Vaazhai - The Unfurling | Original Story of Vaazhai | Mari Selvaraj | Full Documentary

  Рет қаралды 118,660

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

Пікірлер: 68
@isitso3880
@isitso3880 4 ай бұрын
That climax song totally broken me badly 😢😢thanks a lot to the SP and can’t imagine the pain of Victims and people tried to help them even when there is no vehicle 💔💔
@aravind7007
@aravind7007 4 ай бұрын
மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுவிட்டார் மாரி செல்வராஜ் அவர்கள் ❤ இந்த திரைப்படம் நிறைய விருதுகளை வாங்கும் 🎉 படத்தின் இறுதி காட்சி கண்கலங்க வைத்தது 😫
@lakshmipathi5152
@lakshmipathi5152 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝Mr. Mari selvaraj Director/ valazhi movie ( Thought provoking & social concern real story) on behalf of Coimbatore District people & my own behalf i would like to convey my heartfelt regards to Mr.mariselvaraj & team of valazhi movie. with regards V.Lakshmipathi BEME former Associate professor Coimbatore congratulations 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝Damn sure Valazhi movie will receive both union & state government Awards 👍👍👍👍👍👍👍🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
@rajeshkumar24195
@rajeshkumar24195 4 ай бұрын
@aravind7007 Mari Selvaraj own sister um 19 perla oruthara
@muruganr7188
@muruganr7188 4 ай бұрын
பாடல் வரிகள் கண் கலங்க வைத்த வரிகள், என்னடா வாழ்க்கை
@jegan6701
@jegan6701 4 ай бұрын
Amazing movie! "Vaazhai" should be nominated for Oscar, under "Best Foreign Films" category with English/Spanish/French/German subtitle for international audience. Hats off to Mari Selvaraj & Team!
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 ай бұрын
லெட்சுமணன் என்னும் மனிதாபிமானி,தோழர், தியாகிக்கு வீரவணக்கம்❤
@chandrakumari5979
@chandrakumari5979 4 ай бұрын
Amazing movie...life is so difficult for the underprivileged.. tragic ending was unexpected ...but the ending shocked the audience & brought tears in every one's eyes... noone could speak a word for long time after the ending... the quietness continued till we reached home.
@darkguardian787
@darkguardian787 4 ай бұрын
This video was a response to the author who said mari stole his story
@rvjcreations2560
@rvjcreations2560 4 ай бұрын
Ayya story illa nadantha unmai avaroda karpanaiku kathaiku than urimai iruku ithuku yarum keka mudiyathu
@nareshv1763
@nareshv1763 4 ай бұрын
He didn't mention that mari stole his story
@arjunaj6928
@arjunaj6928 4 ай бұрын
சோ தர்மன் அப்படி சொல்லவில்லை..அவரது நண்பர்கள் பார்த்து விட்டு அவரிடம் அப்படி கூறியதாய் சொன்னார்.. அவரே சிலவை அவரது வாழைக்கையிலும் நடந்தது அதை வைத்து தான் ஒரு சிறுகதை எழுதியதாக சொன்னார்..மற்றபடி மாரி கதையை திருடி விட்டார் என்றெல்லாம் சொல்லவில்லை
@aravind7007
@aravind7007 4 ай бұрын
மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
@humanbeinghb3899
@humanbeinghb3899 4 ай бұрын
கவிஞர் வெயில் சகோ ..குரல் நெஞ்சை உருக்குது😭😭😭😭
@K.G.Thyagarajan
@K.G.Thyagarajan 4 ай бұрын
Great movie , superb direction, Trent setter on how to make a movie....hats off to the director Mari, Art director, all asst. Directors, cinematograper, all others in the team.
@ThirupathiThirupathi-d3r
@ThirupathiThirupathi-d3r 4 ай бұрын
En Annan Laxmanan ku Veera Vanakkam❤
@cjmathiyas3587
@cjmathiyas3587 4 ай бұрын
அந்தபாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தபையன் என்று லெட்சுமணன் குறித்து சொல்லி நிணைத்து அழுவது மனசை பிழிகிறது. அவர்களின் வீடு எந்த ஒருவசதியும் இல்லாமல் ... அம்மி கல்லோடு .... அடுப்படியில் வெறும் விறகோடு... 🙏🙏🙏😥எப்படியெல்லாம் பாடுபட்டு நம்மை வளர்த்திருக்கிறார்கள். #நாம்என்னதிருப்பிசெய்தோம்_அவர்களின்நிணைவுகூடஇல்லாமல்வாழுகிறோம்? அந்தஅறிவைஎற்படுத்தும்நல்லமுயற்சி
@jayrkrishnan
@jayrkrishnan 3 ай бұрын
Love and respect from Kerala 🙏❤❤
@oprmobileservice6220
@oprmobileservice6220 4 ай бұрын
Puthaintha unmaiyai thondi eduttha mari annanuku nanri
@SDeepa-dq3us
@SDeepa-dq3us 4 ай бұрын
அவர் காபற்றிய அந்த மூன்று நபர்களையும் காணொளி எடுத்தால் இன்னும் சொல்லப்படாத வலிகள் வெளிப்படும்....!!!😢😢😢
@JagdieshJP
@JagdieshJP 4 ай бұрын
அரசாங்க பஸ் வராம தவிச்சிருக்காங்க பஸ் டெப்போவுக்கு போற பஸ்ச கொடுத்து உதவிருக்கலாம் இனிமே வாது உதவுங்கள் அரசாங்க பஸ்சை அவசரத்துக்கு😢😢😢😢😢
@kamalthestar
@kamalthestar 4 ай бұрын
Camera wrk.. ❤.. Hats off vicky
@VigneshVicky-bx9vp
@VigneshVicky-bx9vp 4 ай бұрын
Antha anna 😢😢❤❤
@kalimuthu9432
@kalimuthu9432 4 ай бұрын
மிக மிக அருமையான பதிவு உங்கள் பதிவு தொடர்ந்து இருக்க வேண்டும் சார்
@veeramani8686
@veeramani8686 4 ай бұрын
ரோட்டில் டெலிபோன் லைன் குழிதோண்டிய குழிக்குள் லாரி முன் டயர் இறங்கியதால் லாரி வயல் பக்கமாக சாய்ந்தது.மறுநாள் காலை வயலுக்கு போகும்போது டயர் பதிந்து இழுக்கப்பட்டதை பார்த்தோம்.
@micgiri
@micgiri 4 ай бұрын
🙏🏽😭😭
@peacebro2669
@peacebro2669 4 ай бұрын
Feeling very sad😢
@Appu0095
@Appu0095 4 ай бұрын
Pavam pa maari selvaraj chinna vayasula romba kasta pattu ierukaru ievar ah pakkum bodhu na chinna vayasula nalla dhan ierundhurukan nu enaku puriyudhu na la ivlo kasta padala chinna vayasula
@muruganr7188
@muruganr7188 4 ай бұрын
விகடன், தொகுப்பு அருமை,ips team ku நன்றி
@haricr7261
@haricr7261 4 ай бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤❤
@bhuvaneswarim2460
@bhuvaneswarim2460 4 ай бұрын
Nice vedio work ,
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 4 ай бұрын
Maari Selvaraj anna 🥰🥰🔥
@Appu0095
@Appu0095 4 ай бұрын
Chinna vayasula avlo savu pakkum bodhu enna mana nilai ierukkum nu enaku puriyudhu 😭😭😭
@RAJESH-h7y9w
@RAJESH-h7y9w 4 ай бұрын
ஒத்த கிளி நின்னா கூட கத்தும் பாரு அவன் பேர ❤ மாரி 🔥
@shafeekpnkv3917
@shafeekpnkv3917 4 ай бұрын
Best of tamil movi❤😢😢
@sheikmydeen9183
@sheikmydeen9183 4 ай бұрын
*மாரி செல்வராஜ்* தன் மனைவியின் பெயரில் தயாரித்து இயக்கியுள்ள *வாழை* எனும் படத்தின் *உண்மை வரலாறு :* ஒரு சமூகத்தின் தியாகங்களை மறைத்துள்ள படம் வாழை 😟 உண்மை வரலாற்றை பொய்யாக திறித்துள்ள படம் வாழை. மாரி செல்வராஜின் வாழை படம் வெளியாகி பலரும் பொய்யாக புகழ்ந்து வருகின்றனர். நானும் வாழை படத்தை பார்த்தேன்... உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய வாதமே மேலோங்கி நிற்கிறது. சம்பவம் நடைபெறும் போது நானும் எனது ஊர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம் நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில் இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று விட்டு ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர். பிறகு எனது ஊர் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு. பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர். ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர். இவர்கள் உதவியையும், உழைப்பையும் உதாசீன படுத்திவிட்டு, கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளியே தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து கெடுத்து இருக்கிறார். உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும் ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்தவரை நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும் ? மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்ற பல பிரபல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர்m அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் *ஆக்கம்* : பேட்மா ஃபாரூக் பேட்மாநகரம் தூத்துக்குடி மாவட்டம்
@tnjacktnjack8971
@tnjacktnjack8971 4 ай бұрын
❤❤❤
@natarajriya5550
@natarajriya5550 4 ай бұрын
Pain 😢😢😢 who Lost there kids 😢😢😢😢
@muruganr7188
@muruganr7188 4 ай бұрын
பாடல் வரிகள் கண் கலங்க வைத்த வரிகள்,உழைக்கும் மக்களின் வலி .
@Yoga-bt8lx
@Yoga-bt8lx 4 ай бұрын
😢😢😢😢😢😢
@AlagarSandran
@AlagarSandran 4 ай бұрын
1:15
@jaiachudhandavid
@jaiachudhandavid 4 ай бұрын
Nan bus la cross pannum pothu kumpidu poirukey.
@kalaikd5924
@kalaikd5924 4 ай бұрын
Maari anna😭💔
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 3 ай бұрын
SI Ramkrishnan எங்கிருந்தாலும் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@thalapslove4233
@thalapslove4233 4 ай бұрын
😢😢😢😢
@tylerdurdenzhere
@tylerdurdenzhere 4 ай бұрын
Lakshman's date of death and Mari selvaraj's date of death differs. 2masam varumaiyil ena pani irupangalo😢
@ArtistChandru1830
@ArtistChandru1830 4 ай бұрын
Ponvel bro entha ooru therinja cmt panunga 😊
@SenthilSenthil-iv7ph
@SenthilSenthil-iv7ph 4 ай бұрын
🎉🎉🎉🎉
@AyyappanKumar-o8c
@AyyappanKumar-o8c 4 ай бұрын
Ayya praveen ghandi nw intha videova paruyya ...apavathu un manasula ulatha soluyya
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 4 ай бұрын
தலைப்பு தமிழில் வைக்க மாட்டிங்களா?
@rajak7621
@rajak7621 4 ай бұрын
Paati😢
@akashcreationskeezhnatham
@akashcreationskeezhnatham 4 ай бұрын
1st like
@AlagarTharun
@AlagarTharun 4 ай бұрын
Valathar chemekachala oru tharuku 1.50paiasa
@KumarMuthu-k6d
@KumarMuthu-k6d 4 ай бұрын
Maveeran veerappanarukkagha palarum uyir thiyagham seithullarghal aathai padamagha, nadaghamagha vetri petturullathu.
@darendevil2898
@darendevil2898 4 ай бұрын
Dai adha already sivaji nu orutharu yeduthu mudichachu ipam mathavanga kadhaiyum konjam kelu
@Music-Addict123
@Music-Addict123 4 ай бұрын
Apdiya😂😂😂
@AbuBaker-ny2tx
@AbuBaker-ny2tx 4 ай бұрын
Peatma nagar Muslim illaiya
@SampathKumar-he2nc
@SampathKumar-he2nc 4 ай бұрын
There is no god😢
@Viyanraj-vlogs
@Viyanraj-vlogs 4 ай бұрын
🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
@babuv-kh1pm
@babuv-kh1pm 4 ай бұрын
கல் நெஞ்சக்காரனையும் கரைத்துவிடும் இக்காணொளி கண்டு கலங்கினேன்... 😂😂😂😂😂😂
@SDeepa-dq3us
@SDeepa-dq3us 4 ай бұрын
பிறகு என்ன மயிருக்கு சிரிக்குற 😡😡😡😡😡
@kalyankumar1033
@kalyankumar1033 4 ай бұрын
படம் நல்லவா இருக்கு 1000 ரூபாய் வேஸ்ட்
@SampathKumar-he2nc
@SampathKumar-he2nc 4 ай бұрын
😢😢😢😢
@sampathkumar2506
@sampathkumar2506 4 ай бұрын
😢😢😢😢😢
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.