உண்மையான கோர விபத்து திரைப்படமாக எடுத்து மக்களுக்கு தெரியபடுத்தி உள்ளார் இயக்குனர் மாரி செல்லவ ராஜ்
@algaiyamuniyandi12004 ай бұрын
ஒரு திரைப்படத்தில் இவ்வளவுதான் காமிக்க முடியும் இத்தனை மணி நேரம் தான் ஓடும்னு ஒரு கணக்கு இருக்கு
@ayubahamed36744 ай бұрын
இது உண்மைதான் இந்தப் படத்தினுடைய மையக்கரு அந்த லாரி விபத்து தான் அடிப்படையா உள்ள விஷயம் என்னவோ அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்டிப்பா விபத்தில் உதவியவர்களை சொல்லியிருக்க வேண்டும் சொல்லித்தான் ஆகணும் இதை சொல்வதற்கு 2:30 மணி நேரம் தேவை இல்லை 5 நிமிடம் போதும் புரிந்வன் புத்திசாலி
@MahaRaja-b1b3 ай бұрын
3 hours 3 mins padamum than oduthu
@veeramani86864 ай бұрын
Bro,ராமநாடு கூலி தொழிலாளர்கள் டெலிபோன் லைனுக்கு குழிதோண்டி மூடிக்கொண்டே சென்றார்கள்.லாரி முன் வீல் தென்புறமாக பதிந்து சாய்ந்து லாரி கவிழ்ந்தது.மறுநாள் காலை நேரடியாக பார்த்தபோது விபரம் தெரிந்தது.டெலிபோன் லைன் பணி 10 நாட்களாக நடந்தது.நாங்கள் வயலுக்கு போகும்போது நேரடியாக பார்த்தது.
@namchellappa4 ай бұрын
சிறந்ததொரு காட்சி ஆவணப் பதிவு.
@raguram22234 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@ajomachan43683 ай бұрын
Love from kerala😢....
@MathankumarMathankumar-l9n4 ай бұрын
கடினமான உழைப்பு செய்யகூடியவர்கள் இந்த வேளாண்குடி மக்கள்
@merroosemusicals4 ай бұрын
Explained well
@2kpredator9364 ай бұрын
Very nice !!
@justhuman68584 ай бұрын
Detailed report.... fantastic 🎉🎉🎉🎉🎉🎉🎉
@madhivanidesappan45104 ай бұрын
Hard working people
@thangarasuthangarasu42624 ай бұрын
உருமி படப்பிடிப்பு அற்புதம்!மக்கள் மேல்மதிப்பு கூட வைத்தது
@srinivasann23654 ай бұрын
Mari selvaraj sister name uchimakali 17 age
@lakshukutty20544 ай бұрын
My family
@SubrMamiSubramani4 ай бұрын
இதுகதை இல்லை நிஜம் உண்மை
@giovannajason4 ай бұрын
சொல்ல மறந்த கதை அல்ல, தவிர்க்க பட்ட கதை nu சொல்லுங்க, அதான் உண்மை
@035jeyaprithacece-a34 ай бұрын
அண்ணே! மன்னிக்கவும் அண்ணே!. தேனி மதுரைல இருக்க நம்ம சமுதாயத்துல இந்த கட்டுப்பாடு இருக்கு அண்ணே ... இன்னும் நடைமுறையில் தான்.
@MJRaja-tb1rw4 ай бұрын
So sad... Poor and marginalised people paid their precious life.
@RajuK-p3c4 ай бұрын
🙏🙏🏻🙏🙏🏻
@neerjajoyia74163 ай бұрын
Pls translate about this real incident in hindi or english that what happened truly.
@urumitv3 ай бұрын
You can go to settings at the bottom of the video, click the sub title option and choose your preferred language Hindi or English.