சாதனை கள் பல செய்து கர்வம் இல்லாத தலைக்கனம் இல்லாத அனுபவமிக்க அழகான அமைதியான பேச்சு.. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
@s.nagasundramsundram803 Жыл бұрын
வாணிஜெயராம் பாடல்கள் அனைத்துமே சூப்பர்...
@jeyanthir2539 Жыл бұрын
இவ்வளவு திறமை இருந்தும் கர்வமில்லாத,எளிமையான, தன்னடக்கமான அழகி வாணி அம்மா🎉🎉🎉🎉
@m.kveerappa9062 Жыл бұрын
கலைவாணி குடிகொண்ட வாணி ஜெயராம் அவர்கள் புகழ் வானுயர்ந்த உச்சம் பெற்று இன்றும் பாடலின் மூலம் வாழ்ந்து கொண்டுள்ளார் என்றால் மிகையாகாது,அருமையான குரல்வளம்,தன்னடக்கம் கொண்டவர்,அவரின் புகழ் ஓங்குக.
@ravikandiah58372 жыл бұрын
வாணி ஓர் தேனி அவள் பாடும் பாணி மயங்குமே இத் தரணி கலைவாணி படைத்த கலைஞானி
@DKalidoss_2 жыл бұрын
அம்மா உங்களுக்கு வயது அதிகம் .ஆனால் நீங்கள் பாடிய பாடல்களுக்கு வயதே கிடையாது இந்த நிகழ்ச்சியில் கூட உங்கள் குரல் ரம்மியமாக உள்ளது .
@kumarmother63462 жыл бұрын
இசையரசி பல்லாண்டுவாழ்க.மல்லிகை என்மன்னன் மயங்கும் பொன்னானமலரி விழுந்து இன்னுமே தொடர்ந்து உங்கள் உயிரான ரசிகை.
@gdotrust6336 Жыл бұрын
வாணி அம்மா உங்களின் குரலுக்கு நான் அடிமை காற்றில் கலந்து விட்ட உங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்
@anonymozanonymouz93232 жыл бұрын
It's so nice to hear her voice.Vani Jayaram madam is extremely talented. மல்லிகை என் மன்னன் மயங்கும், முத்தமிழில் பாட வந்தேன்,தத்தி செல்லும் முத்து (திரைப்படம் தங்கப் பதக்கம்) ஹிந்தி, தெலுங்கு, கன்னடம்,ஒடியா,குஜராத்தி பாடல்கள் போன்ற பல அற்புதமான பாடல்கள் பாடியிருக்கிறார் .பல விருதுகள் வாங்கியிருக்கிறார்.அடக்கமாக ,எளிமையாக இருக்கிறார் இனிமையாக பேசுகிறார்.அவர்களுக்கு வணக்கம்
@rajamanoharanthiagarajaned52012 жыл бұрын
நானே நானா? யாரோ தானா? மெல்ல மெல்ல மாறினேனா! மேகமே மேகமே பால்நிலா தேயுதே.. தேகமே தேயினும் தேனொளி வீசுதே... இன்னும் சொல்லவா .
@kumarprasath88712 жыл бұрын
என்றும் வாழும் எங்கள் வாணி அம்மா புகழ் இவ்வையகத்தில் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் அம்மா
@remingtonmarcis2 жыл бұрын
கவி புனையும் ஆற்றல் இருப்பதால் கவியரசர் கண்ணதாசனின் வீரிய வரிகளை மிகு விருப்புடன் ரசித்துப் பாடியிருக்கிறார். இறைவனின் அருளால் வாழ்க நன்றாய் வாணி ஜெயராம் அவர்களே.
@subathraedwin96422 жыл бұрын
பன்மொழி குரல்வளம்...அமைதியின் இருப்பிடம்.... இசையின் ரீங்காரம்.....என்றும் இசைக்கட்டும்.. வாழ்க வளமுடன் இசையின் வாணி....👍அம்மா 💐💐💐
@prabham63102 жыл бұрын
இந்த நிகழ்வை வழங்கிய வணக்கம் தமிழா டீம்மிற்கு வாழ்த்துகள்.
@jayanthiramaiah9320 Жыл бұрын
எந்த மொழிப்பாடல் ஆனாலும் அந்த மொழியின் மிகச்சரியான உச்சரிப்பு, மிகவும் அருமையான குரல்வளம், அபாரமான திறமை, இத்துடன் பேசுவதிலும் தன்னுடைய நல்ல குணத்தை வெளிப்படுத்தியுள்ள வாணி அம்மாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏🙏🙏🙏🙏🙏
@rajeswariv76482 жыл бұрын
As senior to me in school,I remember her Bharathiyar songs she used to sing in our school functions and celebritions,multi talented personality, best wishes to her for healthy life
@vigneshwarr8742 жыл бұрын
Which school mam? In Vellore or in Chennai?
@VenugopalR-h6e Жыл бұрын
She studied in lady sivaswami Iyer girls higher secondary school
@kudandhaisenthil2215 Жыл бұрын
தனித்தன்மை வாய்ந்த உங்கள் குரல்வளம் அது தமிழ் உள்ளவரை என்றும் மறையாது வணங்குகிறேன் அம்மா
@lalithakeerthivasan69182 жыл бұрын
I love Vani Amma's voice
@அன்பிற்கினியவன்-ல1ங Жыл бұрын
வாணிஜெயராம் பாடல்களை மிஞ்சிய குரல்வளம் பேசுவதில் காணலாம். தெளிந்த நீரோடை போல மிக தெளிவான உச்சரிப்பு. இது எந்த பாடகிக்கும் இல்லாத தனிச்சிறப்பு. இவர் காதநாயகிக்காக டப்பிங் பேசியிருந்தாள் இவர் குரளுக்காகவே படமும் ,கதாபாத்திரமும் மிக பெரிய ஹிட் அடித்திருக்கும். இவரை திரைஉலகமும் இசைஉலகமும் இசையமைப்பாளர்களும் வாணிஜெயராம் அவர்களை முழுமையாக அவர் திரமையை பயன்படுத்த வில்லை என்பது நிதர்சனம் ஆன உண்மை.
@dineshkuwait10172 жыл бұрын
உண்மையிலேயே நாங்கதான் மா குடுத்து வச்சவங்க இவ்வளவு நேரம் எங்களுக்காக நேரம் ஒதுக்கி பல அறியா விடயங்களை எங்களுக்கு சொல்லி உங்கள் தனித்திறமையை எங்களுக்கு காண்பித்து எங்களை ஆச்சிரயத்தில் முழ்கடித்து.. மகிழ்வித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி வாணி அம்மா 💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyanthir2539 Жыл бұрын
தோற்றத்தில் ரொம்ப இளைச்சு சோர்வா இருக்கீங்க மேடம். ஆனா பாடும்போது மட்டும் full energy அப்ப இருந்த அதே brisk வாய்ஸ் மேடம்... Semma Madam 👍Miss U too much madam...
@banurekas79832 жыл бұрын
வணக்கம். பாடகி வாணி ஜெயராம் அம்மா அவர்களை மிகவும் பிடிக்கும். அவர் குரல் மிகவும் இனிமை. பொருள்கள் நன்றாக உணர்த்தச்செய்யும். வாழ்க அம்மா! - பேரா. சே. பானு ரேகா
@nirmalajagdish4713 Жыл бұрын
இளமையும் இனிமையும் கலந்த வெண்கல குரல் கடவுள் அவருக்கு அளித்த அற்புதமான வரம் அவருடைய இழப்பு மிகுந்த வேதனையான ஒன்று.ஆழ்ந்த இரங்கல் 😭😭😭🙏
@lakshmithangavel75342 жыл бұрын
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது...வாணியம்மா...🥰🥰🥰
@vijayasangeetha547 Жыл бұрын
Yes. One of the excellent song
@devanathandrk2 жыл бұрын
She is well trained in both south Indian and north Indian classic music
@bpsagamingff1352 жыл бұрын
தமிழ் பெண் பாடகி வாழ்க வளமுடன்
@murugana75632 жыл бұрын
எங்கே நான் கான்பேன் பாடிய சாதனை திரைப்படத்தில் மனது உருக வைக்கும்
@ajips7277 Жыл бұрын
Miss u vaani ammaa,,,😭😭😭am big,fan,,ur,,,,,,frm kerala🙏
@baskarav2285 Жыл бұрын
RIP வாணி அம்மா! கர்நாடக சஙகீதம் தெரியாத சாமான்ய மக்களுக்கு வாணி அம்மாவின் சினிமா பாடல்கள் ஒரு இன்பமான அறிமுகம்.🥰
@csbalajicsb37782 жыл бұрын
வாணி அம்மாவின் பாடல்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஒரேநாள் உனை நான் என்ற பாடல். அதுபோல், அமுத தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலும் இனிமையானது. இதைப்பற்றி கேட்டிருக்கலாம். அதுபோல், அவர் பாடிய பாடல்களை எழுதிய கவிஞர்கள் பற்றி கேட்டிருக்கலாம். கவிஞர் முத்துலிங்கத்தின் முதல் பாடலை பாடியவர் இவர்தான். இசையமைப்பாளர்கள் சங்கர்கணேஷ், விஜயபாஸ்கர் ஆகியோரது இசையில் இவர் பாடிய பாடல்கள் ஏராளம், ஏராளம். அதுபோல், வி குமார் இசையிலும் சூப்பர் டூப்பர் பாடல்களை பாடியுள்ளார். இளம் தலைமுறையினர் நிறைய ேஹார் ஒர்க் செய்துவிட்டு, இதுபோன்ற முக்கிய பிரபலங்களின் சந்திப்பை நடத்தினால், இன்னும் நன்றாக இருக்கும். சங்கராபரணம் பற்றி வாணி அம்மாதான் குறிப்பிட்டார், கேள்வியாளர்கள் எதுவுமே கேட்கவில்லை. கேஜே யேசுதாசுடன் இவர் பாடிய பல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். தயவு செய்து, இதுபோன்ற கலைஞர்களுடன் நேர்காணல் செய்யும்போது, இன்னும் ஆழமான விஷயங்களை அலசுங்கள். இந்த தலைமுறைக்கு பல விஷயங்கள் சென்றடையும். ரஹ்மான் பற்றி கேட்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அவரது இசையில் இவர் பாடிய பாடல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இவர் பாடிய என்னுள்ளில் எங்கோ, நித்தம் நித்தம் நெல்லுசோறு பாடல்களை எழுதியவர் கங்கை அமரன். அவரைப் பற்றியும் கேட்டிருக்கலாம். சரி, எப்படியோ ஒரு நல்ல கலைஞரின் நினைவலைகளை ஒளிபரப்பியதற்கு நன்றிகள் பல.
@subramaniamsambamurthy85752 жыл бұрын
Well said Sir
@shanmugathasannalini925 Жыл бұрын
வாணி அம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் பாடல்கள் மூலமாக நீங்கள் என்றும் எங்களுடன் வாழ்வீர்கள். இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடல்கள் ஒலிக்கும்..🙏🏼🙏🏼🙏🏼❤️
@shanmugadhas2 жыл бұрын
நல்ல பண்பு .நல்ல பாடகர் இந்த அம்மாவின் பாடல் ரெம்ப பிடிக்கும்.
@vajjiravelsrinivasan1115 Жыл бұрын
ஆழந்த இரங்கல்கள் அம்மா ...உலகம் உள்ள அளவும் உங்கள் குரல் இந்த மண்ணில் ஒலித்து கொண்டே இருக்கும்......
@varalatchoumysomu4084 Жыл бұрын
தூக்கத்தைப் பற்றிய தங்களின் கவிதையை உங்களின் மீளாத்தூக்கத்திற்கு பின்னே தெரிந்து கொண்டேன்.இந்த உலகமே மிகப்பெரிய கலைவாணியை இழந்து கண்ணீரில் மிதக்கின்றது. 🙏🙏🙏🙏🙏
@umadevendran8615 Жыл бұрын
அம்பானி அம்மாவின் புகழ் என்றும் வாழ்க மன் உள்ள வரை உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டு கின்றேன்
@sumisumi5688 Жыл бұрын
ஏழு சுரங்களுக்குள் அந்த song மறக்கவே முடியாது,RIP அம்மா
@mahanarasimhan18672 жыл бұрын
The music teacher that Vani Amma talked about as teaching her Dikshathar kritis when she was 5 years old is my Periappa Sri Kadalur Srinivasa Iyengar🙏🙏
@venkataramannarayanaswamy28332 жыл бұрын
புது அக்ரஹாரம். (
@pavadaimeena92762 жыл бұрын
நன்றி. வாழ்க
@originality39362 жыл бұрын
Wow, that's great. U r lucky to hv had great musician as periappa. Iyanggar avargalukku nanrigal.
@sivasubramanian30822 жыл бұрын
She said, late renga Ramanuja Iyengar.
@sundararajanr18442 жыл бұрын
She refers to renga ramanuja Iyengar as the person who taught music to her mother
@kavisamayal86972 жыл бұрын
வாணி அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில் இல்லை வணங்குகிறேன் 🙏
@nalinivishalakshi2805 Жыл бұрын
வாணிம்மா....இசையும் , மனிதர்களும் வாழும் வரை உங்களின் தெய்வீக குரல் ஒளித்துக் கொண்டே இருக்ககம்.❤❤❤❤❤❤
@sena35732 жыл бұрын
என் நெஞ்சிற்கினிய தேவதை வாணி ஜெயராம் அம்மாவின் திருப் பாதங்களில் சிரம் வைத்து வணங்குகிறேன். அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். உலகின் தலைசிறந்த பாடகி ஆவார். எந்த மொழியையும் இவரை விட தெளிவாக உச்சரிக்க யாராலும் இயலாது. அவர் ஒரு வீணை. சாதாரண மனித பிறவி அல்ல. வானிலிருந்து பூமிக்கு வந்த அற்புதம். வாணி என்ற பெயர் மிகவும் பொருத்தம் ஏனெனில் அது சரஸ்வதி அம்சம் ஆகும். மிக மிக மிக உன்னதமான பதிவு தந்த தற்கு என் மகிழ்ச்சி யையும் மனமுவந்த பாராட்டுக்களையும் நன்றி யையும் தெரிவித்து கொள்கிறேன் காட் ப்ளெஸ் யூ
@sena35732 жыл бұрын
Thank you
@bharathiananthi5272 жыл бұрын
வாணி அம்மாவின் குரலுக்கு அவர்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து இ௫க்கலாம்
@shreyascollections511 Жыл бұрын
Vani jayram. Most talented singer...her voice is so melodious...she sang some hindi and odia songs ...so sweetly....
@ramarajchinnaiyanramaraj57042 жыл бұрын
அம்மா வணக்கம். நான் உங்கள் பெரிய ரசிகன். கோவையில் உங்கள் நிகழ்ச்சி கேட்டும் கண்டும் மகிழ்ந்தவன். பரிபூர்ண பாடகி அம்மா நீங்கள்.
@puthumaia1509 Жыл бұрын
வாணி அம்மா நீங்க என்றும் எங்களோடு இருக்கிறார்கள்
@paramasivamashokan1974 Жыл бұрын
இறைவனுக்கு தேனால் அபிஷேகம் செய்தால் அடுத்த பிறவியில் சிறந்த குரல்வளம் அமையும் என்பது உண்மை இவர் முருகனுக்கு தோனபிஷகம் செய்ததின் பாக்கியம் தான் இவர் அறுபடை முருகனுக்குரிய 6 கந்த சஷ்டி கவசம் இவர் பாடி பழனி தேவஸ்தானத்தால் அந்த ஆடியோ கேசட் வெளியிடப்பட்டது எனக்கு மிகவும் பிடித்தது அருமை
@HariprasadChandrasekar2 жыл бұрын
Nice interview with one of my favorite singers Vani ma. Her songs are all awesome. Especially brochevarevarura, bolo re papi hara, Bharathi kannamma, malligai en mannan mayangum, megame megame, manasa sancharare, kelviyin nayagane, kavidhai kelungal, etc. Also her devotional CDs on amman songs are also very pleasant to hear. Also I remember she sang some portions in Ramanand Sagar's Ramayanam Series too. She was one of the versatile singers and multi talented personality. Her drawings were so real and her poetry also well and good 👌👍💐
@saimala992 жыл бұрын
Wow beautiful interview. My favorite singer. God bless her
@mohammedrafik70942 жыл бұрын
அற்புதமான பாடகி திறமைகள் பல இருந்தும் எதையும் வெளியில் காட்டாததன் அடக்கத்தை நான் கற்றுக்கொள்ளவிரும்புகிறேன்
@srinivasvenkat9454 Жыл бұрын
Great true
@marimuthun6315 Жыл бұрын
கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் எப்போதும் மரணமில்லை.மரணத்தை வென்ற வாணி ஜெயராம் 🙏
@tckumar Жыл бұрын
பாடுவதை விட இனிய தூயதமிழ்மொழி பேசுவது தான் அழகு.
@edwinsehar83702 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் அனைத்து பாடல்களும் இனிமையிலும் இனிமை🙏🙏🙏
@arumugams467 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏வாணி ஜெயராம் மேம்😢😢
@skandyvelat10122 жыл бұрын
Amma was Great singer for all of us in 70s 80s and 90s. God bless Varni amma.
@pushkala22592 жыл бұрын
இனிமையான குரல் வாணியம்மாவிற்கு.
@jbphotography58502 жыл бұрын
வாணி அம்மாவின் குரல் தனித்துவம் வாய்ந்தது ஒப்பீடு செய்ய முடியாதது மயக்கும் குரல் மயங்க வைக்கும் குரல் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருந்தாலும் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ இதற்கு இணையான ஒரு பாடல் இன்றளவும் இல்லை என்று சொல்வேன்
@uniquevoice1982 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா
@jbphotography58502 жыл бұрын
@@uniquevoice198 ஆமாம் ஸ்வர்ணலதாவும் ஒருவர்
@க.பா.லெட்சுமிகாந்தன்2 жыл бұрын
என்னூள்ளில் எங்கோ!
@unfortunate-d1x Жыл бұрын
அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்...rest in piece
@anonymousgamer67352 жыл бұрын
GOD's gift Vanimma mesmerising voice, thank U Sun TV
@kousalyanatarajan35252 жыл бұрын
Vani Jairam mam is much above our level....she is always great
@yugarakshinir11422 жыл бұрын
Most enjoyed interesting interview with great respect and love to Vani Ma'am. As the name represents Goddess Vani's full grace and blessings on her.
@amala81762 жыл бұрын
இந்த வயதிலும் அதே குரல். அடேங்கப்பா.
@rathinada5122 Жыл бұрын
Goosebumps unbelievable God is great. God created what a wonderful singer. Om Shanthi.
@rjs90692 жыл бұрын
Big salute for vani mam. no words about her music journey. Really she is living saraswati (vani). 🙏🙏🙏🙏🙏
@selvanayagam289 Жыл бұрын
இது போல் லெஜெண்ட் ஐ interview பண்ணும் போது நல்ல விஷய அறிவு உள்ளவர்கள் கேள்வி கேட்கணும்
@sukuji7934 Жыл бұрын
உங்கள் குரல் என்றென்றும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்
@indumathijanakiraman62752 жыл бұрын
what is beautiful voice and simplicity. thank you madam
@vasanthvasu69932 жыл бұрын
Very few people in this world are blessed to learn & be expertise & recognised by people in any art form. 👍❤️
@bhavaniarpitha4043 Жыл бұрын
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது நம் நெஞ்சை எல்லாம் அள்ளிச் சென்று விட்டார்கள் இந்த இனிய குரலுக்கு அரசி வாணிஜெயராம் அவர்கள்
@azeezsaifudeen60242 жыл бұрын
இனம் மதம் மொழி எந்த பேதமும் காட்டாமல் தெள்ளத் தெளிவான அருமையான சொல்லாடல் இசை குரள் வளத்தில் வாணி அவர்கலுக்கு நிகற் வாணி அவர்களே
@umadevendran8615 Жыл бұрын
வாணி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
@homecameraroll2 жыл бұрын
Beautiful Art & Kavithai apart from gifted voice. Thanks for sharing..!
@nagarajanthangaraj40582 жыл бұрын
வாணி அம்மா உங்கள் மல்லிகை முல்லை பூபந்தல பாடல் அழகான பாடல்💐💐💐💐💐💐
@vijayanambiraghavan34062 жыл бұрын
மிகவும் இனிமையான குரல் வளம் படைத்தவர். இன்னும் நிறைய அவார்டுகள் வாய்ப்பு கள் கிடைத்திருக்கவேண்டிம சிறந்த பாடகி🙏🏽🙏🏽
@rajendrannanappan29782 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். இவரது திறமை அங்கீகரிக்க படவில்லை. மிக திறமையான பாடகி. அனைத்து வகை இசையிலும் தேர்ச்சி பெற்ற அற்புதமான பாடகி வாணி அம்மா
@anusuyav9919 Жыл бұрын
ஆமாம். இளையராஜா வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம் . இளையராஜா தெலுங்கர்களை வாழ வைத்தார். ரஹ்மான் மலையாளி களை வாழ வைத்தார். விஸ்வநாதன், சங்கர் கணேஷ் புண்ணியத்தால் பல பாடல்களை பாடினார்.
@jayaseelansrinivasan40892 жыл бұрын
Amma is a Legend and long live Amma .
@ganeshanrajagopal63972 жыл бұрын
வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வாணிம்மாவை நேரில் பார்த்து பேச வேண்டும் என்பது சிறுவயது முதல் எனது ஆசை. நடக்குமா தெரியவில்லை...
@hariragav35832 жыл бұрын
முயற்சி செய்தால் நடக்கும்
@ramsuppiah9759 Жыл бұрын
She is gone..sorry
@ravivenki Жыл бұрын
இனிமேல் வாய்ப்பில்லை
@kn48842 жыл бұрын
Amma...your voice is amazing..🙏🙏🙏
@rasikagopalakrishnan5832 жыл бұрын
Amma enna oru amazing magic'voice u have... especially in this age... Blessed piravi Ammma .. music ulagalukku andaven kodutha punyam verenna soldrathu.... Pranam 💕💕👌🙏🙏😘😘💖
@sushilaudayakumar53502 жыл бұрын
A wonderful singer with a lovely voice and a multi talented person whose fan I am, thank you for presenting this interwiew with her
@bamabama3392 жыл бұрын
@@sushilaudayakumar5350 1
@d.lsongs86862 жыл бұрын
அம்மா தங்களின் பாதம் பணிகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshrajamohan6383 Жыл бұрын
My one and only favorite female singer. She will be truly missed. May Her Soul Rest in Peace.
@vasanthasingarayan3128 Жыл бұрын
May her soul rest in peace…… Amazing voice
@raniprasad85802 жыл бұрын
A very humble singer clear outstanding voice
@balasubramanyammudaliar26412 жыл бұрын
Wish u many more years of happy singing.keep healthy n stay fit.
@TheSurya93972 жыл бұрын
இசை தெய்வம். இந்த வயதிலும் குரல் இனிமை. இன்னும் அரசாங்கம் நிறய பெரிய விருதுகள் குடுத்து இந்த சரஸ்வதியை கௌரவிக்க வேண்டும்.
@babumohan4549 Жыл бұрын
😭😭😭🙏🙏🙏
@devakimanohar6800 Жыл бұрын
An excellent singer and a great kind heart human beingsuper voice person🙏🏻👍👍👌👌👌
Wow.. Not just singing but her depth in arts is mesmerizing, plus writing thought provoking beautiful Tamil poems.. No artist has this many talents in one person.. what to say about her talents? "ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை Vani Jairam"
@rajendrannanappan29782 жыл бұрын
Excellent
@abraahamjoseph35632 жыл бұрын
വാണിയമ്മയെമലയാളം മലയാളി മറക്കില്ല..🙏🙏
@veluswamykota68892 жыл бұрын
What a great singer Vani amma? I am great fan of Vani amma from 1973 onwards. Long live Vaniamma. Ayiram aandugal ayiram piravigal bhoomiyil piranthida vendukiren.
@aydsb Жыл бұрын
என்ன ஒரு அன்பு..எத்தனை நம்மிடம் எதிர்பார்ப்பு..ஆனால் அவர் மறைந்து இதை காணும்போது..மனம் பாரமாகிறது.
@babumohan4549 Жыл бұрын
@@aydsb 🙏🙏🙏😭😭😭
@manis72982 жыл бұрын
Great artist !! கலைவாணி அன்றோ !!
@sraa2468 Жыл бұрын
Beautiful interview♥️♥️♥️such beautiful heart it feels awesome to hear Vani Amma talking 🌹🌹🌹
@chandramukhiish2 жыл бұрын
Vani jayaram Amma is a God's gift to all
@ashasharatha21862 жыл бұрын
Child prodigy and a genius singer.
@manoharamexpert95132 жыл бұрын
Vanakkam amma/Azaar Sir, Shwetha mam, Namaskarangal/loving wishes, Iniya maalai vanakangal!! ROMMMMMMMMMBA NANDRI Sun TV for the interview of my MOST FAVOURITE, God blessed Vani amma. An excellent human being, a natural sweet singer, with absolute zero ego! Amma, unga kavidhai ARUMAI!!!!!!!!!!!!!!!!! very very true too! Azaar Sir very happy to see u getting totally involved in the interview, God Bless! Ur acting in Chithi 2 is class! God Bless! Shewatha mam, God Bless u too in all ur projects. Meenakshi
இந்த பாடல் பாடுறப்போ உங்களுக்கு 77 வயசா நம்பவே முடியலை... வியப்புடன் கேட்கிறேன் அம்மா... நீங்கள் இன்று இல்லை என்பதையும் நம்ப முடியவில்லை... உங்கள் ஆத்துமா அமைதியாய் உறங்க வேண்டுகிறேன் ✝️🙏🏻🌺🌼🌹🏵️🌸💐
@naseerabanu3877 Жыл бұрын
இன்றைய நாள்(4/2/2023) எங்களை கண் கலங்க விட்டு விட்டீர்கள்.😭🥺😞
@ramanarayanansubramanian30152 жыл бұрын
Nalla virunthu by Mrs. Vani Jayaram. I am one of the best fan for her. My best wishes.