Vallalar Thiruarutpa Bakthi Song

  Рет қаралды 4,663

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

Күн бұрын

Vallalar Thiruarutpa Bakthi Song #vallalarsongs #thiruarutpa #bakthisongs #arutperunjothi #வள்ளலார்
👉Join this channel to get access to perks:
/ @vallalarmission
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான மூலிகைகள் & ஞான நூல்கள் தங்கள் இல்லம் வந்தடைய தொடா்பு கொள்ளவும்
KZbin #vallalarvaithiyam
மேலும் தகவலுக்கு /
Contact & appointment
Between 10 am to 6 pm IST
Jamuna 99526 04433
Vaishnavi 6383416426
Prema 9042234000
அன்னதானம் மற்றும் கோசாலை சேவைகளில் இணைய
Annadhanam and Goshala seva
contact - +91 94874 54688
contact - +91 9952604433
அன்னதானம் /Annadhanam 👉 • வள்ளலார் அன்னதான திட்ட...
கோசாலை / Goshala 👉 • வள்ளலார் கோசாலை பசுமடம...
Facebook link
👉 / vallalarmission
👉 / arutperunjothi-tv-1805...
👉Instagram - vallalarmission
Twitter
👉Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
👉 / @vallalarmission
வடலூர் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்க
🪔🪔🪔🪔🪔🪔🪔
👉ஞான கருத்துக்களையும் உபதேசங்களையும் சேவைகள் பயிற்சி வகுப்புகளை
அறிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் சேனலை ஃபாலோவ் செய்யவும்
Follow our vallalar Mission what's app channel for new updates
👉whatsapp.com/c...
#vallallar #வள்ளலார் #vallalarvadalur #vallalarchannel #arutperunjothi #vadalurvallalar #Vadalore #thiruarutpa #vallalarannadhanam #vallalarmeditation #vallalarmeditationclass #vallalarmission #Sathyagnanasabai #vadalurjothidharsanam #Vadalurvallalarannadhanam #jeevakarunyam #Vallalarbooks #vallalarherbal #vallalartiruvannamalai #sanmargasangam #sanmarganews #Sanmargatalks #Sanmargaspeech #vallalarspeeches #Vallalarsorpozivhu #ramalingam #Ramalingaadigalar #ramalingaswamy #thiruarutprakashavallalar #Vallalarmalaysia #Vallalarsingapore #Vallalarsocialservices #vallalaryogaclass #vallalarspritualsadhana #Vallalarspritualclass #annadhanam #vallalarannadhanam

Пікірлер: 26
@vallalarmission
@vallalarmission 14 күн бұрын
*வள்ளல் பெருமானாரின் காயகற்ப மூலிகைகள், ஆரோக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ள நமது வள்ளலார் வைத்தியம் vallalar Vaithyam KZbin channel காணவும் சப்ஸ்கிரைப் செய்யவும்* 🤝🤝🤝🤝🤝🤝🤝 *திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கள் நூல்கள் ஞான மூலிகைகள் தங்கள் இல்லங்களை வந்தடைய தொடர்பு கொள்ளவும்* 📲📲📲📲📲📲📲 📞+918870201294 📞+919042234000 📞+918838966709 ( 10.00am - 6.00pm ) 📞04175233564 ( 8.00am - 12.30pm , 4.00pm - 7.00pm ) *Malaysia* 📞+60 19 646 5555 Vallalarmission.org
@divachigamanis2878
@divachigamanis2878 12 күн бұрын
மிக மிக நலமான 15:27 பாடல்❤❤❤அருள் பெருஞ்ஜோதி அருள் பெருஞ்ஜோதி தனி பெறும் கருணை அருள் பெருஞ்ஜோதி❤❤❤❤❤❤
@ThangavelK-p2m
@ThangavelK-p2m 18 күн бұрын
கண்ணில் நீர் வர நா தழுதழுக்க வள்ளற்பெருமான்‌‌ திருவருட்பா நானும் சேர்ந்து பாடியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று அவர் போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மேல் கொண்ட பக்தி எல்லோருக்கும் வரவேண்டும் இதுபோல் திருவருட்பா பாடலை எங்களுக்கு தந்தருங்கள்
@Vallalar555
@Vallalar555 15 күн бұрын
பாராட்டப்படவேண்டியமுயற்சிஅஅனைவரும்பாடும்வகையில்அமைந்தமெட்டுநன்றிகள்பல இன்புற்றுவாழ்க
@thirunavukkarasan4707
@thirunavukkarasan4707 8 күн бұрын
Please share full video link
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 18 күн бұрын
❤ திருவருட்பாவை மிகவும் நன்றாக இசையமைத்துத் தொகுத்துப் பாடியுள்ளீர்கள் அன்பரே ! நன்றிகலந்த மகிழ்ச்சி 😃
@MurughanApn
@MurughanApn 17 күн бұрын
கேட்பதற்கு அருமையாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. வடலூர் கார்த்திக் ஐயா அவர்களுக்கும் இசையமைப்பாளருக்கும் மற்றும் இதை ஏற்பாடு செய்து கொடுத்த வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை நிறுவனத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி வணக்கம்.
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 13 күн бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன் அய்யா 👏🙏💐
@Anandababuasm-sg8eg
@Anandababuasm-sg8eg 17 күн бұрын
Good morning valga valamudan
@Manju-x4o9d
@Manju-x4o9d 2 күн бұрын
🪔🧘🌹🌹🌹♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🌹
@raamshankar4121
@raamshankar4121 17 күн бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@ThangavelK-p2m
@ThangavelK-p2m 18 күн бұрын
திருவருட்பா பாடலை எங்களுக்கு தந்து ஜோதி தரிசனமும் தந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றி
@sethupriyapriya8
@sethupriyapriya8 Күн бұрын
Please we want more like this🙏
@A.S.Kumarasuwami
@A.S.Kumarasuwami 16 күн бұрын
பாடகருக்கும் அதனை இயக்கி ஒருங்கிணைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கம். அருமையான அமைப்பு. நன்றி.
@deanaridr.palanisamy5707
@deanaridr.palanisamy5707 18 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வீடு தோறும் திருவருட்பா பாராயணம் முயற்சி வெற்றியடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் நமது குருவான திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் அருளையும் வேண்டுகிறோம் அன்புடன் பழனிசாமி
@KBhuvanaaBhuvana
@KBhuvanaaBhuvana 14 күн бұрын
புத்தகங்கள் பெறுவதற்கு எங்கே அணுகுவது என்பதை தெரியப்படுத்துங்கள அனபரே
@vallalarmission
@vallalarmission 14 күн бұрын
*வள்ளல் பெருமானாரின் காயகற்ப மூலிகைகள், ஆரோக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ள நமது வள்ளலார் வைத்தியம் vallalar Vaithyam KZbin channel காணவும் சப்ஸ்கிரைப் செய்யவும்* 🤝🤝🤝🤝🤝🤝🤝 *திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய சன்மார்க்கள் நூல்கள் ஞான மூலிகைகள் தங்கள் இல்லங்களை வந்தடைய தொடர்பு கொள்ளவும்* 📲📲📲📲📲📲📲 📞+918870201294 📞+919042234000 📞+918838966709 ( 10.00am - 6.00pm ) 📞04175233564 ( 8.00am - 12.30pm , 4.00pm - 7.00pm ) *Malaysia* 📞+60 19 646 5555 Vallalarmission.org
@சிவக்கொழுந்து
@சிவக்கொழுந்து 16 күн бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@vivekananathan7560
@vivekananathan7560 17 күн бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@senthilmurugan1161
@senthilmurugan1161 18 күн бұрын
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
@muthukumar-sc5dx
@muthukumar-sc5dx 15 күн бұрын
Super, excellent❤
@a.ganesamoorthy2423
@a.ganesamoorthy2423 17 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா தங்களுடைய இந்த முயற்சி மாபெரும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கும் மிக்க நன்றி ஐயா வணக்கம்
@ThangavelK-p2m
@ThangavelK-p2m 18 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@சிவக்கொழுந்து
@சிவக்கொழுந்து 16 күн бұрын
அருமை ஐயா
@iamsrinisenthil
@iamsrinisenthil 18 күн бұрын
Super very nice Sri Jai om gnana Braman jothi
@goodwill..1111
@goodwill..1111 18 күн бұрын
🔥🔥🙏🙏💐💐
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
Mahamandiram 24 Mins | Vallalar Mission Songs
24:10
Vallalar Mission Songs
Рет қаралды 423 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН