Vachathi : 13 வயது சிறுமியையும் சீரழித்து.. கிராமத்தை நாசமாக்கிய அதிகாரிகள் | IBC Tamil | Dharmapuri

  Рет қаралды 25,702

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Vachathi Case Judgement by Madras High Court - Detailed Interview With Vachathi Incident Advocate Elango
Vachathi : 13 வயது சிறுமியையும் சீரழித்து.. கிராமத்தை நாசமாக்கிய அதிகாரிகள் | IBC Tamil | Dharmapuri
#vachathi #vachathicase #highcourt #dharmapuri #ibctamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
---------------------------------
VGP Marine Kingdom
SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 83
@karthikm.k.v9587
@karthikm.k.v9587 Жыл бұрын
பட்ட காயத்திற்கு மருந்தே இல்லை ... ஆறுதல் மட்டுமே...எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீதி வெல்லும் என்று நிருபித்து அதற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf Жыл бұрын
ஐயா உங்களை தாழ்மையுடன் தலை வணங்குகிறேன்
@sivachidambaramm2218
@sivachidambaramm2218 Жыл бұрын
குற்றவாளிகளுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளிகள் சார்பாக திறமையாகவும் துணிவுடனும் நேர்மையாகவும் செயல்பட்ட வழக்கறிஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Жыл бұрын
🎉வாழ்த்துகள் ஜயா
@subbramaniam7381
@subbramaniam7381 Жыл бұрын
Excellent work done by Advocate and CBI - All the Best
@nethajim7425
@nethajim7425 Жыл бұрын
வழக்கை வழக்காடு வழக்கறிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@selvampazhani2186
@selvampazhani2186 Жыл бұрын
குற்றவாளி 30 ஆண்டுகள் தண்டனை பெறாமல் தப்பித்தது மிகமிக கொடுமை
@nethajim7425
@nethajim7425 Жыл бұрын
ஆனா இந்த தீர்ப்பு வந்து மக்கள் மனசுல எப்படி பதியம் தெரியல 30 வருஷம் கழிச்சு தீர்ப்பு வருது அந்தக் குற்றவாளிகள் ஆண்டு அனுபவித்து தானாகவே செத்துப் போயிட்டு இருப்பாங்க பாதிப்பே இந்தத் தீர்ப்பால் என்ன உபயோகமா இருக்கும் தெரியல ஒரு வழக்கை 30 வருஷம் கழிச்சு தீர்ப்பு சொல்றது மிகக் கொடுமையானது வழக்கை வாதாடிய வழக்கறிஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chandramohan6060
@chandramohan6060 Жыл бұрын
Very good,hats off to you & Team.
@nethajim7425
@nethajim7425 Жыл бұрын
இதெல்லாம் கேட்க கேட்க வயிறு எரியுதுடா இதெல்லாம் பண்ணிட்டு எப்படிடா நீங்க உங்க குடும்பத்தோட சந்தோசமா இருந்து செத்து போயிருக்கீங்க இதெல்லாம் பண்ணவங்க குடும்பம் கொஞ்சம் கூட நல்லாவே இருக்காது இதைவிட அதிகமான துன்பம் அடைவார்கள் அந்த குடும்பம் பாதி பேர் செத்தா அப்புறம் தீர்ப்பு வருது என்னவென்றால் எல்லாம் செத்து தான் போக போறானுங்க அப்புறம் எதுக்கு தீர்க்க இந்த தீர்ப்பானது ஒரு நீதிமன்றம் ஒன்னு புரிஞ்சுக்கணும் பல வருடம் போய் கொடுக்கிற தீர்ப்பில் ஒரு பலனும் இல்லை எதெல்லாம் அதிரடியா பண்ணணுமோ அதெல்லாம் அதிரடியா பண்ண மாட்றீங்க ஒரு கட்சிக்குள்ள ஒரு பிரச்சனைன்னா ரெண்டே நாள்ல கொடுத்தீங்க தீர்ப்பு இதெல்லாம் எங்க போய் சொல்றதுன்னு தெரியல இவர் சொல்ற ஒரு ஒரு ஒரு வார்த்தையும் கேட்கும்போது அப்படியே நெஞ்சு எரியுது
@omprakashar9038
@omprakashar9038 Жыл бұрын
Valakarinjar Thiru Izhangovan.sir 👍Nandrikal🙏
@pkanniyappan
@pkanniyappan Жыл бұрын
இப்படி ஒரு சீரியஸான கேஸ் நடக்கும்போது எப்படி அவர்களுக்கு பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டது. அவர்கள்தான் முற்றிலும் விடுவிக்கப்படவில்லையே!
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Жыл бұрын
Avargaluku vote potargaley makkal
@sriads3292
@sriads3292 Жыл бұрын
Super sir ungala madhiri nalla atkal irukurudhunalathan sollavamudiyala sir romba kashtama iruku sir thank you thank you thank you so so much🙏🙏🙏🙏🙏 Neenga nalla irupinga sir
@chandrasekarankpk6062
@chandrasekarankpk6062 Жыл бұрын
மக்களுக்காக நான் என்று கூறிய ஜெ. ஆட்சியில் வாச்சாத்தியில் மக்களுக்கு நடந்த கேவலமான துயரமான சம்பவம் ஆட்சிக்கு கிடைத்த கரும்புள்ளி.
@ramalingam537
@ramalingam537 Жыл бұрын
இந்த வழக்குக்காக இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து தன் வாழ்நாளில் 30 வருடங்கள் நேரத்தை செலவிட வசசாத்தி மக்களுக்காக குரல் கொடுத்து போராடி வழக்கறிஞர்களுக்கு நன்றி நன்றி நன்றி இதர் போன்று நடந்தேறிய சம்பத் சம்பவத்திற்காக அரசு ஊழியர்களுக்காக சாதகமாக இருக்கும் அரசு ஒரு கேடுகெட்ட அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் அரசு BHARAT CPI நன்றி நன்றி நன்றி
@thangavelthangavel2172
@thangavelthangavel2172 Жыл бұрын
நன்றி சார்
@dillibabum2827
@dillibabum2827 Жыл бұрын
ஏன் செங்கோட்டையனை கைது செய்யவில்லை ஐயா செங்கோட்டையன் முதல் குற்றவாளி
@balachandar3350
@balachandar3350 Жыл бұрын
Super
@maryjosephine2002
@maryjosephine2002 Жыл бұрын
Hands up to all the sincere ófficers, lawyers and good human hearted people.
@PalaniPalani-dt9rk
@PalaniPalani-dt9rk Жыл бұрын
என் வாழ்த்துகள்
@azizfashion5177
@azizfashion5177 Жыл бұрын
இந்த கொடூரத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை தூக்கிலிட வேண்டும். இதை யாராலும் மன்னிக்க முடியாது. இதை விட பெரிய கொடூரம் இனி எதிர்காலத்தில் இப்படி நடக்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாத வேண்டுகோள
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Jayabalan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Jai sir
@pkanniyappan
@pkanniyappan Жыл бұрын
வக்கீல் ஐயா அவர்களே, வழக்கு எண் 14949/1992 தவிர - Petitioner, Respondent , Case Type விபரம் கொடுங்கள். அதன் அருமையான தீர்ப்பைப் படிக்க வேண்டும்.
@selvampazhani2186
@selvampazhani2186 Жыл бұрын
வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் வழக்கை தள்ளி போட்டு, ராஜா வாழ்க்கை வாழ்ந்து முடித்து விட்டனர் இனி தீர்ப்பு அவர்களை தண்டிக்குமா?
@subbuswami4530
@subbuswami4530 Жыл бұрын
Very good hats of all team work
@duratech072
@duratech072 Жыл бұрын
Justice Abdul hadie Allah will be with you and your family.
@cvs4131
@cvs4131 Жыл бұрын
Indha maadhiri kodooramana sambavam should not have taken 30 long long years . Such Government servants must be given the most severe punishment under the Law ASAP. Cases of this severity must have been taken in lightening speed on FastTrack basis.This unduly long delay is highly unacceptable ,unpardonable and utterly shameful and disgusting.
@ramakrishnans6959
@ramakrishnans6959 Жыл бұрын
Iya ungalluk nanri paaratukiren
@prakashpaul7183
@prakashpaul7183 Жыл бұрын
Sir, ur deduction and service is very big....
@cvs4131
@cvs4131 Жыл бұрын
There must be a revolutionary change in the laws , Judiciary, eligibility and period of service for all the politicians . Nobody can serve more than 2 terms irrespective of the positions one holds .
@rajendirandinesh1401
@rajendirandinesh1401 Жыл бұрын
ஜெயலலிதா இரந்து விட்டார் செங்கொட்டைன் எல்லாம் அனுபவிப்பபார்
@natarajanmuthaiya5179
@natarajanmuthaiya5179 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤A GOOD ADVOCATE
@nethajim7425
@nethajim7425 Жыл бұрын
கடவுள் ஒருத்தன் இருந்தா இது பண்ணுவ வம்சம் அவங்க பட்ட துன்பத்தை விட அதிகமா படனும் வெளியே இருந்து இதெல்லாம் எதுவும் நடக்கல இதெல்லாம் கட்டுக்கதை எந்த பொறம்போக்கு சொன்னீங்க செத்து போயிடுங்க நீங்களும் கூட சேர்ந்து நடந்ததை பக்கத்துல இருந்து நடக்குதுன்னு சொல்றான் பாரு அவன்தான் மிகப்பெரிய குற்றவாளி அவனுக்கும் இதே கதிதான் நடக்கும்
@Cmsukumaran
@Cmsukumaran Жыл бұрын
What happened Shri. Senkottain statement why not initiated any action?Also who was the collector?
@murthyarumugam
@murthyarumugam Жыл бұрын
இந்த வாச்சாத்தி பாலியல் கொடுமைகள் நடத்திய police forest and revenue officialsமீது criminals என்று தண்டனை கொடுத்த judge அவர்களுக்கு நன்றி அப்போது ஆட்சியில் இருந்த ஜெ அரசு இத மூடிமறைத்தது. இந்த case எடுத்து நடத்திய cpm கட்சியின் வக்கில் முடிவாக இந்த வழக்கில் நியாயம் வழங்கியஜட்ஜ் ஜயா‌ வேல்முருகன் அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும்.தோழர் களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளோம்
@sathasivam3741
@sathasivam3741 Жыл бұрын
நடந்தபோது பேசாம இருந்துவிட்டு இப்போ வாகிழிய பேசுறானுங்க
@belokanathan927
@belokanathan927 Жыл бұрын
Vaachhathi incident happened only when women Was a CM
@Selvaraj-g4v
@Selvaraj-g4v 9 ай бұрын
Senkottaiyan is one of accused
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be Жыл бұрын
Dark side of TN.
@powerstar6439
@powerstar6439 Жыл бұрын
நாயை சுடுவது போல் சுட்டு தள்ளுங்க சார் 200 பேரையும்
@pcdurai3834
@pcdurai3834 Жыл бұрын
Iththanai per sernthu kodumai seithapothu 2 arasu athikari galaiyavathu thalaiyai aruththu kontirukka vendama?????
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 Жыл бұрын
கொடுமை காரி ஜெயா.அவளது ஆவி கூட அமைதி அடைய கூடாது.
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Жыл бұрын
Vatchathi nightmare gives Jayalalithaa 's crucial death... Criminals Escape from the Eyes of LAW..But never Escape from God Court..
@cvs4131
@cvs4131 Жыл бұрын
Justice delayed is justice denied. Yevvallo kevalamma irukku . What kind of governance has been there ? Makkallukku engeyum , eppodhum needhi kadaikkumma ne theriyala . Nalla padichittu enna prayojanam ? IAS, IFS ...+ the concerned minister yellorukkum nothing less than Capital punishment must be served by the law 😮
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Жыл бұрын
Justice for Srimathi
@amarnathm176
@amarnathm176 Жыл бұрын
🙏👍
@DeiveegamS-om5ml
@DeiveegamS-om5ml Жыл бұрын
Advocate sir,prey to the supreme court to give more punishment to the accused officials
@sivachidambaramm2218
@sivachidambaramm2218 Жыл бұрын
குற்றவாளிகளுக்கு எதிராக என்று திருத்திவாசிக்க வேண்டும்
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 Жыл бұрын
Thavaru seitha adhigarigal thookil edappadanum
@MariyappanMariyappan-sx3fp
@MariyappanMariyappan-sx3fp 22 күн бұрын
இதனால் தான் செங்கோட்டையன் முதல்வர் ஆக முடியல.
@balajibalaji6441
@balajibalaji6441 Жыл бұрын
🙏
@fortamils
@fortamils Жыл бұрын
KODURAM ATHIKARA THUSPROYOGAM!
@ramaselvik3864
@ramaselvik3864 Жыл бұрын
முதலில் இது மலத்திற்கு இயலாது என்று தள்ளுபடி செய்த நீதிபதி மேலும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அவர் முறையாக செயல்பட்டிருந்தால் இத்தனை காலதாமதம் ஆகிருக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை
@AyubKhan-em2ym
@AyubKhan-em2ym Жыл бұрын
Jai CPM, jai TNTA 👍👍🙏👍
@surenchandru3571
@surenchandru3571 Жыл бұрын
Manipur sambvam appo va nadthuku 90 la very sad athum tamil natula
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu Жыл бұрын
Need. Arab. Country law
@clittusantony916
@clittusantony916 Жыл бұрын
ஹமுராபியின் சட்டம் தான் சரியாயிருக்கும்
@tamilrajee6247
@tamilrajee6247 Жыл бұрын
உங்க சேர்ல விளம்பரம் இன்னும் சூப்பரா இருக்கும் நீங்க ஒரு பொறம்போக்கு தேவிடியா பேசக்கூடாது
@georgearockianathan7051
@georgearockianathan7051 Жыл бұрын
WHAT ABOUT CRIMINAL LIAR SENGOTTAIN WHY HE IS BEING PROTECTED BY RULING PARTY?????????
@palanisamy4553
@palanisamy4553 Жыл бұрын
30 year thalli thirpu kodutha avanunga settu poyeruppanuva
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
IBC channel தமிழருக்கு எதிரான 800 படத்தை எதற்கு promote பன்னுறீங்க?😠😠😠
@Agathees_K
@Agathees_K Жыл бұрын
அந்த படம் தமிழருக்கு எதிராக இல்லை
@ANTHONIRAJ-q3y
@ANTHONIRAJ-q3y Жыл бұрын
கும்சனியை.vatanum.apothumanamarum
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН