No video

Vairamuthu speech on Maraimalai Adigal tamil news, tamil live news, news in tamil redpix

  Рет қаралды 52,399

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Vairamuthu on Maraimalai Adigal tamil news, tamil live news, news in tamil redpix
tamil poet Vairamuthu after his discourse on andal today will be delivering his lecture on Tamil poet and saint Maraimalai Adigal. Titled as Tamizha Arupadai, the event will . its held in Kamaraj Hall, Teynampet, Chennai where naam tamilar seeman is also expected to speak red pix will present you the live coverage of seeman speech and vairamuthu speech on Maraimalai Adigal
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun news sun news live
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 71
@tn8291
@tn8291 6 жыл бұрын
ஐயாவின் உரையை கேட்டு நான் கண்கலங்கி விட்டேன்
@kiranabarna
@kiranabarna 6 жыл бұрын
ஒலி வழி வெளி வந்த ஐயா வைரமுத்து அவர்களின் தமிழ் சொற்கள் அனைத்தும் வைர ஒளிக்கதிர்கள் தமிழின சிந்தனைக்கு உயர தமிழினம் வளர தமிழ் மொழி
@tharmalingamtharmalingam1143
@tharmalingamtharmalingam1143 6 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்கள் தனி தமிழ்காக தனது வாழ்வின் மீதி பகுதியை செலவிடவேண்டும்... தமிழை மீட்டெடுக்க வேண்டும்... இது ஒரு தமிழனின் வேண்டுகோள்...
@chezhi12
@chezhi12 6 жыл бұрын
அதைத்தான் மதன் கார்கி செய்துகொண்டு இருக்கிறாறே
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 6 жыл бұрын
தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க... தமிழ் வாழ்க.....
@user-xz9wc7uj6f
@user-xz9wc7uj6f 6 жыл бұрын
சிறப்பு... நாம் தமிழர்...
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 6 жыл бұрын
உங்கள் தமிழ் பற்றும் தமிழ் உணர்வும் என் தமிழ் அன்னை பெருமிதம் கொள்வாள்
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 6 жыл бұрын
கண்ணீருடன் நன்றி...
@s.senthilsenthil2562
@s.senthilsenthil2562 6 жыл бұрын
நாம் தமிழ்ர்
@ulaganathanpandian2316
@ulaganathanpandian2316 6 жыл бұрын
Excellent Speech by Mr. Vairamuthu ! Congrat !! Keep it up !!!
@ashoksunbeam
@ashoksunbeam 6 жыл бұрын
Vairamuthu given full support to seeman in his speech !!
@Alshafa2015
@Alshafa2015 6 жыл бұрын
U r knowledge and talking that is speech should get up our tamil people
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
ஓய்வெடுத்து... பிடரிமுடி உதறி ஆக்ரோஷ கர்ஜனை செய்து எதிரிகளை மிரள வைக்கும் சிங்கத்தின் கம்பீரம்....உமது சொல்லில்...குரலில்....பாவனையில் கண்டு உள்ளம் குளிர்ந்த து தமிழ் அன்னை மட்டும் அல்ல... நாங்களூம் தான்....நாம் தமிழர் என்று சிங்கத் தமிழ ( செல்வ) சீமோணைப் போல் பீடு நடை போடுவோம்...
@einsteen__0160
@einsteen__0160 6 жыл бұрын
Waiting for Annan Seeman!!
@ashokannamallai6212
@ashokannamallai6212 6 жыл бұрын
Mass come back from u sir
@DineshKumar-dc3gd
@DineshKumar-dc3gd 6 жыл бұрын
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 😍✌️🐯
@vrathuraj4223
@vrathuraj4223 6 жыл бұрын
நாம் தமிழர்
@kaliyaperumal6201
@kaliyaperumal6201 6 жыл бұрын
Vrathu Raj mo
@tharmalingamsrighalingam4871
@tharmalingamsrighalingam4871 6 жыл бұрын
Vanakkam tamilmuthu
@sasmithasadventure62
@sasmithasadventure62 6 жыл бұрын
சீமான் பேச்சு வரவில்லை என்றால் Redpix க்கு Subscribe Like பண்ணமாட்டோம்
@chezhi12
@chezhi12 6 жыл бұрын
😃😃😃
@sothinathanratnam592
@sothinathanratnam592 6 жыл бұрын
mohanraj santhanam Where is seeman's Speech, We will not subscribe if seeman's speech is not posted.
@50ramsan
@50ramsan 6 жыл бұрын
திரு வைரமுத்து அவர்களளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும்
@karthika8187
@karthika8187 6 жыл бұрын
Great speech
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 6 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@ajiconscious
@ajiconscious 6 жыл бұрын
என் அன்பு தமிழ் சக்தியே....இணைந்து கொள்....நாம் தமிழரை வலுவூட்டு. என் உதிரம் உனக்கே
@sadagopansadagopan1762
@sadagopansadagopan1762 6 жыл бұрын
Well done speach. AFTER M. K. HERE IS A MAN, WHO IS READY TO ECHO THE TAMILS. Begger who have come down to Tamil Nadu can not be chooser, they can be Beggers always. They started saying I am also Davidian, and I will stand up for Tamils. There can be Barking dogs after you always,. Keep it up.
@chandrusamy7607
@chandrusamy7607 6 жыл бұрын
Supersir
@jaseer46
@jaseer46 6 жыл бұрын
Super
@kanagaratnammurugane2547
@kanagaratnammurugane2547 6 жыл бұрын
தமிழே உயிரே வணக்கம்.. தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்..!! கருத்தைப் பரிமாற எந்த மொழியும் போதும்.. ஆனால் உணர்வைப் பரிமாற நம் தாய்மொழியாம் தமிழால் மட்டுந்தான் முடியும்..!! ஆயுதம் ஒண்றால் ஒரு உயிர் கொல்லப்படுவது எவ்வளவு ஆபத்தோ எவ்வளவு பாவமோ... அதேயளவு ஆபத்து ஒரு மொழியால் இன்னொரு மொழி கொல்லப்படுவது.. !!
@Alshafa2015
@Alshafa2015 6 жыл бұрын
Dear please u motivate our tamil people
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 6 жыл бұрын
Rich poet...who brought Darun Vijai, BJP,MP, to intraduce in tamilnau
@s.senthilsenthil2562
@s.senthilsenthil2562 6 жыл бұрын
வைர முத்து நாம்ழ்ர் தமி
@DineshKumar-dc3gd
@DineshKumar-dc3gd 6 жыл бұрын
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு 😍
@kumarantrt
@kumarantrt 6 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் அண்ணன் சீமான் பார்வையாளராக கலந்து கொண்டார். பேசவில்லை.
@RamKumar-mz3yo
@RamKumar-mz3yo 6 жыл бұрын
Naam Thamizhan 💪💪💪💪💪💪.....
@ShahulHameed-xm6tx
@ShahulHameed-xm6tx 6 жыл бұрын
Tamil vazlka. Super Speech i ya
@britwinantony5167
@britwinantony5167 6 жыл бұрын
seeman will change all your dream mr. viramuthu....i think so
@vettaiarun
@vettaiarun 6 жыл бұрын
Tamizhina kavingarey
@mayalagu6236
@mayalagu6236 6 жыл бұрын
நாம் தமிழர்!
@user-kp9zn4iw8g
@user-kp9zn4iw8g 6 жыл бұрын
கவியின் அரசன்
@sathyac7181
@sathyac7181 6 жыл бұрын
Great.the word dravidam is from sanskrit language.the word dravidam denotes southern lands of brahmins.and caldwell about dravidian languages was not in tamil literature
@selvarajumottaiappan7563
@selvarajumottaiappan7563 6 жыл бұрын
sathiya c dear sir you first read galdwell'books also Ellis's books. You are correct dravidam has many meaning among one you mentioned.. Thirugnasambantham was called as Davida sisu by great Adi sankarar.. also it is against Aryam which you people are support ing.
@malarlavans
@malarlavans 6 жыл бұрын
Sir, Nigerian are the best people, r u praising them or teasing them
@s.senthilsenthil2562
@s.senthilsenthil2562 6 жыл бұрын
வைர முத்து நாம் தமிழர்
@nirmalrajapandi3321
@nirmalrajapandi3321 6 жыл бұрын
where is seeman
@trapper1511
@trapper1511 6 жыл бұрын
Vairamuthu is gone but Maha Shivratri is still going on in all Shiva Temples at this time. LOL
@bavangopal5012
@bavangopal5012 6 жыл бұрын
Tamilarkalin vaiyulum Tamil vara vendum
@mano49064
@mano49064 6 жыл бұрын
சபாஷ் ஜ்யா...!!!
@adhishakthicomplex1259
@adhishakthicomplex1259 6 жыл бұрын
தமிழறிஞா் மாத்திரல்ல அறிவியலறிஞர்,வரலாற்றறிஞர்,கணித மேதை என பன்முகம் கொண்ட கருப்பு நெருப்பே.உண்னை அழிக்க நினைத்து .உன் அருகில் நெருஙகும் போதே நீராகிபோவா்.
@parmeshk1953
@parmeshk1953 6 жыл бұрын
பார்வதி சுப்பிரமணியன் பதிவு கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவிஞரை நேரில் சந்திப்பதற்கு அனுமதி பெற்றோம். அவர்களை நேரில் சந்தித்தபோது அழைப்பிதழை வழங்கினோம். பின்பு விழாவினைப்பற்றிய விவரங்களை கேட்டறிந்தார் . அதன் பின் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது. அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றோம். இறுதியாக ஒரு நிபந்தனை அதில் அவர் எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை 500 புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அழைப்பு விடுத்திருந்த நிகழ்ச்சி மாணவர்களால் தங்கள் செலவில் நடத்த படுகின்ற நிகழ்ச்சி, அப்போது அது மிகப்பெரிய தொகையாக இருந்தது .ஒரு புத்தகத்தின் விலை 240. 500 புத்தகங்களின் விலை 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் ). ஆகவே நாங்கள் 300 புத்தகங்கள் வாங்க சம்மதம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம். இரண்டு நாட்களுக்கு பின்பு கவிஞருடைய வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது , அவருடைய உதவியாளர் பேசினார். மீண்டும் 500 புத்தகங்கள் வாங்கியாக வேண்டும் என்று கூறினார். அப்போது 500 புத்தங்கள் வாங்க நாங்கள் தயார் நிலையில் இருந்தாலும், இப்படிப்பட்டவர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டோம் . ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதினால் அதை புத்தக ஆர்வலர்கள் தாங்களாகவே வாங்கவேண்டும், இப்படி வலுக்கட்டாயமாக தள்ளக்கூடாது . பிரபலங்கள் எழுதுகின்ற புத்தகங்கள் இப்படித்தான் விற்பனை செய்யப்படுகின்றது தமிழை வளர்ப்பவர்களை விட தமிழை வைத்து வாழ்பவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் #ஃப்ளாஷ்பேக் 1979 என்று நினைக்கிறேன். எங்கள் கல்சுரல் விழாவிற்கு கவிஞர் கண்ணதாசன் சிறப்புரையாற்ற வந்திருந்தார். சிரித்த முகத்துடன் நெற்றியில் விபூதியுடன் பேசிக்கொண்டு இருந்தார். சொல்லி வைத்தாற்போல நாங்கள் அனைவரும் அவரின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றியே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தோம். சளைக்காமல் பதில் சொன்னார் கண்ணதாசன். விழா முடியும்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து பண்டல் பண்டலாக அவரது அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தின் பிரதிகள் இறக்கப்பட்டன. இப்போது நினைத்தாலும் அவரை நினைத்து கண்ணீர் வருகிறது. அத்தனை புத்தகங்களையும் ஆர்வத்தோடு கேள்வி கேட்ட கேட்காத அத்தனை பேருக்கும் ஒரு பைசா வாங்காமல் இலவசமாக கொடுத்து படிக்கச் சொன்னார். அவர்தான் மனிதர்.. எழுத்தாளர்.. கவிஞர்.. எங்கள் வாழ்வியல் பேராசிரியர்.. அந்த ஞானி வெறும் அரசாம் இது பேரரசாம்!
@s.ranjithkumar5643
@s.ranjithkumar5643 5 жыл бұрын
உண்மையாகவா நீங்கள் பதிவு செய்த இரண்டு நிகழ்வும் உண்மையானதா
@ram0468
@ram0468 6 жыл бұрын
though some people might not accept it, it is true that just by one word he lost his dignity with the middle classes. we have to be very careful in public life
@ManiKandan-hu3nc
@ManiKandan-hu3nc 6 жыл бұрын
Ayya manathey venmbi,kangal kulambol agivittana. Enney arumaiya Ayya.
@thamilpoornima8747
@thamilpoornima8747 6 жыл бұрын
vaniga suthadi MODI!!!
@malarlavans
@malarlavans 6 жыл бұрын
Sir don’t bring in any Hindu god in ur speech, rather u talk about tamil we can praise u
@parmeshk1953
@parmeshk1953 6 жыл бұрын
Aaamaaa .. thamizh thamizh endru koovuguraye indha kootathukku evvalavuda dhuddu vaanginey .... Aandaalai Patri theriyadha Unakku thamizh Patri ennada theriyum ?? Hmmmm As as for as Tamil is concerned you are nowhere near kannadasan barathidasan or anybody ..
@samsunder1935
@samsunder1935 6 жыл бұрын
Mudhra vaye Vesi Payale
@Cm_kaluku_vetti_000
@Cm_kaluku_vetti_000 6 жыл бұрын
நாம் தமிழர்
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 114 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
KAVIPERARASU VAIRAMUTHU EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
27:52
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 14 М.
Vairamuthu about Kambar
45:15
Dinamani
Рет қаралды 97 М.
Vairamuthu about valluvar
59:36
Dinamani
Рет қаралды 20 М.