Sir, rishaba lagnam sani utcham vakaram in 6th house.sani dasa good or bad
@kreb60832 жыл бұрын
👌arumai ayya
@arjunkannan43093 жыл бұрын
Unga voice superb
@sivakumarsubramanian33783 жыл бұрын
ஐயா இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்
@rameshalagappan7303 жыл бұрын
வணக்கம் குருவே🙏
@sankaraselvam85233 жыл бұрын
நன்றி அய்யா எனக்கும் சனி வக்கிரம்தான் தனுசு ராசியில்
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@rajalakshmic13392 жыл бұрын
Very good 🙂😌🙂
@astrokumaravelvetham17623 жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
@alanalan8673 жыл бұрын
Super sir thank you for sharing 🙏
@ranburose9513 жыл бұрын
இனிய மாலை வணக்கம் குருவே
@valarmathyr17263 жыл бұрын
🙏🙏வனக்கம அய்யா
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@shanmugamramaiyan76343 жыл бұрын
Good evening super sir
@preethivt56733 жыл бұрын
Iya vanakam budan asthangam , neecham,neecha bangam, vargotamam en jadhagathil idu anaithum oreynerathil irundhal enna palan 8 am idathil suryanudan irukirathu ..iya idarku oru padhivu thevai🙏🏻
@manigandans85213 жыл бұрын
Ena lagnam?
@preethivt56733 жыл бұрын
Simma lagnam
@sekarnithtanandamsekarnith58873 жыл бұрын
Sekar 26/4/1979 morning 9:15 a. m . Mithuna lagnam eppothu poruladhara niraivu adaiven
@g.thirupathyg.thirupathy91223 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@viswanathan00743 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏
@selvaselva58453 жыл бұрын
Guruve vanakkam
@thanasekaran10113 жыл бұрын
Vannakam ayya🙏
@SelvaRaj-rh8jf3 жыл бұрын
ஒருவருடைய பிறப்பு நட்சத்திரத் திசையானது ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் நடக்கக்கூடிய மகா திசையாகும் அதைப் பற்றி விளக்குங்கள் ஐயா
@thilagamthilagam78653 жыл бұрын
Sir vanakam nandrihal kodi
@இமான்2 жыл бұрын
சார் மிதுன லக்கினம் 8 இல் சுக்ரன் வாக்ராம் உடன் குரு செவ்வாய் சேர்க்கை
@murugesanm94723 жыл бұрын
Iya mesathil vakram sani enjathakathula vakram pinnoki varumnu valluvar jathagathaill sani meena rasil potrukar iya ithu sari ya thavara 30.10.1998 time 7.05 iya neengle solunga
@par-ddp7 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் 5 வக்ரம் பார்தி 20.10.1994 காலை 5.30 முசிறி
@VoiceforSomeone3 жыл бұрын
வணக்கம், பெளர்ணமி ஆண் க்கு உகந்ததாக, இல்லையா? அமாவாசை பெண் க்கு உகந்ததாக, இல்லையா? பெளர்ணமி மற்றும் அமாவாசை க்கு சில விளக்கம் கொடுக்க முடியுமா?
@nknkarunakaran7033 жыл бұрын
Super sir
@ushanarayanan56053 жыл бұрын
குரு ஜி வணக்கம். என்னுடைய டவுட் என்ன ன்னா இரண்டு வக்ர கிரங்கள் பரிவர்த்தனை பெற்றால் எப்படி செயல்படும்? அதேபோல் இரண்டு வக்ர கிரகங்கள் சம சப்த பார்வை பார்க்கும் போது எப்படி செயல்படும்?
@dhamuash753 жыл бұрын
அதே போல் அந்த வக்கிர கிரகங்கள் லக்னம் மற்றும் ராசியாதிபதியாக இருந்து ஒருவர் மற்றவரின் மற்றோர் ஆட்சி வீட்டில் பரிவர்த்தனை பெற்று அமர்ந்திருந்தால் என்ன பலன்?
@velsslotterytirur36523 жыл бұрын
ஐயா, ஒரு சந்தேகம். கண்டிப்பாக பதில் தரவேண்டும்.கணவன், மனைவி பகலில் உறவு கொள்ளக்கூடாது என்பது சரியா?. காரணம் என்ன....
ஐயா, ஒரு கேள்வி, உங்கள் ஜாதகத்தை நீங்களே எப்போதாவது பார்த்ததுண்டா? உங்கள் தெளிந்த ஜோதிட அறிவில், எத்தனை சதவிகிதம் உங்கள் வாழ்க்கையும், ஜாதகமும் ஒத்து போகிறது?
@r.a.j.a.n.r.g12123 жыл бұрын
ஐயா . நல்ல கேள்வி தான். இவர்கள் எல்லோரும் பொது ஊடகங்களில் காணொளி போடுதல் கூட அவரது ஜோதிட தொழில் அபிவிருத்தி கருதிதான் பெரும்பாலும் இருக்கும். நாமும் அந்த அளவே நம்புதல் அவசியம் ஆகும்.
@seenu13723 жыл бұрын
ஐயா, வக்கிர சனியின் பார்வை எத்தகையது? அதன் பார்வை லக்னம், 10-ஆம் பாவத்தின் மீது விழுந்தால் ஜாதகரின் செயல்திறன் எப்படி இருக்கும்?