என் கடன் அனைத்தும் தீற வேண்டும் ஜோதியே எனக்கு ஆசி வழங்கி உதவுங்கள் அருட்பெருஞ்சோதி தனி பெரும் கருணை
@balakrishnank29652 ай бұрын
"நம்பினேன் கைவிடேல் எனையே"கண் கலங்க வைத்த பாடல்.சகோதரியின் உள்ளத்தை உருக்கும் குரல். வாழ்க.
@sasidevan4312 ай бұрын
நனி நன்று. வள்ளலார் பாடலை மிக இனிமையான தமிழில் பாடிய சகோதிரிக்கு பாராட்டினையும் நன்றியினையும் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.🙏🏽🙏🏽🙏🏽
@aranga.giridharan553124 күн бұрын
அற்புதம் " அபயத் திறன் " திருவருட்பா ஆறாம் திருமுறை நம்பினேன் கைவிடேல் எனையே
@MageswaryKarruppiah3 ай бұрын
மனம் சிலிர்க்க வைத்த பாடல். பாடல் கருத்தும், பாடும் குரலும் என்னை கரைத்தது. நான் என்றோ சரண் அடைந்துவிட்டேன். பிள்ளைகளை பெற்றவர் பார்த்துக் கொள்வது அவர்தம் கடமை. மீண்டும் குழந்தையானேன். நாளும் தவம் பயின்றால். வாழ்க்கை வரமாகும். அன்பே சிவம்❤ ஆன்மா சிங்கப்பூர்
@parthiranjiParthi3 ай бұрын
டிரைவர் ஆகணும் ஜோதியேஎனக்கு ஆசி வழங்க வேண்டும்வழக்கமும் சந்தோசமா இருக்கணும் என்னை சார்ந்த அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என் அப்பசிவன் ஆசியுடன்ஓம் சக்தி துணையோடும் நலமாக இருக்க வேண்டும்
@lovelyfan123454 күн бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙂❤️😊🔥🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘💐💐💐😘💐🌹🌹🌹🌹😘🥹😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 God is love
@kasthuripanduragen13 күн бұрын
மன அமைதி வேண்டும் அருட்பெருஞ் ஜோதி🙏
@kanyakumariengineer.sudhak1834 ай бұрын
அருமையான பாடல் இதுவரை கேட்டிடாத ஒப்பற்ற பாடல் வரிகள். இதனை கொடுத்தமைக்கு மிக்க நன்றி. 🪔🙏🙏🙏
@Onewayroutes2 ай бұрын
உண்மையான வரிகள் வாழ்த்துகள் சகோதரி வள்ளலார் அருட் புரிக...❤
@laxmisankar58972 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை 🙏🙏🙏என் தம்பி பூரண குணமடைய வேண்டும் கடவுளே❤❤❤❤தயவு! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை🙏🙏🙏
@LegendsofPokémon-e5z4 ай бұрын
தெய்வீக குரல்.. மிக்க நன்றி... வாழ்க வளமுடன் அம்மா
@sivaselvaraj_ayyaАй бұрын
அருமை அம்மா 🙏 வள்ளல் பெருமானின் திருஅருட்பா பாடல் வரிகளை எளிமையாக புரியும்படி பாடியுள்ளீர்கள். வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
@geethaananth93013 ай бұрын
கரைந்து போனேன்.அருமையான பாடல்.அருமையான குரல் .அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை.
@rajendhiranm53093 ай бұрын
என்வாழ்க்கையில் நடந்த- நடந்துகொண்டுள்ள அனைத்தும் திரௌயில் மிளிர்கிறது! வருங்காலமும் அப்படியே நடக்க அருள் புரிவாராக! அருட் பெருஞ் ஜோ கி அருட் பெருஞ் ஜோ கி அருட் பெருஞ் ஜோ தி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
@HariKrishnan-ye7bc2 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி ❤ இறைவனே இறைவனுக்காக பாடிய பாடல்❤ இறைவனே இந்த பூமியில் மானிடனாக பிறந்து ❤ஜோதியோடு ஜோதியாக ஜோதி ஸ்வரூபமான ஓம் வள்ளலாரே போற்றி போற்றி ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤
@venmathi30794 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 வல்லவன் நம் வள்ளல் பெருமானார் 🙏 தானேஅருள் ஆனார் 🔥 தானே பொருள் ஆனார் 🔥 தானே வான் ஆனார் 🔥 தானே எல்லாம் வல்லதானார் 🔥 அம்பலத்து எம்மான் போற்றி நம் வள்ளல் பெருமான் நம்பினால் கைவிடமாடார் 🔥🤝🔥🙏 கருணை கடலை கடந்த அண்டசராசரம் சென்ற மெய்ஞானவானவர் நம் வள்ளல் கருணை அன்பு வடிவில் அருள் உலக , அருள் அறிவு பொழியும் அறிவு கடவுள் 🔥 உண்மை கடவுள் 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் இறைவா 🙏 உயிர்கள் கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்க வேண்டும் இறைவா 🙏 பசித்த வேலை யில் அனைத்து உயிர்களும் உணவை புசிக்க வேண்டும் இறைவா 🙏 இனிய குரல் வளம் பெண்மையே வாழ்த்துக்கள் 💐 அன்பே ❤️ சிவம் ❤️🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏
@User_1235hiu4 ай бұрын
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை கொல்லா விரதம் குவளை எல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@Sundar-s1g3 ай бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி
@SUBRAMANIK-f2x2 ай бұрын
அருட் பெரும் ஜோதி, அருட் பெரும் ஜோதி தனி பெறுங் கருனை 🙏🙏🍨🌹🙏🙏
என் குடும்பத்தில் உள்ள எல்லோரும் நலமாக மிக்க வேண்டும் ஆண்டவரே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
@dharmadharshini-sm6hg3 ай бұрын
அருள்பெறும் ஜோதி அருள் பெரும ஜோதி அருள் பொருளே தனிப்பெரும் ஜோதி🙏🏻🙏🏻🙏🏻
நம்பினேன் கைவிடேல் எனையே ... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
@ashokt12793 ай бұрын
ஈசன் சிவனே போற்றி போற்றி
@arumugamkrishnakumar64142 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤ நன்றி சகோதரி வாழ்க நலமுடன்
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 6 என் உடம்பிடத்தே இடம் பெறும் என்னுயிரும் உணர்வும், என்னுள்ளத்து அன்பும் ஊக்கமும் உண்மைத் தன்மையும், என்னைப் பெற்ற தாயும் தந்தையும் குருவும், ஒப்பற்ற பெரிய தெய்வமும், செய்யத் தக்க தவமும், பெருமை தரும் செல்வமும் வாழ்வும், நல்ல துணைவரும் மக்களும் மனைவியும் உறவினரும், நான் பெறுகின்ற நண்பர்களும் எல்லாம் நீ என்றே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டா. ❤❤❤❤❤❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் 21: பிறர் துன்பத்தை எண்ணாமல் காதல் ஆசை யில்லாதவன் போல் பெயர் தோற்றுவித்து என்பால் வந்தவரிடத்தே பணம் பெற்றுத் திரிந்தேன்; பகற் போதுகளில் பெரிய துறவி போல் இருந்து இரவில் விரும்பியதை மிக வுண்டு அயல் மகளிரோடு கூடிக் கீழ்மகன் போல் மகிழ்ச்சியுடன் தூங்கினேன்; இவ்வாறு கேடு பல புரிந்துள்ளேனாயினும் உன்னையே விரும்பி யிருக்கின்றேனாயினும் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤
பாடல் எண் : 4 புண் உண்டாகாத வுடம்பும், குற்றப்படாத மனமும், பொய் யில்லாத ஒழுக்கமும் மேற்கொண்டு கண்ணுறக்க மின்றி இரவும் பகலும் உன்னையே நினைவிற் கொண்டு வழிபடுவதற்கு ஒருப்பட்டு இருக்கின்றேன்; உண்பன உண்ணுமிடத்தும் உடுப்பன உடுக்குமிடத்தும் உலக மக்களை நான் நம்புவதில்லை; எனக்கு நண்பனும் நலம் செய்யும் பண்புடைய தோழனுமாகிய உன்னையே நம்பி வாழ்கின்றேனாதலால் என்னைக் கைவிடுதல் கூடாது. ❤❤❤❤
Tears filling ..exteremely magical voice..how much vallalar loves god from his words ! unpredictable ❤
@csvenkatesh93764 ай бұрын
Wonderful and admiring voice.. Please sing maximum songs... Thank you so much for such a wonderful songs
@nyanadevi71284 ай бұрын
Awesome sir. Please continue this work to make our society better.
@organicagri3604 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் வல்ல ஆண்டவரே எமக்கு சுத்த சன்மார்க்க மான உம் வழியில் வாழ்ந்துவரும் அனைத்து உடல் கொண்ட உயிர்களையும் வாழ்த்துகிறேன்
@ramalakshmisudhakar2864 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🎉
@csvenkatesh93764 ай бұрын
One more blessed day for us to listen to such meaningful lyrics with an excellent voice... Thank you so much Siva guru Iyya for your tremendous contribution to the society 🎉❤❤❤ Love you so much
@csvenkatesh93764 ай бұрын
No chance my dear Siva guru sir, something disturbing mind and soul. One more "Vallalar Magimai". This is stimulated to listen to repeatedly.. Thank you sir.
@csvenkatesh93763 ай бұрын
Another good day in my life...❤🎉❤.. Thanks for your contribution to the society...❤❤❤
Another good day in my life because of listening to this exciting song
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 3 அவா நிறைந்த மனத்தை யுடையவனாயினும் வேற்றுச் சமயங்களில் புகவோ பொய்யான நெறிகளை ஒழுக்கமாகச் சொல்லவோ பிற தெய்வங்களைத் துதிக்கவோ ஒருசிறிதும் ஒருகனவிலும் நான் நினைத்ததில்லை; கற் போன்ற மனத்தை யுடையவரது தொடர்பையும் எண்ணியதில்லை; பொற் சபையில் திருக்கூத்து இயற்றும் நல்லவனும் எல்லாம் வல்லவனுமாகிய உன்னையே நம்பி யுரைக்கின்றேனாதலால் என்னைக் கைவிடலாகாது. ❤❤❤
@csvenkatesh93764 ай бұрын
Life extended one more day by listening to this wonderful song. Thank you sir..🎉❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 27 உணவு ஒன்றையே வேண்டி யுண்டு உடல் பருத்த அழுக்குடைய யான் என்னுடைய வெற்றிச் செயல்களையே பிறரெல்லாம் கேட்க நாத்தழும்பேற வுரைத்து, பலவாகிய வினைகளைச் செய்தொழிந்த வீணணாவேன்; ஊர்கள் தோறும் சென்று மலம் நாடித் திரிகின்ற பன்றியை ஒப்பேன்; கூட்டி வைத்துப் பேணுவார் அற்ற காளைபோலத் திரிகின்ற வஞ்சகனாய் நன்மை சிறிதும் அறியாதவனாய்க் கெட்டேன். ஆயினும், உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிடலாகாது ❤🎉❤🎉❤
@MeenaG-gr2bn4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 7 என் வருத்தங்களையும் துயரத்தையும் அச்சத்தையும் போக்கி என் வடிவத்தையும் வண்ணத்தையும் உயிரையும் நான் தேடி வைத்துள்ள வினைப் பயன்களையும் நீ கொண்டு நின்னுடைய அருட்டிரு மேனியையும், உருவத்தையும், மெய்ம்மைச் சிவமாம் தன்மையையும், நினது அருட்பெருக்கையும், எல்லாம் வல்ல நின்னுடைய திருவருட் பேரின்பத்தையும், மெய்யன்பையும், மெய்ம்மை ஞானக்காட்சியையும் எளியேனுக்குத் தந்து உன்னையே நம்பினேன் ஆகையால், என்னைக் காப்பதும் உனது கடமையாகும்; ஆதலால், என்னைக் கைவிடலாகாது. ❤❤❤❤❤❤❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 5 கண் வழி நுழைந்து என் கருத்தில் கலந்து கொண்டிருக்கின்ற தலைவனே! உடம்பில் உண்டாகிய புண்ணில் நுழைந்த நாராசம் போல் என்னுள்ளத்தில் துயரம் புகுந்து நோய் செய்த போதும் உன்னைத் தவிர மண்ணிலும் விண்ணிலும் விளக்கமுறுகின்ற மக்களையோ தேவர்களையோ பிறரையோ நினைப்ப தில்லேன்; அவர்களைப் பொருளாக மதிக்கின்றவர்களையும் நான் நெருங்குவதில்லை; வேறு யாதனையும் எண்ணாமல் உன்னையே நம்பி யுள்ளேன், ஆதலால் என்னைக் கைவிடலாகாது. ❤❤❤❤❤
@simplegamer69504 ай бұрын
மிகவும் அருமை
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் 20 வலி யில்லாத பொருள்களின் மேல் ஆசை யில்லாதவன் போலவும், வாதம் புரிவதில் வல்லவன் போலவும், பேச்சு வார்த்தைகளைச் சொல்லி ஆகாத வழியில் பிறரிடத்து வஞ்சனையால் அடிக்கடி பொருள் பெற்று ஒழிகின்ற கொடியவனாவேன்; அன்றியும், வறுமை யுற்றவர்க்கு ஒருசிறிதும் பொருள் உதவி செய்யாதவனாயினும் என்னை விடக் கொடுமை மிக்கவர்க்குப் பொருள் கொடுத்து உதவினேன்; நன்மை, ஒன்றும் யார்க்கும் செய்யாதவனாயினும் உன்பால் அன்பு உடையேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤
@csvenkatesh93764 ай бұрын
Thank you sir for such a wonderful song
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 13 உலகியல் துன்பத்திலே பஞ்சு போல அலைந்து மெலிந்த பாவியாகிய யான், சாவியான புன்செய் நிலத்தைப் போன்றுளேன்; பேன் நிறைந்த தலையையுடைய புலையேன்; பொய்யே மிக நிறைந்த வஞ்ச நெஞ்சினை யுடையவன், பாவ நெறியிலேயே ஒழுகுபவன், மாறாது நெடிது நிற்கும் சினமுடையவன், கொடியவன், காம வுணர்வாகிய விடத்தை யுடையவ னென்றாலும், உனக்கஞ்சி உன்னையே நம்பி யுள்ளேனாதலால் என்னைக் கைவிட வேண்டாம். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangamanibalan77714 ай бұрын
Ayya en pera kuzhanthaikku viraivil pechu vara arul puriungal theivame
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 11 படம் விரிக்கும் பாம்பினும் கொடியவனாகிய யான் கொடிய பாவிகளில் பெரும் பாவி யாவேன்; தீமைக் கெல்லாம் இடமாகிய மனத்தை யுடையேன்; இரக்கம் என்பது சிறிதும் இல்லாதவனாயினும் எந்த விதத்தும் வன்மை மிக்க நினது அழகிய திருவடி யிரண்டுமே துணையாவன என்று சிந்தித்திருக்கின்றேன்; தில்லையம்பலத்தில் திருக்கூத் தாடுகின்ற கருணை யுருவினனாகிய நாயகனாகிய உன்னையே நம்பி யுள்ளேனாதலால், என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
@kandhasamypitchai60564 ай бұрын
ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@csvenkatesh93764 ай бұрын
Life extends one more day to listen this wonderful songs 🎉❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 12 உலகியல் நூல்கள் எல்லாம் படித்தேன்; அதனோடு நில்லாது மெய்ம்மை சான்ற ஞான நூல்களைப் படித்தவர்களைப் பார்த்து இகழ்வாகப் பேசினேன்; அன்றியும், அவர்களை விலக்கும் கருத்தால் கடுத்து நோக்கினேன்; காம விச்சை கலந்த பார்வை யுடையனாயினேன்: அன்றியும் பொய்யொழுக்கம் உடையவர்களின் உறவு கொண்டு இவ்வுலகில் பேதையராயினார் கேட்டு மயங்குமாறு மிகப் பெரியவர் போல் பேசி நடித்தேன்; என்றாலும், நின் திருவடி யிரண்டையும் விரும்பி யுறைகின்றேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤
@thiyaguthiyagusri3 ай бұрын
Kolantha pakkiyam kutunkal thaye😢
@kailashkumar.r10703 ай бұрын
Arutperunjothi thaniperum karunai
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 22 நில புலன்களை விரும்பும் என் ஆசையைப் பிறர்க்குக் காட்டாமல் அம்பு வகைகள் அடங்கி யுள்ள தூணி போல, கரவு பொருந்தி யிருந்தேன்; அன்றியும், சோர்வுண்டு இனிது இருக்கும் சுகம் காரணமாகச் சோம்பல் மிக்கிருந்தேன்; எதற்கும் உதவாத ஏணி போன்ற யான் யாசிப்பவர்க்கு நெல், உமி கூடக் கொடாத உள்ளம் உடையனேனாயினேன்; பிறர்க்கு வேண்டுவன உதவுபவன் போல நாணமின்றி வாயால் பாடி யுறைந்தேன் என்றாலும் உன்னையே நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤🎉❤❤❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 15 மிக்க பேராசையால் உலகில் நாற்றிசையும் ஓடி ஊர் தொறும் உணவையும் உடையையும் விரும்பி எங்கும் தேடினேன்; காமக் களிப்பிலே விழுந்து அறிவு கலங்கினேன்; தெளிவின்றி மனம் வாடினேன்; சிறிது பொருள் வரின் அது கொண்டு மனம் மகிழ்ந்தேன்; வஞ்சம் புரிவதே தக்க தென எண்ணி அதனைச் செய்யும் திறமையை எண்ணினேன் என்றாலும் உன்னைப் பாடுதலை ஒழியேனாதலால், என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 8 செவ்விய பொன் போன்ற திருமேனியையுடையவனே; கருணையுருவாகிய தெய்வமே, எல்லாவற்றையும் செய்யவல்ல சித்தனே, சிவனே, யாவராலும் விரும்பப் படுபவனே, ஞான நாதனே, புதிய தொண்டனாகிய யான் மற்றவர்களைப் போல மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் சிறந்த வாழிடமாக எண்ணுகின்றேனில்லை; மதங் கொண்ட யானை போன்று அகங்காரத்தை ஒழித்து எல்லா உலகமும் இனிது வாழ்க வென்று எண்ணி ஒழுகுகின்றேன் ஆதலால் உன்னையே நம்பியிருக்கும் என்னைக் கைவிடலாகாது, காண். ❤❤❤❤❤❤❤❤
@senthilmurugan11614 ай бұрын
Arumai Arumai ayya 🙏🔥🙏
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 16 காடுகளில் அலைகின்ற விலங்குகளிலும் கீழ்ப்பட்டவன்; கையாளுமிடத்து உடைந்த மன்னோடு ஆயினும் அதன்பாற் கொண்ட ஆசையால் வருந்துவேன்; ஒரு சிறு துரும்பாயினும் பிறர்க்குக் கொடுக்க மனமற்றவனாவேன்; எப்பொருளாயினும் ஏட்டில் எழுதிக் கணக்கிட்டுப் பார்க்கும் கொடியவனாவேன்; வாய் எச்சிலையும் உமிழாத கடும் பற்றுள்ளம் உடையவன்; நரகத்தில் கிடந்து வருந்துகின்ற மக்களுக்குப் பெரியவனாவேன்; இத்தகைய கொடும் பாவியாயினும் உன்னையே நம்பி னேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤
@csvenkatesh93763 ай бұрын
பாடல் எண் : 26 ஈயைப் போல் எங்கும் பரந்தும், எறும்பைப் போலத் திருந்தி வருந்தியும், எட்டி மரம் போலத் தழைத்தும் உள்ளேன்; பேய் போல எங்கும் சுழன்றேன்; பித்தேறியவன் போல வாயில் வந்தனவற்றைச் சொல்லிக் கொண்டு ஊர்தோறும் சென்றேன்; காய் போலக் காய்த்துக் கடையவன் என்று கண்டோர் கூற வொழுகினேன்; கல் போலச் செயலற்றுக் கிடப்பதும் நாய் போலக் குரைத்துக் கொண்டு திரிவதும் செய்தேன்; என்றாலும், உன்னை நம்பினேனாதலால் என்னைக் கைவிட லாகாது. ❤❤❤
@csvenkatesh93764 ай бұрын
Another good life in my life.. Thank you Sivaguru sir for your continuous contribution to society 🎉
@sagunthala53822 ай бұрын
Kindly bless my sister, my brother, my sonand my granddaughter