வைகுண்ட ஏகாதசி விரத முறை, நேரம் மற்றும் பல முக்கியத் தகவல்கள் அடுத்த பதிவில்..
@papathipathi Жыл бұрын
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்
@sujadivi6137 Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@LakshmiKalasri-nd8et Жыл бұрын
உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கேன் குருமாதா🙏🙏
@reenaram8794 Жыл бұрын
நன்றி அம்மா
@NadhiyakrishnamoorthyNadhiyakr Жыл бұрын
Thank you amma
@sumathiramachandran9542 Жыл бұрын
இந்த பதிவை கேட்டதில் எம் பெருமானை நேரில் தரிசித்தது போன்ற ஒர் உணர்வு இந்த பதிவை மிகவும் தெளிவாக வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றிமா
@sivalogitha6417 Жыл бұрын
உங்களது விளக்கத்தை கேட்கும் போது பெருமாளை நேரில் tharichippathu போல் இருந்தது🙏🙏
@RekhamurugesanM-in3or Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த திருநாள் வைகுண்ட ஏகாதசி ஓம் நமோ நாராயணா🙏🙏🙏
@Meena-ld9pt Жыл бұрын
அம்மா தாயே பராசக்தி உங்களின் தேன் போன்ற பேச்சுகளுக்கு நான் அடிமை அம்மா ❤❤❤ உடல் சோர்வாக இருக்கும்போதுயெல்லாம் தங்களின் சொற்களை கேட்டால் உற்சாகம் பிறக்குது amma
@LakshmiKalasri-nd8et Жыл бұрын
ஓம் ஸ்ரீ ரெங்கநாதா நமஹ🪔🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏 வைகுண்ட ஏகாதசி பற்றிய விரிவாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது குருமாதா நீங்க ஒவ்வொரு கடவுளை பற்றி சொல்லும் போது கேட்டுகொண்டேயிருக்குனும் போல இருக்கு மெய்சிலிர்த்து போனோன் குருமாதா நான் எம்பொருமாளை பார்க்க முடியாமல் இருக்கிறேன் எம்பெருமானை நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்னைபோல முடியாதவர்களை எம்பெருமாள் கருணையால் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்🙏 மிக்க நன்றி குருமாதா🙏🙏
@premalathaloganathan6631 Жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 பகல் பத்து, ரா பத்து இவ்வளவு அழகாவும் தெளிவாகவும் யாருமே கூறியது இல்லை அம்மா தாங்கள் கூறும் போது நாமே அதை கற்பனையில் காண்பது போலவே உள்ளது அம்மா மிகவும் நன்றி 🙏
@papathipathi Жыл бұрын
இறைவனின் கருணையினால் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி
@umachidambaram4775 Жыл бұрын
சகோதரி,உங்கள் ஆன்மிகம்தேன் போல்,தித்திக் கின்றது
@Kalakumar-v7c Жыл бұрын
அம்மா உங்க பேச்சுக்கள் அருமையான விளக்கம் கேட்டு அனைவருக்கும் இறைவன் புரிதல் பெற அனைத்து விடயங்களையும் இருக்கு
@RekhamurugesanM-in3or Жыл бұрын
பராசரரின் பக்தியை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது.குருவே சரணம் 🙏
அருமை அருமை அம்மா ❤ நாங்கள் விரதங்ள் பண்டிகைகள் பற்றி படித்திருக்கின்றோம் அனால் பெரிதாக அதில் ஈடுபாடு செலுத்துவதில்லை . எப்போது உங்கள் பதிவீடுகளை பார்க்க தொடங்கினமோ அப்போது இருந்து நாங்கள் ஈடுபாடு செலுத்துகின்றோம்❤ எங்கள் குரு நீங்கள்தான் குருவே சரணம் 👏
@kowsalyasivakumar2313 Жыл бұрын
மிகவும் சிறப்பாக கூறியமைக்கு நன்றி.உங்கள் ஞானத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா.
@alagapuramellammacolonysal1786 Жыл бұрын
உங்களோட சொற்பொழிவிற்கு நான் அடிமை அம்மா..🙏🙏
@sujasubha4528 Жыл бұрын
உங்கள் திருவாய் மொழியில் இறைவனின் நாமங்களையும், அதன் படி நடக்கும் முறைகளையும் கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@vaijayanthikr6078 Жыл бұрын
அன்பு சகோதரியே உங்கள் ஏகாதசின் பதிவை கேட்டு மனம் மகிழ்ந்தது தாத்பரியும் அறிந்தேன் நன்றி சகோதரி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyamudanpriya1990 Жыл бұрын
அம்மா நாங்கள் நேற்று தான் ஸ்ரீ ரங்கம் சென்று வந்தோம் பகல் பத்து 4 ஆம் நாள் நம்பெருமாள் ஐ தரிசித்துவிட்டு வந்தோம் இன்று முழு விளக்கம் தெரிந்தது 🙏🙏🙏
@athishactivities2047 Жыл бұрын
அம்மா நீங்க பேசுவது காட்சி போல் மனதில் தெரியுது.கோடி நன்றிகள் அம்மா❤🙏🙏🙏
@bhuvanabhuvana7699 Жыл бұрын
🙏கடவுள் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள் மா💐
@adminloto7162 Жыл бұрын
வைகுண்டநாதரே பெருமாளே நாராயணா எல்லோருடைய பாவங்களையும் நீக்கி மன்னித்து சொர்கத்திற்கு செல்லவும் திருசெந்தூர் கன்னியாகுமரி தூத்துகுடி மாவட்டம் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு எந்த கஷ்டமும் துன்பமும் நேராமலும் பெருமாளே காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@balajin2417 Жыл бұрын
பக்தனின் பக்தியை நீங்கள் அழகாக அருமையாக சொன்னதைக் கேட்டு ஆனந்த கண்ணீரே வந்தது மிக்க நன்றி அம்மா
@sivasankarg9160 Жыл бұрын
அம்மா மிகவும் அருமையான தகவல் நாச்சியார் திருக்கோலம் பற்றிய தங்களின் தகவல் சுவாமியும் தாயாரையும் நேரில் தரிசித்தது போன்றிருந்தது நன்றி அம்மா
கேட்க கேட்க சலிக்காத பதிவு 😍..... இந்த சொற்பொழிவு நேர்ல கேட்க கோடி ஆசைகள் 😍
@hemamalinis5910 Жыл бұрын
மிக அருமை அம்மா உங்கள் உரை உடலை சிலிர்க்க வைத்துவிட்டது
@sasikalasundaravadivelu3826 Жыл бұрын
வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு, தெளிவான விளக்கம். நன்றி
@jayanthikrishna2178 Жыл бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
@uvarani263 Жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக இருந்தது அம்மா மிக்க நன்றி
@naveennaveen852 Жыл бұрын
இறைவனை திருவடியை அடையும் பக்திபாதையையும், நமது அன்றாட கடமைகளையும், தானதர்மத்தின் முய்கியத்துவத்தையும், எளிய மக்களும் பயன்பெறும் நோக்கத்தில், மிக எளிமையாக போதிக்கும் உங்களைப் போல ஒரு குருநாதர் எங்கும் அறியேன்... 🙏🙏🙏🙏🙏
@Meena-ld9pt Жыл бұрын
காலையில் டீ காபி க்கு பதிலாக தங்களின் சொற்களை கேட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்குது தாயே
@DeivanaiP-b7r Жыл бұрын
அம்மா என் கண்முன்னே காட்சி தந்தது போல் இருக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என் கண்களில் கண்ணீர் வருகிறது அங்கு இருக்கிறது கோவிந்தன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
@youtuber-297 Жыл бұрын
நன்றி அம்மா நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு ஓம் நமோ நாராயண நமஹ 🙏🙏🙏
@dhanabalan7382 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் அதிக சிறப்பு பதிவ வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@veeramutthu3661 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் கேக்கத் தோன்றும் பதிவு நன்றி வணக்கம்
@rkmurthi7870 Жыл бұрын
Arumai Arumai!!!!! Today only we are understood the systems of pagal ptthu raa pathu and swarkka vasal open and how to enter into it. Vazhir neer pallandu valrga num thondu for our spiritual society. Nanrigal godi.
@BOOK-NXT Жыл бұрын
First time I am waiting to watch vaikuntha ekadasi sorgavasal thirappu
@sabapathidt612 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி அம்மா.
@revathysundramoorthy3811 Жыл бұрын
மிக அருமையான விளக்கம். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@arulsakthi2433 Жыл бұрын
அம்மா என் ஆன்மீக பயணத்தின் வழிகாட்டி நீங்கள் தான் அம்மா ❤
@padmanabanv.1394 Жыл бұрын
நாரயணா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@meenakshiramachandran2977 Жыл бұрын
My humble Vanakkam Amma Myself Meenakshi Ramachandran Aadiyen Siru Varnaniyalar Thank you very much for this special information about Ra 10 and Pagal10 in cluding 10th Day NamPerumalin Direct Arayar Sevai Once again Thank you very much
@jb19679 Жыл бұрын
❤❤ வைகுண்ட ஏகாதசி வரலாறு பற்றிய பதிவு அற்புதம் அருமை அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
@jansiranivijaya7282 Жыл бұрын
சகோதரி எங்க பாட்டி, நாங்க சிறுபிள்ளை யாக இருந்த போது இரா பத்தூ, பகல் பத்து சொல்வாங்க ஆன அதன் அர்த்தம் இன்று நீங்க சொல்லவும் அருமை யாக தெரிந்து கொண்டேன் நன்றிகள் 🙏சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌹