No video

தமிழுக்கு அமுதென்று பேர் - கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை | Vairamuthu speech

  Рет қаралды 112,205

Shruti TV

Shruti TV

Күн бұрын

தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு
தருமபுரி புத்தகத் திருவிழா
தமிழுக்கு அமுதென்று பேர் - கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 74
@pp7paithiyam980
@pp7paithiyam980 Жыл бұрын
அய்யா கவிஞரே நீங்கள் ஆயிரமாண்டுகள் வாழ்ந்து தமிழமிழ்தை அள்ளித் தர வேண்டுகிறேன்.
@MrAnbu12
@MrAnbu12 6 жыл бұрын
அருமையான உரை... வைரமுத்து எங்கள் திராவிட இயக்கத்தின் அற்புதமான கவிஞர். வாழ்க...
@karuppusamy351
@karuppusamy351 3 жыл бұрын
Pppppooooopoooòoooopoooòppppppppppppppppppppppppooooppoooooòoooòòppppppppppppppppppppò
@thanuvasthanarumugam1367
@thanuvasthanarumugam1367 Жыл бұрын
Ok ponnukkaddy maar de auto ik weet niet of ik het niet meer in de kist met vriendelijke gt ik heb net klaar met werk om te betalen voor de auto ik
@narayanasamysundararaju3459
@narayanasamysundararaju3459 4 жыл бұрын
வாழ்க வாழ்க உங்கள் புகழ் உங்கள் சொற்க்களுக்கு எவள பணம் கொடுத்தாலும் மிகை ஆகாது
@rajenthiransobika1246
@rajenthiransobika1246 3 жыл бұрын
தமிழ் அற்புத மொழி
@Savioami
@Savioami 3 жыл бұрын
தமிழ் படித்தால் அறிவு ஆழமாகும் ஆயுள் நீளும்
@jawaharlal1853
@jawaharlal1853 3 жыл бұрын
தமிழ் பன்நெடுங் காலம் வாழ வைக்கும்.
@kakakalaiyangam
@kakakalaiyangam 4 жыл бұрын
அற்புதமான பேச்சு...நன்றி.
@g.selvaraj.g.selvaraj.7727
@g.selvaraj.g.selvaraj.7727 6 жыл бұрын
Excellent speach. Kavi. Vairaramuthu. Avargalukku. Lots of Thanks. Valgh ungal. Thondu.
@kandasamys4768
@kandasamys4768 6 жыл бұрын
சிறப்பு
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
அம்பறாத்தூணி, அழகிய சொல்
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 6 жыл бұрын
நன்றி ஸ்ருதி Tv
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
எங்கள் கம்பீரமான கலைக்களஞ்சியமே எத்தனை ஆற்றல் எத்தனை பேராற்றல் உங்கள் வார்த்தைகள் நீர் ஊற்றாய் வந்து விழுகிறது தமிழின் பெருமையை தரனிஎங்கும் எடுத்து செல்லும் அஞ்சல் காரார்
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
உண்மையில் இவர் பெரிய ஆள்தான்.
@ASHOKKUMAR-rn5ow
@ASHOKKUMAR-rn5ow 3 жыл бұрын
Why
@vckathirvelvc8999
@vckathirvelvc8999 3 жыл бұрын
தமிழ்த்தாயின் தலைமகனே
@chinnamanimuthukannan952
@chinnamanimuthukannan952 3 жыл бұрын
Excellent speech, your name and fame will last long for ever.🙏🙏🙏GREAT.
@albinedger498
@albinedger498 2 жыл бұрын
Supper b.💞
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
பூவின் எழு/ஏழு நிலைகள்: அரும்பு, மொட்டு, முகை,மலர், அலர், வீ, செம்மல்
@AsmaLeathers
@AsmaLeathers 6 жыл бұрын
தமி ழ் வா ழ் க!
@anbazhaganvaiyapuri1609
@anbazhaganvaiyapuri1609 3 жыл бұрын
Since I also belongs to Vairamuthu’s soils I completed him that he is one of the world most Tamizhi poet 🙏💐👍
@murugamoorthy8477
@murugamoorthy8477 3 жыл бұрын
உங்களைப் போல் பத்து தமிழர்களை உருவாக்குங்கள்.
@geethasuryanarayanan6889
@geethasuryanarayanan6889 4 жыл бұрын
Super speech
@palani27.
@palani27. 2 жыл бұрын
அதியர் வம்சம் , அதியமான் நெடுமானச்சி புகழ் வாழ்க 🔥🔥🔥🔥
@tamizhinivinoth1017
@tamizhinivinoth1017 4 жыл бұрын
அவள் இன்றி அசையாது எமது இதழ்(ல்)....
@arabianwaves3775
@arabianwaves3775 3 жыл бұрын
I love Tamil..from kerela..i want studies
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 4 жыл бұрын
Mrs.m.letchumi From Sri Lanka island Colombo Kind poet and novelist speech that Tamils blood name sweetness Mrs m.letchumi No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@pachamuthu3973
@pachamuthu3973 3 жыл бұрын
👏👏👏🌹🌹
@rockyboy7936
@rockyboy7936 Жыл бұрын
வைரமுத்து பெயருக்கு தகுந்தார் போல் தான் என்றும் விளங்குவார்
@NanthakumarPln
@NanthakumarPln 10 ай бұрын
Super sar
@pondayalarajan7101
@pondayalarajan7101 2 жыл бұрын
Excellent speechaboutTamil
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
இன்று(முதல்) தோசைக்கு சர்க்கரை கிடையாது இனி(மேல்) தோசைக்கு சர்க்கரை கிடையாது
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
நல்ல உரை தனித்தமிழ் பயன்பாட்டு பேச்சு மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் நீவிர். 🎉🔥😂😀.
@muniappans3056
@muniappans3056 6 жыл бұрын
மற்றுமொரு பாரதிதாசன்்தமிழ் புகழ் பாட தோற்றம் !!!
@ramapraba6201
@ramapraba6201 3 жыл бұрын
H vo. Am monir
@saranraj7708
@saranraj7708 3 жыл бұрын
🙏🎙️🎙️🎙️
@ksamyprakash2
@ksamyprakash2 7 ай бұрын
வாழிய நீவிர் பல்லாண்டு
@sivassiva7815
@sivassiva7815 2 жыл бұрын
தமிழ் புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது; இருக்கிறது; இருக்கும்.
@jayavelib2364
@jayavelib2364 3 жыл бұрын
🌺🌺🌺🌹🌹🌹🌻🙏
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
காக்கை அதிகம் என்பதற்காக அது முதலிடம் பெறவில்லை!
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
a scnd
@palanirajp371
@palanirajp371 4 жыл бұрын
P
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
அய்யா மன்னிக்கவும் தேசியமொழியைப்பற்றி பேசியது காயிதேமில்லத் அவர்களா? அண்ணாவா? இது எனது சந்தேகம் என்று நினைவில் கொள்ளுங்கள்.
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 3 жыл бұрын
பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாக் கவி இவர்.
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 3 жыл бұрын
உண்மைதான்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இந்தி போஜ்புரி மைதிலி இந்துஸ்தானி சொற்களை கலந்து உருவாகிய ஐநூறு ஆண்டுகள் காலத்திய மொழி அதற்கு வரிவடிவம் தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட பிச்சைக்காரமொழி மூலமொழி அல்ல அந்தந்த மாநில தாய்மொழிக்கல்வி வளர்ந்தால் இந்தி அழிந்து போகும் இந்தி பற்றி மூலமொழி என்ற உமது கூற்று உண்மை இல்லை ஆய்ந்தறியாமல் பேசியது.
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
urr molli thriuma
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
oru nel
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
தமிழ் தேவமொழி அல்ல தெய்வமொழி அல்ல சிவன் மொழி அல்ல சிவன் பேசிய மொழியாக இருக்கலாம் ஆனால் தமிழை சிவனோ முருகனோ படைத்த மொழி அல்ல.ஆனால் தமிழ் மக்கள் மொழி முத்தமிழ் அறிவியல் மொழி கணிணி மொழி.
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
vetai panam
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 жыл бұрын
panam venuma
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 6 жыл бұрын
எஸ்கிமக்மோக்கள் மொழியில் பனிக்கு (snow) பத்துக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. உலகத்தின் சிறந்த மொழி எஸ்கிமோக்கள் மொழி என்று சொல்லலாமா?
@sadhiksadhik
@sadhiksadhik 5 жыл бұрын
🤔🤔🤔
@sengottuvels1928
@sengottuvels1928 5 жыл бұрын
Mr. Natarajan, it is not important to have so many words for an object. Tamil shows the contemporary refinement in the wisdom of people through these words. If you are not able to appreciate we are not worried.
@mahaprabu480
@mahaprabu480 4 жыл бұрын
உங்க விருப்பம்
@krishna8437
@krishna8437 4 жыл бұрын
neenga inna vena solalam saar
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Dabur pasanga irukkumvarai sollalam
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
Vairamuthu Speech about Tholkappiam | Thamizhatrupadai | Kamadenu
39:33
வைரமுத்து கவிதைகள்
57:56
Yalisai யாழிசை
Рет қаралды 46 М.
Vairamuthu about valluvar
59:36
Dinamani
Рет қаралды 20 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН