பாரிசாலன் சமகாலத்தில் தவிர்க்க முடியாத தமிழ்தேசிய ஆளுமை..❤🎉
@aravind_free_fire_indiaАй бұрын
ஆகையால் தான் செய்தி ஊடகங்கள் பாரி அண்ணாவை செய்தி ஊடகங்கள் விவாதத்திற்கு அழைப்பதில்லை
@kbethiraj37Ай бұрын
சிறந்த தெளிவான அறிவார்ந்த நிகழ்ச்சி. வாழ்க, வளர்க!
@murugendrankanagasundram9281Ай бұрын
This discussion has nothing to do with Thamil Thesium.
@shreelekha2647Ай бұрын
மன்னர் மன்னன் & பாரிசாலன் இரு தம்பிகளும் தங்களை சுற்றி இருப்பவரிடம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரிசா பாலு அய்யாவின் இராவணன் சேனல் பேட்டியை கேட்டு மிகுந்த பயம் என்னை தொற்றிக் கொண்டது. நீங்கள் யெல்லாம் எம் தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஒரிசா பாலு அய்யா மிக வெள்ளந்தியாக இருந்ததால் இன்று அந்த ஆகச் சிறந்த மனிதர் நம்முடன் இல்லை Be very very cautious brothers
@salmanhameed8473Ай бұрын
உண்மையோ ஆராய்க யூடியூப் சேனலில் முகம் காட்டாது ஒருவர்( பெயர் யூதா அகரன்) இலுமினாட்டி உலக இந்திய அரசியல் தடுப்பூசி பற்றி பேசியவர் முகம் காட்டி யூடியூப் கடைசி காணொளிக்கு பிறகு நண்பர்களுடன் கடலுக்கு குளிக்கச் சென்றவர் அவர் மட்டும் மூழ்கி செத்தார் ,என செய்தி 2017ல் வந்தது, அந்த சேனல் இன்றும் இருக்கிறது
Fans Meet வை பாரி!! கண்டவனுங்கலாம் வைக்குராணுங்க.! நம்ம வச்சா என்ன?! நம்ம Followers வந்தா எவ்ளோ சிறப்பா நடக்கும்....! யோசிக்கவும்! வேண்டும் என்பவர்கள் லைக் செய்யவும்..!
@kathirVel-du6pjАй бұрын
பாரி அண்ணாவின் fans meet யை விட தடை செய்யப்பட்ட திராவிட ஒழிப்பு மாநாட்டை பெயர் மாற்றம் செய்து தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றால் சாலச்சிறந்தது.
@PrakashSubashini-ud4ksАй бұрын
கண்டிப்பா வைக்கணும்
@suryasuriya4197Ай бұрын
Agree 💯
@suryasuriya4197Ай бұрын
கட்சி தொடங்க வேண்டும்... ஓர் தூய்மையான தமிழ்தேசியக்கட்சி வேர் ஊன்ற வேண்டும்.
@arunarunmoley2286Ай бұрын
கட்டாயம் செய்யுங்கள் பாரி.
@balamurugan3052Ай бұрын
பட்டினத்தாரை விடவா இவர்களது துறவறம்.... பட்டினத்தார் தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம். பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். “அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்” என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, “ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று” என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார். பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி? (1) முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும் அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்? (2) வட்டிலிலும், தொட்டிலிலும், மார்மேலும், தோள்மேலும் கட்டிலிலும், வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டுவேன்? (3) நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்தி பகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன்? (4) அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு? (5) அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல்மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு? (6) முன்னை இட்ட தீ முப்புரத்திலே: பின்ன இட்ட தீ தென் இலங்கையில்: அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே! (7) வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுநே பாவியேன் ஐயகோ! - மாகக் குருவிபறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை: (8) வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய்? (9) வீற்றிருந்தாள் அன்னை: வீதிதனில் இருந்தாள்! நேற்றிருந்தாள்: இன்று வெந்து நீறானாள்: பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்! (10) இதெல்லாம் ஈஷா வில்உள்ள துறவறம் பூண்டோர்க்கு தெரிய வாய்ப்பில்லை
@sinmayi5049Ай бұрын
இப்படி ஒரு முட்டாள பாத்ததே இல்ல.உங்களுக்கு பொண்ணு இருந்து அவ ஜீவ சமாதி ஆயிட்டானு உங்க மருமகன் சொன்னா ஏத்துப்பிங்களா?
@whatismynamehereАй бұрын
100/100 well said
@whatismynamehereАй бұрын
thanks a lot bro
@tharsivinoth634Ай бұрын
🙏🙏🙏🙏
@krishnamurthiramachandran2432Ай бұрын
@@whatismynamehere Sri Mathru Panchakam of Sri Adi Sankara is similar!!!
@johnrasta349322 күн бұрын
This 2 women is a major and they have made their choices, if you want to take care of that parents, go bring them to your home to take care paari.
@googlegurusai70057 күн бұрын
Sir , is Isha good .? U went sir ? I wanna know how ppl feel after returning 😊
@lalitharamachandran73637 сағат бұрын
What a stupid reply. Only their children should take care of them.😮😮
@lalitharamachandran73637 сағат бұрын
Is he a total sanyasi ? His dress or attires are so expensive and he sees his daughter and son in law. Also she comes here to live with him along with her husband. Why he denies these to others. He treats them like his slaves.😢😢😢
@manojchandrasekar2465Ай бұрын
பாரி ஏறத்தாழ 10 வருடங்களுக்கு மேலாக உன்னை பார்த்து வருகிறேன் . என்னை விட வயதில் சிறியவராக இருப்பினும் உன்னுடைய கருத்துக்களால் என்னை ஈர்த்தாய் , ஈர்த்துக் கொண்டிருக்கிறாய் , ஈர்ப்பாய் .
@RajaVelu-o5nАй бұрын
எப்படி வானவில்லா
@Ashwinkishore-cc8zdАй бұрын
எனக்கு அரசியலைப்பற்றி யோசிக்கத்தூண்டியதும் நீங்கள்தான் என் குடிகளைப் பற்றிப் புரிய வைத்ததும் நீங்கள்தான்.நன்றி
@babubabu-en3cbАй бұрын
வெள்ளிங்கிரி ஈசனை காப்பாற்றுங்கள் தொடரட்டும் உங்களது சேவை 🎉
ஈசனை காப்பாற்றுவதா முதல்ல திராவிடத்தில் இருந்து தமிழக மக்களை காப்பாத்துங்க டா நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமாக கோவிலாய் இடிச்சு தள்ளிக்கிட்டு இருக்காங்க மானங்கெட்ட இந்துக்களே உங்களுக்கு இப்படி பிரிவினை இருப்பதனால் தான் இப்படி இருக்கிறீர்கள்
@JeganGKАй бұрын
Good topic pari 👏👏👏
@saranyamuthuraj434129 күн бұрын
Ivanga solrathu Ellame poi
@ar.elangovan56826 күн бұрын
கடமையை மிஞ்சி எது செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது தெளிவான விளக்கம் தம்பி பாரிசாலன்
@gunasekaran2584Ай бұрын
பாரிசாலனின் பார்வை சரியானது. கடமை
@nalayinisathakaran78486 күн бұрын
பாரி, உங்கள் உதாரணம் ஒவ்வொன்றும் நெத்தியடி! தொடரட்டும் உங்கள் பணி!
@RathaPrakash-tf4vxАй бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி பாரி அவர்கள் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@ThiyagarajanShanthi-yh5ykАй бұрын
உங்கள் கருத்து 100% சஉன்மையானது கனம் நீதிபதி அவர்கள் பரிசீலனை செய்தால் நன்றாகஇருக்கம்
@ravirajravirajpandiyanАй бұрын
அண்ணன் உங்கள் கருத்து மக்களுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது சிறப்பாக உள்ளது அப்பா அம்மாதான் முதல் கடவுள்.கடைசி காலத்தில் அவர்களுக்கு உதவ யார் வருவார் பிள்ளைகள் உதவனும் அந்த பொண்ணுகளுக்கு அறிவு வர ஆண்டவனை வேண்டுகிறேன் ்
@sivasamyjhayanandhan40129 күн бұрын
ஹாய் வருன், நான் இலங்கையை சேர்ந்தவன். தற்போது குவைத்தில் பணிபுரிகிறேன். உங்கள் காணொளிகள் அருமையிலும் அருமை அத்துடன் பாரிசாலனுடன் அமைந்த நேர்காணல்கள் நமது தமிழ் மக்களின் அறியாமையை எடுத்துக்காட்டும் காணொளிகளாகவே அமைகின்றன. வாழ்க வளர்க உங்கள் சேவை.
@prabhaartsmetalhandcrafts4350Ай бұрын
பாரி வருன் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் ..... வாரம் ஒரு முறை ..தமிழ் மன்னர்களின் உண்மையான வரலாறு பதிவிடுகள் ..
@kannansivasakthivel4173Ай бұрын
பாரிசாலனின் கருத்துக்கள் மனதின் ஆழத்தில் வேரூன்றி போன தவறான புரிதல்களை ஆணிவேரோடு பிடுங்கி நெருப்பில் வீசியது போல இருந்தது நன்றி பாரிசாலன் மற்றும் வருண் ❤❤❤❤❤😊🥰🤗
@smpitchai1947Ай бұрын
😊
@retnabai2024Ай бұрын
Ni Dr ko Dr ko Ctk 😢🎉😂😮😢😅😮🎉😮😢😅😊 31:59 @@smpitchai1947
@jayakalavanikrishnarao1435Ай бұрын
Wonderful interrogation honoured to watch keep rocking
13:46# “அம்மா தேவை இல்லை அப்பா தேவை இல்லை , பரம்பொருளைத் தேடுகின்றேன் “. அம்மாவும் அப்பாவும் எங்களுக்கு உண்டு ஆனாலும் மண் மீது பெரும் பாசம் உண்டு , ஆறடி மண்கூட எமக்காக கேளோம் , தமிழ் தாயின் துயர் நீக்க மகிழ்வோடு .....( இது பாடல் , எழுதியவர் யோகரட்ணம் யோகி )
@startyaguru19 күн бұрын
நானும் தமிழன்தான் தமிழ்பற்றாளன்தான் ஆனால் சத்குரு எல்லோருக்குமானவர்...நான் மிகவும் மனஅழுத்தத்தால் கஷ்டப்பட்டேன் அங்கு சென்று இன்று மகிழ்வாக இருக்கிறேன்..அங்கே ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் இல்லை...அங்கே சென்று பயன்பெற்றவர்கள் தங்களால் முடிந்த நன்கொடையை அளிக்கிறார்கள்...மிக சிறந்த உணவு அங்கு எல்லோருக்கும் கொடுக்கபடுகிறது..எல்லோரும் ஆனந்தமாக இருக்கிறார்கள்...எல்லோருக்கும் இங்க வாழ வழியுண்டு ...யாரயும் விமர்சித்து பொய் பேசி ஊடகம் மூலியமாக சம்பாரிக்கலாம் என்ற நிலையை பலர் பின்பற்றுகிறார்கள்...சத்குரு மகத்தானவர் ....அவர் ஒரு வாழும் சித்தர் யோகி ஆவார்...சத்குருவால் பலர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்...ஒருவரை கூட மகிழ வைக்க இயலாத சக மனிதனை காலை வாரி பிழைக்கு ம் சிலர் செய்யும் பாவம் ஒரு நாள் அவர்களை கண்டிப்பாக தண்டிக்கும்..நன்றி.🙏
@13231323317 күн бұрын
உண்மை. அவரது பிரணயாமம் யோக எனக்கு நல்ல பயனை கொடுத்தது.
@msviswanathstephen306220 күн бұрын
இதை விட கண்ணியமாகவும் தெளிவாகவும் யாராலும் சொல்ல முடியாது. இது கூட புரியாதவர்கள் வேஸ்ட்
@rajan378-s5gАй бұрын
நான் ஈஷா குரூப் ல இருந்து தப்பித்து பத்து ஆண்டுகள் ஆகிறது
Very clearly explained. It will also be great to hear about the Karunya’s side of “அத்துமீரல்கள்” in a detailed manner like this. I expect Paari brother to come up with this sooner or later
@murugans-el8npАй бұрын
பாரி இதைப் பேசறாரு... நீ காருண்யாவப் பத்திப் பேசேன். .யார் தடுத்தது.. எல்லாத்தயும் ஒருத்தனே பேசனுமா..
@vasudavid1785Ай бұрын
He didn't spare karunya too😂. Those frauds should be punished
@a13aravindhan.d18Ай бұрын
Parisalan en karunya pakkam poga poraru avaru DMK kitta kasu vanguraru pola adhan sanadana olippunu pulutharthukage Isha va pathi thappa pesuraru
@balajinaveen16177 күн бұрын
This man is visioning through real sanatana dharma. Hats off to him 👏👏👏👏
@sittarasanb5738Ай бұрын
சிந்திக்க வைத்த சிரிக்க வைத்த காணொளி ❤
@avas6297Ай бұрын
Tamil Nadil irukkum இலங்கை Tamilargalukku innum yethunal aadhar thara villai 😢
@AchuthanvasudevanАй бұрын
Evolo varusham aachu
@nobinaveen5092Ай бұрын
நாம் இன்றும் அடிமையாக இருக்கிறோம்😢😢மக்கள் எப்போது புரிந்துகொள்வார்களோ?
@sundarapandian3339Ай бұрын
ஆதார் கூட வேண்டாம் ஓட்டர் ஐடி குடித்தா போதும்..💯😢
@Babyammu-p6fАй бұрын
Indians are against Tamizh people 😢😢😢
@kumara..8294Ай бұрын
இந்தியாவ தாய் நாடா ஏத்துக்கிறிங்களா..
@Raja-oj5lw28 күн бұрын
Excellant video sir. Paari is touching the trueth. Tiuched. Good. Only person used matha, pitha, குரு.. Arranged in proper order. This is true. Judge is human. Judge is not undergone all walks of time, experience and inputs. So, hearing both sides is not proper. One thing missing is that he has not undergone undergione.poverty, hungry, distance walking, poor sanitary, uneducation etc. After learning one should judge a situation. It is my understanding. It may also a false. Lenghthy Time and collective understanding needed. Thanks. Father, mother. Teacher..... Is the proper of the globe, earth, this planet. This invention is big.. Only big. This philosophy is ancient and useful for human kind. . Parents and children area Judgement is not final it need some more time to enquire and make children to understand, here time should be given to children to recollect. Life is not a exam recollecting and writting. Affection, duty, elderly council, repeatted advice on life style like father, mother, guru and.... Thanks
@Vettri-zi8dbАй бұрын
சரியான கருத்து அண்ணா இந்த கொடுமையெல்லாம் தீர தமிழ் தேசியம் அமையவேண்டும்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்....
@பனைமரம்-வ8ரАй бұрын
சீமான் அவர்களும் மரம் நடு விழாவை வாழ்த்தி ஈஷா மைய நிர்வாகிகளோடு போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கார் அதையும் பாரிசான் பேசி இருந்தால் சரியா இருக்கும் அப்பவே சீமானுக்கு விமர்சனம் வந்தது
@JosephineantonyJosephineantony29 күн бұрын
Thank you so much both of you🙏
@udayakumar9111Ай бұрын
Pls start the protest against Paul dinakaran immediately we support
@sivapakiamshan9341Ай бұрын
He dare not talk because it is not anything to do with Hinduism.
@fastrpast5366Ай бұрын
@@sivapakiamshan9341 Dei paithiyakara ku🔥adhu forest da ommala indhu sandhu oola oothutu iruke adhu thappu na thappu nu sollugada
@karunanithis309828 күн бұрын
Question. Think. Analyse. Verify. Understand. Don't simply believe any thing including God. This is the essence of my Guru's teaching.
@37sairamАй бұрын
Paarisalan talks with half baked knowledge about Isha and save soil.. simply talking without doing research
@uamatheviapthevarajchitra35118 күн бұрын
அறிவுப்பூர்வமான கருத்து தம்பி❤
@gowripriya7312Ай бұрын
இயற்கையோடு இயற்கையாக வாழ்வதே உண்மையான ஆன்மீகம்
@kuna318520 күн бұрын
Good Analysis Paari. Some of ur thoughts can be considered by Court and should do reinvestigation clearly.
@IndobachiАй бұрын
6:00 அறியாமை 1 😂😂😂 செக் போஸ்ட் இன்றும் உள்ளது அது வனத்துறை கட்டுபாட்டில் தான் தற்போதும் உள்ளது 13:25 அறியாமை 2 அந்த பெண்கள் அவர்களின் பெற்றோரை மாதம் மாதம் சந்திக்கின்றனர் ஆதாரம் கோர்ட்டில் 20:50 அறியாமை 3😅😅 அந்த ஈசா மையம் இடம் விவசாய பூமிதான் இன்னும் சொல்ல போனால் அதன் அடுத்ததாக இருக்கும் வனத்துறை நிலம் கூட பலர் சாதி பாகுபாடு இல்லாமல் வனத்துறையால் குத்தகைக்கு விட பட்டு விவசாயம் செய்த இடம் அந்த ஊரில் இருந்தது நெல் கதிர் அடிக்க கட்டி வைக்கபட்ட 2 யானைகள் தான் அந்த இடத்தில் யானைகள் நடமாட்டம் 1990 பிறகு தான் காரணம் கேரளாவின் பணி யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது ஆதாரம் : வனத்துறை நிலம் குத்தகை சான்று அங்குள்ள புளிய மரம் வயது 35-40 ஆண்டு தான் 1970 வரை விவசாயம் செய்த பூமி அது😅😅 23:50😂😂 ஈசா மைய (200 ஏக்கர்) எதிர்ப்பின் வேகம் காருண்யா(900ஏக்கர்) மீது சல்லி அளவு கூட இந்த திராவிட மற்றும் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை என்று பரிதல் ஈசாவை பற்றி எத்தனை விடியோ மற்றும் காருண்யாவை பற்றி எத்தனை விடியோ என்று பார்த்தால் புரியும்😅😅 ஈசாவை பற்றி தகவல் நிறைய உள்ளன ஆனால் காருண்யாவை பற்றிய தகவல் அதில் கிறுஸ்த்துவ வெறியர்களின் நடவடிக்கை எப்படி தென் மாவட்ட கும்பல் குடியேற்றம் செய்யபட்டது அதற்கான பணம் வசதி எப்படி என்ற கேள்வி விடை அல்லது விடியோ வரும் வரை இது ஒரு வெறும் ஈசாவின் மீதுள்ள வன்மம் தான் 😅😅 கத்தட்டும்😅😅 27:00 இந்த கட்டிடம் கட்டுவது இரவு நேர நிகழ்ச்சி எல்லாம் காருண்யாவிலும் உண்டு அது கிறுஸ்தூமஷ் நேரம் இன்று சர்ச்சை காரணமாக சத்தம் இரண்டு தரப்பும் குறைக்கப்பட்டது 46:50😂😂 இந்த கேள்வி அதே ஊர் மக்கள் ஈசாவிற்கு முன் வந்த காருண்யா மீது ஏன் இல்லை ஏன்னெற்றால் வெள்ளைகாரன் வழி பின்பற்றியது காருண்யா (சோறு போட்டது, பின் கடவுளை கற்பித்து அவர்களை பணம் சம்பாரிக்க இரண்டிற்க்கும் பள்ளி ,கல்லூரி பயன்படுத்துகிறது😅😅 49:00 காருண்யா மீதும் வரி ஏய்ப்பு குற்றசாட்டு உள்ளது அதை ஒரு "சீஷா" தொண்டு நிறுவணம் முலமாக நடத்தியவர்கள் பற்றி எதுவும் பேச மாட்டோம், ஜெப கூட்டம் நடத்த மற்றும் கலந்து கொள்ள சந்தா வசூல் பேச மாட்டோம்😅😅😅 49:40 கிறுஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத கூட்டத்துல நடிகர்கள் வருவதில்லை வந்தால் போதகர்களை புகழ்வது இல்லை அவர்களுக்கு காசு கொடுப்பதில்லை அதே தினகரன் குடும்பத்தில் ஒரு மரணம் உண்டே "கார் ரெயில் அடிபட்டு இறந்த மகள்" இவர்களின் எதிர்ப்பு கேள்வி , பார்வை, விமர்சனம் சரிசமமாக இருப்பின் இவர் கருத்தை பார்கலாம் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது வெறும் அறியாமை மற்றும் கன்னட வன்மம் பிரகாஷ்ராஜூகிட்ட வரல 😅😅
@raaji_lkАй бұрын
எத்தனை fake Id வச்சிருக்க??? ஒரே Copy paste பல பேரோட வருது???
@manikkmk616Ай бұрын
அருமை
@subnetsnwgroup2724Ай бұрын
அறியாமை : 9 1. தாய் தந்தையை தவிர்த்து பொருள் ஈட்டி தனக்காக எல்லா வசதியையும் ஏற்படுத்தி வாழ்வதும், துறவும் ஒன்று அல்ல, அங்கே சட்டம் பெற்றோருக்கு ஈட்டிய தொகையில் ஒரு பகுதியை தர அறிவுறுத்தும். ஆனால் துறவு மேற்கொள்ளும்பொழுது உருவுகளை பெரிதும் பாதிக்அ வண்ணம் பார்த்துக்கொள்ளல முயற்சிக்கலாம். அறியாமை 10: 6:00 : சத்குரு ஜக்கி வாசுதேவ் வருணாஷர்மம் இந்த காலத்துக்கு தேவை அற்றது என்று பல முறை கூறியிருக்கிறார், கோவிலில் பூஜை செய்ய உண்மையான பக்தி ஒன்றே போடுமானது என்றும் ல் கூறிருக்கிறார். அறியாமை 11: 4:02, சமஸ்கிருதம் மொழியை அவர் வேண்டும் என்று கூறவில்லை மாறாக அந்த சப்தம் முக்கியம் என்றேகூறியிருப்பார். ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு காரணத்திற்காக உருவாக்க பட்டு இருபதாகவும் அவை மனித என்ன மேம்பாட்டிற்காக உருவாக்கம் செய்ததாகவும், அந்த சிலையின் வடிவமும் அந்த சமஸ்கிருத சப்தமும் synchronous (superposition) போன்ற ஒரு நிலை அடைய உதவி செய்யும் அது அந்த சூழ்நிலையில் இருபவர்களுக்கு ஒரு நல்ல positive vibe ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார். நீங்கள் தமிழிலே அவ்வாறான சப்தங்களை முறையாக ஏற்படுத்தி வழிபாடு நடத்தினால் அதை வேண்டம் என்று கூற முடியாது… ஆனால் நீங்கள் கூறுவது தவறு, அனைத்து சப்தங்களுக்கும் ஒரு உருவம் கொடுக்கும் ஆனால் அது அனைத்தும் ஒன்றுகு ஒன்று ஒத்துபோகவேண்டும்( synchronous superposition ஒரு எடுத்துகாட்டு)
@YogeshKumar-ks3ctАй бұрын
...
@magizhanram6905Ай бұрын
சங்கிகள் மிகவும் குரூரமான தந்திர எப்படியும் வாழும் பிணந்திண்ணி
@subasharavind4185Ай бұрын
நீ படிக்க சமுதாயத்தில் ஒரு நிலையை எட்ட உதவிய உன் பெற்றோரை காப்பாற்றுவதும் வயதான காலத்தில் அவர்களுடன் இருப்பதும் சட்டமாக்கப்பட வேண்டும்...
@ampereautomation9346Ай бұрын
ரொம்ப நாளா சொல்லனும் னு நெனச்சேன் . FM Radio எப்படி agenda infuse பண்றாங்க னு பேசுங்க சார் . அவங்க ரொம்ப அதீதமா போற மாதிரி எனக்கு தோனுது . நன்றி ❤
@Saravanan-bu9uuАй бұрын
எந்த மாதிரி பேசுகின்றனர்?
@ampereautomation9346Ай бұрын
@@Saravanan-bu9uu பார்ட்டி , PUB இதெல்லாம் இயல்பான ஒரு நிகழ்வு போலவும் , சாமானியர்களும் அதை தங்களது அன்றாட வாழ்வில் எளிதாக அணுகுவது போலவும் , மது மற்றும் திருமணத்திற்கு முன்பான தீவிர நெருக்கம் (உடலுறவும் அடக்கம்) மிகப்பெரிய தவறு அல்ல என்பது போலவுமே இருக்கும். இதில் வருந்தத்தக்க ஒன்று , எதுவுமே நேரடியாக இருக்காது . தொடர்ந்து கேட்டால் மட்டுமே விளங்கும் . நான் சென்னை வாசி (IT employee). FM தெடர்ச்சியாக கேட்கும் பழக்கம் கொண்டவன்.
@madhanjk1223Ай бұрын
Lgbtq normalising
@Saravanan-bu9uuАй бұрын
@@madhanjk1223 🫢🫢
@vijayaanand2539Ай бұрын
Thanks for speaking unknown information about this place. Extremely sad to see the happenings.
@karthikv5521Ай бұрын
Reply 15:55_ Making paari understand Matha-First u ll learn from ur mother Pitha- In life second u ll learn from father Guru- At last guru can guide u to ultimate
@duraiarivuАй бұрын
how abt this, then: தாய் தந்தையைக் காட்டுகிறார்; தந்தை குருவைக் காட்டுகிறார்; குரு கடவுளைக் காட்டுகிறார். கடவுள் குருவால் காட்டப்பட்டால், தந்தையால் குரு காட்டப்படுவது உண்மை அல்லவா? how abt... தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை !
@omaiyorubagamjanakyraman748024 күн бұрын
Your views on different issues are really valid. Good one..
@Thamil_ThaaiАй бұрын
12:50 அதானே பெற்றோர், மனைவி,மக்களை தவிக்க விட்டுவிட்டு துறவு போன துறவிகளுக்கு ஞானம் கிடைத்தால் என்ன?கிடைக்காவிட்டால் என்ன??🤔🤔🤔
@vijayalakshmiutthira6164Ай бұрын
அப்படி என்றால் புத்தரை எல்லாம் ஏன் வணங்குகிறீர்கள் மதிக்கிறீர்கள் போற்றுகிறீர்கள்.
@Thamil_ThaaiАй бұрын
@@vijayalakshmiutthira6164 😂😂 புத்தர் என்று சொன்னால் சண்டைக்கு வருவீர்கள் என்றுதான் 'துறவி' என்று பதிவு செய்தேன்.... திருமணம் ஆகாவிட்டால் பரவாயில்லை...ஆனால் ஆனபின் மனைவியிடமும்,குழந்தையிடமும் அன்பு காட்டி வாழாமல் இல்லறம் தவிர்க்கும் எவனும்...துறவி அல்ல துரோகி... அது புத்தராக இருந்தாலும் பொருந்தும்... இதுதான் என் கருத்து...
@Nathan-ug5vyАй бұрын
pls Don't compare 'Buddha 2anyone' (BUDDHA from Royal Family )🙏🙏🙏 thank you❤
@Thamil_ThaaiАй бұрын
@@Nathan-ug5vy ஓப்பீடு செய்வேன்.... 🤫 "ஆசையே துன்பத்துக்கு காரணம்" என்று சொன்ன புத்தரும் ஆசைப்பட்டார்...🤯 யாவரும் ஆசையை துறந்து தன்னை போல் துறவிபோல் ஆகவேண்டும் என்று 😂😂 அவர் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளையாக இருந்தாலும்.. சம்சாரியான பின் சன்னியாசத்தை ஆசை படுவதும்... சன்னியாசி ஆன பின் சம்சாரியாத்தை ஆசைபடுவதும்... ஞானம் அல்ல... அது நம்மை நேசித்தவருக்கோ அல்லது கடவுளுக்கோ செய்யும் ஏமாற்று செயலாகதான் இருக்கும்..😏
@nashimanashima937629 күн бұрын
எனக்குத் தெரிந்த கிறிஸ்தவ பெண்கள் எத்தனையோ பேர் கன்னிகாஸ்திரி களாக போகிறார்கள் அதைப் பற்றி மட்டும் ஏண்டா யாருமே பேசவே மாட்டேங்கிறீங்க அதை பத்தி கொஞ்சம் பேசுங்கடா ஏழைப் பிள்ளைகள் எல்லாம் புடிச்சு கன்னிகா ஸ்திரீயை மாத்தி மதம் பரப்ப வைக்கிறாங்க
@AADHEESWARANSTORYTIMESАй бұрын
பொய்மை கலப்படமில்லாத, அரசியல் கூழைக்கும்பிடு இல்லாத விழிப்புணர்வு கருத்துகள். பாரிசாலன் & வருணுக்கு எங்களது சேனல் & மக்கள் சார்பிலும் பாராட்டுகள் & வாழ்த்துகள்🎉❤❤❤🎉
@vamtamizh2199Ай бұрын
பாரி...உங்கள் ரசிகர்களுக்காக, தமிழ்த்தேசியம் பேசும், ஆதரிக்கும் இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காக, நாம் மாபெரும் தமிழ் சக்தியாக உருவெடுக்க, ஒரு சந்திப்பு கலந்தாய்வு நடத்துங்கள். நாங்கள் வருகிறோம்.😊
@ar.elangovan56826 күн бұрын
உண்மை வளர்த்து படிக்கவிட்டு அவர்கள் நம்மை காப்பாத்துவார்கள் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு பெற்றோர், மற்றும் முதியோர்களை நலனை பாதுகாக்கனும் என்கிற சட்டமும் உண்டு.... ஆண் மகன்களாக இருந்தாலும் , பெண் மகள்களாக இருந்தாலும் இதை நீதிபதி மறு பரிசீலனை செய்ய வேண்டும்
@suvarnag9644Ай бұрын
Isha already shared the video footage of parents visiting the premises
@BB-kh8zhАй бұрын
To cover his stinky arrs... Why else? He just wants money
@poonguzhalisubramanian254411 күн бұрын
நன்றி பாரி 🙏🏻💐
@sundarapandian3339Ай бұрын
Downloaded..💯😍💞🔥🔥🔥💪💪💪💪💪
@ar.nivedithaviswanathan3351Ай бұрын
Manidha inam pala vidha inbangalukku adimaoyaai vaazhum inam.... Kudumbam, naadu, technology, art, etc..... In this, isha gives bodily yogic experiences and hence mind is blocked dueing those yoga practices. Mind stops slowly and in this stage it can be overtaken easily by people, or situations around. Thats what is happening ter at isha .....
@gaudhamanramakrishnan8381Ай бұрын
பாரி நீங்கள் நிறைய உண்மைகளை பேச ஆரம்பித்து விட்டீர்கள், நீங்கள் உண்மை பேசும்போது யாருக்கும் பிரச்சினை இல்லை, ஆனால் கார்ப்பரேட்டுகளைப் பற்றி பேச ஆரம்பிக்கும் பொழுது தான் நீங்கள் மிகுந்த கவனமுடன் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்க வேண்டும் , நீங்கள் கார்ப்பரேட்டுகளை எதிர்த்து உண்மையை உலகிற்கு உணர்த்த முற்படும்போது உங்களுக்காக எங்கிருந்தோ ,யார் மூலமோ ,பல சில கோடிகள் செலவிடப்படும் .அந்தத் தொகை உங்களிடம் கொடுத்து அதன் மூலமாக ஒரு பிரச்சினையை உருவாக்கி உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி உங்களை ஜெயிலில் அடைக்கவும் அல்லது உங்களுடைய மதிப்பினை சமுதாயத்தில் குறைக்கவும் முயற்சிகள் நடக்கக்கூடும் அவற்றிற்கும் நீங்கள் மாட்டவில்லை என்றால் அடுத்ததாக உங்களை தொந்தரவு செய்ய பல வகைகளில் நடவடிக்கை எடுப்பார்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.
@Sundaram-ts3xsАй бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது தான் சரி
@ramalingam12624 күн бұрын
ஈஷாவில் கொடுக்கும் யோகப்பயிற்சி மிக சிறப்பானது.
@mathusrinath55216 сағат бұрын
Dark comedy😂
@sharafdeen9764Ай бұрын
இந்தப் பெண்கள் வெளியே வந்தால் கண்டிப்பாக நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது இதனாலேயே அவர்கள் வெளியே விட மாட்டார்கள் என்று நன்றாக புரிகிறது
@kumaragurunadaraja2928Ай бұрын
Muslim Women don't even have freedom in dressing. Even in prayers women are not allowed. Islam allowed child marriages also. Ivelo perechene vechikitte nee yellam pesereya? Mothe unnode religion paaru poo..
@rengarajans3145Ай бұрын
It is a reality message n to be highlighted.
@vijayalakshmiutthira6164Ай бұрын
தனது பிள்ளைகளை வெளிநாட்டில் மணமுடித்து விட்டு தனிமையில் வாழ்ந்து இறந்து போன பெற்றோர் பலர் உள்ளனர். குழந்தைகள் இல்லாத தம்பதிகள் உள்ளனர். திருமணமே செய்யாத மற்றும் பெற்ற பிள்ளைகளால் நிதிஉதவி வழங்காமல் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் வாழ்வோர் பலர் உள்ளனர். ஆனால் இந்த பெண்களின் பெற்றோருக்கு பொருளாதார பிரச்சனையும் இல்லை. 40 வயதை எட்டிய இந்தப் பெண்களுக்கு தன் வாழ்க்கை குறித்து முடிவு எடுக்க உரிமை இல்லையா? பேசு தமிழா பேசு என்ற யூடியூப் சேனலில் அவர்களின் பேட்டி தெளிவாக உள்ளது. நம் நாட்டிற்கு இதைவிட பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் உள்ளது. அதை விவாதிக்கலாம்.
@bharathi690Ай бұрын
If the parents are economically good, they have no rights to expect emotional support ? No surprise old age homes are increasing.
@vijayalakshmiutthira6164Ай бұрын
@@bharathi690 காரணம், பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு குழந்தைகளுக்கு கல்வி முறை வழங்கியுள்ளோம். பணமே பிரதானம் என்று இந்த கால தலைமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் மற்றும் சமூகம் சொல்லிக் கொடுத்து வளர்த்து விட்டனர். அதனால் அவர்களும் பணத்தை கொடுத்தால் போதுமானது என்று முடிவெடுத்து விடுகின்றனர். பணத்தின் பின்னே ஓடும் நிலையில் எமோஷனல் சப்போர்ட் பற்றி சிந்திக்க அவர்களுக்கு ஏது நேரம்? பெற்றோரை உடன் வைத்திருப்பவர்கள் மட்டும் அவர்களுடன் நேரம் செலவிடுகிறார்களா என்ன?
@shivmahender6348Ай бұрын
பேசுவது ஏன் என்றால் இது பலருக்கு பிழைப்பு
@TheRamg75Ай бұрын
Also this discssion didnt cover about nuns in christians and how they observe priesthood
@ranjithd984016 күн бұрын
ஈசா யோகா பயிற்சி செய்ததால் ஆரோக்கியமாக வாழ்கிறேன்
@rajeshthiyagarajan506Ай бұрын
Valid information.. Thank you guys
@Thamil_ThaaiАй бұрын
44:45 வலைதளத்தில் தேடி பார்த்தேன் மோகன் சி.லாசரஸ் என்று வருகிறது..அவர்தானே வருண்..??
@devandrandevandran87918 күн бұрын
அருமை ஆழமான விளக்கம். பாரிசாலன்.... சும்மா அதிருது....
@deepeeswaran5924Ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி. பாரி
@arundhathiselvaraj4492Ай бұрын
ஐயா ஆன்மீக வளராது இப்படிப்பட்ட சாமியார்கள் இன்னும் அந்த காட்டை சுற்றி வளர்ந்து கொண்டே இருப்பார்கள் இயற்கையால் படைக்கப்பட்ட மனிதனை மனிதன் வணங்கும் புரியாத மக்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட ஈஷா களும் காருண்யா இன்னும் பல ஆன்மீக அமைப்புகளும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்
@djosamАй бұрын
Paari பாரி❤️💥🔥வருண் Varun
@balajinaveen16177 күн бұрын
He absolutely states the shri krishna’s sayings. Krishna told fullfill your family duties and then seek your personal interests 🙏🙏🙏
@hi5892Ай бұрын
ஈஷா காருண்யா இரண்டும் மூட வேண்டும்
@mnseetharamanАй бұрын
காருண்யாவ மூட கூடாது மதசார்பின்மைக்கு எதிரானது
@salmanhameed8473Ай бұрын
டாஸ்மாக் சென்று குடிப்பவர்களும் ஒருவகை ஆன்மீக தேடல் தான்
@isharaj59265 күн бұрын
Poda mental
@susila5615Ай бұрын
Vazhaga vazhamudan. Boldly without fear about political told real fact about isha yoga history . People knows all. But support ing political. People boldly oppose this only it will clear. Best of luck.
@goldshadercreations2048Ай бұрын
The large statue at the Isha Yoga Center, often referred to as the Adiyogi statue, represents Lord Shiva. The statue is called Adiyogi because it symbolizes Shiva as the first yogi (Adi means "first," and Yogi means "one who practices yoga"). The statue is 112 feet tall, representing the 112 ways through which one can attain to their highest potential through the science of yoga.The Adiyogi statue is meant to inspire and symbolize the ancient yogic traditions that Lord Shiva is believed to have imparted to humanity. It is a prominent spiritual symbol at the Isha Yoga Center and is designed to encourage meditation and self-realization.
@rajhoovenkatesh2338Ай бұрын
It is used only as a stage for jumping jack to dance and frolic.fellow performs pooja with slippers on that itself shows his true colour.
@a.c.devasenanchellaperumal352627 күн бұрын
வருண் -பாரிசாலன் நேர்காணல் மிக அருமை ! வள்ளல் மீடியா ! ஊடகம் மக்களுக்கு தந்த பதிவு ! சிந்திக்கும் திறன் உள்ள மனிதர்க்கு புரியும் ! அவரவர் கருத்து வெளியிடலாம் ! சமுதாயம் தெளிவு பெறுவது அவசியம் ! அறிவே தெய்வம் ! கவனமே வாழ்வு !..♥**
@Niranjan03105Ай бұрын
Varun and paari bros ore oru suggestion iniki andha elephant video potu kaamichi explain panna maadhiri ini vara videos la yu endha issues pathi pesnalu adhoda sila news and sources konjo potu explain pannunga theriyadhavangaluku evident ah oru vishaiyatha kadathum.... Very honest and integral explanation about this issue paari salan and great hosting by Varun bro 🙌✌️
@pratish17Ай бұрын
Pari-Varun combo growing stronger day by day, kudos to you both ❤🔥
@aeonbig7129Ай бұрын
DMK naki
@Ram_prakash_mughiАй бұрын
மிக நேர்மையான பதிவு
@ragavanvinasi2451Ай бұрын
13:17: பொருளுக்கு ஒரு சட்டம் பரம்பொருளுக்கு ஒரு சட்டமா? ... ஆமா , வேறு வேறு சட்டம் தான் பாரி ,நீருக்கு பொருந்துகின்ற சட்டம் எப்படி நிலத்துக்கு பொருந்தும் ? 😮
Jaggi’s yoga and meditation programs are about material consciousness which is manifestation of desires. Tools for success in material life without troubling the people around you. He does all this in the name of spirituality. 😊
@johnabc1985001Ай бұрын
Even though I'm not agreeing with the Sanskrit matter, the core of Isha is divine bliss and oneness with the universe not other than that
@vasanthisundernath206723 күн бұрын
Arumaiyana padhivu.
@jaleelabegam455Ай бұрын
காருண்ய. ஆசிரமம். வீடியோ போடுங்க pls
@ranjithd984016 күн бұрын
NO YOGA NO LIFE KNOW YOGA KNOW LIFE !!!!!! ஈசா யோகா பயிற்சி செய்ததால் ஆரோக்கியமாக வாழ்கிறேன் Isha yoga, the ultimate possibility
@shrikanspeaks7631Ай бұрын
All church father, prist and nuns please don't go in spirituality line as per pari advice
@im1480Ай бұрын
Crt💯
@GeorgeAlphonse-nc6ebАй бұрын
In Christianity with parents acceptance only anyone can become father or nun
@shrikanspeaks7631Ай бұрын
@@GeorgeAlphonse-nc6eb but not in every case, still I can see girls n boys ran out of their home n became nuns n prist .... Don't come n give some stupid moottu if you don't the subject
@komathysathiyapal980Ай бұрын
@@GeorgeAlphonse-nc6eb lie
@jonathenschwartz3019Ай бұрын
@@GeorgeAlphonse-nc6ebwrong info, absolutely not required.
@RajeswariS-r9r17 күн бұрын
Mind clear aahi unmai chonnal!
@arumugamkoothan3305Ай бұрын
வன்மத்தை கக்கியுள்ளார் பாரி..உண்மையை கூறுவது போல் சில விஷயங்களை மறைத்து பேசியுள்ளார்.. Well done Pari.. 1. அந்த பெண்கள் இருவரும் தாய் தந்தையற்கு தெரிந்தே துறவரம் மேற்கொண்டர்கள்..அவர்களின் தாய் தந்தை இருவருமே ஈஷா தன்னார்வ தொண்டர்களாக இருந்தார்கள்..அப்போது அனுமதி அளித்துவிட்டு பிறகு பலர் தூண்டுதலால் புகார் கொடுக்கிறார்கள்.. 2. தாய் தந்தை இருவரும் தன் மகள்களை இன்றும் அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.. அவர்களால் சந்திக்க முடியவில்லை என்று கூறுவது சுத்த பொய்..இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.. 3. அந்த check post இன்னும் அங்கேதான் இருக்கிறது. 4.சத்குருவின் மனைவி இறந்த அன்று பௌர்ணமி தினம் அன்று பல பேர் அங்கு கூடி இருந்தார்கள்..வள்ளலார் ஜோதி வடிவில் உலகை துறந்ததை நம்பும் நீங்கள்.. ஏன் ஒரு பெண் மஹா சமாதி அடைந்ததை இழிவு செய்கிறீர்கள்.. அந்த காலங்களில் sadhguru ஒன்றும் அவ்வளவு புகழ் பெற்றவர் அல்ல.. போலீஸ் enquiry சரியாகவே நடைபெற்றது.. 5.தமிழக கோவில்களில் உள்ள பல சிவன் சிலைகள் நெற்றியில் பட்டை இல்லாமல் உள்ளன.. இதை உங்களால் மறுக்க முடியுமா.. அதியோகி சிலையில் இருக்கும் பிறை நிலவும் கழுத்தை சுற்றிய பாம்பும் யாரை குறிக்கிறது..?ஈஷாவில் பயிற்சி கற்ற அனைவரும் தன் முகத்தை சற்று மேல்முகமாக வைத்து சுவவாசத்தை கவனிப்பது வழக்கம்.. ஆதியோகி சிலை sadhguru வின் முகம் என்றால் இந்த பயிற்சி செய்யும் அனைவரும் அது தங்களுடைய முகம் என்று சொல்லிக்கொள்ளலாம்.. 6.யானைகள் ஒரு சில சமயம் அங்கு வந்து செல்வதால் அது வழித்தடம் ஆகி விட முடியாது..நீங்கள் கூறுவது போல் அரசியல் கட்சிகள் உண்மையை மறைக்கின்றன என்றாலும் உலகலாவிய சுற்று சூழல் அமைப்புகள் ஏன் அதை யானை பாதை என்று ஒப்பு கொள்ளவில்லை.. 7. Sadhguru அவர்கள் தஞ்சை கோவிலின் கட்டிட கலையை பற்றி சிறப்பாகவே பேசியுள்ளார்.. அவர் அந்த லிங்கத்தின் பிரதிஷ்டை செயல்முறை நிறைவு பெறவில்லை என்றே கூறினார்.. ஏன் தஞ்சை கோவில் நாயன்மர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாக இல்லை..?
@nelson.s718Ай бұрын
Jaggi kadavul dhane avaruku brain la enna aandadhu..adhu avar enna sonnaru...avar wife a payhi somnadhu ennanga thappu kandu pudicheenga..avar wife appa jaggi mela enda case pottaru payhil orukka
@Anbe_Sivam143Ай бұрын
அடேய் கஞ்சா வித்த ஜக்கி வாசுதேவ் க்கு இவ்ளோ பெரிய முட்டா? நாடு உருப்படும் டா 😮
@tamiltechparkАй бұрын
தமிழைத் தமிழாக எழுதுனா மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் @@nelson.s718
@TT-xg7qdАй бұрын
@@nelson.s718enda Sadhguru epo kadavul sonnan??? Moodhala poi unga Karunya la nadakarathu parang da😂
@vijayalakshmiutthira6164Ай бұрын
நீங்கள் தான் சரியான 7 பாயிண்ட்களை எடுத்துக் கூறியுள்ளீர்கள்👏 இதற்கெல்லாம் பாரிசாலனிடம் பதில் உள்ளதா?
@ramyaramalingam4687Ай бұрын
I'm following nearly 10 years sir. You're doing very well
@ranjithd984016 күн бұрын
ஈசா யோகா பயிற்சி செய்ததால் ஆரோக்கியமாக வாழ்கிறேன்
@thee1653Ай бұрын
மெரீனாவில் நடந்த அநியாயத்தைப்பற்றி பேசுங்கள் பாரி, மனம் குமுறுகிறது😮
@googledevice4644Ай бұрын
என்ன அநியாயம் கண்டீர்கள் அங்கு அற்புதமான விமான சாகசம் தானே நடைப்பெற்றது அதற்காக மெரினா கடற்கரை முழுதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதே
@KarthikeyanThangavel-pl1ekАй бұрын
That is sensitivity topic. That gives gundas. So they talk safest topics
@Rakshak-s5n23 күн бұрын
Thank you paari sir...🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🔥🔥🔥
@kuganesanvelu2883Ай бұрын
❤❤❤ ஜீவ சமாதி என்பது ஜீவனுடன் அதாவது உயிருடன் புதைப்பது என்று அற்த்தம்
@vijay3211Ай бұрын
தம்பி பாரி கருணாநிதி ஏன்று சொல்லுங்கள் கலைஞர் ஏன்பது சரி இல்ல
@mathialakanvairamuthu4194Ай бұрын
கலைஞர் அல்ல. கொலைஞர்!
@ncyn2122-h2rАй бұрын
@vijay3211 😂👍
@krishnamurthiramachandran2432Ай бұрын
❤HighCourt approach was correct, but, Supreme Court took over and decided in favour of Jaggi !!!! People blinks !!!!
@thanjaipalani8294Ай бұрын
Paari - the best 👍🐯🙏👌👌💯💯💯
@relangovan5782Ай бұрын
A deep analysis indeed.
@dharmarajponmalai7777Ай бұрын
Christian become. father , sister. Pari stand plz
@EchoElite20Ай бұрын
பெற்றோர் தொடர்பை இரண்டு பெண்களும் துண்டிக்கவில்லையே. தவறான தகவல்களை பரப்பாதீர்கள்
@vijayalakshmiutthira6164Ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்
@vimalkannan6492Ай бұрын
அவர் பேசறதே பொய் சொல்லணும் தான்... இதுல என்ன நேர்மையான பொய் சொல்ல போறாரு... எல்லாமே ஒரு சொல்றது பொய் தான்...
@Sssr-g1fАй бұрын
Hi sanghis
@SuperParuthiАй бұрын
@@Sssr-g1fhi songi
@sarvesondurai9319Ай бұрын
ஜக்கி ஒரு பார்ப்பனர் அல்லாத சாமியார் என்ற மனநிலை பலருக்கும் வந்தது. நானும் 18 ஆண்டுகளுக்கு முன் Inner Engineering பயிற்சி பெற்றேன். அப்போது எனக்கும் இந்த எண்ணம் வந்தது. அவர் பேச்சு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் அவர் மனைவியின் மரணம் பற்றி அப்போதே கசமுசாவாக பேசப்பட்டது.
@vijayalakshmiutthira6164Ай бұрын
ஆன்மீக வாசனையே இல்லாதோர்க்கு ஈஷாவை புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
@vadaipochu17Ай бұрын
Paavam jaggi pondaatti.
@vijayalakshmiutthira6164Ай бұрын
@@vadaipochu17 அவர் சத்குருவின் மனைவியாகவும் சீடராகவும் இருந்தவர். தைப்பூச தினத்தில் மகா சமாதி அடைந்து உன்னத நிலை பெற்றார்.
@sinmayi5049Ай бұрын
Pondatiya kolrathu aanmigam na antha purithal engaluku thevai illa
@tharasasi6519Ай бұрын
Migavum sari... Evargaludan pesi puriya vaikka mudiyadhu....
@shiva_arvindkumarАй бұрын
Amha anna... avangalum yoga try panna nammala maari unmai pakkam vanduruvanga... avangalum oru naal mature avanga aanmegam pathi terinji Shivan tandha yoga pakkam varuvaanga... Naanum apdi taan 2years munadi irundhaen, apha yaarvadhu vandhu ena nammba sonna naanum namba kastapataeen because of these fake allegation spreading by nakkeran, communist party etc, logical mind aethukala. But after trying yoga and seeing the wonders, I researched the web and ellam unmai terinjikitaen. Oru naal arul irundha avangalum indha fake allegations na ignore panitu yoga panni oru naal malaruvaanga...
@evangelin-t4cАй бұрын
I am from Coimbatore what ever he is saying true... even I am Christian I am saying Close the both...Nanum satchi... with you peoples..❤
@wildearth281Ай бұрын
yeen solla maate...un religion ulla scandals with Pastors...collecting hard earned money of followers...spreading religion through money and food...pesinaaa enna solvey?