வைகாசி விசாகம் 2023 விரத முறை, நேரம், நெய்வேத்தியம் | Vaigasi Visagam | Vaikasi Visakam 2023

  Рет қаралды 509,180

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 200
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏 குழந்தைச் செல்வத்தை இந்த வருடமாவது அளிக்க வேண்டும் அப்பனே முருகா. என்னைப் போல குழந்தைச் செல்வம் வேண்டும் என ஏங்கி தவிப்பவர்களுக்கு அருள்புரிவாய் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mayil3329
@Mayil3329 Жыл бұрын
வைகாசி விசாகத்தன்று பிறந்த எங்கள் மகள் சரவணப்பிரியா விற்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துங்கள் அம்மா 🦚🦚🦚🥰🥰🥰
@sivaramangovindarajan6940
@sivaramangovindarajan6940 Жыл бұрын
Happy birthday to saravana Priya 🎉
@prabakaran_ppurusothaman1044
@prabakaran_ppurusothaman1044 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@kasthuris9620
@kasthuris9620 Жыл бұрын
@@prabakaran_ppurusothaman1044 the
@gayathiriathisha4026
@gayathiriathisha4026 Жыл бұрын
போன வருஷம் உங்களோட இந்த பதிவை பார்த்து தான் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்தேன்... இன்று இந்த வருடம் என் கையில் முருகன் குழந்தையாக என்னை பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறார்... நன்றிகள் பல கோடி சொன்னாலும் உங்களுக்கு ஈடு இல்லை அம்மா... Murugaa saranam....
@paramumurali6209
@paramumurali6209 Жыл бұрын
Yarumae solla mataranga pa pls neegalavadu sollungalen eppadi viradam erakanum nu enna pannanum nu 🙏 pls sollunga pa engallukum
@gayathiriathisha4026
@gayathiriathisha4026 Жыл бұрын
நானும் என் கணவரும் விரதம் இருந்தோம். அன்று காலை அருகில் இருக்கும் ஏதாவது ஒரு முருகன் கோவில் சென்று மனதார சாமி கும்பிட்டுட்டு காலையில இருந்து பால் மட்டும் குடிச்சிட்டு பின் மாலை வீட்டில் முருகனுக்கு பூஜை செய்து இனிப்பு பாயசம் செய்து நைவேத்தியம் வைத்து விரதம் இருந்தோம். கந்த சஷ்டி கவசம் படிங்க... மனசார பேசுங்க... முருகனிடம்... கண்டிப்பா பேசுவாரு... Poojai mudichitu viratham mudichirunga. Kandipa sapdama irukanum illa sis. Nan ipadi than pannen. Muruganuku nama endha alavuku manasula idam vachirukom ngrathu dhan mukkiyam...
@paramumurali6209
@paramumurali6209 Жыл бұрын
Romba romba thanks pa
@VisaliVaithi-oz9ig
@VisaliVaithi-oz9ig Жыл бұрын
எங்களுக்கு திருமணம் முடிந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவு பெற்று 12 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது.. இந்த ஆண்டு எங்களுக்கு நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்க முருகன் அருள் புரிய வேண்டும்..
@saranbabu9425
@saranbabu9425 Жыл бұрын
கண்டிப்பா அப்பன் முருகன் அருள் புரிவான்
@priyasrinivasamurthy9594
@priyasrinivasamurthy9594 Жыл бұрын
Ma'am kandippa nambikaiyoda errunga Indha varusham ungalukku kuzhandhai perakkum... mark my words
@krithik8
@krithik8 Жыл бұрын
Apcod sachet vangi tanni la pottu kudinga
@shobhavictor8549
@shobhavictor8549 Жыл бұрын
Kandippa murugan tharuvar en appan🙏🏻🙏🏻🙏🏻
@ANKA2023-g7v
@ANKA2023-g7v 5 ай бұрын
Kavalai padathinha ma... Mangayarkarasi pirandha maari ungalaku nalla kadavul bakthi kulandhiya pirakum ma❤
@revathis397
@revathis397 Жыл бұрын
Last year i worshipped on this day....now i m blessed with girl baby......om Saravana bahava❤
@poojabalaji4480
@poojabalaji4480 Жыл бұрын
Muruga intha varudam ennaku kulanthai pakkiyam kadaikanum muruga plz muruga😭😭😭
@jyothisingh3823
@jyothisingh3823 Жыл бұрын
💐🙏vaigasi visagam Patti nallapaduNandri Vanakkam Amma
@karthikab5340
@karthikab5340 Жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும்.நம்பிக்கையோடு இருமா
@vinobaladinesh5308
@vinobaladinesh5308 Жыл бұрын
Kandipa Aarokkiyamana oru kolantha pirakkum ungaluku 🎉❤
@thananthanam167
@thananthanam167 Жыл бұрын
kandippa kadaikkum sasti virudham irunga
@suganyavenkatraman4130
@suganyavenkatraman4130 Жыл бұрын
Get you soon
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
முருகா முருகா முருகா கடன் பிரச்சினை தீரவும் வியாபாரம் பெருகவும் குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை செல்வமும் வேண்டியவர்களுக்கு வேண்டிய செல்வநலன்களும் எங்களது கோரிக்கையாக ஏற்று அருள வேண்டுகிறேன் எல்லோர் குடும்பத்திற்கும் எங்களது இனிய தம்பதியர் தினம் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@saraswathilakshmanaperumal6702
@saraswathilakshmanaperumal6702 Жыл бұрын
நன்றி அம்மா.என் மகளுக்கு விரைவில் குழந்தை பேறு கிடைக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா 🙏 வாழ்த்துங்கள் அம்மா 🙏🙏
@saranyav443
@saranyav443 Жыл бұрын
Sashti viratham irunthu now am 7 months pregnant. Next month itself I conceived 🙏 Om Saravana Bhava
@selvachitra8892
@selvachitra8892 Жыл бұрын
முருகா .ஓம் சரவணபவ இந்த வருடம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அய்யா 😢😢😢
@anithashri6252
@anithashri6252 Жыл бұрын
Last year NA vaigasi visayam viradham irundhen andha maasamae conceive aaitEN.., enaku paiyan pirandhu 3 months aagudhu avan name SREE KUMARAN... Ellarum avara bless pannunga.... Kandippa yellarukum nalladhu nadakum nambikai vaiunga
@velking224
@velking224 Жыл бұрын
🔥அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா நான் நினைக்கும் முன் என் முன் நின்று எனக்கு அருள்வாய் குகனே...! வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் துணை 🦚🦚🦚🔥
@lakshmimalkai2113
@lakshmimalkai2113 Жыл бұрын
அக்கா என் பையனுக்கு இரண்டாம் தேதி பிறந்த நாள் அவன் துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் அவனுக்கு நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்க
@kaliyanrathinamsk2836
@kaliyanrathinamsk2836 Жыл бұрын
உன் விருப்படியே என் திருமணம் நல்லபடியாக நடக்கட்டும் முருகா❤ என் அழகனை விரைவில் என் கண்ணில் காட்டு முருகா❤ எதிரி துரோகிகளிடம் இருந்து என்னைய காப்பாற்று முருகா❤
@s..........i
@s..........i Жыл бұрын
கணவரை இழந்த பெண் நான்.... ஒரு வேலை கிடைக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏... திருச்செந்தூர் முருகன் துனை
@user-Sakthivel91
@user-Sakthivel91 Жыл бұрын
இந்த வருஷமாவது நான் சம்பாதிச்சு என் சம்பளத்துல சாப்பிடணும் 😌
@pavithrapandurangan5356
@pavithrapandurangan5356 Жыл бұрын
Congratulation bro....
@selvijith2291
@selvijith2291 Жыл бұрын
Same nanumthan ..☺️🙏 job kedaikanum
@maheswariselvaraj4958
@maheswariselvaraj4958 Жыл бұрын
அம்மா மனசுக்குள்ளே புகுந்து பார்த்த மாதிரியே சொல்ரீங்க உண்மையாலுமே கணவன்மனைவி‌ அன்பு அன்யோன்யம் இல்லை என்றால் ரொம்பக் கஷ்டம் எனக்காக ஒற்றுமையாக இருக்கனும் என்று வேண்டிக்கோங்க‌ ஆசீர்வாதம் பன்னுங்க அம்மா
@KavithaKavitha-yc9tn
@KavithaKavitha-yc9tn Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjeethasreechinasamy8326
@sanjeethasreechinasamy8326 Жыл бұрын
அம்மா உங்கள கோயம்புத்தூர் கும்பாபிஷேகம் ஒன்றில் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது உங்கள் பொற் கரங்களால் எனக்கு சிவனின் பிரசாதத்தை கொடுத்தீர்கள் சிவனே கொடுத்ததாக நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் தினமும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பேன் உங்கள் வீடியோவை பார்க்காமல் இரவில் தூங்குவது
@priyas6952
@priyas6952 Жыл бұрын
Ennaku 2 years baby illa last year intha viratham irruthen ippo ennaku girl baby porathu irruka. Om Saravana bhava 🙏
@bhuvanabhuvi4200
@bhuvanabhuvi4200 Жыл бұрын
Muruga naan thaayaga vendum Muruga 🙏 intha varudam kuzhanthaikkaka irukku aanaivarukku kuzhanthai pakkiyam kidakka vendum Muruga.......🙏
@manikandanrajkumar311
@manikandanrajkumar311 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா உங்கள் அனைத்து பதிவும் ( எங்களுக்காகவே முருகபெருமான் உங்களை இவ்வுலகில் படைத்துள்ளார்) ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@p.ambihap.ambiha8615
@p.ambihap.ambiha8615 Жыл бұрын
என்னுடைய குருவுக்கு அன்பார்ந்த வணக்கங்கள் 🙏🏽🙏🏽🙏🏽 தினமும் உங்க பதிவை பார்ப்பேன் ஒருநாள் கூட பார்க்காமல் இருக்க முடியவில்லை தினமும் உங்க பதிவை பார்க்கும்போது மனதிற்கு ஒரு சந்தோசம் திருப்தி புத்துணர்ச்சி வாழ்க்கை வழிநடத்த ஒரு உத்வேகம் பிறக்கிறது பதிய பதிவு இல்லையென்றால் கூட பழைய பதிவுகளை திரும்ப திரும்ப கேட்டு உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் பதிய வைப்பேன் உங்களுடைய வழிகளை பின்பற்றி வருகிறேன் நல்ல மாற்றங்கள் என் வாழ்வில் பார்த்து வருகிறேன் எல்லாவற்றிற்கும் என்னுடைய குருவாகிய நீங்க தான் மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@dineshdevandhran9779
@dineshdevandhran9779 Жыл бұрын
அம்மா உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அற்புதமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது அம்மா
@kalpanaammu8834
@kalpanaammu8834 Жыл бұрын
முருக பெருமான் நிச்சயம் தாங்கள் கூறுவது போல எல்லோருக்கும் நல்லதே செய்வார்... என் அனுபவம் அம்மா.🙏🙏🙏
@Nandhini0029
@Nandhini0029 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏😘🌟🌟🌟 தமிழ் கடவுள் முருகனைப் பற்றிய நல்ல அருமையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி. இ.நாகராஜன் சாத்தூர் 🎉🎉🎉🎉🎉
@gayathrigopinath7129
@gayathrigopinath7129 Жыл бұрын
Amma nanu sasti varadam erundu en thangachiku pen kulamdai perandhuruku rombo happy 😊❤
@banjutha3941
@banjutha3941 Жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி. previous year Nan வைகாசி விசாகம் விரதம் இருந்தேன் எனக்கு அழகாக ஒரு பெண் குழந்தை பிறந்தது உள்ளது.
@karthikasuriyasuriya6273
@karthikasuriyasuriya6273 Жыл бұрын
Epti viratham irunthnga pls sollunga
@nivi3579
@nivi3579 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏✨️💐
@bakiyaraj2414
@bakiyaraj2414 Жыл бұрын
ஓம் ஸ்ரீ அருள்மிகு திருச்செந்தூர் வாழும் செல்வ குமரனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆண்டவா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஆண்டவா எங்களுக்கு அருள் புரிவாய் வேண்டும் அப்பனே ஓம் ஸ்ரீ அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா அரோகரா
@sandhiyasandhiya9188
@sandhiyasandhiya9188 Жыл бұрын
Enakum seekirama intha வருடம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா pls muruga 🙏😢😢😢
@JothiJothi-do6wq
@JothiJothi-do6wq Жыл бұрын
Nanum muruganai nantraka vendinaen.pona varudam vaikasi visakam andru boy baby poranthuchu.nantri muruga.
@m.sathyakalakala8739
@m.sathyakalakala8739 Жыл бұрын
முருகா இந்த வருடத்தில் என் மகளுக்கு நல்ல வரன் அமையவேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@nithyapriya1145
@nithyapriya1145 Жыл бұрын
எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள்🙏🙏🙏மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@ranjithas552
@ranjithas552 Жыл бұрын
முருகா நான் வாழ்கிற வாழ்க்கை நீ கொடுத்தது . 1வாழ்க்கை romba கஸ்டத்த அனுபவச்சிட்ட. ஈப்போ 2வாழ்க்கை உன் சன்னதில வச்சி தான் ennaku காட்டின.. eppo ennaku கல்யாணம் நடந்து ஒரு ஆண் குழந்தை இருக்குது அப்பா. ..
@MeenaMeena-tm9rx
@MeenaMeena-tm9rx Жыл бұрын
Murugan Perumalae engaluku kuzhandhi bakkiyam kodu pa appanae muruga 😭😭😭😭
@haripriyasathish2950
@haripriyasathish2950 Жыл бұрын
Vallakottai muruganuku arogara🙏🙏🙏 last year i went murugar temple for this same day.. now I have boy baby with blessings of murugar.. truly trust Muruga all will all ur needs🙏🙏🙏🙏🙏🙏
@saraswathianbu1122_
@saraswathianbu1122_ Жыл бұрын
Last year sasti viratham irunthean ipo 6month pregnant murugan karunai murugan peraganum sis pray to all
@suba7261
@suba7261 Жыл бұрын
Monthly theipiraila um sasti vitatham erunthingala sis
@kanishtips1525
@kanishtips1525 Жыл бұрын
En kanavan,en pillaigal nanraga erukka vendum 🙏🙏🙏muruga niye thunai
@jomanjujomanju3633
@jomanjujomanju3633 Жыл бұрын
முருகா அப்பரே.. எனக்கும் இந்த வருடம் சரி.. குழந்தை பாக்கியம் கொடுங்க.
@MandakiniMadhavi
@MandakiniMadhavi Жыл бұрын
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது 🙏எனக்கு சிறிய வேண்டுகோள் நீங்கள் இதேபோல் விழாக்களும், விரதங்கள் குறித்தும் பதிவு எப்பொழுதும் தருவது போல் கடவுள்களின் வரலாறு அதில் அவர்களின் தோற்றம்,அவர்களுடைய கணங்கள், ஒரு கடவுள் பல தோற்றத்தில் தோன்றியது அவர்களின் சிறப்பு,இது போன்றவைகளை முழுமையாக தந்தால் இனியும் சிறப்பாக இருக்கும்.(ex சிவன் என்றால் சிவனை பற்றி அத்தனை விளக்கங்களும் தந்து பல பதிவுகள் )இப்படி அனைத்து தெய்வங்கள் பற்றி தந்தால் நன்றாக இருக்கும் ஏனென்றால் நான் தேடும் போது பலரும் பல கதைகள் விளக்கம் தருகின்றார் அது பாதியும் உண்மை இல்லாதவை கூட.அவர்களுக்கு கொண்டாடும் பண்டிகைகள் அதனால் தான் உங்களிடம் கேட்கிறோம் ,🙏
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
அன்னை வணக்கம் ,வைகாசி விசாகம் பற்றிய தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஓம் முருகா போற்றி! போற்றி!🙏🙏🙏
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr Жыл бұрын
அருமையான பதிவு நல்லதொரு தகவலுக்கு நன்றிம்மா 🎉🎉🎉
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 குருவே தினமும் பதிவு போடுங்க உங்கள்பதிவுக்காக எதிபார்ப்புடன் காத்திருக்கோம். முருகா..........🙏🙏🙏🙏🙏🙏 நல்லதொருபதிவு மிக்க நன்றி குருமாதா🙏🙏
@Sangeethaganasen
@Sangeethaganasen Жыл бұрын
பதிவுக்கு நன்றி அம்மா ஓம் சரவண பவ 🦚 வேலும் மயிலும் துணை 🦚🦚
@skmr4404
@skmr4404 Жыл бұрын
Eannakku oru aan kulanthai pirakkanum Amma om saravana pava 🙏🙏🙏🙏🙇🙇🙇
@dhanyakannan4916
@dhanyakannan4916 Жыл бұрын
Enaku Kuzhanthai bakkiyam arul sei muruga
@priyas6952
@priyas6952 Жыл бұрын
Last year intha viratham irruthen ippo ennaku girl baby porathu irruka om Saravana bhava 🙏🙏🙏
@kalaivaniv9059
@kalaivaniv9059 Жыл бұрын
nandri ma. nalla thagaval seriyana nerathiruku pagirnthaimaiku
@TamilarasuMani777
@TamilarasuMani777 Жыл бұрын
🔯அம்மா நானும் (வளர்பிறை) வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்துள்ளேன் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.. அம்மா இத்திருநாளில் உங்களுடைய இனிமையான வாழ்த்துக்கள் வேண்டும் அம்மா.. ✡️ஓம் சரவண பவ✡️ ✡️இத்திருநாளில் இருந்து எல்லாரும் நல்லா இருக்கனும் எல்லாருக்கும் நல்லதே நடக்கனும் முருகா ✡️ ✡️அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🕉️ 🔯எல்லா புகழும் இறைவனுக்கே🔯
@athizaiyakulanthai6676
@athizaiyakulanthai6676 Жыл бұрын
Valthukal
@god_murugan_love_
@god_murugan_love_ Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் முருகன் அருளோடு என்றும் வளமுடனும் நலமுடனும் வாழ்க 🙏🏻🎉💐
@TamilarasuMani777
@TamilarasuMani777 Жыл бұрын
@@athizaiyakulanthai6676 நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் எல்லாம் புகழும் இறைவனுக்கே 🕉️ ஓம் சரவண பவ🕉️
@TamilarasuMani777
@TamilarasuMani777 Жыл бұрын
@@god_murugan_love_ நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் எல்லாம் புகழும் இறைவனுக்கே 🕉️ ஓம் சரவண பவ🕉️
@sivakumark5035
@sivakumark5035 Жыл бұрын
அம்மா நாயான்மார் பதிவில் தெய்வசேக்கிழார் மற்றும் தொகைஅடிகலார் பதிவு போடுங்க அம்மா
@RP-bg2qc
@RP-bg2qc Жыл бұрын
Amma என் சக்தி மீறிய கடன் பிரச்சினையில் மாட்டி கொண்டு தவிக்கிறேன்,. கடன் பிரச்சினையில் இருந்து மீண்டு வர பரிகாரம் சொல்லுங்கள் அம்மா Kindly i request you
@vnageswarivn2158
@vnageswarivn2158 Жыл бұрын
Amma kadanthreeparikaram solunga
@gobinathan3742
@gobinathan3742 Жыл бұрын
நம்பிக்கை தரும் பதிவு....அருமை
@kaalidoss4134
@kaalidoss4134 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤வீர வேல் முருகனுக்கு❤ அரோகரா 🙏🙏🙏
@kanimozhi7430
@kanimozhi7430 Жыл бұрын
நீங்கள் என் வாழ்வில் கிடைத்த வரம் 🙏🥺
@prabakaran_ppurusothaman1044
@prabakaran_ppurusothaman1044 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.எங்கள் மகள் நன்றாக படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.ஓம் முருகா சரணம் சரணம் சரணம்.ஓம்சரவணபவ சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.
@Abinaya6585
@Abinaya6585 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@kprapajegan6287
@kprapajegan6287 Жыл бұрын
Muruga yenakku nala padiya kulathai kidaikanum
@iayyappansudhasudha6494
@iayyappansudhasudha6494 Жыл бұрын
Amma ungalida video pathu na sasti viratham erunthen enaku adutha masame kolanthai varam kidaithu vittathu 🙏🙏🙏🙏🙏oom sarvana pava en kulanthai nalla padiya pirakanum muruga🙏🙏🙏🙏🙏
@megalaloganathan3079
@megalaloganathan3079 Жыл бұрын
After five years my marriage finally fixed mam happy to share this with you Amma bless meee My marriage is on June 9th 2023q
@suryasankar6195
@suryasankar6195 Жыл бұрын
Congratulations
@tamilmala3442
@tamilmala3442 Жыл бұрын
என் அன்பு அம்மா அவர்கலுக்கு மிகக்க நன்றி
@priyarishitha9935
@priyarishitha9935 Жыл бұрын
Pona varudam vaikaasi visagam andru boy baby venumnu viratham irunthan intha varudam en kaiyil antha murugar vanthu piranthu vittar..
@paramumurali6209
@paramumurali6209 Жыл бұрын
Eppadi pa irukanum. Neega eppadi pa senjiganu konjam solluringala pls 🙏. Enakum 12 yearsa ayeichu pls sollunga pa
@priyarishitha9935
@priyarishitha9935 Жыл бұрын
@@paramumurali6209morning murugar ku alangaram la panni vilaku potta piragu full day sapadama irunthu evng viratham mudichitu saami ku vilaku potta piragu than Saptan. Day full ah murugar ninaichitu kandha sashti kavasam murugar songs ketkanum pa. manam urugi murugar kita madi picha kelunga kandipa ungalku nallathu than pannuvar.
@maheshsrilanka3398
@maheshsrilanka3398 Жыл бұрын
Lord Subramaniam appeared in the Arctic in the physical form of a feather right in front of my son, on the road to his house. This was after I prayed to Lord Muruhan and did the pooja at home and dedicated Vel Maral and other devotional material to him to bless my son. I am well convinced of the great play of cosmic energies and the manifestation of the divine to the devoted.
@littlerockprincessmythri2001
@littlerockprincessmythri2001 Жыл бұрын
Muruga enoda husband ku brain tumor erkku adhukku treatment ku na kerala ku porom andha treatment success aganu plzz Muruga ❤
@monijebus1256
@monijebus1256 Жыл бұрын
Unga video ku than yesterday la irunthu wait panitu irunthen. Intha year kula eain murugan arul lalah nalla oru thirumanah vazhakai kidaikkumnu namburen
@radha._.love._.krishna1593
@radha._.love._.krishna1593 Жыл бұрын
Na sasti viratham irunthen ippo enakku 6th month aaguthu 🙏🙏🙏 muruga 🙏 kulanthai nalla padiya pirakkanum muruga 🙏🙏🙏
@suganyakrishnasamy4292
@suganyakrishnasamy4292 Жыл бұрын
Thank u so much amma 😊❤❤❤❤❤❤last year I conduct ah virutham now I have a baby love u soooooooooooooooooooooooooooooooooooooooooo much❤ om muruga pottri 😊
@ThagaPushpa
@ThagaPushpa Жыл бұрын
Muruga yenaku kulanthai pakkiyam thanka
@lakshmiprabha5292
@lakshmiprabha5292 Жыл бұрын
நல்ல தகவல் அம்மா நன்றி🙏🏼🙏🏼🙏🏼
@duraipriya450
@duraipriya450 Жыл бұрын
Amma na sashti viratham irunthen ipo na 2 month pregnant ah iruken nanri muruga
@Vaigaianand
@Vaigaianand Жыл бұрын
Murugana nambuba palan undu
@Hardik-House_00013
@Hardik-House_00013 Жыл бұрын
Congrats... Be safe take care of u r health
@ashwanthkuttychuttychannel3378
@ashwanthkuttychuttychannel3378 Жыл бұрын
Nanum 7 month
@jothig7436
@jothig7436 Жыл бұрын
வேலும் மயிலும் துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulavasans
@gokulavasans Жыл бұрын
🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏😊🐘
@amuthumahesh4651
@amuthumahesh4651 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.அம்மா.உங்களுடைய.மிக.திவிர.ரசிகைநான்.உங்களுடைய.அனைத்து.பதிவுகளையும்.பார்த்து.மற்றவர்களுக்கும்.அதனுடைய.நன்மைகளை.எடுத்துசொல்வேன்
@sangiparama6457
@sangiparama6457 Жыл бұрын
Ellarum enakkum vendikonga plzzzz 🙏🏻🙏🏻🙏🏻seekirama oru kulanthai kudu muruga
@sujasubha4528
@sujasubha4528 Жыл бұрын
குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻"ஓம் சரவண பவ''வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா🙏🏻🙏🏻🙏🏻அவரவர்க்கு வேண்டியதை தந்து அருள வேண்டும் முருகா🙏🏻🙏🏻🙏🏻
@suppaiyaallirani4288
@suppaiyaallirani4288 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏♥️
@illamthedikalvis.kalaivani176
@illamthedikalvis.kalaivani176 Жыл бұрын
Ohh
@illamthedikalvis.kalaivani176
@illamthedikalvis.kalaivani176 Жыл бұрын
Ohh
@priyankapriyanka7099
@priyankapriyanka7099 Жыл бұрын
ungaloda punagai yaana mugamae ennaku pakradhuku happy ya iruku amma...tq for ur information amma....
@joysasi7769
@joysasi7769 Жыл бұрын
KMTN091 மிகவும் சிறப்பாக உள்ளது 👍
@gccggcgcgcg3305
@gccggcgcgcg3305 Жыл бұрын
Appane muruga enakk kuzhanthai bagyam kidaikka arul puriyinga appa ungalaye nambi irukken
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
ரொம்ப பிசியா இருக்கிங்களா அம்மா ரெண்டு மூணு நாள் ஆயிடுச்சு உங்க அம்மா நீங்க பதிவு போட்டு உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் அம்மா ❤❤❤❤
@Anuzuma2440c
@Anuzuma2440c Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@vendamirtham5753
@vendamirtham5753 Жыл бұрын
Om murugan ennakku yerkanavey oru pen kuzhanthai irrukkirral ungal arulal avalukku thunaiyai innnorru kuzhanthai kodunga kadavulea❤
@malarajumar9548
@malarajumar9548 Жыл бұрын
ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் நல்லவழி காட்டியாக இருக்கிறிர்கள் இந்த பிரார்த்தனைகள் நிறைவேற்றுவார் அப்பன் முருகன் ஓம் முருகா முருகா முருகா
@rkirons8918
@rkirons8918 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.அருமையான பதிவு 🙏🙏🙇
@apacheapache6369
@apacheapache6369 Жыл бұрын
🙏Appane Muruga enaku kolanthai bakkiyam tharugal appa friends enakaga neega ellarum prayer pannikiga please 🙏
@gayathris7319
@gayathris7319 Жыл бұрын
Kandippa ungalukku kuzhandhai Peru undaakum
@user-ii4pv4yo8g
@user-ii4pv4yo8g Жыл бұрын
நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா நன்றி
@deenas2822
@deenas2822 Жыл бұрын
ஓம் சரவண பவ
@Mayil3329
@Mayil3329 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா🥰🥰
@karpagamvedha3062
@karpagamvedha3062 Жыл бұрын
சஷ்டி விரதம் இருக்க சகோதரி முருகன் வந்து பிறப்பாரு நானும் அப்படி தான் இருந்தேன் ❤
@MurugaiyanMurugaiyan-kb5yh
@MurugaiyanMurugaiyan-kb5yh Жыл бұрын
Yesterday I see your speech in vadapalani temple madam.your my favorite.i am enjoy your speech mam.
@jananim5550
@jananim5550 Жыл бұрын
அம்மா முதல் முறையாக வரலட்சுமி விரதம் இருப்பது ௭ப்படி வீட்டில் செய்யும் வழிபாடு பற்றியும் தாம்பூலம் பற்றியும் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏
@sindhudineshchannel
@sindhudineshchannel Жыл бұрын
unga videos pakum podhu swami sillai paysinal yepadi erukum adhupolla erukunga ma your smiling face ,speech gives me a positive vibe 😊stay healthy, happy and blessed with all 😊
@revathana1227
@revathana1227 Жыл бұрын
My college tamizharasi mam and Priyanka mam ku kulanthai paakiyam kodu muruga....
@kokilas7340
@kokilas7340 Жыл бұрын
இந்த பதிவை தந்ததுற்கு நன்றி அம்மா🙏🙏🙏
@shanthishanthi752
@shanthishanthi752 Жыл бұрын
Om saravana bavaya namaha 🙏 appane Muruga yen vaithula vanthu poranthurunka appa🪔🥥🍌🍌
@vijilakshmi-io6dl
@vijilakshmi-io6dl Жыл бұрын
Muruga neenga en valgaiyah nall Vali patithunga..en ponnum en paiyanum enkita vey iruka mathiri panunga Samy...en appa en kita pesa vainga.... Miss panenah jewellery yelam en kita Vara mathiri panunga.. murugaaaa...🙏🙏🙏🙏🙏🙏🙏
@uthararajraj6645
@uthararajraj6645 Жыл бұрын
Aum muruga my sister son suffering different problem. Please give good health and good life
@vinobaladinesh5308
@vinobaladinesh5308 Жыл бұрын
Don't worry ... Ellam sari aagum murugan arul kedaikkum unga baby ku
@jothijothi6075
@jothijothi6075 Жыл бұрын
அம்மா வணக்கம் ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@ashikakutti
@ashikakutti Жыл бұрын
Appa intha varusham enaku kuzhanthai undagidunum appa
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 79 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 79 МЛН