தமிழர்களின் இருப்பிடத்தை சிறப்பாக தொகுத்து வழங்கும் ஷர்மிக்கு நன்றி
@seerivarumkaalai51766 жыл бұрын
புயல் கடந்த பூமி....எப்படி இருக்கும்? சிதைவுற்று சின்னாபின்னமாக இருக்கும். யாழ் நகரும் முப்பதாண்டு காலம் போர் நடந்த பிரதேசம். ஆனால் அதற்கான சுவடே தெரியாமல் புதுப்பொழிவுடன் காணப்படுகிறது. ஷர்மி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்தளிக்கிறார். திருப்பூர் ரவீந்திரன்
@mahendrarajah136 жыл бұрын
யாழ் பல்கலை கழக நுழை வாசல் அமைப்பு சைவசமய தமிழர்கள் கலை வடிவம் என அமைத்தவர்கள் கூறுகிறார்கள் சக்தி தொலைக்காடசி செய்தி திராவிடர்களை