கண்கண்ட தெய்வமாம் கருணையுள்ள தெய்வமாம் கணபதிக்கும் கந்தனுக்கும் கனிஷ்டனான தெய்வமாம் சுவாமியே சரணம் ஐயப்பா கதகியமாம் மகிஷிதனை கருவறுத்த தெய்வமாம் காந்தமலை மேவுகின்ற ஜோதியனா தெய்வமாம் சு வாமியே சரணம் ஐயப்பா கண்டத்திலே மணி அணிந்த கலியுகத்தின் தெய்வமாம் நான் பண்டு செய்த பாவத்தினை போக்க வந்த தெய்வமாம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கைலாச வாசனும் வைகுண்ட நாதனும் கருத்துறுவித்து வந்த ஹரிஹர சுதன் எனும் ஞான படைத்த ஐயப்பா தெய்வமாம் அந்த ஐயப்பா தெய்வத்தை வில்லாளி வீரனை வீரமணிகண்டனை சொல்ல சொல்ல சொல்ல..... வாய் இனிக்குதடா மனம் இனிக்குதடா வல்லவனாம் ஐயப்பன் பேரை சொல்ல சொல்லா சொல்லா சொல்லா தினம் தினம் சொல்லா சொல்லா (வாய் இனிக்குதடா). நோய் நொடிகள் இல்லாமல் காத்திடுவனாம் அவன் நோக்கமரிந்து கேட்டதெல்லாம் தந்திடுவனாம் வாய் பேச்சு இல்லாதவரா பேச வைப்பானம் இந்த வையத்திலே அவனை போல தெய்வமில்லையாம். (வாய்). ஏறாத மலை மேல ஏறனுமாம் அங்கு எட்டாத உயரத்திற்கு போகனுமாம் தீராத பக்தியோடு நடக்குமாம் அங்கு சிறப்பான தெய்வம் வாழும் சபரிமலையாம். (வாய்). ஆண்டி முதல் அரசன் வரை ஒன்னுதானாம் அங்கு அவன் பெருசு இவன் பெருசு பேசகூடதாம் வேண்டியவர் பதம் பணிந்தாள் வினை தீர்ப்பானாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் அந்த வீரமணி கண்டனான பெரிய தெய்வமாம் (வாய்). கலியுகத்தில் கண்கண்ட தெய்வமவனாம் கண்டதில்லை கேட்டதில்லை ஆச்சரிகமாம் சலியாத மனதோடு விரதம் இருக்கனும் சரணம் ஐயப்பா சரணம் வரனும் நீதான் வரனும் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் சரணம் என்று பாடனுமாம் (வாய் இனிக்குதடா)
@dineshpandiyan364115 күн бұрын
4:25
@RajaRaja-z3c2 күн бұрын
❤❤❤❤❤❤🎉
@vigneshwaran_Umapathy22 сағат бұрын
😮🎉🎉🎉🎉
@VijayKumar-yt2os20 күн бұрын
அருமை அருமை இந்த மாதிரி பல பாடல்கள் பாட ஐயப்பன் அருள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
@saimanish308611 ай бұрын
Next pojai vacha solluga varan Sami
@NareshLith8 күн бұрын
Odambu silukuthu samy unga voice keka kula enna ariya ungakuda padikitey eruken samy... Unga voice la ayyappan ah ahnathama wanthu unga pakkathula erunthu rasichi ketu eruparu