எல்லோரும் இருந்தும் நாம் அனாதைதானே... நீஏன் தங்கம் அழுகுகிறாய்... இந்தபூமிக்கே நீதாணே தாய்...❤❤
@ravikumarjayaraman1151 Жыл бұрын
ஆணுக்குள் பெண்உண்டு,அவர் தாயுமான சுவாமி, அர்த்தநாரீஸ்வரர்.ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் ஆண்தன்மை யும் பெணதன்மையும் இருக்கிறது.ஆனால் அந்த விகிதம் மாறும் போதுதான் ஆண்பெண்ணாகவும் பெண்ணாகவும் மாறும் சூழ்நிலை அமையும்,எனவே இதைபெரிதுதுபடுத்தாமல் மனித நேயத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.வாழ்த்துகள் சகோதரி ரோஜா,உங்கள் சேவை பாராட்டுக்குரியது.வாழ்த்துகள்அம்மா.
@VasukiVasuki-wc7es9 ай бұрын
சகோதரி உங்களுக்கும் இவ்வளவு கஷ்டமாநீங்க அழுத்து இன்று தான் பார்த்தேன்god bless you
@natarajannatarajan63058 ай бұрын
ரோஜா நீ ஒரு மனித தெய்வம் சூப்பர் மா
@KMRமனதின்ஆற்றல் Жыл бұрын
வணக்கம் சகோதரி ❤ வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான். மற்றவர்களை தொந்தரவு பண்ணாம நாம் செய்கிற எந்த செயலும் நல்ல செயல்தான்.வாழ்க வளமுடன் 🙏 உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி 🙏
@pattiesPatties6 ай бұрын
என் அம்மா நீங்கள் நிச்சயமாக நூறு வருடங்கள் இருக்கனும் அம்மா நீங்கள்🎉 ❤ ❤🎉🎉🎉
@tamilselvi19377 ай бұрын
வாழ்த்துகள் சகோதரி திருநங்கையாக பார்த்தாலே பயமாக இருக்கும் உங்கள பார்த்த பிறகு தா உங்க மேல பாசம் வருது❤
@sailogi4508 Жыл бұрын
ஆமா நீங்க செய்யறது நல்ல காரியம் பேசுறவங்க ஆயிரம் நீங்க நல்லா இருக்கணும் அம்மா❤
@vincentamul37807 ай бұрын
Mama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Varahi_Amma_05 Жыл бұрын
😭😭😭😭😭 நீண்ட காலம் வாழ வேண்டும் அம்மா நீங்கள் சந்தோஷமாக இருங்கள் அம்மா 😭😭😭😭😭😭
@kothainaayagi51 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் ரோஜா நல்ல இருப்பாய்
@rengarajans982711 ай бұрын
உயர்ந்த உள்ளம் மங்காத செல்வம். வாழ்த்துகள் நல்லா இருப்பாய்
@shirlynprem852910 ай бұрын
உங்களை எல்லாம் வல்ல இறைவன் கைவிடமாட்டார்❤❤❤ கடவுள் விரும்பும் விதத்தில் வாழ்கிறீர்கள்..
@deenadayalan49348 ай бұрын
என்றும் அன்புடன் தான் எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்😊
@kumarumar.67058 ай бұрын
கவலையை விடுங்கள் சகோதரிஆண்டாவண்ஒருவன்உள்ளன் உங்கள் சேவை தொடருட்டும்.உங்கள்செல் நெம்பர் தேவை
@gunasekaran95287 ай бұрын
உங்களது தனிப்படசேவைகள் அருமைநீங்கள் கடவுளுக்குச் சமம்.இப்படிக்குராஜகுமாரிஆசிரியை.உங்களை வாழ்த்த போன்நம்பர் தேவை
@johnvedhamuthu686610 ай бұрын
இந்த சமுகம் நமக்கு எவ்வளவோ கொடுத்துள்ளது.?. அந்த நன்றிக்கு நாம் இது போன்ற நற்செயல்களை நாம் வாழும் வரை உழைத்து சமுகம் முன்னேற பாடுபடுவோம்* நன்றி"
@jagadeesha46538 ай бұрын
சகோதரி உங்களை பார்த்தால் மிகவும் மரியாதை வருகிறது. திருநங்கைகள் கடவுளின் மறு அவதாரம் என்று உங்களை பார்த்த பிறகு புரிந்து கொண்டேன். நீண்ட ஆயுள் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@SkSk-fk2rg Жыл бұрын
உங்கள் நற்பணி தொடரட்டும் ❤
@arokiadass5138 ай бұрын
நான் விதவை கஷ்டப்பட்டு மகனை BE படிக்க வைத்து உள்ளேன் அவனுக்கு நல்ல வேலை கிடைக்த்த உடன் உங்கள் சேவைக்கு ஏதாவது உதவி செய்வேன்
@vargeesvargees867 ай бұрын
super 👍👍🙏🙏
@vijayamohan35936 ай бұрын
❤👍😘🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@raniamma47026 ай бұрын
Superamam
@NagarajK-jp2oq6 ай бұрын
Good❤
@user-dekk11 ай бұрын
ரோஜா உங்கள் மனம் உயர்ந்து நிற்கும் ஆலமரம் போன்றது.
@georgevincentgeorgevincent659111 ай бұрын
கலங்காதிங்க..மகளே..கடவுள்உங்களுக்குதுனைஇருபாராக
@shedrecksudhakar70805 ай бұрын
உங்களை போல நல்ல உள்ளம் கொண்டு ஏழை எளியோர்க்கு உதவும் திருநங்கையை இப்போது தான் பார்க்கிறேன். நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்
@jospina6058 Жыл бұрын
அக்கா நீங்கள் செய்கிற சேவைகள் பெரியது உங்கள் சேவை ரொம்பவும் சூப்பர்❤❤❤❤😢😢😢❤❤❤
@PrabhuSuganthi-m2b Жыл бұрын
கர்த்தருடைய கிருபை என்றென்றும் சதாகாலமும் உங்களோடு கூட இருப்பதாக..
@sankarpandi3664 Жыл бұрын
நீங்க ரொம்ப நாளா நல்லா இருக்கனும் அக்கா🙏🙏👏👏🙌🙌🙌
@mgopi25748 ай бұрын
ரோஜா அக்கா நீங்க அழவேண்டாம் அக்கா உங்களுக்கு நல்ல உள்ளம் கடவுள் கொடுத்து இருக்காரு நீங்க நீண்ட ஆயிலோட சந்தோசமா வாழவேண்டும் அக்கா அன்பு தம்பி கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி
@meagalaiiyyappanmeagalaiiy246511 ай бұрын
ரோஜா அக்கா நீங்க வேற லெவல்❤❤❤
@gnanasekarann1188 ай бұрын
தோழி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் love u unnoda சமூக பணி தொடர்ந்து செய் ❤
@pattiesPatties6 ай бұрын
அம்மா நீங்கள் ஒரு தெய்வம்🎉❤❤❤🎉
@LAKSHIMISWETHA8 ай бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா
@rathnam16817 ай бұрын
ரோஜா சேவகி வாழ்க வாழ்க. நானும் இது போல் செய்து உள்ளேன். இப்போ எழுபது தொட்டு விட்டதால் குறைத்து விட்டேன் ரோஜாவின் வேதனை எனக்கு புரியும் வாழ்த்துக்கள்.ashirvaadhangal.
@shanthigd2249Ай бұрын
சொந்த ரத்தங்களே தொட தயங்கும் நிலையில் உள்ளவர்களை முகம் சுளிக்காமல் மனம் கோணாமல் தொட்டு செய்கிறீர்கள்..God bless you
@manishailango9 ай бұрын
The interview girl very bad.why are u asking questions that hurt her.she is such a nice lady.Really salute her.
@coimbatore.. Жыл бұрын
Don't worry sister,vilambarthukha panurathavae irunthalum u r doing right things and helping others athu thapppila
@padmasmruthika1350 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா 💐💐
@JayaKumar-mp8dl Жыл бұрын
நீங்கள் nalamudan valavendum
@SivalingamSivalingam-li3nr7 ай бұрын
அப்பா ஆசீர்வதிக்கிறேன்இலங்கையிலிருந்து
@rajasamuel16398 ай бұрын
நீங்கள் செய்யும் உதவிகளுக்குப் பாராட்டுக்கள் சகோதரி
@vasukip3286 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! ஏழைகளின் சிருப்பில் இறைவனை காண்கிறோம்.
@muniyarasu3773 Жыл бұрын
அக்கா எவன் என்ன சொன்னாலும் உங்க பணிய மட்டும் விட்டுறாதிங்க..உங்க எல்லாம் வீடியோ நான் பாத்திருக்கேன்..
@JustinRonanson6 ай бұрын
சகோதரி. கவலை வேண்டாம் என்று. நாங்கள் அனைவரும். உங்கள். பக்கம். நல்ல தே. நடக்கும்❤❤❤❤❤❤❤❤
@vaishnaviaarika7445 Жыл бұрын
குழந்தை மாதிரி பேசுறீங்க நீங்க நல்லா இருக்கணும்
@NizarAhamed-cc6br6 ай бұрын
அக்கா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனைவரும் கஷ்டம் பட குடும்பங்களுக்கும் உதவி செய்வீர்கள் நூறு வருடங்கள் சந்தோஷம் இருக்குனு ம் 🤝🙏🤲👌👍💐
@thirunavukkarasun59444 ай бұрын
வாழ்த்துக்கள் ரோஜா மேடம்.தங்கள் சேவைகளுக்கு நிகரே இல்லை.வாழ்க வளமுடன்.பல்லாண்டு காலம் வாழ்க.
@emilitemilit2882 Жыл бұрын
சூப்பர் நீங்க நீடூடி வாழ வேண்டும் 🙏🙏🙏
@devypriya236 Жыл бұрын
Kadavul ungaluku itta kattalai idhu,ungal sevai melum thodara vazhthukal 🙏🏼🙌
@bhuvana6007 ай бұрын
சாகோ தரி,உங்க வீடியோவ, பார ற்பின்,வாழ்த்துகள்,எவ்வளவோ,வசதியான,மக்கள்வால்ர,உலகில்,யாருக்கு,வரும், எந்த மனசு, தெய் வங்கள்,உங்களுக்கு,உதவி,செய்யடும், அம்மா, வர்த்தக க்கு,அர்த்தம்,உள்ள,வர்கள் நிஞ்கதான்,நன்றிகள் பல
@arulmani767111 ай бұрын
உங்கள் சமூக சேவை பணி சிறக்க வாழ்த்துக்கள்
@johnsonk507421 күн бұрын
God bless you
@arulprakasam430911 ай бұрын
சகோதரி பல்லாண்டு வாழ்த்துக்கள் 💯
@vishakavishaka775 Жыл бұрын
Amma 🙏🙏🙏nenga vera leval❤❤❤
@cpushparaj25488 ай бұрын
Roja mom u r great Don't worry about others.
@dharanidn59407 ай бұрын
ரோஜ அம்மாவுக்கு கோடன கோடி வணக்கம். வாழ்த்துக்கள். Dharani. Poonamallee. Chennai. 56. மிக மிக நன்றி நன்றி 🙏🙏🙏
@thirunavukkarasun59444 ай бұрын
திருநங்கைகளைப் பார்த்தாலே பிடிக்காமல் இருந்தேன்.தங்களைப் போன்ற மனிதநேயமிக்கவரைப் பார்த்து நான் மனம் மாறி விட்டேன்.வாழ்த்துக்கள் சகௌதரி.வாழ்க வளமுடன்
@mabel14808 ай бұрын
Sis raja thirunangai gods gift it is not sa me I will pray God your good social work thanks of gods I will praygods your good health long life amen thank you appa ❤❤❤
You have good humanity mam wish all the best ur future ❤️👍👍
@kavi72279 ай бұрын
Super sister ungluku oru kuraiyum varadhu ❤❤❤
@louisranivs7130 Жыл бұрын
Very impressed me I also want to help the others god bless you sister
@naethrarajalakshmi4299 Жыл бұрын
Very good, Roja akka.🙏🙏
@DharumanLatchumanan6 ай бұрын
நீங்க தெய்வம் 🙏🙏🙏
@JJ-sz6mv Жыл бұрын
Vazhthukkal madam... thank you galatta pink ❤❤❤
@naethrarajalakshmi4299 Жыл бұрын
Very good akka. Stay blessed 🙏🙏🙏
@gajagajendhiran5937 Жыл бұрын
Don’t crying Amma, you are great god❤❤
@Vijayakumari.Vijayakumari.p11 ай бұрын
Super Amma God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤
@Gcvalli Жыл бұрын
அழாதிங்க அக்கா 😢😢😢
@Priya-hv6gv Жыл бұрын
Amma neenga great..
@thenmozhik675610 ай бұрын
ரோஜா சகோதரி நீங்க ஒரு பூமி தாய் ஒவ்வொருக்கு நீங்க செய்ற சேவை நீங்க பூமி தாய்க்கு சமம் விளம்பரம் இல்லை மனசார செய்றீங்க உங்க கூட பேசனும் ரொம்ப ஆசை சகோதரி
@boominathansakayamavarkalt1167 ай бұрын
அன்பு முத்தங்கள் ரோஜா சகோ!
@DharumanLatchumanan6 ай бұрын
ரோஜா அக்கா உங்க சேவை நல்லா இருக்கு ❤❤❤
@TnArun-n4o Жыл бұрын
Super akka. Salute for your service keep it up akka .
@balamuruganbala8204 Жыл бұрын
அரசியல்ல நீங்க வந்தா நல்லா இருக்கும்🎉🎉
@vasanthasenasrinivasan19916 ай бұрын
A,good thought. a example for others. God bless U
@Santhi-dh8zk6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@rajanmarimuthu7546 Жыл бұрын
ஆம்மாமகளேவழ்கவளமுடன்
@Agnes-yz6pq5 ай бұрын
You are really a wonderful woman yes no one will do it you are great dear Cary on GOD BLESS YOU DEAR ❤❤❤👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@gerardsunderraj7207 ай бұрын
மனிதரின் மறுபக்கம் என்பது என்ன என்று தோழி ரோஜா தெளிவாக சொல்லி உள்ளார்.
@goput26167 ай бұрын
Semma ❤❤❤roja amma..social work....super..pls kerala welcome
@rekamirth6879 Жыл бұрын
Amma unga videos ellam pathuruken evlo help pannirukinga🙏🙏🙏❤❤❤❤neenga ellarukum eduthukatuma❤❤❤
@Anandan-x4x Жыл бұрын
Sister very. Thanks
@GuruVaira7 ай бұрын
Hi sister Rosa , don’t worry about other.s opinion ,do what ever you can do for the poor pupil. God bless you sister
@suryac70464 ай бұрын
God bless u amma
@CDMriya11 ай бұрын
Super amma ❤❤❤❤😊😊😊
@dhanamLakshmi-ep8gw7 ай бұрын
God Is Amma❤Super❤❤❤❤
@பேட்டை-ப3ற7 ай бұрын
ரோஜா அக்கா ரொம்ப நல்லவங்க மத்தவங்களுக்கு எல்லாம் உதவவும் நினைப்பாங்க அந்த அக்காவை எனக்கு இருவது வருஷமா தெரியும் அந்தக் சின்ன வயசுல யார்கிட்டயோ கோபப்பட மாட்டாங்க எல்லார்கிட்டயும் மரியாதையா ஜாலியா பேசுவாங்க ரோஜா அக்கா தெய்வத்துக்கும் மேல தெய்வம் கூட இந்த காலத்துல உதவும் மா தெரியல ரோஜா அக்கா உதவுவாங்க
@suhailahmedahmed73358 ай бұрын
Love u akka neenga super❤❤ ungaluku good heart akka
@RAMAIAHRamaih-de3bq Жыл бұрын
Thank you sister 🙏
@Arunlilly293 Жыл бұрын
Don't feel amma 😢ungala romba pidikum 😢amma
@sandhyareddy64069 ай бұрын
Hat's of mam 🙋♀️ stay blessed 👏👏👍❤️💐🙏
@myloveablearts10494 ай бұрын
ரோஜா சகோதரி நீங்கள் ஒரு சகாப்தம் தயவு செய்து எதற்குமே கண் கலங்காதீர்கள் கடவுளின் துணை என்றுமே உங்களுக்கு உண்டு
@FabiSham-eu8bn19 күн бұрын
Roja sister Jesus blessed all your work 🙏 I love you sister take care of yourself ❤❤❤❤️❤️💓💓🤲🤲♥️♥️😍😍😍
@lathalogu2225 Жыл бұрын
Super super wall cleaning❤❤❤❤❤❤❤
@SimonS-v6t8 ай бұрын
God.bleas.you 💞👏👌
@rathnas13798 ай бұрын
I like ur service God bless you
@anthonyammagnanapragasam12486 ай бұрын
இந்த உலகம் நன்றிகெட்ட ஜென்மங்கள் வாழும் உருன்டை. நீங்கள் கவலை படாதீர்கள்
@rajesh.varahi Жыл бұрын
Very good 🙏akka
@hajjifathima65854 ай бұрын
Unmaya yamathi pilakiravanga vittoranga ana intha mathire kasta patto mathavangalukku yuthavi seirangalathan ellarum santhegam padoranga ana roja akka manasu yarukkum varathu real hero mass ❤❤
@jananijanani7039 Жыл бұрын
Dont worry pesuravanga pesa than seivanga happya irunga
@malaysiancuisine5341 Жыл бұрын
Don't bother about what people saying. This stupid people's won't do good thing but will comment about people's good service. Keep on do your service. God will show the way. Hats off to you
@chitraraja1008 ай бұрын
Super ammaaaaa🙏🙏🙏
@karunanizikalimuthu58455 ай бұрын
உங்களை அம்மா என்று அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சிஅடைகிறோம் ஆண்டவன் நீங்கள் இப்படித்தான் இப்பூவுழகில் வாழ வேண்டும் இறைவன் செய்ய வேண்டியதை உங்கள்குள் புகுந்து உதவிகளை செய்கின்றான், தாயே தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் கோடி கோடியாய் சம்பாதிப்பவன் உடலில் அவன் ஊடுருவ இல்லை, உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா நன்றி வணக்கம்