முகம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த உணவை உண்ணும்படி பரிந்துரைத்துள்ளார்கள்.
@ponnandyperiyakaruppan10718 ай бұрын
அருமையான டிப்ஸ்இதயத்திற்க்கும்.சர்கரையோயாலிகளுக்கும் எப்படி பயன் படுத்துவது.சொல்லியுள்ளீர்கள் நன்றி Dr.
@mohammedansarali22366 ай бұрын
ஒவொரு பதிலும் அருமையா சொல்றிங்க சார் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் குடுக்கணும் நோய் இல்லாமல் வைக்கணும்
@jittukuruvi11638 ай бұрын
I am eating barley cooked as rice with sambar and curry. Am a acute diabetic patient. அடிக்கடி பசி எடுப்பது குறைந்து விட்டது. கால் எரிச்சல் குறைந்துள்ளது. ஆனால் செம்ம gas form ஆகுது. வயறு உப்பி உள்ளது becz of gas. Thank you Dr. Good infmn 🙏🙏🙏
@rprajaraja9905 Жыл бұрын
நீங்க எனக்கு மிகவும் பிடித்த டாக்டர் நீங்க தருகிற தகவல்கள் அனைத்தும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு உள்ளது நன்றி Sir
@kanchaniraman35578 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி டாக்டர்.
@ilangovank.s4432 Жыл бұрын
Dr. அவர்களின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல்.நன்றி
@valarmathigopal8341 Жыл бұрын
ரொம்ப நன்றி சர் பார்லிய எப்படி சமைக்கலாம் அப்படின்னு நிறைய சந்தேகங்கள் இருந்தது. அதை எளிதாக விளக்கிட்டிங்க நன்றி வாழ்க வளமுடன்.
@murugammalchandran8069 Жыл бұрын
சாப்பிட சொன்னா போதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் இதுவரை சாப்பிட்டதில்லை. நன்றி டாக்டர்
@visadev4993 Жыл бұрын
பார்லி சூப் செய்து சாப்பிட்டேன் நன்றாக இருந்தது.
@captainilluminati6610 Жыл бұрын
Salute sir. En paiyana ungalamathiri doctora aganum sir.
@manickavelrathi Жыл бұрын
நன்றாக புரியும்படி சொல்லுரிங்கசார் நன்றி .
@KJSTailoring-HindiАй бұрын
இப்போது எனக்கு ரொம்ப பிரயோஜனமான பதிவு நீர் கடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏன் நன்றி டாக்டர்
@meenakshikarthick7300 Жыл бұрын
Sir...Is barley water good for urinary track infection. Awaiting reply . Thanks in advance😊🙏
@Niranjanbenu4 ай бұрын
நன்றி ஐயா தங்களின் பயன் அளிக்கும் உணவு பற்றி அடிக்கடி கூறி வருகிறீர்கள்
@manimalav466Ай бұрын
Wow super sir ena arumaya solreenga unga tips kekumpode heart lighta irukura mari feel aguthu
@malathirajan8119 Жыл бұрын
Thank you Dr all your very useful It is educating me on so many health issues. God bless
@bernatbernt8344 Жыл бұрын
Doctor you are so great. Thank you lord for blessing doctor to help us. God bless you doctor.
@senthilbai2528 Жыл бұрын
ரொம்ப நன்றிகள் அய்யா
@vanajasundararajan15168 ай бұрын
Very very useful tips Dr. Thank u so much. God bless u &ur family
@sarasvadythirumalaithiruma5129 ай бұрын
Thank you so much sir Vazhga valamudan
@ashwiniashu7644 ай бұрын
Tq doctor. diabete I am the patient I have diabetes tell me when should I eat barley porridge doctor Please comment🙏🙏
@v.padmanabanvasudevan8508 Жыл бұрын
megavum arumai very useful information dr
@reginavictorvictor2581Ай бұрын
Thank you so much Dr .for the useful information about barley 🙏.
@jeyajoel9178 Жыл бұрын
Useful health information Thank you for sharing
@srinivasannathamuni9548Ай бұрын
Dr Sir I must thank your PARENTS 🙏🙏🙏
@hemalathaedwin74158 ай бұрын
Very useful vedio. Thank you.
@Chithra-g2t7 ай бұрын
Multiple sclerosis என்ற பிரச்சனை எனது மகளுக்கு வந்துவிட்டது இதற்கு என்ன தீர்வு இதைபற்றி சொல்லுங்கள்
@saraswathyrajendran3808 Жыл бұрын
Sir keep it up your service And also explain about jamun fruit with quantity allowed for diabatic people
@poornimakt1771 Жыл бұрын
Thank you doctor for the very useful information. Is it not helpful in soothing the urinary tract infection doc?
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@poornalingamsubramanian9183 Жыл бұрын
Romba clear ra solrenga Nandri
@alfreddamayanthy412611 ай бұрын
Barley யை பற்றிய healthy தகவல்கள் சொன்னதற்கு நன்றி Docter 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jhansisujatha7377 Жыл бұрын
Very very useful medical tips doctor thank you 🙏👍
@ranjaniadipudi28469 ай бұрын
For your information PLEASE FRY BARLEY AND BOIL AFTER SOAKING IT WARM WATER AND BOIL
@ganeshpandi5213 Жыл бұрын
Your healthy tips for us. Thank God as your advice. More welcome.
@sakunthalabalu7446 Жыл бұрын
Thank you doctor..your sharing of knowledge is very useful to the society. Please continue this commendable service.
@அனுராதா.இரா Жыл бұрын
அருமை sir பயனுள்ள தகவல்
@nipikshap Жыл бұрын
Low BP & low sugar irukkavunga eduthakkalama ???
@prloganathan994 Жыл бұрын
Barley is very good for diabetic.The glycemic index is 28
@meenajanakiraman6387 Жыл бұрын
கிட்னி கல்லை கூட கரைக்கிறதுமூன்று மாதம் காலையில் வெறும் வயிற்றில் கஞ்சி குடித்தால்இது என் அனுபவம்
@JesuthasanArokiyanathar Жыл бұрын
😮
@joyaljenith1467 Жыл бұрын
பித்தப்பை கல்லும் கரைய எனக்கு டாக்டர் பரிந்துரைத்தார்
@sumathisumathi4436 Жыл бұрын
Thanks to sharing
@Threedeg-fm6fy Жыл бұрын
Thankyou for advice
@nsafamily02.21 Жыл бұрын
@@joyaljenith1467ungaluku pithapai stone remove aacha
@subbulakshmi6624 Жыл бұрын
Very helpful message for me Thank you so much Dr.🙏
@sudhasuresh24463 ай бұрын
Thank you Doctor. Useful info
@saraswathishankaran8132 Жыл бұрын
Thank you Dr. Karthikeyan. Very nice explanation. God’s blessings always
@manimegalaivijayakumar64896 ай бұрын
Sir வணக்கம்.எனக்கு s_211உள்ளது.நான் என்ன செய்யவேண்டும்.எந்த உணவு எடுக்க வேண்டும்.சூப் சாப்பிடலாமா . பச்சை பயறு edukkalaamaa . நன்றி
@pakkirisamy16068 ай бұрын
ஐயா நீங்கள் எதை பிடிக்காத தை சொல்லி இருக்கிங்க எல்லாமே நல்லதை தான் சொல்லு கிறீர்கள் நன்றி
@AnandRaj-op3qt18 күн бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@kalaichelvishantharam56024 ай бұрын
Thank you doctor. I like you mention about the side effect . Thanks to the chief too.
@saranyasiva9313Ай бұрын
Sir yenaku Thyroid irrukku.. Hypothyroidism.. Weight loss panna itha saptalama.. Pls sir sollunga
@sathyasaman52195 ай бұрын
Sir bulky uterus ku sollunga sir Netanyahu ladies ku useful again erukkum .
@jayabalansp27542 ай бұрын
மருத்துவரின் இந்த காணொளி அருமை. இதுபோன்ற பல நோய்கள் பற்றியான இவரின் காணொளிகள் பலருக்கு நன்மை பயப்பதை வரவேட்கிறேன், பாராட்டிகிறேன்.
@paulineanthi5072 Жыл бұрын
Barley soup மிகவும் பயனுள்ளது நன்றிகள்
@selvia.k.68526 ай бұрын
Thankyou for ur good informative videos all r v.helpful Dr. Pls tell me about lumbar pain relief for aged person.
@geetharavi2529 Жыл бұрын
Wow Superb Dr Sir It reduces sugar levels
@vijayasantosh7145 Жыл бұрын
V can take Barley water daily. I am a Diabetic patient. Which time is good for take. Pl tell me Sir. 🙏
@abhaihmg1565 Жыл бұрын
But barley is too cold for the sinus affected people earlier I was having weekly once due to over heat body but I stopped due to sinus chronic headache
@bernatbernt8344 Жыл бұрын
Thanks dear doctor. Great God bless.
@treezewil11 ай бұрын
Very useful video and mean while amazing information about barley.. doctor sir 🙏🙏🙏🙏🙏 thank you so much 🙏🙏🙏
@rajinisritharan71945 ай бұрын
Thanks a lot Doctor..Very helpful infos.
@deborahjames5389 Жыл бұрын
Very useful doctor your video thank you God bless
@padmathadaham6601 Жыл бұрын
நன்றி . நல்ல விடயம்
@lydiamanova230 Жыл бұрын
Thanks a lot doctor. I will try this
@udayakumarudayakumar8646 Жыл бұрын
Very very useful advice u are giving to us and not only that u are taking so much of interest to explain anything what ever you say. Thanks a lot DR.
@jayanthiravikumar2603 Жыл бұрын
Very nice and can I take daily one spoon of barly water or soup
@devayanisathya7 ай бұрын
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கலாமா
@proudindian4516 Жыл бұрын
Barley increases frequent Urination.... my Diabetic Mother had problems while she consumed it 2 Cups a day after 2 days. .....I guess it's not for everyone Dr.....
@ShyamalaJo Жыл бұрын
Ask her to have it in a thicker consistency. Barley is like brown rice, low glycemic index, and helps reduce sugar. Soak the grains for 4 to 5 hours, and pressure cook them (for 50 grams of barley, 2 to 3 cups of water) and she can eat it with less water in it. (like rice)
@shankarramamurthy3155 Жыл бұрын
மக்கள் மருத்துவருக்கு, வணக்கம்! நல்ல பதிவு! நன்றி! தேங்காய் பாலை கொதிக்க விடுவதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்குமா? இதனை பற்றி உங்கள் நவீன மருத்துவம் என்ன சொல்கிறது? தயவு செய்து பகிரவும்! நன்றி..சங்கர் துபாய்.
@jaylakshmiiyer2461 Жыл бұрын
Good presentation thank you doctor
@kunasundarisuppiah2123 Жыл бұрын
Happy Doctor's day doctor Karthikeyan. Thanks for all your videos
@vanajadurairaj8319 Жыл бұрын
Very helpful vedios.thankyou Doctor.
@santasuresh885 Жыл бұрын
Sir videos are too good and useful. Request you to make one video on chamomile tea..thanks for yr service
@sumitradevi7115 Жыл бұрын
Thanks for your valuable information
@cfredrick44588 ай бұрын
Hi Dr, can people diagnosed with hypothyroidism have Barley? Please advise, thank you
@ravindrankrishnan2964 Жыл бұрын
Sir, Pls inform taking this Barley will lead to cold like வெந்தயம் ( சளி பிடிக்குமா?.
🎉 Dear Doctor, Very very useful medical tips. Excellent explaination. God bless u & ur family
@jayak48246 ай бұрын
Thank Dr
@shashikalanaidu8026 Жыл бұрын
Very Very beautiful and amazing video Dr .Through you Dr we came to know it cure so many diseases. Tq soooooo much Dr 🎉🎉👌👌👍👍🤞✌️🌹🌹🌺🌺🌼🌼💐💐
@malathymohan3859 Жыл бұрын
Sir I have fatty liver.Iam strict in my diet.Inspire of it I have the same.Can u guide me. With some diet and tips
@kuttystory79469 ай бұрын
Avoid Oli foods ,walking and exercising... That's only fat burning... Fatty liver is not a simple disease... Don't care less.
@jaisathguru9885 Жыл бұрын
Useful informations about barley. Thanks doctor
@perumalgomathi2788 Жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@susima3886 Жыл бұрын
Dr, I have sinus issues. Is it ok to take barley? My mom used to say barley குளிர்ச்சி என்று. Please reply . Thank you 🙏🏼
@jenitlinejenifer34442 ай бұрын
I was having severe sinus problems earlier along rheumatoid arthritis and many. After taking thirphala powder, sinus problem has reduced considerably. When getting cold, I used to take 3 times with warm water
@amaravathiamara2970Ай бұрын
தைராய்டு உள்ளவங்க சாப்பிடலாமா சார்
@umamuthusamy1814 Жыл бұрын
நன்றி சார்
@azhaguramdass603911 ай бұрын
Dr நான் ஒல்லியாக தான் இருக்கேன் பார்லி கஞ்சி எடுத்தால் மேலும் மெலிந்த போகுமா
@muthukrishnan7067 Жыл бұрын
Sir,Somebody says taking barley leads urine frequency more.Is it correct. Please advise
@irinevargis8660 Жыл бұрын
Thank you sir , for your useful videos . AII are very informative. Please sir, put a video about proteinuria, diet chart,treatment and any Tmt for complete recovery please sir......
@jagadeesanthirumalaisamy983 Жыл бұрын
4:41
@sarojini763 Жыл бұрын
நன்றி நன்றி பயனுள்ளது
@meenakumari3124 Жыл бұрын
Very Nice Post God bless you all Ways Dr.
@subashinimuthappangar4619 Жыл бұрын
Diabetic patients already passing so much urine, so I've a doubt to use barley Pl.clarify Dr. Thank you
@manakamanakasamaikalam1947 Жыл бұрын
Hi sir , Iam taking often barely but urinary tract infection is gone.Iam drinking water a lot but often getting this problem. Iam 53 years old.I have BP and thyroid. Please suggest some permanent solution sir
@jayashreer50087 ай бұрын
How many days dosage tell us how many days we can keep it?
@sobanasankar6587 ай бұрын
Dr பார்லிய குக்கரல் வேக வைக்கலாமா
@banumathykrish7710 Жыл бұрын
This can be prepared in cooker too.
@REVATHIReva-k1p11 ай бұрын
Dr. Heart failure pasent intha kanji kudikkalama doctor
@shafeez750010 ай бұрын
Sir Can we consume it in powder form?heard we can make puttu in barley flour.please reply sir
@varshinint911915 күн бұрын
Super dr. Tq. Somuch
@muthulakshmi5415 Жыл бұрын
வணக்கம் டாக்டர் சார் பார்லி வாங்கி மிஷின்ல அரைச்சு பவுடர் பண்ணி வச்சிருக்கேன் சுகர் கொஞ்சம் இருக்கு காலைல கஞ்சி வச்சு சாப்பிடறேன் சரிதானா சார் பார்லி அரிசியா கஞ்சி குடிக்கணுமா பவுடர் பண்ணி கஞ்சி குடிப்பது நல்லதா
@sekartn15918 ай бұрын
Very useful information Doctor.
@umayalramanathan2387 Жыл бұрын
சார் நீங்க சொன்னது போல் 10 நாள்கஞ்சி வைத்துக் குடித்தேன் . அன்றுமுதல் மிகமிக அதிக அளவில் கேஸ் பிடித்து வெகு சிரமப்படுகிறேன். நானும் ஏதேதோ செய்துவிட்டேன். உடல் முழுவதுமாக வாயுக்கொண்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது
வாயு முத்திரை செய்யவும் பொதுவாக மருதநிலத்தில் வாழும் நமக்கு வெள்ளை அரிசி மட்டும் தான் செரிமானமாகும் நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் வாழைத்தண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள் சரியாகிவிடும்
@julianarajan51232 ай бұрын
Take garlic
@MeenaksiMeenu-ue5dxАй бұрын
டாக்டர் சொன்னாரே அடிக்கடி குடிக்க கூடாது னு
@padmininaidu3620 Жыл бұрын
Super advice sir
@geetaraman8962 Жыл бұрын
Doctor for Diabetes people can eat?
@sharmilabhalakrishnan384810 ай бұрын
பக்கவாதம் உள்ளவர்கள் பார்லி சாப்பிடலாமா குளிமை சார்ந்த உணவு சாப்பிடக்கூடாது சொல்றாங்க pls சொல்லுங்க