இறையன்பே இன்னும் இன்னும் பேசுங்கள் பேசு நாங்கள் கேட்க கேட்க❤😅😊🎉
@radhakrishnan7025 Жыл бұрын
நீங்கள் தலைமை செயலர் . உங்கள் ஆணை தமிழில் வருகிறது?
@thirugnanasambandama8284 Жыл бұрын
ஊக்கம் அளிக்கும் உரை ! கேட்கும் மாணவர் கள் ஆக்கம் பெற வேண்டும் ! உழைப்பால் உயர்ந்த அலுவலர் அளிக்கும் உரை மென்மையானது. ! மேன்மையானது !
@pathinettampadiyon143 Жыл бұрын
V
@devm7812 Жыл бұрын
இவ்வளவு அழகாக தமிழில் நீங்கள் உரையாற்றுவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நம்மவர் இப்பொழுதெல்லாம் பேசும்போது இடையிடையே ஆங்கில வார்த்தைகளையும் வசனங்களையும் புகுத்திக்கொள்வர். உங்களைப்போன்றோர் பாடசாலைகளில் இப்படிப்பட்ட ஊக்கமூட்டும் சிறந்த பேச்சுக்களை தமிழில் அடிக்கடி நிகழ்த்தினால் தமிழ் வாழும். இப்படிக்கு கனடாவிலிருந்து தமிழ்விரும்பி
@neethimohanpaulchamy376 Жыл бұрын
Excellent speach sir
@PeterPeter-kz8rw Жыл бұрын
Thank you so much
@mohannivi2600 Жыл бұрын
மிகவும் அற்புத உரை
@gandhimathin8864 Жыл бұрын
பட்டம் பெறுவோர் பெற வேண்டிய மிக மேன்மையான வழிகாட்டுதல்.
@Arumugam-cq7xl Жыл бұрын
அனைவரும் கவனிக்க வேண்டிய பேரு ரை சிங்கமென கர்ஜிக்கும்
@subbaiyankaliyappan7186 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
அற்புதமான முக்கிய குறிப்புகளுடன் கூடிய அருமையான பேச்சு... மிக்க நன்றி ஐயா
@geethakrishnasamy3582 Жыл бұрын
Super sir
@mohankumar-ij1md Жыл бұрын
When we are going learning , learning, and learning there is no use at all. We should implement it with innovation. You see the IPs, IASs are speaking while the limited learning the persons are running institutions .
@srinivasansrinivasan8978 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@felixtheteacher1897 Жыл бұрын
Hero of our time 🥰💕🌷
@mythilisambathkumar4305 Жыл бұрын
Super Super Super thank you so much
@azhakammalkumaragurubaran5855 Жыл бұрын
👏👏👏👏
@radhakrishnankuppusamy1949 Жыл бұрын
Ungalai ponravargal palghip perugavendum,ayya!
@kokilasendhil368 Жыл бұрын
Hi Dharmasheelan
@amalalan3610 Жыл бұрын
தங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது முதல்வர் யாரை தேர்ந்தெடுப்பதற்கு தாங்கள் தயவு செய்து ஒருவரை ஆலோசனை சொல்லுங்கள்
@sureshmath2853 Жыл бұрын
Sorry for the interaction neenga kekura question correctah
@ramue345 Жыл бұрын
👍
@viswanathakkamahadevi7450 Жыл бұрын
Valga
@umamaheshwari9271 Жыл бұрын
Motivational speech
@s.ganesanjudge5312 Жыл бұрын
Where here is any example to the people for their life models.