ஆஹா... வெளிப்படையான கொஞ்சம் கூட ஆபாசமாக நினைக்க முடியாத எதார்த்தமான உரையாடல் .. வாலி வாலி தான்... Gethu sir neenga.... Thanks for one more video.. pls upload more video of Vaali 1000....
@chakrapanikarikalan8905 Жыл бұрын
அய்யோ....அய்யோ என்னா ஒரு கலந்துரையாடல்.இதுவரை யாரும் தொடாத தலைப்பு...கேட்க கேட்க இனிமை.காதல் என்பதற்கு விளக்கம்.❤❤❤
@avkadeyt5 жыл бұрын
வாலியின் பேட்டிகளை வசந்த் டிவியில் பார்த்த வர்களை விட யு ட்யூபில் பார்த்து ரசித்தவர்கள் மிக அதிகம்.
@kelvinjameson37643 жыл бұрын
I dont mean to be so off topic but does someone know of a trick to log back into an instagram account? I was stupid lost my account password. I would appreciate any help you can give me.
@nagalingama89603 жыл бұрын
Q
@lovablelines4u9 ай бұрын
Yes😊
@Muttapuffs15856 жыл бұрын
Without boring , highly matured chat I have ever listened to! Vaali the honest man
@SathyaPrakash19765 жыл бұрын
ஐயா நீங்க என்ன பேசினாலும், எப்படி எதை பத்தி பேசினாலும் ஒரு குழந்தையை போல தான் பார்க்கிறேன். என்ன மனுஷன் இந்த மனுஷன். ரொம்ப பெருமையா இருக்கு நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைக்கும் போது
@theuniverseism93052 жыл бұрын
மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" மிக அருமையாான ஸ்வாரஸ்யமான படைப்பு. நீடூழி வாழ்க. வால் போல் காலத்திற்கு ஏற்றாற் வளைந்து கொடுத்த வாலிபக்கவிஞர். புராண வாலியின் காதல் அர்த்தம் இன்றும் தொடர்கிறது.
@dineshbeulah50452 жыл бұрын
14.10.2022 - whole day watching Vaali sir interview goosebumps❤❤🥳🥲🤗
@velchamy62124 жыл бұрын
வஸந்த் டிவி செய்த ஆகச் சிறந்த நிகழ்ச்சி கவிஞர் வாலி ஐயாவுடன் மற்றவர்களின் கலந்துரையாடல் தான்.பேட்டி மாதிரியே தெரியவில்லை.அருமை. வாலியின் ஆரத்தில் மதன் ஒரு முத்து. நன்றி.
@lovablelines4u9 ай бұрын
Yes😊
@daniel0612085 жыл бұрын
🍢 🍢 🍢 Hello everyone. Watch @ 15:08 Vaali sir experience with Lord Murugan. 🍢 🍢 🍢 Must hear.... Muruganai nambinor Kai vida padaar.🍢 🍢 🍢 Murugan Irukka Bayam Yen??🍢 🍢 🍢 Velum Mayilum Thunai.🍢 🍢 🍢
@rajag93974 жыл бұрын
Tanq
@nellaimurugan3694 жыл бұрын
தமிழ் வாழ்க
@vinisab48033 жыл бұрын
அதை தேடி தான் வந்தேன் நன்றி ஓம் முருகா சரணம்
@SampathKumarKMU10 ай бұрын
🙏🙏🙏
@ashik16164 жыл бұрын
காதல் என்பது உடல்மீதான ஈர்ப்பு வாலி 👌👌👌 Love is nothing but a lust 🔥🔥
@priyas83792 жыл бұрын
வாழ்க்கையைப் பற்றியும் காதலைப் பற்றியும் மிகச்சரியாக புரிந்து கொள்ள வேண்டுமா தொடர்ந்து கவிஞர் வாலியின் பேட்டியை மட்டும் பாருங்கள் போதும் ....
@easwaranvm69542 жыл бұрын
15:08 After ‘Kadaisi Vivasayi' title card karpanai endralum katsilai endram song
@dineshdinas17225 жыл бұрын
காதல் என்பது உடல்மீதான ஈர்ப்பு மட்டுமே....... சூப்பர்
@Vicky_potter139 ай бұрын
காமம் என்பது உடலின் மீதான ஈர்ப்பு, ஆனால், காதல் என்பது உணர்வின் பால் வரும் ஈர்ப்பு
@jhonestewart20236 ай бұрын
Absolutely 💯
@bhavaniarpitha40433 жыл бұрын
தலை குனிந்து பணிந்து வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் இந்த ஒரு அரிய வாய்ப்பு எங்களுக்கு அளித்ததற்காக..
@bhavaniarpitha40433 жыл бұрын
பிரம்மாண்டமான open chat.....pure...pure .. Super super super
@lovablelines4u9 ай бұрын
Yes😊
@gurucharandosssambandhacha882511 ай бұрын
காதல் என்பது உடல் மீதான ஈர்ப்பு மட்டும் கிடையாது. கவிஞர் வாலி சொல்வது உண்மை இல்லை. முதலில் உடல் உணர்வில் காதல் தொடங்குவது என்னவோ உண்மை தான். ஆனால் நாள் செல்ல செல்ல உண்மையான காதலில் உடல் ஈர்ப்பு மறைந்து ஆன்மாவில் அது முழுமை அடைகிறது. ஆகவே காதல் உன்னதமானது.
@stellaabraham53972 жыл бұрын
அழகில் பிரமாண்டம் பா தெய்வமே ஐயா அவர்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்...
@davidh7413 Жыл бұрын
Good speach
@gopis7772 жыл бұрын
Madhan.. sir amd.vaali sir.. just listen.. legendary talks
@arula97946 жыл бұрын
Good video. Meaningful conversation... the poet who wrote lot of love 'reel' songs, talk about real love!
@mkrish19776 жыл бұрын
Excellent interview. The excellent home work done by Madhan comes across evidently during the interview. Madhan's uncommon questions enable viewers to explore more on Vaali's multi-faceted personality! Well done, Madhan! Vaali has proved again that he is simple, humble, and a genius! வாலியின் இடம் இனி எப்போதும் காலிதான்!
@-_.0O5 ай бұрын
கொஞ்சம் அதிஹப்ரசங்கி மத்தபடி வேற ஒண்ணும் இல்ல
@surendran7123 Жыл бұрын
வாலிப கவிஞர் வாலி❤
@nellaimurugan3694 жыл бұрын
15:09 ஓம் சரவண பவ
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Great VAALI.
@raghavanv32746 жыл бұрын
I have watched all the episodes when you are telecasting itself I think it's on every Thursday if my memory serves. And it's like God's gift to regain the opportunity of seeing this. Kindly requesting you upload all episodes in weekly basis. Thank you so much.
@nunthuthumi4 жыл бұрын
இளமையிலே வரும் காதல் எதுவரையில் கூட வரும் முழுமைபெற்ற காதல் என்றால் முதுமை வரும் கூட வரும் 👏👏👏👏👏👏👏👏👏👏 கச்சிருந்தபோது நான் கரும்பானேன் குழந்தை வைச்சிருந்த போது நான் வேம்பானேன் 👌👌👌👌👌👌👌👌 தமிழில் எதுவுமே அசிங்கமாக ஆபாசமாக தெரியாது தமிழ் அவ்வளவு அழகு தமிழில் உள்ள பல நல்ல சொற்களை ஆத்தா, மயிர், கூத்தாடி, தேவரடியார் போன்ற பல நல்ல தமிழ் வார்த்தைகள் கூட கெட்டவார்த்தையாக்கிய இந்த சமூகத்திற்கு முலை, கொங்கை, அல்குல், போன்ற நல்ல வார்த்தைகளும் ஆபாசமாக தான் தெரியும்.
@tamilmix74842 жыл бұрын
அருமை
@dayanamariyam74816 жыл бұрын
Vaali sir is a legend he is a born genius
@jhjkofvhjiig Жыл бұрын
who miss those pure tamil songs written by vaali like devuda devuda and many songs especially motivation songs 🙋♂️
மதன். சிறந்த கார்டுனிஸ்ட். வாலி. தலைமுறை கன்ட கவிஞர்.
@dineshkumar226 жыл бұрын
Thanks for the upload. Waiting for Crazy Mohan's episode!!!
@sureshvedhamuthu6 жыл бұрын
what a man!!! we really miss you sir.
@RamKumar-nr6qn5 жыл бұрын
So much energy at 70+.....👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
@paalirikkipazhamirikki46933 жыл бұрын
80
@gopikrishnanjayaraman15506 жыл бұрын
நன்றி வசந்த் தொலைக்காட்சி!
@sureshc42556 жыл бұрын
Elamai vaali
@madrasboykumaran3 жыл бұрын
Vaali the great kavingar 😎😊 🔥
@gowtham51392 жыл бұрын
2 brilliants
@srivariprintcare84833 жыл бұрын
வாலி சார் நீங்க சூப்பர் sir
@kishoreganesh5646 жыл бұрын
pls upload vaali's chat with Na.Muthukumar...fans would go crazy
@shiblyhasan86226 жыл бұрын
Kishore Ganesh Yes plsss
@தமிழர்நோக்கு3 жыл бұрын
Vaali is an open book.
@rvsiva172 жыл бұрын
This Man is 🔥❤️💥
@vigneshsenthilkumar60376 жыл бұрын
Such an interesting conversation. Keep it coming. Great job
@Jaisurya.Dhanasekaran Жыл бұрын
Excellent speech. ❤
@smartdigitalbusinesscards2 жыл бұрын
I miss you Vaali Sir...
@sarvanandamayam14076 жыл бұрын
பயனுள்ள பேட்டி
@manzoorsgripwrap1978 Жыл бұрын
Excellent Interview ❤
@FaithManoharan Жыл бұрын
Vaali sir super super ❤❤
@avmohananayyppan66753 жыл бұрын
Great personality
@mykathaikavithaikatturai82773 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@raghavanv32746 жыл бұрын
On this note, DD also interviewed Vaali that's around 6 months weekly basis, but they are not either uploading or airing. Request all to attention DD authority to take steps reg this
@akilakannan25026 жыл бұрын
raghavan v yesVallibestwriter
@ashokkumarsrinivasan93963 жыл бұрын
Already uploaded..
@manikandarajan93116 жыл бұрын
Vaali was a Genius. Galatta pervazhi
@balamuruganr6886 Жыл бұрын
Yes, love is just a physical attraction it very true..when is lust is over everything over .
@kavignarvaalidhasan58845 жыл бұрын
உண்மைத்துவம் ஐயா
@whitedurai6 жыл бұрын
sema super interview.... iam big fan of Vaali sir....
@santhoshs-vr3un3 жыл бұрын
I don't agree that love is only based on beauty and attraction.....There are men who married their lover even after acid attacks.....
@jalan.j99605 жыл бұрын
கொங்கை என்னும் போதோ அல்குல் என்னும் போதோ காமம் எழுவதில்லை. பெண்ணழகை தமிழில் சொல்லும்போது காமம் தெரிவதில்லை.
@ashokannamallai62126 жыл бұрын
Vaali evergreen
@ChottyKamal37 Жыл бұрын
❤...Murugan ...❤
@chakravarthymariappan45206 жыл бұрын
Awesome interview.
@gopalvenu29104 жыл бұрын
Excellent
@மு.முருகேசன்6 жыл бұрын
நல்ல சந்திப்பு.மகிழ்ச்சி!
@pannirselvamd8714 жыл бұрын
superb
@hameedsulthansf6 жыл бұрын
Superb. Thanks Vasanth TV. We mis Vaali
@karthikeyan35965 ай бұрын
வாலியின் பாடல்களுக்கு மட்டும் நான் அடிமையில்லை அவரின் பேச்சிற்கும் நான் அடிமையே