Varahi Navaratri Pooja | வளர்பிறை பஞ்சமியில் கலசம் அமைத்து வழிபாடு செய்முறை | Ashada Navarathri

  Рет қаралды 12,517

Sivakami Nilaya

Sivakami Nilaya

15 күн бұрын

#varahi #ashadanavarathri #varahivalipadu #varahinavaratri #valarpiraipanchami
Varahi Navaratri Pooja | கலசம் அமைத்து ஆணி மாத வளர்பிறை பஞ்சமி வழிபாடு செய்முறை | Ashada Navarathri
வாராஹி காயத்ரி மந்திரம் :
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
வராஹி தேவியின் திருநாமங்கள் :
1. பஞ்சமி,
2. தண்டநாதா,
3. சங்கேதா,
4. சமயேஸ்வரி,
5 சமய சங்கேதா,
6. வாராஹி,
7. போத்ரினி,
8. சிவா,
9. வார்த்தாளி,
10. மகா சேனா,
11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,
12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.
Hello freinds....
Welcome to Sivakami Nilaya
In this video I have shown how to perform pooja on the nine days of Ashada Navarathri (Varahi Navarathri). For complete information pls watch full video. I Hope this will be usefull for you all..if you like the video pls don’t forget to press the like button.
Stay tuned for more updates...,
_______________________________________
For promotion / collaboration please mail - sivakaminilaya@gmail.com
message me at INSTAGRAM
/ sivakaminilaya
____________________________________________
Varahi Amman face & Kamakshi Vilakku by Vilakku Kadai
Address: 5, Ramakrishna St, Thirumurugan Nagar, Porur, Chennai, Tamil Nadu 600116
Phone: 082483 75030
___________________________________________
Panchagavya Vilakku & Sambrani details
Manral Pooja Products
9514242382
30 piece Vilakku 210 plus shipping
30 piece sambrani 210 plus shipping
Maakkolakatti and Ghee Diya also available
Mooligai sambrani cups and kungiliyam sambrani cups available
____________________________________________
#varahi #வராஹி #ashadanavarathri #navarathripooja #saree #ammanalankaram #varamahalakshmidecorationideas #varahidevipooja #sareedraping #decoracion #poojatips #varahipoojai #வாராஹிஅம்மன்வழிபாடு #panchami #valarpiraipanchami #varahi #varahivalipadu #varahiamman #valarpirai #panchami #panchamithithi #valarpiraipanchami #panchamispecial #varahipanchamivalipaadu #sivakaminilaya #panchamispecial #sareedraping
#ஆன்மீககுறிப்புகள் #abhishekam #பாலாபிஷேகம் #சிலைஅபிஷேகம் #சிலை அபிஷேகம் #sivakaminilaya #poojavlog #poojatips #poojaroomtips #trendingvideos #viral #howtodopooja #getpositiveenergy #getpositiveenergy #howtodopoojaathome #viralvideos #poojavideo

Пікірлер: 58
@BeenaMohan1
@BeenaMohan1 12 күн бұрын
No words.....simply beautifully divine, beautifully decorated....can feel her divine presence....🙏🙏🙏🙏
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
🙏🙏😊
@jamunajanani6421
@jamunajanani6421 3 сағат бұрын
நான் எங்கள் வீட்டில் முதல் வெள்ளி கிழமை அன்று வாராஹி அம்மன் போட்டோ ஆடர்செய்தேன் ஆடி முதல் வெள்ளி கிழமை எனக்கு வாராஹி அம்மன் வீட்டிற்கு வந்தது அன்று மாலை கிழங்கு பால் சர்க்கரை வைத்து நெய்வேத்தியம் பூஜை செய்து தினமும் பூஜை செய்து வருகிறேன்
@ssaranyaSelvam
@ssaranyaSelvam 10 күн бұрын
Sema kalakitinga Super
@vidyamohan1351
@vidyamohan1351 13 күн бұрын
Divine maa
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 12 күн бұрын
Om Om Om varahi Amma potri excellent video amazing 🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🇧🇪
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
Thank you 🙏😊
@nirmalaalwarappan4525
@nirmalaalwarappan4525 13 күн бұрын
Vararahi amma Azhaku thx fr ur beautiful pooja & advices mam❤
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
😊🙏
@soniyafrompondicherry
@soniyafrompondicherry 13 күн бұрын
Romba nanri sister🙏. Thanks for supporting to my business
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
Welcome 😊
@dhanapackiam5197
@dhanapackiam5197 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 13 күн бұрын
Beautiful poojai sis nanum en veeduley varahi Amma neke poojai podeven sis tq sis🙏🙏🙏
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
great sis👍
@rajalakshmi5131
@rajalakshmi5131 12 күн бұрын
மிகவும் அற்புதம் பார்த்து கொண்டே இருக்கலாம் சகோதரி
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
மிகவும் நந்தி மா❤️
@KS-xw3hg
@KS-xw3hg 13 күн бұрын
Megauim ahalagu❤❤❤❤
@madhushanmahi4539
@madhushanmahi4539 11 күн бұрын
நான் இலங்கை இந்த மாதிரி பூஜை செய்ய பொருள் இல்லை அதனால் நீங்கள் செய்கிற பூஜையை பார்த்து கும்பிடுவேன்
@manjariswarna
@manjariswarna 6 күн бұрын
I don’t understand Tamil but your videos are very nice 🎉
@SivakamiNilaya
@SivakamiNilaya 6 күн бұрын
Thank you 🙏😊
@mangai1129
@mangai1129 12 күн бұрын
Super mam.
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
🙏🙏
@Jananigreets
@Jananigreets 11 күн бұрын
We also from Bangalore only . Ungala engyao parthamadhiri irrukku
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 күн бұрын
😄 enga parthamathiri irukku… youtube la parthu iruppenga😁
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 13 күн бұрын
அம்மன் ரொம்ப அழகாக இருக்காங்க🙏
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
ரொம்ப நன்றி🙏
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 13 күн бұрын
Atheymari vinayagar ku thundu poduga
@rajimohan7668
@rajimohan7668 12 күн бұрын
Very nice. What is that golden ring inside each rose. Is it real rose,
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
It’s called brass lotus which we use for archanai while chanting Mahalakshmi ashtothram
@rajimohan7668
@rajimohan7668 12 күн бұрын
@@SivakamiNilaya thank you for your quick response
@v.c.dharnishcreation8826
@v.c.dharnishcreation8826 5 күн бұрын
அக்கா அம்மாக்கு நகை எங்க vanginiga
@sanjayrajesh9521
@sanjayrajesh9521 11 күн бұрын
Varahi Amman thengai vilakku ethumpothu thengai odil Amman therinjathu om vajravarahi namaha
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 күн бұрын
🙏🙏
@KavithaThulasi-zh8pq
@KavithaThulasi-zh8pq 12 күн бұрын
Hi mam panchami thithiyil kalasam vaithu valipadalama pls konjam soluga 1st day ennala kalsam vaika mudiya villa pls reply mam
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
Vaikkalam sis
@KavithaThulasi-zh8pq
@KavithaThulasi-zh8pq 12 күн бұрын
Thank u mam
@KavithaThulasi-zh8pq
@KavithaThulasi-zh8pq 12 күн бұрын
Mam kalasam vaika Nala neram kalasam pripathu enna day mam
@shanthis7353
@shanthis7353 12 күн бұрын
Where did u buy that kamalshmi lamp, pls message
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
Pls check description
@aruljothi5689
@aruljothi5689 10 күн бұрын
Agal vilakku bathil lemon vilakku yetralama?
@SivakamiNilaya
@SivakamiNilaya 10 күн бұрын
Koodathu sis…. Lemon Vilakku Veettil etra koodathu
@user-pc8bi9vm6d
@user-pc8bi9vm6d 13 күн бұрын
எங்கள் வீட்டில் இருக்கிறது வாரகி அம்மன் என் கணவர் வங்கி வந்தார் அவர் இறந்த பிறகு கோவில் வைத்து விடலாம் என்று நினைத்தேன் அன கனவு கண்டேன் வாரகி அம்மன் பூஜை செய்யறமாரி கண்டேன் அதனால் திறம்பவும் பூஜை செய்து வருகிறேன் உங்களை ஒரு டைம் பார்க்க வேண்டும் நான் வசந்தாநகர் இருக்கிறேன்
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
பூஜை தொடர்ந்து செய்யுங்க sis…. சில நிகழ்வுகளை நாம் கடந்து தான் ஆகவேண்டும் ..வாராஹி வழிபாடு உங்களுக்கு தைரித்தை கொடுக்கும்🙏
@pravin2364
@pravin2364 13 күн бұрын
அம்மன் silaikum ganapathikkum vashthiram vuduthunkal.
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
Ok thanks😊
@nalleeswarimalini9001
@nalleeswarimalini9001 11 күн бұрын
Hi ma'am, நீங்கள் சொன்னது போல் இந்த வார செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் முதன் முதலாக ஏற்றினேன். நாளை சுக்கிர பூஜை செய்ய போகிறேன். அப்போது முருகன் படத்தின் பின் இருக்கும் 11 ரூபாய் மற்றும் முருகன் படத்தை எடுத்து விட்டு மகாலட்சுமி படம் வைக்கலாமா? பூஜை முடிந்த பின் செவ்வாய் கிழமை முருகன் படத்தை மறுபடியும் வைத்து கொள்ளளாமா? Please reply sister.
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 күн бұрын
Naalai madiyam varai sashti thithi ullathu athukku appuram edukkalam
@nalleeswarimalini9001
@nalleeswarimalini9001 11 күн бұрын
@@SivakamiNilaya Thank you.
@santhoshiniharish6832
@santhoshiniharish6832 12 күн бұрын
Jewellery set yenga vanguneenga
@SivakamiNilaya
@SivakamiNilaya 12 күн бұрын
Latest Varalakshmi pooja products video parunga
@Jananigreets
@Jananigreets 12 күн бұрын
Neenga endha ooru ma?
@SivakamiNilaya
@SivakamiNilaya 11 күн бұрын
Bangalore 😊
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 13 күн бұрын
Elam ok ana nega en amma ku kannu eyebrow varayama vitutiga
@sunithaIP
@sunithaIP 13 күн бұрын
Vaarahi amma face where you purchade
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
From vilakku kadai porur
@user-vb2fs5mt5s
@user-vb2fs5mt5s 13 күн бұрын
Ok mam varahi amman face la mai vechu kanu varainga 😊
@SivakamiNilaya
@SivakamiNilaya 13 күн бұрын
First time Amma eppdi vanthangalo appadiye valipadanumnu than varaiyala sis next time Kandippa varaiyaren😊
@jeyavadivel6212
@jeyavadivel6212 13 күн бұрын
நீங்கள் ஏன் கண் வரையலை
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН