வந்துவிட்டது புதுவகை கொரோனா - 3 இடங்களுக்கு அவசர எச்சரிக்கை | Sathiyam TV | Breaking | Coroan

  Рет қаралды 1,287,414

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 1 000
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
புயல் வலுபெற்றுள்ளது என்று சொல்வது போல் இருக்கிறது
@bojarajanpalanival3279
@bojarajanpalanival3279 3 жыл бұрын
Nanum ithu than ninaichan....
@RamyaRamya-pt8yq
@RamyaRamya-pt8yq 3 жыл бұрын
😂😂😂😂
@ezekielsiva1986
@ezekielsiva1986 3 жыл бұрын
1ஆம் ஆலை2, 3,ஆலை அப்போ இந்த கொரணாவே அடக்கா முடியவில்லை வறுமையில் மக்கள் சாகிரதைவிடா கொரணாவில் செத்து விடலாம்🙃 இனி உலகம் 🌎முழுவதும் பஞ்சம் நான் இனி தேவனிடம் தஞ்சம்✝💟
@rajaprakashr999
@rajaprakashr999 3 жыл бұрын
உண்மை தான்... சிவாயநம...
@Praise-p9o8
@Praise-p9o8 3 жыл бұрын
Praise the lord pa
@judothelabdog1327
@judothelabdog1327 3 жыл бұрын
Correct
@kiruthigabsrao2123
@kiruthigabsrao2123 3 жыл бұрын
பயத்தில் தான் அநேகபேர் செத்தேபோகிறார்கள்
@Thewaytoenternallife8632
@Thewaytoenternallife8632 3 жыл бұрын
மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபம் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@selvamani235
@selvamani235 3 жыл бұрын
மனம் திரும்புங்கள் என்றால் என்ன அர்த்தம்? மனிதாபிமான தோடு வாழுங்கள் என்று அர்த்தமா ? அல்லது சர்ச்சுக்கு வாங்க என்று அர்த்தமா
@ebenezerwilliam3243
@ebenezerwilliam3243 3 жыл бұрын
Pls Read bible you will get the answers
@niswanniswan2339
@niswanniswan2339 3 жыл бұрын
@@selvamani235 இயேசுவே உண்மையுள்ள ஆண்டவர் என்று அர்த்தம் அவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் எனவே இயேசு நியாதிபதியாய் இயேசு வரப்போகிறார் இது தான் முழுமையான அர்த்தம்
@positiveenergy4945
@positiveenergy4945 3 жыл бұрын
Karthar varugiraar sikiramaai....maranatha karthave vaarum....
@TV-er6xl
@TV-er6xl 3 жыл бұрын
இவனுங்க.தொல்லை தாங்க.முடியலப்பா ! 😆😆😆
@டப்டப்
@டப்டப் 3 жыл бұрын
நீங்க கொரோனா க்கு மருந்து தயாரிக்குறீங்களோ இல்லையோ பெயர் மட்டும் நல்ல வைக்கிறீர்கள்
@sindra7705
@sindra7705 3 жыл бұрын
Vandu vittadu. Korona puyalllll
@endrumtamilagam
@endrumtamilagam 3 жыл бұрын
👌
@divyapriyapriya90
@divyapriyapriya90 3 жыл бұрын
correct
@madhumathiprashantth1118
@madhumathiprashantth1118 3 жыл бұрын
Correct ah soninga .
@kavyasrinivasan807
@kavyasrinivasan807 3 жыл бұрын
It's not that easy to deal wid viruses
@rameshsankaran6581
@rameshsankaran6581 3 жыл бұрын
EMI பத்தி ஒன்றும் பேச்சு இல்லை,தமிழக முதல்வர் ஸ்டாலின்,கடிதம் டெல்லிக்கி அனுப்பி வைத்தார், பதிலே காணும்,
@msel04
@msel04 3 жыл бұрын
நடுத்தர மக்களை பற்றி சிந்திக்கும் அரசு இந்தியாவில் எங்கும் இல்லை. இந்த நாட்டில் பிறந்தது நாம் செய்த மிக பெரிய பாவம்
@ratnakumar7039
@ratnakumar7039 3 жыл бұрын
தடுப்பூசிகாரன் விழையாடிஇருப்பான் இவர்கள் நாட்டுமக்களைபற்றி கவலைபடமாட்டார்கள் மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் நல்லதுசெய்யநினைக்கும் தலைவர்கள் கட்சிகள் இங்கே மக்கள் ஓட்டுபோடுவதில்லை முக்கால் வாசி மக்கள் தெரிந்தும் மூடர்களாகஇருக்கிறார்கள் .
@blackrider104
@blackrider104 3 жыл бұрын
Loan vanganuna kattithan aganum
@saraswathi5101
@saraswathi5101 3 жыл бұрын
வராது மக்கள் தேவை விவசாயம் பற்றி அவர் களுக்கு என்ன கவலை
@shanthijames5835
@shanthijames5835 3 жыл бұрын
தமிழ்நாடு அரசு உடனடியாக கேரளா உடனான போக்கு வரத்து தொடர்புகளை துண்டிக்க வேண்டும்..
@tamilselvim7578
@tamilselvim7578 3 жыл бұрын
kerala ellaile lackdown podunga .CM .aberkale health.department be carefull take avtion.please.
@n.ganesannallamhu7075
@n.ganesannallamhu7075 3 жыл бұрын
Arp
@sahasaha7835
@sahasaha7835 3 жыл бұрын
Corana oru drama, mental payaley
@shanthijames5835
@shanthijames5835 3 жыл бұрын
@@sahasaha7835 nee endha logathila irukka da mental payalae...pazhangathai pesikittu irukka....saaguravanlam kannukku theriyalayaa...
@sps017
@sps017 3 жыл бұрын
Kerala,maharastra,mp full lockdown poduga yaarum ullae veliyae poga kudadhu
@spidykathir
@spidykathir 3 жыл бұрын
கடைசிவரைக்கும் நீங்க Emi பத்தி பேசப்போறது இல்ல... 😥😥😥
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 жыл бұрын
Correct bro
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
சொல்ல மாட்டாங்க கட்டி தான் ஆகணும், இவங்க சொன்னாலும் யார் நம்மள விடறாங்க
@kalaiselvank8058
@kalaiselvank8058 3 жыл бұрын
Pavam loan problem pola therithu
@arulselvam6982
@arulselvam6982 3 жыл бұрын
Ss😭😭😭
@ramyadevi619
@ramyadevi619 3 жыл бұрын
Ena maithuku loan vankura 😄
@subakarm4171
@subakarm4171 3 жыл бұрын
நீங்க அமைதியாக இருந்தாலே corana தமிழ்நாடு இல்ல உலகத்தை விட்டே சென்று விடும்
@tjdesigner4536
@tjdesigner4536 3 жыл бұрын
Ssss
@twinsvikramgowtham
@twinsvikramgowtham 3 жыл бұрын
Correct bro
@kaleemofficial4324
@kaleemofficial4324 3 жыл бұрын
இவங்க *உலகம் அழியும் வரை* ஓயமாட்டார்கள்.. அது மட்டும் நன்றாக தெறிகிறது. இன்னும் இவங்க எவ்வளவு *உயிர்களை அறுவடை* செய்ய போறாங்களோ!!! 😢😢😢
@விஷ்ணுசிவா
@விஷ்ணுசிவா 3 жыл бұрын
புதிது புதிதாக பெயர்களை கண்டுபிடிப்பது யார்??? பரிசுதரவேண்டும் அவருக்கு.
@bhuvaneshk7210
@bhuvaneshk7210 3 жыл бұрын
🤣
@vangapakkalam1959
@vangapakkalam1959 3 жыл бұрын
😄😄😄
@jessi4701
@jessi4701 3 жыл бұрын
😂😂😂🤣🤣😅😅😅😅🤣
@thanathana3193
@thanathana3193 3 жыл бұрын
😁😁😁
@praveenm648
@praveenm648 3 жыл бұрын
நானும் அவனதா தேடிட்டு இருக்கேன்
@yavanashri5252
@yavanashri5252 3 жыл бұрын
ரொம்ப கஷ்டம்பா, இந்த வங்கி கடனுக்கு ஏதாவது செய்ங்கப்பா...
@kingbaisekd2474
@kingbaisekd2474 3 жыл бұрын
கவனமுடன் இருக்க வேண்டும் வீட்டிலே இருக்க வேண்டும் ஆனால் அதற்கான வருமானம் மக்களிடம் வரவில்லை..
@gracevijayg9626
@gracevijayg9626 3 жыл бұрын
கடவுளே தயவுசெய்து இந்த மூன்றாவது covaid தேசத்தில் வரக்கூடாது
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 3 жыл бұрын
எல்லாருக்கும் இந்த கொரோனா பத்திய செய்திகளைக் கேட்ரு கேட்டு மனசும் உடம்பும் சோந்தே போயிடுச்சு வாழ்க்கையே அலுத்துப்போச்சு ச...ச.....
@nawfal-bt7cr
@nawfal-bt7cr 3 жыл бұрын
அப்ப இப்படி நல்லசேதியா சொல்லுங்க அப்பதான் சந்தோசம இறுக்கும்
@kumarsathis105
@kumarsathis105 3 жыл бұрын
முதலில்் ஒவ்வொருமாநிலத்திலும் தரைவழி வான்வழி நீர்வழி போக்குவரத்து தடைசெய்யப்படனும் இதுஒன்று தான் சரியான வழி நன்றி
@aarifaliaarif9707
@aarifaliaarif9707 3 жыл бұрын
தமிழ்நாடு இல் இருந்து மகராஷ்டா 1005 kl.meter துலைவில் டெல்டா வைரஸ் மையம் கொன்டு உள்ளது
@lalithar341
@lalithar341 3 жыл бұрын
Kerala
@mathusuthanan7151
@mathusuthanan7151 3 жыл бұрын
Palakad just 25 kms from border
@covaivijaytechproject3593
@covaivijaytechproject3593 3 жыл бұрын
அப்படியா....... நீங்க போய் அணைகட்டி வாசிச்சுட்டு வாங்க.........
@divinegracejesuslovesyou1466
@divinegracejesuslovesyou1466 3 жыл бұрын
I am praying this 3rd wave of corona not spread and we will be safe by God's grace 🙏🏼
@mmsservaisaravananservai5992
@mmsservaisaravananservai5992 3 жыл бұрын
எந்த அரசு மே மாதம் மாதம் Emi கட்டுவதை பற்றி அறிவிக்காமல் இருப்பது ஏமாற்றம் மே
@sivaneswaransiva1186
@sivaneswaransiva1186 3 жыл бұрын
டெல்லி உச்சநீதிமன்றம் தரமுடியாதுனு தீர்ப்பு சொல்லி 1 மாதம் ஆகிறது
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார் . (என் ஜனங்கள் சுகமாக வாழ வேண்டும் )அவர் கூறுகிறார் இதோ சீக்கிரமாக வருகிறேன் ...... ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்ட வனாக காணப்படாதவன் எவனோ அவன் அக்கினி கடலிலே தள்ளபடுவான் . அன்பானவர்களே இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள் .‌ உங்களை அவர் பாதுகாப்ப்பார் . ஆமென் .
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
அவர் அவர் செத்து கொண்டு இருக்கிறார்கள். உங்களுக்கு இப்போது இது தேவையா ?? கிறிஸ்தவம் இதைதான் போதிக்கிறதா ??
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 3 жыл бұрын
@@PJMKumar நாம் போகிற பாதையில் குழி இருந்தால் நாம் சொல்ல மாட்டோமா ? இவ்வுலக வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிந்தது விடும் . நம் ஆன்மா அழிவில்லாது . மரணத்திற்கு பிறகு நமது ஆன்மா நரகம் பரலோகம் இந்த இரண்டில் ‌ஏதாவது ஒன்றில் தான் வாழ வேண்டும் .நரக தீ மிக‌ கொடுமையானது . வேதத்தில் கடைசி ‌பகுதி இதைத்தான்‌ எச்சரிக்கிறது .உண்மையான கடவுளின் பிள்ளைகள் , நம் மக்கள் இவ்வுலகில் ‌நலமுடனும் மறு உலகில் மகிழ்வுடனும்‌‌ வாழ வேண்டும் என விரும்புகிறோம் . இந்த நரகம் என்ற ஒன்று இல்லை என்றால் கடவுள் மனிதனாக வந்து சிலுவை மரத்தில் இரத்தம் சிந்தி மரித்திருக்க மாட்டார் . அவர் தெய்வம் . மனிதர்கள் யாரும்‌ நரகத்திற்கு போய்விட கூடாதென்று தான் அவர் அத்தனை பாடுகள் ‌வேதனைகளை நமக்காக சகித்தார் . நான் ‌இப்படி பதிவிட்டது தவறு இல்லை என நீங்கள் புரிந்து கொள்வீர்கள் . என் சகோதர சகோதரிகள் என்றும் சுகமாக ஆனந்தமாக வாழ வேண்டும் . இதுவே இந்த சகோதரனின் ஆசை என்பதை மிகவும் ‌தாள்மையோடு தெரிவித்து கொள்கிறேன் உங்கள் மனம் புண்பட்டிருக்குமென்றால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி. இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு எப்பேர்பட்ட ஆபத்தான சூழ்நிலை வந்தாலும் அவர் கண்மணி போல பாதுகாப்பார்.
@arulselvi8887
@arulselvi8887 3 жыл бұрын
@@இயேசுவேதேவன் 🙏Amen in the name of Jesus🙏
@gayathrig6067
@gayathrig6067 3 жыл бұрын
Neega podra music paatha than da konjam heart attack Vara mare erukku 😫😫🤧🤧🤧
@thamizhgugan489
@thamizhgugan489 3 жыл бұрын
Exactly 🙄
@jebanithya3509
@jebanithya3509 3 жыл бұрын
Super
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 3 жыл бұрын
Correct
@premanandvelu3653
@premanandvelu3653 3 жыл бұрын
no words to say about ur feeling . i love u .. 🥰🥰🥰🥰🥰🥰
@manobala2432
@manobala2432 3 жыл бұрын
இயேசு கிறிஸ்து வரபோகிறார்✝✝✝✝💓
@healerbalan4972
@healerbalan4972 3 жыл бұрын
மக்களிடம் நீங்கள் பயத்தை உண்டு பண்ணாமல் இருந்தால் மக்கள் தானே மீண்டு வந்து விடுவார்கள்
@ssylva9536
@ssylva9536 3 жыл бұрын
டெல்டா விவசாயிகளின் கண்ணீர் உங்கள சும்மா விடாது டா.
@sridharfca
@sridharfca 3 жыл бұрын
எமதர்மன் தன் தூதுவர்களுக்கு ஓவர் டைம் செய்ய உத்தரவிட்டுவிட்டார் என்பது உறுதியாக தெரிகிறது..
@meenas6492
@meenas6492 3 жыл бұрын
😂
@muthumari5760
@muthumari5760 3 жыл бұрын
Anna super 🌹👌❤️
@archanaponnappan2286
@archanaponnappan2286 3 жыл бұрын
😂😂😂
@rajamaniramasamy2901
@rajamaniramasamy2901 3 жыл бұрын
இறைவன் சிலநேரங்களில் வேடிக்கையோடு .வேதனையும் தருகிறான்.. நம்பி இருப்போம் நல்லதே நடக்கும் .
@kanagarajs2972
@kanagarajs2972 3 жыл бұрын
இந்த வகை வைரஸ் தொலைக்காட்சி நடத்துபவர் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் அதிகம் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
@panneerselvamselvam2622
@panneerselvamselvam2622 3 жыл бұрын
Sariyanaresanennasir
@balamohanathas2833
@balamohanathas2833 3 жыл бұрын
தேவனே இந்தியாவை காப்பாற்றும் தேவா . மக்களுக்கும் விழிப்புணர்வு வர ஜெபித்து ஜெயம் எடுப்போம் நன்றி ஆமேன் 🙏🙏🙏.
@eswaranrk8685
@eswaranrk8685 3 жыл бұрын
பயப்படாதீங்க என்று சொல்லும் ஊடகங்கள் வெளிநாட்டில் பயந்துகிட்டே இருங்கள் என்று சொல்லும் ஊடகங்கள் இந்தியாவில் வாழ்க இந்தியா
@peter345.
@peter345. 3 жыл бұрын
தனியார் வங்கி லோன் emi க்கு கோவெர்மென்ட் ஒரு வழி செய்ய வேண்டும் ரொம்ப டார்ச்சர் பன்றாங்க
@k.karthikkutty5398
@k.karthikkutty5398 3 жыл бұрын
அலைகள் ஓய்வதில்லை 😭
@VelsAstroResearcher
@VelsAstroResearcher 3 жыл бұрын
Corana ஓய்வதில்லை
@senthilkumar-oi4eg
@senthilkumar-oi4eg 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@kumark3951
@kumark3951 3 жыл бұрын
உண்மைதான் 😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😲😢😢😢😢
@Emmanuel-zg2rv
@Emmanuel-zg2rv 3 жыл бұрын
கோரோனா போறதும்... இருக்கிறதும் media கையில் தான் இருக்கிறது.....
@tamilselvan457
@tamilselvan457 3 жыл бұрын
Fact
@esaiyazhini4120
@esaiyazhini4120 3 жыл бұрын
💯💯
@megavijayan7721
@megavijayan7721 3 жыл бұрын
Super bro
@ratnasinghchristopher2244
@ratnasinghchristopher2244 3 жыл бұрын
மிகச் சரியான பதில்
@ramesharunagiri294
@ramesharunagiri294 3 жыл бұрын
என்னங்கடா டெல்ட்டா மாவட்டத்தில் கன மழை போலவே சொல்றிங்க
@satheeshkumarponnusamy559
@satheeshkumarponnusamy559 3 жыл бұрын
😂🤣😂
@nandakumarj5677
@nandakumarj5677 3 жыл бұрын
😭😭☺☺
@bhuvaneshk7210
@bhuvaneshk7210 3 жыл бұрын
🤣
@kvasudevan7575
@kvasudevan7575 3 жыл бұрын
gana corona
@anilthomas3964
@anilthomas3964 3 жыл бұрын
Yarum bayapadathinga makkale Thairiyama irunga ..unga mansula ethai patrium kavalapadama keep distance and follow gowrnment rules..THE LORD JESUS BLESS ALL.
@rescueship1450
@rescueship1450 3 жыл бұрын
புதிய கார் விற்பனைக்கு வருகிறது மாறி சொல்ரிங்க மனுஷன நிம்மதியா இருக்க விடமாட்டிங்க.
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி சத்தியம் டிவி
@mdsarifabdulrahim8543
@mdsarifabdulrahim8543 3 жыл бұрын
School & College Students : போடு அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான் 😂😂😂
@sangeetha5245
@sangeetha5245 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@fasttime123
@fasttime123 3 жыл бұрын
2021 நம்ம சோலி முடிய போகுது...2022 பார்க்க போவதில்லை...
@surekap8042
@surekap8042 3 жыл бұрын
குழி தோண்டி நாங்களே படுத்துக்க வேண்டியது தானா 😢😢
@pazagipakalam2766
@pazagipakalam2766 3 жыл бұрын
அது எப்படிடா நீங்கள தான் உருவாக்கிய மாதிரி உருமாறி உருமாறி உருமாறி உருவாகுன மாதிரி சொல்றிங்க
@sakulhameedsakulhameed9759
@sakulhameedsakulhameed9759 3 жыл бұрын
Yes
@venugopalkausalya6276
@venugopalkausalya6276 3 жыл бұрын
Super bro
@saraswathi5101
@saraswathi5101 3 жыл бұрын
அவங்க உருவாக்கு. வதால் தான் தேதி கணக்கு ப டி சொல்ல முடியுது
@mr.kunjumani2219
@mr.kunjumani2219 3 жыл бұрын
பேசாம குழி தோண்டி குடுங்கடா.. நாங்களே போய் படுத்து எங்களப் பொதச்சுக்குறோம்..
@priyaboomi8472
@priyaboomi8472 3 жыл бұрын
Aama bro saga adikiriranka
@nagalakshmi8067
@nagalakshmi8067 3 жыл бұрын
Itha thaan solranga ,thaniya irunu. Puriyalaya.
@mr.kunjumani2219
@mr.kunjumani2219 3 жыл бұрын
@@nagalakshmi8067 enamo po
@amalraj1739
@amalraj1739 3 жыл бұрын
splendor ➕
@josephberlin6401
@josephberlin6401 3 жыл бұрын
கடைசி காலங்களில் உலகம் சென்று கொண்டிருக்கிறது . சக மனிதனை பார்த்து மனிதனே பயப்படும் கொடுர காலத்தில் வாழவேண்டிய சூழ்நிலை உருவாக்கி விட்டது .ஆனாலும் மனிதன் தன்னை திருத்தி கொள்வதாக தெரியவில்லை .
@muthukumar2469
@muthukumar2469 3 жыл бұрын
Correct bro
@invideo1115
@invideo1115 3 жыл бұрын
S
@Godsmanna333
@Godsmanna333 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@juststaytunedrnp7060
@juststaytunedrnp7060 3 жыл бұрын
உண்மைதான் ங்க 👍👍👍
@ashokmarayoorashokmarayoor8263
@ashokmarayoorashokmarayoor8263 3 жыл бұрын
Jesus varugai arampam ☦️
@Kaviya-f5p
@Kaviya-f5p 3 жыл бұрын
கொரனா: நா வந்துடேனு சொல்லு. உருமாறி வந்துட்டேனு சொல்லு..😂✌
@BLACK-jo5yb
@BLACK-jo5yb 3 жыл бұрын
🤣🤣
@pm9144
@pm9144 3 жыл бұрын
😂😂
@SivaKumar-hi9hz
@SivaKumar-hi9hz 3 жыл бұрын
கேள்வி :கொரானா எவ்வாறு பரவுகிறது ? பதில்:செய்தி சேனல்கள் மூலம்.
@isaacj1845
@isaacj1845 3 жыл бұрын
தயவுசெய்து கொரனோ செய்தியை குறைத்து, நாட்டில் நடக்கிற தவறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டு வாருங்கள்.
@sbalabala4938
@sbalabala4938 3 жыл бұрын
வாழ்க்கையில் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையுது. இருந்தாலும் வருவதை எதிர்கொள்ள தயாராக தான் இருக்கிறோம். எல்லாம் தலைவிதி
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 3 жыл бұрын
👍👍
@ratnasinghchristopher2244
@ratnasinghchristopher2244 3 жыл бұрын
எவன் எப்படி போனா என்ன? ஆனால் நாங்க Neet exam மட்டும் நடத்தியே தீருவோம்
@kanagaraj6174
@kanagaraj6174 3 жыл бұрын
இதையும் கடப்போம் இனி வருவதையும் கடப்போம் என நம்புகிறேன்.
@vsuvendhiran5778
@vsuvendhiran5778 3 жыл бұрын
என்னதான் செய்வது
@saraaksharanatarajsn3946
@saraaksharanatarajsn3946 3 жыл бұрын
Only covid recovered patients only knows seriousness of covid...
@sasibabu3776
@sasibabu3776 3 жыл бұрын
Yes I am also covid recovered person 😕😕😕😕😕😕
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 3 жыл бұрын
Keep it with yourself. I am not affected by Any corona!.
@srivel4446
@srivel4446 3 жыл бұрын
Lock down please
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
அட போங்கப்பா எங்கள சாகடிச்சிட்டு நீங்க மட்டும் உயிரோட இருங்க.
@syed101951
@syed101951 3 жыл бұрын
அடிக்கடி நோய் எதிர்ப்புச்சக்தி கஷாயங்கள் செய்து குடிப்பது ஓரளவு வசதிபடைத்தவர்களுக்கு முடிகிறது . ஆனால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் , ஏழை பாமரமக்கள் பல விதங்களிலும் விளக்கமுடியாத துயரங்களில் உள்ளதால் , அரசு சார்பில் மிக முக்கிய அதிகப்படியான உதவிகளைச் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது நாட்டு மக்கள் பலரின் ஏக்கமாக உள்ளது 🙏
@jeyagobi9995
@jeyagobi9995 3 жыл бұрын
இரண்டு மாதத்திற்கு பிறகு தானே மூன்றாம் அலை வரும் என்றார்கள் அது இப்போதே வந்தாச்சா 🙄🙄
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
அலையும் இல்ல ஒன்னும் இல்ல எதோ நடவுக்குது என்னனு தான் புரியல.
@elitetrendsboutique7182
@elitetrendsboutique7182 3 жыл бұрын
Trailer ellam mudinchuthu ini main picture release panna poranga so ellarum pathirama carefulla irunga High alert ..
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
@@navomijansi3170 உண்மை ஏதோ இருக்கு
@navomijansi3170
@navomijansi3170 3 жыл бұрын
@@rajeshisack230 ம்ம் ஆமாங்க 🙆
@Sundarbirds-petlover
@Sundarbirds-petlover 3 жыл бұрын
Arumai....enga poi mudiya pogutho
@murugavelmurugavel4225
@murugavelmurugavel4225 3 жыл бұрын
இதுக்கு முடிவே இல்லையா? முகக்கவசம் அணிஞ்சாச்சு,கைகளை நன்றாக கழுவுயாச்சு,சமூக இடைவெளி விட்டாச்சு,பசி பட்டினியில இருந்தாச்சு இதுக்குமேல மக்கள் என்ன செய்வது.ஒரு வழி உண்டு ஒரு முழம் கயிறு கொண்டு எல்லோரும் தூக்குல தொங்கலாம்.
@nagalakshmi8067
@nagalakshmi8067 3 жыл бұрын
Neenga seinjiga bro .mathavanga appadi illa . Adhanala paravikite thaan irukkum. Nama namale kapathikkanum .oru naal velluvom
@UP.Sasha16
@UP.Sasha16 3 жыл бұрын
@@nagalakshmi8067 💯
@thangamraj-nr7hp
@thangamraj-nr7hp 3 жыл бұрын
Praise the lord
@gomathiprakash2780
@gomathiprakash2780 3 жыл бұрын
இண்டாம் அலை மூன்றாவது அலை இதை எல்லாம் கண்டு பிடித்த உங்களுக்கு இந்த வைரஸ் கிருமிகளை ஒழிக்க உங்களால் முடியவில்லை😢😢😢
@divyapriyapriya90
@divyapriyapriya90 3 жыл бұрын
god only can deliver this problems bro
@balasubramaniam555
@balasubramaniam555 3 жыл бұрын
வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன். இப்படி புதுசு புதுசா வைரஸ் வந்தால் நான் என்ன செய்வது? எனக்கு ஒரு நல்ல முடிவை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
@srm5909
@srm5909 3 жыл бұрын
அதிக சோதனைகள். கண்டுபிடித்து தனிமை படுத்துதல். இவை போர்கால அடிப்படையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற வேண்டும்.
@mallimooligai
@mallimooligai 3 жыл бұрын
எப்போது சரி ஆக போகிறதே
@ruppasvirat7538
@ruppasvirat7538 3 жыл бұрын
Avlo tha 90s kids oda aasaiyallam kavagavey poidum ha.. Marriage lam kannavavey poidum pola eruku... 🤣🤣🤣🤣
@jebagunasekaran3880
@jebagunasekaran3880 3 жыл бұрын
Please allow us to live peacefuly.. God Please show mercy on all of us
@Emmanuel-zg2rv
@Emmanuel-zg2rv 3 жыл бұрын
நேற்று . Ration கடையில Line ல நிற்கும் போதே யோசித்துப் பார்த்தேன் .2000rs வந்துச்சீ. இனீ அடுத்த lockdown Ready ஆகும் னு....next இப்படி தான் news வரும் னு.... நினைத்தேன் போடு.....!!! ஒரு மாசம்..... அப்படிதானே
@VickyVicky-cz3pr
@VickyVicky-cz3pr 3 жыл бұрын
Sir during covid-19 situvation please close the school and college 🙏💫sir
@mohanrajg2894
@mohanrajg2894 3 жыл бұрын
அது தான் develop ஆயிட்டுஇருக்கு... நம்ம அப்படியே தான் இருக்கோம்.... 🤔
@silambusathya1006
@silambusathya1006 3 жыл бұрын
ஏழைகள் என்ன செய்வது இறைவா
@ponnuchamyjeyaveerapandy4368
@ponnuchamyjeyaveerapandy4368 3 жыл бұрын
அது என்ன டெல்டா பிளஸ் இப்படிலாம் பேருவைக்கிரது யாருப்பா??????
@naveenp1851
@naveenp1851 3 жыл бұрын
My opinion to CM SIR please stop train between TN to Other state please consider my opinion sir. I request to sathiyam TV to deliver my message to CM SIR.
@sachinsethu1241
@sachinsethu1241 3 жыл бұрын
அள்ளி விடுங்கடா காசா பணமா
@karthiwestbrook153
@karthiwestbrook153 3 жыл бұрын
Aama da unaku vandha theriyum alli vidradha allama vidradha nu
@rajesh8198
@rajesh8198 3 жыл бұрын
Correct Bro 🔥🔥
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
ஆம் சரியாக சொன்னீர்கள்
@karthiwestbrook153
@karthiwestbrook153 3 жыл бұрын
@@rajeshisack230 poda mental nanum corona duty than paakran onnum theriyama olaradha na oru nurse than 10-15 days veetla vechi serious aagi than nariya Peru death aairukanga because una maari aalunga pecha ketu than evalo ku evalo remedies edukaromo avalo sikiram thappikalam early a recognise panna easy a kaapathalam therincha pesanum otherwise 🤐
@nagalakshmi8067
@nagalakshmi8067 3 жыл бұрын
Unna covid ward la duty podanum .appa nambuve . Heart attack vantha vanthan savaan . Covid vanthal kudunbame sagum...
@banuakka2635
@banuakka2635 3 жыл бұрын
முதல்வர் ஐயா இந்த 3அலை இருந்து காப்பாத்து கள்
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு 😂😂😂😂😂🤣🤣😁
@rajesh8198
@rajesh8198 3 жыл бұрын
OMG 😱😱
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 3 жыл бұрын
God please save all of us and punish the culprit who created this virus
@volcanoarrima
@volcanoarrima 3 жыл бұрын
Everyone is culprit. Even if you kill him, will corona get ended? The prayer should be like protect us all from this evil
@JustforFun-ho5kw
@JustforFun-ho5kw 3 жыл бұрын
Modi thaan
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
இந்த கொரோனா செய்திய கேட்டு கேட்டு மனதளவில் சோர்ந்து விட்டோம். மீடியாக்களே இதற்கு முடிவே இல்லையா
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 3 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லை போல 😢😭
@BharaniKumar-op3ho
@BharaniKumar-op3ho 3 жыл бұрын
Corona தசாஅவதாரம் எடுக்காம விடாது போல 😔😔
@thyagum8390
@thyagum8390 3 жыл бұрын
இனிமே உயிரோடு வாழ்வது ஒரு சாதனை தான்
@thiyagarajan7368
@thiyagarajan7368 3 жыл бұрын
Correct tha
@krishnarajr3827
@krishnarajr3827 3 жыл бұрын
அட போங்கப்பா நம்ம நித்தியானந்தா இருக்கும் கைலாச எடுத்திருக்கு சென்று விடலாம்.
@muthumari5760
@muthumari5760 3 жыл бұрын
Anna super 🌹👌👍
@chandrans7499
@chandrans7499 3 жыл бұрын
மக்களின் மனதை எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களை விதையாய் விதைப்பதும் அன்னிய நாட்டுக்கு விசுவாசமாய் உழைப்பதும் ஊடகங்களே மனிதர்களை உளவியல் ரீதியாக ஆயத்தம் செய்துக் கொண்டிருக்கும் உங்களுடைய அயராத உழைப்பிற்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி
@nikitha6290
@nikitha6290 3 жыл бұрын
School college open pannathinga pls
@unicorngirl9236
@unicorngirl9236 3 жыл бұрын
Ama bro😭
@rajesravi151
@rajesravi151 3 жыл бұрын
எப்படி பரவுது
@ushavenkatesh3738
@ushavenkatesh3738 3 жыл бұрын
Dai ennada pannurathu ,sollunka,
@balakrishnan.k65
@balakrishnan.k65 3 жыл бұрын
Corona spread for bridge construction at Coimbatore
@TV-er6xl
@TV-er6xl 3 жыл бұрын
டெல்டா பிளஸ் கோ.ரானா ஏற் கனவே தமிழ் நாட்டில் 2 5 2021 அன்றே வந்து விட்டது! 😆😆😆
@nithishdhoni5889
@nithishdhoni5889 3 жыл бұрын
vera level bro
@thiravidaselvi2096
@thiravidaselvi2096 3 жыл бұрын
Yes
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 3 жыл бұрын
Athu ethanai perukku spread ayrukko theriala
@sivagnanam5978
@sivagnanam5978 3 жыл бұрын
Super
@இரவுவிவசாயி
@இரவுவிவசாயி 3 жыл бұрын
ஆகா சும்ம இருந்த வைரஸா குஸ்சி படுத்திட்டாங்க
@narmatharaja6442
@narmatharaja6442 3 жыл бұрын
மருத்துவர்கள் கூறுவது உண்மை தான் உறவுகளே எச்சரிக்கையாக இருப்போம் இரண்டாவது அலையில் எங்கள் குடும்பத்தில் இருவரை இழந்து விட்டோம். எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் வந்தது எனது கணவர் அவருடைய அம்மா மற்றும் சகோதரி மூவருமே சர்க்கரை நோய் இருந்தது கணவர் இருவாரங்களுக்கு முன் தடுப்பூசி செலுத்தி இருந்தார் அதனால் அவருக்கு லேசான பாதிப்பு இருந்தது ஆனால் அவருடைய அம்மா சகோதரி இருவருமே இன்று உயிரோடு இல்லை. எனவே கொரோனா உருமாற்றம் உண்மை .எங்கள் குடும்பத்தில் நடந்தது போல வேறு யாருக்கும் நடக்க வேண்டாம் சர்க்கரை நோய் இருப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.
@redbullkarthi5635
@redbullkarthi5635 3 жыл бұрын
இது தெரியாம covid vaccine போட்டுடெனே🤭
@sangithakannan4854
@sangithakannan4854 3 жыл бұрын
Till today the sound of ambulance in coimbatore has not got over minimum 4 in half an hour which is making scary
@hameedahmed2245
@hameedahmed2245 3 жыл бұрын
நல்லா மக்களை முட்டால ஆக்கிரானுங்க இனி நிம்மதி கிடையாது
@karthiwestbrook153
@karthiwestbrook153 3 жыл бұрын
Mental chi odu
@rajeshisack230
@rajeshisack230 3 жыл бұрын
@@karthiwestbrook153 யாரு மென்டல் னு போக போக தெரியும்.
@karthiwestbrook153
@karthiwestbrook153 3 жыл бұрын
@@rajeshisack230 aae Che pae medical a pathi unaku ina theriyum periya Ivan mari pesara unaku corona vandha theriyum adhoda seriousness
@lakshamanakumars3216
@lakshamanakumars3216 3 жыл бұрын
நியூஸ் பாக்காம இருந்தாலே கவலை இல்லாமல் இருக்கலாம்
@rajanbabu13
@rajanbabu13 3 жыл бұрын
People Even now go out without safety gear. Those endanger others Life. MH , Kerala and MP transportation should be stopped immediately....
@karthicp5496
@karthicp5496 3 жыл бұрын
Aana Atha Government pannathu...Nalla Spread Aanathukku Appuram pannuvanga pola....Yengaiyavathu work nadanthukittu thaan irukku...makkal velaikku poittu thaan irukkanga....important think like vivasayam...water...Electricity.. mattum Stop Panama...Matha ellathaiyum Stop panni vaikkanum...Aana Government Seiyumaannu thaan theriyala? Of course Saadharana Makkal kastatha Government purinjikittu kojam Amount Avangalukku kudukkanum...
@USHERFEATLUDACRIS
@USHERFEATLUDACRIS 3 жыл бұрын
Palakad.. OMG.. plz seal kerala state borders immediately. otherwise Coimbatore,tiruppur is at high risk.
@karthicp5496
@karthicp5496 3 жыл бұрын
@@USHERFEATLUDACRIS if once Enter the virus in India... Then allover India it will be Spread... Bcz our Indian people have very less Responsibility....
@UP.Sasha16
@UP.Sasha16 3 жыл бұрын
@@USHERFEATLUDACRIS Whole of TN is at risk
@Kesavan-q4p
@Kesavan-q4p 3 жыл бұрын
வணக்கம் சண்முக சுந்தரம் ஏற்கனவே போட்ட கொரணா ஊசி இதுக்கு ஒத்து வருமா ஒத்து வராது இதற்க்கு தனி ஊசி ஏதேனும் போட வேண்டுமா சொல்லுங்கள் சண்முக சுந்தரம்.
@yuvarajb3756
@yuvarajb3756 3 жыл бұрын
ஏதோ சாப்பாடு ஆர்டர் பண்ணி வந்த மாதிரி சொல்லுரிங்க 🙄
@bhuvanesh.k4455
@bhuvanesh.k4455 3 жыл бұрын
Pothum pa sami 😭😭😭
@sakthi5648
@sakthi5648 3 жыл бұрын
முதல்ல.அலைஎன்று.சொல்லாதேங்க.அலைகள்என்றும்.ஓய்வதில்லை வெறஎதாவது.சொல்லுகப்பா
@selvamk9920
@selvamk9920 3 жыл бұрын
என்னாங்க. சார். இப்படி சொல்லுரிங்க. பயமாக இருக்கிறது நம் மக்களை காப்பாற்ற மாற்று வழி முறைகளை அரசு நடைமுறைப்படுத்தி யாவது. காப்பாற்றுங்கள் சார்
@Mahdhicreation
@Mahdhicreation 3 жыл бұрын
வாங்க கடல்ல புயல் வழுபெற்றது போல சொல்கின்றீர்
@rajustur
@rajustur 3 жыл бұрын
Welcome
@வாசுபாலா
@வாசுபாலா 3 жыл бұрын
Aiyoooo கொடுமை கொடுமை கொடுமை.... மறுபடியும் மறுபடியும் முதல் இருந்தா🙈🙊🙉
@kumarikrsna5050
@kumarikrsna5050 3 жыл бұрын
Please prayer for God jesus
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,1 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН