நம்பிக்கை துரோகிகள் வாழும் உலகம் இது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்😥😓
@cricketmasti33243 жыл бұрын
துரோகம் நம் இனத்தின் சாபம்
@sugamsukha37463 жыл бұрын
@@cricketmasti3324 💯✔
@rameshcoprarameshcopra88483 жыл бұрын
@@cricketmasti3324 நம் தலைவரே அதற்கு இரை.
@rskishanth20053 жыл бұрын
Munam ellam indiavay ninakum pothu perumaja irukkum but ippa atha ninachu veddkapaduran sad from srilanka tamilan
@menaga90853 жыл бұрын
💯
@frindzne87333 жыл бұрын
இதை பார்க்கும் போது அவர் அவர் தாய் நாடு தான் என்றுமே சொந்தம்......🙏
@ichuz243 жыл бұрын
Drogam than enaku theriyuthu...😥
@samtheoryteam3 жыл бұрын
இந்த கதையையெல்லாம் கேட்ட அப்றமும் சிறையில் அடைக்க எப்படி மனசு வருது..
@roseykitty1693 жыл бұрын
M😭😭😭😠
@sivasankaran54403 жыл бұрын
Manasatchi ila pola government ku kuda 😭
@sujiselfie8123 жыл бұрын
Ama sir😭😢😭😢😢
@techtodaytamil28293 жыл бұрын
😡😡😡😡
@ammu26133 жыл бұрын
Paavam
@ragavandinesh83313 жыл бұрын
அவர் நிலையில் நாம் இருந்தால் தான் தெரியும் இது எவ்வளவு பெரிய பாதிப்பு என்று 😢
@myvalliraj48313 жыл бұрын
பாலிமர் இந்த வீடியோவை நாளையும் போடுங்க.யாராவது பார்த்து உதவி செய்யட்டும்.மனம் ஏனோ கலங்குகிறது.😐
@VijaykmVijaykm-ud7fp3 жыл бұрын
Pppppppa🤣
@indeandahar68722 жыл бұрын
😭
@cricketmasti33243 жыл бұрын
துரோகம் நம் இனத்தின் சாபம்😭😭
@navaneenavanee51383 жыл бұрын
😥😥😥
@gk79852 жыл бұрын
இரண்டு பேரும் ஒரே இனம்தானே.?
@myvalliraj48313 жыл бұрын
யாராவது இந்த மனிதருக்கு உதவி செய்ங்க.தமிழனா கூட பார்க்க வேண்டாம்.மனிதனா பாருங்க போதும்.🙏
@nimmis37943 жыл бұрын
இலங்கை தமிழர் நாங்கள் இவ்வளவு துன்பம்பட முன்ய இந்திய ஆட்சி ஆளர்களும் ஒரு காரணம்
@karthikkathir55503 жыл бұрын
Neenga enga irukeenga
@myvalliraj48313 жыл бұрын
👌👌
@Dresstailor3 жыл бұрын
நீங்க இவங்கள நம்பினது தான் காரணம். அந்தோணி இந்த ஒரு நபரை ஏமாற்றினார். ஆனால்,......
@hiphopkathiravan23393 жыл бұрын
Aama da 🥳
@mkumaresh93613 жыл бұрын
மானங்கெட்ட திமுக காங்கிரஸ் காரணம்
@ANNAN811223 жыл бұрын
அவர் வாழ தமிழக அரசு உதவ வேண்டும். அல்லது அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
@lamediaentertainment61373 жыл бұрын
இவருக்கு, தன் தாய் நாட்டிற்க்கு போக உதவி செய்யுங்க... இந்த செய்தி மூலம் அவர் நண்பர் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி
@hatersonteam98833 жыл бұрын
அவர்கள் தான் உண்மையான பச்சை தமிழர்கள்" பழமை மறவதவர்கள்...........!!!!!!!!!! அது மட்டுமல்லாமல் "முதுகுக்கு" பின்னால் குத்துபவர்கள் அல்ல..!!!!
@newtrendstroll39733 жыл бұрын
Oru genuine question : Thamizh mozhi ya or inama? Enaku puriyala
@e.roshan98022 жыл бұрын
கடவுளே அவரை காப்பாற்றுங்கள் பாவம் அவர் அவரை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் உதவி செய்ய வேண்டும் 🙏🏽🙏🏼💯😢😢😢
@kasiraja41073 жыл бұрын
யாரையும் வாழ்க்கையில் நம்ப கூடாது என்பதே உண்மை
@arumugapandi31433 жыл бұрын
இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா வழி தாங்காமல் கதறும் கதறல் உனக்கு கேக்க வில்லையா இலங்கை தமிழர்கள் கதி பாவம் நம் தமிழ் மக்கள் இறைவா எங்கள் தமிழர்களே காப்பாத்து 😭🙏
@parimal31043 жыл бұрын
பாவம் அவரை அவங்க அவங்கஊருக்கே கொண்டு போய் விட்டுங்கா😭😭😭😭😭😭😭
@rahmanworldvlogs3 жыл бұрын
எங்கள் உறவுகள் இதனைவிட பல மடங்கு வேதனையை எதிர்கொண்டு தான் உள்ளார்கள் பாவம் இந்த சகோதரர் 😭
@Krishnamoorthy.P3 жыл бұрын
நம் இனத்தோட சாவம் "துரோகம்"...... 😭
@bhavanisubramani21273 жыл бұрын
மிகவும் தெளிவாக செய்தி அமைந்துள்ளது.. பாவம் நம்பிக்கை துரோகம் செய்த அந்தோனி சீக்கிரம் மாட்டுவான்
@annaimathatravelsannaimath81273 жыл бұрын
நான் ஒரு தமிழன் என்று சொல்லுவதில் வெக்க படுகிறேன் 😔😔😔😔
@RajaRaja-uv6ot3 жыл бұрын
துரோகத்திற்கு மேல் துரோகத்தை அனுபவித்துள்ளார்
@நிலவுநீ3 жыл бұрын
பாவம் அவர நமது அரசு அவரது நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@SocialRaman3 жыл бұрын
இலங்கையில் உள்ள தமிழர்கள் முருக கடவுளால் ,குமரி கண்ட அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு இலங்கைக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்த தமிழினம், இன்று கேவலப்பட்டு , அகதிகளாக , நாடோடிகளாக வாழ்க்கையை ஒரு போராட்டமாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு இது வரை இந்திய நாட்டை ஆண்ட தலைவர்களே முழு காரணமாக இருக்கின்றனர். இவர்களை நம் கடவுள் காக்க வேண்டும். இன்று வரை நிம்மதியற்ற வாழ்வை நம் தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றனர்.
@nivethanan72403 жыл бұрын
தமிழ் இனத்தில் தான் அதிக நம்பிக்கை துரோகிகள் இருக்கிறார்கள் போல.... 😔
@beast-bz2fi3 жыл бұрын
தமிழ் மட்டும் பேசக்கூடிய வடக்கன் எப்போதும் தமிழினம் ஆகிவிட முடியாது. தொன்றுதொட்டு தமிழில் பேசிய வந்த நம் மூத்த குடி மரபில் வந்தவர்களுக்கு தன் உயிரைக் கொடுத்தேனும் பிற உயிரை காப்பாற்றும் பண்பாடு இருக்கும்.
@aravindanimal3 жыл бұрын
மிகவும் வருத்தமளிக்கின்றது....
@rathas26542 жыл бұрын
மிகவும் வேதனை தருகிறது எத்தனையோ இடங்களில் நண்பர்கள் நல்லதை செய்கிறார்கள் சிலருக்கு. சூழ்நிலை எப்படியோ எங்கு சென்றாலும் மூதேவி யும். பக்கத்து சீட்டில் அமர்ந்து கூட வரும்
@DineshKumar-iy1ds2 жыл бұрын
அவ்வளவு கஷ்டதிலும் வீட்டிற்கு 20 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார் ❤️ he has a family and also he loves his family. தயவசெய்து தமிழக காவல்துறை அவரை மரியாதையுடன் நடத்துங்கள்.
@shahidsha07613 жыл бұрын
இப்போ எவனாவது தமிழன் என்று சொல்லுங்கடா! From Sri Lanka 🇱🇰
@hii32852 жыл бұрын
தமிழன்டா 😎😎😎👿👿👿👿
@motherearth5229 Жыл бұрын
That Anthony is un civilized I think so.
@prabha73393 жыл бұрын
அவர எதற்காக சிறையில் அடைத்தனர்... 🙄..pavam avar சொந்த நாட்டிற்கு அனுப்பி வைங்க..
@tamilarasan36633 жыл бұрын
இவனிடம் சிறு தவறும் இல்லை சூழ்நிலை தான் . காலம் விடி வளிக்கும் சந்திரசேகர். அந்த அந்தோனிக்கு காலம் பாடம் புகட்டும்
@mahiramvevo2 жыл бұрын
பாவம் யாராவது உதவுவோம் நண்பர்களே
@jaihind83013 жыл бұрын
😭😭😭 கடவுளே இனியாவது இவருக்கு கஷ்டம் கொடுக்காமல் இரு.
@thanimaiofficial93853 жыл бұрын
இதை head நியூஸ் ஆக போட்டதுக்கு நன்றி இப்படியாவது அவர் நட்பு கிடைக்கட்டும்
@prem913 жыл бұрын
முடிந்தால் உதவுங்கள் இல்லையெனில் சொல்லி விடுங்கள் இப்படி நம்பவைத்து யாரையும் ஏமாற்றாதீர்கள் அதன் வலி மிகவும் கொடியது
@HashPriya3 жыл бұрын
உண்ண உணவளித்த எம் நாட்டு தழிழன் உனக்கு இந்நிலையையா..உனக்காக கடவுளை வணங்குகிறேன் 🙏
@abalanabalan63843 жыл бұрын
பாவமாக இருக்கிறது அவரது வாழ்க்கை சிறையில் அடைக்க வேண்டியது அந்தோணியை
@r15version.slover623 жыл бұрын
தவறு செய்யாத ஒருவரை எப்படி சிறையில் அடைக்கலாம்
@prabhakaran41872 жыл бұрын
Athukutha Neriya pending case irukula athula intha apaviyae poturuvanga nama police
@parameswarank97843 жыл бұрын
அவருக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.
@vasamy1593 жыл бұрын
நியாயம் கிடைக்கணும் 💪
@vasamy1593 жыл бұрын
Share to all apps All friends பிரபாகரன் அய்யா இல்லையே என்று சொல்லிகொண்டே இருந்தாள் ஒன்றும் நடக்காது
@Elansugan3 жыл бұрын
ஒரு தமிழன் நம்பிக்கை துரோகம் பன்னிட்டான் இது பெரிய அவமானம்
@dreamerscorner91263 жыл бұрын
இங்கே வடக்கன் வந்தால் தான் வாழ்வு? முக்கியமா தமிழ் தெரிந்திருக்க கூடாது!🤔🧐🙄🥺😝
@sdsmedia17853 жыл бұрын
இல்லை தமிழனுக்கு தமிழனால் தான் அழிவு
@dreamerscorner91263 жыл бұрын
@@sdsmedia1785 அதுக்கு தான் இந்தப் பதிவு!🙄🥺
@bommukuttysamayalbeautytip95823 жыл бұрын
அவா் ஒருவர நம்பி address illama Tamilnadu vandhurukka kudadhu..... Adhu thappu.....
திபெத் அகதி ஊட்டியில் சுவட்டர் விக்கரான் ஆனால் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இலங்கை தமிழ் அகதிகளை தமிழ்நாட்டில் நுழைய இந்திய அரசு மறுக்கிறது ஏன் இவ்வாறு இந்திய அரசு செயல்படுகிறது ???????????????????????
@myvalliraj48313 жыл бұрын
முதலில் நீ இங்கு வந்து இருக்கும் ஆளை காப்பாற்று பார்க்கலாம்.
@nithilapradeep37563 жыл бұрын
Yes
@hanumanthagnostic44023 жыл бұрын
Dei venna appom tamil nadu la lanka agathi illaiya
@beast-bz2fi3 жыл бұрын
தமிழ் மட்டும் பேசக்கூடிய வடக்கன் எப்போதும் தமிழினம் ஆகிவிட முடியாது. தொன்றுதொட்டு தமிழில் பேசிய வந்த நம் மூத்த குடி மரபில் வந்தவர்களுக்கு தன் உயிரைக் கொடுத்தேனும் பிற உயிரை காப்பாற்றும் பண்பாடு இருக்கும்.
@satyamurthypalanivelusalem9683 жыл бұрын
Dai summa tamil tamil nu politics matum Panunga verum vaai thaan undu.
@adhityaacademy57182 жыл бұрын
இவ்வளவு தெறிஞ்சும் அவர ஏன் சிறையில் அடைக்கனும் .......?????
@sugamsukha37463 жыл бұрын
பாவம் 🙁🙁
@lovelyrajesh16943 жыл бұрын
அதான் வாழ்க்கை யாரையும் நம்பாதே 😔😢🤔🤔🤔 that is life advice 😎😎
@vijayrengasamy2163 жыл бұрын
சீமான் தான் உதவி செய்ய வேண்டும் அண்ணா🙏
@AnbarasanMuthaiah3 жыл бұрын
😁😁
@AnbarasanMuthaiah3 жыл бұрын
Avan pudungi thinnaththaan layakku
@kumarji_rider22393 жыл бұрын
இன்னுமா டா ஆமைய நம்புறீங்க 😂
@sudharsonr69243 жыл бұрын
சீமான் தன் சொந்த கட்சிகாரனையே காப்பாத்தமாட்டானே அவனா இவரை காப்பாத்தபோரான்
@jashwanthrubi81173 жыл бұрын
Yus
@CASanjayMpr23983 жыл бұрын
நான் என்னை மட்டுமே நம்புவேன்
@sobashouse72992 жыл бұрын
பாவம் அந்த அண்ணா அவருக்கு யாராவது உதவி செய்யுங்கள் உறவுகளே 🙏😥
@sujiselfie8123 жыл бұрын
அட சில பாவிங்களா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவங்களா அவரை தயவு செய்து அவர் நாட்டுக்கு அனுப்பி விடுங்கள் அரசாங்கமே 😭😢😢😢😭😢😭😢
@akdreamcinecreations49903 жыл бұрын
இதற்கு பெயர் தான் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையமா முதல்வரே......
@vinudev33103 жыл бұрын
தம்பி நீ வந்தது தமிழ்நாடு இங்க இப்படித்தான் எல்லாருமே பொய் தான் பேசுவார்கள் ஆனால் நல்லவர்கள் போல் நடிப்பார்கள் 😭
@myvalliraj48313 жыл бұрын
இங்கு ஒரு அரசு இலங்கை தமிழருக்கு மறு வாழ்வு அளிப்போமின்னு உதாரு விடுராங்க.
@radhakrishnanponnuswami24513 жыл бұрын
டெ பாவம் அந்த இலங்கை தமிழ் மகன்
@thangamtamil2 жыл бұрын
தமிழ் நாட்டில் எவன் எவனோ .. வாழ்கிறான் . ஆனால் நம் தமிழ் உறவு 😞😞😞
@rocknavanee11013 жыл бұрын
துரோகம் நம் இனத்தின் சாபம்
@m.prakashm.prakash5883 жыл бұрын
Please help the tamilnadu government
@riyaarth013 жыл бұрын
அங்கே துரோகிகள் குறைவு.இங்கே நல்லவர்கள் குறைவு..
@pandidevi35163 жыл бұрын
துரோகம் செய்த அந்தோணி, ராமேஸ்வரகாரனாக இருக்க முடியாது, ராமேஸ்வர மீனவர்களை பற்றி நான் நன்கு அறிவேன்..
@ak.ananth50282 жыл бұрын
எத்தனை காலம்தான் எங்களை ஏமாற்றுவிற்கள்..
@sugamsukha37463 жыл бұрын
இந்த கதையை வைத்து திரைப்படம் உருவாக்கி விடுவார்கள் டைரக்டர்கள்🤔😄
@dharshiniharini24443 жыл бұрын
அவருக்கு மன நிம்மதி தந்து நிம்மதியாக வாழ விடுங்கள்
@davidratnam11422 жыл бұрын
God please bless him
@Jayasuriyasundar2 жыл бұрын
அட கடவுளே!😭😭
@sathishkumar26323 жыл бұрын
சீமான் உங்களுக்கு உதவி செய்யவார்.. அவர் தான் தமிழர்களுக்காக முன்னாடி வந்து நிற்பார்.. இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்யவார்...
@milani183 жыл бұрын
நீ செய்த பாவம் உனக்கே மீண்டும் வரும் இப்படிக்கு காலம் வெந்த புண்ணில் வேல் பாச்சிப்போட்டாங்கள்
@nilanila14133 жыл бұрын
இந்த செய்திய அந்தோணி பார்த்து இருப்பானா? 🙏
@ascentshiva3 жыл бұрын
இதன் மூலம் ஒன்று தெரிகிறது! அவங்க அவங்க ஊரிலேயே இருங்க & இல்லேன்னா, தில் இருந்தால் (தன்னம்பிக்கை இருந்தால்) யாரையும் நம்பாமல் தான் உண்டு தங்கள் வேலையுண்டு என்று வாழுங்கள்👍
@indeandahar68722 жыл бұрын
👍
@ad777ff43 жыл бұрын
அட பாவமே 🥺🥺🥺
@myvalliraj48313 жыл бұрын
அந்த பாஸ்போர்ட் திருடியவனை புடிச்சி ஜெயிலில் போடுங்க சார்.
@ssm49093 жыл бұрын
Anthoni address ilankai siraila irukkumla athavasu anthonia kantu pitikka vaipuirukkatha???
But our government should release him and send him to his own country... Pls do justice to him
@santhoshfotografia61163 жыл бұрын
தயவு செய்து அவரை தன் சொந்த நாடான தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்புங்கள்
@rajaranir91512 жыл бұрын
அவர் பாவம் அவர சொந்த ஊருக்கே அனுப்புங்க என்ன தப்பு பண்ணாரு பாவம் இல்லையா?
@charlesp71353 жыл бұрын
intha news ah keatkavea romba kastama iruku .....avara ninatchu....😒....intha maathiri news ku like poda numa illa ... dislike podanuma....?... Enna panna ....avaruku help pannuveenga polimer.....?
@VjsPath3 жыл бұрын
brother ....you have so much of guts. try to reach latin like mexico or any country . From there you can get new life ... so much hidden options are there .........You are really a hardworker ..
@rajukep65993 жыл бұрын
Pls don't give such stupid advice it's better to be in any place legally
@VjsPath3 жыл бұрын
@@rajukep6599 if some other developed country caught him means, they provide asylum . indian govt / state govt wont consider , not even provide respect to srilankan tamil people. So its better to fly away . He had a stuff ......
@ACTRESSOFFICIALCHANNEL7783 жыл бұрын
😭😭😭😭
@samuelsamuel95963 жыл бұрын
💯 true
@kavimani66463 жыл бұрын
பாவம்
@arivuselvam59143 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தாவது அந்தோனி அவரை தேடி வரவேண்டும்!!!!😔😔😔
@வள்ளிதமிழ்3 жыл бұрын
எங்காவது ஒரு இடத்தில் இருந்து வேலை பார்த்து சரியான நேரம் வரும் போது வீடு போய் சேர்வதை விட்டு விட்டு ஊரெல்லாம் எதற்கு அலைந்து கஷ்டப்படவேண்டும் அடுத்தவர் பேச்சை கேட்டு எத்தனை நாட்கள் அலைவது என்று ஒரு நிதானம் வேண்டாமா 🥺🥺