Vallimalai Murugan Temple Vlog | JSK Gopi | Iraivanai Thedi | IBC Bakthi

  Рет қаралды 65,707

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 289
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 7 ай бұрын
கோபி நீங்கள் தான் என் குரு ❤
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL Жыл бұрын
நானும் உங்களை போல் தான் முருகனை வணங்காமல் இருந்தேன் ஆனால் இப்போது எனக்கு எல்லாமே அவர் தான்
@rammani2953
@rammani2953 9 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் என் வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் துணை நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
@logubhuvana5654
@logubhuvana5654 Жыл бұрын
முருகனின் அருளால் ஒரு முறை இந்த மலைக்குச் சென்று வந்துவிட்டேன்.. என் வாழ்க்கையில் கேட்ட உயரிய பணியை அளித்துள்ளார்.. நம்பினோர் கை விடப்பட மாட்டார்... அரோகரா..
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் ஏறுமுகம். எல்லா புகழும் முருகனுக்கே.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 Жыл бұрын
அப்பா முருகா கண்கண்ட தெய்வமே நீயே கதி என்று வாழ்கிறேன் என் வேண்டுதலை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@vijikanna5349
@vijikanna5349 Жыл бұрын
உண்மை நான் முருகன் அடிமை. நீங்கள் நம் முருகனை பற்றி கூறும் பொழுது சந்தோசமா உள்ளது. மேலும் தகளின் பணி சிறக்க முருகன் அருள வேண்டும். நன்றி.
@kirishbhavanbrothers2146
@kirishbhavanbrothers2146 Жыл бұрын
நன்றி கோபி அண்ணா. மீண்டும் முருகனிடம் சேர்த்ததற்கு🙏🙏🙏
@karthiksurya4764
@karthiksurya4764 12 күн бұрын
வள்ளிமலை முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம் 🙏🦚❤️🚩
@yaminiraj4309
@yaminiraj4309 Жыл бұрын
வள்ளி மலை...முருகனை... விரைவில் தரிசிக்க அருள் வேண்டும் 🙏🙏🙏
@GokulRPT
@GokulRPT Жыл бұрын
Vellore vanga namma ooru la vallimalai irukku
@bharathiraja9134
@bharathiraja9134 Жыл бұрын
Appa முருகா என்னோட வேண்டுதலை நிறைவேற்றி கொடுப்பா😢
@Beri_VV
@Beri_VV Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@bhuvaanabhuvi8832
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
கண்டிப்பா நிறைவேற்றுவார் 🙏🏻
@kuganraj788
@kuganraj788 6 ай бұрын
Murugan Thunai 🦚🦚🦚
@ravichandransaravanan1772
@ravichandransaravanan1772 Жыл бұрын
அப்பா முருகா எனக்கு நான் எதிர் பார்த்து இருக்கும் வேலை கூடிய சீக்கிரம் எனக்கு கிடைத்திட அருள்புரிவாய் அப்பனே முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி 🌹🙏🙏🌺🙏🌼🌹
@SenthilKumar-jf7kx
@SenthilKumar-jf7kx Жыл бұрын
🙏வள்ளி மணவாளனுக்கு அரோகரா🙏
@logeshlogesh8081
@logeshlogesh8081 Жыл бұрын
மிக்க நன்றி முருகா கோபி என்ன வீடியோ வேணும் இன்னைக்கு நெனச்சது போல வீடியோ வந்துவிட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KSBInfo
@KSBInfo Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க நன்றி ஐயா பாகம் 2 எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
@yuvathi2704
@yuvathi2704 Жыл бұрын
இந்த அருமையான பதிவின் மூலம் வள்ளி மலை முருகன் தரிசனம் பெற உதவிய தங்களுக்கு எனது மனம் மகிழ்ந்த வணக்கங்கள் இந்த முயற்சிக்கு I BC பக்தி க்கு எனது nantri பல
@bhaskiiyer1498
@bhaskiiyer1498 Жыл бұрын
முருகா உன்னை திட்டியிருக்கிறேன் என்னை மன்னித்துவிடு முருகா 😊
@shalinimurugan2000
@shalinimurugan2000 Жыл бұрын
Sir My atmost gratitude to ur devotion ,love towards Murugar. I was expecting ur video sir for past 4 days of shashti...u have no idea sir how much hope u have created within me..I always get right advice through ur video sometime enaku antha advice antha time thaevapadum apo neenga video la correct aah soliduvinga....ithu magic aah nu enakae shocking irukumm 😢I always cry alot while watching ur video....sila nerathula muruganae aruthala peasurathu poola irukum...From the bottom of my heart thank you so so much sir.....
@r.selvanayaki3856
@r.selvanayaki3856 Жыл бұрын
அண்ணா எனக்கு முருகர் ரொம்ப புடிக்கும் என் உலகம் அவர்தான். நான் தைப்பூசம் செவ்வாய் கிழமை பிறந்தேன் அண்ணா
@RAMACHANDIRANAANAIYAN
@RAMACHANDIRANAANAIYAN Жыл бұрын
அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 Жыл бұрын
கோபி வள்ளி கோவிலுக்கு மேலே அண்ணாமலையார் அருள்பாலிக்கிறார் சென்றுபாருங்கள் அருமையான தரிசனம்
@kalaiselvi4263
@kalaiselvi4263 Жыл бұрын
நன்றி சார். உங்களால தான் இன்று வள்ளி மலை தரிசனம் கிடைத்தது. சஷ்டி விரதத்தில் வள்ளி அம்மாவைம் ஆறுமுகனையும் பார்த்தது ரொம்ப நன்றி சார். ஓம் சரவணபவ 🌹🙏🌹
@vasudevanvasu1853
@vasudevanvasu1853 Жыл бұрын
அருமையான பதிவு. சிறந்த ஒளிப்பதிவு. இனிய பிண்ணனி இசை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. சிறந்த யதார்த்தமான எளிமையான விளக்கங்கள். நல்ல குரல் வளம். உங்களின் இந்த ஆன்மீக சேவை இதோடு நிற்கக்கூடாது. மென்மேலும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். பேராசிரியர் K.L. வாசுத்தேவன்.
@JayaLakshmi-xz5lu
@JayaLakshmi-xz5lu Жыл бұрын
முருகா என் வேண்டுதலை நிறைவேற்று ஐயா.
@sivagamasundari3681
@sivagamasundari3681 Жыл бұрын
எவ்வளவு அழகான இடம். நிம்மதியாக இருக்கும் இடம். குரங்குகள் கூட கொடுத்தால் தான் வாங்கும். என்னுடைய மிக பெரிய ஆதங்கம் நிம்மதி யை கெடுக்கும் பிச்சை காரர்கள் குரல் வருத்தம் அளிக்கிறது. அதுவே வெறுப்பு தரும். அங்கே அன்னதானம் போடுகிறார்கள். சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா இருப்பதற்கு பதிலாக வேறு வேலை செய்ய வேண்டும். எதற்காக பிச்சை எடுத்து வாழ வேண்டும்.
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 Жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏
@rakeshsuganthi1621
@rakeshsuganthi1621 11 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 வெற்றி வேல் 🙏வீர வேல்🙏
@kv.dhayanithi265
@kv.dhayanithi265 Жыл бұрын
வேடுவ மகள் வள்ளி தாயே போற்றி போற்றி
@diya3487
@diya3487 Жыл бұрын
முருகா தயவாணி தேவகுமார் ஒற்றுமையாக இல்லறவாழ்க்கை நடத்தவேண்டும் சந்தோஷமா இருக்க வேண்டும் அருள்புரி முருகா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க
@sakilasaravanan1671
@sakilasaravanan1671 Жыл бұрын
முருகனின் ஆசி உங்களுக்கு நிறைய இருக்கு முருகா மிகவும் அற்புதமான பதிவு முருகா
@kumargangan7257
@kumargangan7257 4 ай бұрын
ஐயா இந்த ஊர் எங்க பக்கத்து ஊர்,அருமையான தலம். மிக்க நன்றி 🙏🙏🙏
@sujaybharathi-n2e
@sujaybharathi-n2e Жыл бұрын
முருகா உன் திருவடி சரணம் 🙏🙏🙏
@suthamurali1825
@suthamurali1825 Жыл бұрын
கோபி சார் வள்ளி குகை தரிசனம் காணக்கிடைத்தமைக்கு நன்றி
@smurugan881
@smurugan881 10 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🥦🦚🐓
@kandasamykumaresapillai4817
@kandasamykumaresapillai4817 Жыл бұрын
🙏🙏🙏🙏 ஓம் முருகா மிக்க நன்றிங்க வள்ளிமலை முருகன் வள்ளி தெய்வானை தரிசனம் மிக அருமை
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale Жыл бұрын
nandri nandri iyya God bless all Vaalga Vaalga valamaga nalamaga eraiarul pettru vaalga 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏 அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@diwakarmuthu4049
@diwakarmuthu4049 11 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🏻
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் முருகன் முக்கிய கடவுள் அதுவும் குறிப்பாக பழனி முருகன் திருவருள் என் வாழ்க்கையை மாற்றியதில் முக்கிய பங்கு உண்டு...
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் இந்த சேவை தொடரட்டும் எல்லா புகழும் முருகனுக்கே நீடூடீ வாழ்க 🙏🙏🙏
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Жыл бұрын
மிகவும் அருமை சார்வள்ளிமலைமுருகன் பலன் அனைவருக்கும்கிடைக்க வேண்டும்🙏🙏🙏
@SriRam-m9l5v
@SriRam-m9l5v 3 ай бұрын
முருகா என்னை பக்குவப்படுத்தி நீ மட்டும் போதும் என்ற நிலைக்கு என் ஆட்கொண்டு விட்டாய்
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf Жыл бұрын
எண் வாழ்க்கை எண் அப்பண் முருகனிடம் இருக்கு ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌼
@galata_foods
@galata_foods Жыл бұрын
நன்றி அண்ணா நிச்சயமாக வடபழனி முருகனை தரிசனம் செய்து வள்ளி மலை முருகனை தரிசனம் செய்து கொண்டு வருவேன் 🙏🙏🙏
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 8 ай бұрын
I went yesterday this temple om muruga neeye thunai
@bharathidarshanram249
@bharathidarshanram249 11 ай бұрын
Om muruga potri kandha potri kadamba potri karthigeya potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@gunavathia3917
@gunavathia3917 Жыл бұрын
Neenga solra ovvoru feeling,adisayamum enga ammavirku nadandirukku anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻murugarukku araharohara🙏🏻🙏🏻🙏🏻
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
இந்த அம்மாவை நான் ஜோதி டிவில அதிகம் தடவை பார்த்து இருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி நன்றி
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 Жыл бұрын
கோபி அண்ணா வள்ளி மழை தரிசனம் தந்ததுக்கு நன்றி
@hellouma3104
@hellouma3104 Жыл бұрын
முருகா குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்லா இருக்கனும்.அரசு பணி வேண்டும் அய்யா.அப்பனே முருகா
@karthickotc
@karthickotc Жыл бұрын
Murugan Thunai ❤ One Of the favourite places Vallimalli
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 Жыл бұрын
தொகுப்பாளர் அருமை நாம் நினைப்பதை அருமையாக கேட்கிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏
@appulokesh9759
@appulokesh9759 Жыл бұрын
Super enga oru kovilku vadhadhu muruga saranam 🦚♥️🙏 ellam pugalum Murugan ke
@madhanyoga9996
@madhanyoga9996 Жыл бұрын
❤❤❤❤❤❤ நன்றி சார் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏💯💯💯💯
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 Жыл бұрын
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga👌👌👌🌹🌹
@muniyasamymuniya3097
@muniyasamymuniya3097 8 ай бұрын
ஓம் முருகா போற்றி
@MuraliNath-kb3rz
@MuraliNath-kb3rz Жыл бұрын
Arumi Arumi....Sirappu...JKS Gopi sir..
@rekhag4585
@rekhag4585 Жыл бұрын
Vetrivel Muruganaku arogara 🙏🙏🙏
@PraveenKumar-jy4fy
@PraveenKumar-jy4fy Жыл бұрын
Congratulations to the team, keep doing this, god bless Murugan thunai
@moonscorpion4620
@moonscorpion4620 11 ай бұрын
வள்ளி மலை முருகன் காேவில் பாே ன வாரம் தான் பாேனேன் சக்கி வாய்ந்த முருகர் உண்மையில் வள்ளிமலை முருகன் பேசுவார்
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 Жыл бұрын
ௐ முருகா துணை ❤❤❤
@sivakamisiva7629
@sivakamisiva7629 8 ай бұрын
Aarumigam arulidum anuthinamum yerumugam yellam pugalum murugaruge om saravanapava om Om muruga Vetri Vel murugaruku potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமையான பதிவு சார்! பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@ganeshkarthickt6047
@ganeshkarthickt6047 4 ай бұрын
என் அப்பாவும், பாட்டியும் பிறந்த ஊர். எங்கள் சொந்த ஊர் வள்ளிமலை. என் பாட்டியின் பெயர் வள்ளியம்மாள் 🙏
@ManjumaDevi-ms6rk
@ManjumaDevi-ms6rk Жыл бұрын
அரோகரா அரோகரா அரோகரா ❤
@divyakanagaraj6782
@divyakanagaraj6782 Жыл бұрын
Vetrivel muruganuku Arogara❤
@kavithaganesan3079
@kavithaganesan3079 Жыл бұрын
இன்று மதியம் உங்களை வடபழநி கோயிலில் பார்த்தேன் சகோதரா😊 போன் பேசிட்டு இருந்தீர்கள் பேச முடியவில்லை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️
@asuguna948
@asuguna948 Жыл бұрын
முருகன் என்னை மட்டும் தான் கஷ்டம் மட்டும் தான் குடுகிறார்
@dgstore5811
@dgstore5811 Жыл бұрын
Anna neenga sollurathu 💯true namma kitta muruga pesuvar. Ungala parkuren every Friday vadapalani la but pesa mudiyala. Nov 10th nan ungala parthen adhum annaikku neenga vallimalai poirukinga murugan nerula partha madhuri irunthathu 🙏 என் உயிரும் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏
@manickammanoharan8022
@manickammanoharan8022 Жыл бұрын
JSK Gopi Sir, taking Lord Murugan movie will be a boost and blessing for all of us. Please try if you can. This will be life long blessing for you Gopi sir
@அன்ப-ந2ந
@அன்ப-ந2ந 10 күн бұрын
ஓம் சரவணபவ
@velmuruga422
@velmuruga422 Жыл бұрын
அண்ணா நீங்க சொல்றது நல்லாருக்குநானும் முருகர் பக்தர் தான்.அவரு பேர சொல்லி அவரோட துணையில் தான் வாழ்றோம்.அவரு பேர சொல்லி ஏமாத்தி எங்கள கஷ்டபடஉத்திட்டு இருக்காங்க.என் படிப்பையே பாதில நிருத்துர அளவுக்கு வந்துட்டோம்.இந்த நிலமை மாரனும் அததான் முருகருட வேண்டறோம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@jayamtrust3664
@jayamtrust3664 Жыл бұрын
Don't worry murugan arul ungaluku paripuranamaga iruku ungalai kasta patiyarvargalai murugan parthu kolvar om muruga saranam
@Cvenkateshwaran826
@Cvenkateshwaran826 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி முருகா 🦚🦚🦚❤️❤️❤️🙏
@ChitraSelvakumar-yn1iy
@ChitraSelvakumar-yn1iy Жыл бұрын
குருவே சரணம் சரணம் அனைத்தையும் முருகா நீ
@ckiran5021
@ckiran5021 Жыл бұрын
Arumai ayya 🙏🏻
@ponmozhimcom9234
@ponmozhimcom9234 Жыл бұрын
Murugan nandri nandri
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி நன்றி கோவிலைப் பற்றி தெரியபடுத்தியற்க்கு🙏
@PREMALATHARAVI
@PREMALATHARAVI 3 ай бұрын
OM Muruga, Jaya Muruga
@esakkiammalvalli36
@esakkiammalvalli36 Жыл бұрын
Anna nenga pesura ellam 💯💯💯💯 true thanks annan
@shivavelayutham23
@shivavelayutham23 Жыл бұрын
Om Valli Murughanukku Aroghara
@rajurajubai7406
@rajurajubai7406 2 ай бұрын
ஓம் முருகன்
@ponrajadurai1429
@ponrajadurai1429 Жыл бұрын
Gopi sir வணக்கம்.இன்று வடபழனி கோவிலில் உங்களை பார்த்தோம்.
@ckiran5021
@ckiran5021 Жыл бұрын
Arumai ayya. Om Saravana Bhava
@Piravaanilai
@Piravaanilai Жыл бұрын
முருகா....🙏
@maruthasalamr1014
@maruthasalamr1014 Жыл бұрын
ஓம் சௌம் சரஹனபவ ஸ்ரீரீம் க்ரீம் க்ளீம் க்ளௌம் சௌம் நமஹ
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 9 ай бұрын
Murugan thunai
@sudhakarviji9014
@sudhakarviji9014 9 ай бұрын
Murugan temple apps , 🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
எப்பா முருகா என் வாழ்க்கையில மட்டும் ஏம்பா இவ்வளவு சாதனை எல்லாருக்கும் அதை கொடுப்பா நன்றி நன்றி நன்றி
@ShajiShaji-ur6gj
@ShajiShaji-ur6gj 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர
@esakkiammalvalli36
@esakkiammalvalli36 Жыл бұрын
Enga amma Peru Valli en thaiya tharisikka vaippu koduthathuku Kodi thanks annan
@shivavelayutham23
@shivavelayutham23 Жыл бұрын
Many many thanks to JSK Gopi Sir🎉
@jayaganeesh96
@jayaganeesh96 Жыл бұрын
Appa muruga saranam 🧎‍♂️🙏🏻
@chandrushekar1150
@chandrushekar1150 Жыл бұрын
அண்ணா நான் ஆருமுகரை வணங்கி வருகிறேன் ஓம் சரவண பவ
@Kanna1527
@Kanna1527 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤🦚🙏🥰💐💕
@LoguLokesh-oe6jd
@LoguLokesh-oe6jd Жыл бұрын
Om muruga 🙏🙏🙏💖 Kaliyuga deivam 🙏
@palanikumarbalakrishnan5972
@palanikumarbalakrishnan5972 Жыл бұрын
நினைத்த காரியம் அணுகூலமே புரியும் பெருமளே
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN Жыл бұрын
Om Muruga
@krishnamoorthy3265
@krishnamoorthy3265 Жыл бұрын
அண்ணாநான்சஷ்டி வரும் இருந்தேன் ழுசா என்னால இருக்க ழுடியல ஆனா ஆறாவது நாள் இருந்தேன் மறுநாள் திருகல்யாணம் டிவி கூடநான்பார்கல நான் விட்டில் சாமிக்கு படையல் போட்டு சாமி கும்பிடோம் திடீர் என்று ஒருவர் ழுருகர் மாலைபோட்டு பத்திரிக்கை எடுத்துவந்தார் ழுருகனே வந்தது பாலைவன இருந்தது ழுருகர் பெருமானின் அருள் முருகனுக்கு அரோகரா
@adhiraikumar8497
@adhiraikumar8497 Жыл бұрын
Appa Muruga neye thunai 🙏🙏 anna romba nandri anna 🙏🙏🙏
@meenakshiraja154
@meenakshiraja154 Жыл бұрын
ஓம் முருகா போற்றி எனக்கு எல்லாம் முருகன் தான் உங்கள் பேட்டி எல்லாம் பார்த்து கொண்டு இருக்கேன் எனக்கும் முருகன் காட்சி தர வேண்டும் சஷ்டி விரதம் இருக்கேன்
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 38 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 38 МЛН