Vallarai keerai is only 22 percentage of bitter taste. வல்லாரை கீரை பச்சையாக சாப்பிடும் பொழுது தண்டுகளை சாப்பிடக்கூடாது ஏனெனில் நம் உடலில் போதுமான அளவு என்சைம் இல்லை வல்லாரைக்கீரை தண்டை சாப்பிடும் பச்சையாக சாப்பிடும் பொழுது வயிற்று வலி ஏற்படும், வல்லாரை கீரை பச்சையாக சாப்பிடும் பொழுது மூளைக்கு ரொம்ப நல்லது, சாப்பிடுவது உடலுக்கு ரொம்ப நல்லது . புத்தகத்தில் உள்ள ஏதோ ஒரு இரண்டு பக்கம் முதன்முறையாக அதுவும் முழுமையாக படிக்கும் பொழுது 30 நிமிடத்தில் நமது நினைவில் பதிவு ஆகிவிடும் இரண்டு நாள் வரை மறக்காது மீண்டும் ரிவிஷன் செய்யும்போது ஐந்து நிமிடத்தில் அதே இரண்டு பக்கம் மனப்பாடம் ஆகிவிடும் ஏனெனில் வல்லாரைக் கீரை பச்சையாக சாப்பிடுவது நல்லது
@kalaisyummykitchen2 жыл бұрын
Appdiya sis, ok fine. Thanks for sharing the information pa. I am surprised to see ur long comment and ur writing skill, u have so much patience and love towards writing. Mikka nandri 🥰😍