அழகான மற்றும் நல்ல பொருத்தமான கடவுள் அமைத்து வைத்த கணவன் மனைவி....நல்ல முறையில் பல்லாண்டு வாழ வேண்டுகிறோம்....😍
@kdyadu6592 жыл бұрын
💞🌹
@vasanthatheivens73943 жыл бұрын
மேனகாவும், சந்துருவும் நீங்கள் இருவரும் எப்போதும் குழந்தைகளுடன் பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாயிரமாண்டு வாழ்க என்று மனதார வாழ்த்துகிறோம் .🌹🙏
@TheSrinivasanganesan2 жыл бұрын
Very true
@HaneynestSubscripe2 жыл бұрын
நாங்களும் மனதார வாழ்த்துகிறோம்.மேன்மேலும் வளர வாழ .
@gnanajeevaselvaraj27552 жыл бұрын
மேனகா அம்மாவின் சமையல் சந்துருவின் சமையலை சாப்பிட்டு கொஞ்சம் குண்டாக இருக்கிறீர்கள் யூ டியுபில் சென்னை சமையல் பார்த்து நன்கு சமையல் கத்துகோங்க சந்துரு நீங்கள் எப்போதும் பயந்த கேரக்டராக இருக்கிறீர்கள் சில காலம் மேனாகவை பயந்த கேரக்டரில் நடிக்க வையுங்கள்
@lishajey7863 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏻 எனது கேள்விக்கு அழகாக பதில் தந்தமைக்காக. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி 😊
@helanj57923 жыл бұрын
நீங்கள் இரண்டு பேரும் மரியாதையாக ஒருவருக்கொருவர் வாங்க போங்க என்று பேசுவது , இப்ப தலைமுறையினருக்கு முன் உதாரணமாக விளங்குகிறீர்கள்... வாழ்த்துக்கள்
@Nithas4672 жыл бұрын
Akka neengea unmaya love panniya kaliyanem mudicha
@kkssraja15543 жыл бұрын
வாழ்த்துக்கள். விரைவில் "தமிழ்நாடு" வர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
@ssjm17883 жыл бұрын
உங்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறுவது அவர்களுக்கு நீங்கள் தரும் ஓரு மரியாதையை எடுத்துக்காட்டுகிறது வாழ்த்துக்கள் நன்றி
@jegatheeswaranthangarajah29533 жыл бұрын
Nice and super
@mohamedhusainmohamedhisain56363 жыл бұрын
Super comment solli irukinka bro😍
@janajanarthan99173 жыл бұрын
P
@marsanasif8853 жыл бұрын
நான் கேட்ட கேல்விக்கு பதில் தந்தமைக்கு நன்றி சகோ ❤♥️
@ravichandran.7612 жыл бұрын
கிளிநொச்சி எனும் போது எனது மனபூர்வ வாழ்த்துக்கள். மட்டகளப்பு எனும் போது மனபூர்வ ஆசீர்வாதங்கள் நாளைக்கும் நன்றாக இருக்கும் என்றைக்கும் நன்றாக அமையும்
@vasudevanlatha58063 жыл бұрын
தம்பி, நான் Sub செய்துள்ளேன் நம்ம தமிழ் பிள்ளைகள் நீங்கள். from Chennai 🤣🤣🤣
@arulmanik79373 жыл бұрын
நான் உங்களுடைய பதிவுகளை ரசித்து பார்ப்பதற்கு காரணம் என் தமிழ் இனமாகிய இலங்கை தமிழர் என்பதால் மட்டுமே.....
@vijayalakshmikaliyaperumal27183 жыл бұрын
உண்மை. நானும் அப்படி தான்.
@muthurajamadasamy3 жыл бұрын
உண்மை தான் தங்கள் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது
@vickyvikranth133 жыл бұрын
நானும்....
@RjChandruVlogs3 жыл бұрын
Follow Us On: Instagram: instagram.com/pchandrulk/ Twitter: twitter.com/ChandruLk Facebook: facebook.com/DjChandrulk/ Tiktok: www.tiktok.com/@rjchandrulk?
@banu44572 жыл бұрын
நீங்கள் இருவரும் சேர்ந்து இனைத்து இன்று போல் வாழ் வாழ்த்து கிறோன்
@suganthisahayaraj24672 жыл бұрын
உங்க வீடியோஸ் எல்லாம் பார்த்து பார்த்து நீங்க பேசுற தமிழ் slang வீட்டிலே எனக்கும் பேச வருது. அருமை அருமை... கண்டிப்பா இப்பவே subscribe பண்றேன்.
@allprisebetoallah84863 жыл бұрын
கூடிய சீக்கிரம் 100k subscriber வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊💐💐
@padmavathisankar50973 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@vasanthiravi8793 Жыл бұрын
Chandru manag. Video suer excited, India tamilnadu Coimbatore
@johnsyrani34973 жыл бұрын
நான் தமிழ் நாடு.. உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.. விடுப்பு நாட்களில் உங்களின் video அனைத்தையும் பார்த்து மகிழ்கிறேன்.. வாழ்த்துக்கள்👍
@Tamilanintamilkalazhiyam2 жыл бұрын
எங்கள் தமிழ் நாட்டில் பேசாத தூய்மையான தமிழை, இலங்கையில் நீங்கள் இருவரும் மிக மிக அழகாக பேசுவது அருமை. எங்களை நினைத்து நாங்களே சிறிய மன வருத்தமாக அடைகிறோம்.
@gunasekarsmr9513 жыл бұрын
கவலையில்லாமல் பார்க்க நல் பதிவுகள்!! என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!! பெண் ஒன்றும் பெற்றுக்கொள்ளுங்கள்!!! அது தான் பாசம் தரும்!!!
@rekanvlogs91723 жыл бұрын
நான் கத்தாரில் இருக்கின்றேன் எனது கேள்வி ஏன் ரேடியோ வை விட்டு விலகினீங்க
@stevejoseph57983 жыл бұрын
எனக்கும் அதே கேள்வி தான்
@jekkanthjekkanth58173 жыл бұрын
@@stevejoseph5798 mm ah😎😎
@subramanianchenniappan40593 жыл бұрын
May be office politics .அரசியல்
@TJHARANVLOGS3 жыл бұрын
Neengal unmayil thalai sirantha kalaignargal. Naan ellam thanni pottutu thaan KZbin cooking video poduven. I currently lives in France. I am not a professional youtuber . Congrats thampi thankachi.
@rekanvlogs91723 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாமே நன்றாக உள்ளது
@nandhagopal28132 жыл бұрын
வாழ்த்துக்கள். பிறரை மகிழ்விப்பது என்பது ஒரு கலை. அதுவும் கணவன் மனைவி என்பது மிகவும் கடினம். கலைவாணர் மதுரம் தம்பதிகளுக்கு பிறகு பிரபலமான தம்பதி தாங்கள் தான் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்
@vasudevanlatha58063 жыл бұрын
சென்னைக்கு வாருங்களேன். சுற்றி பாருங்கள் கோவில்கள் Super South and North India பார்க்க பல place கள் இருக்கு🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த். 👍👍👍🙏🙏🙏
@anuammu88443 жыл бұрын
🧚♀️எப்படிப் பிறந்தோமாயினும் ........ ஜயமின்றிச் சொல்லிடுவேன் , இதபங்கள் என்றிருப்பின் 💖 இணைந்திடும் இரண்டும் என்றோ🧚♂️ ஒரு நாள்.❤❤=❤💋
@mohamednisar3343 жыл бұрын
கேள்விகளும் அதற்குண்டான பதில்களும் அருமை💐
@selvarajs68093 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை நன்றி வணக்கம். திருச்சி.
@hemarsun41263 жыл бұрын
உங்களின் நகைச்சுவை திறன் அருமை 👍👌👏
@allprisebetoallah84863 жыл бұрын
அண்ணா நீங்க தற்போது என்ன வேலை செய்கிறீர்கள்
@sajeethsajeeth38753 жыл бұрын
KZbinr தான், தற்போது வீடியோ போடுறது தான் அண்ணாட வேலை.நிறைய வீடியோவிலா சொல்லி இருக்காரு உங்களுக்கு தெரியாதா,
@s.s.manikandan45383 жыл бұрын
கூடிய விரைவில் 100k Subscriber வருவதற்கு எனது வாழ்த்துக்கள்😍😍
@spiceisland76423 жыл бұрын
The best srilankan Tamil channel 👏👏👏 Just enjoying your videos God bless youll
@vivekvvivekvkey50452 жыл бұрын
நீங்கள் இந்தஅளவு புரிதலுடன்,கணவன் மனைவி ,பிரச்சனைகளை உண்மையாகவே நடித்துக்காட்டுகிறீா்கள்,உண்மையாகவே பாராட்டுக்குறிய விஷயம். வாழ்க வளா்க,வாழ்த்துக்கள்.தமிழ் நாட்டுக்கு வந்தால் நிச்சயம் சந்திக்க விரும்புகிறேன்.
@vendhanraja67023 жыл бұрын
அருமையாக பதில் சொன்னீங்க சூப்பர் சகோ . அந்த வலிமை அப்டேட் வேற லெவல் உலகம் முழுவதும் கலக்குன விசயம் கிரிக்கெட் அரசியல் எல்லாரையும் வியக்க வைத்துவிட்டனர் தல படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@ramkumar-gp6hv3 жыл бұрын
முழு வீடியோ ரசித்து பார்த்தேன்... உங்களின் அன்யோன்யம் பிரமிக்க வைக்கிறது.. வாழ்க பல்லாண்டு....
@suganthisahayaraj24672 жыл бұрын
உங்கள் கணவன்-மனைவி ஒற்றுமை பிரம்மிக்க வைக்கிறது. இருவரும் இறையருளோடு இன்று போல் என்றும் இனிதாய் வாழ வாழ்த்துகிறேன்., இறைவனை இறைஞ்சுகிறேன்.
@bala92573 жыл бұрын
The Q&A session was done neatly. Your answers were really nice. Good going both of you.
@Ravi261453 жыл бұрын
உங்கள் குரல் தான் வசிக்கிறது.மற்றப்படி வேறு ஒன்றுமில்லை
@sujithrap24412 жыл бұрын
இலங்கை ல இருந்துட்டு இவ்லொ அழக தமிழ் பேசரிங்க super 😊
@bladybugarf.f31342 жыл бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள் அருமையான நிகழ்ச்சி தற்போது கொழும்பில் எங்க
@anbumalargale92303 жыл бұрын
தங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள்💐
@TheSrinivasanganesan2 жыл бұрын
Great to watch this video ! Both of you are pulling down your legs , without hurting the sentiments of each other … best couple stay blessed
@arumugaperumal87462 жыл бұрын
மனமொத்த தம்பதிகள். வாழ்த்துகள். இயல்பான உங்கள் நடிப்பு/நகைச்சுவை மெச்சும்படி இருக்கிறது. நல்வாழ்த்துகள் தொடர்க உங்கள் வெற்றிப் பணி.
@vijayikalakala50803 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள்... மிகவும் அருமை..... வாழ்த்துக்கள் 💐💐
@Godisgreat-g3i3 жыл бұрын
Hi kala
@MrSeriousgun3 жыл бұрын
I subscribed now Chandru & Menaka ji….this is Ganesh from Chennai 👍
@sridharamoorthyvenkatrao42643 жыл бұрын
Your videos are superb. It is difficult to give a comedy piece lasting just for 3 mts.your videos make those sick and bedridden patients happy and relieve them from their pain and agony.keep doing .God bless your family
@skvmindsetdiary3 жыл бұрын
அண்ணா மாத சம்பளத்தை விட கூலி வேலைக்கு போகிறவர்கள் கஸ்ரம் கூறுங்கள்.
@paramasivamchockalingam16573 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் இருவரும் கேள்விகளுக்கு பதில் உரைப்பது. வாழ்க வளமுடன் நலமுடன். மிகப்பெரிய வெற்றி பெற தமிழ்நாட்டு சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள் - சென்னை யில் இரு ந்து ப சொக்கலிங்கம்
@durailakshmanaraj38212 жыл бұрын
அன்புள்ள திரு சந்துரு திருமதி மேனகா உங்களது நிகழ்ச்சிகளைக் கண்டு மனம் விட்டு சிரித்து மகிழ்ந்துள்ளேன் எல்லாம் வல்ல இறைவன் அருளால்எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் நன்றி
@pazhanivel35932 жыл бұрын
நீங்கள் தமிழ் சினிமாவில் காமடியில் கலக்கவேண்டும் அதுதான் எங்கள் ஆசை
@shanthakarthik74913 жыл бұрын
Kalakkareenga sir/madam. Excellent programmes.
@technologyforthepoor3 жыл бұрын
If you add Mamanar and Mamiyar in your skits you can expand your scope very much. I watch your show from the USA for the beautiful Tamil language you speak. Best of luck.
@rajaponniah50233 жыл бұрын
Your Tamil is very nice Colombo Style Tamil, even Tamilnadu People can understand. 👍❤🙌
@pushparasa12003 жыл бұрын
சந்துரு நீங்க மட்டக்களப்பா.? நானும் மட்டக்களப்பு தான் கல்லடி. உங்களுக்கு தெரியும் தானே.. நீங்கள் இருவரும் போடும் நிகழ்ச்சி அணைத்தும் அருமை வாழ்த்துக்கள்...🌹
@Jeevan.Canada3 жыл бұрын
Most of the people here from Batticaloa. Including my self. I'm from Gnanasiruam square.
@gobigayle38413 жыл бұрын
நல்ல பதில் நல்ல கேள்விக்கு கிடைக்கிற பரிசு வாழ்த்துக்கள்
@amirthadevikrishnamoorthy92373 жыл бұрын
வணக்கம் சகோதர,சகோதரி France சிலிலும் விலைவாசி கூடத்தின். உங்கள் வீடியோ எல்லாம் சுப்பர். நீங்கள் தலை ரசிகர்? நான் தலைவர் ரசிகன் தலையை பிடிக்கும். வாழ்த்துக்கள்.
@johnj8203 жыл бұрын
Iam from India. Really admire you both. Made for each other.
@nawabhussaini7742 жыл бұрын
I'm recently watched ur videos and I'm really enjoying it ...I wish you both to stay healthy and happy ... from india 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹✨✨🌻🥀🥀🌹✨🌟🧕🧕🧕🌟✨👍👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@muralim92783 жыл бұрын
Azhagana tamila❤️❤️Azhagana siripula❤️❤️aAghagana oru pair kita irundhu Azhagana bhatilgal❤️❤️❤️
@gunaisinghamirsinghgunasin65263 жыл бұрын
Unlike many other celebrities you speak the truth. Wish you many more success.
@mahalakshminithyanandam64333 жыл бұрын
Thank you🙏 for your answer anna 🥰unga videos pakka start pannathala irunthu intha question 🙋iruku
@bhuvanaguruvel34973 жыл бұрын
புரிதல் மிக்க தம்பதிகள் நீங்கள்……. தொடரட்டும் உங்கள் புரிதல் தன்மை…… நலம் மற்றும் வளத்துடன் வாழ்க பல்லாண்டு........ உங்கள் இளவரசனுக்கு இந்த மாமனின் அன்பு முத்தங்கள்……. உங்கள் நல் எண்ணங்கள் சிறக்க எனது வாழ்த்துக்களுடன் கூடிய ஆசிர்வாதங்கள்……..நன்றி🙏 (குருவேல் துபாய்)
@aashifashifa79282 жыл бұрын
எப்போதும் சண்டைதானா மேனகா நான் உங்கள் இசைசமர் நிகழ்ச்சி ரசிகைஜெயந்தினி வீரச்சோலை
@roshanmahanama65193 жыл бұрын
என்னுடைய கேள்வி KZbin open பன்னும்போதெல்லாம் உங்கள் வீடியோவைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதை சமாலிப்பது எப்படி?🤗
@r.uperumal59103 жыл бұрын
God bless you. While seeing your videos really good and I am so happy. At least few minutes I forget all worries .Thank you.
@rezanerafieque52372 жыл бұрын
பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க.(16என்பது குழந்தைச்செல்வம் உட்பட16வகைச்செல்வங்கள்)
உங்கள் மகனுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் அன்பின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். (முன்கூட்டியே தெரிவிக்கிறோம்).
@UmaMaheswari-ze5gd2 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்.இந்த பதிவை பார்த்து மகிழ்ந்தேன். கேள்வியும் பதிலும் பிரமாதம்
@kausalyanallainathan17213 жыл бұрын
I really enjoy your comedy videos. Thanks for your time. My thought is in every video try to teach a good value. I am glad you all don’t make fun of people’s appearances, like slim, fat etc. another thought make it positively with husband and wife relationship. Not like telling lies to wife etc. it is not a lesson to teach the children. If we put positive and funny videos educate people and inspire in good ways in their lives. The husband and wife relationships will be good. Not take videos not only for fun but also teach good values, makes others life to live happy and better life. You both can influence people’s life positively. This is just sharing a friendly thoughts. Blessings and good luck to both of you. Be safe😍
@arunachalamselvanayagam37833 жыл бұрын
நீங்கள் போடுகின்ற வீடியோக்கள் அனைத்தும் மிக மிக அருமை
@srinivasanr78653 жыл бұрын
அருமையான பதிவு நல்ல முயற்சி விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் சிறப்பு தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள்
@kekeeaesthetic3 жыл бұрын
Ennoda question a read panniddinka ....happy happy 🤗
@mohammedfaizal30293 жыл бұрын
Chandru. You are the Hero ..because accepting that you are the cook at home...
@rajaponniah50233 жыл бұрын
Very nice Diplomatic answer for Srilanka's Economic Question 😃
@kjrifas88783 жыл бұрын
இலங்கை அணியின் இப்போதயே நிலை என்ன.? அண்ணா please tell you
@sujaishree55383 жыл бұрын
Happy to meet you both live. Waiting for the next Sunday 😇😇😇🙏
@Godisgreat-g3i3 жыл бұрын
Hai sujai
@sujithrap24412 жыл бұрын
Hii I'm sujithra
@s.veeramaniravi2835 Жыл бұрын
40-50 வருடங்களுக்கு முன்பு இலங்கை வானொலி கேட்காத வீடே தமிழகத்தில் இருந்ததில்லை. அதே போல் you tubeல் இன்றைய தினம் உங்கள் இருவரின் வீடியோவை பார்க்காதவர்கள குறைவு.தங்கள் வீடியோஸ் மிகவும்தரமாக இனிமையாக அனவருக்கும்ஏற்றமாதிரி உள்ளது. நல்வாழ்த்துக்கள்.
@shasri1873 жыл бұрын
Super anna akka keep it up ....wish you all success
@kpguhan60762 жыл бұрын
தொடற்செயே சிறப்பு க.பி. குகன் இந்திய நானும் உங்கள் ரசிகன் சென்னை நந்தனம்
@parthibanramanathan82303 жыл бұрын
அன்பு தம்பி தங்கையே அப்படியே தமிழ் நாட்டிற்கும் கொஞ்சம் வந்து போங்கள்🙏
@dadyzprincess4692 жыл бұрын
அண்ணா ! நானும் இப்போது EASTERN university la படிக்கிறேன்
@tholkappians68423 жыл бұрын
தம்பி, இதற்கு முன் பலமுறை உங்கள் அழகு இலங்கை தமிழின் வடிவான வலையொளி பார்த்து மகிழ்ந்து இருக்குறேன் , இன்று நான் பார்த்த பொழுது நீங்கள் கூறிய அந்த 80.9% இல் ஒருவனாக இருந்தேன் .மன்னிக்கவும் .உங்கள் விருப்பத்துக்கு இணங்க நானும் அந்த 19.1 இல் இணைந்துவிட்டேன் . இலங்கை மீது எப்போதும் ஒரு இனம் புரியாத பாசம் உண்டு அதற்க்கு பல காரணங்களும் உண்டு .என் இளம் வயதில் இலங்கை வானொலி தான் என்னை மிகவும் கவர்ந்த ஓன்று , எ.ம் ராஜ முதல் , அப்துல் ஹமீது வரை , லலிதானவின் பாட்டுக்கு பாட்டு வரை அது ஒரு கனா காலம் .நீங்கள் இந்தியா வந்தால் ஒரு வேலை கர்நாடகா வந்தால் நீங்கள் எங்களின் விருந்தினரங்க வர வேண்டும் . வாழ்க பல்லாண்டு .நன்றி ..
@stevejoseph57983 жыл бұрын
நன்றி சூப்பர் கேள்வி பதில் பகுதி பதில் தருவீர்கள் என தெரிந்திருந்தால் நானும் கேள்வி கேட்டு இருப்பேன்
@srinisrinivasan83742 жыл бұрын
Thank you. Sir. Again welcome, too.
@thathislatha97283 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நான் இப்போதைக்கு சவுதியில் இருக்கேன் வந்து நேரில் உங்களை சந்திப்பேன் நான் உங்கள் வீடியோ எப்போவுமே முதலாக பார்த்தேன் அண்ணா அக்கா
@vennaput103 жыл бұрын
இந்தியாவில் ஒரு சிக்கென் கொத்து விலை 80rs அதே போல் இங்கு ஒரு வாலிபரின் சபம்பலம் 15000 ரூபாய் சரா சரியாக இருக்கும் இலங்கையில் எவ்வளவு இருக்கும் என் என்றால் toys விலை ரொம்ப கூடுதலாக இருக்கு மீன் விலையும் கூடுதல் பணம் நொங்கு விலை கூடுதல் Straberry விலை கூடுதல் School fees கூடுதல் எல்லாமே கூடுதலாகவே இருக்கும் போல தெரியுது
@Ram-yn1re3 жыл бұрын
தனியே பணவீக்கம் , நாணயத்தேய்வு மட்டுமல்ல உற்பத்திக்குறைவும் விலை அதிகமாக இருக்க காரணம். இந்தியாவில் விவசாய பொருட்கள் மற்றும் பெரும்பாலான பொருட்கள் மிகை உற்பத்தியாக இருப்பதால் எந்த பெரிய வரிகள் செலவுகள் இன்றி நேரடியாக மலிவாக கிடைப்பதால் எல்லா பொருட்களும் விலை குறைவு. இலங்கை விவசாயத்திலோ கைத்தொழிலிலோ தன்னிறைவு அடையவில்லை. இறக்குமதியை நம்பியே இருக்கிறது. இறக்குமதியின்போது வரிகள் இலாபம் தரகு போக்குவரத்து செலவு என எல்லாம் சேர்ந்து விலை பல மடங்கு நிர்ணயமாகிறது.
@Ram-yn1re3 жыл бұрын
தனியே பணவீக்கம் , நாணயத்தேய்வு மட்டுமல்ல உற்பத்திக்குறைவும் விலை அதிகமாக இருக்க காரணம். இந்தியாவில் விவசாய பொருட்கள் மற்றும் பெரும்பாலான பொருட்கள் மிகை உற்பத்தியாக இருப்பதால் எந்த பெரிய வரிகள் செலவுகள் இன்றி நேரடியாக மலிவாக கிடைப்பதால் எல்லா பொருட்களும் விலை குறைவு. இலங்கை விவசாயத்திலோ கைத்தொழிலிலோ தன்னிறைவு அடையவில்லை. இறக்குமதியை நம்பியே இருக்கிறது. இறக்குமதியின்போது வரிகள் இலாபம் தரகு போக்குவரத்து செலவு என எல்லாம் சேர்ந்து விலை பல மடங்கு நிர்ணயமாகிறது.
@boominathan3142 Жыл бұрын
வணக்கம்! இருவரும் இள்று போல் என்றும் மகிழ்ச்சியூடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலையூர்.
@sriranjani76562 жыл бұрын
முயற்சி பன்றாங்க. கத்துக்குவாங்க.சமைக்க👍
@ngpranavan75533 жыл бұрын
Very happy. Anna என்ர கேள்விய Select பண்ணதுக்கு thank you 💙
@jaffnakitchen46363 жыл бұрын
😍
@venkataramanans37223 жыл бұрын
அருமை திரு & திருமதி சந்துரு. Different Biscuits taste பண்ண மாதிரி next என்ன plan?
@kanesunathan76333 жыл бұрын
அண்ணா அக்கா அழகான தமிழ் எப்போ கிளிநொச்சி போறீங்கள்
@s.muralikrishnan89762 жыл бұрын
வாழ்த்துகள் நீங்கள் மேலும் இந்த துறையில் சிறக்க வாழ்த்துகள்
@T.Shanthinidevi3 жыл бұрын
Can you please update on your sister’s Daughter…. & that situation…. If you are comfortable to talk about it…
@arunrajendran40013 жыл бұрын
Our family is watching your video..We are big fan of your Tamil Slang. தற்போது உள்ள நிலையில் இலங்கை பொருளாதாரம் சீனாவின் கைகளில் உள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்... China is doing Most of their projects in Srilanka. They are offering more loans to srilanka...The payable loans of Srilanka is 15% More than GDP rates. Colombo SEZ project are gone to China..They are going to use next 99 yrs like Hambantota Port.. Please post to one awareness video for Chinese Entry in Srilanka.
@ranjitntu3 жыл бұрын
Subscribe senjitten…. Remind senjathukku nandri
@murugankandaswamy32502 жыл бұрын
உங்களின் பதிவு தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍
@anthonyjude95923 жыл бұрын
anna akka vanakkam🙏.rediolaye kalaku kalkunu kalkuviga vedioyola vera level and nega nuwara. eliya vantha adikti thangura idam ethu??? and fvt place athu??? i am from nuwara eliya
@thilagatda10303 жыл бұрын
Innocent and happy couple,. God bless you
@rathnakumarrjd60603 жыл бұрын
தங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🤝
@maheshmagi3073 жыл бұрын
Your saying open about answers for subscribers questions... Really super... Keep going....
@muruganr.murugan75512 жыл бұрын
வணக்கம் அன்புமிக்க உடன் பிறவா சொந்தங்களே உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எனது கேள்வி திரு .பிரபாகரன் அவர்கள் பற்றிய அறிய தகவல் ஏதேனும் இருந்தால் கதைக்கலாமே ஆவலாய் உள்ளேன். அங்கே எம் தமிழ் மக்கள் அனைவரும் நலமா? அனைவரும் நலமாய் வாழ வேண்டுகிறேன். நன்றி வணக்கம்
@muniansakkaraipalani29172 жыл бұрын
Made for each other.உண்மையிலேயே சிறந்த தம்பதியர்.நவ்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு உதாரணம் நீங்கள் தான் ❤️❤️❤️🙏🙏🙏