வந்த சாமி வாய் திறந்து எப்போது பேசும்

  Рет қаралды 40,011

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 88
@durgadeviraja2815
@durgadeviraja2815 Жыл бұрын
நன்றி ஐயா என் மனதில் உள்ள கேள்வி க்கு பதில் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா🙏
@Manikandan.A-mani
@Manikandan.A-mani Жыл бұрын
சரியான பதிவு ஐயா என் அப்பனே தாளை முத்தையா போற்றி சோனைமுத்தையா போற்றி ஸ்ரீ மஹாகாளி தாயே போற்றி போற்றி போற்றி
@chinnathambi5023
@chinnathambi5023 Жыл бұрын
என் தேடலுக்கான பதில் கிடைத்தது மிக்க நன்றி
@Karthiga.M-g1e
@Karthiga.M-g1e Ай бұрын
Om Namah shivaya Om sakthi Om Aathi parasakthiye potri potri 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Veeran2021
@Veeran2021 Жыл бұрын
நன்றி ஐயா.... எனக்கு நன்றாக புரிந்தது.
@Sheela-wz7jm
@Sheela-wz7jm Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@Surriyaa
@Surriyaa 7 ай бұрын
வெள்ளக் குதிரையில் அய்யன் மதுரை வீரன் வெள்ளையமா பொம்மியமா துணை நின்று கூப்பிடும் அன்று வருவார்..... 🔥❤️
@akhilchittur2718
@akhilchittur2718 Жыл бұрын
Ohm Madurai Veera swamiye potri
@Gunakumargiri
@Gunakumargiri Жыл бұрын
Iyya en kula deivam manam velai kutta vediyeppan ana en mela madurai veeran appa vandhu kuri soldararu eppa andha madurai veeran samiku eppadi irukanum sollunga pls
@velvelu9160
@velvelu9160 Жыл бұрын
Ayya sariyana pathil Thanks
@manim4450
@manim4450 Жыл бұрын
🙏எங்க ஊர் திருவிழாவில் சாமி தூக்கிட்டு வரும் பொழுது எனக்கு ஏன் அழுகை வந்தது? எதற்காக? இதற்கான காரணம் எனக்கு வேண்டும். 🙏
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
Anna enakkunea intha pathivu mathiri irukku❤❤❤❤
@ushakavi9032
@ushakavi9032 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர pramamugurtham pathi oru vedio potunka plz Rompa days ah thallipoitu irukura vishiyam nalla patiya nadakkanumna enna pannalam solunka
@thangarajthangaraj3608
@thangarajthangaraj3608 Жыл бұрын
❤🥰🎁🤝🙏🙏🙏🥰 ஐயா நன்றி மிக்க நன்றி ஐயா 🙏🙏
@manirajraj5263
@manirajraj5263 Жыл бұрын
அருமையான விளக்கம்
@alpharmselva
@alpharmselva Жыл бұрын
அய்யா வணக்கம். உங்கள் பதிவுகளால் பலன் பெற்ற பலரில் யானும் ஒருவன் , இதுவரை எனது குலதெய்வக் கோவிலில் சாமியாடியதாக ஞானம் இல்லை ஆனால் பூக்குழி நேரத்தில் ஊர் சுற்றி வரும் வழியில் ஒரு வீட்டு வாயில் நகர முடியாமல் நின்ற நிலை ஞாபகம் உண்டு . மறுமுறை முளைப்பாரி எடுத்து கரைக்கும் கரையோரத்தை நெருங்கும் போது வலக்கால் மண்டியிட்டு அமர்ந்து நின்ற நிலை மட்டும் ஞாபகம் அய்யா . ஆனால் குல தெய்வ கோவிலில் ஞானம் இல்லை . இதை விளக்க வேண்டுகின்றோம் அய்யா . நன்றி உண்மையுள்ள அன்பர்களின் ஒருவர்
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
விரைவில் குலதெய்வம் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@Anandavadivel-wc6wp
@Anandavadivel-wc6wp 4 ай бұрын
😢​@@அறிவோம்
@JillaKumar-ld1oe
@JillaKumar-ld1oe Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@VijayVijay-w9g
@VijayVijay-w9g 4 ай бұрын
Etha kekkumpothu samy varuthu,manasu patapatapa eruku
@nirmalas8348
@nirmalas8348 Жыл бұрын
அருமையான சம்பவம் 🙏
@humunity9480
@humunity9480 6 ай бұрын
Ayya ராவுத்தர் பெருமாள் அப்டின்னு தெய்வம் இருக்காங்கய்யா iruntha antha deivatha patri sollungaiya yenakku antha sami yeranguthunu solranga aana yenakku vai thoranthu pesa mudiyala yenakku yerangura sami theriya mattuthu antha sami yenakku katti kudukka mattuthu ya. Yenakku romba சங்கட்டமா irukku kitta thatta 15 varusama arul varuthu aana yethume panna mudiyala ya தயவுசெஞ்சு உதவி பண்ணுங்க pls pls pla 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ABLCreating-Designs
@ABLCreating-Designs 5 ай бұрын
5year munadi vaai thiranthu per solala aprm pusari vachu pathathu kalinu sonanga aprm parigaram seyithom aprm per pandi nu solluchu konja naal kuri kuda sonen nathu nadanthu kuta iruku ana sona kuri napagam iruku ana ipa konjm payanama iruku unmaiya pandiya ila antha payantha kolaru kaliyanu payamave iruku solunga anna
@sad4479
@sad4479 Жыл бұрын
எனக்கும் இதே நிலை தான்...
@ramanann4762
@ramanann4762 Жыл бұрын
Ayya vanakkam enmethu renugambal amman sami varum engal kuladeivam en kanavar seruppal adippennu sonnar 2 varudamaga sami varavillai enmel analum veetil samiku poojai seiven ennodu irupathu unargiren but sami varalaye en? Ayya enakku sollunga
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Sami ungal udalai vitu veliyeri aanmavaga ungal arugil irukiraargal...mannipu ketu meendum sami alaithal unga mela sami varum
@kumudhavalli1388
@kumudhavalli1388 Жыл бұрын
நன்றி.
@gunaguna5768
@gunaguna5768 4 ай бұрын
ayya oru kovilukku venduthalukkaka namma pona kuda vittu nadantha pothu eri patta namma Mela Sami varuma ah ayya semmuni
@deepthideepthi7204
@deepthideepthi7204 8 ай бұрын
19 vayathu ponnu uchi kali amma varuma antha ponna pesunathu illa atha ponnu samy unmaya varutha illa ya athu oru pothu kovil antha samy vara apo kojam sollurathu nabakam iruku antha ponnu apo samy illa antha ku samy unmaya varutha illa ya sollu ga uncle pls
@ManiMani-y2s5w
@ManiMani-y2s5w 22 күн бұрын
எனக்கு சாமி வருது ஆனா வாய் திறந்து பேச முடியல
@rocketraj8127
@rocketraj8127 Жыл бұрын
அய்யா நான் மது அருந்திய போதும் மட்டும் எனக்கு சாமி அருள் வருதுங்கய்யா அதற்கு காரணம் என்னங்கய்யா
@kumudhavalli1388
@kumudhavalli1388 Жыл бұрын
Nice post.
@sabirabanusabirabanu4681
@sabirabanusabirabanu4681 4 ай бұрын
ஜயா நான் அந்த நிலையில் இருக்கும்
@ThasaRathan-ti4jd
@ThasaRathan-ti4jd 8 ай бұрын
Iyya Ungge video Ella keddale ennakku teivam mele rompe paktiyya ayide🙏
@Ajay1990-h4l
@Ajay1990-h4l 10 ай бұрын
🙏🙏🙏
@gobikannan6275
@gobikannan6275 Жыл бұрын
ஐயா.எங்ககுழதெய்வம்.தவசிஅம்மன்.தவசிஆன்டி . இதைபத்திசொல்லுங்கையா . இராமேசுவரத்தில்.இருந்துசகோதரிபிரதீபா
@mariappankumar581
@mariappankumar581 9 ай бұрын
பெண் குல தெய்வம் ஆண் மேல் வருது ஆனால் நம்ப மாட்டேன் சொல்லுகிறார்கள்
@saravanalathaonmurugalatha4497
@saravanalathaonmurugalatha4497 7 ай бұрын
அண்ணன் மேல் தங்கை வரும் யாரும் தடுக்கமுடியாது
@NithyaNithya-sm3km
@NithyaNithya-sm3km Жыл бұрын
.அய்யா என்மகள் மீது எங்குலசாமி வந்துள்ளது பால் கரகம் எடுக்கும் போது வந்துள்ளது பென்தைவம்தான்.நான் என்ன செய்யவேண்டும் அய்யா.🙏🙏🙏
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
அருமை உங்கள் மகள் மீது வந்த அம்மனை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் அம்மன் என்றும் உங்கள் மகளுக்கு துணை இருப்பாள்
@massrangoli3417
@massrangoli3417 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sathishbabu9179
@sathishbabu9179 Жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் பதிவிடவும்
@kannank6973
@kannank6973 8 ай бұрын
Super sorry 😞
@smileyjourney263
@smileyjourney263 Жыл бұрын
Mekka nanri appa
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Aananthama irangi varuva amma unga mala amma🙏
@neelameganarjunan28
@neelameganarjunan28 6 ай бұрын
ஐயா வணக்கம் என் பெரியப்பா உரோடு இருக்கும் போது அவர் மேல் இருக்கும் சாமி அவரது தம்பி மகன் மேல் வருமா அவருக்கும் 3 மகன் இருக்காங்க முதல் மகன் உடல் நலம் சரி இல்லாத்துவர் மாற்ற 2 நல்லா இருக்கரங்க ஆனால் அவரது 4 தம்பி மகன் எனக்கு கொஞ்ச நாளா சாமி வருது அது எந்த சாமி இன்னு தெரியல அது என் பெரியப்பா என்கிட்ட வர வாய்ப்பு இருக்க ஐயா 5 தடவ மேல் வந்துடிச்சி ஐயா அதுதான் இன்னு எப்படி தெரிஞ்சிக்கணும் ஐயா இல்ல வேற சாமி ஏதாவது இருக்க வாய்ப்பு இருக்க ஐயா நன்றி iyya
@srichandru9762
@srichandru9762 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் அருள் வந்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் தெய்வம் மலை ஏறி விடுகிறது இது ஒன்று எனது கனவில் அடிக்கடி தெய்வக் கனவுகள் மட்டும்தான் வருகிறது அதாவது கோவில் கட்டுவது போல் கோவில் பராமரிப்பது போல் என் குலதெய்வம் ஆடுவது போல் இதற்கு உண்மையான பொருள் என்ன ஐயா நான் தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன் எனக்கு 19 வயதாகும் போது அருள் வந்து விட்டது ஐயா ஆனால் இன்று வரை பேசவில்லை என்ன காரணம் என்றும் எனக்கு புரியவில்லை இப்போது எனது குல தெய்வத்திற்கு சென்றாலும் ஒரு நல்ல பதில் தாருங்கள் காத்துக் கொண்டிருக்கிறேன்
@gokulk2807
@gokulk2807 Жыл бұрын
Ayya, enaku oru doubt 1 year Ra. En kulathivam Sami aduravanga Enna thidunanga. Enna pathu ,Enga vantha, en payiru sonnanga.v2 la vilayandu iruka nu soluchu. Na mayangi iruken. Appo na sulam yen Kita iruku nu sonnathu Pola( na sollave illa) antha Sami adi ingkeyum iruku soli sulam kadunanga. Nanum kuthuven nu sonnanga.na sulatha pakala. Next avanga piramba eduthanga,athu Mattum than na pathen. Weight agiten. Enna thugamudiyala. Enna thoda current shock ana mathri antha time irunthuchu. Ithuku Enna meaning?
@SureshBarine
@SureshBarine Жыл бұрын
நம்பர் வேண்டும்
@shahilabanushahila1240
@shahilabanushahila1240 Жыл бұрын
Enakku sami 2 time vanthathum vai thiranthutu anna
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Enna sami vanthuchu ma
@MuthuvelRathinam-c3y
@MuthuvelRathinam-c3y Жыл бұрын
Super anna
@pradeepc5394
@pradeepc5394 Жыл бұрын
என் குலசாமி பெயர் பெரியகருப்பன் சின்னக்கருப்பன் பாப்பாத்தி அம்மான்
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
நான் ஒரு காளி வாகனம். எப்படி எப்போதும் தக்க வைத்து கொள்வது ஐயா. பதில் உரையுங்கள். என் மனம் கள்ளம் கபடம் கொண்டது இல்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். என் எதிரியை கூட மன்னிக்கும் குணம் உண்டு . அப்படி இருக்கையில் அவர்கள் எனக்கு செய்வினை செய்து எண்னை அழிக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அப்போதுதான் தெய்வம் என்மேல் துடியா வந்தது ஐயா. நான் எப்போதும் என் தாயின் அருளை ஏற்றுக் கொள்ளவே ஆசை. வேறு பந்த பாசங்களில் மனம் லயிக்க வில்லை. வேறு எதிலும் நாட்டம் இல்லை. ஆனால் செய்வினை செய்து என்னை அவமானப்படுத்தி விட்டனர். என் தெய்வமே அவர்களை பார்க்கட்டும் என விட்டு சரணாகதி அடைந்து விட்டேன். 🙏🙏🙏
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Porumaiya theivathai idaividamal vanangi varavum. Thavaru seithavarigal atharkuriya palabalanai peruvarkal
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
@@அறிவோம் நன்றி ஐயா. 🙏🙏🙏
@mohanapriya5454
@mohanapriya5454 Жыл бұрын
நானும் எங்கள் குல சாமி பேச்சியம்மாள் வருது ஆனால் பூசாரி வாக்கு கேட்டா வாத்திறந்து சொல்ல மாட்றேன் ஏன்? சாமி வரும்போது அழுவேன் குழவ போடுவேன் ஆன வாய் திறந்து பேசமாட்றேன் அதற்கு என்ன செய்ய எனக்கு காதும் கேக்காது 😔
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
விரைவில் தெளிவு கிடைக்கும் அம்மா
@vijibala9728
@vijibala9728 8 ай бұрын
Reply please
@ramarram1618
@ramarram1618 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@youtubetamilan2831
@youtubetamilan2831 Жыл бұрын
Om namashivaya
@KingMaker-re9qh
@KingMaker-re9qh Жыл бұрын
வணக்கம் அண்ணா !.. எனக்கு 2வருசத்துக்கு முன்னாடி வந்துச்சு வெளி ஊர்ல ஒரு வைதானா பாட்டி அருள் இறக்கி விட்டாங்க அப்போ சாமி வந்துச்சு வேறு எல்லையில அப்போ இரண்டு வந்துச்சுனு சொன்னாக சுடலை மாடன் பாண்டி முனி இரண்டு வந்துச்சு ஆனால் வாய் திறக்க வில்லை அதுக்கு அப்பறம் மா சாமி வர வில்லை என்ன காரணம் தெரியல்லா அண்ணா.!.
@tamilselvan5858
@tamilselvan5858 Жыл бұрын
சுமார் 20 வருடமாக சாமி வருகிறது வாய் திறந்துபேசவில்லை என்ன செய்யலாம்
@m.sreemaharaja718
@m.sreemaharaja718 5 ай бұрын
அண்ணன் தம்பிகள் மூன்று பேர் ஒரே சாமி ஆடுகிறார்கள் அவர்களில் யார் உண்மையான சாமியாடியை கண்டுபிடிப்பது எப்படி
@DhanalakshmiDhanalakshmi-s5j
@DhanalakshmiDhanalakshmi-s5j 8 ай бұрын
Number sand pannuka
@pradeepc5394
@pradeepc5394 Жыл бұрын
என்னுடைய பெயர் பிரதீப்
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 Жыл бұрын
100/% உண்மை. ஐயா.
@pradeepc5394
@pradeepc5394 Жыл бұрын
ஜயா எனக்கும் சாமி வருது ஜயா ஆனால் வந்த சாமி வாய் திறந்து எப்போது பேசும் ஜயா நான் போய் பார்த்து இடத்தில் 36 வயதில் சாமி வாய் திறக்கும் சென்னாங்க ஜயா இது உண்மையா 36வயது ஆகுமா இல்லா அதுக்கு முன்னாடி அழைக்கலாமா ஜயா என்னான்னு செல்லுங்கள் ஜயா
@SubbuSubbu-mb2lp
@SubbuSubbu-mb2lp 9 ай бұрын
கருப்பன் கோவில் j. கிருஷ்ணபுரம்
@manikandanmanikandan8981
@manikandanmanikandan8981 Жыл бұрын
Samy varum pothu alugai varuthu
@jayanthijayanthi1096
@jayanthijayanthi1096 9 ай бұрын
Aya, neenga Sona Maithili saamy varaamal avarudaiya saarntha makal irunthathaal saamy alaithu vanthuttaar, antha saamy avaruku theriyaamal marunaal veliye theriyamal sendruvittathu. Ithu sariyaa
@Ms.star19
@Ms.star19 Жыл бұрын
En appa ku saamy vanchu sangili karuppan vandhurukken nu sonnaru arul vaakku sonnaru ana avaruku ippodhan first tym saamy varudhu parigaaram la solli saamy rmba aakrosama vandhappo irundhanga ana poga poga paasama pesunanga enkitta
@killersurya9878
@killersurya9878 Жыл бұрын
Kuladaivam tan namma mele varuggala
@chitrachitra1051
@chitrachitra1051 Жыл бұрын
ஐயா என்மேல் சாமி வரும் ஆனா என்ன தெய்வம் யார் என்ன தெரியல
@vvaralakshmi1815
@vvaralakshmi1815 Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு சாமி இறங்கி 3 வருஷம் ஆயிடுச்சு ஆனா கொட்டாவி மட்டும்தான் வருது எந்த சாமி எனக்கு இறங்கி இருக்குன்னு தெரியல என் தலையில் இருக்குறது மட்டும்தான் தெரியுது இது வெள்ளையும் வாய் திறக்கல நான் என்ன செய்வது சொல்லுங்க என் குலதெய்வம் கன்னி அம்மன்
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
முறையாக சாமி அழைத்து கேளுங்கள் முடி மீது இருந்தால் சீக்கிரம் வாய் திறக்க வழி உண்டு
@pandiyanrpandiyanr709
@pandiyanrpandiyanr709 Жыл бұрын
Same mopill nampar
@Tamilankt
@Tamilankt Жыл бұрын
ஐயா என் மேல சாமி வருது எனக்கு வாக்கு உறுதி என் சொல்லமாட்டுது
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
விரைவில் தெளிவு கிடைக்கும்
@Tamilankt
@Tamilankt Жыл бұрын
@@அறிவோம். உங்கிட்ட குல சாமி பற்றி நிறைய விஷயம் தெரியா ஆசை படுறன் .
@buvan1495
@buvan1495 Жыл бұрын
முத்தையா சாமி யும் மதுரை வீரன் சாமி யும் ஒரே பந்தியில் இருக்குமா
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
தலைமை தெய்வங்களாக இருந்தால் வாய்ப்பு இல்லை
@buvan1495
@buvan1495 Жыл бұрын
ஸ்ரீ முத்தையா சாமி தலைமை தெய்வம்
@ganapathi6813
@ganapathi6813 Жыл бұрын
Anna enaku karuppa samy vararu anal yen mela mulumaiya varamatinguthu anna yen mela mulumaiya varathuku enna seiya vendum sollunga anna plz
@m.sathiskumar
@m.sathiskumar 8 ай бұрын
Sariyaga viratham irunthu mulu bakthi oda Vali pattal mulumayaga sami arul ungal mel irangum pa
@sabirabanusabirabanu4681
@sabirabanusabirabanu4681 4 ай бұрын
அருமையான விளக்கம்
@Ajay1990-h4l
@Ajay1990-h4l 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
எப்படி இருந்தால் சாமி பேசும்
20:09