8th, 10-ஆம் வகுப்பு தகுதிக்கு சூப்பர் வேலை. TNWC Tamilnadu Warehousing Corporation Job தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனம். Salary 15700 - 50400. ஆண் பெண் விண்ணப்பிக்கலாம்.
யோவ்! இதெல்லாம் நா 10 வருஷத்துக்கு முன்பே பாத்துட்டேன்.
@saravananshanthosh40093 жыл бұрын
நல்ல அருமையான யோசனை
@manikandanvellaisamy88163 жыл бұрын
Smile is biggest medicine of all pains😁😁😁😁
@Subas9733 жыл бұрын
Photo Editor?
@HairResearchTamil3 жыл бұрын
விடுங்க பா அவங்க ஒரு ஒரு படம் ரிலீஸ் ஆகும்போதும் நமக்கு மொட்ட போடுறாங்க இந்த ஆளு ஒரு தடவை தான மொட்டை போடுறாரு 😂😂😂😂
@chennaikkuvaada1323 жыл бұрын
தலைவா வந்துட்டிங்களா 👍👍👍
@kavikavi69913 жыл бұрын
சூப்பர் அண்ணா 😇😇
@துணிந்துநில்-ண1ய3 жыл бұрын
தல வேல்ராஜ் அவர்கள் ஊர் ஊராக சென்று கரகாட்டம் குழுவினருடன் இணைந்து பாலிமர் செய்திக்கு பேக்ரவுன்ட் மியூசிக் போடுகிறார்😆😆😆 _ kgs
@hariviews62793 жыл бұрын
Back ground bgm vera mathiri
@dhivakardhivakar38143 жыл бұрын
SK Anna yevamae mass dha yaa....😎💥💓💓
@stephenstephen16753 жыл бұрын
Music Vera leval 😂😂👌
@P.Rajenderan3 жыл бұрын
இது புதுசு கிடையாது வேளாங்கன்னியில் பல வருடமாக நடிகர் நடிகைகளுக்கு இப்படி தான் மொட்டை போட்டு வைத்திருக்கிறார்கள் 😂😂
@zainudeenmaraikar14983 жыл бұрын
செம அறிவு! தொழில் உக்தி!!...
@sivapandi23323 жыл бұрын
உட்காந்து யோசிப்பைங்களா🤔😁😁 இல்லை யோசித்துக் கிட்டு உட்காருவைங்களா🤔😁😁
@sambasivamsambasivam41583 жыл бұрын
Super vera levelunga neenga vera level.....🔥🔥
@mohanraj83033 жыл бұрын
மிக பெரிய கண்டுபிடிப்பு. பாலிமர் தனது பணியை சிறப்பாக செய்துள்ளது.
@lachammohamed17473 жыл бұрын
Superda thambhi. Ippadithaan kevalapaduthunam
@latha----raj3 жыл бұрын
என்ன ஒரு சிந்தனை ஐயோ 😂😂😂😂😂😂😂😂😂
@netclips39343 жыл бұрын
இத நானும் நேரில் பார்த்தேன்...வேளாங்கண்ணியில்....
@DineshKumar-fi6cn3 жыл бұрын
டேய் இந்த மாதிரி போட்டோ போட்டு 10 வருசத்துக்கு முன்னாடி வேளாங்கண்ணி மாத கோவிலில் பாத்துருக்கேன் இதை இப்போ போடுறிங்களா 😒
@peterdk22293 жыл бұрын
S bro naanum paarthirukken Ivan komavula irunthuruppan pola
@saravanakumar97783 жыл бұрын
Ama intha photos 10 varushathukku mela irunthu inna varaikkum irukku. Recent uh poanappa kuda parthean. Not only in single shop.. there are multiple saloons on same street having this kind of pics for ad.
@samayaltamila38693 жыл бұрын
Mm ama nanum velangannila 10 varusathukku munnaya pathuruke bro
@asquaremedia31383 жыл бұрын
நேரில் பார்க்க இதைவிட நல்ல இருக்கும்.
@kvlpandian3 жыл бұрын
அடேய் இதெல்லாம் பழனியில் இருபது வருசமா நடக்குது,😄😄😄😄😄
@கமெண்ட்_kannan3 жыл бұрын
Vera mari vera mari....💥💥💥
@ashuliana9023 жыл бұрын
Yes idhu already naan Velankanni le paarten
@RX93-w5v3 жыл бұрын
🤣🤣வேல்ராஜ் பேசினா இன்னும் நல்லா இருக்கும்
@dhavasuriya66313 жыл бұрын
Miss you velraj
@premkumarm70993 жыл бұрын
😂😂😂✨✨❄️🤟
@sumathidhana60733 жыл бұрын
Vera-level thalaa niiii
@MdHASAN-dm9mh3 жыл бұрын
நானும் வேளாங்கண்ணி தான் அங்க மொட்டை போடும் கடைக்கு பக்கத்திலேதான் என்னுடைய கடையும் உள்ளது.
@The_civil_Engineer3 жыл бұрын
Naanum Velankanni thaa👋👋
@silambarasanjayaraman55833 жыл бұрын
நானும் வேளாங்கன்னி தான்💞
@balasubramaniym21723 жыл бұрын
மரண பங்கம் 😄😄😄
@VijayJaishwin3 жыл бұрын
குசேலன் வடிவேலு தான் ஞாபகம் வருது 🤣🤣🤣🤣😂😂
@Ashokkumar-jm3cz3 жыл бұрын
Yes yes true we had saw many times at vellakanni madha church road
@Shravan_x3 жыл бұрын
யாருக்கு வேணா இப்டி பண்ணுங்கடா ஆனா எங்க கனவு ஆன்ட்டி பூனம் பாஜ்வாவ மட்டும் விட்டிடுங்கடா 🤧🙏🏻😂
@tamilboykrishna28923 жыл бұрын
Yow 😁
@Good.13 жыл бұрын
ஏது பூனம் பாஜ்வாவ ஆண்ட்டி ஆயிட்டாங்களா இது எப்போ 😭👍
@pilppilp2.0masurugavrey473 жыл бұрын
நல்ல பிஸ்
@Yuvanthika3 жыл бұрын
Nan all ready pathurukkan, velankanni LA😀
@benmusicfactory3 жыл бұрын
நான் வருடம் வருடம் வேளாண்ங்கன்னி கோவிலுக்கு செல்லும் போதல்லாம் இந்த கடையின் பேனர்களை பார்த்து சிரித்ததுண்டு …. ஆனால் இந்த கடையில் 10 வருடங்களுக்கு முன்பே இதே போன்று பேனர்களில் அவ்வப்பபோது ஹீட் ஆக உள்ள ஹீரோகளையும் ஹீரோயின்களையும் இது போன்று மொட்டை அடிக்க பட்ட பேனர்களில் வைத்து பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போது தான் இது ட்ரெண்ட் ஆகிறது ……. எப்படியோ ஆனால் புதுவிதமான யோசனை கடைகாரருக்கு 😅
@suryatamil91083 жыл бұрын
Please change background music
@Aravindh303 жыл бұрын
Marketing level 💯💯💯💯💯💯🔥🔥
@anjalantoniya44963 жыл бұрын
Double super news 🌷🌷🌷🌷🌷
@MdAbdullah-kz1ld3 жыл бұрын
சினிமா நட்சத்திரங்களை இது போல யாராலும் வச்சு செய்ய முடியாது
@RAM-op8mf3 жыл бұрын
நீங்க கொடுக்கிற bgm தான் ஹைலைட்
@priyangasundhar2743 жыл бұрын
இது எங்கள் வேளாங்கண்ணில ரொம்ப பழசு பாலி
@MiskaRayya3 жыл бұрын
அடப்பாவிகளா வேளாங்கண்ணி கடற்கரை உள்ள எல்லா சலூன் கடையிலும் இப்படி தான் பல வருசமா இருக்கு 🤣🤣🤣🤣🤣 Polimer tv இன்னைக்கு தான் வேளாங்கண்ணி போயிருப்பான் போல😂😂😂
@steppes9993 жыл бұрын
Super bro
@tamilvoiceover33 жыл бұрын
நான் கூட உண்மையா சிவகார்த்திகேயன் மொட்டை அடித்து விட்டார் என்று நினைத்தேன் நண்பர்களே சாரி 😥
@thebestrevengeisamassivesu71933 жыл бұрын
😅
@tamilvoiceover33 жыл бұрын
@@thebestrevengeisamassivesu7193 🤣
@shankark89623 жыл бұрын
Think Different 👌👍
@Kavitha3413 жыл бұрын
யாரு சாமி அந்த சலூன் கடை கரார் 🤣🤣
@revathysethupathy47023 жыл бұрын
Super👍👍👍
@sonydeeps42773 жыл бұрын
வேளாங்கண்ணி இது அதிகமாக pakalam
@Purpleworld44843 жыл бұрын
Yes
@udhayam55483 жыл бұрын
Background music sema
@ck61773 жыл бұрын
What happen to national crush (rashmika) oh no 😂😂😂
@aarondheen54493 жыл бұрын
ippo tha velankanni poringala bro
@nabi40003 жыл бұрын
இதை எல்லாம் அந்த நடிகைகள் கண்ணில் படும் வரை share செய்ய வேண்டும் 🤣🤣🤣🤣
@microv18473 жыл бұрын
🤣🤣🤣
@sheldonxerxes85763 жыл бұрын
Vera level Bro
@Skumar.678903 жыл бұрын
இதையே இப்ப தான் கண்டுபிடிக்கிறீங்களா,இது போல 20 வருடங்களோ அதற்க்கு முன்பிலிருந்தோ இருக்கிறது. எனக்கு நினைவு தெரிஞ்சி 15 வருஷம் முன்னாடி அங்க விக்ரம்,சினேகா போன்றோர்களின் படம் இருந்ததை பார்த்திருக்கிறேன்.
@anandh69723 жыл бұрын
velankanniyil naanga ithelam paathu romba varusam aakittu pa
@m.thiyagarajantga36753 жыл бұрын
பொதுவாக நடிகர் நடிகைகள் தான் நடித்த (கதையே இல்லாத அல்லது காப்பியடித்து) படங்களை வைத்து. ரசிகர்கள் பணத்தை மொட்டை அடித்து விடுகிறார்கள்.. ஆனால் நம் சலூன் கடை உரிமையாளர்.. அவர்களுக்கு மொட்டை போட்டு விட்டார்..