Valai Pechu | Viduthalai Part 1 Review | Soori |Vijay Sethupathi| Vetrimaaran | 2077 | 31st Mar 2023

  Рет қаралды 324,370

Valai Pechu

Valai Pechu

Күн бұрын

Valai Pechu | Viduthalai Part 1 Movie Review | Vetrimaaran | Soori | Vijay Sethupathi | Bhavani Sre | Ilayaraja | 2077 | 31st Mar 2023
#viduthalaireview #viduthalaipart1review #viduthalaipart1 #soori #vijaysethupathi #vetrimaaran #valaipechu
வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No: +91 94455 26926
Email: valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================
Music from freetousemusic...
Track: Cloud by Limujii
• 😁 Happy No Copyright F...

Пікірлер: 311
@chandranramasamy9175
@chandranramasamy9175 Жыл бұрын
முதல் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் சம்பந்தபட்ட ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட முதல் இந்திய தமிழ் படம்.
@maxell008
@maxell008 Жыл бұрын
Ohhh really
@maxell008
@maxell008 Жыл бұрын
Tks for the info
@emceeaganeshz9085
@emceeaganeshz9085 Жыл бұрын
அருமையான விமர்சனம்! வெற்றிமாறனின் வெற்றியை ஒவ்வொரு தமிழரும் கொண்டாட வேண்டும்❤🎉
@n.vijayakumar2289
@n.vijayakumar2289 Жыл бұрын
சூரிக்கும் வெற்றி மாறனுக்கும் தேசிய விருது உறுதி
@varathank45
@varathank45 Жыл бұрын
பொல்லாதவன்,ஆடுகளம்,விசாரணை,வடசென்னை , அசுரன் போன்ற Blockbuster வரிசையில் ... #ViduthalaiPart1 Blockbuster 🔥
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களால் இசை அமைக்கப்பட்ட மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று ❤ இந்த படத்தின் மிகப் பெரிய பலம் அவர். அதை உணர்ந்தவர்கள் மட்டும் like செய்து சொல்லவும். இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு நிச்சயம் உணர்ந்து இருப்பார்கள் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்திற்கு பிறகு❤
@kenny9907
@kenny9907 Жыл бұрын
இளையராஜாவின் பின்னணி இசை மிகப்பெரிய பலம்.
@wellsinkingtech1590
@wellsinkingtech1590 Жыл бұрын
இளையராஜா இல்லையென்றாலும் படம் வெற்றிபெறும் அதுதான் வெற்றிமாறன்
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 Жыл бұрын
நான் சட்டிஸ்கர் ல பார்த்த real ஸ்டோரி... விடுதலை....
@karthikmohandoss1554
@karthikmohandoss1554 Жыл бұрын
Excellent music by Ilayaraja sir. Climax music are on big drum beats like our heart beats
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
சூரிக்கு இது பெரிய வெற்றி படம் வெற்றிமாறன் படைப்புகளில் சிறந்த படைப்பு
@chandranramasamy9175
@chandranramasamy9175 Жыл бұрын
இந்திய திரைப்பட வரலாற்றில் தமிழனை தலைநிமிர வைத்த அற்புதமான உண்மையை உரைக்கும் தமிழ் படம் - தமிழர்கள் அணைவரும் பெருமைபட வேண்டும் சினிமா தியேட்டர் பக்கம் மீண்டும் மக்களை கொண்டு வந்த படம்.
@dhanasanghupandiyan7269
@dhanasanghupandiyan7269 Жыл бұрын
வெண்ணிலா கபடக்குழு சூரிய பார்த்திட்டு அப்படியே விடுதலை சூரிய பாருங்க என்ன ஒரு வளர்ச்சி என்ன ஒரு transformation.
@panneerselvam8972
@panneerselvam8972 Жыл бұрын
முவேந்தார்களிகளின் கலந்துரையாடல் அருமை அருமை.....
@cparthasarathi639
@cparthasarathi639 Жыл бұрын
படம் மாதிரியே விமர்சனம் முடிஞ்சதும் தெரியவில்லை.
@sureshbabug8857
@sureshbabug8857 Жыл бұрын
சரியான விமர்சனம். படம் பார்த்த திருப்தி.
@aruninithanfernando1818
@aruninithanfernando1818 Жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் எங்கள் அண்ணன் மரியாதைக்குரிய வெற்றி மாறன் அவர்கள்
@kavidhai143
@kavidhai143 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி,ராணுவ வீரர்களின் கஷ்டங்களையும்,எடுத்து சொன்னீர்களே!
@RamyaSankar-vf5cl
@RamyaSankar-vf5cl Жыл бұрын
வாங்க மும்மூர்த்தி நீங்கள் சொன்னதுபோல விடுதலை படம் சூப்பர் ஹிட்
@k.manikandanmani1414
@k.manikandanmani1414 Жыл бұрын
இசை மிகவும் அருமை ❤️🌹💕💐💯❤️🌹💕💐💯
@sugumarsaronsugumarsaron9518
@sugumarsaronsugumarsaron9518 Жыл бұрын
அருமை மிகவும் அருமையான விமர்சனம் உங்கள் மூவருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இளையராஜா இசை பற்றி பேசாமல் போய் விடுவீர்கள் என்று ராஜா என்றும் ராஜா தான் இசைக்கும் அவர்தான் ராஜா இசை வாழ்க விடுதலை இது மக்களுக்கான விடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂😂
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Well said
@fasalrahman7125
@fasalrahman7125 Жыл бұрын
விடுதலை, பத்து தலையை பொசுக்கி விடும் போல தெரிகிறது.
@vickytrolls1830
@vickytrolls1830 Жыл бұрын
Vaaipu illa Raja . Rendu movie um nalla hit akum . Pathu thala family ku pidikum , Viduthalai general audience ku pidikum. 2 movieum nice only.
@kattukaranvel
@kattukaranvel Жыл бұрын
Pooda
@gi.gi.7477
@gi.gi.7477 Жыл бұрын
நசுக்கியாச்சி...🤒😩😵
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 Жыл бұрын
என்அனுபவத்தில் வலைப்பேச்சு பார்வையாளனாக எந்தவித எதி்ர்மறை விமர்சனத்தையும் எதிர்கொள்ளாத படமாக விடுதலை இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு காலம் எடுக்கிறதே என நீங்களே விமர்சனம் செய்திருந்திருந்தீர்கள். ஆனால் இன்று அதற்கான பதிலாக மிகச்சிறந்த திரைப்படம் என நீங்களே கூறியிருக்கிறீர்கள். அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@maheswarank5117
@maheswarank5117 Жыл бұрын
இசைஞானி + வெற்றிமாறன் ❤❤❤❤❤
@samvel9822
@samvel9822 Жыл бұрын
Vetrimaaran is never disappointing audience.🔥💥❤️
@litheeshbalan200
@litheeshbalan200 Жыл бұрын
வெற்றிமாறன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்....இந்த காலத்துலயும் நாவலை படித்து படம் எடுப்பது ரியலி கிரேட்....
@RajRaj-xi6ne
@RajRaj-xi6ne Жыл бұрын
இன்றைய நடைமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெற இந்த ""விடுதலை""திரைப்படம்.தூத்துக்குடி சம்பவம், 8வழி நிற்க நாசக்கார செயல் இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.
@nilakutti1468
@nilakutti1468 Жыл бұрын
உங்களால தான் பல செய்திகள் எங்களுக்கு தெரிகிறது
@JeganG..54558
@JeganG..54558 Жыл бұрын
வலைபேச்சு ITwing haaa😅😅😅
@ananthajegan6095
@ananthajegan6095 Жыл бұрын
வீரப்பன் வரலாறை வெற்றிமாறன் இயக்க வேண்டும்.
@agasto777
@agasto777 Жыл бұрын
BEST MOVIES 2023 💥 DADA AYOTHI VIDUTHALAI
@ramaiahs.r2495
@ramaiahs.r2495 Жыл бұрын
Vijaysethupathi mass.vera level.
@AruljohninikoSebastin-ig8jt
@AruljohninikoSebastin-ig8jt Жыл бұрын
Greatest movie in this year...... INDIAN CINEMAS best director VETRIMSRAN SIR....... EXTRAORDINARY CINEMATOGRAPHY.. GOD OF MUSIC RAJA SIR.. EXCELLENT ACTING SOORI ANNA and VJS ANNA .. HATTSOFF VIDUTHALAI TEAM..
@samvel9822
@samvel9822 Жыл бұрын
The brand😎🔥 வெற்றி மாறன் 💥
@karuppankaru7285
@karuppankaru7285 Жыл бұрын
வெற்றிமாறன். 🔥🔥🔥
@karuppankaru7285
@karuppankaru7285 Жыл бұрын
அருமையான விளக்கம்.
@veerapandia4962
@veerapandia4962 Жыл бұрын
எனக்கு தெரிந்து மிகவும் புகழ் படம் இது தான். நன்றி நண்பர்களே.
@pumu7752
@pumu7752 Жыл бұрын
Ilayaraja music super,song,bgm vera level
@AravinthanRamasamy99
@AravinthanRamasamy99 Жыл бұрын
Viduthalai oru pakka theatre material 💥💥💥💥🔥🔥🔥🔥
@sivagurunathan3825
@sivagurunathan3825 Жыл бұрын
படமே பஞ்ச்தான்.... விரைவில் 5 லட்சம் சந்தாதாரர்களை அடைவீர்களாக....
@vigneshe2340
@vigneshe2340 Жыл бұрын
Vathiyar VJS sandhana kadathal veerappan GVM Sylendra babu OC Walter devaram Police station incident also happened in real life.. based on true story
@malaidamalaida4461
@malaidamalaida4461 Жыл бұрын
அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் வெற்றிமாறனையே சேரும்......
@தளபதிவிஜய்வெறியன்-ஞ1ழ
@தளபதிவிஜய்வெறியன்-ஞ1ழ Жыл бұрын
தளபதி விஜய் fan's சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ruubanlx5523
@ruubanlx5523 Жыл бұрын
இன்று திரையரங்குகளில் வெளியீடு கண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாத்தியாராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கதையின் நாயகனாக சூரியும் நடித்திருக்கும் 'விடுதலை' திரைப்படம் திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற மனமார வாழ்த்துகிறோம்
@arunpandiyan7749
@arunpandiyan7749 Жыл бұрын
Isaigani amazing performance. Vetri maran sir. Mass
@dharmu2297
@dharmu2297 Жыл бұрын
தமிழ் சினிமாவின் விடுதலை🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vijudhanush1470
@vijudhanush1470 Жыл бұрын
Pollathavan Aadulalam visarani vada Chennai Asuran Viduthalai all blockbuster vetrimaran sambavam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vina6418
@vina6418 Жыл бұрын
இரண்டு வருடம் காத்திருந்ததற்க்கு அருமையான படம் 👌👌👌👌
@palaniDhantapani
@palaniDhantapani Жыл бұрын
வெற்றி மாறன் நமக்கு கிடைத்த வரம் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
@puvanendranselliah172
@puvanendranselliah172 Жыл бұрын
நேர்மையான விமர்சனத்திற்கு வா ழ்த்துக்கள்🙏🏻
@hariramkumar94
@hariramkumar94 Жыл бұрын
இசைஞானி
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Vetrimaran is the pride of TAMIL CINEMA ❤
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy Жыл бұрын
One & Only Raja Sir ❤❤❤
@90kidstamil56
@90kidstamil56 Жыл бұрын
இன்று சிறையில் இருந்து விடுதலை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
@nathannathan9285
@nathannathan9285 Жыл бұрын
இந்த படம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது கிடைத்தால், அந்த விருதுக்கு இன்னும் மரியாதையாக இருக்கும். வாழ்த்துக்கள் 👍👍👍
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
வெற்றி மாறனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்..
@dhanasekar4329
@dhanasekar4329 Жыл бұрын
இந்த படமே ஒரு பன்ஜ் தான் 🙏
@subbusubbu207
@subbusubbu207 Жыл бұрын
நடு நிலையளர்கள் என்றால் அது வலை பேச்சு தான். இன்னும் சில you tupers விமர்சனம் செய்துள்ளார்கள் காரி உமிழ வேண்டும் என்பது போல் இருந்தது. வலை பேச்சு க்கு எனது royal salyuut.
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
நேர்மையான விமர்சனத்திற்கு வலைப்பேச்சு தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.நன்றி.🙏🇨🇦
@smk580
@smk580 Жыл бұрын
லோகேஷை விடவும் நூறுமடங்கு மேல் வெற்றிமாறன்..
@MrSrinirocks
@MrSrinirocks Жыл бұрын
No comparison both are unique in their own way
@MrNo-dc2wp
@MrNo-dc2wp Жыл бұрын
Unusual comparison. Loki is a student of Vetrimaran in this craft. A peak commercial filmmaker and a filmmaker with peak control over his craft
@vivekradhakrishnan2810
@vivekradhakrishnan2810 Жыл бұрын
Movie was superb But lip-sink is not matching !!!!
@noormohamed7742
@noormohamed7742 Жыл бұрын
Great film. Vidutalai team congratulations ❤🎉. Good film .
@yesuantony2665
@yesuantony2665 Жыл бұрын
வெற்றி மாறன் 🔥🔥🔥🔥
@prasanthpradiv905
@prasanthpradiv905 Жыл бұрын
வெற்றி மாறன் - தோல்வி க்கு எப்போதும் மாறான்
@noormohamed7742
@noormohamed7742 Жыл бұрын
Vetrimaran sir great director in India cinema.
@palanichamypalani5305
@palanichamypalani5305 Жыл бұрын
நான் திண்டுக்கல் மாவட்டம் ராஜேந்திரா தியேட்டரில் விடுதலை பார்த்தேன் நன்றாக இருந்தது
@rajup1917
@rajup1917 Жыл бұрын
எல்லாத்துக்கும் ஒரு காரணம் வெற்றிமாறன் வெற்றிமாறன் வெற்றிமாறன்
@prabu_vlogs
@prabu_vlogs Жыл бұрын
இன்னும் #விடுதலை படம் பார்க்காத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@kandasamynarenthiran1933
@kandasamynarenthiran1933 Жыл бұрын
அன்பான தமிழ் உறவுகளே உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உங்களுடைய இந்தியராணுவம் எமது நிலத்தில் வந்து இதனையே செய்தது 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
@prabhusingam1
@prabhusingam1 Жыл бұрын
😢
@nis6064
@nis6064 Жыл бұрын
True
@rowdybaby786
@rowdybaby786 Жыл бұрын
Latela padam eduthalum Nalla padama eduthu erukanga ... Neenga sollitae erunthalum vetrimaran perfect is good
@elavarasanelavarasan6191
@elavarasanelavarasan6191 Жыл бұрын
வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி மூன்றாவது முறையாக வலைப்பேச்சியில் முதல் லைக் போட்டவனாக நான் நான் நானே தான் இளவரசனாகிய நான் மகிழ்ச்சியுடன்...
@basbasss4920
@basbasss4920 Жыл бұрын
ஆமா நோபல் பரிசு தருவார்கள்
@savitarplayzeverything880
@savitarplayzeverything880 Жыл бұрын
🏆
@next7574
@next7574 Жыл бұрын
Delhi ku phone pottu award onnu kodukka sollatuma
@siddiqueroshan3758
@siddiqueroshan3758 Жыл бұрын
Loosu
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 Жыл бұрын
வாழ்க வெற்றி மாறன்🙏
@kcmani
@kcmani Жыл бұрын
Indian kamal got national award.. Movie is against govt corruption only
@rasoolss7447
@rasoolss7447 Жыл бұрын
வெற்றிமாறன் அடுத்த மாபெரும் வெற்றி 💥💥🔥🔥
@varathank45
@varathank45 Жыл бұрын
சிறப்பான தரமான சம்பவம் வெற்றிமாறனின் #ViduthalaiPart1🔥
@mahendirandiran7243
@mahendirandiran7243 Жыл бұрын
பத்து தல விட விடுதலை மாஸ் சூப்பர் ❤🎉
@sugumarsaronsugumarsaron9518
@sugumarsaronsugumarsaron9518 Жыл бұрын
அருமையான வசனம் நீங்க பேசியது இந்தப் படம் வசனம் தேவையில்லாத வசனம் சொன்னமைக்கு நன்றி நன்றி
@rajaramincriminal1957
@rajaramincriminal1957 Жыл бұрын
சலீம் பட இயக்குநர் என்ன செய்து கொண்டு இருக்கும் ❤❤
@milkking3076
@milkking3076 Жыл бұрын
எவன்டடா காசு வாங்கலாம்னு பிச்சைகாரதுறையா இருக்கும் களவாணிதுறைக்கு படத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.. லஞ்ச பிச்சை எடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sathishbabu2906
@sathishbabu2906 Жыл бұрын
என்ன அதுக்குள்ள விமர்சனம் முடிச்சிட்டு....🤔
@vigneshrv3793
@vigneshrv3793 Жыл бұрын
மண்ணின் மக்களுக்கான இயக்குனர் வெற்றிமாறன் ❤
@markwaugh.m6683
@markwaugh.m6683 Жыл бұрын
தமிழக திரைத்துறையில் ஒரு பொக்கிஷம் வெற்றி மாறன்.
@rajagopal5851
@rajagopal5851 Жыл бұрын
அழகான சொற்கள் பிஸ்மி sir,தெளிந்த நீர் ஓடை
@ganeshvimo4234
@ganeshvimo4234 Жыл бұрын
வெற்றிமாறன் லேட் பண்றார்னு கிண்டல் பண்ணீங்களே.....இந்த ரிசல்ட்டுகாகத்தான்.....புரிஞ்சுகோங்க இனிமேலாவது கிண்டல் பண்ணாதீங்க.....
@AnbuKannan-dt2mv
@AnbuKannan-dt2mv Жыл бұрын
1500 grand original music legend
@farookbasha360
@farookbasha360 Жыл бұрын
VettriMaaran Indian cinema ku kidaitha pokkisam
@18padi-Deena-Tamilmusic-chanel
@18padi-Deena-Tamilmusic-chanel Жыл бұрын
Ilayaraja always no.1 music director in Indian cinema,
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 Жыл бұрын
சிறப்பு ஐயா
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh Жыл бұрын
Evlo kora sonalu vetrimarana padatha pathi positive review paniga paruga nenga sema than valai pechu
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍
@nesaganamchannel
@nesaganamchannel Жыл бұрын
தமிழ் சினிமா தனித்துவத்திலும் தரத்திலும் பெருமையாய் சுட்டிக்காட்ட துணைவனாய் வந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்... அருமபுரி மலைக்கிராமத்தின் சோகத்தை சுமந்து வந்திருக்கிறது... விடுதலை பாகம் ஒன்று பரோட்டாவுக்காக கோடு போடச் சொன்ன பரோட்டா சூரியா இது? காமெடி நடிகராக இதற்கு முன் போட்ட சின்ன சின்ன கோடுகளையெல்லாம் சிறிதாக்கும் வண்ணம் ஒரு பெரிய விடுதலைக் கோட்டை போட்டு விட்டார்... காமெடி நாயகன் கதாநாயகனாய் மாறி ஓடியிருக்கும் ஓட்டம் அடடா, கல்மனங்களையும் கரைய வைக்கும் இறுதிக் கட்ட காட்சிகள். வாச்சாத்தி சம்பவம்,ச.பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவல்,வீரப்பன் காடு,கா சு வேலாயுதம் அவர்களின் சட்சாரதா நாவல் என பல விஷயங்களைத் நினைவூட்டி ஜெயமோகனின் துணைவன் சிறுகதை தான் மூலக்கதை என்று முன்மொழிகிறது... சற்றே பெரிய இடைவெளிக்கு பிறகு ரம்மியமான காதல் பாடல்களோடு இளையராஜாவின் பாடல்கள் இதமாக இருக்கின்றன... 80 கடந்த குரலில் காதல் ரசம் வழிவது இறைவனின் வரமன்றி வேறில்லை. குமரேசன் - தமிழரசி காதல் கதை சினிமாத்தனம் இல்லாத இயல்புத்தன்மையோடு இதயம் கவர்கிறது. G.V.பிரகாஷ் குமாரின் தங்கையாம் கதாநாயகி பவானி ஸ்ரீ மலைவாழ் பெண்ணாகவே மாறியிருக்கிறார். வேல்ராஜின் கேமரா இயற்கையின் அழகையும்,மனிதர்களின் வலிகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. க்ளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது... வாத்தியார் விஜய் சேதுபதி,சேத்தன்,கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அனைவரும் பொருத்தமோ பொருத்தம். விடுதலையின் அடுத்த பாகத்திற்கு காக்க வைத்திருக்கிறார்கள் விடுதலை குழுவினர். ______________________________________ காரைக்கால் கே.பிரபாகரன்
@akshaykrishnan2174
@akshaykrishnan2174 Жыл бұрын
Vetrimaaran Sambavam 🔥 Part - 2 ku Waiting 🎉
@RajuuKatiq-cn7wh
@RajuuKatiq-cn7wh Жыл бұрын
விடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@KP_Lee3157
@KP_Lee3157 Жыл бұрын
love your comments..❤
@seetharadha8104
@seetharadha8104 Жыл бұрын
Vetrimaran pa Ranjith Mari selvaraj ivargal moo varum inaindhu oru padathai eduthal athu thaan ulagathilaye sirantha padamaga irukkum enakku Ivan ga moon u peraiyume pudikum but dhanush anna introduce panna vetrimaran no :1
@dhasaradhanmayak6266
@dhasaradhanmayak6266 Жыл бұрын
சரியான விமர்சனம்
@velur9535
@velur9535 Жыл бұрын
வெற்றி மாறன் 🔥🔥🔥🔥
@varathank45
@varathank45 Жыл бұрын
Viduthalai 1 . Positive reviews Everywhere 🔥
@thevarfilms4210
@thevarfilms4210 Жыл бұрын
soori maas
@pulisekar3901
@pulisekar3901 Жыл бұрын
வெற்றிமாறன் வேற லெவல் 👌👌👌
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
படத்திற்கான உங்கள் விமர்சனம் வெற்றிமாறனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்
@muruganrajan3616
@muruganrajan3616 Жыл бұрын
நல்ல படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@musicvibez3k
@musicvibez3k Жыл бұрын
First 10 minutes single shot scene was blast 💥💥💥
@kalaatmaniam7052
@kalaatmaniam7052 Жыл бұрын
Good review. Thank you. Vetrimaran present outstanding director. Keep it up.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН
Viduthalai Part 1 - Film Appreciation
21:54
Gurubaai
Рет қаралды 472 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН