வைத்தியரின் நீதிமன்ற விவகாரம் ! சற்றுமுன் சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு !

  Рет қаралды 43,579

GL Tharshan

GL Tharshan

Күн бұрын

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZbin Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Пікірлер: 294
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt 2 ай бұрын
தென்மராட்சி மக்கள் சார்பில் கோடி கோடி நன்றிகள்
@sivaanantham1011
@sivaanantham1011 2 ай бұрын
very good thank you very moch
@krishnaleelashanthakumar6070
@krishnaleelashanthakumar6070 2 ай бұрын
இதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். கோடான கோடி நன்றிகள் மனிதம் மரணிக்கவில்லை.
@SatheesSathees-h2h
@SatheesSathees-h2h 2 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 ай бұрын
நீதியும் நியாயமும் எங்கள் மக்களுக்கு கிடைக்க உதவும் அணைத்து இனிய உறவுகளுக்கும் நன்றியுடன் சேர்ந்த வாழத்துக்கள் ஏழைமை இல்லாது ஒழிப்போம். நன்றி 🎉🎉🎉
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 2 ай бұрын
மக்களுக்காக நீதி கேட்பதற்காக முன்வந்துள்ள சட்டவாளர் அவர்களே உங்களை சிரம்தாழ்த்தி வாழ்த்துகிறோம் எங்கள் அன்பும் ஆதரவும் எப்பொழும் உங்களுக்கு இருக்குமே நன்றி❤
@SS-em3uc
@SS-em3uc 2 ай бұрын
All the best wishes lawyer. God bless You.
@saravanamuthu31
@saravanamuthu31 2 ай бұрын
Hats off Sir ❤
@ramanithomas7144
@ramanithomas7144 2 ай бұрын
நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டத்தரணி உங்களைப் போல் நேர்மையானவர் போல் உள்ளது. வாழ்த்துக்கள்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 ай бұрын
நீதித் தோற்கக் கூடாது சட்டத்தரணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ̓̓💐🙏
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 2 ай бұрын
ஐயா நீதி தேவை தங்கள் ஆதரவு உலகெங்கும் பரவட்டும் வாழ்த்துகள் ஐயா உங்கள் அனைத்து உங்களை போன்ற சட்டத்தரணிகளீக்கும் மிகவும் நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 2 ай бұрын
இந்த சட்டஉதவிகளை செய்ய முன்வந்த சட்டத்தரனி அவர்களுக்கும் அவரின் குழுவினருக்கும் கோடான கோடி நன்றிகள். அறம் வெல்லும்.
@KishoKish
@KishoKish 2 ай бұрын
SUPER SUPER EXCITED
@mathyratna8089
@mathyratna8089 2 ай бұрын
really really Great thank you so much🙏❤
@JudeskajanThaveethu-ql9hd
@JudeskajanThaveethu-ql9hd 2 ай бұрын
வாழ்த்துக்கள் சட்டத்தரணி அவர்களே
@Kumaar75
@Kumaar75 2 ай бұрын
நீதிக்கா போராட துணிந்த உங்களுக்கு நன்றிகள் சட்டத்தரணி அவர்களுக்கு!!!!!
@riswanmanaal4437
@riswanmanaal4437 2 ай бұрын
நன்றிகள் பலகாேடி உரித்தாகட்டும் Docter Archuna வோடு இப் போறாட்டத்திட்கு இணையும் அனைவருக்கும்❤❤❤
@janadeepa9016
@janadeepa9016 2 ай бұрын
நன்றி சட்டத்தரனி ஐயா
@rkmix9910
@rkmix9910 2 ай бұрын
ஒவ்வொரு உண்மைத்தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம். வாழ்த்துக்கள் ஐயா
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 2 ай бұрын
சட்டத்தரணிக்கு நன்றிகள்
@selvamjoseph9106
@selvamjoseph9106 2 ай бұрын
சட்டத்தரனிகள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.(நண்றி)
@lalidj3365
@lalidj3365 2 ай бұрын
வாழ்த்துக்கள் சட்டத்தரணி ❤🌹❤.
@amma8813
@amma8813 2 ай бұрын
உண்மைக்கும் நேர்மைக்கும் உழைக்கும் அனைவரும் இறைவனி்ன் வடிவமே வாழ்க வளமுடன்
@தமிழ்-த4ட
@தமிழ்-த4ட 2 ай бұрын
நன்றிசகோதரா. நேர்மையான சட்டத்தரணிகளும் உள்ளனர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்❤ என் ஆதரவு என்றும் நேர்மைக்கும் உண்மைக்கும் உண்டு். ❤❤❤❤
@veeraThamila
@veeraThamila 2 ай бұрын
சத்தியம் சாகாது.👌 மிக்க மகிழ்ச்சியும் அத்துடன் வாழ்த்துக்களும்.
@tamilarasi6898
@tamilarasi6898 2 ай бұрын
நன்றிகள் சட்டத்தரணி ஐயா இப்படி யான அக்கரையும் தமிழ்பேசும் மக்களின் ஆதரவாக வாங்கவும் dr அர்ச்சுனா வுக்கு நீங்கள் செய்யும் உதவிக்காகவும் நாங்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 2 ай бұрын
நன்றி சட்டத்தரணி ஜயா
@alagesraja
@alagesraja 2 ай бұрын
வெல்வோம்
@nathansir9118
@nathansir9118 2 ай бұрын
உங்கள் பணி எங்கள் மக்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் 2 ஆவது அர்ச்சனா நீங்கள் என்பதை நாங்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம் நமக்கு வெற்றி நிச்சயம்
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 2 ай бұрын
புதியலைமுறையின் அறவழிப் போராட்டம் தொடர்ந்து வெற்றி பெற இறைனைப் பிராத்திக்கிறேன்.
@RavindranathanVijiyaluxmy
@RavindranathanVijiyaluxmy 2 ай бұрын
வாய்மையே வெல்லும்
@srilathasiva3834
@srilathasiva3834 2 ай бұрын
அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉அற்புதம் தான் ❤❤❤❤ மூளைசாலிகள் ஒன்று சேர வேண்டும் . "தனிமரம் தோப்பாகாது" 🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍
@somasuntharamtharmalingam5293
@somasuntharamtharmalingam5293 2 ай бұрын
ஐயா தர்மம் எப்பவும் தோற்றதாக. சரித்திரம் இல்லை உங்கள் முயற்சி 10000000% வெற்றி வெற்றியை தர. எல்லாம் வல்ல. இறைவனை வணங்குகின்றேன்
@reji2196
@reji2196 2 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@anjalikuw
@anjalikuw 2 ай бұрын
மனிதநேயம் மரணிக்கவில்லை எங்களுக்கு நீதி வேண்டும் ❤❤❤❤❤ அருச்சனி நிரபராதி என்பதை மாபியாக்களுக்குப் புரியவைக்க வேண்டும்
@nilameganathan8014
@nilameganathan8014 2 ай бұрын
ஐயா மனித தெய்வங்களில் நீங்களும் ஒருவர். உங்கள் பாதங்களுக்கு எங்கள் நன்றிகள் சமர்ப்பணம்.
@Ruvi-RS
@Ruvi-RS 2 ай бұрын
நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 2 ай бұрын
ஜயா நன்றி.இன்னோர் கடவுளாக உங்களை நினைக்கிறோம்.மனித நேயம்மரணிக்கவில்லை.எங்கள் வயிற்றில் பால் வார்த்து விட்டீர்கள்.தமிழர் உயிர் வாழ்வார்கள் என்பதற்கு ஜயா பெரியவரே உத்தரவாதம் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க இறைவனை மன்றாடுகின்றோம். நல் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்.
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii 2 ай бұрын
நீதியின் குரலை இனிமேல் எவராலும் நசுக்க முடியாது என்பதற்கு நல்லதொரு தருணம் டாக்டர் அர்ச்சுனா வுக்கு ம் தன் இனத்தின் பேரவலம் கணடு களத்தில் இறங்குகின்ற இளைய சட்டத்தரணி அவர்களுக்கு ம் அவர் சார்ந்த வர்களுக்கு ம் கோடானகோடி நன்றி களும் வாழ்த்துக்களும்
@AtchuMidhu-mm8xr
@AtchuMidhu-mm8xr 2 ай бұрын
சட்டத்தரணி அவர்களுக்கு மக்கள் என்றும் நன்றி உடையவர்கள்
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 2 ай бұрын
வழக்கறிஞருக்கு என்னுடய வாழ்த்துக்கள் மக்களின் போராட்டம் வெல்லட்டும்
@pavalarani5376
@pavalarani5376 2 ай бұрын
சட்டத்தரணி அவர்களே உங்களுக்கு நன்றி ❤
@arunthathyguna7369
@arunthathyguna7369 2 ай бұрын
நீதிக்கு குரல் கொடுக்கும் உங்களுக்கு 🙏
@RptGroup
@RptGroup 2 ай бұрын
அற்புதமான எம் இனத்தின் சார்பாக கோடான நன்றி அண்ணா வெற்றி நிச்சயம் நன்றி
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 2 ай бұрын
வாழ்த்துக்கள் சட்டதரணிகளே 🎉😊
@Thaya-b6w
@Thaya-b6w 2 ай бұрын
நேர்மையான சட்டத்தரணி ❤❤❤❤❤
@rajeevrajeev788
@rajeevrajeev788 2 ай бұрын
உங்களின் உண்மையான சேவை இப்பொழுது நாட்டிற்கு தற்சமயம் தேவை
@tnagatheepan220
@tnagatheepan220 2 ай бұрын
மேதகு சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள்
@nitharsanprem-ys8er
@nitharsanprem-ys8er 2 ай бұрын
The great Lawyer selestin Stanislas We thank lot for you and your team.
@mtokillerlove9389
@mtokillerlove9389 2 ай бұрын
வாழ்த்துக்கள் சட்ட தரணி சேர்...உண்மை வெல்லும்
@RasalingamVazi-ye6oq
@RasalingamVazi-ye6oq 2 ай бұрын
சட்டம் கல்வி மருத்துவம் மூன்றும் இணைந்த மக்களுக்கு சேவைசெய்ய முன்வந்தால்தான் நம்மக்களை எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் இல்லையேல் மாபியாக்களால் மக்கள் வேட்டையாடப்பட்டு விடுவார்கள் சட்டவாளர்க்கும் வைத்தியருக்கும் தலைவணங்கி வாழ்துக்கள்.
@ThilakanAnusha
@ThilakanAnusha 2 ай бұрын
வாழ்த்துக்கழ் சட்டத்தரணி.
@RasalingamVazi-ye6oq
@RasalingamVazi-ye6oq 2 ай бұрын
மக்களுக்காக தம்மையும் தங்கள் சேவையையும் வழங்க முன்வந்த சட்டத்தரணிகள் அனைவர்க்கும் நாங்கள் என்றும் ஆதரவுதான். மாற்றம் வேண்டும் மாற்றம் ஒன்றே மாறாதது.
@venthankana3471
@venthankana3471 2 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@VArathaRajan-e5v
@VArathaRajan-e5v 2 ай бұрын
ஐயா உங்களை ஐயா ஏன்று சொல்வதை விட கடவுள் ஏன்று சொல்வதே மேல் உங்கள் குடும்பமும் நீங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க ஐயா ஐயா ஐயா
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 ай бұрын
உங்களுக்கு இறை ஆசீர் என்றும் உரித்தாகுக.
@Puvanesh-pr4nz
@Puvanesh-pr4nz 2 ай бұрын
Very. Good Congratulations ❤❤
@ThavamalarRajkumar
@ThavamalarRajkumar 2 ай бұрын
வாழ்த்துக்கள் ! நீதி வெல்லும்
@KaneshKaneshathasan
@KaneshKaneshathasan 2 ай бұрын
நன்றி ஐயா .தர்மம் வெல்லட்டும்# வெல்லும்.
@sivasithamparapillai6086
@sivasithamparapillai6086 2 ай бұрын
எத்தனையோ சட்டவரளர்கள்இருந்தும் நீங்கள் உண்மைக்கு நேர்மைக்கும் கடமைக்கும் முதலிடம் கொடுக்கும் உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்
@ThamaThamayanthi-j3d
@ThamaThamayanthi-j3d 2 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் மதிப்புக்குரிய சட்டதாதரணி அவர்களே
@thavamanyamirthalingam3848
@thavamanyamirthalingam3848 2 ай бұрын
தங்களை நடமாடும் தெய்வம் என்றுதான் சொல்லவேண்டும் ❤️
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 2 ай бұрын
பெருமை மிகு வாழ்த்துகளும் வணக்கங்களும். பேரன்போடு சிரந்தாழ்துகின்றோம்.
@nanthinysuthakaran3777
@nanthinysuthakaran3777 2 ай бұрын
நீதி தோற்றகூடாது
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 2 ай бұрын
மிக்க நன்றிகள் அண்ணன்❤❤❤
@KannanKannan-ue4kw
@KannanKannan-ue4kw 2 ай бұрын
வாழ்த்துக்கள் சட்டத்தரனி ஐயா
@thillainathan5809
@thillainathan5809 2 ай бұрын
நீங்கள் எப்போதும் உண்மை பதில் உண்மை
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 2 ай бұрын
இதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம் கோடானகோடி நன்றி மனிதம் மரணிக்கவில்லை வாழ்க வாழ்க வாழ்த்துகள்
@manchunala
@manchunala 2 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@shanthyjegatheswaran3523
@shanthyjegatheswaran3523 2 ай бұрын
சட்டத்தரணி ஐயா🙏🏼சிரம்தாழ்ந்து உங்களை வணங்குகிறோம் 🙏🏼
@rajinth2
@rajinth2 2 ай бұрын
நன்றி நன்றி மிக்க மிக்க நன்றி
@SVimalvimal-m5i
@SVimalvimal-m5i 2 ай бұрын
வாழ்த்துக்கள் வெற்றி பெறட்டும் நேர்மையும் மனித பானமும் வளரட்டும் தொடரட்டும் உங்கள் பணி
@amayababy9194
@amayababy9194 2 ай бұрын
நன்றி சட்டத்தரணி ஐயா அவர்களுக்கு. மக்களுக்கு ஆதரவாக வந்த டாக்டறுக்கி வந்த சோதனை அதனால் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
@KonesalingamRasiah
@KonesalingamRasiah 2 ай бұрын
Super sir Amazing wonderful help to Dr Archana god grace and god bless you. Sir.🎉❤ Salute to you sir from Norway 🎉❤
@kurukasi3875
@kurukasi3875 2 ай бұрын
நீதி வெல்ல வேண்டும் வாழ்த்தி கின்றேன் ஐயா.
@racheluthayanan6931
@racheluthayanan6931 2 ай бұрын
God blessings every body ..amen
@ThangamaniJoeAntonRaj-lz9by
@ThangamaniJoeAntonRaj-lz9by 2 ай бұрын
கோடான கோடி நன்றி,,,,,🙏🏽🙏🏽🙏🏽
@SenthilnathanSanthalingam
@SenthilnathanSanthalingam 2 ай бұрын
நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏
@RiyasLafir
@RiyasLafir 2 ай бұрын
Thanks this is very good news for all Sri Lankans🎉🎉
@balamohanathas9565
@balamohanathas9565 2 ай бұрын
இந்த சட்டத்தரணிக்கு கோடி நன்றிகள். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதம் பெறுவான். உண்மை தாமதித்தாலும் ஒரு போதும் உறங்காது.ஆமேன்👍🙏
@SithiRifayaameer
@SithiRifayaameer 2 ай бұрын
நீதி இல்லாத 😢நாட்டில் நீதி வெல்லட்டும் 👍😢😢😢
@IKV506
@IKV506 2 ай бұрын
வாழ்க மனிதாபிமானம்
@nalinikishokumar5026
@nalinikishokumar5026 2 ай бұрын
உங்களின் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கான உதவியை மக்கள் மறக்க மாட்டார்கள் வீரனே.
@varsanuthayan5857
@varsanuthayan5857 2 ай бұрын
மக்களுக்காகவும் வைத்தியருக்காகவும் முன்வந்த சட்டத்தரணி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்,
@triplejunction1169
@triplejunction1169 2 ай бұрын
சட்டவாளர் அவர்களே வணக்கம் 🙏நீதி செத்து விட்டது என்று நினைத்தோம் ஆனால் உங்களைப் போன்றவர்களால் நீதி உயிர் மீட்சி அடைந்திருப்பது உங்கள் மூலம் தெரிகிறது.
@ashsaha3030
@ashsaha3030 2 ай бұрын
மக்கள் போராட்டத்தில் இதுவொரு மகத்தான அர்ப்பணம், சட்டத்தரணி அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்!
@ayampillaisiva8323
@ayampillaisiva8323 2 ай бұрын
சட்டத்தரணி அவர்களே தங்களுடைய ஆதரவுக்கு தலை வணங்குகிறோம். நன்றி
@AntonyDas-yo5nw
@AntonyDas-yo5nw 2 ай бұрын
அன்னாவுக்கு நன்றி.அன்னாவுக்கு கோடானகோடி நன்றிகள்.
@NishanthanKopi
@NishanthanKopi 2 ай бұрын
Thank you sir
@paravallipuram5628
@paravallipuram5628 2 ай бұрын
God bless you, Dr. Arujan , God is protecting you 🙏
@PushpasulojanaN
@PushpasulojanaN 2 ай бұрын
நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
@Sri-pp6nq
@Sri-pp6nq 2 ай бұрын
Great news thanks ❤❤❤❤
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 ай бұрын
இனிமையான நம் நாட்டில் 🇩🇪 மதிய வணக்கங்கள்.🙏🍀உங்கள் பணி சர்வதேசம்,🌍🌎🌏 திரும்பி பார்க்க வேண்டும் என,😉அன்பாக வாழ்த்துகிறேன்🙏🌞,இறை ஆசியுடன்.✝️⛪சட்டத்தரனி🌻 அவர்களே🙍👍🌷.
@KrishnapillaiM
@KrishnapillaiM 2 ай бұрын
நன்றிகள்
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 2 ай бұрын
மக்களுக்காக முன்வந்த மதிப்பிற்குரிய சட்டத்தரணி அவர்களை சிரம் பதித்து அன்பாய் வரவேற்று கொள்கிறோம்
@Snekithi
@Snekithi 2 ай бұрын
Great news. Thanks sir
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 ай бұрын
மக்களின் மகிந்தனாக வந்து விட்டிர்கள் சட்டதரணி அவர்களே இன்னும் உங்கள் நேர்மை யான சேவைகள் தொடரனும் என்று நினைக்கிறேன் நீதி வெல்க🙏🏼
@anneelizabethchelliah4515
@anneelizabethchelliah4515 2 ай бұрын
சட்டத்தரணி அவரகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். டாக்டர் அர்ச்சுனாவைப்போல் நீங்களும் நேர்மையாக இருப்பதால் , வாய்மை வெல்ல என் வாழ்த்துக்கள்.France
@Vathsala-j8k
@Vathsala-j8k 2 ай бұрын
Thank You briother.
@jesuschristloves8727
@jesuschristloves8727 2 ай бұрын
Super God bless you
@sasikalaselvarajan8562
@sasikalaselvarajan8562 2 ай бұрын
Thanks god
@ragubala5144
@ragubala5144 2 ай бұрын
good luck
@AmmaAmma-b4x
@AmmaAmma-b4x 2 ай бұрын
Unkalukku enkal manamartha nanry sir
@Rasigaransundaran
@Rasigaransundaran 2 ай бұрын
சட்டத்தரணி அண்ணாவுக்கு மிக நன்றி நன்றி 💯
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 284 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН