Anna ella பிரச்சினைகளும் சரி ஆகிருசா உங்களுக்கு நீங்கள் பழைய படி உங்க வீடியோ பாக்குறது மகிழ்ச்சி
@vaganaviyaltamil6 ай бұрын
பிரச்சனைகள் இன்னும் முடியவில்லை சகோ bank loan கட்டமுடியாமல் வீடு ஏலத்திற்க்கு போய்விட்டது , இன்னும் சில வங்கிகள் வழக்கு போட்டிட்டிருக்காங்க , இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் ,
@karthikp51805 ай бұрын
@@vaganaviyaltamil நண்பரே நீங்க பிரச்சனையில் இருந்து மீண்டு வர ஆண்டவனை வேண்டுகிறேன். உங்களை மீண்டும் பார்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@prabhus66586 ай бұрын
We are proud to welcome back our "MECHANICAL KING".
@Thiruppathiganesan6 ай бұрын
Yes bro your absolutely correct 👌👍🤝❤He is one of the very good and nice man 😂
@sivsankar42866 ай бұрын
For bs6..Sir..romba gentle ah starter button ah for more than 2sec press பண்ணுங்க..start agum.starter button press பண்ணும்போது button base ah தொடாம press பண்ணுங்க..start agum...hero bikes la indha technique velai செய்யும்.நாம எல்லாரும் கடைசி வரை startrr நல்லா அழுத்தி கடைசியில் button கீழ தொடர வரை அழ்தி பழக்க பட்ருக்கொம்..அனா அது இப்போ மாறி இருக்கு..base thotta voltage drop irukhu pola..
@balrajg28546 ай бұрын
Anna No chanse rocker arm candeepa check pannuvanga mathuvanga Aana electric start kku m rocker arm oru relationship pa yosikka thonathu Vandi start aguthunala engine kku la no problem ignore pannathan thonum battery oda load igs starter side stand sensor than check pannuvanga But ithu completely different ta irukku useful information Anna
@RanjithKumar-wj4pn6 ай бұрын
Ungaluku nigar nega tha bro unga trouble shooting knowledge la miracle bro 🔥
@Benzene-m7u6 ай бұрын
Congrats brother. You are genius in fault findings in bikes
@sadhamsadham7463 ай бұрын
அண்ணா super .இந்த மாதிரி defrent complynt vantha கண்டிப video போடுங்க ந pls
@RaviRaviRavi0076 ай бұрын
Super brother Neenga oru BD....... Bike Doctor........😁😁
@Lawrencearjun5 ай бұрын
Sema talent brother neenga...
@TheExhaustedME6 ай бұрын
Longer videos are good for the channel but it should keep viewers engaged, yours does.
@vaganaviyaltamil6 ай бұрын
Thanks for the tip
@darshantubes31034 ай бұрын
You have lots of skills bro.. Go ahead 🔧🛠️💪🙏🥰
@JeroldArokiyaraj5 ай бұрын
Passion pro bikela pulsar mount switch set panningala antha full video upload pannunga anna
@Dreamlover-kg4xt5 ай бұрын
Bro scooty Pep timeing chain hero glamour 125 ku potamuteuma
@superbikes96254 ай бұрын
Intha maari oru vandi falut Anna Jupiter na bs3 tha valve tight la nalla iruku current pakkava iruku na self work aguthu ana kicker la start aguthu na self start na agamathu
@vijayam16 ай бұрын
Arumayana finding anna! Super diagnosis, perfect works!
@johnbritto47656 ай бұрын
அண்ணா நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@sathyaraja98605 ай бұрын
Bro enoda old hero honda self start passion pro bike i3s system pananu enna pananu
@pthangaraj34916 ай бұрын
அருமை புதுப்புது தகவல் சொல்வதற்க்கு நன்றிகள் பல🎉🎉🎉👍👍
@jaiganesh20006 ай бұрын
Anna excellent job super anna ungala contact pannanum eppdi panrathu illa work shop vanthu visit pannala
@vaganaviyaltamil6 ай бұрын
8825625118 whatsapp
@rajeshkasi88235 ай бұрын
Anna hero splander plus bike gear la erukkum pothu self start akuthu enna problem na clutch apply Pannama
Annae enga pona ivlo naala.....Suzuki max r 100 la multimeter vechu carburettor set panni kaatu nae
@kpvsvijay12096 ай бұрын
Anna pulsar 220 silencer guard bolt cut aagi silencer ulla matikitu irukuthu anna..antha cut aana bolt veliya edukanum apo tha guard maata mudiyum..unga shop adress solunga anna na nerula vara
@MariadanarasuMariyaan6 ай бұрын
Wonderful❤❤ anna i never seen like this video
@rakshank38896 ай бұрын
Annnnnnna your come back haaaaaapy na❤
@bobbysimma7296Ай бұрын
Shop enga iruku brother
@elangoyuvaraj12826 ай бұрын
First view from erode anthiyur tq❤
@vaganaviyaltamil6 ай бұрын
Thank you so much 🙂
@Divakar.S96876 ай бұрын
Social media illa என்றால் bs6 வண்டி பார்ப்பது கடினம் 😢 புது புது complaint வரது 😢
@wasteofmoney445 ай бұрын
Anna bs6 tvs ntroq rpm up down problem varudhu so any tips..no engine light
@jesudass36986 ай бұрын
Wonderful work brother congratulations 🎉🎉🎉
@vaganaviyaltamil6 ай бұрын
Thank you so much 😀
@tseducation3826 ай бұрын
Super 🎉 வாழ்க வளமுடன் நண்பா😊
@vaganaviyaltamil6 ай бұрын
நன்றி
@palanisamy53746 ай бұрын
ஜீனியஸ் ப்ரோ🎉🎉🎉👏🏽👏🏽
@prakashb11766 ай бұрын
வணக்கம் அண்ணா tvs radeon பைக் back பிரேக் சரியா பிடிக்கமாட்டுது புதுசா பிரேக் ஷூ வும் மாத்தியாச்சு அப்போவும் பிடிக்க மாட்டுது பைக் க கடைக்கு கொண்டுவரவா
@LaxmanLax-vt5jb5 ай бұрын
Honda aciva What is d compresser explanesan
@habimurci22236 ай бұрын
Congratulations this scooty how many km running
@Varadhan951015 ай бұрын
Good technical Information Brother.
@YoganandhanGanesan6 ай бұрын
Good info bro. Nice to watch again your videos 🎉
@murgenthavarajoo4776 ай бұрын
Keep going jii nice information 🇲🇾♥️♥️
@senthilkumar-mr8sc2 ай бұрын
அண்ணா நீங்க எந்த. ஊர் போன் நெம்பர் வேண்டும்
@GanapathyGanapathy-zr3xg6 ай бұрын
Bro scooty pep plus headlight switch melting problem
@vaganaviyaltamil6 ай бұрын
Magnet coil or RR unit problem irukkum
@villageBaseMuthu6 ай бұрын
Super bro 👍👌
@manibabumanibabu18234 ай бұрын
Bro evalo antha pump
@baskerbasker58486 ай бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@aravinthkdm65315 ай бұрын
Anna shop location link kudunga
@nishanthkumarmk69345 ай бұрын
Dio 125 new model la activa 125 carrier change pana mudiuma
@vaganaviyaltamil5 ай бұрын
Pannalam bro
@nishanthkumarmk69345 ай бұрын
Direct fit aguma bro. I have Dio 125 2024
@mohamedkhather15635 ай бұрын
Super அண்ணா...👌
@studiocorner4995 ай бұрын
Bs3 FZ layaum same complaint irukku bro kicker nalla start aaguthu but self long start aaguthu
@vaganaviyaltamil5 ай бұрын
Check self motor & battery
@edisonsudhanna85146 ай бұрын
Content is good bro.. but this audio is so low, road side vehicle sound is so high and your voice is too low
@thirusambath.6 ай бұрын
Anna ithu maathiritha en friend bike hero pleasure self problem....kicker la start aahguthu......
@ebenezerdavid19203 ай бұрын
நன்றிகள் பல...
@nithyasriv6912 ай бұрын
ஒவ்வொரு வண்டிக்கு எப்படி வால் வு கிலியரன்ஸ் கண்டுபிடிக்க ரிங்க சொல்லுங்க அண்ணன் இதை ஒரு பார்டாக சொல்லுங்க பிளீஸ்
@thugtamiza6555 ай бұрын
Ragarm yethunala bro damage agum any reason
@hussainhussain12116 ай бұрын
உங்களுடைய கடை எந்த ஊரில் உள்ளது எனதெரியப்படுத்தவும் என்னுடைய பைக் பஜாஜ் 150cc டிஸ்கவர் இன்ஜினில் மேஜர் பிராப்ளம் இதை சரி செய்ய வேண்டும் உங்களுடைய ஃபாலோஸ் நாகையிலிருந்து
@MageshMahiTech6 ай бұрын
Thalaivar is back ...
@vichu6506 ай бұрын
Super bro thanx for video ❤
@manimappy62625 ай бұрын
Please share your work shop address Anna please or location in map❤ because ur best service person and genuine able service
@vinorajk83655 ай бұрын
Super Anna, informative
@roostar_Savel6 ай бұрын
Bro PLATINA வண்டி 40க்கு மேல போக மட்டங்கி து Head Valu Clutch plate கார்பெட்டர் மத்திதியும் 40 க்கு மேல போகல புல்லா Pickup Down ஆகுது என்னா problem இருக்கும் Bro Comment பன்னுங்க
@mohammadrafi95986 ай бұрын
Pick up coil change
@vaganaviyaltamil6 ай бұрын
Pickup, cdi , ht coil check pannunga
@aravinthanappu52016 ай бұрын
Thala அப்ப compression குறைவா இருந்தால் ideal problem வரும் உள்ள தல
@mmohamed7016 ай бұрын
This is decompression, kick is more powerful than the sound less start system.
@aravinthanappu52016 ай бұрын
புரியல ப்ரோ
@thilakraj45806 ай бұрын
Bro activa BS6, kicker la start aguthu ana self start agala, + horn adikala
@vaganaviyaltamil6 ай бұрын
Battery check panunga bro
@JeguJW3 күн бұрын
Very good bro
@Joshua-YY6 ай бұрын
Super bro 💥
@sparthiban27346 ай бұрын
Hello annan 🔥🔥🔥🔥❤
@vaganaviyaltamil6 ай бұрын
Hi bro
@j.vinothkumar286 ай бұрын
Hi bro how r u
@vaganaviyaltamil6 ай бұрын
Fine bro
@shanshin48036 ай бұрын
Clearance means torque ahh solringala
@mechanicmechanic14286 ай бұрын
gap
@vaganaviyaltamil6 ай бұрын
Valve to rocker arm Gap
@shanshin48036 ай бұрын
Thanks anna
@vichu6506 ай бұрын
Inlet 0.08mm Outlet 0.25mm For my interceptor Inlet 0.08mm Outlet 0.18mm Each bike differs
@vaganaviyaltamil6 ай бұрын
Each bikes different
@balakrishnant57576 ай бұрын
சூப்பர் கோபி
@radhakrishnann80196 ай бұрын
வாழ்த்துக்கள்
@vaganaviyaltamil6 ай бұрын
நன்றி அண்ணா
@adarshpradeep84026 ай бұрын
Hlo bro eppidi irukkuu..
@vaganaviyaltamil6 ай бұрын
Fine bro
@NirmalKumar-zw6gu5 ай бұрын
சோக் ஆன் ல இருந்தா ஷ்டார்ட் ஆகல , சோக் எடுத்தா உடனே ஷ்டார்ட் ஆகுது..என்ன காரணம்??????
@lokeshlokesh54596 ай бұрын
Super anna ❤❤❤❤
@shamshathbegam47115 ай бұрын
கவுன்சிலர் பதவி ராஜினாமா பண்ணிட்டீங்களா அண்ணா
@vaganaviyaltamil5 ай бұрын
இன்னும் 4 மாதத்தில் முடிகிறது bro , எதிலும் தலையிடுவதில்லை , ஒதுங்கிவிட்டேன், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர் சம்பளத்திற்கு கையெழுத்து போட மட்டும் செல்கிறேன் , மற்றபடி எதற்கும் போவதில்லை.
@vaganaviyaltamil5 ай бұрын
இப்போது ராஜினாமா செய்தால் அவர்கள் மாத சம்பளம் எடுப்பதில் பிரச்சனை வரும் , என்னால் மற்றவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது.
@SagayamSagayam-mf4iy6 ай бұрын
நல்லாதகவல்
@tamilarasi31736 ай бұрын
Anna salem Suresh super
@mmdmechanicalgarage64576 ай бұрын
Super g👍👍👍
@vaganaviyaltamil6 ай бұрын
Thanks ji
@cool34556 ай бұрын
🙏🙏 tnx anna😘
@NirmalKumar-zw6gu5 ай бұрын
எனது ஸ்பெலென்டர் பைக் கார்பரேட்டர் கிளின் பன்னி போட்டதுக்கு அப்புறம் சோக் ஆன் ல இருந்தால் ஷ்டார்ட் ஆக மாட்டீங்கது . ஆஃப் பன்னா உடனெ ஷ்டார்ட் ஆகுது. லைட்டா அடச்சு அடச்சு ஓடுது. என்ன காரணமா இருக்கும் அண்ணே??? கரண்ட் கரக்டா வருது.!! ஏர் பில்டர் நல்லா இருக்கு..!! கார்பரேட்டர் டூனிங் கரக்டா இருக்கு!!!
@saravanannithiya10936 ай бұрын
அண்ணா நான் Activa h smart வாங்கி five month ஆகுது அண்ணா அதுல headlight on off switch வைக்கலாமா வேண்டாமா அண்ணா self start மட்டும்தான் இருக்கு அண்ணா