வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம். என்ன நடக்கிறது அங்கே?

  Рет қаралды 393,981

MAHENDIRAN GLOBAL TV

MAHENDIRAN GLOBAL TV

Күн бұрын

Пікірлер: 634
@palaniandijeyam6810
@palaniandijeyam6810 7 ай бұрын
மிக்க நன்றி சார். நிறைய ஏமாற்றுவார்கள் ஆயிர கணக்கில் வசூலிப்பதாக கேள்வி பட்டேன். அந்த காரணத்தால் திரும்பி பார்க்காமல் சென்று விடுவேன். நன்றி
@nandhinishree9625
@nandhinishree9625 3 ай бұрын
😂😂😂
@jenaambiga6077
@jenaambiga6077 7 ай бұрын
நானும் இந்த நாடி ஜோதிடத்தை பார்த்திருக்கிறேன் cdrecaredபண்ணி கொடுத்துவிடுவார்கள் இதில் நான்ஆச்சரிய பட்டது என்னவென்றால் நம் பெயர்களை ,துல்லயமாக சொல்லி விடவார்கள். அதுமட்டுமா,நம் தாய் தந்தையின் பெயர் ,நம்முன் பிறவியில் என்னவாக, பிறந்தோம் குழந்தைகளின் பெயர், நாம்எதற்கு இங்கே, வந்திருக்கிறோம் அதற்கான பரிகாரம்இத்தனையும் அற்புதமாக சொல்லி விடுவார்கள் ,பரிகாரமும் செய்து பலனையும் கண்டோம். அகஷ்திய நாடி ஜோதிடம்.ஓம் நமச்சிவாய
@RithikDevnath
@RithikDevnath 7 ай бұрын
Jothidar contact number kidaikuma
@omnamasivayaomnamasivaya6838
@omnamasivayaomnamasivaya6838 7 ай бұрын
Numper kidaiguma
@gnanaseelsmveersmangnanase7570
@gnanaseelsmveersmangnanase7570 6 ай бұрын
நானும் பாக்கணும் உங்க நம்பர் குடுங்க
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 6 ай бұрын
Hai crt ah sonnargala
@Gnanasekaran.R
@Gnanasekaran.R 8 ай бұрын
பாரத நாட்டின் பற்பல கலைகளில் நாடிஜோதிடமும் ஒன்று.ஒவ்வொரு கலையும் உயிரோட்டமும் உண்மையும் மிக்கவை.இது இறைவனின் மீது ஆணை.கணிப்பவரின் திறமைக் குறைவால் இந்த அற்புதக் கலைகளின் மீது சந்தேக நிழல் படிகிறது.எத்தனையோ ஞானிகள் தங்களின் உயர்ந்த கவனக் கூர்மையால்(தியானத்தால்)எழுதப்பட்டது.பஞ்சாங்க கலையால் முன்கூட்டியே பலவற்றை இன்றளவும் தெரிந்துகொள்கிறோம்.இப்படிப்பல.நமக்குக் கிடைத்திருக்கும் சிறிய அனுபவ அறிவை வைத்துக்கொண்டு உண்மைகளையெல்லாம் பொய்யென்று கூறிவந்தால் நட்டம் நமக்குத்தான்.கலைகளுக்கு இல்லை. வெளிநாட்டில் ஒரு கலைகளுமில்லை.உதவாததையெல்லாம் அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.ஆனால் நாம்,நம் பாரம்பரிய,நம்பமுடியாத ஆனால் உண்மையான கலைகளையெல்லாம் கேவலப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம் என்பது வேதனையே.
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 7 ай бұрын
What you say here is a good theory, Sir...! ,😊
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 7 ай бұрын
சரிதான்.அவன்தான் நூறாண்டு வாழ்கிறான்.டிஸிப்பிளினோடு வாழ்கிறான்.மணிதாபிமாணத்தோடே இருக்கிரான்...இங்கே.காட்டுமிராண்டிகள் கூட்டம்..நட்டம் ஆனா ஆகிட்டுபோது..இங்கே..கேவலம்..த்தூ..வருடம் 30 லட்சம் ஐரோப்பிய தென் அமெரிக்க நாடுகளின் குடியுரிமை வாங்கி இந்தியன் செட்டிலாகி கொண்டிருக்கிறான்.இந்த கேடு கெட்ட நாடு பிடிக்காமல்..
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@dhivyashrees.d9d635
@dhivyashrees.d9d635 7 ай бұрын
Correct sir
@GT80_UK
@GT80_UK 8 ай бұрын
நான் இலங்கை தமிழன். எனது நாடி ஜோசியம் 2018 வாசிக்கப்பட்டது. மூன்று காலங்களையும் உள்ளடக்கிய பதிவை அவர்கள் கூறிய அனைத்து விடயங்களும் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. அவர்களால் கொடுக்கப்பட்ட சில அறிவுரைகளை நான் நம்பவுமில்லை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் இல்லை அதனால் நான் அனுபவித்த துன்பங்கள் நான்கு வருடங்கள். கடந்த காலம் நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய கூறிய அனைத்தும் உண்மை 🙏 நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து குறை கூறாதீர்கள் விலகி செல்லுங்கள். 🙏 எனக்கு மட்டுமின்றி என் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் நாடி யோசியம் கூட உண்மையாக கணிக்கப்பட்டுள்ளன.
@Gnanasekaran.R
@Gnanasekaran.R 8 ай бұрын
உண்மை. வாழ்க!
@IloveTamilan
@IloveTamilan 8 ай бұрын
Uruttu
@gabarajeethan
@gabarajeethan 8 ай бұрын
Please give me the contact details of the person who read the palm leaf for you
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 7 ай бұрын
இங்கு பாத்திரம் எது என்றால் அது நம்பிக்கை தான். உளவியல் அதை தான் சொல்கிறது!
@GT80_UK
@GT80_UK 7 ай бұрын
@@MAHENDIRANGLOBALTV 100% உண்மை இது தனிப்பட்ட நம்பிக்கை. பிடிக்கவில்லை என்றால் அதை பேசாமல் விடுவது மேல் 🙏
@bdhakshinaamoorthy7783
@bdhakshinaamoorthy7783 3 ай бұрын
1978 இல் நான் பழனி இல் நாடி ஜோதிடம் பார்த்தேன் "இருப்பான் எட்டில் ஆளி கடல் பயணம் உண்டு வாழ்வில் , சிடடிரான்னை பெயர் சரவண வள்ளி ,அவளும் உணவாக்க கல்வி தட சாலை தன்னில் பணியம் உண்டாம்" எனது வாழ்வில் நிகழ்ந்த.உண்மை நான் முழுமையாக நம்புகிரேன் நன்றி for naadi ஜோதிடம்
@brindhaideas
@brindhaideas 12 күн бұрын
பழனியில் யாரிடம் பார்த்தீர்கள். விவரம் பதியவும்
@user-xn4wy7tl8b
@user-xn4wy7tl8b 5 ай бұрын
அற்புதமான கலை.கேட்பவர் அனைவரையும் ஆச்சர்ய பட வைக்கும் கலை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என பேசிவரும் மக்கள் மத்தியில் இதை பொய் என கூறுவது வருந்துவதற்கில்லை. ஆனால் இது உண்மை கலை
@rkannan0emc
@rkannan0emc 5 ай бұрын
எந்த இறைவன் உண்மை?
@newstarmachinery1509
@newstarmachinery1509 3 ай бұрын
ஏசு முஸ்லிமுக்கும் இநதுவுக்கும் பொய் அல்லா இந்துவுக்கும் கிறிஸ்டீன் மதத்துக்கும் பொய் இந்து கடவுள்கள் கிறிஸ்டீன் மதத்திற்கும் முஸ்லிம் மதத்துக்கும் பொய் இதிலிருந்து தெளிவு பெற இயலாதவன் மூளை அற்றவன்
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 7 ай бұрын
அது அங்கு வியாபாரம். பஸ்சைவிட்டு இறங்கியதும் பல புரோக்கர்கள் கோவில் வெளியிலும் உள்ளேயும் நம்மை தொடர்ந்து வந்து நம்மை இந்த நாடி ஜோடியத்திடம் கூட்டிச்செல்கிறார்கள். என்னவோ பிசினஸ்.😮😮
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 ай бұрын
உண்மைதான்
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 8 ай бұрын
நமது வாழ்க்கையை பற்றி ஒரு outline தெரிந்து கொள்ளலாம்.100% சரியானது என்று சொல்ல முடியாது.இருந்தாலும் பொய் என்று புறக்கணிக்க முடியாது. சிலருக்கு நாடி ஜோதிடம் சரியாக அமைந்துவிடுகிறது.
@SoulFamily-oi7es
@SoulFamily-oi7es 7 ай бұрын
நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு பார்த்தோம் 100/100 உண்மை எல்லாருக்கும் படிக்க தெரியல மூர்த்தி என்பவர் எங்களுக்கு சொன்னார் அது மிகவும் சரியாக இருந்தது. வேறொருவர் சொன்னார் அவருக்கு ஓலை படிக்க தெரியல.
@vijayachandrakumar448
@vijayachandrakumar448 7 ай бұрын
Where is this place?
@madasamys7008
@madasamys7008 7 ай бұрын
அய்யா 🙏 எங்கள் குழந்தைகளுக்கு பார்க்க வேண்டும் சரியான அற்றாஸ் இருந்த குடுங்க உதவியைருக்க்கம் 🙏
@SoulFamily-oi7es
@SoulFamily-oi7es 7 ай бұрын
வைத்தீஸ்வரன் கோவில் சீர்காழி
@vinothiniammu5352
@vinothiniammu5352 6 ай бұрын
Vathishvaran Kovil than any specific details erukka​@@SoulFamily-oi7es
@vinothiniammu5352
@vinothiniammu5352 6 ай бұрын
Adress mentioned pannunga
@muthumnk2949
@muthumnk2949 2 ай бұрын
யார் தலையெழுத்தையும் திருத்த முடியாது
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 2 ай бұрын
Yes...
@chanthini5408
@chanthini5408 Ай бұрын
இந்த நாடி சோதிடத்தால் வாழ்க்கையே போச்சு
@sivakumar4902
@sivakumar4902 3 ай бұрын
ஐயா நான் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் அப்பா அம்மா பெயர் என் பெயர் உட்பட அனைத்தும் தெரிவித்தனர் பிறகு ராசிகட்டம். வரைந்து பின்னர் எனது ஜாதக நோட்டை எடுக்க சொன்னார்கள் இரண்டும் சரியாக இருந்தது
@gomathys5087
@gomathys5087 22 күн бұрын
நீங்கள் பார்த்தவர் பெயர் இடம் சொல்லுங்கள்
@pandieagambaram2435
@pandieagambaram2435 23 күн бұрын
உனக்கு அறிய வேண்டிய நேரம் கூடி வரவேண்டும். இல்லையேல் கிடைக்காது. என் 50 வயதில் பார்த்தேன். நலமே.. . அவர் அவர் நேரம் கூடி வந்தால், நலமே. பரிகாரங்களும் செயதேன்.28 வருடம் முடிந்துவிட்டது. . திருச்சி, கலெக்டர் அலுவலகத்திற்கு முன் ஒரு தெரு. அன்பு சுரேஷ். அகதியார் ( கிளி ) ஊரு கொண்ட ரிஷி ஜோதிட நிலையம். (Sugar.nadi ). . இதற்கு முன் ஸ்ரீ ரங்கத்தில், நகர பேருந்து பாதையில் ஒருவரிடம் பார்த்தேன். அது சரியல்ல. . சுகர் நாடி சரியானது. நம்பியவர்க்கு நாராயணன் துணை. ஐயா உண்டு.
@drankayarkannipandian9378
@drankayarkannipandian9378 7 ай бұрын
நான் பார்த்து 2023 ல் என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் மற்றும் நடக்கப் போகும் சம்பவம் குறித்து மேலும் நான் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய அனைத்தும் சொன்னது போல அப்படியே நடந்து வருகிறது. சொன்னவர் ரமேஷ் வைத்தீஸ்வரன் கோயில் 💯 சதவீதம் வரை அப்படியே உள்ளது 👍👍 நான் மிகவும் நம்பிக்கை வைத்து உள்ளேன்
@janakiravi1660
@janakiravi1660 6 ай бұрын
Ramesh avargal mobile number kidaikuma
@ravikumarkc7204
@ravikumarkc7204 6 ай бұрын
Ramesh address
@tamilnadumunnetraiyakkam
@tamilnadumunnetraiyakkam 5 ай бұрын
Ramesh number
@panneerselvamkannan1616
@panneerselvamkannan1616 5 ай бұрын
33:52 ​@@janakiravi1660
@Meera-s9p
@Meera-s9p 3 ай бұрын
Anna please price ivlo sollum ma
@rameshs9942
@rameshs9942 8 ай бұрын
இது உண்மைதான் ஆனால் அவர்கள் கூறும் பரிகாரம்தான் செய்ய தாமதம் ஆகிவிடுகிறது பெயரை கூட சொல்வார்கள் ரேகையை வைத்து
@krishnamoorthithangamuthu3854
@krishnamoorthithangamuthu3854 8 ай бұрын
முப்பது வருடம் முன்பே நான் சென்று வந்தேன் ,மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றி பிழைக்கிறார்கள்.
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 8 ай бұрын
100%
@IloveTamilan
@IloveTamilan 8 ай бұрын
Yes
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 7 ай бұрын
No அகத்தியர் நாடி ஜோதிடத்தில் எல்லாமே சரியாக தான் சொல்கிறார்கள். ஆனால் பரிகாரம் செய்தாலும் ஏட்டில் இருப்பது நடக்கத் தான் செய்கிறது. நாடி ஜோதிடர் ஜபித்து தாயத்து கொடுத்து உபயோகப் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கறது.
@parthasarathys8610
@parthasarathys8610 7 ай бұрын
Aa😊😊😊😊
@chanthini5408
@chanthini5408 7 ай бұрын
முதல் அகதியரிடம் ஏமாந்தாச்சுஅடுத்து அருந்ததி வஸிட்டர்ரிடமுமம் ஏமாந்தாச்சு
@balamurugang5791
@balamurugang5791 8 ай бұрын
இதை படமாகியவர் நாடி பார்த்து எங்களுக்கு அனுப்பியிருக்காலமே?
@sekarj2104
@sekarj2104 3 ай бұрын
சுத்தபோய் நான்போயி நேர்ல சோசியம பார்த்தேன் நம்மையேகேட்டு ஏமாத்துறானுங்க
@devarajanmadhavachari
@devarajanmadhavachari 8 ай бұрын
உங்களுக்கே இந்த நாடி பார்த்து அதை சரி பார்த்து இருக்கலாமே.
@raghuprasath7631
@raghuprasath7631 8 ай бұрын
அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் ஜாதகம் பார்பதில் கை தேர்ந்தவர்கள். நம்மிடமே வாயைகிண்டி விவரங்களை கேட்டறிந்து ஜாதகம் எழுதி தருகிறார்கள்
@raghujsmram2541
@raghujsmram2541 8 ай бұрын
Correct
@anbuselvananbuselvan1141
@anbuselvananbuselvan1141 7 ай бұрын
100/ 💯 true bro. They are brilliant & fraud
@sangeetha4614-fj2sf
@sangeetha4614-fj2sf 7 ай бұрын
Unmai
@AJAY00222a
@AJAY00222a 6 ай бұрын
i have my own experiance all are correctly predicted
@vgsoccerboy137
@vgsoccerboy137 6 ай бұрын
Yes. They are fraud
@Karuvandukavi
@Karuvandukavi 2 ай бұрын
ஒரு கண்டாம் பார்பதற்க்கு 150 ம் மொத்தம் 15 கண்டாம் உள்ளது என்றும் கூறுவார்கள்... ஆனால் பரிகாரம் என்றும் புரோக்கர்கள் கட்டணம் என்றும் பணம் பறிக்கப்படுகிறது......
@SelvaKumar-bh8kz
@SelvaKumar-bh8kz 8 ай бұрын
நான் பல கட்டங்களில் நாடி பார்த்ததுண்டு எல்லாம் ஃப்ராடுதான்.ஒருவர்கூட உண்மை சொல்லவில்லை
@user-nk5ko4mv8h
@user-nk5ko4mv8h 8 ай бұрын
Ama bro..nangalum yemanthu erukom 30 k kita ..
@mdmforever5021
@mdmforever5021 8 ай бұрын
கமலமுனி நாடி முயற்சி செய்
@user-nk5ko4mv8h
@user-nk5ko4mv8h 8 ай бұрын
@@mdmforever5021 pothum bro oru thadava yemanthadu..😤
@kganesh67
@kganesh67 8 ай бұрын
உண்மை
@manic594
@manic594 8 ай бұрын
பெரும்பாலும் நம் வாயை பிடுங்க நமக்கு பதிலாக தருகிற ஒரு காமெடி வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம்
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 7 ай бұрын
சீர்காழி அருகில் குடிசைத்தொழிலாக இந்த ஓலைகள் தயாரீத்து குறிப்பிட்ட விதத்தில் எழுதுவதாக முன்பே அந்த வீடியோ வந்துள்ளது
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 7 ай бұрын
Yes
@newstarmachinery1509
@newstarmachinery1509 3 ай бұрын
மூடரகளுக்கு புரிவதில்லை
@Sukumar-wy4tn
@Sukumar-wy4tn 12 күн бұрын
நீ பாக்காத உன் வேலைய பாத்துட்டு போ...​ பார்ப்பவர்களின் நம்பிக்கையில் தலையிட உனக்கு என்ன உரிமை உள்ளது..@@newstarmachinery1509
@sbssivaguru
@sbssivaguru 5 ай бұрын
செல்வராசு ஐயா சிறந்த பணி வளர இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன்
@natarajankalyan7892
@natarajankalyan7892 7 ай бұрын
நாடி ஜோதிடம் உண்மை. உண்மையான ஜோதிடரை பார்க்கனும்.
@jenaambiga6077
@jenaambiga6077 7 ай бұрын
இவர் சொல்வது உண்மை. போலி ஜோதிடர்களும் இருக்கிறார்கள். வைத்தீஸ்வரன் அகத்திய நாடி ஜோதிடமேஉண்மையானது. வேறே எந்த ஊரிலும் இருக்கும் ஜோதிடர்களை நம்ப வேண்டாம்.
@transponder1167
@transponder1167 8 ай бұрын
உண்மை சரியான நாடி படிப்பவர்களிடம் சென்று நாடி படித்தால் 90 சதவிகிதம் உண்மை சுமார் 35 வருடம் முன்பு என் அப்பா நானும் சென்று நாடி பார்த்தோம் எனது தந்தைக்கு அனைத்து காண்டமும் இன்னும் இருக்கிறது புத்தக.ம் வடிவில் எழுதி கொடுத்தார்கள் எனது தந்தை காலமாகி 12 வருடம் ஆகிறது இன்னமும புத்தக.ம் எங்களிடம் உள்ளது முன் ஜென்மம் நிகழ்காளம் எதிர்கால.ம் தாய் தந்தைபெயர் பிள்ளை பேறு அனைத்தும் வரும ஓம் நம சிவாய
@periasamisami2444
@periasamisami2444 8 ай бұрын
Can u tell the correct address
@anuradhagiri7391
@anuradhagiri7391 7 ай бұрын
Can you please share their name & address
@tamilsangam2508
@tamilsangam2508 7 ай бұрын
எனக்கு சொன்னது எதுவும் நடக்கவில்லை. எல்லாம் பொய். எனது அனுபவம்.
@newstarmachinery1509
@newstarmachinery1509 3 ай бұрын
உண்மை என்று சொல்பவர்களை எப்படி எடுத்துக் கொள்வது
@brameshbramesh8601
@brameshbramesh8601 4 ай бұрын
100%உண்மை அய்யா பூசமுத்து அவர்களிடம் 22 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் அவர்கள் உரைத்தது அனைத்தும் நடந்தது
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 4 ай бұрын
பூசை முத்து ஜோதிட நிலைத்திற்கு நான் சென்ற பொழுது இராமலிங்கம் என்றொரு நபர் இருந்தார். பேட்டி என்றதும் அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அமரச்சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து, Chairman சென்னை சென்றுள்ளார் அவர் அனுமதி இல்லாமல் பேட்டித்தர இயலாது என்றனர். நாடியை பற்றி விவரம் கேட்டேன்.. திரு.இராமலிங்கம் புன்னகையுடன் மறுத்தவர், Chairman வந்தவுடன் எனக்கு ஃபோன் பண்ணுவதாக கூறினார். Call வந்தவுடன் செல்லலாம் என்று உள்ளேன்.
@user-yp4pp9cc1r
@user-yp4pp9cc1r 8 ай бұрын
நான் பார்த்த உண்டு 100/100 என் வாழ்க யில். நடந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி
@mdmforever5021
@mdmforever5021 8 ай бұрын
நாடி பெயர்
@hemavishwa3343
@hemavishwa3343 8 ай бұрын
Nadi peyar vilasam
@rajeshs8165
@rajeshs8165 8 ай бұрын
Naan Parthu eruken.....As on Today avanga sonnadhu'la 60% Nadandhu erukku....balance 40% enna Reason'nu puriyala ... But True.....
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 7 ай бұрын
I had spent few thousands so far in Chennai and N.Delhi. But nothing came true.
@niranjanadevis4022
@niranjanadevis4022 6 ай бұрын
Nan thambaram thil parthen 75℅ nadathiruku
@karthikk8295
@karthikk8295 8 ай бұрын
For my experience alll nadi predictions is true but try to approach right person thats mostly important
@mevithabiku9203
@mevithabiku9203 7 ай бұрын
Please say address
@Meera-s9p
@Meera-s9p 3 ай бұрын
Please address
@lakslaks99
@lakslaks99 8 ай бұрын
மதுரை யாகப்பா நகரிலும் கனகராஜ் என்பவரிடம் நாடி ஜோதிடம் பார்த்தேன். அதுவும் சரியாக இல்லை. அது சரியாக இல்லை என்று சொன்னதற்கு மிரட்டுவது போல் அதட்டலஆன குரலில் பேசினார்.
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 8 ай бұрын
nanum parthirukkiren. mulu fraud. Vandiuril Agasthiya nadi jothidam yendru ondru ullathu. ulaga maga fraud.
@prakashrb7915
@prakashrb7915 7 ай бұрын
Vandiyur aha bro
@umasankarumasankar93
@umasankarumasankar93 6 ай бұрын
Vandiyur Ganagharaj big Broad
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 6 ай бұрын
@@umasankarumasankar93 💯 true
@newstarmachinery1509
@newstarmachinery1509 3 ай бұрын
தெளிவு பட நடந்ததை முழுவதும் எழுதவேண்டும்
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 3 ай бұрын
நான் செய்கின்ற தொழிலை மிகச் சரியாக திருச்சி திருவானைக்காவல் நாடி ஜோதிடர் கூறினார்.நன்றி மேலும் என்னுடன் ஒருவரை கூட வைத்து கொண்டு என்னை மனோதத்துவ முறையில் அறிந்து கூறுகிறாரா என சோதனை செய்தேன்.அப்படி எதுவும் அவர் செய்ய வில்லை. ஆனால் எவருமே நூறு விழுக்காடு சொல்ல முடியாது.இந்த நாடி சோதிடம் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் மட்டுமே உள்ளது.காசியில் சமஸ்கிருத மொழியில் இருப்பதாக அறிகிறேன் நன்றி
@GoingGoing-ey9ls
@GoingGoing-ey9ls 5 ай бұрын
அணைத்தும் பொய் நடக்கப்போவது அணைத்தும். பொய் அகத்தியர் நாடி. ஜோதிடம் காஞ்சீபுரம் இது. மொத்தமே. பொய். பொய். பொய்
@newstarmachinery1509
@newstarmachinery1509 3 ай бұрын
பொய்யை உணர்ந்து கொள்ள முடிந்தவர்கள் சொந்த மூளை உள்ளவர்கள்
@shweehahakma6828
@shweehahakma6828 4 ай бұрын
நான் என் வாழ்வில் மிகவும் கடினமான நேரத்தில் நாடி பார்த்தேன். சத்தியமாக சொல்கிறேன் என் வாழ்கையே மாறியது. எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இதற்கு பின் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற நிலையில்தான் நான் சென்றேன். எனக்கு நல்லதே நடந்தது.இப்போதும் கோவிலுக்கு சென்றால் அகத்தியருக்கு சிறப்பு நன்றி சொல்கிறேன்.
@priyakesavan9749
@priyakesavan9749 4 ай бұрын
Hi... Pls share the details where you went for naadi jodhidam in vaitheeswaran temple.. naanum ipo romba kadinamana nerathil thaan irukuren... Sariyana address kuduthu help pannunga plss
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 8 ай бұрын
I have seen this in several places including Vaitheeswaran koil. Spent money for doing parigarM also. The name father'name, birth jathagam everything came. But nothing worked in the future
@c.rajashreec.rajashree2492
@c.rajashreec.rajashree2492 6 ай бұрын
Yes
@arunkumar-vd4oi
@arunkumar-vd4oi 19 күн бұрын
Name matum tha namala ketu soluvanga crcta mathathelam sutha poi nambathinga future prediction 100% poi tha yemarathinga nadkrathu nadakatha pothu intha fraud ngla nambi yemarathinga
@tolearn1517
@tolearn1517 2 ай бұрын
This is true! Whatever they told so far happened in my life was exactly matching , but future la predict pannadhu nadakuma nu therila
@jagannathan9332
@jagannathan9332 2 ай бұрын
Address sollunga
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 8 ай бұрын
நம் விவரங்களை நம்மிடமே கேட்டறிந்து சொல்லும் பொய் நாடி
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 7 ай бұрын
அதுக்குதான் புரோக்கர்.உங்களிடம் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார்.எல்லாவற்றையும் உளறி விடுவீர்கள்.உடனடியாக ஓலை பழங்காலத்து போலவே ஒரு நிமிடத்தில் தயார் பன்னிவிடுவார்கள்..எப்படி செய்வார்கள் என்பதை செய்து காட்டினார்கள்.
@gnanaseelsmveersmangnanase7570
@gnanaseelsmveersmangnanase7570 6 ай бұрын
U number
@balakimars8566
@balakimars8566 5 ай бұрын
Appadiyellam illai ,60 70 satham sariyaka vullathu
@shweehahakma6828
@shweehahakma6828 4 ай бұрын
இல்லை எதையுமே கேட்கவில்லை . அத்தனையும் அவர்களே சொன்னார்கள். வெறும் ரேகை மட்டுமே கொடுத்தேன்
@Vijaytamil-ye3hs
@Vijaytamil-ye3hs 6 ай бұрын
நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் தொலைபேசி எண்கள் பதிவிடுங்கள்
@vijayasudamani7275
@vijayasudamani7275 7 ай бұрын
🎉உண்மை🎉இறைவன் அனுமதி வேண்டும்🎉
@pavithranpavi9935
@pavithranpavi9935 2 ай бұрын
எல்லாம் நம்ம கிட்டயை கேட்டு, நமக்கே திரும்ப சொல்லுவது தான் இது
@jspa2011
@jspa2011 Ай бұрын
Apo nee oru kadai vaithi sollu paarpom
@elangovan7009
@elangovan7009 3 ай бұрын
நல்ல தொகுப்பு! யதார்த்தமான பாராட்டு! உங்களுக்கும்தான்!!❤
@Tamil9626Tamil
@Tamil9626Tamil 14 күн бұрын
நாடி ஜோதிடம் பார்க்க கட்டணம் எவ்வளவு?
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 14 күн бұрын
நான் பேட்டி எடுத்தபோது கிடைத்த தகவல், மினிமம் ரூ 300. வீடியோவை பாருங்கள் ..... செல்வராஜ், குமார் ஆகியோர் தான் பேட்டியில் வெளிப்படையாக பேசினார்கள்....!🌺
@Tamil9626Tamil
@Tamil9626Tamil 13 күн бұрын
@@MAHENDIRANGLOBALTV 🙏🙏🙏
@karthiks5713
@karthiks5713 6 ай бұрын
அகஸ்தியர் திருவடிகள் போற்றி ஜீவநாடியில் அகஸ்தியர் உரைத்த கருத்துக்களில் உள்ள சாராம்சத்தில் இருந்து திரு கணேசன் அவர்கள் சித்தர் அருட் குடில் தஞ்சாவூரில் நடந்த சத்சங்கத்தில் பேசியவை பாவம் செய்யாமல் நல்லது செய்வதற்கான வழியை கூறவும்? மனதை எப்பொழுதும் விழிப்புணர்வு நிலையில் வைத்திருக்க வேண்டும் . பொதுவாகவே பிறர் நமக்கு தொல்லை தந்தால் மனம் வேதனைப்படுகிறது . இயற்கை சீற்றம் வந்து விட்டால் மனிதன் புலம்புகிறான், தண்ணீர் இல்லை என்றாலும் புலம்புகிறான், தண்ணீர் அதிகமாக வந்துவிட்டாலும் புலம்புகிறான். காற்று இல்லை என்றாலும் புலம்புகிறான், காற்று வேகமாக வீசினாலும் புலம்புகிறான். இறைவா உனக்கு கண் இல்லையா, இப்படி எல்லாம் செய்கிறாயே என்று இறைவனையும் சேற்று இவன் திட்டி தீர்க்கிறான். ஆனால் ஒவ்வொரு நாளும் வாழும்பொழுது ஒரு மனிதன், பிறருக்கு அறிந்தும் அறியாமலும் எத்தனை தீங்குகளை செய்கிறான் என்பது அன்று அன்றைய தினம் முன்பே நாங்கள் கூறியது போல் இரவிலே தனிமையில் அமர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய தினம் எவ்வாறு கழிந்தது, எத்தனை பேருக்கு நம்மால் நன்மை செய்ய முடிந்தது? உடலால் நன்மை செய்தோமா ? வார்த்தையால் நன்மை செய்தோமா? உள்ளத்தால் நன்மை செய்தோமா? கையில் இருக்கும் பொருளால் நன்மை செய்தோமா? எதுவும் இல்லை என்றால் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையாவது செய்தோமா? என்று, சுய ஆய்வு செய்து அன்றன்று தினம் பார்த்துக் கொண்டே வந்தால் ஒரு மனிதன் மெல்ல மெல்ல மேம்பாடு அடைவான். பாவம் செய்யாத ஒரு வைராக்கிய மனம் வந்துவிடும். ஆனால் மனிதன் அப்படி பார்ப்பதை விட்டுவிட்டு இன்றைய தினத்தை விட நாளைய தினம் தனம் எவ்வாறு சேர்ப்பது, இன்னும் எப்படி தனத்தை சேர்த்து வைப்பது. இன்னும் பிள்ளைகளுக்கு எதை சேர்த்து வைப்பது என்று, சராசரி ஆசைகளில் உழன்று கொண்டே இருக்கிறான். குழந்தைகளுக்கு பணத்தை, பொருளை , வீட்டை சேர்த்து வைப்பதை விட , புண்ணியத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதுவே ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்காலத்தை சிறப்பாக நடத்துவதற்கு, குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கும் உதவும். எனவே அழியக் கூடிய செல்வத்தை நாடாமல் அழியாத புண்ணியத்தை நாடுவதே மனிதன் அன்றாடம் செய்ய வேண்டிய கடமையாகும். புண்ணியம் சேர சேர பாவ எண்ணங்கள் குறைந்து விடும். எனவே புண்ணியத்தை நோக்கி மனம் செல்ல செல்ல பாவ எண்ணங்கள் அணுவளவும் ஒரு மனிதரிடம் தோன்றாது. அதையும் மீறி தோன்றுகிறது என்றால் இன்னும் அவனிடம் புண்ணியத்தின் அளவு போதவில்லை என்பது பொருளாகும். அதாவது புரிவதற்காக கூறுகிறோம் " ஒரு நீர்த்த மோரிலே உப்பு அதிகமாகி விட்டது என்று கொள்வோம், இப்பொழுது உப்பை அதனிலிருந்து எடுக்க இயலாது, உப்பை தனியாக பிரிக்க இயலாது. ஆனால் குடித்தால் உப்பு கரிக்கிறது , இப்பொழுது உப்பை குறைக்க என்ன செய்வார்கள்? மீண்டும் மோரை இட வேண்டும் அல்லது சிறிது நீரை இட வேண்டும். இப்பொழுது உப்பு தானாக சரியாகி விடுகிறது அல்லவா, அப்படித்தான் மனிதனோடு இரண்டற கலந்துவிட்ட பாவத்தை உடனடியாக தனியாகப் பிரிக்க இயலாது. மேலும் மேலும் புண்ணியத்தை சேர்த்தே அந்தப் பாவத்தின் தாக்கத்தை குறைக்க இயலும், அதை தான் நாங்கள் புண்ணியம், புண்ணியம் ,புண்ணியம் என்று வருகின்ற அத்தனை மனிதர்களுக்கும் கூறிக் கொண்டே இருக்கிறோம்” எனவே அந்தப் புண்ணியத்தை நோக்கி நீயும் சென்றால் பாவம் செய்யாமல் வாழ கூடிய மனநிலை வரும். 12:47
@pandieagambaram2435
@pandieagambaram2435 23 күн бұрын
ஐயா, தங்களால் கூறப்பட்ட நீர் மோர் விளக்கம் நன்று. கடைதேற வழி அறியாதவன் பலர் உள்ளனர். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும். ஐயா உண்டு.
@Nkavya-kh1cv
@Nkavya-kh1cv 8 ай бұрын
It's 100 percent true.My husband saw everything in our life happened
@Mstwins5
@Mstwins5 10 күн бұрын
Can u give the contact number of the naadi astrology
@anthuvantha9466
@anthuvantha9466 5 ай бұрын
நான் கிறிஸ்டின்...1980 ஆம் ஆண்டு நாடி ஜோதிடம் பார்த்தேன்... நான் நாடி ஜோதிடத்தை நம்புகிறேன்.. கருணாகரன் என்பவர் எனக்கு பார்த்தார்... எனக்கு இதில் முழு நம்பிக்கை ஊள்ளது...
@jsvasjsv8562
@jsvasjsv8562 4 ай бұрын
Pathathaku apuram avanga rituals follow panuneengla
@summerwind3217
@summerwind3217 8 ай бұрын
100% பிராடு. என் அனுபவம். போகட்டும்.
@karthikk8295
@karthikk8295 8 ай бұрын
Poosamuthu and jayaraman they r doing good predictions
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 7 ай бұрын
Poosaimuthu is no more ,Iam told...Jayaraman predicted for me
@nithiyagovindaraj8486
@nithiyagovindaraj8486 5 ай бұрын
Yersterday we went to vaitheeswaran kovil...vilakku poo vanga ponom inga nadi jothidam.fsmous nu oruthar sonnaru..avaru oruthar kitta solli..nanga samy kumputurathuku inga intha samy irukunu guide pannaru..but fast ah samy kumputom...romba avasara patuthi..kovil kulla jothida etathuku kutitu ponaru...na porean sir nu light ah siruchu tips ehthir patharu money 100 rs kotuthom..frst 1300 sonanga innum theyliva shivan nadi la solluvon 3000 rs sonnaru 3000 Rs kotuthom...date of birth kai rehgai keatanga kotuthom...appa voda appa name perumal ooda name la varumanu keatanga ...2 kolanthainga sonnanga illa 3 nu sonnom...almost onnu rendu vishayam sonnanga...namma vaila irunthu thaan pathi vishayam jeatu theylinchu...ahtha vasikuranga...parikharam sollitu inga mattum thaaa pooja nadakum nu solli 9000 Rs vangitanga...ithu poi nu therinchum pilli suniyam vachu irukanga sollavum...kasa kotuthu poojai seinga nu sollitu vanthutom..innaiku thaa youtube la ithu related videos patheyn...ithu oru Business !!
@ramuperumal2936
@ramuperumal2936 4 ай бұрын
நான் நாடி ஜோசியம் பார்த்த 100% உண்மை இதைப் பற்றி என்னன்னே தெரியாது கைரேகையை வச்சா உண்மையை புட்டு புட்டு வச்சாங்க என்னால் மறக்க முடியாத சம்பவம் உண்மை
@poornij8867
@poornij8867 2 ай бұрын
Neenga yarkita paathinga
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 6 ай бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
@AJAY00222a
@AJAY00222a 6 ай бұрын
naadi unmai theriyama kurai solla koodathu
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 6 ай бұрын
@@AJAY00222a பாவம் அப்பாவி மக்கள்.உழைத்து வாழுங்கள்.நாம் செய்யும் பாவங்கள் நம் குடும்பத்தை பாதிக்கும்.
@lakslaks99
@lakslaks99 8 ай бұрын
நான் பூசமுத்து நாடி ஜோதிடம் சுமார் 45வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் காட்டில் கூட பதிந்து கொடுத்தார்கள். நோட்டு புத்தகத்தில் எழுதி கொடுத்தார்கள். எதுவுமே சரியில்லை.
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 8 ай бұрын
ஓலை சுவடி கணிப்பு கரெக்டாக இருக்கிறது. எனது மகள்கள் , தங்கை மகள் எதிர் கால கணிப்பு மிகச் சரியாக இருந்தது.
@anuradhagiri7391
@anuradhagiri7391 7 ай бұрын
Please share the person details. Thank you
@srividyasri9892
@srividyasri9892 7 ай бұрын
Avanga name and num
@omsargurusai
@omsargurusai 6 ай бұрын
நாங்கள் பார்த்தோம் அத்தனையும்பொய்
@c.rajashreec.rajashree2492
@c.rajashreec.rajashree2492 6 ай бұрын
Yes past is ok but future is not correct
@amarnathanrevathy7366
@amarnathanrevathy7366 7 ай бұрын
As an astrologer, I would like to tell not to depend on astrology including nadi jothidam.
@dhanapal-e3688
@dhanapal-e3688 7 ай бұрын
ஓலை சுவடி உண்மையோ பொய்யோ... கடை வைத்திருக்கும் சகோதாி அனைவரும் புாிந்துகொள்ளும்படி அடக்கமாக கூறினாா்கள்.. நான் வைத்திருக்கும் கடை மாதிாி அதுவும் ஒரு கடை shop தான்...❤
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 7 ай бұрын
😊😊😊😊😊
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 7 ай бұрын
😂😂😂
@kandeebank.6339
@kandeebank.6339 7 ай бұрын
நான் பொள்ளாச்சி யில் 25 வருடத்திற்கு முன் பார்த்தேன் ஜாதகத்தில் இருப்பது போல் சரியாக உள்ளது.
@gurumurthyg9168
@gurumurthyg9168 4 ай бұрын
My first son died immediately after threedays of birth Hence my husband went vaidheeswaran koil to see palm leaf but he didn't get After some while I went and tried I got.what ever told happened.Even past matching with present true.Future also true happend.So purely on LUCK,GoD BLESSINGS only you can see your palmleaves.🙏
@chocolatesandeclairs5917
@chocolatesandeclairs5917 Ай бұрын
Number and address
@Mstwins5
@Mstwins5 10 күн бұрын
Yes number pls
@murukansmurukan2591
@murukansmurukan2591 7 ай бұрын
சார் நானே sunday கிளம்பலாம் என்று இருந்தேன் . அதிகமா செலவு வரும் என்று இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த போது அது thelivagiyathu நன்றி அண்ணா
@vijayakumarr8451
@vijayakumarr8451 4 ай бұрын
போய்ட்டு வந்து எப்பிடி எங்க பாக்கணும் நு கொஞ்சம் வழி சொல்லுங்க bro
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 8 ай бұрын
நான் என் மகனுக்கு பார்த்தேன் 2015ல் பார்த்தேன் கூறிய அனைத்தும் பொய்
@sugi1963
@sugi1963 6 ай бұрын
நான் என் பையனுக்கு பார்த்து இருக்கேன். ஆனால் பையனின் ஆயுள் முழுக்க எப்படி இருக்கும் என்று கூறி பத்தாயிரம் கொடுக்கும் படி செய்து விடுகிறார்கள். எனக்கு செலவானது ஆனால் நல்லது ஏதும் நடக்கவில்லை.
@RK-fx5hm
@RK-fx5hm 6 ай бұрын
10k😮 romba athigam yaarkita paaathinga
@sugi1963
@sugi1963 6 ай бұрын
@@RK-fx5hm பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் ஒவ்வொரு தெருவிலும் நாடி ஜோசியம் என்று போர்ட் இருக்கு. ஒரு டீ கடையில் விசாரித்தோம். அவரே எங்களை கார்த்திகேயன் என்பவரிடம் அழைத்து போனார். இவர்கள் சொல்வதை போல் உங்கள் ஓலை சுவடி கிடைத்தால் தான் என்று கூறிவிட்டு 1/4 மணி நேரத்தில் கிடைத்துவிட்டது என்று கூறி என்னென்னமோ சொல்லி 10000 ஆகிவிட்டது. ஒரு சீடி வேற வீட்டுக்கு போய் போட்டு பாருங்கள் தெளிவாக புரியும் என்று கூறிவிட்டார்கள்.
@BalaMurugan-xk1qj
@BalaMurugan-xk1qj Ай бұрын
இந்த வைத்தீஷ்வரன் கோவில் எங்க குல தெய்வம் கோவில்
@elangopalaniyandi7862
@elangopalaniyandi7862 6 ай бұрын
எல்லாம் பித்தலாட்டம்.எதுவும் சரியாக சொல்லவில்லை
@mohandasssrinivasan5133
@mohandasssrinivasan5133 8 ай бұрын
Yes it is true, they identify our leaf by trial and error with our thump impression. It is really amazing one-off the leaf exactly match our horoscope. Other things prediction generally based on that horoscope only. No specific events may be revealed by this. Only general predictions they use to tell!
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 7 ай бұрын
It's one's belief that's all. I don't want to say that they could assume the fate patterned by an almighty power! 😊
@dailymotivation2109
@dailymotivation2109 7 ай бұрын
they get your date and time of birth from you (through a series of innocent questions) and cast a horoscope - their prediction is based on the horoscope only and not based on your thumb impression. when they ask you to come after a few days - u might stay in a hotel - they get your date of birth from the id you submit in the hotel. while doing a reading for my brother - the "reader" kept reading my brother's name - my brother questioned him and wanted to see the place where his name was written - the reader said that its in old tamil and that we cannot understand it - my brother insisted and said "i may not be able to read old tamil - but if my name appears in 4 places - the pattern of writing in all those 4 places should be similar" - they refused to show - and then closed the palm leaf and said that its not yours - and politely evicted us!!!
@baranikanth
@baranikanth 7 ай бұрын
Some bad experiences are true. Everywhere scam is common. But my experience was different. I have seen Nadi in many places at different times. Every time their prediction was accurate. Go to good readers and go with faith. You will get what you want.
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@saigeetha3888
@saigeetha3888 6 ай бұрын
I think true...அகத்தியர் நாடி ஜோதிடம் கூறியவை சரி ஆக உள்ளது
@mksakilanakilan590
@mksakilanakilan590 7 ай бұрын
😂😂😂 The lady next door said that this is a shop It's true.
@karthiks5713
@karthiks5713 6 ай бұрын
நாடி ஜோதிடம் என்பது 100% உண்மை. நாம் எதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடை செய்வோம், நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்வ. கர்ம வினையை நீக்கிக் கொள்ள சிறந்த வழி நாம் முன்பு என்ன மற்றவர்களுக்கு செய்தோமோ என்று எண்ணி மனம் திருந்தி நல்ல வழியில் வருவது மற்றும் தர்ம காரியங்களை அதிகப்படுத்திக் கொள்வதும் கர்ம வினையை நீக்கும் வழிகளாகும். நாடி ஜோதிடத்தில் 13-வது காண்டத்தில் நான் முன் ஜென்மத்தில் என்ன நல்லது செய்தோம் என்ன தீயது செய்தோம் இன்று வரும், அதற்கு பரிகாரங்களாக சில கோயில்களுக்கும் சில தர்ம காரியங்களும் செய்ய சொல்வார்கள், அதை முழுமனதுடன் செய்யும் பொழுது இறைவனிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும் பாவ காரியங்களை இந்தப் பிறவியில் நாம் செய்யக்கூடாது என்று மற்றும் முன்பிறவியில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு மனதார மன்னியுங்கள் என்று இறைவனை பிரார்த்தனை செய்து பரிகாரங்கள் செய்தால் நல்ல பலன் கிட்டும். நன்றி வணக்கம்
@user-tx2qb8rf6k
@user-tx2qb8rf6k 8 ай бұрын
சரி எப்படி என்றால் நான் ராணுவத்தில் புதுடெல்லி தலைமையகத்தில் 006 ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்தேன்.அப்பொழுது அங்குதலமை அதிகாரி Brig கே பி சிங் எனை அழைத்து நாடி ஜாதகக் நோட் கொடுத்து அதை படிக்க சொன்னார்.அதில தமிழி எழுதியிருந்தது.அதை படித்து காண்பித்து டன் அவர் அதிர்ச்சி அடைந்தார்கள் அவரது குடும்ப விவரம் மற்றும் தாய் தந்தை பெயர் மற்றும் கழ ந்தஐகள் பற்றி எழுதியது உண்மை என்று சொன்னார். இது வரை நான் போய் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 ай бұрын
நான் ஒரு நாடி ஜோதிரடம் நாடி பார்க்க சென்றேன். அதற்கு அவர் உள்ளூர்காரங்களுக்கு பார்க்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்..
@Priyam.Krishnan
@Priyam.Krishnan 5 ай бұрын
It's true.i experienced. Om nama sivaya
@karthikk8295
@karthikk8295 8 ай бұрын
They took my thumb impression and after found olaichuvadi they started to tell everything what already written in palm leaf like my name, my parents name, complete history .
@indhumathiindhumathi427
@indhumathiindhumathi427 7 ай бұрын
சோதிடரை நாடி சென்று பார்பது தான் நாடி சோதிடம்.
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 7 ай бұрын
🥰🥳😄
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 6 ай бұрын
சிரிப்பு வருது
@karthickkaran7930
@karthickkaran7930 3 ай бұрын
100% உண்மை
@kuppusamy6631
@kuppusamy6631 6 ай бұрын
கைரேகையும் என்னுடைய பிறந்த நாளை இரண்டு தேதிகளாக கொடுத்தேன். ஆனால் அவர்கள் சரியான தேதியை சொன்னார்கள். குடும்ப விவரங்களையும் சரியாகத்தான் சொன்னார்கள். கேள்விகள் கேட்பார்கள் அதற்கு நாம் ஆம் இல்லை என்று மட்டும் சொல்லவேண்டும்
@karthikk8295
@karthikk8295 8 ай бұрын
Whatever they predicted and absolutely right and happened in my life
@vijaiarwindan5387
@vijaiarwindan5387 8 ай бұрын
எனது திருமணத்திற்காக எனது தந்தை பார்த்து வந்தார். அனைத்தும் சரியாகவே இருந்தது.
@satishkp224
@satishkp224 8 ай бұрын
Can you share the poc to visit
@anuradhagiri7391
@anuradhagiri7391 7 ай бұрын
Please share the person details if possible
@sampathvaradarajan7596
@sampathvaradarajan7596 3 ай бұрын
வை.கோவிலில் பெயர் மற்றும் பிறந்த தேதி கேட்கிறார்கள் இது தவறு. எனக்கு தெரிந்தவர் கும்பகோணத்தில் கெளசிக நாடி ஜோதிடம் பார்க்கிறார். அவர் எதுவும் கேட்கவில்லை. ரேகையை வைத்து சரியாக கணித்து சொன்னார். 2003ல் சொன்னது இப்போது வரை நடந்துள்ளது. சபாபதி - குடந்தை - திருநாகேஸ்வரம்
@murugananthamp5555
@murugananthamp5555 2 күн бұрын
ஐயா இவருடைய முழு முகவரி தாருங்கள் ஐயா
@murugananthamp5555
@murugananthamp5555 2 күн бұрын
சபாபதி முழு முகவரி தாருங்கள் ஐயா
@sampathvaradarajan7596
@sampathvaradarajan7596 2 күн бұрын
@@murugananthamp5555 sabapathi.kowsika Nadi jodhidam. Tirunageswaram. Entrance...kum to uppliappankoil route..board showing tirunageswaram in right side..hotel uppili bhavan opposite one Street goes..that Street his office
@murugananthamp5555
@murugananthamp5555 2 күн бұрын
@@sampathvaradarajan7596 மிகவும் நன்றி ஐயா நான் சென்று பார்க்கிறேன்
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 8 ай бұрын
நாங்கள் என் மகனுக்கு பார்த்தோம் மகன் பெயர் பிறந்த தேதி சொன்னோம் தாய் பெயர் தந்தைபெயர் உடன் பிறப்பு மற்ற எல்லா விபரங்களையும் ஓலையை பார்த்து அவர்களே சொன்னார்கள் சரியாகத்தான் இருந்தது
@TamilSelvi-cv3ng
@TamilSelvi-cv3ng 8 ай бұрын
Na Chennai kanjipuram irukkura agthiyar ettusuvadiyil parthom en thangai kattai viral regai achittu one hour waiting pannanuma apparam avargale edu eduthu kooptanga en thangai name appa, amma ellorum name solli sariya irunthathu
@vinnarasianthoniammal5021
@vinnarasianthoniammal5021 7 ай бұрын
Motta poie rs 3000 vaingnaingka namba ventam
@balamuruganpv4908
@balamuruganpv4908 7 ай бұрын
Nalla chilli 🌶 Unga thalaila arachittanunga 😂sir, nammakittaye unga mudal ezhuthu enna nnu kettutu appram solluvanunga nanga ezhutha padichikitte varuvom adutha ezhuthu sollunga nnu 😂😢
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@mahendarmahi138
@mahendarmahi138 7 ай бұрын
They are asking like in which letter our parents names startswith and suggesting 5 to 10 names and by questioning us, they approximately tell our name. Even a 5 th standard students can use this method to identify. Nammakitteye thagaval vangi namakke vibuthi adikkuranga. Nan rendu yedathule Nadi jothidam parthen, rendu perum mathi mathi sonnanga. Oruthana yemathanum na avanoda arvatha thondanum, athan Inga nadakkurhu
@selvaelmec
@selvaelmec 7 ай бұрын
This is one biggest mistake many does on visiting Vaitheeswaran Koil. They will keep asking yes or no questions and you will keep answering and you will find its true. Actually you yourself realise the answers are from you and they make you believe that this is from agaesthier nadi jothida leaf. I personally suggest not to waste money. even at temple just go prey and come….
@cookmaster3626
@cookmaster3626 7 ай бұрын
Absolutely TRUE. I was in Kanchipuram with a leading nadi specialist. To get my name he went thru many questions YES/NO type like my name starts with different Alphabets and further different names and after 10/12 questions came up with my name. Same with parents name date of birth etc. I dont blv this one bit. All fake
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 ай бұрын
At temple you can be liberal. Those Archagas are less paid.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 7 ай бұрын
உண்மை என் அனுபவம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடுங்கள் dont critisize
@abinayaarunachalam1084
@abinayaarunachalam1084 Ай бұрын
Really true nanum poi pathu irukken ❤❤
@user-tx2qb8rf6k
@user-tx2qb8rf6k 8 ай бұрын
இதில் பூசமுத்து அய்யா மற்றும் இரவி போன்ற வர்கள் பற்றி கேள்வி படுள்ளேன்
@ramnathsuryanarayan5248
@ramnathsuryanarayan5248 7 ай бұрын
Good Awareness Video Everyone be cautious, alert and careful
@ganesanelumalai9137
@ganesanelumalai9137 7 ай бұрын
யாருக்கும் தனிப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடையாது தங்கள் வாயில் இந்து சில விசயங்களை கரந்து தங்ஙளிடமே சொல்வது
@PROEDI333
@PROEDI333 7 ай бұрын
Super
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 6 ай бұрын
எதிர் காலத்தில் ஆபரேஷன் ஆகுமென்று சொல்ல முடியுமா? காதல் கல்யாணம் ஆகுமென்று சொல்ல முடியுமா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஓலை சுவடி பொய்யாகி விடுமா? Don’t criticise everything.
@manimuthu1034
@manimuthu1034 3 ай бұрын
நீங்கள் ஓலை சுவடி கடை வைத்து இருப்பர்?​@@jayashreesubramanian4108
@kaliyamoorthykarthikeyan5470
@kaliyamoorthykarthikeyan5470 7 ай бұрын
நான் பார்த்து இருக்கிறேன் 100/90%உண்மை
@GaneshKumar-xm6qd
@GaneshKumar-xm6qd 7 ай бұрын
Please share the josiyar number
@user-yv4tg8zh8c
@user-yv4tg8zh8c 6 ай бұрын
Address
@viju1954
@viju1954 8 ай бұрын
How all Nadi Jodhdars in different parts of India have Olai Suvadi of all people?
@karthikk8295
@karthikk8295 8 ай бұрын
My name , my parents name, my job , educational, my marriage life all written in classical tamil language , i saw directly
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 7 ай бұрын
Yes I too have seen mi father's name I believe
@RK-fx5hm
@RK-fx5hm 6 ай бұрын
Athu mariellam nadakkathu,Naan 7 years ku munnadi pathurukean
@nalinakshis149
@nalinakshis149 7 ай бұрын
Naadi Jyotish is an ancient document. What I have heard is follows: The original palm leaves were distributed to 7 different places all over Bharath. Many are lost due to invasions… Finger prints are unique to every human being _ known to Indians from ancient times. A British East India Company clerk learned this from Indians when he questioned why Indians always used thumb prints as reliable for every legal document. This was reported to British Queen Victoria and instituted as requirements for all legal documents from then on. If the palm leaves are from the genuine ancient leaves, they can be fairly close in predictions…
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@rajeswariganesh9735
@rajeswariganesh9735 3 ай бұрын
They charge 2000rs for each person
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 3 ай бұрын
If you had watched this video fully, you wouldn't have paid so much, you would have woken up!
@sathishshalu4260
@sathishshalu4260 6 ай бұрын
All r true 100% really told My preset & future
@karthikk8295
@karthikk8295 8 ай бұрын
Karma and reincarnation is true based on your destiny nice experience generally i don't believe astrology but after predictions i am shocked
@Nilani143
@Nilani143 3 ай бұрын
நாம எப்ப சாவோம்னு இதல பார்த்து சொல்லறாங்க இது உண்மையா
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV 3 ай бұрын
Super doubt. Let me ask one of the astrologers..😄😄😄
@Atchayaartandcraft
@Atchayaartandcraft 4 ай бұрын
எனது தோழி முதல் திருமணம் ஒரு வருடத்தில் நடந்த சம்பவத்நால் வாழ்க்கை வெறுத்து இருந்தார். காரணம் அவரது கணவர் இதய நோயால் இறந்து விட்டார். நான் வைதீஸ்வரன் கோயிலுக்கு அழைத்து சென்று நாடி சோதிடம் பார்த்து விட்டு வந்தோம் முதலில் அவர் நம்பவில்லை. ஜோதிடம் கூறி பரிகாரம் எனது கட்டாயத் தால் வேண்டா வெறுப்பாக செய்து வந்தார் நாடி சோதிடம் கூறியபடி நல்ல மனிதர் முதல் திருமணமாக இவருக்கு வாழ்க்கை கொடுத்து தற்போது குழந்தைகளுடன் நன்றாக வாழ்கிறார்கள். நாடி சோதிடம் சத்தியமான உண்மை.
@meenakshimohan4816
@meenakshimohan4816 6 ай бұрын
நான் ஒரு 20வருஷம் முன்னாள் சென்னை வில் நாடி ஜோசியம் பார்த்தேன் என் பென்னுக்கு திருமணம் லேட்டா ஆயிட்டா இருந்தது. இந்த ஜோசியர் சொன்னபடியே நடந்தது.இன்று வரை நடக்கிறது. நன்றி
@jagannathan9332
@jagannathan9332 2 ай бұрын
Place sollunga
@user-ap54
@user-ap54 7 ай бұрын
By clever questioning, they get the details of name etc from your own mouth. Once they tell out the names, date of birth etc a person is so impressed that he is mentally in a very weak state. Thereafter, with the details given by you but cleverly stated as if it is found in the palm leaves-they take time off to cast the horoscope. After that it is only horoscope reading. Nothing is in the palm leaves.
@anatomy1984
@anatomy1984 7 ай бұрын
You are spot on. It's just clever manipulation and astrology. Nothing else. People who are desperate are easily deceived. I have done it myself. And this is my impression too. Thank you for your comment. The narrator could have tried it. He has wasted the time by interviewing people.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 6 ай бұрын
Whatever he says is 💯 true. All details taken from you and joined together as a garland and make you to believe, close by people never trust.. it is not a science like astrology..like puriyudha unaku babu it is also an art of living.
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 6 ай бұрын
exactly
@muthusamyveerasamy8231
@muthusamyveerasamy8231 8 ай бұрын
50 yrs (25+25) panchangam than main...olai suvadi already gone .For Tamil script ..visit Saraswathi Mahal Library Thanjavur
@BalaProfessor
@BalaProfessor 7 ай бұрын
Only once i went to a Agsthiyar Nadi at Vaitheeswarakoil. A fact wad revealed by the Palmist that death is bound to occur to one of my sisters. At that time my younger sister also accompanied me. My sister died after 5years. Still i dont have faith.
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 7 ай бұрын
no genuine ,no ancient , it is fully humbug
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 8 ай бұрын
My experience long time ago. When alight at bus stop, brokers asked me " where You want to go . Whether naadi jothidam or thevadiya theru ". As far as naadi jothidam 75% happened in my life and my son life. Nowadays, costly.
@mechanism4185
@mechanism4185 5 ай бұрын
I just went , they take thumb print and when they find olai they will ask us questions until we reveal the names all ourselves. They tell us generally only. Rs 3500 to read your olai later Rs 9600 for pariharam poojai which will be held in Vaitheeswarar kovil. I dont have the confidence to believe Olai Chuvadi after experiencing all by myself.
@seethalakshmi9336
@seethalakshmi9336 8 ай бұрын
100% correct True
@SanthoshKumar-gd4nk
@SanthoshKumar-gd4nk 6 ай бұрын
Naadijyothisham nijam, jnan 45 years munnadi paathiruken, ellam nijam, from aThiruvananthapuram
@sbalakalai6011
@sbalakalai6011 2 ай бұрын
Unmai
@muthuselvi7180
@muthuselvi7180 7 ай бұрын
It's art Magic way Magic is art
@jeyramram511
@jeyramram511 7 ай бұрын
🪐இதில் 100% உண்மையும் உண்டு💐. 100% போலியும் உண்டு.👺😀
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 7 ай бұрын
😂😂😂
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 28 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
Uncover the Mystery of the Vaitheeswaran Shivan Temple!
3:17
Thisai karuvi
Рет қаралды 17 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 28 МЛН