Vaananai Madhi Soodiya | Thevaram Song in Tamil | வானனை மதிசூடிய | Sounds of Isha

  Рет қаралды 1,286,533

Sounds of Isha

Sounds of Isha

Күн бұрын

Пікірлер: 291
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 4 жыл бұрын
Those who born and came to live in Tamil Nadu ..and know God's language Tamil are very fortunate and get moksha .... ...
@swadesram
@swadesram 2 жыл бұрын
Well said
@imlucifer5040
@imlucifer5040 Жыл бұрын
Wat abt samskritham
@bindra1731
@bindra1731 Жыл бұрын
@@imlucifer5040 If u knew Tamil u would have not asked this question. By the way Samskritam has its own divine place. Why pit one against the other?
@imlucifer5040
@imlucifer5040 Жыл бұрын
@@bindra1731 who pittied tamil And i know tamil Tamil is created by agasthyar And thol kapiyam says it is kaveri civilisation language And i heard many tamils pittiying other languages including samskritha
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Жыл бұрын
@@lrpunk123 Yes,,...Sure.... Jagatth gasper know Thiruvasagam more than you and me...
@kathiravan2901
@kathiravan2901 4 жыл бұрын
When I hear this song...my eyes comes with tears 🙏🙏🙏....who are all have the feeling???
@shrividyavenkat
@shrividyavenkat 3 жыл бұрын
Yes it did...I was in tears..
@shankarR.B8575
@shankarR.B8575 Жыл бұрын
Same here
@ayyappanb9272
@ayyappanb9272 4 жыл бұрын
அப்ப்பப்ப்பபா...தேனே தேன்...இசையிம், குரலும், தேவராவரப்பாடலும், பாட்டின் நாயகனும் எனை ஆட்கொன்டுவிட்டனர்..
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல் 11 ай бұрын
சிவ சிவ 🙏
@msprabhuvijay
@msprabhuvijay 4 жыл бұрын
வணக்கம் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு கோடான கோடி நன்றிகள்..
@sanatani9083
@sanatani9083 3 жыл бұрын
There is tears in every eyes who connected to this song and to spirituality.
@mugundhangnanavadive
@mugundhangnanavadive 2 жыл бұрын
❤️❤️👍
@krishna.m8181
@krishna.m8181 2 жыл бұрын
Yes always
@rajunarayanan2783
@rajunarayanan2783 4 жыл бұрын
Tears pouring in my eyes on hearing. வானனை மதி சூடிய மைந்தனை தேனனை திரு அண்ணா மலையனை😭😭😭😭😭🙏
@27hatchlane
@27hatchlane Жыл бұрын
Unmai 🎉
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்
@ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல் 11 ай бұрын
உண்மை 🙏
@nagentrensubramaniam
@nagentrensubramaniam 4 жыл бұрын
தித்திப்பதில் தேனே தோற்றுப் போகும் மதுர தமிழ் முன் 😍💖
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 3 жыл бұрын
பக்தி பெருக்கில் கண்ணில் கண்ணீர் வழிகிறது. என் அப்பன் ஈசனை பாடும் திருமுறைகள் அனைத்துமே ஊனை உருக்கும். ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@SaradhaSrinivasan-v5t
@SaradhaSrinivasan-v5t 15 күн бұрын
😊verynicesong
@bhanuprathaptheja
@bhanuprathaptheja 4 жыл бұрын
The Land where I was born in such a great culture.There I was realized that my existence is all because of SHIVA 🧘🙏
@muralikumar5796
@muralikumar5796 4 жыл бұрын
Hi Prathaap, Where are you now?? Your parents are also from Tamilnadu?
@bhanuprathaptheja
@bhanuprathaptheja 4 жыл бұрын
@@muralikumar5796 I am from Andhra..3-4 generations back came to here from srinivasa parambathur..
@srikanthajinkya4557
@srikanthajinkya4557 4 жыл бұрын
all place belongs to him but the tamilnadu which was beloved for him as we had both devotion and love in him and other people who comes for help there are more stories about our place were shiva himself came in diffrent form to live with others so be proud of our culture and stand in it forever
@muralikumar5796
@muralikumar5796 4 жыл бұрын
@@bhanuprathaptheja oh great... So.. You are basically from Tamizh Nadu and settled in Andhra 😊💐
@tungstenbulbs3548
@tungstenbulbs3548 3 жыл бұрын
Iu
@visweshwaranr
@visweshwaranr 4 жыл бұрын
Can't control my emotions listening to such blistering substance.Tears uncontrollable each time I hear this.i only wish many such songs from Thevaram is reproduced by this wonderful Isha team
@shivapanchaksharam3985
@shivapanchaksharam3985 4 жыл бұрын
Me also
@janakipriya6778
@janakipriya6778 2 жыл бұрын
9⁹999999999
@Justlikethatsasi
@Justlikethatsasi Жыл бұрын
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை, தேனனை, திரு அண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ? வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்- தீரனை, திரு அண்ணாமலையனை, ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ? வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு அண்ணாமலையனை, இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும் அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ? மத்தனை(ம்), மதயானை உரித்த எம் சித்தனை, திரு அண்ணாமலையனை, முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? காற்றனை, கலக்கும் வினை போய் அறத் தேற்றனை, திரு அண்ணாமலையனை, கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ? மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட தென்னனை, திரு அண்ணாமலையனை, என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ? மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல் சென்றனை, திரு அண்ணாமலையனை, வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும் கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ? கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம் திருவினை, திரு அண்ணாமலையனை, உருவினை, உணரார் புரம் மூன்று எய்த அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ? அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத் திருத்தனை, திரு அண்ணாமலையனை, கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய திருத்தனை, திரு அண்ணாமலையனை, இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத் துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?
@radhakrishnanp5415
@radhakrishnanp5415 Жыл бұрын
சிவாயநம
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@paithrukamstories6568
@paithrukamstories6568 Жыл бұрын
Thanks
@subramanian6174
@subramanian6174 Жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி🙏
@gejeswarin8406
@gejeswarin8406 Жыл бұрын
Wonderful
@himanshisharma6814
@himanshisharma6814 4 жыл бұрын
I'm from north but u all sound too good... Thank you offering this rendition 🙏
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 жыл бұрын
Thanks to Isha for making everyone to know Divine Tamil.See Thevaram in ancient Tamil ragas 1500 years before
@SucilanSundar
@SucilanSundar 4 жыл бұрын
In Tamil ragams were called as panns
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 жыл бұрын
@@SucilanSundar Thank you
@gajenr9369
@gajenr9369 4 жыл бұрын
Hi, I'm seeing ur tx in all Isha videos....nice
@eniyathendral2728
@eniyathendral2728 4 жыл бұрын
Tamil pann isai 👌👌
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 4 жыл бұрын
குருஜி - நீங்கள் சொல்லும்- விளக்கம் இயற்கை - அன்னையையும் யதார்த்தத்தையும் - அநுசரிக்கிறது🙏🕉️🌾🍊🥥🥥🍯🍯🍯🍯🍯
@6255445
@6255445 6 ай бұрын
As many others said, the rendition melts you with tears in the eye. Please kindly do Thiruvasagam also, as many would love to listen to it.
@shivapanchaksharam3985
@shivapanchaksharam3985 4 жыл бұрын
இன்னும் நிறைய பதிகங்களை இந்த குறளில் கேட்க ஆசை....
@sashari06
@sashari06 4 жыл бұрын
மிக அருமை குறிப்பாக எல்லா தேவார பதிகங்களும் பண் மாறாமல் ஓதுவார் பெருமக்கள் வழியிலேயே பாடியிருப்பது மிக சிறப்பு
@eniyathendral2728
@eniyathendral2728 4 жыл бұрын
What a rendition 👌 This poem is written and sung by Thirunavukarasar in 7th century. Beautiful Thevaram outstanding, Keeravani Ragam is melting the soul 👏👏👏
@randomvids7849
@randomvids7849 2 жыл бұрын
வான னைம்மதி சூடிய மைந்தனைத் தேன னைத்திரு வண்ணா மலையனை ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த ஆன னையடி யேன்மறந் துய்வனோ. வீர னைவிட முண்டனை விண்ணவர் தீர னைத்திரு வண்ணா மலையனை ஊர னையுண ரார்புர மூன்றெய்த ஆர னையடி யேன்மறந் துய்வனோ
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@anandl8779
@anandl8779 2 жыл бұрын
நன்றி🙏💕
@arunadevi2930
@arunadevi2930 2 жыл бұрын
Thankyou so much🙏
@SenthilKumar-ik6xn
@SenthilKumar-ik6xn 3 жыл бұрын
அன்னைத் தமிழில் அவன் வளர்த்த தமிழில் இன்னிசையும் இனிய குரலும் இணைந்து தொடுத்த பதிகப் பாமாலை...... அற்புதம்..!!! ...அற்புதம்...!!!! தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
@khrisnaraj5781
@khrisnaraj5781 3 жыл бұрын
Yes. Same feeling here. அண்ணாமலையானே துணை. அவனை நினைத்தால் போதும்.. கண்களில் அருவியால் கண்ணீர்..
@himanshisharma6814
@himanshisharma6814 4 жыл бұрын
Fruits obtain after listening this devotional song is more than performing kriyas...
@vinothvinoth6795
@vinothvinoth6795 Жыл бұрын
How many peoples like this song from outside of tamilnadu...❤
@krishnass1914
@krishnass1914 4 жыл бұрын
An eye-watering rendition on Tiruvannamalai. Being a native of the town, its only after Sadhguru i started looking at the hill which stands just opposite to my house.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 3 жыл бұрын
"Can I live by forgetting him?" - Peak of devotion..
@rajeshwarimayurapriya5137
@rajeshwarimayurapriya5137 4 жыл бұрын
Such rendering of this thevaram is a nectar...what a revival...anyone who is unaware of Thevaram will be pulled in like a magnet..crores of happiness in my heart...and heartfelt thanks..
@VisaliniKumaraswamy
@VisaliniKumaraswamy 4 жыл бұрын
This is not a song. It is the language of divinity! Kinda a summon of the eternal primordial one! Soulful voices!!!
@agnesmusicarcade
@agnesmusicarcade 10 ай бұрын
மனம் உருக வைக்கும் குரல் மற்றும் இசை. Please upload more Thevaram songs as Thevaram outpourings 2.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 4 жыл бұрын
அருமை ஈசா மாணவ செல்வங்களே.. மேலும் பல தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருப்புகழ் பாடல்களை எதிர் பார்க்கிறோம்.
@wansubramaniam2765
@wansubramaniam2765 4 жыл бұрын
அண்ணாமலை எம் அண்ணா போற்றி போற்றி
@adityashivspai
@adityashivspai 4 жыл бұрын
So beautiful and Heart touching. Very hard to express the feeling you get when you close your eyes and listen to this beautiful song. Tears are just pouring down from my eyes every time I listen to this song.
@shivapanchaksharam3985
@shivapanchaksharam3985 4 жыл бұрын
Yes.. same feeling but dont know the reason
@bharathi552
@bharathi552 4 жыл бұрын
Same feeling
@girishshivar5226
@girishshivar5226 2 жыл бұрын
It’s very nice to hear. அடிக்கடி கேட்கிறோம். ஒரு சிறிய பிழை உள்ளது. “மூன்றெய்த” என பாடப்படவேண்டும். “முன்றெய்த” எனப் பாடப்பட்டுள்ளது. Moondreytha means Tiripurasamharam.
@gajenr9369
@gajenr9369 3 жыл бұрын
Tears in my eyes 😭😭😭😭 so divine
@malini1987able
@malini1987able 4 жыл бұрын
Thiruvannamali was my grandmother's hometown. Thank you so muchhhhh. I am going to learn this song.
@Soulsomecooking
@Soulsomecooking 3 жыл бұрын
I listen to all the songs everyday. It helps me reconnect with myself and carry on with my day. Kadavuluku nandri 🙏🏼
@tribal_gang
@tribal_gang 5 ай бұрын
Just imagine about that we all are wake up with this music (my body be like:🕊️☮️
@bhuvaneshwariwari7744
@bhuvaneshwariwari7744 3 жыл бұрын
வானனை மதிசூடிய மைந்தனை ...... என்ன ஒரு அருமையான பாடல்❤️
@gowthamanpalanisamy9966
@gowthamanpalanisamy9966 4 жыл бұрын
Surrendered to Sound of Tamil ☺️
@suresling837
@suresling837 4 жыл бұрын
I wish isha could make thevaram song more. The quality of song. I love to hear it more.
@sashi.govindarasa9759
@sashi.govindarasa9759 3 жыл бұрын
சொல்ல வார்த்தையில்லை கண்ணீரே வந்துவிட்டது. நன்றி நன்றி நன்றி சிவாய நமஹ
@shivapanchaksharam3985
@shivapanchaksharam3985 4 жыл бұрын
As my request plz upload more pathigams 🙏🙏🙏... am waiting cant express in words mind blowing..... eyes filled with tears...
@LSA88771
@LSA88771 2 жыл бұрын
I grew up reciting this everyday at home🙏
@harishjnb
@harishjnb 3 жыл бұрын
Please upload more pathigams. Eyes filled with tears.
@praveenm6204
@praveenm6204 2 жыл бұрын
What shall I say... 😢😢😢 Divinity is pouring out of their voice.. I felt like I did shambavi after hearing to this.. Tats how divine it was 🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
@senthilkumar-ww2vy
@senthilkumar-ww2vy Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
@udhaybalamurali1563
@udhaybalamurali1563 4 жыл бұрын
Even a Nihilist like me can get "Tears in eyes" by this song 🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
நமச்சிவாய நமச்சிவாய
@anitha6249
@anitha6249 4 жыл бұрын
I didnt know how much was in my heart until i listened to this! The songs we have heard before, but this stirred the depths. Sadhguru 🙏
@thayumanasivam
@thayumanasivam 2 жыл бұрын
அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் 🙏
@rajeshkanna7284
@rajeshkanna7284 Жыл бұрын
Tamil Nadu mass forever Tamil songs thevaram semma. Eppa enna song Om namashivaya Thanks Isha for recreating. Love from Chennai perambur.
@keerthanaramasubbu1208
@keerthanaramasubbu1208 4 жыл бұрын
Vaaanai madhi soodiya mainthanai😍😍😇😇.. Blissful to hear. Thiruannamalaiyanai.
@rganesan77
@rganesan77 3 жыл бұрын
We are fortunate to hear these recitals which are blessings to all
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 Жыл бұрын
Om நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ronaldcautiverio
@ronaldcautiverio 4 жыл бұрын
#shivanga4life🙏🏼. Thank you for sharing these songs of devotion truly do I feel the sincerity of praise.
@raghunthampi
@raghunthampi 4 жыл бұрын
Amazing voice,listening feeling spiritual...🙏
@ganapathyviswanathan6663
@ganapathyviswanathan6663 4 жыл бұрын
Namo Ramana! Om Sri Arunachaleswaraaya Namaha! Beautifully presented. Thank you for the dedication and devotion of the Isha Team.
@araja1696
@araja1696 3 жыл бұрын
மேலும் பல தேவார பாடல்களை பாடுமாறு வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி சத்குருஜி
@Neeviudhayan
@Neeviudhayan 8 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா இது போன்று எப்போதும் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
@sabeshwar4683
@sabeshwar4683 Жыл бұрын
Before these songs are composed I only read those songs in our saiva thirumurai book only most but after the compost of these songs I can hear this in my whole day and many members can also know that these songs and its value hats off to your work and behalf of all Shiva swamy's (my or our dad) bhakts because you have make our dad's proud to spread in all hears and also make our hears dipped in honey and thank you team and I request you to compost many songs so all can releave from their depression Hara nama parvathi pathaye Hara Hara mahadeva!!!
@iamdurga5102
@iamdurga5102 Жыл бұрын
om namah shivaya ❤❤❤thiru annamalaiyanai💘💘😍🥰🥰😍😍🥰❤❤❤
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 жыл бұрын
Please listen devaram sung by pinbarasi released by Raja Amutha. She sings in ancient Tamil ragas.One of carnatic trinity Thiyagara's mother was used to listen Thevaram always.Thanks to Isha to bring Divine Tami
@atlanticcairo1995
@atlanticcairo1995 4 жыл бұрын
kzbin.info/www/bejne/g5bCnXmCap2ig7M
@sunsoft30parayanam
@sunsoft30parayanam 4 жыл бұрын
Panbarasi
@meerasr2711
@meerasr2711 3 жыл бұрын
I can't control my tears Amazing voice Om Namashivaya 🙏🙏
@karthikraj1614
@karthikraj1614 4 жыл бұрын
திருசிற்றம்பலம்...
@mdgoundar9513
@mdgoundar9513 3 жыл бұрын
After hearing this song, as a tiruvannamalain I just milted
@k.bhanumati4a663
@k.bhanumati4a663 2 жыл бұрын
It’s out of world experience to hear such rendition.
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj 6 ай бұрын
Ple sing whole thevaram, sivapuranam, Panja puranam, it helps to the youngsters to understand how much precious our Tamil culture and Mahadev
@kswaminathan79
@kswaminathan79 24 күн бұрын
Want entire Devaram songs.Thanks.
@hariprasath-x1v
@hariprasath-x1v Жыл бұрын
❤❤❤❤❤❤❤.my.fevert.teru.anna.malai.song.om.namasivaya.siva.siva.om.namasivaya
@RuthravaaraghiPeedam
@RuthravaaraghiPeedam 6 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டது
@shivanetwork8800
@shivanetwork8800 4 жыл бұрын
🔥🔱 ஓம் நமசிவாய 🔱🔥
@its_me_aparaajithaa
@its_me_aparaajithaa 3 жыл бұрын
அடியேன் மறந் துய்வனோ❤️
@maligareddy8944
@maligareddy8944 4 жыл бұрын
Good morning . Thank you fòr all this soñgs it so mine blowing stay bless
@cherryswachan
@cherryswachan 3 жыл бұрын
Thank you Isha! and Sadhguru!
@manivannanst7849
@manivannanst7849 8 ай бұрын
சிவபிரான் தன் தாழ் வாழ்க❤
@6255445
@6255445 7 ай бұрын
Please also do Thiruvasagam as it is said "திருவாசகத்திற்கு உருகாதோர், ஒரு வாசகத்திற்கும் உருகார்".
@shotsoftheday3040
@shotsoftheday3040 4 жыл бұрын
Super super #mahashivratri2020
@JayamAnnex
@JayamAnnex 11 ай бұрын
A beautiful Song Created thank you lor
@GopiNath-pb4fl
@GopiNath-pb4fl 4 жыл бұрын
Excellent song with superb background music.Very simple and great.
@manojnandha
@manojnandha 3 жыл бұрын
Goosebumps 🙏
@iamdurga5102
@iamdurga5102 Жыл бұрын
OM NAMAH SHIVAY❤❤❤
@nandasriram
@nandasriram Жыл бұрын
Tears rolling down 😭 Goosebumps 🙏🏻🙏🏻🙏🏻
@karthikkarthee
@karthikkarthee 4 жыл бұрын
அடியேன் மறந்து உய்வேனோ? 😢😢😢😢😢😢😢
@maheshnirmalan1238
@maheshnirmalan1238 3 жыл бұрын
Amazing series. It has been produced and presented with great thought, sensitivity and devotion. The narration provided by Sathguru on the role of devotion within the Hindu tradition is amazing and powerful. I am rather surprised that the producers have not included any of the compositions by Swami Manikavasagar's Thiruvasagam.....perhaps it will follow. Thank you for the choice of songs, the underlying devotion and the superb presentation, devoid of the rough edges one usually sees in such productions.
@illangoadigal4738
@illangoadigal4738 2 жыл бұрын
Your singing is divine and no words to describe the bliss while listening
@Ravikumar-jn8hu
@Ravikumar-jn8hu 4 жыл бұрын
Dissolving! Great work!
@theepanpararasasingam3812
@theepanpararasasingam3812 4 жыл бұрын
கேட்கும் போது கண்கள் பனிக்கின்றது.
@iamdurga5102
@iamdurga5102 Жыл бұрын
om namah SHIVAY❤❤❤
@agilandharmalingam
@agilandharmalingam 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@appabombay
@appabombay 2 жыл бұрын
Muruga Saranam 🙏🏻🔥✌️Radhe Krishna
@skastroscience
@skastroscience 2 жыл бұрын
சிவ சிவ
@omnamashivaya7423
@omnamashivaya7423 Жыл бұрын
Om Namah Shivaya 🕉
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 3 жыл бұрын
Simply outstanding. This group should come up with more. So very relaxing
@sivaputhagalayam8397
@sivaputhagalayam8397 3 жыл бұрын
Tears coming
@sanjanakamalakannan2843
@sanjanakamalakannan2843 4 жыл бұрын
when i listen this song my feelings beyond the galaxcy.
@Aarooran13
@Aarooran13 4 жыл бұрын
சிவயநம❤❤❤
@neelaprasath9223
@neelaprasath9223 Жыл бұрын
Vera level super super super 🙏
@mounica1598
@mounica1598 Жыл бұрын
No words🙏😍thanks so much for this....donno how to thank to the whole team for this...yendaro mahanubhavulu 🙏 Blessed listening to this..... Went to some other lokam😇 Rendition is simple awesome even composition... instrumental effect what not ...that painting in video.... Everything is divine🙏😍
@keerthanaramasubbu1208
@keerthanaramasubbu1208 4 жыл бұрын
Try to upload more songs in thevaaram... It's blissful😍😍
@illangoadigal4738
@illangoadigal4738 2 жыл бұрын
Kindly sing all the Thevaram songs and add the recordings...Om Namah Shivaya
@appabombay
@appabombay 4 жыл бұрын
Super divine Thevaram rendition ✌️Radhe Krishna
@sivaguru4039
@sivaguru4039 3 жыл бұрын
Wow 😍😍😍❤❤ aatkondaar appan
@selvakumar-jg2uz
@selvakumar-jg2uz 8 ай бұрын
கேட்க கேட்க இன்னும் தித்திப்பாக உள்ளது இந்த பாடலிள் சிவனை தரிசிக்க கண்ணை மூடி கேட்க முன்வந்து நிற்பார் அவர் .
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 9 МЛН
வானனை மதி சூடிய(Vaananai) - Appar Tevaram
6:56
Sanjay Subrahmanyan
Рет қаралды 32 М.
POWERFUL SHIVA mantra to remove negative energy - Shiva Dhyana Mantra (Mahashivratri Chant) - 3 hrs
3:03:01
One Hour Duduk Meditation #duduk #meditationmusic #relaxingmusic
1:00:01
Ahmad Mohamadiyan
Рет қаралды 237 М.
1 Hour Version | Nirvana Shatakam (2023) | Vairagya Reprise | #soundsofisha
1:00:54
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 18 МЛН