வந்தது எல்லாமே முரட்டு கிடாக்கள் 😱

  Рет қаралды 24,386

Kuwait Tamil Driver

Kuwait Tamil Driver

Күн бұрын

Пікірлер: 22
@Pugal-1
@Pugal-1 4 ай бұрын
அதான் கோயம்புத்தூர் ல பிரியாணி போட்டாச்சே 😂😂😂
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
🙂😊
@vindian82
@vindian82 4 ай бұрын
இப்படியே ஊளறு மலை இரண்டாம் இடமே ஜெயித்து போல தான்
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
🙂🥰
@Inba7889
@Inba7889 4 ай бұрын
🎉 பாய் பஸ்ஸில் வந்த இந்த இடத்திற்கு வள்ளியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து எப்படி வரனும் 🎉 வாழ்த்துக்கள் 🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
நன்றி 😍 ஏர்வாடி வழி சில பஸ்சில் சந்தை ஸ்டாப்பில் இரங்கலாம்
@A27-z4l
@A27-z4l 4 ай бұрын
நாகர்கோவில் இருத்து வந்தா பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டு சந்தை எங்கே இருக்கு என்று கேளுங்கள் 20 முதல் 25 நிமிடம் தான் சந்தைக்கும் போகிவிடலாம் ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
நன்றி 😍
@FlorencePrema-uu6fd
@FlorencePrema-uu6fd 4 ай бұрын
Two kedai,very beautiful
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Thank you! Cheers! 🥰
@zimbakuttyversion2.0channe42
@zimbakuttyversion2.0channe42 4 ай бұрын
Bhai en channel naan valartha bakrid kidaa paruga sondama valakuroam
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Parthen super👍
@fathimaanupugashahip9629
@fathimaanupugashahip9629 3 ай бұрын
Super
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 ай бұрын
So nice 🙂
@A27-z4l
@A27-z4l 4 ай бұрын
மாம Edi Mubarak 🎉❤❤🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Thankyou 🤗❤️
@HffIfff
@HffIfff 4 ай бұрын
அண்ணாச்சி உங்களுக்கு மனசாட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா குவைத்தில் மங்காப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது அதை பத்தி நீங்க பதிவிடவில்லை நீங்கள் குவைத்தில் வேலை பாத்திருக்கீங்க ஏன் அதை பத்தி போடவில்லை உங்களுக்கு மனசாட்சி ஒன்று இல்லையா 😡😡😡🤦🤦🤦🤦
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
நமக்கும் மனசு கஷ்ட்டமாகதான் இருக்கிறது அவர்களுக்கு இறைவன்தான் பொறுமையை கொடுக்க வேண்டும்
@NagarajNagaraj-gh8vu
@NagarajNagaraj-gh8vu 4 ай бұрын
பாய் எப்போதுமே மங்காப் மங்காபுரம் என்று ஒரே சொல்லிக்கிட்டே இருப்பீங்க பாய் அதை பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்கநம் தமிழர்கள் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் பாய்
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
உண்மைதான் அங்கே நம் உறவுகள் இருக்கிறார்கள் அனைத்து செய்தி சேனலையும் உங்களை போன்று நானும் பார்க்கிறேன்
@mohamedrafeek902
@mohamedrafeek902 4 ай бұрын
குர்பானி பற்றி விளம்பரம் தேவை யற்றது
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Ok
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 115 МЛН