சிக்கலில் சிக்கிய 3 மாணவிகள் - பெற்றோர்கள் கவனம்! | Paari Saalan and Varun Tamil podcast

  Рет қаралды 152,032

Vallal Media

Vallal Media

Күн бұрын

சிக்கலில் சிக்கிய 3 மாணவிகள் - பெற்றோர்கள் கவனம்! | Paari Saalan and Varun Tamil podcast
#paarisaalan #CHENNAINEWS #PeramburIncident #GirlsStudent
#paarisaalan #seeman #tvkmaanadu #tvkvijay #dmk ​#PaariSaalan #Paari #masubramaniam​ #udhayanidhistalin​ #paarisaalan #vallalmedia #paarisaalaninterview #sengoltv #பாரிசாலன்
#seeman​​ #NaamTamilarKatchi​​ #muktharinterview​​ #ThamizhaThamizhapandiyan​​ #Suriyasiva​​
#UdaneVizhiThamizha​​ #idamvalam​​ #saattai​​ #ராவணாவலையொளி​​ #தென்னகம்​​#தாய்த்தமிழ்​​ #நாம்தமிழர்கட்சி​​ #ரகசியஒற்றன்​​ #tamilnadu​​ #savukkushankar​​ #felix​​#redpix​​ #saattai​​ #seeman​​ #pondicherry​​ #udhayanidhistalin​​ #savukkushankar​​ #savukkumedia​​
#senthilbalaji​​ #Dmk​​ #mkstalin​​ #Modi​​ #savukkushankar​​ #meiyazhagan​​ #senthilbalaji​​ #savukkushankar​​ #redpix​​ #laddupaavangal​​ #pawankalyan​​
#rednool​​ #galattatamil​​ #sathyamnews​​ #polimernews​​ #mrbeast​​ #dmk​​ #admk​​ #bjp​​ #modi​​ #annamalai​​ #seeman​​ #seemanspeech​​ #savukkushankar​​ #mgr​​ #valaipechuvoice​​ #aadhantamil​​ #suntv​​ #polimernews​​ #tamillight​​ #BJP​​ #aadhantamil​​ #Tamilnews​​ #redphilix​​ #zeetamil​​ #madangowri​​ #finally​​ #news7tamil​​ #polimernews​​ #puthiyathalaimuraitv​​ #irfansviews​​ #itamilnews​​ #thanthitv​​ #chanakya​​ #pesutamizhapesu​​ #sivakarthikeyan​​
Watch more videos :
• WE TOO!😣 | இந்தக் கொடூ... - WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?
• பாஜக தான் திராவிடத்தை ... - பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?
• 18% வாக்கு? இரண்டாம் இ... - 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?
• கருணை இல்லையா முதல்வரு... - கருணை இல்லையா முதல்வருக்கு?
• Will Savukku Shankar b... - Will Savukku Shankar be arrested soon?
Vallalmedia:
Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.
Subscribe:
Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Facebook: / vallalmedia
KZbin: bit.ly/vallalm...
Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.

Пікірлер: 1 000
@brand7.033
@brand7.033 6 күн бұрын
நான் ஒரு பையன் 2k kid தான் 23 ஆகுது நான் எந்த ஒரு தவறான பாதையில் சென்றதில்லை பாரி வருண் bro 2years ஆ follow பன்றேன் இன்னும் தெளிவான வாழ்வில் வாழ
@ungaltamilan4541
@ungaltamilan4541 6 күн бұрын
Un coment pathen magane enakku megavum mazchiyaga ullathu ne epothu eppadiye eru entha nerathilum ganniyam thavarathe un pettror unnai nalla vethathil valrthirukirargal
@AK-tamilnadu-india
@AK-tamilnadu-india 6 күн бұрын
👏
@munasvellaithamby7991
@munasvellaithamby7991 6 күн бұрын
🫡
@Imbot310
@Imbot310 6 күн бұрын
❤💪👍
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 6 күн бұрын
@@brand7.033 GOOD BOY 👍 eantha oru Saiyeal Saithalum atherkku Effect Varum atherkku Effect kedaikkum ok 👍😊😁😅😊 GOOD👍 / Bad 👎
@TGAProMKM
@TGAProMKM 6 күн бұрын
பெண்களின் பாதுகாப்பை பெண்களே முதன்மை படுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்...
@augustiandaniel4921
@augustiandaniel4921 6 күн бұрын
Any Pari-Varun combo fans 🎉❤
@Mukil-Varma
@Mukil-Varma 6 күн бұрын
நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பேசும் பாரிசாலனை பாராட்டுகிறேன்
@gokutu1002
@gokutu1002 6 күн бұрын
thumbnail ல இருக்குற அது ai படமா??
@raajkannandhiravidanstalin2951
@raajkannandhiravidanstalin2951 6 күн бұрын
De vandheri matarsuth ne first tamilan kidayadha 😂😂😂matarsuth😂😂😂
@rubankumar2430
@rubankumar2430 6 күн бұрын
​. Ithuthaanda unga gunam echai naaye.
@imanojsm
@imanojsm 5 күн бұрын
​Dei Golti. avana vida ne thanda inga danger. onglole ku poda baa...du​@@raajkannandhiravidanstalin2951
@ramyadevi2363
@ramyadevi2363 6 күн бұрын
🙏🙏🙏பாரிசாலன் 360 டிகிரி...எந்த விடயத்தையும் அனைத்து கோணத்திலும் பார்த்து பேசி புரிய வைத்து முடிப்பது மிகவும் சிறப்பு...
@KLatha-KKL
@KLatha-KKL 6 күн бұрын
ஆனால் என்ன பிரயோஜனம்?? யாரும் திருத்திய மாதிரி தெரியவில்லையே!! பாரியின் தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம்.
@maharatnam8143
@maharatnam8143 6 күн бұрын
@@KLatha-KKL at least neenga naa therinju kittom la
@ramyadevi2363
@ramyadevi2363 6 күн бұрын
​​@@KLatha-KKL இல்லை...கண்டிப்பாக இவர்கள் பேச்சு பலருக்கு பயன்படும்...புரியாதவர்களுக்கு கண்டிப்பாக காலம் புரிய வைக்கும்...
@priyamurugan5014
@priyamurugan5014 6 күн бұрын
உண்மைதான்
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 4 күн бұрын
பாரிசாலன் உங்கள் பயணம் தொடரட்டும்.
@NBRB1
@NBRB1 6 күн бұрын
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது பெண்கள் கிட்ட பேசவே எனக்கு பயமாயிருக்கும். இப்ப வைக்கும் அப்படித்தான் இருக்கிறேன் ஆனா கொஞ்சம் பக்குவம் அடைந்து விட்டேன். முதல்ல இந்த போதைப் பொருட்களையும் ஆபாச படங்களையும் தடை செய்ய வேண்டும். அப்பதான் தமிழ்நாடு உருப்பிடும் போல.
@thennavans3965
@thennavans3965 6 күн бұрын
The whole government is under deep state. They promoting blue films.
@aravindhosur
@aravindhosur 5 күн бұрын
உண்மை போதை பொருள்களையும் bad girl போன்ற படங்கள் ஆபாச படங்களையும் தடை செய்ய வேண்டும்
@dhanapaldhana2744
@dhanapaldhana2744 6 күн бұрын
எப்பயாவது மது அருந்துவது தவறில்லை என்று நினைத்தேன் மது குடிப்பவர்களை சமூகத்தில் எப்படி மதிப்பார்கள் என்று பேசியதைக் கேட்டேன் நான் மதுவை விட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது
@ram3237
@ram3237 6 күн бұрын
❤❤❤
@_abhiffgaming9066
@_abhiffgaming9066 6 күн бұрын
I appreciate you
@AranganathanAK
@AranganathanAK 6 күн бұрын
Good👍
@ramyadevi2363
@ramyadevi2363 6 күн бұрын
வாழ்த்துக்கள்...ஒழுக்கம் என்பது மிகப்பெரிய போதை அதை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க தொடங்கி விட்டால் வேறு எந்த தவறான போதையும் பிடிக்காது...
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Thanni adikalam bro thappu illa.. ellame limit ah irukanum...2010 la sarauku chemical romba illa...ippa irkara saraju 100 % chemical...
@haiiamgopi
@haiiamgopi 6 күн бұрын
பாரி நானும் தங்களுடைய வயதுதான். உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு நானும் என் தவறான எண்ண ஓட்டங்களை மாற்றிக் கொண்டேன். தவறான எண்ணங்கள் வந்தாலும் அது தவறு என்று அறிந்து மாற்றிக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. நன்றி தோழரே ❤❤
@முருகைசீனு
@முருகைசீனு 5 күн бұрын
👍
@augustiandaniel4921
@augustiandaniel4921 5 күн бұрын
Thankyou ❤
@sathurudeen6387
@sathurudeen6387 5 күн бұрын
👌
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 5 күн бұрын
@@haiiamgopi தவறான எண்ணங்கள் என்பது காக்கா கூட்டங்கள் நமது தலைக்கு மேல் பறப்பது போல.... தடுக்க இயலாது.. தவறான நடத்தைகள் என்பது ஒரு காக்கா மட்டும் நமது தலையில் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது போல... இதை தடுக்க முடியும்...
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 6 күн бұрын
இளம் வயதில் குழந்தைகளுக்கு திருக்குறள் கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும்.. கற்றறிந்த தமிழ் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.. நெஞ்சு வெடிக்க கத்தி கதறி மக்களுக்கு அறிவுரையும் வழிவகையும் சொல்லும் தம்பி பாரி தமிழ்த் தாயின் தங்க மகன்..❤ வாழ்க பல்லாண்டு..🎉
@chennailive7122
@chennailive7122 6 күн бұрын
Thanks!
@JagathKrishnaa_
@JagathKrishnaa_ 6 күн бұрын
நான் 18 அகவை சிறுவன்...நீங்கள் பேசியவை அனைத்தும் சரியானது.. மேலும் தனி மனித ஒழுக்கம் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு விளக்கி காணொளி பதிவிடுங்கள்... யாரோ ஒருவராவது திருத்தலாமல்லவா...
@sujanyashrimuruhanantham6539
@sujanyashrimuruhanantham6539 6 күн бұрын
Tiktok சாத்தான் ஒழிஞ்சது இப்போ Instagram சாத்தான்பீடை புடிச்சு ஆட்டிவைக்குது youngstersa....yella saniyanum insta.vazhiyadhan easya ulla varudunga Paari.....😮😢......please keep this kind of adviceable speech .... வாழ்த்துக்கள் வருண் மற்றும் பாரிக்கு.
@t.usharanirani6445
@t.usharanirani6445 6 күн бұрын
பழைய தமிழ்க் கலாச்சாரங்கள மீட்டெடுக்கும் தங்கள் இருவரது உயர்ந்த தெய்வீகப் பணி மென்மேலும் சிறக்கட்டும். தங்கள் இருவரது குடும்பமும் இறை அருளால் பாதுகாப்பாக இருந்து சீரும், சிறப்பாக வாழட்டும். வாழ்க வளமுடன் 👌🙏👍👋👌💐🌹🙏🙏🙏🙏🙏
@emotionalfool7892
@emotionalfool7892 6 күн бұрын
பாரியின் மூலம் பலவற்றை தெரிந்து கொண்டேன்
@bakiyarajkannan2954
@bakiyarajkannan2954 6 күн бұрын
உன்மை
@harishpu8970
@harishpu8970 4 күн бұрын
Thanks!
@சமூகசிந்தனை-ன4ள
@சமூகசிந்தனை-ன4ள 6 күн бұрын
மிக சரியான பதிவு. நன்றி பாரி/வருண். சினிமா மூலமாகத்தான் மிக பெரிய மூளை சலவை நடை பெறுகிறது. எனது வயது 55. எனது சிறு வயதில் நான் உனர்ந்தது : குடிப்பவர்கள் மிக மிக மறைவாக குடித்தனர். அதுவும் பெரியவர்கள் மட்டுமே குடித்தனர். குடித்துவிட்டு வந்தால் அவர்களை கேவலமாக நினைத்தோம். ஆனால் தொடர்ந்து சினிமாவில் குடிப்பதை காட்டி இப்பொது சிறுவர் சிறுமியர் கூட பொது வெளியிலேயே குடிக்கிறார்கள். முறை தவறிய காமம் என்பது இலை மறை காய் மறைவாக இருந்தது. ஆனால் சினிமா மற்றும் சீரியல்களில் தொடர்ந்து அதை / காமத்தை காட்டி முறை தவறிய காமம் சாதாரணம் என்ற சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். பணத்திற்க்காக எதையும் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மாற வேண்டும் அல்லது நாம் அவர்களை மாற்ற வேண்டும். பாரிக்கு ஒரு வேண்டுகோள்..... சற்றே பிராமண எதிர்ப்பு என்பதை தள்ளி வைத்து விட்டு, அவர்கள் அரசு நிர்வாகத்தில் இருந்த போது இருந்த சமூக ஒழுக்க நிலையையும் இப்பொது இருக்கும் சமூக ஒழுக்க நிலையையும் சீர் தூக்கி பார்த்து ஒரு கானொலி போடுங்கள். சுய மரியாதை என்று பேசி பேசி இப்போது நம் சுயத்தையே இழந்து கொண்டு இருக்கிறோம். ( நான் பிராமணன் இல்லை )
@tuxedoplanstoday
@tuxedoplanstoday 6 күн бұрын
எங்களுக்கும் காலம் வரும் அப்படி ஒரு படம் 1990sல வந்தது. படத்தில் பண்பாட்டை உயர்த்தி காட்டி இருப்பார்கள். படங்கள் குடும்பத்தை மையமாக வைத்து வந்தது.சீரழிக்குமாறே இப்போது காட்டுகிறார்கள். influence tik tok instagram இதில் ஆபாச படமெல்லாம் free ஆக வருது. aggressive banning is required.
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 6 күн бұрын
❤❤ திரு. பாரிக்கு, கோடான கோடி நன்றிகள்! பெற்றோர் மத்தியில் விழிப்பும், பெற்றோர்களின் வலியையும், வேதனையும் மிகச்சரியாக பதிவுசெய்தீர்கள்! இருவருடைய சமூக அக்கறை சிறப்பு ❤❤
@GraySnapper
@GraySnapper 6 күн бұрын
இதை எல்லாம் பாத்தா ரொம்ப பயமா இருக்கு 😢. வர வர ரொம்ப மோசமா தான் போது உலகம். பெண்கள் தங்களை காப்பாத்திக்க நம்பிக்கைக் கொடுக்கும் மாதிரி ஏதாவது வழிகள் அடுத்த வீடியோவுல போடுங்க பாரி🛑🛑🛑
@sudhakara3781
@sudhakara3781 6 күн бұрын
பாரி உங்களை விட வயதில் மூத்தவனாக இருந்தாலும் சிறம்தாழ்ந்த நன்றி 🙏
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
இந்த காலத்தில் நம் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அச்சமாக உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை😢😢😢😢
@rajag9860
@rajag9860 6 күн бұрын
Nallathu kettachu veetla yaarum solli kodakarathu illa...first ethu nallathu,ethu kettathu nu therincha dhane solli koduka....96% makka ku onnume theriyathu
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 5 күн бұрын
Which Area
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 6 күн бұрын
இத்தனைக்கும் ஒரு மொபைல் போன் தான் காரணம்.. இப்பொழுது மொபைல் போன் கொடுக்காவிட்டால் மிக ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார்கள். இப்போது உடனடியாக எல்லா மாணவர்களுக்கும் மொபைல் போனால் உள்ள ஆபத்தை விளக்கி புத்திமதி சொல்லவேண்டும்.
@goqul
@goqul 6 күн бұрын
Bad Girl போன்ற இன்னும் நிறைய படங்கள் எடுங்கள், இன்னும் நல்லா இருக்கும் நம்ம தமிழ் நாடு...
@DesmondRaj-tm8im
@DesmondRaj-tm8im 6 күн бұрын
Illana mattum :) ?
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 6 күн бұрын
​@DesmondRaj-tm8im😂😂😂 serupadi kelvi
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 6 күн бұрын
Bro solluvathellam unmai show paru bad girl vida ultra level la irukanga arlady echa thevdiya ina naaigal 😂😂😂 athula vara tamilargal
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 6 күн бұрын
110 kg lowrance unaku theriyumaa😂😂😂
@gamerunner4223
@gamerunner4223 6 күн бұрын
​@@DesmondRaj-tm8im illana maatum ah intha mari padangal illatha kalathula olukkam epdi irunchinu kettu terinjikka mada koothi😂...padam mattum than reason sollala padamum oru reason than solrom
@muthusamybricks4552
@muthusamybricks4552 6 күн бұрын
என் ஆதரவு பாரிக்கு
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 6 күн бұрын
நானும் இந்த ஆபாச படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டான் பாரி அண்ணா😇
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
நல்லது தம்பி🎉🎉🎉
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 6 күн бұрын
@@kalakkalchannelkalakkalchannel எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருந்த என்னை இப்படித்தான் வாழ வேண்டும் என்று தமிழ் தேசிய பாதையில் கூட்டி வந்த நபர் பாரி அண்ணா தான் ஒரு காலத்தில் Mr.gk,pilp plip இந்த வலையொளிகளை பின்பற்றி வந்ததால் நிஜம் எது நிழல் எது என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
​@@SaravanaAravinth-xk9ojநல்லது தம்பி🎉🎉நிச்சயம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்🎉🎉தவறு என்று உணர்ந்ததும் உங்களை திருத்திக் கொண்ட போதே நீங்கள் வெற்றி படியில் காலெடுத்து வைத்து இருக்கிறீர்கள்🎉🎉🎉🎉நீங்கள் சொன்ன சேனல்கள் ஆபத்தானவர்கள் மதன் கௌரியும் அதில் அடக்கம் தான்😂😂😂..... எனவே நீங்கள் விழிப்புணர்வுடன் செயல் படுவது நல்லது🎉🎉🎉வாழ்த்துகள் தம்பி🎉🎉🎉🎉
@fun_times_with_k
@fun_times_with_k 6 күн бұрын
👏🏼👏🏼
@RAMESH-dd7ld
@RAMESH-dd7ld 6 күн бұрын
​@SaravanaAravinth-xk9oj dei dupakuruuuuuuuu😂😂😂😂😂 en Rasa ipt lam alli vidra😂😂
@nagarajankrishnan5438
@nagarajankrishnan5438 6 күн бұрын
அருமை பாரிசாலன் / வருண் எனது மகன்கள் இருவரும் டீன் ஏஜ் வயதில் உள்ளனர். கயிற்றில் நடப்பது போல தான் உள்ளது இப்போது இருக்கும் சமூக சூழ்நிலை பார்க்கும் போது.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
புஷ்பா அனிமல் அர்ஜுன் ரெட்டி காதலிக்க நேரமில்லை பேட் கேர்ல் ராயன் காதல் என்பது பொதுவுடமை போன்ற சீரழிவு படங்களும் இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்
@sgovin2228
@sgovin2228 6 күн бұрын
💯 correct. Idhu pondra padangal odaama producer nadu theruvukku vandha idhu pola padam edukka maatanunga porukki payaluva.
@ஜாஸ்மி
@ஜாஸ்மி 6 күн бұрын
உண்மையை சொன்னா ஒத்துகொள்ளா உலகம் வருமுன் காப்போம் சூப்பர் மெசேஜ்
@muthusamybricks4552
@muthusamybricks4552 6 күн бұрын
100% கரெக்ட் பாரி
@mVasanthi-f7z
@mVasanthi-f7z 6 күн бұрын
சிறப்பு பாரி. எத்தனை அக்கறையும் பொறுப்பும் உள்ள பதிவு. நன்றி தம்பி 🙏. ஒரு நல்ல, சிறந்த தலைவருக்குள்ள அத்தனை பண்புகளும் நிறைந்துள்ள நல்ல மனிதர். வாழ்க வளமுடன்.
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 6 күн бұрын
அப்பா அம்மா விளையாட்டு விளையாடி பார்ப்போமா செல்லம்... இந்த பாடல் எழுதி படமாக்கி விளம்பரம் செய்து, விரும்பி கேட்டு மகிழ்ந்த அணைவரும் வெட்கித் தலை குனிய வேண்டும்...
@MuthuLakshmi-oj5jo
@MuthuLakshmi-oj5jo 6 күн бұрын
இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்த நம் முன்னோர்களின் கலாச்சாரத்தை நாமும் பின்பற்றுவோம். எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்பது மேற்கத்திய கலாச்சாரம்.
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 6 күн бұрын
எப்போவ் நமது தமிழ் கலாச்சாரதில் எந்த ஒரு பிரெச்சனையாக இருந்தாலும் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்பதுதான் தமிழர் கலாச்சாரம் நெஞ்சில் உரம் இருப்பவர்கள் மட்டுமே நேருக்கு நேர் பேச தயாராக இருப்பார்கள் 😂
@vimaladevivimala4313
@vimaladevivimala4313 6 күн бұрын
அருமையான பதிவு பாரி...... இதன் மூலம் மக்கள் சிறந்த வாழ்க்கை முறை வாழவேண்டும்.......
@sakthivelganesan793
@sakthivelganesan793 6 күн бұрын
கவனம் எச்சரிக்கை என்பது மடமை கிடையாது புரிந்து கொள்ளுங்கள் தாய் மற்றும் தந்தை உள்ளங்களே 😔😔😔
@TNDURAI5
@TNDURAI5 5 күн бұрын
பாரிசாலன் அண்ணா நீங்க பேசிய பெண்ணுரிமை பற்றிய வீடியோ வை என்னுடைய அக்கா தங்கச்சி க்கு அனுப்பினேன். அதை பார்த்து அவர் உலவியில் அதிகம் மாறியுள்ளது. மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@arunrko6564
@arunrko6564 6 күн бұрын
The Paari = The Social Book But This Book will Teach you All the life Subjects. Keep up your social service brother. I learned a lot from you... And keep on learning...
@vickyvignesh6602
@vickyvignesh6602 6 күн бұрын
நான் தென்கொரியாவில் 5 வருடங்களாக இருக்கிறேன் இங்கு இருக்கும் குழந்தைகளுக்கு கைபேசி வழங்கப்படுகிறது ஆனால் அதில் எந்த ஒரு இன்டர்நெட் சேவையையும் இயக்க முடியாது குழந்தைகள் படிப்பிற்கு இணங்க எந்த ஒரு அப்ளிகேஷன் இருக்கிறதோ அதை மட்டும் தான் பயன்படுத்த முடியும் அதையும் மீறி குழந்தைகள் பயன்படுத்தினால் பெற்றோர்களுடைய கைபேசிக்கு அந்த தகவல் உடனடியாக போய்ச் சேரும்
@Malar1225
@Malar1225 5 күн бұрын
Thanks
@saravanansaranyasaravanan9037
@saravanansaranyasaravanan9037 6 күн бұрын
வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்கள்🔥🔥🔥
@naveenraj8286
@naveenraj8286 6 күн бұрын
I was fan of Schumy team from many years. Once I started watching Paari's views. I understood the difference between movie roasts & social responsibility.
@webintamil
@webintamil 6 күн бұрын
✋🫡
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
மிகவும் மோசமான போதைப் பொருட்கள் இளைஞர்கள் கையில் கிடைப்பதே இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்😢😢😢😢
@muthusamybricks4552
@muthusamybricks4552 6 күн бұрын
என் ஆதரவுக்கு காரணம் இயற்க்கை வளம் & சமுதாயம் காக்க வேண்டும்
@mano3573
@mano3573 6 күн бұрын
நான் ஒரு படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு பின்பு தான், படம் குடும்பப் படமாக இருந்தால் மட்டுமே பெற்றோருடன் சேர்ந்து பார்ப்பேன்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
புஷ்பா அனிமல் அர்ஜுன் ரெட்டி காதலிக்க நேரமில்லை பேட் கேர்ல் காதல் என்பது பொதுவுடமை போன்ற சீரழிவு படங்களும் இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்புஷ்பா அனிமல் அர்ஜுன் ரெட்டி காதலிக்க நேரமில்லை பேட் கேர்ல் காதல் என்பது பொதுவுடமை போன்ற சீரழிவு படங்களும் இதுபோன்ற தவறுகளுக்கு காரணம்
@tamilskingslaveofgod5193
@tamilskingslaveofgod5193 6 күн бұрын
@@mano3573 சிரிப்பு 😂தான் வருது ஆண் பெண் காதலுடன் பேசுவடை பிறர் ரசித்து பார்பதே ஈண புத்தி தான் தமிழ் சமுதாயம் சீரழிகிறது
@AranganathanAK
@AranganathanAK 6 күн бұрын
​@@tamilskingslaveofgod5193 aduthavan pondattiya dhaa padathula pathu rasikiranga
@kausalyaraman425
@kausalyaraman425 6 күн бұрын
அப்ப இனிமே சினிமாவுக்கே போக முடி‌யா‌து sir
@AranganathanAK
@AranganathanAK 6 күн бұрын
@kausalyaraman425 Ungala mathiri alunga dhaa avanga investmente epadi eduthalum padam pathe therivenu irukavanga dhaa avangala vala vaika thevai
@NiyasAhamed34
@NiyasAhamed34 6 күн бұрын
36:45 as a muslim i agree with paari ❤👍... muhammad, Abdullah nu peru vecha mattum muslim kedaiyathu atha follow pannanum... athey maari thannai oru muslim nu solravano nallavanum kedaiyathu or na muslim illa nu solravano kettavano kedaiyathu .. it's depends on individual character 👍
@sivaprasad6079
@sivaprasad6079 6 күн бұрын
நீங்கள் சொல்வது மிகச்சரி. இங்கே கோயம்புத்தூர், திருப்பூரிலும் இதே நிலைமை தான். பட்டபகலில் பேருந்துகளில் பள்ளி பசங்க பிள்ளைங்க செய்யும் சில்மிசங்களை தினம் தினம் பார்க்கும் நிலை , பிரசர் ஏறுது.
@vmkarthikn
@vmkarthikn 5 күн бұрын
வணக்கம் கோவை
@jananysakthidasan5954
@jananysakthidasan5954 6 күн бұрын
விழிப்புணர்வு காணொளி 👍🏽❤
@tamilengineeringvideos5122
@tamilengineeringvideos5122 6 күн бұрын
பாரி அண்ணா உண்மையில் உங்கள் கருத்து என் வாழ்வில் நல் மாற்றம் கொண்டு வருகிறது
@006eeeakashms8
@006eeeakashms8 6 күн бұрын
இனியவள் ரஜினி அவர்களுடன் இதைப்பற்றி விவாதிக்கவும் பாரி..
@trendingtamil1186
@trendingtamil1186 6 күн бұрын
i will became like a vj ajith ❌ i will becme like a paari ✅ pari is the real hero of society
@studypurpose7804
@studypurpose7804 6 күн бұрын
hey man, you think yourself man! your are also wise man! Is it necessary to follow anyone?
@chithraravi7826
@chithraravi7826 6 күн бұрын
பாரி சிறப்பு நீங்கள் பேசியது அனைத்தும் அருமை என் பிள்ளைகளையும் நீங்கள் சொல்வது போல் வளர்ப்பேன்
@Sam-ro3ce
@Sam-ro3ce 6 күн бұрын
இது சமுதாயப்பற்றை மற்றும் உணர்வை தாண்டி, ஒரு ஒரு மனிதனுக்கும் ஒழுக்கமின்மையை ஊக்கமளிக்கும் காணொளியாக பார்க்கிறேன்.. 15:00 to 18:00 தாய் தங்கப்பன் பாசம் மற்றும் அவர்கள் நம் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கை❤
@karthickkshatriya245
@karthickkshatriya245 6 күн бұрын
Parisalan anna is" Hero "
@vallarasus218
@vallarasus218 5 күн бұрын
எனது தாய்மாவும் சிறுவயதில் இப்படிதான் என்னை வழிடத்தினார்...ஆனால் காலப்போக்கில் அவரை பிரிந்து இருத்து விட நேரிட்டது. ...பிறகு நான் தவறான வழியில் சென்று விட்டேன்...பாரி அண்ணாவின் வீடியோ பார்த்த பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளேன்...அதனால் இன்றை முதல் உங்களை எனது தாய் மாமாவாக ஏற்றுக்கொள்கிறேன்..நன்றி பாரி மாமா..😢😢😢
@jaisrijaisri7087
@jaisrijaisri7087 6 күн бұрын
பாரி சொல்வது speech கேட்பேன் அவர் கருத்து உண்மையிம் நேர்மையிம் இருக்கிறது..😊😊
@நாம்_யார்
@நாம்_யார் 6 күн бұрын
பாரி நீங்க வாழ்வியல் சம்மந்தமான பாடங்கள் எடுங்க, உங்க பார்வை எல்லா கோணத்திலும் இருக்கிறது.
@HariHaran-ce5fp
@HariHaran-ce5fp 6 күн бұрын
Naanum onga lalathan nalla pathaiku poga arambichen . Thank you Paari Saalan ❤
@sittarasanb5738
@sittarasanb5738 6 күн бұрын
இப்ப உள்ள இது மாதிரி பிள்ளைகளை கேள்வி கேட்டால் நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா நான் வீட்டை விட்டு வெளியே போறேன் என்று சொல்லும் இப்படிதான் படங்கள் வருகிறது பாரி வருண் இந்த காணொளியை பார்த்து பலபேர் திருந்தனும்
@stalinjp3091
@stalinjp3091 6 күн бұрын
Male female friendship is a wonderful relationship nu neeya nanala (TV) pesa mudiyum. Practically not possible 😢
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 5 күн бұрын
I don't agree with you completely if a male and female friendship should be like siblings
@prabaks4474
@prabaks4474 6 күн бұрын
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு
@SathishKumar-rv7ii
@SathishKumar-rv7ii 6 күн бұрын
In Australia...social network websites are banned by govt for ppl below 16 yrs
@gokutu1002
@gokutu1002 6 күн бұрын
yes, if it is happened in islamic country then whole murpokkus will start screaming. many tamil nationalists criticize fathima sabarimala for justifying gender separate school
@AbidhaDesigner
@AbidhaDesigner 5 күн бұрын
என் பிள்ளைகள் இது வரை மொபைல் அடிக்ட் ஆகவில்லை, ஆனால் பள்ளிகளில் எதை எடுத்தாலும் கூகுளில் தேடி, எழுதி வர சொல்கிறார்கள், எனக்கு இப்போது தான் பயமாக உள்ளது
@hi5892
@hi5892 6 күн бұрын
பெண்கள் கட்டுப்பாடு அவர்கள் பாதுகாப்பு❤
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 6 күн бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 3 күн бұрын
அய்யா உண்டு சரியான..விளக்கம் கணவனும் மனைவியும் தங்களைதவிர பிறரின் முகம் பார்த்து காமபார்வை பேசகூடாது இதை...அகிலத்திரட்டு விளக்குகிரது தமிழ் பண்பாடு ..வாழ்க
@bamamadhusudhan3265
@bamamadhusudhan3265 6 күн бұрын
Hats off to you Parisalan. Continue your good work to this society.
@arunaa1832
@arunaa1832 5 күн бұрын
என்றைக்கு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பிள்ளைகளை தேர்வுக்காக மட்டும் தயார்படுத்தும் நோக்கம் வந்ததோ அன்றையிலிருந்து அறநெறிக் கல்வி மாண்டு போனது
@SunuRavindranath
@SunuRavindranath 6 күн бұрын
Good podcast. Every adolescent boys & girls must watch this video. I really respect Paarisalan irrespective of age.
@SandeepSabarish
@SandeepSabarish 6 күн бұрын
Vallal media camera quality; Varun talks alavuku improve agitukiradhey😊
@Manithan21
@Manithan21 6 күн бұрын
சமூகம் எனும் சாக்கடையில் சில பூச் செடிகள்❤
@sivasubramaniamt1354
@sivasubramaniamt1354 6 күн бұрын
யோசிக்க வைத்த பேச்சு. மிகவும் முக்கியமான தலைப்பு.
@vanamala1997
@vanamala1997 6 күн бұрын
I understood the real culture, tradition and meaning behind all the rituals which are followed in my family and also understood the importance of it. Grateful to Paari for enlightening people.
@vmkarthikn
@vmkarthikn 5 күн бұрын
என்ன கூந்தலுக்கு ஆசிரியர்கள் இருக்கிறாங்க?
@James-kx1le
@James-kx1le 6 күн бұрын
Paari brother thanks for bringing these issues to light.
@mr.aldous8189
@mr.aldous8189 6 күн бұрын
Media ல பெண்கள் போட்டோவையும் போடவேண்டும் அப்போதான் திருத்தும் 🤦
@sindhkrishn
@sindhkrishn 6 күн бұрын
Pari brother. You are a Gem of person ♥️🙏
@தமிழ்-T.s
@தமிழ்-T.s 6 күн бұрын
எதிர் பார்த்த காணொலி🎉🎉🎉🎉
@sababathydiluksan5859
@sababathydiluksan5859 6 күн бұрын
#Ban #Pornography Fight for a Clean Society as much as you can.. ❤🇱🇰
@ncr1723
@ncr1723 6 күн бұрын
தரமான பதிவு 👍 கோரமான சம்பவம்.! இந்த சமூகத்தின் தோல்வி, எனது தோல்வி..! பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மன வலிமையை தர எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன். 🙏
@mgramachandran7377
@mgramachandran7377 6 күн бұрын
Varun paari combo ❤❤❤
@prabaplsps
@prabaplsps 6 күн бұрын
பாரி சொன்ன பல ஒழுக்க கருத்துக்களை என் வாழ்க்கையில் கடைபிடித்து நான் நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துகிறேன் நன்றி பாரி❤
@user-ab1475
@user-ab1475 6 күн бұрын
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
@Dreamboat2080
@Dreamboat2080 6 күн бұрын
பாரி மற்றும் வருண் அவர்களே, நீங்கள் என்ன செய்தாலும், அதே வேகத்தில் தொடரவும். சேனல் வளரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். சரியான முறையில் வாழ்வதற்கும் நடந்துகொள்வதற்கும் நீங்கள் மேலும் மேலும் மக்களுக்குக் கற்பிக்கும்போது அது சரியான நேரத்தில் நடக்கும். பாரி, நீங்கள் செய்கிறதற்கு நான் உங்களைப் பாராட்டுகிறேன். அரசியலில் ஈடுபடும் அல்லது வெறுமனே பிரச்சினைகளைப் புறக்கணிக்கும் மற்றவர்களைப் போலல்லாமல், நீங்கள் உண்மையிலேயே மற்றவர்களை சீர்திருத்துகிறீர்கள். அதையே தொடர்ந்து செய். உங்கள் உண்மையைப் பேசுங்கள். மறக்காதே, தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.
@j.ravikumar2968
@j.ravikumar2968 6 күн бұрын
Hat's off to both of you brothers....
@LaxmiDevi-io4kt
@LaxmiDevi-io4kt 6 күн бұрын
Paari saalan speech changed my life 💔😇
@praveentds98
@praveentds98 6 күн бұрын
Another Must watch videos, I will share this to my family members
@MSV9544
@MSV9544 6 күн бұрын
உங்களுக்கு நன்றி பாரி🙏🏻🙏🏻🙏🏻இந்த காணொளிக்கு🙏🏻🙏🏻🙏🏻
@tamilskingslaveofgod5193
@tamilskingslaveofgod5193 6 күн бұрын
I watch porn sometimes approx monthly once or twice After paari❤❤ roasting this psycho behaviour i feel ashamed and now Mentaly Changed Thanks பாரி bro
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 күн бұрын
நல்லது தம்பி🎉🎉🎉உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎉🎉
@TamilCinemaNews-p3c
@TamilCinemaNews-p3c 4 күн бұрын
Dont loose you Testosterone for temperory pleasure
@Hyperthamizha
@Hyperthamizha 6 күн бұрын
Enjoyment without responsibility 😑
@Andromeda-y6f
@Andromeda-y6f 6 күн бұрын
நெஞ்சமிருக்கு துணிவாக, நேர்மையிருக்கு துணையாக நினைத்தால் முடிப்பேன் சரியாக 🔥🔥
@jeyaprakashvirudhunagar3407
@jeyaprakashvirudhunagar3407 6 күн бұрын
இந்த சம்பவம் குறித்து ஏன் இன்னும் எதும் பேசவில்லை என நினைத்தேன். நன்றி. என்னுடைய மனசாட்சியாக பாரி பேசுகிறார்
@sharmishan6103
@sharmishan6103 4 күн бұрын
தம்பி பாரி மற்றும் வருண், இருவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்,,, இது போன்று மேலும் பல காணொளிகளை நீங்கள் வெளியிட வேண்டும்.. தமிழர்களுக்கு தமிழையும், தமிழர் வாழ்வியலையும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அவசியத்தை வலியுறுத்துங்கள்.. இன்றய சூழ்நிலையில் தமிழக தமிழர்கள், தமிழை எழுத முடியாமல் (ல, ள, ழ, ந, ன, ண வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகிறார்கள், (மிக வருத்தம் என்ன என்றால் தமிழ் உச்சரிப்புக்கள் ஊடகங்களிலேயே தவறாக இருக்கின்றன)) மாறாக சினிமா மோகம், சாராய போதை, கிறிக்கற் பைத்தியம் இந்த மூன்றிலும் மூழ்கிப்போய் இருக்கிறார்கள்.. இவை யாவும் தமிழ் இன அடயாள அழிப்பு, இவை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட முறையில் நிகழ்த்தப்படுகிறது, இதற்கு திராவிடம் முன்நிற்கின்றது, இந்திய உழவுத்துறை துணை நிற்கின்றது.. இன விடுதலை முக்கியம் அதை விட தமிழ்மொழி, தமிழர் அடையாளம் தொடர்ந்து பேணுதல் மிக மிக முக்கியம். தமிழர்களை விழிப்புணர்வு அடைய செய்யுங்கள்... நன்றி ஒரு ஈழத்தமிழன்
@NarehKumar-d3u
@NarehKumar-d3u 6 күн бұрын
வருண் அண்ணா பக்கா அரசியல்வாதி ஆகிட்டார் சட்டைய பாத்திங்களா மக்களே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@chennailive7122
@chennailive7122 6 күн бұрын
வெள்ளை சட்டை போட்டாளே அரசியலா 😅 பள்ளி மாணவர்கள் கூட வெள்ளை சட்டை அணிவார்கள் 😂😂😂
@chennailive7122
@chennailive7122 6 күн бұрын
@@NarehKumar-d3u அப்படியா சரி ✌️🙌👍👌👋
@KLatha-KKL
@KLatha-KKL 6 күн бұрын
அவரை தாடிய எடுக்க சொல்லுங்கள் முதலில்😂😂😂
@anandhapadmanabanm2980
@anandhapadmanabanm2980 6 күн бұрын
Mudhalvan Arjun mathiri get up super.... Funk ah mattum konjam vettanum bro
@NarehKumar-d3u
@NarehKumar-d3u 6 күн бұрын
@anandhapadmanabanm2980 ஆமா தலைவா
@athirstaraja1476
@athirstaraja1476 5 күн бұрын
50 minutes of golden speech for the society that needs it the most right now.
@muthumanir5348
@muthumanir5348 6 күн бұрын
Thank you Paari for speaking out 🙏🏼
@pjagadeesan542
@pjagadeesan542 6 күн бұрын
வழக்கம் போலவே பாரியின் தெளிவான பொறுப்புள்ள விளக்கம்..நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@roshankarthik7180
@roshankarthik7180 6 күн бұрын
Paari anna 👑🙌💖
@thej9824
@thej9824 6 күн бұрын
nice information Pari brother superb
@M.SARAVANANM.SARAVANAN-em9ch
@M.SARAVANANM.SARAVANAN-em9ch 6 күн бұрын
Varun pari anna ❤
@pjagadeesan542
@pjagadeesan542 6 күн бұрын
மேக்ககாலே கல்வி முறை மாற்றி வாழ்க்கை கல்வி முறை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே மக்கள் விழிப்படைய வாய்ப்புள்ளது...
@drawsimple1
@drawsimple1 6 күн бұрын
குழந்தைகளை என்னென்ன சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என்பது பற்றி காணொளி போடவும்.
@smbharathi2978
@smbharathi2978 5 күн бұрын
நானும் உங்களை போன்று தான் அண்ணா இப்போது இருக்கின்ற சமூக பிரச்சினைகள் பற்றி என்னால் சுயநலமாக யோசிக்க முடியவில்லை என்னால் அதனை கடந்து செல்ல முடிய வில்லை .நானும் நன்றாக வாழ வேண்டும் என்னை சுற்றி உள்ளவர்கள் என்னை போன்று நன்றாக வாழ வேண்டும் அது தான் என் சுய நலம் . வேண்டும் தமிழ் தேசிய கோட்பாடு
@umakarthikkarthik
@umakarthikkarthik 6 күн бұрын
I feel paari as life guru and virtue master and having a. Goood vision to make society to be virtius ❤❤❤❤❤❤
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.