkeenga sir unga karunai ullatha kadavul parthukonde erukkaru sir adharkkana balan ungalukku kandippa vandhu seedhi konde erukkum God bless you Sir
@premtalkies.
@premtalkies. 3 жыл бұрын
Hats off imman na.... Once again u proved ur skill.... & Soo nice of this that u r giving chance to them
@maskmanlifestyle
@maskmanlifestyle 3 жыл бұрын
மாற்றுத்திறனாளிய கூட்டி வந்து எதுக்குடா கஷ்டப்படனும் னு யோசிக்காம எவ்வளவு அழகா பண்றாறு அவ்வளவு ஆனந்தம் அவருக்குள்ள ❤❤
@jgben6550
@jgben6550 3 жыл бұрын
God Jesus bless you brother d.imman
@billubillu4355
@billubillu4355 3 жыл бұрын
உண்மையில உங்களை வாழ்த்துவதற்க்கு வார்த்தை இல்லை சார்.கண் பார்வை இழந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை மேல்னூக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சார்.🎁🎁🎄🎄🎊🎊👍
@jimyy3435
@jimyy3435 3 жыл бұрын
Amazing.. ❤️❤️❤️❤️ from Kerala 🙏
@happygilmor1
@happygilmor1 2 жыл бұрын
Awesome talents...Thanks a lot to D Imman Sir for getting them onboard...
@tamilmasalamedia3387
@tamilmasalamedia3387 3 жыл бұрын
What an broad minded man is iman sir, no words to say, iam seeing an god in you🙏
@Vasu_m_
@Vasu_m_ 3 жыл бұрын
Unga manasu rompa thangam sir... Rompa santhosam sir ungala mathiri manushanga irukum pothu athaa kannala pakarathu Yeppavum unga music um voice um naa rasigan Unga voice ultimate in the world ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@balaviewss1345
@balaviewss1345 3 жыл бұрын
Avargalukku vaippu kodutthatharkkaga romba nandri sir❤️🙏🏾💐
@svsamy_Musician_
@svsamy_Musician_ 3 жыл бұрын
Intha manasu yaruku varum anna imman. anna nenga 100 mela nalla irukanum😍😍😍👏👏👏👏
@JayashrisSangamam
@JayashrisSangamam 3 жыл бұрын
Imman sir is doing a great job by helping many people who are in need !! 👏👌👏👌
@viji.c.v8653
@viji.c.v8653 3 жыл бұрын
Imman sir u r soooooo great... 🙏
@THEBUZZ2001-d4v
@THEBUZZ2001-d4v 3 жыл бұрын
Giving thanks to D.imman sir will not enough! I want him to compose more songs for thalaivaa and giving chance to more new talented people like them. Both of them are 🔥🔥🔥
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
🙏🙏🙏👏👏👏 அருமையான உள்ளம் உள்ள இசையமைப்பாளர்.
@vigneshdurai1814
@vigneshdurai1814 3 жыл бұрын
Love you imman sir 😍😍😍
@badulladas3054
@badulladas3054 3 жыл бұрын
வாழ்த்துக்கள்..இசையமைப்பாளர் இமான் போல ஏனைய இசையமைப்பாளர்களும் மனம் வைத்தால் இப்படியாப்பட்ட திறமையாளர்களும், இல்லாதவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும் . அவர்களும் தைரியமாக வாழ வழிவகுக்கும்.
@raguld7691
@raguld7691 3 жыл бұрын
Super imman Sir ... My fav music director
@simbusimbu1840
@simbusimbu1840 3 жыл бұрын
மத்த இசை அமைப்பாளர்கள்.. இவர போல இருந்தால் நன்று.... 👌👌👌👌👌👌
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
YENNUYIRE-ANNAATTHE SONGMAKING MALE VERSION
14:30
imman composer
Рет қаралды 509 М.
VETTIKATTU LIVE RECORDING FROM VISWASAM
8:35
imman composer
Рет қаралды 2,5 МЛН
Vaa Saamy (From "Annaatthe")
4:13
D. Imman - Topic
Рет қаралды 1,6 МЛН
Making of 'AMMADI AMMADI' song in Desingu Raja.
24:41
D. Imman
Рет қаралды 622 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН