#VaaSaamy

  Рет қаралды 1,036,410

Sun TV

Sun TV

Күн бұрын

An emotional segment where the singers of the song #VaaSaamy, #MukeshMohamed, #NochipattiThirumoorthy & #KeezhakaraiSamsutheen, share their experience singing for #SuperstarRajinikanth and much more!
#Annaatthe #Rajinikanth #DeepavaliSpecial #SunTV
👉 Don't forget to SUBSCRIBE to Sun TV KZbin channel - bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
News from Sun News - bit.ly/2Yyvgsi
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow Us for More Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SunTV #SunNXT #SunTVserials #SunTVProgram
#SunTVPromos #TamilSerials #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 305
@kannansmartkannan9869
@kannansmartkannan9869 3 жыл бұрын
இமான் சார் மூலியமாக thirumoorthiyinn கண் பார்வை அடைந்தது.. பாடலின் வரிகள் மூலமாக.. ❤️
@praveenaganesan7697
@praveenaganesan7697 3 жыл бұрын
இமான் சார் நீங்க வேற லெவல்.
@mosasvictorei716
@mosasvictorei716 3 жыл бұрын
👍👍
@booopalb5098
@booopalb5098 3 жыл бұрын
Imman sir. Neenga Oru God sir ilov you sir
@madrasjobes
@madrasjobes 3 жыл бұрын
டி இம்மன் சார் உங்க நல்லா மனசுக்கு இன்னும் நிறைய நேஷனல் அவார்ட் வாங்கணும் ❤
@manimech1914
@manimech1914 3 жыл бұрын
மாற்றுத்திறனாளிகளை பாடவைத்து அழகுபார்க்கும் d.iman sir அவர்களுக்கு மனமார்ந்த நன்றி....👏👏👏👍👍👍
@prabakaran5013
@prabakaran5013 3 жыл бұрын
இமான் அண்ணா அந்த சந்தோசம் உங்க முகத்தில பாக்ககுரோம்
@pothigaiselvam5736
@pothigaiselvam5736 3 жыл бұрын
இந்த பாடலின் வெற்றி இவர்களுக்கு அங்கீகாரத்தை பெற்று தரும்....
@shanthip1952
@shanthip1952 3 жыл бұрын
இமான் சார் சூப்பர் சொப்பன சுந்தரியில்லிருந்து மாற்றுதிறனாளிகளை ஆதரித்து வாய்ப்பு அளித்த நீங்கள் நீடுடி வாழ வாழ்த்துகிறேன் நன்றி
@shanthip1952
@shanthip1952 3 жыл бұрын
நன்றி
@physicsfun9625
@physicsfun9625 3 жыл бұрын
Anna திருமூர்த்தி and சம்சுதீன் Anna vera level Rock performances super IMAN SIR super they are மாற்றுத்திறனாளிகள் very very talented persons but one thing Really they are not a மாற்றுத்திறனாளிகள் they are very very important person in the world to world Very very thank you iman sir and to both of you talented persons🥰🥰🥰❤❤❤🥳💯💯💯💯💥💥💥💫💫💫👌👌🙏🙏
@prasannagovindarajan7574
@prasannagovindarajan7574 3 жыл бұрын
Great Imman sir திறமை இருப்பது தான் எதைவிடவும் உயர்ந்தது இவர்கள் பாடகர்கள் மட்டும் இல்லை . ஒரு உயர்ந்த வழிகாட்டி . வாழ்த்துக்கள்!!!
@azeemarmy..8919
@azeemarmy..8919 3 жыл бұрын
இவர்களை மாதிரி குரை உள்ளவருகளுக்கு வாய்ப்பு கொடுத்த இமான் சார் ver level....🙏🙏🙏
@ajayvijay5650
@ajayvijay5650 3 жыл бұрын
குறை உள்ளவர்கள் இல்ல, திறமை உள்ளவர்கள் இவர்களை போல திறமை உள்ள அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் 😍
@Shiva-il4us
@Shiva-il4us 3 жыл бұрын
Enna kurai kandu vitteergal
@blackyt8290
@blackyt8290 3 жыл бұрын
Nenka vera இடத்தில irupinga😗😘
@malathysureshbabu9248
@malathysureshbabu9248 3 жыл бұрын
@@ajayvijay5650 yyyhuuu
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 3 жыл бұрын
குறை"னு சொல்லாதிங்க, திறமை வாய்ந்தவர் னு சொல்லுங்கள் 💐💐💐🤗
@karthikkarthikeyan397
@karthikkarthikeyan397 3 жыл бұрын
இவர்களை அறிமுகப்படுத்திய இமான்சார்க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@vasanth678
@vasanth678 3 жыл бұрын
He has redefined physics..., no way someone can bring in an echo effect.., real echo
@Mari_thibuu_official
@Mari_thibuu_official 3 жыл бұрын
திருமூர்த்தி தம்பி நீ இன்னும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா 🤝❣️❤️ எனக்கு தெரிந்த முகம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
@surajdannyjohnsonkj2597
@surajdannyjohnsonkj2597 3 жыл бұрын
Imman sir always give chances to that blind person thirumoorthy anna love u lot d imman anna so sweet of u suppourting good talents like this samsutheen super talent changing voice suddenly is not easy that echo sounds sema talent anna insane singing pa semma talent anna love u lot both annas all the best for both annas in future u guys deserve lot of applause and chances in movies 😍❤
@prakashnanthu2060
@prakashnanthu2060 3 жыл бұрын
இமான் சார் வேற லெவல் சூப்பர் உங்கள நா கோவை பிரதர்ஸ் மூவி பார்த்தேன் அதுக்கு அப்புறம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கீங்க சூப்பர் சார்
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 3 жыл бұрын
இவர்களின் குரல் உடல் சிலிர்த்து விட்டது ❤❤💐😻
@kavithaaa677
@kavithaaa677 2 жыл бұрын
இமான் சார் நீங்கள் வேற லெவல் தான் சார் 👍🏻 உங்களுக்கு பெரிய சலூட் சார் 🙋‍♀️
@ABWORLDTAMIL
@ABWORLDTAMIL 3 жыл бұрын
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் D.இமான் அண்ணாக்கு நன்றிகள் பல
@ganeshganesh-no2hf
@ganeshganesh-no2hf 3 жыл бұрын
D.Iman sir u r the great human being..u r continuously give a chance to unknown singers.. that's a great work sir..keep this happits sir
@sudhakarrsudha5617
@sudhakarrsudha5617 3 жыл бұрын
இமான் சார் இந்த மாதிரி ஆட்களின் திறமையை கொண்டு வருவார்.இதுதான் உன்மை.
@ArunKumar-qx8yf
@ArunKumar-qx8yf 3 жыл бұрын
அவர் பாடும் போது இமான் அண்ணனின் முகத்தில் தோன்றிய சிரிப்பு என் மனதை கிள்ளியது
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த💝🙏💝 டி.இமான் அவர்கள் 🙏👤🙏
@aum342
@aum342 3 жыл бұрын
THIRUMOORTHI, SAMSUDEEN, MUKESH BROTHERS 😎😎😎🔥🔥🔥🔥🔥👏🏻👏🏻👌🏻👌🏻 AWESOME SINGERS. INI ELLAM IVUNGA SONGSTHAA !
@rnavinantonyraj7039
@rnavinantonyraj7039 3 жыл бұрын
thirumoorthy samsudheen have great talent, thank you Imman sir for bringing out their talent
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 3 жыл бұрын
Excellent talents by Thirumurthy, Samsudeen & Mukesh...Thalaivar's Annaatthe "Vaa saamy song is really goosebumps, powerful, energy packed song..."..Hats off Imman for giving opportunities to them to sing & the song created magnetic vibe...Mass family sentiment blockbuster entertainer Annaatthe...
@skviews3891
@skviews3891 3 жыл бұрын
Thirumoorthy singing kola mass
@vinoeditz4424
@vinoeditz4424 3 жыл бұрын
Goosebumps 🔥😢❤
@கவிஞர்கார்த்திக்
@கவிஞர்கார்த்திக் 2 жыл бұрын
இந்த மாதிரியான மனிதர்களுக்கு தான் திறமையை வெளிபடுத்த வாய்ப்பு கொடுத்த என் ரசிகர் இசை அமைப்பாளர் டீ இமான் சார்க்கு நன்றி
@skviews3891
@skviews3891 3 жыл бұрын
Thanks iman sir for pointing out such an awsome talents
@parimalabalasubramanian5404
@parimalabalasubramanian5404 3 жыл бұрын
Great Imman sir hats off
@mayilvahanan192
@mayilvahanan192 3 жыл бұрын
இமான் ஐயா நீங்க மனிதனே இல்ல அதுக்கும் மேலே எப்படி சொல்வது என்றே தெரியவில்லை உங்களை வணங்குகிறேன்
@manimech1914
@manimech1914 3 жыл бұрын
இமான் அவர்களுக்கு நன்றி....👏👏
@geethasekar1922
@geethasekar1922 3 жыл бұрын
Sema talent this person
@premkumar6813
@premkumar6813 3 жыл бұрын
Imann sir really good human being....
@jagankumar9741
@jagankumar9741 3 жыл бұрын
Thirumoorthy sir you are grate work thanks for imman sir
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 3 жыл бұрын
God bless u of this disability person n imman sir given the song of this person, imman sir u r great person n plz give the national award to imman sir
@vetrivel1448
@vetrivel1448 3 жыл бұрын
Unga rendu voice super.. 😍😍😍Love anna unga voice super👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@90stamilpaiyan
@90stamilpaiyan 3 жыл бұрын
That echo song🎵 😳😯😯😯sema 😲
@muthukumar8655
@muthukumar8655 Жыл бұрын
உண்மையில் கண்ணீர் விட்டேன் உங்கள் குரலை கேட்டு 👍👍👍🙏🙏🙏🙏❤❤❤❤❤
@unmaipaper8653
@unmaipaper8653 2 жыл бұрын
சினிமா காரர்கள் யாரையும் நான் மதித்து பேசமாட்டேன் ,ஆனால் இப்போ D. இமான் அவர்களை காலில் விழுந்து மதிக்கிறேன்,காரனம் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அல்ல, அவர்களை பார்த்து மனசார சந்தோசபடுகிரடுக்காக
@deepakkumarc7362
@deepakkumarc7362 3 жыл бұрын
இமான் அண்ணா Nega vera 11💥💥💥🙏🙏❤❤❤❤🙏🙏🙏❤🙏🙏❤❤🙏❤❤🙏❤❤🙏🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤
@shivasubramanyam6075
@shivasubramanyam6075 3 жыл бұрын
How can someone dislike this video. I mean, yes I understand it must be people who got jealous of the gods gift give to Thirumoorthy & the extraordinary Shamshuddin, but dont show your hate here. You dont like it, take your hatred & shove it deep down your throat. God bless all the talents & D. Imman sir,Sun network & Siva sir for giving a chance at life for these differently abled talents. God bless
@rajnaveen9513
@rajnaveen9513 3 жыл бұрын
Hearty thanks to Imman Sir.. A noble beginning.....🙏🙏
@yaswanthnidhesh3216
@yaswanthnidhesh3216 3 жыл бұрын
Imman sir nenga realavaee vera level sir ❤️ love you sir
@athinarayanan9894
@athinarayanan9894 3 жыл бұрын
Full family entertainment Super movie 👌👌👌vera level👏 Biggest block buster of the year👍 100 days confirm Annaatthe Deepavali⚡ Thalaivar🔥 Super⭐ Star Rajinikanth💪 💥Thalaivaaaaaaaa....
@agnikaniagnikani2931
@agnikaniagnikani2931 3 жыл бұрын
Imaan sir 💐💐 neenga Vera levelllllll 😎👌
@Karthi-ju8eg
@Karthi-ju8eg 3 жыл бұрын
3:53 antha santhosam apdiye enakkum feel akuthu
@hemjee3442
@hemjee3442 3 жыл бұрын
Salute sir imman sir Evargalluku Vaipu kuduthathuku
@VijayMakkalIyyakam
@VijayMakkalIyyakam 3 жыл бұрын
Imman Sir Great 👏👏👏
@jagankumar9741
@jagankumar9741 3 жыл бұрын
Brilliant work sir out of world the both of you
@gangayadhavan
@gangayadhavan 3 жыл бұрын
Imaan sir... your are honest man
@sivagamim9706
@sivagamim9706 3 жыл бұрын
Inman sir avargalukku thanks..... super D.imman sir all songs very nice.....
@nisanthsalim896
@nisanthsalim896 3 жыл бұрын
சம்சுதின் எங்க ஊர் காரங்க நல்ல மனிதர் திருமூர்த்தி வாழ்கவளமுடன்
@rbsrajabavistephen8159
@rbsrajabavistephen8159 3 жыл бұрын
Meenu kutty semmayaa irukkinga, apdiyae
@iyarkaijothidam
@iyarkaijothidam 2 жыл бұрын
திறமை எங்கு இருந்தாலும் போற்ற வேண்டும் இயற்கை ஜோதிடம் வாழ்த்துக்கள் இமானுக்கா இயற்கை ஜோதிடம் துவா
@adhamlebbe9934
@adhamlebbe9934 3 жыл бұрын
திருமூர்த்தி மேலும் மேலும் வலர்க வாழ்த்துக்கள் 👍👍👍👍
@pravin2012ful
@pravin2012ful 3 жыл бұрын
Thank you imman sir for finding these golden people
@gopirenugopal9596
@gopirenugopal9596 3 жыл бұрын
Super d iman 2 of them life increased
@mdh5754
@mdh5754 3 жыл бұрын
திருமூர்த்தி - சம்சுதீன் 🔥🔥
@imranallyinfo4356
@imranallyinfo4356 3 жыл бұрын
D Imman Vera level manushanya ni
@Musalal007
@Musalal007 3 жыл бұрын
D. IMMAN BRO VERA MAARI
@schoolkid1809
@schoolkid1809 3 жыл бұрын
யாரு சாமி இவங்க 👀💥💥வேற லெவல் பண்றாங்க!!! 👀🙏🙏🙏
@thedivandharyesuministries4502
@thedivandharyesuministries4502 3 жыл бұрын
இமான் சார் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி இன்னும் அநேகருக்கு வாய்ப்பு கொடுத்து வாழவைங்க அனைத்து இசை அமைப்பாளரும் வாய்ப்பு கொடுங்கள்
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 3 жыл бұрын
This song definitely will win national awards ...Hatsoff..
@natarajadithya9508
@natarajadithya9508 3 жыл бұрын
Samsutheen insane talent
@Ajaykumar-in2gi
@Ajaykumar-in2gi 3 жыл бұрын
இமான் அண்ணன் சூப்பர் ❤🙏
@dilipkumarb1970
@dilipkumarb1970 3 жыл бұрын
Vera Level sumsoothin Sir
@tirunelvelinadar5364
@tirunelvelinadar5364 3 жыл бұрын
Great talent rendu perukum 🙌🔥🔥🔥
@meyyappanm9469
@meyyappanm9469 3 жыл бұрын
really super i am big fan of thirumoothy& shamsudin
@hariprasathkmc
@hariprasathkmc 2 жыл бұрын
மேலும் வளர்ந்து வர வேண்டும் அண்ணா 👍👏👏👏
@anbuselvanthanabal7248
@anbuselvanthanabal7248 3 жыл бұрын
Super bro vazhga valamudan
@sasiprabakaransir9211
@sasiprabakaransir9211 2 жыл бұрын
Super imman sir 👏👏👏👏👍 and thirumoorty....👍👍👍
@rajkumarrajkutty6143
@rajkumarrajkutty6143 3 жыл бұрын
அண்ணா இமான் 👌👌👌👌👌
@ACPBFSANJAYKUMAR
@ACPBFSANJAYKUMAR 3 жыл бұрын
Semma voice thirumurthi hats off
@yuviez
@yuviez 3 жыл бұрын
Hats off imman sir
@devdharen2147
@devdharen2147 3 жыл бұрын
Excellent sing bro..god bless u
@தேவாசினிமாசெய்திகள்
@தேவாசினிமாசெய்திகள் 3 жыл бұрын
இமான் சார் மிக்க மகிழ்ச்சி நன்றி
@abalanabalan6384
@abalanabalan6384 2 жыл бұрын
இதேபோல் எத்தனை பேர் அவர்கள் திறமைகளை வெளியில் கொண்டு வர முடியாமல் இருக்கிறார்களோ
@Musalal007
@Musalal007 3 жыл бұрын
D. IMMAN ANNAN INNUM NEENGA AJITH AND VIJAY NERAYA MOVIES KKUM MUSIC PODANUM😍😍😍😘😘😘🙏🙏🙏🙏🙏
@skviews3891
@skviews3891 3 жыл бұрын
Vaa samy kola mass song
@muniyandimuniyandi8608
@muniyandimuniyandi8608 3 жыл бұрын
திறமைக்கு எப்பொழுதும் மதிப்பு உள்ளது.
@karthick965
@karthick965 3 жыл бұрын
Great 👍 D. IMMAN sir
@subramanikarthi8634
@subramanikarthi8634 3 жыл бұрын
மேலும் வாழ்வில் நிறைய வெற்றிகளை பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@316ROBIN
@316ROBIN 3 жыл бұрын
Semma mass 🔥🔥🔥🔥❤️❤️
@kannancena3655
@kannancena3655 3 жыл бұрын
Hats off to imman it 👍👍💐❤️
@muruganr2682
@muruganr2682 2 жыл бұрын
Proud of Salut.
@mahimahi6454
@mahimahi6454 3 жыл бұрын
D. Sir. Super💯 cute
@johnsons4716
@johnsons4716 3 жыл бұрын
ஏப்பா உங்களோட திறமைக்கு தான் பா வாய்ப்பு கிடச்சிருக்கு....
@beast6853
@beast6853 3 жыл бұрын
Imman ❤️😍
@vijayakaruppiya1854
@vijayakaruppiya1854 3 жыл бұрын
இமான் சார் வேற லெவல்
@vijayakaruppiya1854
@vijayakaruppiya1854 3 жыл бұрын
இவர்களை மாதிரி குறை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இமான் சார் வேற லெவல்
@vigneshv3426
@vigneshv3426 3 жыл бұрын
Semma song
@syedjsdj2800
@syedjsdj2800 3 жыл бұрын
Xtraordinary talent both Or👏👏👏👏👏🔥🔥🔥🔥❤
@saravananmedona4801
@saravananmedona4801 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@gnanakumariarun5038
@gnanakumariarun5038 3 жыл бұрын
Super sir..... Thanks to Iman sir....
@pugalrajaraja182
@pugalrajaraja182 3 жыл бұрын
எல்லா பெருமையும் இமான் அண்ணாவையே சேரும்
@kanimozhi6156
@kanimozhi6156 2 жыл бұрын
Hearty thanks to imman sir..A noble beginning..
@chelliahts4841
@chelliahts4841 3 жыл бұрын
Iamman sir you are super God bless your family
@saprakash3783
@saprakash3783 3 жыл бұрын
அண்ணாத்த அண்ணாத்த... spb vanthu ponapola irunthuchu nanba...
@rjtamilangaming4723
@rjtamilangaming4723 3 жыл бұрын
I love imman sir
@murugansaravanan4091
@murugansaravanan4091 3 жыл бұрын
இமான் சார் சூப்பர்
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН