வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@ravanan56722 күн бұрын
நான் கனடாவில் 🇨🇦 வசித்து வருகிறேன். பாரி அண்ணாவின் வழிகாட்டலால், நான் சுய இன்பம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். இப்போது மனதில் ஏதோ ஒரு நல்ல நிம்மதி கிடைத்துள்ளது, அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்போது என் விழிகள் பெண்களின் முகங்களை மட்டுமே கவனிக்கின்றன ❤. பாரி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி! என்னை எண்ணி எனக்கே பெருமையாக இருக்கிறது. இன்று முதல் பாரி அண்ணாவின் வழியில் நான் 🙏🏽.
@JrJs-cg7guКүн бұрын
Bro neenga ainthaam tamilar sangam manam video paarunga
@nalayinithevananthan2724Күн бұрын
Illai avaru pora paathai sari Illai @@JrJs-cg7gu
@kumarsridhar24893 күн бұрын
கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா குடும்பம் பார்ப்பதற்காக ஆணை ஒரு 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை வெயிலில் நிறுத்தி விட்டார்கள் நிறைய குழந்தைகள் வெயிலால் பாதிக்கப்பட்டது பிரபலம் என்ற திமிரில் சுற்றி வந்தனர் நல்ல அடி 😂😂😂
Tough இல்லை பாரியை தாண்டி போய்விட்டார் பல சேனல்களில் அதிகமாக அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்....Ed க்கு யாராவது போட்டு கொடுக்க போறாங்க ....
@KLatha-KKL3 күн бұрын
😂😂😂😂@@RajeshKumar-vb5fv
@rajag98603 күн бұрын
Thamizhannukm and saatankum nadakum sandai dhan ithu.
@arunraj_r3 күн бұрын
@@aravind_free_fire_india link?
@djosam3 күн бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun Paari Varun Fans Assemble Here ❤️💥🔥
@interestingtopics4193 күн бұрын
good but assemble word matum venam 🤣😂 assemble nu sonalay antha fraud paya niyabagam than varuthu bro🤣
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@ராவணன்ராம்.G3 күн бұрын
இன்று அந்தப் படத்துக்கு போகலாம் என்று நினைத்தேன் இனிமேல் முடியாது அந்தக் காசை நானே வைத்து செலவு செய்து கொள்கிறேன்😂😂😂😂😂
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@Zealous20203 күн бұрын
Or Amaran pogalam.
@suganth723 күн бұрын
please donate to some poor people 😒😒😒😒😒😒🙋♂🙋♂🤣🤣😂😂
@jayaprakash31963 күн бұрын
யோவ் 😂😂😂 அதுல பாதி எனக்கும் குடுங்க 😂😁
@ராவணன்ராம்.G3 күн бұрын
@jayaprakash3196 ₹ 85
@Trendingacademy1233 күн бұрын
Pls திருநீறு அணிந்துக் கொண்டு வாங்க 😊
@thillakmanokaran28033 күн бұрын
Etuku
@MauranMau3 күн бұрын
He is not like before 😊
@manoharankrishnan51623 күн бұрын
@@thillakmanokaran2803Aum Namo Shivaya 🙏🪔🕉️
@tamilankalaigal23 күн бұрын
nthirineeru tamilanin adaiyalam
@VelMurugan-o5s3 күн бұрын
அருமை ❤
@BalaMurugan-d2h3 күн бұрын
தமிழக வரலாற்றில் மாவீரன் பூலித்தேவன் வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை அழகு முத்து கோன் இவர்களின் வரலாற்று படங்களை எடுத்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம்
@aravindnxmusic3 күн бұрын
வட இந்தியர்கள் கூட பூலித்தேவரைப் பற்றி சீரியல் எடுக்கிறார்கள். ஆனால் நாம் அவரை உதாசீனப்படுத்துகிறோம். kzbin.info/www/bejne/d2Glln-Eorl9Z80feature=shared
@studypurpose78043 күн бұрын
இடஒதுக்கீடு என்ற ஒரு அமைப்பு தேவைக்கான காரணம் என்ன ? முதலில், இடஒதுக்கீடு தேவை என மக்கள் ஏன் சிந்திக்க தொடங்கினார்கள் ? எதோ, ஒருவித குளறுபடி அல்லது திட்டமிட்ட செயல்பாடு அன்றய காலத்தில் ( குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ) இந்திய முழுவதும் நடந்திருக்கலாம். மேலும், குடியாட்சி முறை வந்தவுடன், பெரும்பாலான மக்கள் புதுவகை நிர்வாக கட்டமைப்புக்குள் வர சில காலங்கள் தேவை பட்டிருக்கலாம். அதற்குள், பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்களின் அரசில் வேலை செய்து, பயிற்சி பெற்றிருந்த சில மக்கள், எளிதாக எல்லா அரசு வேலைகளுக்கு தயார் செய்து, இடத்தை பிடித்து கொண்டிருக்கலாம். நாளைடைவில், வேலைக்கு தேர்வு முறையில், கேள்வி கேட்பதும் இவர்களே , அதற்கு , அந்த பக்கம் விடை அளித்து, புதிய வேலையில் இணைவதும் இவர்களின் உறவினர்களே என நிலை உருவாகி இருக்கலாம். இது இன்றய கால பாலிவுட்டில் உள்ள (Bollywood) Khan group போல எனலாமா ?. வேறு எந்த கலை மக்களையும் அவ்வளவு எளிதாக அவர்கள் இணைத்து கொள்வதில்லை என சிலர் சொல்கிறார்கள். அதாவது Nepotism எனலாமா ? அரசு என்பது மக்களுக்கானது எனபதை உணர்ந்து, சில சீர்திருத்தவாதிகள், இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம் என்ற உண்மையை சொல்லி, இந்தியாவில் இடஒதுக்கீடு உள்ளது. மக்களாக அல்லது தனி மனிதர்கள் இனி இட ஒதுக்கீடு சான்றுதல் தேவையில்லை என நிலைக்கு வந்த பிறகு, யாரும் இட ஒதுக்கீடு சான்றுதல் கேட்டு அரசு அலுவலகத்தின் கதைவை தட்டமாட்டார்கள்.
@rajeshrajvdm3 күн бұрын
வன்னியர் சார்பாக நன்றி....
@nationalistthug42342 күн бұрын
❤❤❤❤
@DhanasekarSekar-lb2wo3 күн бұрын
பாரியின் கருத்துக்காக தான் காத்துக்கொண்டிருந்தேன் 🔥
@sakthivelganesan51093 күн бұрын
அரசியல் விமர்சகர் வருண் மற்றும் பாரிக்கு வணக்கம் 🙏🙏❤️
@aravind_free_fire_india3 күн бұрын
❤❤
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@sakthivelganesan51093 күн бұрын
@@HindutvaRuled ஐந்தாம் வேதம் என்றால் காதலா?
@Rak5683 күн бұрын
3:42 தப்பே பண்ணாத என்ன அப்படி தப்பா காட்ன லில்லி புட் மீது வன்னியனாக எனக்கும் அந்த வன்மம் இருக்கு..! நன்றி பாரி❤❤
@manivannan76063 күн бұрын
🤔
@VNMRGSN2 күн бұрын
The victim but movie shows an irula man is the culprit
@VNMRGSN2 күн бұрын
In Jaibhim an irula man is the victim in real life a kurava MBC man is the victim
@VNMRGSN2 күн бұрын
This movie is a low budget movie with full graphics No actual sets
@swaminathananthiraikili2664Күн бұрын
I boycott Surya as a Hindu
@AlwaysWithMee3 күн бұрын
2:00 A2D தாக்கப்பட்டார்😂😂😂
@SivanAdimai-rm4iq3 күн бұрын
😅😅😅
@dinakaranch913 күн бұрын
😂😂😂 soldiers assemble 😊😊😂
@AlwaysWithMee3 күн бұрын
@dinakaranch91 Dissemble பண்ணி ரொம்ப நாள் ஆச்சு 😅
@abrahamlincoln8805Күн бұрын
Adhu scamey illanu agiruchu😂
@AlwaysWithMeeКүн бұрын
@abrahamlincoln8805 நம்பிக்க வேண்டிதான் 😂
@thangaraj96423 күн бұрын
பாரி மற்றும் வருண்..... உங்கள் பதிவு அனைத்தும் சிறப்பாக இருக்கிறது.... நன்றி.....
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@thilakgunam3 күн бұрын
குப்ப கதை, குப்ப screenplay அது மட்டும் தான் உண்மை. மத்தப்படி VFX, SET WORK, FIGHT வேலைப்பாடு எல்லாம் Ok
@alagubalajijeyaraman6414Күн бұрын
True
@vijaypandi73633 күн бұрын
Director Siva - Telugu family born in Chennai
@AnnaKarunanidhiStalinUdhayInba3 күн бұрын
Deii Avan pillai da
@Sundar...3 күн бұрын
Guess the producer is also from a similar background.
பாகுபலி ஆக வரும் என்று நினைத்தார்கள் ஆனால் பார்ப்பவர்கள் பலியாகும் நிலை வந்துவிட்டது
@SD5865-k8d3 күн бұрын
15:15 very true. Tamil cultural values or historical facts are deliberately being avoided in movies nowadays.
@KawinAhamedКүн бұрын
Director Is telugu person
@arusuvai823 күн бұрын
என்னால் முடிந்த வரை தமிழ் தேசியத்தை விதைக்கிறேன் மாற்றம் என்பது என்னுடன் தொடங்க வேண்டியது ஆனால் என் குழந்தைகளிடமிருந்தே தொடங்குகிறேன் தமிழர் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
@Vijay_gowsy3 күн бұрын
அருமை ❤பாரி மற்றும் வருண் அவர்களுக்கும் நன்றிகள் ❤❤
@hi58923 күн бұрын
சூர்யா வாய் தான் அவருக்கு எதிரி😂
@karthikrely3 күн бұрын
Intha karuthu Surya Family ka porunthum😂😂😂
@harrisyuvanfanspage55283 күн бұрын
சூரியா பொய் சொல்லல BRO FUN PANRINGA. Oru rendu tamik big actor name solluga thairiyama suriya madhiri karuthu sollum actor name
@karthikrely2 күн бұрын
@@harrisyuvanfanspage5528 kadantha 3.5yrs DMK atchula yen karuthu sollu la 😂😂
@Gowrisankar__gs2 күн бұрын
@@harrisyuvanfanspage5528tharkuri 😂
@jagadeesanr31083 күн бұрын
சகோதரரின் விமர்சனம் மிக அருமை 👍🏻
@sundarapandian33393 күн бұрын
Downloaded Successfully..💯💞🔥💪 தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏
@rajeevanlokarajah41403 күн бұрын
ஏன் தாங்களுக்கு தமிழ் தெரியாதா
@sundarapandian33393 күн бұрын
@rajeevanlokarajah4140 எனது நண்பர்கள் ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள், அவர்களும் நம் தமிழ்தேசிய அரசியலை மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர், அவர்களுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும், ஆகையால் தான் பாரியின் காணொளிகளை ஆங்கிலத்தில் வேண்டும் என்று விரும்புகின்றேன்..🙏🤗
@rabinrabin13813 күн бұрын
@@sundarapandian3339 அப்படி ஓரு பூவையும். அவங்க பாக்கவேண்டாம்
@PrabhugayuPrabhugayu3 күн бұрын
ஹிந்தி தம்பிக்கு தமிழ் தேசியத்தை ஊட்டிய உமக்கு சலுயுட்🫂🫂@@sundarapandian3339
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@ragulanmahendran99163 күн бұрын
AI தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது நிச்சயமாக தமிழர்களின் வரலாறுகள் துல்லியமாக படமாக்கப்பட வேண்டிய காலம் அருகில் வந்து விட்டது ..
@aravind_free_fire_india3 күн бұрын
🎉🎉🎉
@SpeedDemon_Editzzz3 күн бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@Gan-hj4vm3 күн бұрын
Cheri athuku enna ipo
@KalaiarasanKalai-h2y3 күн бұрын
@@Gan-hj4vmaven data aven comment unake Enna ippo😂kangkuvaaaa😂
@SpeedDemon_Editzzz3 күн бұрын
@Gan-hj4vm vandhu mandi potu oombu Athaan venum
@SpeedDemon_Editzzz3 күн бұрын
@@KalaiarasanKalai-h2y kangaaaaaaa super kangaaaa🤣
@KIB_editZ3 күн бұрын
Anna uttruna😂😂😂
@RA-wn4ei3 күн бұрын
Finally Daily one video 🤩🥳
@iniellamnalamey3 күн бұрын
Daily video வருது நன்றி மிகவும் நன்றி
@Balaji-cz1od3 күн бұрын
03:26 மனைவி அம்மையார் 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
@MyloveJennaOrtega3 күн бұрын
Bro That's not funny
@mathan24153 күн бұрын
That's funny 🎉
@MyloveJennaOrtega3 күн бұрын
@@mathan2415 that's funny for you not me
@Hari-r2u3f3 күн бұрын
Daily video podringa good
@கோபிகணேசன்3 күн бұрын
தமிழர்கள் பற்றி படம் எடுக்க மொதல்ல தமிழர்கள் இருந்ததான
@aravindnxmusic3 күн бұрын
சூர்யாவே வேளாளர் தான்
@aravindhamurthy71283 күн бұрын
@@aravindnxmusicinfluenced by jyothika
@rajitha65743 күн бұрын
Director siva thelungan
@sasi157993 күн бұрын
38:50 Palutha maram agitingala😂😂😂Paari bro, Im a 25 years old tamilan. Your video brings awarenes about politics,current news. Keep updating more current happening news. A hung shout out from me.🥳🥳🥳🥳
@sujiganesan9913 күн бұрын
😅 கங்குவா படம் வெளியான பிறகு அதிக அளவில் காது கேட்கும் பிசின் விற்பனை ஆகிறது 😅😅
@RishKwt3 күн бұрын
உங்கள் இருவருக்கும் காலை வணக்கம்🙏🙏🙏
@RajeshKumar-vb5fv3 күн бұрын
இதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் ...சூர்யா அறிவாலயத்தில் உட்கார்ந்து வரலாற்று படங்களை ஆய்வு செய்ததால் இந்துக்களையும், வன்னியர்களையும் வன்மத்தை தூண்டி மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளார் ....
@spikeakash34943 күн бұрын
Video Title card super😂😂
@muniappans85953 күн бұрын
எனக்கு வயது 66.நான் எம்.ஜி.ஆர்.ரசிகனாக இருந்தவன்.ஆனால் எம்.ஜி.ஆர் அண்ணன் சிவாஜி படங்களை இணையாக பார்ப்பேன் இறுதிவரை.ஆனால் தற்போது கோட் மற்றும் கங்குவா படங்களை பார்க்காமல் இடையில் வந்துவிட்டேன்.கதைகள் பாழ்குப்பை.மறைமுகமாக தமிழர்களை இழிவு செய்துள்ளனர்.😊கரூரான்.
@TrendIndianASMR3 күн бұрын
Super 👍
@narayananmscinfotech17083 күн бұрын
கருறான் அர்த்தம்
@BalamuruganC-kp2ks3 күн бұрын
Avaru ooru karur 😅@@narayananmscinfotech1708
@rajitha65743 күн бұрын
Karoor karan@@narayananmscinfotech1708
@srijai80743 күн бұрын
கரூர் ஊரான்
@akplays75773 күн бұрын
Tamil culture is one of the oldest and the most cultured people . Our Tamil kings are the greatest of the lot who have the best for their people 🎉 we must feel proud to be a Tamilian 🎉
@stalinraj60213 күн бұрын
Bro from today I am your fan from Bangalore. Thanks for your views. I have subscribed.
@Vettri-zi8db3 күн бұрын
சரியான கருத்து அண்ணா
@vishnubalaji95003 күн бұрын
appreciate paari and varun honest review among haters and worshippers. he is a great speaker but the only drawback he faces is being labelled as a illuminati conspiracy theorists
@sakthivelganesan51093 күн бұрын
36:46 தீரன் சின்ன மலை இவரோட கதையே அருமையா இருக்கும் படமா பார்க்க ஆர்வமா இருக்கு ❤️❤️❤️
@praveenloganathan5493 күн бұрын
One request for both varun and paarisaalan brothers, kindly recommend Tamil Nationalism books for beginners on your every episodes :)
@king-xm8ud3 күн бұрын
S
@Karthikeyan-ze8gm3 күн бұрын
பாரி இயக்கம் தொடங்குங்கள்
@Aski_Mhd3 күн бұрын
😅😅😅எதுக்குயா
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@Bhuvanfire3 күн бұрын
@@HindutvaRuledஐந்தாம் வேதம் என்றால் என்ன❓
@aakash86013 күн бұрын
Bro no kalki is good compared to kanguva world building and fights la kalki nalla erukum and karan vara scene and flash back mahabaratham sequence and story ellam nalla erukum bro!
@saravanansaranyasaravanan90373 күн бұрын
இந்த படத்தை நான் முதல் நாள் பார்க்கும் பொழுது எனக்கு தோன்றியது பாரி இது தமிழ் மன்னர்களைப் பற்றிய படம் அல்ல காலகேயர்கள் போன்ற காட்டுமிராண்டித்தனமான கற்பனை இனத்தை பற்றிய படம் என்று. மிகவும் கேவலமாக காட்டுமிராண்டித்தனமாக மக்களை காட்டப் பட்டிருக்கிறது.
@பத்துதலைமாந்தன்மாந்தன்3 күн бұрын
காலகேயர்கள் யார் தம்பி பாகுபலி படத்தில் வருகின்ற வசனத்தை பார் யார் காலகேயர்கள் என்று அவர்கள் கூறினார் என்று தெரியும்
@HindutvaRuled3 күн бұрын
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@saravanansaranyasaravanan90373 күн бұрын
அது கூட தெரியாமலா நாங்க இருக்கிறோம். அவர்கள் தமிழர்களை தான் காலகேயர்கள் என்று காட்டினார்கள். அவர்கள் காட்டுவது அவர்கள் வன்மத்தை அவர்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. இங்கு தமிழர்கள் படம் எடுக்கும் பொழுது தமிழர்களையே காட்டுமிராண்டிகள் காட்டி இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது வரலாற்று புரிதல் இல்லாமையை காட்டுகிறது. தமிழ் சமூகம் இவ்வளவு அறிவற்று இருக்கிறதா என்பதை இது காட்டுகிறது. மிகுந்த மன வேதனை ஏற்படுத்துகிறது. படத்தில் வில்லனாக வருபவர்களை காட்டும் பொழுது அவ்வளவு ரத்தம் அவ்வளவு கொடூரமானவர்கள் காட்டுவது ஏன். உலகில் எந்த இனம் இப்படி இருந்திருக்குமா என்று சந்தேகம் வருகிறது. படத்தின் இறுதி காட்சியில் கார்த்தி வரும் காட்சிகளில் அவனுடைய சகோதரர்களின் மனைவியையே அவன் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் படியான காட்சிகள் வைத்திருப்பது அபத்தத்தின் உச்சம்.
@By_GuruКүн бұрын
Yow sirithai Siva la oru mokka....Avan la avlo think pani research Pani edukra alavuku la worth ila....
@gangajayabharath1493 күн бұрын
முதல் பார்வையாளர்
@சிவகுருநாதன்து3 күн бұрын
பாரியோட கருத்து அப்படியே என் கருத்து
@backupaccount81563 күн бұрын
02:02 D2D Blouse factory reference 😂🔥💯
@மணி_வன்னியர்3 күн бұрын
D2d 🤣🤣
@dhassr92473 күн бұрын
Meiyazhagan movie la deleted scenes ellam Thamizhargal culture,perumai and srilanka war patri pesum scenes ah iruku.idhu oru vela ramasamy kootathoda velaiya irukumo nu thonuthu.adha pathi oru video podunga bro.ramasamy ah light potu thaniya oru scene la kaati irukanunga. indha scenes ah delete panna vendiya avasiyam yen vandhuchi
@மலையமான்3 күн бұрын
Dmk the reason
@rajeshkungfu45013 күн бұрын
வேள்பாரி நாவல் பற்றி பாரிசாலன் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். வேள்பாரியை எதிர்க்கும் மூன்று மன்னர்களுக்கு கற்பனையாக பெயரிட்டு இருந்தால் அது ஒரு நல்ல நாவல்
@anandrooban9983 күн бұрын
Usually the theater will show as booked from app, to trigger our booking. App and theater owner scam
@mchandrashekhar40433 күн бұрын
True..
@arikrishnanp94403 күн бұрын
Super pari anna❤❤❤
@chithraravi78263 күн бұрын
அருமை பாரி வாழ்த்துக்கள்
@Vijay1985-l9l3 күн бұрын
கேரள சேட்டன் கோகுலம் நிறுவனமும் இந்த படத்தில் ஒரு தயாரிப்பாளர்.
@Meha153 күн бұрын
Well analysed பாரி. Thank you😂😂😂
@mohanraju4773 күн бұрын
Colour background ❌ Black background ✔️
@RojMicean3 күн бұрын
black is not good. orae iruttu
@selvae82733 күн бұрын
Enna sir ah regular ah video podringa, surprise ah iruku
@sarinsattiananda36933 күн бұрын
SUPER PAARI
@padmapriyavasudevan53323 күн бұрын
Good review, paari and varun r making it enjoyable and fun. 😂
@invisible62113 күн бұрын
தமிழ் சமுகத்தை திராவிட கும்பல் கிட்ட இருந்து காப்பாற்ற பிடல் காஸ்ட்ரோ போன்ற நபர் தான் வேண்டும் போல
@sivaraj5793 күн бұрын
Nandri anna nanum vaniyar kudi sernthavan. Vaniyargala ellam jathi veri endru muthirai kudukuranga
Bro budged seat sila seat lam locked la irukum. Athu direct ah poi edukuravanhaluku kudupanga.. Athe mathiri tha premium seats layam sila seat locked la irukum... Athulam direct ah visit panitu varavangaluku
@cringeyguy79763 күн бұрын
Ok
@SaravananVictory3 күн бұрын
பாரீசாலன் தீருநீறு அழகு missing
@thanjaipalani82943 күн бұрын
Surya = telungu adimai
@BluO53 күн бұрын
Good paari 🎉 Projection of History in wrong way
@sidhu.c7483 күн бұрын
அப்படி என்றால் இது Ben 10 மாதிரியான கதையா😅
@saravanansaranyasaravanan90373 күн бұрын
தினமும் வீடியோ போடுங்க பாரி.
@premanandjcr3 күн бұрын
நீங்க சொன்ன மாதிரி எனக்கு வாய்ப்புகிடைச்சா தமிழினத்தலைவர் மேதகு பிரபாகரன் வரலாறு எடுப்பேன்,அநேகமா வருண் சகோ வும் அததான் சொல்றாருனு நினைக்கிறேன்.
@kumardinesh54473 күн бұрын
அண்ணா தமிழக விளையாட்டு வீரர்கள் ராஜஸ்தானில் நடந்த அகில இந்திய கல்லூரிகளுக்கு கபடி இடையேயான போட்டியில் தமிழக வீரர்களை அடித்துள்ளார் கள். விளையாட்டு துறையில் தமிழ் வீரர்களுக்கு நடக்கும் அநியாயத்தை பற்றி பேசுங்கள் 🙏🙏🙏
@krishnavenim47493 күн бұрын
Good morning brothers🎉🎉🎉🎉
@anandrooban9983 күн бұрын
I didn't watch the movie, I have OTT..but will never watch it as I love my TV speaker.
@akplays75773 күн бұрын
😂😂😂😂
@EsakkiMuthu-p6q3 күн бұрын
இருவரும் ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க தரமான தகவல்கள் இருக்கு...❤🔥🥵🥵🥵
@professordumbledore3693 күн бұрын
Couldn't control my laughter😂😂😂... Mothathula Gangua is a Cocktail Mixture of global movies and series... Globalization in Movie Industry 😂😂😂
@GeethaLakshmi-fq5gb3 күн бұрын
Unga rendu perukum naduvil irukum chemistry nalla iruku bro..
@sriaruntech4193 күн бұрын
Super bro you are really genius you support all tamil people vaazhga valamudan ❤
வருண் பாரி அண்ணா ஐந்தாம் வேதம் பற்றி பேசுங்க ப்ளீஸ்...❤❤❤
@sujiganesan9913 күн бұрын
தமிழக மக்கள் பணம் 2000 கோடி ரூபாய் மிச்சம் 😅😅 ஊடகங்களுக்கு நன்றி 😅
@yokeshkumarkj62713 күн бұрын
Budget tickets always showing full😢
@Skumar-ub5ok3 күн бұрын
சங்குவம் 2000cr கலும் chapter close 😁😅
@suryaer79053 күн бұрын
நான் சூர்யா ரசிகன் மற்றும் பாரியின் கொள்கை பற்றாளன் என்பதால் அண்ணன் பாரியின் இந்த பதிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறேன் ... எனக்கு வேற வழி இல்ல பாரி கருத்த ஏத்துகிட்டுதான் ஆகணும் 😢😢😢...
@Vijay1985-l9l3 күн бұрын
Thanks!
@aravind_free_fire_india3 күн бұрын
39:23 wow 😲 excellent 👌🏻🎉🎉 really paari anna your intelligent 🧠 iq level 📈🛐✅💯🔥🔥
@kabilanbalakrishnan85883 күн бұрын
வரலாறு கதைகளை சுவையாக சொல்ல யாருக்கும் வருவதில்லை..
@sharmishan61032 күн бұрын
Hi, Paari, I am from Sri lanka. Please avoid topics on cinema(Its not bad, if you can be able to focus on some important other topics), Your speech is always make clarity on your selected topics. I almost agree with all. Of cause you guys have lot of commitments in your life, therefore few of the videos are released weekly, my humble and kind request to select at least one topic weekly to educate or may be as advice for the society on certain cases not from current issue in TN. for eg. suggestions, How to stop smoking and drinking alcohol? how make a lifestyle perfect in day to day schedule, how we eliminate thoughts on violence, sex and discrimination in terms of cast and religion, how we connect our lifestyle with Tamil ancient culture, etc etc. of cause you talked everything mentioned above, during the current based issues. my kind request is to make a dedicated video for that, may it could be in 10min at least or depend on you availability. I believe that change our Tamil society better. and there is no double you connect people very well and motivate them so pls extend it, I kindly look forward your response..
@saravanansaravana70883 күн бұрын
Super super bro 😊😊 Tamil vazha🎉🎉 tamilan vazha 🎉🎉🎉🎉🎉 👌👍😊
@randyraam83493 күн бұрын
Paari annan ❤
@venkatesankalivaradarajan81513 күн бұрын
"Spanish flag" is ultimate 😂
@akplays75773 күн бұрын
Yes Paari please recommend some good books to read to increase the knowledge of tamil nationalism .
@elagu1783 күн бұрын
Kadasaiya oru genuine review in KZbin thank you negative sollalam vanmatha negative nu solla kudathu .But nenga rendathum seprate panninga Good ellarum indha Mari sollirundha oru alavukavathu odirukum ❤❤❤
@dmiserv20933 күн бұрын
37:54 well said pari 👌love this podcast ☺️ Tamil vazha
@Sheik413 күн бұрын
Even Amran also scam bro..ticket booking irukku but theatre la kuttam romba Kami than irukku..I also think same bro
@randyraam83493 күн бұрын
Naandhaan first comment❤
@nanthakumaran2519 сағат бұрын
நீங்கள் இருவரும் தமிழர்கள் நலன் கருதி பேசுபவர்கள் 🎉 வாழ்க தமிழர்கள் வளர்க்க தமிழ் மொழி 🎉
@VelMurugan-o5s3 күн бұрын
பாரி வணக்கம் ❤
@balangsivag37323 күн бұрын
அற்புதம் பாரி ❤❤❤
@jaw_harm3 күн бұрын
Budget row la sila theatre la fill panna maatanga. Not available nu kaatum, so close to screen. Full booking aana release pannuvanga...