For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
Пікірлер: 237
@annapppana39332 ай бұрын
தெளிவான கேள்விகள் மிக அருமையான பதில்கள்,
@sakthivelsembu18622 ай бұрын
இப்படிப்பட்ட அறிஞரை தேடிக் கண்டுபிடித்து பேட்டியெடுத்த நெறியாளருக்கு நன்றிகள்!
@sakthivelsembu18622 ай бұрын
மதவெறியற்ற,நடுநிலையான,அரசியல் கலப்பில்லாத, தேசபக்தி உள்ள ஒரு இஸ்லாமியரை, கலாமிற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்.
@panchavadiraman95272 ай бұрын
இவருக்கு முன்னால ஒருத்தர மறந்துட்டீங்க.இந்திய தொல்லியலா துறைல வேலை செய்தவர் பாபர் மசூதிக்கு முன்னால அந்த இடத்துல ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரத்தை அரசுக்குத்தெரிவித்தவர்.மிக நேர்மையாக தன்னுடைய ஆராய்ச்சி குறிப்புக்களை கொடுத்தவர்.
@@panchavadiraman9527 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
@rudolfdiezel16142 ай бұрын
உண்மை
@vijayram22852 ай бұрын
மதசார்பற்ற தெளிவான பேச்சு ❤❤❤
@sanjayanshree24042 ай бұрын
உண்மையை துணிச்சலுடன் பேசியதற்கு நன்றி. முஸ்லிம்கள் மீதுள்ள நன் மதிப்பை கூட்டும்.
@HariHaran-ug2rg2 ай бұрын
இவரது உயிரை தீவிரவாத இசுலாமியரிடம் இருந்து அல்லா காக்கட்டும்
@rudolfdiezel16142 ай бұрын
உண்மை.
@shanmugammathialaganshanmu81612 ай бұрын
திரு சவுக்கத்தலி வழக்கறிஞர் மிகவும் நேர்மையாகவும் நடுநிலையுடனும் இந்தியாவை நேசிக்கும் இவர்களை போன்ற நபர்களை பாதுகாப்பதும் அரசு இவர்களை போன்ற நபர்களை வஃப்புவாரியத்தில் முக்கிய பொருப்புகளை வழங்கி கவுரவிக்க வேண்டும்
@ak.47Nachi2 ай бұрын
அருமையான விளக்கம்...Salute sir
@ranjanbabur26422 ай бұрын
பல தகவல்கள் புதிதாக அறிந்து கொள்ள முடிகின்றது
@dhanasekarannarayanasamy15852 ай бұрын
சூப்பர் ஜெய் ஹிந்த் வணக்கம் வாழ்த்துக்கள்
@sridharsubramanian1802 ай бұрын
Very Nice Explanation by the Lawyer. Very Nice Person. Thank you Sir.
@moorthymoorthy93442 ай бұрын
பாஜக மோடி மத்திய அரசு க்கு வாழ்த்துக்கள்
@KrishnamurthyJaganathan2 ай бұрын
சூப்பர் இவர் தான் உண்மையான இஸ்லாமியர் நாட்டு பற்று மத ஒற்றுமை இவை அனைத்தும் கொண்ட சகோதரர் உண்மையை பேசிய சகோதராற்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ManikandanD-d6c2 ай бұрын
நியாயமான மனுசனா இருப்பார் போல நேர்மையா நியாயத்தை பேசுறார் வாழ்த்துக்கள் சகோதரரே
@hashpetronconnect91252 ай бұрын
9.5 லட்சம் ஏக்கர் நிலம் இவர்கள் சிறுபான்மை இனர் ஆனால் ஹிந்து நிலம்???
@sundarivenkatrao98032 ай бұрын
ஹிந்து கோவில் நிலமெல்லாம் அரசாங்கத்திடம், அரசு கபளீகரம் செய்ய
@hashpetronconnect91252 ай бұрын
@@Siranju-j2k ok still brahmins living in iran witch place fack news purposilly spread roomer
@SLM-Media2 ай бұрын
அரசுக்கு சொந்தமானது
@SivaBalan-o3e2 ай бұрын
தமிழகத்தை பொறுத்தவரை வக்கபூ வாரியத்திடம் இருந்து முதலில் இந்து சமய அறநிலையத்துறை இடத்தை காப்பாற்ற எடுத்த முடிவுக்கு மத்திய அரசுக்கு வாழ்த்துக்கள்
@vijayakrishnakumar37902 ай бұрын
நல்ல விளக்கம். நன்றி.
@psvinayakam68662 ай бұрын
ஒரே நாடு ஒரே சட்டம் இந்திய திரு நாட்டிற்கு இன்றியமையாத ஒன்று... நேர்காணல் சிறப்பு..எந்த வித புரிதலும் இல்லாமல் இந்தியா கூட்டணி வாக்கு வங்கிகான கூட்டணியாக இருந்து கொண்டு சட்டத்தை எதிர்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது... இந்திய மக்களின் நலனுக்காக மட்டுமே சிந்தித்து செயல்படும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜீ அவர்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 🙏
@rameshraju24872 ай бұрын
அருமை அருமை அருமை நல்ல பதிவு
@niranjankumar63352 ай бұрын
அருமையான ஒரு இஸ்லாமியர் வாழ்த்துக்கள் அண்ணா கூறிய ஒவ்வொரு கருத்தும் அருமை
@narasimhanramasami26272 ай бұрын
Well explained. இதை ஏன் எதிர்க்கிறார்கள் என புரிந்து விட்டது.
மத்திய அரசு இந்த விசயத்தில் சரியான பாதையில் தான் செல்கிறது..வாழ்க பாரதம்
@ravipachaiyapan42262 ай бұрын
இந்த சட்டத்தை வரவேற்க்கத் தக்கது .
@vijayann97722 ай бұрын
நல்ல ஒரு மனிதரின் பேட்டி.
@vijaykumar-yf2pf2 ай бұрын
Very good Muslim
@KarunakaranMM-u7j2 ай бұрын
ராகுல்க்கு தாதா பாசம் வந்துடுச்சி
@ravipachaiyapan42262 ай бұрын
அவரோட தாத்தா தான் இந்துக்கு முஸ்லிம்களுக்கு பிரிவினை செய்யப்பட்டது
@venkatesanc26472 ай бұрын
Advocate சாருக்கு வாழ்த்துக்கள்
@krishnamoorthydt37522 ай бұрын
தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உதவியும் செய்யாமலிருந்தால் இதுபோன்ற சட்டங்களும் விவாதங்களுக்கும் தேவையே இருந்திருக்காது.
@minsatech93162 ай бұрын
Thanks for clarification
@hemavathidr35372 ай бұрын
Salute sir
@kajamugan81052 ай бұрын
excellend savkath ali sir nanry dinamalar
@kvenkatesan512 ай бұрын
Really impressed by the clear cut opinion and views on the proposed amenment, given by lawyer Soukat Ali. Hats off to him
@ramalingammuthusamy79372 ай бұрын
அருமையான பதிவு
@raguramanraguram84752 ай бұрын
Nationalist. Well done❤ sir
@tnterode2 ай бұрын
இதே வக்பு ஆதரவு நிலை இந்து சமய அறநிலை துறைக்கு ஏன் இவர்கள் தருவதில்லை...
@ramaraj64912 ай бұрын
இவனுகளுக்கு அறிவு என்று ஒன்று இருந்தால் தானே இது பற்றியெல்லாம் நாம் கேள்வி கேட்டுப் பதில் பெற முடியும்....? 😂🤣😂 அங்க ஒன்னுமே இல்லையே எல்லாம் EMPTY.....😂😂😂😂😂
@anantharamesh882 ай бұрын
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்
@KLM9392 ай бұрын
தரமான நேர்க்காணல் சல்யூட் சௌகத் Sir
@swamykasinathana71982 ай бұрын
Super information Thank you sir
@gkali5582 ай бұрын
Modi Ji vaizgha Valamudan
@sampathkumar66972 ай бұрын
வக்ஃப் வாரியத்துக்கு முத்தவல்லிகள் அவர்கள்நிர்வகிக்கும் அமைப்பின் வருமானத்தில் 7% கொடுக்கவேண்டும், தமிழக அரசும் கொடுக்கிறதுன்னு சொல்லும்போதே நெறியாளர் வேறுகேள்விகேட்டு மடைமாற்றிவிட்டாரே?!..
@n.karthikaiselvam84982 ай бұрын
நல்ல தகவல்
@thiruvaliseshadrishrinivaa57812 ай бұрын
It is a very good effort on the part of Dinamalar to interview a Muslim Lawyer for clarity to the general public.
@lalgudisuryanarayanan42212 ай бұрын
Good interview. Thanks to Showkat Ali the Advocate
@sivakumarnatarajan3022 ай бұрын
Arumai sir, god bless you ❤❤❤
@Subramani-if6xs2 ай бұрын
❤❤❤ clear speech thats educated people
@nagaselvam81052 ай бұрын
இனிய 78வது சுதந்திர தின நல் வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳 தாமரை வணக்கங்கள் பல...
@ramakrishnan22322 ай бұрын
இந்த மாதிரியான நேர்மையான நபரை இந்த நாட்டிற்கு அருளிய இவரை பெற்ற தாய், தந்தையை தேசியவாதிகள் போற்ற வேண்டு்ம்.
@govindaramvenugopal39992 ай бұрын
Really
@padmasinikuppuswamy51962 ай бұрын
very true and knowledgeable advocate. Many aspects of wakq board activities and admin. set up are narrated by this gentleman. Talks quite judiciously. Very Good.
@Veerninja20232 ай бұрын
True indian Muslim 🙏
@rathinamaravarman43012 ай бұрын
Excellent explanation Sir . Hats of
@thiruthirunavukarasu1032 ай бұрын
Excellent
@govindaramvenugopal39992 ай бұрын
I salute and bow my head to this gentleman for his uprightness Many things stated by him are new to me An eye opener for me If one goes deep into it I think actually almost all properties of wakf are hindu properties
@ReshmadharaOfficiall2 ай бұрын
Clean hand advocate🌹 🙏🏼 Jay Hind 👌👌 Thanks to Dinamalar🌹
@kamalakkannan78482 ай бұрын
உண்மையை பேசும் உண்மையான இஸ்லாமியர் இவர்
@venkatesanc26472 ай бұрын
உங்களை மாதிரி தான் வக்பு board இக்கு தேவை
@s.m.s23062 ай бұрын
அப்ப மோடிஜி நல்லதுதான் பன்றார்
@ayyappanguru14572 ай бұрын
ஆமாம் நாம் பாரத பிதா மோடி அவர்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்
@ramt46432 ай бұрын
😊🤢I am happy to see a Fair Mind Educated True Muslim ☪️ Anchor needs homework 😅
@srisenthilkumar29972 ай бұрын
Congrats to Modi Ji❤❤❤
@lakshmimanivannan88282 ай бұрын
Super 👍
@rajuvaidhyanathan45002 ай бұрын
இதை எழுத்து வடிவில் தின மலர் போன்ற பத்திரிகை வெளியிட வேண்டும்.....
@PrakashPrakash-nr6mu2 ай бұрын
அருமையான விளக்கம் 👌 வாழ்த்துக்கள் 🌹 சார் ❤️
@jayarajnair85352 ай бұрын
Super 👌
@arbalaji14682 ай бұрын
எல்லோரும் இந்தியர்கள் என்றால் எல்லோருக்கும் ஒரே சட்டமாக இருக்க வேண்டும்... அப்போது தான் எல்லோருக்கும் நல்லது...
@palanivelanburani8062 ай бұрын
sir neenga great.....❤❤❤
@KupanKupan-pf4bo2 ай бұрын
True indian
@thangarajthangaraj20482 ай бұрын
திராவிட கட்ச்சிகள் இந்த பிரட்சனை ஏன் இது வரை வெளியே தெரியாமல் செய்தது
@SLM-Media2 ай бұрын
தெளிவான விளக்கத்துக்கு நன்றி
@G.RaajKumaran2 ай бұрын
Good speach .Asaduthin patri sonnadhukku.
@sudhansiva48002 ай бұрын
Super brother good explained
@irshit13992 ай бұрын
Regulate if any discrepancy to get needy people benefited. Purpose of waqf objectives must be served
@Siva-o5k5i2 ай бұрын
Good
@psbkarupatti2 ай бұрын
சூப்பர் சார்
@Sathya669992 ай бұрын
திருச்சியில் அடித்து அண்ணா பாரதிதாசன் கல்லூரி பின்புறம் ஒரு கிராமம் சூரியூர் வக்பு நிலத்தில் கோவில் இருக்கிறது ,வக்பு வாரிய தலைவர் வாக்கு மூலம்
@ammu45802 ай бұрын
சரியான பேச்சு நண்பரே
@krishrao91692 ай бұрын
Sincerely SALUTE you MR. ALI, we need more and more such an Elite and nationalist person, simple explanation and sure if properly taken up to Commoners, we can achieve a big GOAL. WAQF Board has not done anything significant, maybe they eat the funds.
@venkatesanc26472 ай бұрын
சார் உண்மை சொல்கிறார்கள்
@NeethiarasuArasu-vr8dv2 ай бұрын
Super liyakath sir super speech ❤❤❤❤❤❤❤
@sundarivenkatrao98032 ай бұрын
எவ்வளவு தான் நல்லவன்னு certify விஷபாம்பு குட்டி தான். ஹிந்துக்கள் genocide பண்ணா கண்டுக்காம நல்லவன் தான் இவர்
@kannan05192 ай бұрын
👍
@venkatesanc26472 ай бұрын
Chankaya TV-iku வாழ்த்துக்கள்
@kannansrinivasan53182 ай бұрын
I pray for your safety sir for speaking the truth. If we can have all muslims are neutral like Sougath Ali sir, world will be a better place.
@thozhudur2 ай бұрын
❤❤❤
@anantharamesh882 ай бұрын
பதருவது ஏன்சட்ட திருத்நம் தானே
@hemavathisrinivasan70422 ай бұрын
Lot of information given very nice man
@m.kumarpillai22852 ай бұрын
Waq board has enarmas power if they claim any property they shouldn't show the evidence rather the land owner should produce the documents and that should be deal with Waq board not Indian justice system this is the current situation in India now modi is changing the subject by implementing new bill in the parliament
@SambandamNayagi-ku3ki2 ай бұрын
வக்பு வாரி இடத்தில் அம்பானியின் வீட்டின் ஒரு பகுதி இருப்பதாக கூறப்படுகிறதே மற்றும் நாட்டின் பல பகுதிகள் பெரும்பணக்காரர்களிடம் இருப்பதால் தான் இத்திருத்தலம் கொண்டு வருவதாககூறப்படுகிறதே
@m.saravanansaravanan36872 ай бұрын
Very well said sir India will be United as long as you like people live🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@RamasamyRamasamy-f9m2 ай бұрын
Yes
@rsv66032 ай бұрын
The real question is - Y we have not defined "majority" in the constitution like minorities even now? What's the legal problem in defining "majority" in constitution now?
@madrasmedia45842 ай бұрын
நீதி வழுவாத நேர்மையான, நல்ல மனிதர்.
@geethasundararajan22632 ай бұрын
எத்தனை தேவையில்லாத பிரச்சனைகள் நம் நாட்டில் தீர்ப்பதற்கு?கேட்டால் மத சார்பற்ற நாடு.சட்டம் அனைவருக்கும் சமம்தானே.
@subramaniamkrishnamoorthy80242 ай бұрын
Lots of information. As in HR&CE, if WAQF well managed there will be no beggers and orphans. Simply a curse on the society.
@sridharanraghavan46892 ай бұрын
This should have done during last period of BJP. It's delayed too much.
@thirusanguvasuki42222 ай бұрын
காங்கிரஸ் இங்குகூட ஊலா பால வேலை செய்து இருப்பது வருந்த தக்க விசயம்
@natarajan41642 ай бұрын
இது எல்லாமே நேற்று காலத்திலேயே plan பண்ணி தான் சட்டம் அமைத்தார்கள் . இதற்க்கு Gandhi ம் உடந்தை. அன்று மக்களுக்கு இதன் உள் நோக்கம் புரியவில்லை. மக்கள் சிந்திக்கவில்லை. அதை பயன்படுத்தி ஊழல் வாதிகள், தேச பற்றுஅற்றவர்கள் அரசியலில் புகுந்து விட்டனர். இது காங்கிரஸ் ன் சதி திட்டம்
@krishnamoorthydt37522 ай бұрын
அந்த நிலங்கள் எப்படி வந்தது என்பதை வெளியிடுமா வக்ப் போர்டு. இதை ஆதரிக்கும் சில இஸ்லாமியர்கள் இருப்பதால்தான் இந்தியா இன்னும் அமைதியாக இருக்கிறது.
@revathis54762 ай бұрын
தெளிவான விளக்கம்
@vstarentertainment2 ай бұрын
Unmayana indian
@sangeethajawahar34672 ай бұрын
What true indian ❤
@ok.7ok.7802 ай бұрын
state government should have a aranilai like temples have for waqf
@gurumurthy72702 ай бұрын
இந்துக்களின் சொத்துக்களின் மீது கைவைக்க கூடாது.
@thetchnamuthidharmalingam34982 ай бұрын
சுந்திரத்திற்கு பின் இந்திய நாடு இந்தியர்களுக்கு தான்