வலது சாரி அரசியலுக்கு சம்பட்டி அடி விடுதலை 2 படம்....Thirumavalavan Speech | VS | Vetrimaaran

  Рет қаралды 7,850

Non-Stop News Tamil

Non-Stop News Tamil

Күн бұрын

Пікірлер: 17
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 15 сағат бұрын
விடுதலை பாகம் -2 திரப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் அந்த திரைப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சகநடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். விடுதலை பாகம்@2 மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு விசிக தலைவர் திருமா பெருமையோடு பேசினார். கதைகளத்தை கண்டு சிலாகித்தார்.
@murugadossv1981
@murugadossv1981 13 сағат бұрын
அண்ணா அரசியலை விட்டு பலகாலம் ஆச்சு தயவுசெய்து திரைப்படம் பற்றி மட்டும் கேளுங்கள் அண்ணன் திரைப்பட விமர்சகராக ஆகலாம்னு முடிவு எடுத்திருக்கிறார்
@muralicena7119
@muralicena7119 16 сағат бұрын
I love you Anna...
@nandhagopal300
@nandhagopal300 16 сағат бұрын
❤❤❤
@Vijay-b4o8b
@Vijay-b4o8b 15 сағат бұрын
அதாவது என்ன ன்னா. நீ மைக்ல ஒன்னு பேசவ. ஆனா நிஜத்துல ஒன்னு செய்யுற. பிரபாகரனை ஒழித்ததே உன் கூட்டணி கட்சி தலைவர்கள் தான்‌. மக்கள் மறக்க மாட்டார்கள்.
@santhoshm5043
@santhoshm5043 21 сағат бұрын
❤ movie
@satheeshm7697
@satheeshm7697 21 сағат бұрын
என்னங்கடா திரைப்படத்தில் அரசியலை பற்றி தான் பேசுறீங்க... ஆனா நிஜ வாழ்க்கையில் அரசியல் பத்தி பேசுனா நீ என்னமோ அரசியல் பேசாத சொல்லுற.. வெற்றிமாறனும் எந்திரிச்சு போக பாக்குறான்.... என்னதான்டா சொல்ல வரீங்க 😮😮
@bangalorepasanga3516
@bangalorepasanga3516 Күн бұрын
Redgiant plus tholthirudan thirumalavalavan
@ariharan5728
@ariharan5728 Сағат бұрын
அரசியல் ஆசான்
@Tamilarivu782
@Tamilarivu782 Күн бұрын
இப்போ தேவை: நடப்பு நுண் அரசியலை மக்கள் புரிந்து கொள்வது.... கோல்டிகள் திரவிடிய கட்சி நடத்துவது...திருமா போன்றோர் அவர்களுக்கு எடுப்பு வேலை பார்ப்பது...ஆரியம் இவர்கள் மொத்த பேரையும் ஆட்டி வைப்பது.....
@Purshoth-k9x
@Purshoth-k9x 23 сағат бұрын
காவல்துறை பற்றிய காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது அதேசமயம் விஜய் சேதுபதி கேரக்டர் உள்ள நியாயம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை இது படத்தின் தோல்விக்கு காரணம்
@raj007vk
@raj007vk Күн бұрын
1.30 நிமிடங்களில் குருமாவின் தொடை நடுங்க ஆரம்பிக்கிறது🎉 அரசியல் போராளி ❎அரசியல் வியாபாரி✅
@9952996669
@9952996669 22 сағат бұрын
nee pona enna pannuva, perfect infrastruture dev in DMK, compact, what u will do bro ??
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН