அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்கும் போது நாங்கள் அந்த காலத்தில் நேரே சென்று தரிசதது போல் இருந்தது நன்றி அம்மா 🙏
@thilagavathykrish13383 жыл бұрын
Amma enna arumayana sorpolivi 🙏🙏🙏🙏🙏🙏
@manomanymano39973 жыл бұрын
பூஇந..
@SaiSai-sk7mu3 жыл бұрын
இந்த பதிவை கேட்க நாங்கள் மிகவும் புண்ணியம் செய்து உள்ளோம் அதுவும் நீங்கள் சொல்லி கேட்க மிகவும் தெளிவாக இருக்கிறது அக்கா அருமையான பதிவு 🙏🙏🙏
@sardasardaharhar79363 жыл бұрын
Am
@sathyapriya42083 жыл бұрын
the
@vennilapt35673 жыл бұрын
Etw.
@nagajothi94833 жыл бұрын
எனக்கும் வெகு சீக்கிரம் திருமலை தெய்வத்தின் அருளால் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
@SK-sr4kt3 жыл бұрын
கண்டிப்பாக நல்ல வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்.
@Karthigeyan3678 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premabhuvana64993 жыл бұрын
அம்மா இந்த பதிவை கேட்க நாங்க ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் சிறப்பு சொற்பொழிவு மிக சிறப்பான சொற்பொழிவு நன்றி மா 💐🙏🙏🙏
@lathasrinivasan99692 жыл бұрын
மகளே உன் சொற்பொழிவை கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருந்தது
@srisha98613 жыл бұрын
அருமையான பதிவு. பெருமாளே நேரில் வந்தது போல இருந்தது.
@baranisasi2633 жыл бұрын
அம்மா நன்றி இந்த பதிவு முடிவில்லாத பதிவாக உங்கள் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை அம்மா🙏🙏🙏
@jothimani10233 жыл бұрын
🙏 மிகவும் அருமையான பதிவு. இப்பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா. எம்பெருமானின் பெருமைகளை கேட்கக் கேட்க உடல் சிலிர்த்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. எங்கே எம்பெருமானைப் பற்றிய பதிவு முடிந்து விடுமோ என்ற ஒரு பதைப்புடனே பார்த்துக் கொண்டு இருந்தேன். அருமை அருமை.என்ன புண்ணியம் செய்தேனோ ஏழு மலையானின் பெருமைகளைக் கேட்டறிய. 🙏 கோவிந்தாய நமக.🙏
@gomathigomathi2903 жыл бұрын
அம்மா என்ன ஒரு அற்புதமான பதிவு இந்த சொற்பொழிவை கேட்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@savithirisri31123 жыл бұрын
Arumyyana sorppolivu mikka nanri amma
@kalaiyarasi88523 жыл бұрын
Arumai🙏🙏🙏
@sakthivelj52243 жыл бұрын
@@savithirisri3112 5l
@shaiharsha86903 жыл бұрын
புரட்டாசி மாதத்தில் கொலு நேரத்தில் நாங்களும் கோவிலுக்கு சென்று அற்புதமான மெய்மறந்து சொற்பொழிவை கேட்டது போன்ற ஒரு உணர்வு...மிக்க நன்றி நன்றி🙏🙏🙏🙏
@patchirajar61093 жыл бұрын
Ĺ00
@madhujasri80623 жыл бұрын
இப்பிறவியில் ௭ன்ன தவம் செய்தேன் இட் சொற்பொழிவை கேட்பதற்கு. கோடான கோடி நன்றிகள் தாயே!
@r.sabaresh78413 жыл бұрын
அம்மா நீங்க கூறியதை கேட்டு என் மனம் மிகவும் ஆனந்த அடைந்தது
@sivathaths63093 жыл бұрын
அம்மா நான் தெய்வத்தின் கதை கேட்டு 30 வருடங்கள் மேல் ஆகிவிட்டது உண்மையாக நேரில் தெய்வத்தை பார்த்த இன்பம் ரொம்ப சந்தோக்ஷம் நன்றி அம்மா
@jb196793 жыл бұрын
சினிவாச மகாலெட்சுமி திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது தங்களின் சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம் 🙏🙏🌹💐🌷🙏🙏
@visualvs39263 жыл бұрын
அக்கா நான் விட்டிலே தையல் வேலை செய்கிறேன் நான் நாள்தோறும் வேலை அறம்பிக்கும் பொழுது உங்கள் விடியோவை பார்த்து கொண்டே வேலைசெய்வேன் வலிமிகுந்த மனதிற்கும் உடலுக்கும் அறுதலாகயிருக்கும் உங்கள் தொகுப்பு மிக்க நன்றி இதே போல் சொற் பொழிவுகளை எங்களுக்கு தற வேண்டுகிறேன் உங்களுக்கு அந்த முருக பெருமாள் அருள் என்றும் இருக்க வேண்டுகிறேன்
@priyapalaniswamy15122 жыл бұрын
end of the African American
@ramasamypalanisamy8293 Жыл бұрын
ł
@S.Tanushri11 Жыл бұрын
👍
@saravananslm9479 Жыл бұрын
🦚🦚🦚
@kulasekarpadmavathi334410 ай бұрын
1:10:39
@ariharasudanthala84493 жыл бұрын
அம்மா! தேவி மகாலெட்சுமியே தரிசனம் தந்தது போலும், திருக்கல்யாணத்தை நேரிலே கண்டது போலவும் இருந்த தங்களது சொற்பொழிவு கேட்டது எங்களின் பெரும்பாக்யம் அம்மா.தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா!
@SUPERCELL_GAMER_20123 жыл бұрын
மனம் மகிழ்ந்தேன்... அப்படியே நான் சிறு வயதில் தாங்கள் சொற்பொழிவு கேட்ட மாதிரி உள்ளது... அதே பாணி, அதே பரவசம் மிக்க நன்றி வாழ்க வளர்க
@sujatha76212 жыл бұрын
🙏🙏❤️ நீங்கள் தெய்வ பிறவியம்மா நீங்க இன்றைக்கு எல்லாம் பேசுறத கேட்டுக்கு டே இருக்கலாம் போல
@mohanapriya55553 жыл бұрын
அருமை அருமை அருமை மா... ஏழுமலையானின் கதையை கேட்டு மெய்சிலிர்த்து போனது... நீங்க கதை சொல்ல சொல்ல காட்சிகளாய் கண்முன் விரிந்தது... ரொம்ப நன்றிமா
@thanusraghavant79193 жыл бұрын
அம்மாவின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று போல இருந்தது.மிகவும் நன்றி அம்மா 🙏🙏
உங்கள் சொற்பொழிவு என் கண் முடி கேட்கும்போது நிகழ்வுகள் போல உணர்தேன் மிக்க நன்றி அம்மா ஓம் நமோ நாராயணா ஓம் சரவண பவ 👌👌👌👌💐💐💐💐
@karthikeyana8153 жыл бұрын
சொற்பொழிவாற்றிய உங்களுக்கு நன்றி.. உபயதாரர்கலுக்கும் நன்றி.. ஓம் நமோ நாராயணாய.. ஓம் மஹாலக்ஷ்மி தாயார் போற்றி.. ஓம் பத்மாவதி தாயார் போற்றி..
@RAJEEGIRISH3 жыл бұрын
மனக்கண்ணால் உங்கள் குரலில் பெருமாள் திருக்கல்யாணத்தை கண்டேன் அம்மா. வாழ்க வளமுடன்
@allit43092 жыл бұрын
இந்த சொற்பொழிவை ரசித்து ஆழ்ந்து இன்பமாக மகிழ்ந்து ஒன்றி விட்டோம் அம்மா🙏 நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் பல அம்மா🙏🙏🙏
@hemamalini.r5394Ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா நான் கண்களை மூடிக் கொண்டு உங்கள் சொற்பொழிவை கேட்டேன் உங்களுடைய சொற்பொழிவு எண் கண்முன்னே நடந்து போல் இருந்தது நான் நேரில் கண்டேன் அனைத்து நிகழ்வுகளையும் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி🙏💕 நீர் வாழ்க வளமுடன் ❤🙏🙏🙏🙏🙏❤
@lovingmyself47203 жыл бұрын
Hi Amma, I am a girl at the age of 15. Thank you so much for giving us all a clear explanation on this topic and I am speechless about it. No words to express my feelings for you, amma May God Bless You and Everyone!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MahaLakshmi-sq6wj3 жыл бұрын
அம்மா அருமையான பதிவு கேட்க கேட்க ஆனந்தம் பரமானந்தம் 🙏நன்றி🙏நீங்க பேசும் போது சீனிவாசன் பத்மாவதி தாயார் கல்யாணம் மனக்கண்ணில் கொண்டு வந்து நின்றது வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏
@rkrmass99903 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு அருமை அம்மா. எம்பெருமானின் திருகல்யாணத்தை நேரில் பார்த்ததைபோல் இருந்தது அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@usharani2823 жыл бұрын
Amama 🙏🙏🙏🙏🙏🙏
@hemanirmal26133 жыл бұрын
ரோம்ப நன்றி அம்மா திருப்பதிக்கு போயிட்டு வந்த மதிரி இருந்தது
@sowmiyaseeni2126 Жыл бұрын
சீனிவாசன் பத்மாவதி தாயார் திருமணம் மண கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் 🙏
@santhisanthi8663 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க வைத்த அற்புத சொற்பொழிவு மிக்க நன்றி
@premalathaloganathan66313 жыл бұрын
தாங்கள் சொல்வது உண்மை திருப்பதிக்கு மட்டும் ஏழுமலையன். மனம் வைத்தால் தான் அவரை நாம் சென்று தரிசிக்கமுடியும் ஓம் நமோநாராயணாய 🙏
@chitrasabari62193 ай бұрын
அம்மா அருமையான சொற்பொழிவு. திருமலைக்கே சென்று தரிசனம் செய்த அனுபவம் உண்டாகிறது. நன்றி .🙏🙏🙏🙏🙏
@lakshmisurya4943 жыл бұрын
எம் பெருமானின் சிறப்பையும் பத்மாவதி தாயாரின் திருமணத்தையும் இருவரின் அழகையும் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொள்ள வைத்த உங்களுக்கு பெருமாளின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
@arulventhanselvam72913 жыл бұрын
அம்மா அருமை தமிழ் .....ஏழுமலையானையும் தாயாரின் சிறப்பும் மெய்மரகச்செய்கிறது.
@vsvsubramaniam92873 жыл бұрын
Wonderful rendition! You started with a vigor and zest and you never failed nor faltered even a bit till the end! Your continuity is as the flow of Ganga from Gangotri! The audition of the Tamil language is explicit, magnetic, musical, mesmerising, magical and crisp! My pranams and salutations!
@sowmiya95253 жыл бұрын
அறுமையான பதிவு திருமலை அற்புதகளை தெரிந்து கொண்டடோம் மிக்க நன்றி... 👌👌👌
@subramanianmurugan20335 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அற்புதங்கள் நிறைந்த எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள திருமலை பற்றிய தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@mathimathi18713 жыл бұрын
அம்மா.....அருமையான பதிவை கொடுத்தமைக்கு மிக்க நன்றி... இதே போல் திரு கந்த சஷ்டியின் பெருமையையும் சஷ்டி அன்று எடுத்து உரைக்கவேண்டும் அம்மா...
@kanchanap21803 жыл бұрын
உள்ளம் பூரித்து உடம்பு சிலிர்த்து கண்களில் நீர் பெருகியது கோவிந்தா...... கோவிந்தா
@rajakumari52203 жыл бұрын
More K🙏
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா. மிகவும் அருமையான பதிவு. கோவிந்த ஹரி நாம சங்கீர்த்தனம் குலம் காக்கும் ஸ்ரீகிருஷ்ண திருமந்திரம் !! நன்றி நன்றி நன்றி.
@dhanalakshmim69323 жыл бұрын
எம்பெருமான் ஸ்ரீனிவாசன் திருமணத்தை நேரில் பார்த்த பரவச அனுபவம் கிடைத்ததுநன்றி
@kannanpalani2892 Жыл бұрын
A
@velan1003 жыл бұрын
அம்மா மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள். சீனிவாசப் பெருமான் மற்றும் பத்மாவதி தாயார் பற்றியும் வராஹ ஸ்வாமி பற்றியும் தெரிந்து ஆனந்தம் கொண்டேன் அம்மா. மிகவும் சிறப்பு தங்கள் சொற்பொழிவு, நன்றி அம்மா 🙏
@mgkughanraj34763 жыл бұрын
எனது எத்தனை ஜென்ம ஜென்மாக்கலில் செய்த புண்ணியம் என்று நான் அறியேன்..தங்களில் வாயிலாக ஶ்ரீனிவாச பெருமாளின் அற்புதங்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தாயே..அந்த பெருமாளின் ஆசியும் அருளும் என்றென்றும் தங்களுக்கு கிடைக்கட்டும்...குருவே சரணம்🙏🙏❤️
@prakrithisuresh30063 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarvizhi54563 жыл бұрын
சொற்பொழிவு மிகவும் அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்பது போல் இருக்கிறது
@karthikanarayanan76403 жыл бұрын
சொற்பொழிவு கேட்க கேட்க, கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🙏
@gurumalars10542 жыл бұрын
Amma naan migavum shantosham amma🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙇🏼♀️🌹🌹🌹🌹🌹😭😭
@anandl87793 жыл бұрын
கேட்டு கொண்டே இருக்கலாம்..... உங்கள் குரலில் நயணத்தில்..... நன்றி அம்மா..... என்ன தவம் செய்தனை...... குருவே....
@Vaishu128913 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏..மிக்க மகிழ்ச்சி அம்மா
@vishnupriyaramanan7993 жыл бұрын
😍😍😍😍😍🤩🤩🤩🤩😍 intha video Ku tha oru oru nodiym kathukittu irrunthen Amma mikka nanri
@MaheswaranBHARAT2 жыл бұрын
உங்களுடைய இந்த சேவைகளுக்கு மிக்க நன்றி அம்மா ...
@shanthivasudevan20453 жыл бұрын
அருமை அருமை சகோதரி நன்றி வாழ்க வளமுடன் சொற்பொழிவு கேட்கும்போது கண்ணீர் பெருகியது சகோதரி நன்றி நன்றி
@muthamilarasan58783 жыл бұрын
அம்மா மிகவும் தாழ்வான வேண்டுகோள். பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா பற்றி சில தகவல்கள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@elizaeliza39073 жыл бұрын
Im from Sri Lanka, and I'm 17 years old. This was the best speech I've ever had listened to... The way you described the story won't even erase from my mind ever. So detailed explanation. I was able to imagine it very clearly. I really enjoyed your speech Amma ... Thank you Amma🙏🙏🙏
@happydays22693 жыл бұрын
Q
@vanajajayalakshmi21082 жыл бұрын
அம்மு குட்டி ரேவதி க்கு பகவான் அருளால் கல்யாணம் ஆகவேண்டும் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அழகாக இருக்கிறது நன்றி
@shanthi6952 жыл бұрын
Good
@kanagavalli79993 жыл бұрын
இந்த வரலாறு கேட்கும் போது சந்தோசமாக இருந்தது. அருமை அக்கா 🙏
@shopanashopa74932 ай бұрын
இலங்கையைச் சேர்ந்த எனக்கு வெறும் பேச்சாக தெரிந்த எம்பெருமானை நேரில் பார்த்ததைப் போன்ற அனுபவத்தை காண வைத்த பேரின்பத்தை தந்த தங்களுக்கு எனது முதல் வணக்கமும் நன்றிகளும் அம்மா.
@subramanianmurugan20337 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! தாங்கள் வரலாற்றோடு ஒண்றி ஐக்கியம் ஆகி சொற்பொழிவு ஆற்றும் அழகு அற்புதம் அம்மா ! மிக புண்ணியமான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா! 🌹🌹🌹🙏
@diya3487 Жыл бұрын
பெருமாளே என் மகள் திருமணம் மே22 இனிதே நடந்தது நன்றி நன்றி நன்றி நன்றி பெருமாளே ஓம் நமோ நாராயணா ❤
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐🙇🙏 ஸ்ரீநிவாஸ் பத்மாவதி தாயார் திரு கல்யாணத்தை நேராக பார்த்தது போல இருந்தது அம்மா இன்று அனைவருக்கும் நல்ல பாக்கியம் பெற்றோம் 💐💐💐 மனமார்ந்த நன்றிகள் அம்மா 👣💐💐💐🙇🙏
@abiramis33682 жыл бұрын
இவ்வுலகில் உள்ள அனைத்து இறைவனிடத்திலும் என் பெருமாளின் அவதாரம் தான் 🙏 அவர் இல்லாத இடமே இல்லை அனைத்தும் நாராயணனே உண்மையான பதிவு பாவங்களை தீர்க்கும் திருமலை... நாராயணா நாராயணா நாளும் நாராயணன்.. என் உடல் பொருள் ஆவி அனைத்திலும் அவர் திருவுருவம்...
@chandranchandran56792 жыл бұрын
Ll Llll Lll L Ll Llll Llll Lllll L Llll Ll Llll Llll Llllll Ll Llllllllllllll Llllll L Lll L Llllll L Lll L L Lll Llll Lll Ll Lllll Llll Lll Ll Ll Ll L L Lllllll Lll L L Lllllll Llll L Lllllllllllllll L Lllllllll Ll L L Llllllll Lllllllllllllllll L Lll Lxllll Lllll Lllllllllll Lll Llllllllll Llll Lllll Lll Lllllllllllllll Llll Ll Llllllllllll Lllll Lllll Lll Lll Ll Lll Lll Lllll L Lllllll Ll Lll L Lll Lll L Lllllllllllllllllllllllllll Lllll L Lll Ll L Lll Lllllllllllll L Llllllll Ll Lllllllllllll L Llllll L Lllll Llll Ll Llllll Ll Ll Ll Llllllll Llllllll
@chandranchandran56792 жыл бұрын
Llllll Llllllllllll L Llllllll L Lll Lllllllllll Lllllll Lllllllll L Llllllllllll L Lll Llll
உங்கள் சொற்பொழிவு பெருமாளுடைய வாழ்க்கை நேரில் பார்ப்பது போல இருக்கிறது அம்மா மிக்க நன்றி
@menakajaya6163 жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு.ஓம் நமோ நாராயணாய
@jayanthigopi-db6kd2 ай бұрын
நான் ஒரு மாதம்விரதம் இருந்து பெருமாள் தரிசனம் காண திருமலை செல்வேன் ஆனந்த கண்ணீரில் கோவிந்த கோவிந்த என்று அழுதுகொண்டே தரிசனம் காண்கிறேன் இன்று உங்கள் பதிவு என் மனதில் நெகிழ்வு ஏற்பட்ட து புரட்டாசி கடைசி நாள் அன்று
@sujasuja20673 жыл бұрын
தங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி பரமானந்தம் தந்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி
எங்களுடைய திருமணம் திருப்பதியில் தான் நடந்தேறியது இறைவனை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு பெரியவர் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை எங்களுக்கு ஆசி வழங்கி விட்டு திரும்பும் நேரத்தில் காணாமல் சென்று விட்டார் கண்ணனே முதல் குழந்தையாக பிறப்பார் என்ற ஆசி வழங்கி சென்றார் என் முதல் குழந்தை ருத்ரன்
@RaguramanR-eb4bxАй бұрын
உருட்டு வேற லெவல்
@savitharamesh60283 жыл бұрын
No words to say about the divine feel experience. Thank you so much mam I felt so blessed for hearing your divine speech.
Romba nandri ma.. na thirupathi poirken . Ana endha stories theriyadh . I was so happy. Eni pogumbodh nan edha stories ha theriyadhavangalk solven. Tq amma
@namahte54783 жыл бұрын
It is such a blessing to listen to you on this day ma’am. Vaazgha Valamudan 🙏🏼🙏🏼🙏🏼.
@malarjodi22653 жыл бұрын
🙏🙏🙏🌹என்ன ஒரு அருமையான பதிவு 🙏🙏🙏ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹💐💐💐🌹🌺💗💗💗
@kalpanakalpana92032 жыл бұрын
Enaku mrj Ku 1 month iruku intha time la kettathu Romba magilchi amma 😍😍😍😍😍😘..........nandri amma
@tamilselvantamilselvan18542 жыл бұрын
👌👌👌👌
@monikasrilit37082 жыл бұрын
Happy married life sister en perumal Ella nalangalum aruli vazhthuvar.
@PriyaSasi-fd5pz3 жыл бұрын
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
@aasisara17802 жыл бұрын
Thirupati swamy history super ah soninka🙏nandri amma🙏
@puuvanraaj36912 жыл бұрын
Rombe nandri Amma . I'm really lmpressed with your thirupathy speech Amma .
@veeradurai691 Жыл бұрын
இதுவல்லவா காதல் கதை....💐💞
@sharmikhasreevelenr.66563 жыл бұрын
அற்புதமான பதிவு அம்மா 🙏🙏🙏
@templeviews3583 Жыл бұрын
Thank You, M'am, ஓம் நமோ ஸ்ரீனிவாசாய 🙏 Om Namo Venkatesaya Om Namo srinivasaya
@nagajothi94833 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுதே என் மனதில் அப்படியே ஶ்ரீனிவாச திருக்கல்யாணம் மனதில் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏
@yasotha19002 ай бұрын
அருமையான பதிவு அம்மா
@DivyaDivya-oy8ov3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா ❤️❤️❤️
@muralivijay19142 жыл бұрын
ஓம் ஶ்ரீ ராமஜெயம் என் வெங்கடாஜலபதி பெருமாளே ஏழுமலையானை உண்மை நம்பி வாழ்கின்றேன் நல்லபடியா வாழ வைங்க தெய்வமே🙏
@dishitaranidishitarani43763 жыл бұрын
கோவிந்தா!கோவிந்தா!அம்மா இந்த சொற்பொழிவை கேட்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. மனதுக்கு சந்தோசமாக இருந்தது! நன்றி அம்மா😍😍😍
@jayamalinibaskaran53763 жыл бұрын
👏👏👏👌🙏🙏🙏 பக்திஉடன் சேர்த்து கரைந்து விட்டேன் அம்மா.. அருமை அம்மா... அம்மா நீங்க பேசுவதால தமிழ் இனிமயா? இல்ல தமிழ் பேசுவதால நீங்க இனிமயா மா. நீங்க எப்பவுமே நல்லா இறுபிங்க மா👍
@mrs_sakthi31393 жыл бұрын
😍😍😍😍😍😍
@komathikuttyma67793 жыл бұрын
🙏🙏🙏
@savithamkumar10592 жыл бұрын
One of my favourite movies is Srinivasa Kalyanam. But this discourse was more and more picturised and I felt so much thrilled by listening to your discourse more than movie. Feeling blessed Mam. You are such a great gift for Hindu religious and spiritual community. God bless you Mam. I follow your guidelines for almost all the poojas. So much practical and it's making me involved in anything I do. Your services and knowledge is needed more and more. Everything you are making is a great history. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetriselvi51453 жыл бұрын
நன்றி குருமாதா
@bindhuravi57273 жыл бұрын
We are really blessed to here this story ma'am. Thank U ma'am
அம்மா நவராத்திரி மகிமையும் மகிஷாசுரன் வதம் பற்றியும் ஓரு சொற்பொழிவு கூடுங்க அம்மா
@sivamanisivamani58323 жыл бұрын
நேராக திருப்பதி ஏலுமலையான் திருமணத்தை நேரில பார்தது போல இருந்தது அருமை
@suganyayadhav62033 жыл бұрын
எனக்கு திருமணம் நடந்தது திருப்பதிஎம்பெருமானே தரிசிக்கும் முன்னர் ஒரு முதியவர் வந்து எங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியது எம்பெருமானே வழங்கியது போல் இருந்தது
@priyarenjith92973 жыл бұрын
Thank you so much Mam for such a wonderful divine full video. Really feeling so so fresh, positive. God bless you and your whole family with lots of happiness joy and prosperity.
@logeswaran4903 жыл бұрын
amma navarathriku mahishasuran kadhai durgai kadhai yelathukom oru sorpolivu koodunga amma
@ramyae79053 жыл бұрын
No words to say about ur speech mam... Hats off to you mam.. while am listening I am literally feel like crying, smiling and goosebumps were happened in body.. I just feel that I am the one of the person in Srinivasa Padmavati marriage crowd.. thanks for the wonderful speech... Keep rocking mam... Waiting for next next speech like this...
@rathinavelus88252 жыл бұрын
அம்மா வணக்கம்.அடியேன் இறைவன் திருவடிகளுக்கு நமஸ்காரங்கள். எனது மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. வரன்களை அமைக்க முடியவில்லை.நானும் ஸ்ரீ திருவேங்கடமுடையானை வேண்டி என் சந்ததிகளுக்கு கல்யாணம் செய்து தரும்படி வேண்டுகிறேன். ஓம் ஸ்ரீ வெங்கடாசாய நம .
@meenakshis47033 жыл бұрын
🙏வணக்கம் அம்மா சொற்பொளிவு மிகவும் அறுமை அம்மா மிக்க நன்றி அம்மா 🙏❤
@veeradurai691 Жыл бұрын
திருப்பதிக்கு சில ராசிக்காரர்கள் போக கூடாது என்று சொல்கிறார்கள்...அது உண்மையா அம்மா....
@revathyshankar34503 жыл бұрын
மிக நன்றாக இருந்தது 🙏😍🙏👌💖ஶ்ரீவாசா கோவிந்தா🤩💐மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏