வைகறையில் வைகை கரையில் முதல் உன்னை நான் சந்தித்தேன் வரை! இந்த ராகத்தில் எத்தனை மெலடிகள்!

  Рет қаралды 4,859

PanIndiaNews

PanIndiaNews

20 күн бұрын

#tamil #song #arrahman #ilaiyaraaja

Пікірлер: 34
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 18 күн бұрын
இசை கருவிகளின் இசை கலக்காத போதே டாக்டரின் குரலை தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கலாம் போலிருக்கிறது...சரஸ்வதியின் பரிபூரண அருள் பெற்றவர்....❤
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 18 күн бұрын
Dr.நாரயணன் பொழிந்த இசை மழையில் கரைபுரண்டு ஓடிய ஸ்வர வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த இரசிகர்கள் சார்பில் எமது நன்றி ❤
@kichumulu6101
@kichumulu6101 18 күн бұрын
Supero super Dr.narayanank❤❤🎉🎉🎉🎉
@kanchaniraman3557
@kanchaniraman3557 18 күн бұрын
"ராம கதா "மலையாள பாடல் மிகவும் அருமையாக உள்ளது. ஸ்வர ப்ரஸ்தானம் பிரமாதமாக உள்ளது. "கண்டுபிடிச்சேன்" பாடல் ஒரு வித்தியாசமான சந்தோஷத்தை எடுத்துக் காட்டும் பாடல். "வைகறையில்" பாட்டில் ஸ்வரங்களை பின்னி எடுத்து விட்டார் டாக்டர் நாராயண். சூப்பர்.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 18 күн бұрын
ஸ்வர ராஜா
@poussinyesudas3017
@poussinyesudas3017 18 күн бұрын
Rama Kathaa Gaanalayam Paatu modhorkondu neenga ungalukku therinji iruku you are so super sir. The Great Raveendran Master composition
@VenkatavaradanSundaram
@VenkatavaradanSundaram 18 күн бұрын
When I closed my eyes and watched your Swaranghal... Enna oru involved practicise.. I forgotten .. is it finished... Reengaram in Ears. Won-Der-Full. ..🙏🇹🇯
@kichumulu6101
@kichumulu6101 18 күн бұрын
Guruva saranam
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 18 күн бұрын
ஸ்வரங்களை தன் ஆளுமையால் கையகப்படுத்தி விட்டார்..
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 18 күн бұрын
Simply superb this Ramakatha song
@user-us5gt1ug8h
@user-us5gt1ug8h 18 күн бұрын
Excellent
@murugesandhusha4466
@murugesandhusha4466 16 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@music4kris
@music4kris 18 күн бұрын
En ullam Kovil from tharai thappattai is one of the finest and recent creations from Raja sir
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 18 күн бұрын
Wow wow what a flow of swara prastharas all from janta swaras
@sessatrijaganathan8756
@sessatrijaganathan8756 18 күн бұрын
Simply super
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 18 күн бұрын
Too good
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 18 күн бұрын
பாடும் நிலா அவர்கள் உருகியிருப்பார் .வைகை கரையில்..
@suganthiraghavan8385
@suganthiraghavan8385 18 күн бұрын
Excellent tongue twisting Subha (Shiva)Panthuvarali swaras.Could not possible unless hard working practices.What A wonderful high pitch in ' Rama katha ' song. A Blessed Boon voice ! Excellent Doctor👏👏
@kanchaniraman3557
@kanchaniraman3557 18 күн бұрын
"ராம கதா" மலையாள பாடல் மிகவும் அருமையாக இருந்தது."கண்டு பிடிச்சேன்" பாடல் சந்தோஷமான சூழலை மிகவும் அருமையாக எடுத்து சொல்கிறது.சூப்பர். "வைகறையில்" பாடல் பிரமாதம்.டாக்டரின் ஸ்வர ஞானம் பிரமிக்க வைக்கிறது.
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 18 күн бұрын
Plenty of scope for Raga Alapana n swara prastharas right Dr.ji
@mannadyviews
@mannadyviews 18 күн бұрын
Amazing dr....lovely❤
@BC999
@BC999 18 күн бұрын
Maestro Ilayaraja's OUT-OF-THE-BOX compositions: Aayiram thaamarai (romantic duet), Vaa veLiye iLam poonguyile (competition male-female duet), Shivakara damaruka laya (female dance duet - Malayalam), Yenge nimmadhi, Ellorudaya vaazhkaiyilum (rustic - heartbreak), Urakka kathudhu kozhi (sensuous - female solo), + Azahikkindraan maadhavan, Vaigarayil vaigai karayil, Enna peththa aaththaa, Enna enna kanavu kandaayo, En uLLam koyil (Sharreth's solo rendition; song that defines the agony of a musician), Theerthakarai Orathile etc. IR handles a raagam in myriad ways / genres (breaking rules, but respectfully, while understanding that music is ONE) that even surpasses his predecessors.
@abucreations
@abucreations 18 күн бұрын
❤❤❤❤
@visalramani
@visalramani 18 күн бұрын
I have always thought of this Raagam as suitable only for shedding a few ounces of soul cleansing tears!!!😢 Thank you for proving that this Raagam has many other colors 🌈 and shades 🌈 besides soul cleansing and tears provoking 🔵💙!!!
@kichumulu6101
@kichumulu6101 18 күн бұрын
❤❤❤❤❤
@rajmanohar746
@rajmanohar746 18 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-us5gt1ug8h
@user-us5gt1ug8h 18 күн бұрын
It's difficult to give a consistent delivery without accompanying instruments,kudos to you,Dr. for your excellent exposition
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 18 күн бұрын
நம்ம டாக்டர் ஸ்வரசக்ரவர்த்தி
@rajmanohar746
@rajmanohar746 18 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@sb.kannan3435
@sb.kannan3435 18 күн бұрын
டாக்டர் சிலப்பதிகாரத்தில் வரும் வரிப் பாடல்கள் ஹிந்தோளம் ராகத்தில் அமைந்துள்ளது.. பாடுங்கள்..
@subasreeganesan9799
@subasreeganesan9799 18 күн бұрын
Kanneer mazhaiyil nanaindhen.
@bcsekhar8965
@bcsekhar8965 18 күн бұрын
Old song - " Indha naadagam andha medaiyil (paalum pazhamum - MSV) is subhabandhuvarali.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 18 күн бұрын
30 K Achieved
@veemanjeyakumar2510
@veemanjeyakumar2510 2 күн бұрын
தயவு செய்து அங்கர் பாட வேண்டாம் . அருவருப்பாக இருக்கிறது
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 54 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН