வரலாறு அறிவோம் || பெரும்பிடுகு mutharaiyar History in Tamil || Mutharaiyar varalaru || Tamil Pedia

  Рет қаралды 33,422

Tamil Pedia

Tamil Pedia

Күн бұрын

#mutharaiyar_varalaru#mutharaiyarhistoryintamil
அன்பு தமிழ் சொந்தங்களுக்கு தமிழ் பீடியாவின் அன்பு வணக்கங்கள்.
நம்ம தமிழ்பீடியா channel ல History , mystery , Important trending News, இது மட்டும் தான் upload பன்னுரோம். நாங்கள் உங்களுக்கு தேவையான விசயங்களை கொடுக்க ஆசை படுகிரோம். உங்களுக்கு ஏதாவது காணொளி தேவைபட்டால் கருத்துக்களை பதிவிடவும்.உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.தமிழ் பீடியா ஒரு channel என்று பாராமல் உங்கள் உறவு என்று பாருங்கள்.
நல்லதொரு தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது உங்கள் பிரிய தர்ஷினி நன்றி வணக்கம் 🙏.
WhatsApp link
chat.whatsapp....
Facebook link
www.facebook.c...
Instagram link
Tamil Pedia official
Music credit
Konac - Home [ NCS Releases ]
Link - • Konac - Home | Future ...
mutharaiyar,mutharaiyar history,mutharaiyar history in tamil,mutharaiyar sathi,mutharaiyar song,chola mutharaiyar,madurai mutharaiyar,ranjith mutharaiyar,mutharaiyar varalaru,tamilnadu mutharaiyar,ramesvaram mutharaiyar,tiruchirapalli history,tamil history,thoppupatti mutharaiyar,tanjore history,tanjavure history,trichy history in tamil,muththaraiyar,veera
முத்தரையர் பாடல்
வாள எடுத்தவங்க ஆள பிறந்தவங்க,muththaraiyar mavattam,perumpiduku muththaraiyar
May 23 mutharaiyar sathaya vilavaga thamilaga arasal angegarikka pattathu .perarasar perumpidugu mutharaiya Mannar arasa gula vamsa valiyai sarnthavar,murkkalathil jamenthararaga irunthullar,mutharaiya Mannar thanjai,puthukottai,thirichy agiya mandalangalai atchi seithullar,mutharaiya Mannar perumpidugu mutharaiyar yendru alaikka padukirar, mutharaiya Mannarin piranthanal than may 23 intha nal than sathayà vilavaga kondata padukirathu
Hi friends welcome to Tamil pedia🙏.Tamil pedia channel la anaithu vithamana seithigal poduvom moslty namma channel la mixing ahh than namma videos poduvom,cooking 🐟🦀🐐,interesting news😨,neraiya thagavalgal intha mathiri mixup ahh than video podurom,namma channel la subscribe pannathavunga subscribe pannittu ponga🥰unga support yengalukku yeppothum thevi😁neengal illaiyenil nan illai 🙏please support my channel friends

Пікірлер: 217
@dhineshbabur1898
@dhineshbabur1898 4 жыл бұрын
இத்தகைய பெருமை மிக்க தமிழ் மன்னரைப் பற்றி நம் தமிழக பாட புத்தகத்தில் இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்று
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
அனைவரும் அது ஒரு வருதமாக தான் உள்ளது சகோ கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி💐
@selvarasu577
@selvarasu577 3 жыл бұрын
enakum athe varuham than.
@முத்துசிலாபம்-ற5ண
@முத்துசிலாபம்-ற5ண 4 жыл бұрын
சிறப்பு அக்கா, வலையர் குல மன்னர்க்கு புகழ் வணக்கம்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq thampi
@pandiyarajan90
@pandiyarajan90 4 жыл бұрын
நன்றிகள் மறைக்கப்பட்ட மீட்கப்பட, பேசப்படவேண்டிய வரலாறு
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள்
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள் 4 жыл бұрын
Pandiya Rajan கண்டிப்பாக
@alagaralagu1391
@alagaralagu1391 3 жыл бұрын
Good super good Alagar mutharaiyar Karaikudi thanks 🏹🦁
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
Sema gethu 💪💪💪
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
🙌🙏 mmm machan mutharaiyar nu sonnale gethu than.tq machan
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள்
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள் 4 жыл бұрын
தூத்துக்குடி மீனவன் நீங்கள் முத்தரையர் ஆ
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 4 жыл бұрын
@@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள் ஆமா அண்ணா
@vsedizvsediz3858
@vsedizvsediz3858 3 жыл бұрын
@@tamilpediatp Nice Akka
@manikandanm7819
@manikandanm7819 4 жыл бұрын
நன்றி சகோதரி..... பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் ஆட்சி காலத்தை அனைத்து தலைமுறையும் போற்ற வேண்டும்......
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Aama anna
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள்
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள் 4 жыл бұрын
கண்டிப்பாக இனி நாம்ம ஆட்டம் தான் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விட்டோம் விழிப்புணர்வு அடைந்து விட்டோம் இனி நாம் ஆளும் தலைவர்களை தான் இனி
@pasupathinps1963
@pasupathinps1963 4 жыл бұрын
அருமை முத்தரையர் வரலாறு முத்தரையர் வம்சம் நாங்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
அனைவரும் பெருமைபட வேண்டும்😍
@SureshKumar-kd8dc
@SureshKumar-kd8dc 3 жыл бұрын
Ok super
@rajarajaraja5382
@rajarajaraja5382 4 жыл бұрын
Arumiyana pathivu sister vazlthukal 👍🇪🇦🇪🇦
@buvanesh4524
@buvanesh4524 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி எங்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்தர்க்கு 🙏🙏🙏🙏 அருமையான குரல் வளம் சிறந்த எதிர்காலம் உங்களுக்கு இருக்கு சகோ ☺☺☺☺🙏🙏🙏🙏
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி அண்ணா keep support our channel💐💐💐
@kumaravelvel4529
@kumaravelvel4529 3 жыл бұрын
Suer Suer suer mathpattai
@veyilmuthuvfshbd1227
@veyilmuthuvfshbd1227 4 жыл бұрын
நன்றி
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி🙏
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 жыл бұрын
நன்றி சகோதரி வணக்கம்
@perumbidugu_vicky
@perumbidugu_vicky 4 жыл бұрын
சோழ பெரும்பாட்டன் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு சுவரன்மாறன் முத்தரையர் புகழ் ஓங்குக. சோழர்களே முத்தரையர்கள். கரிகாலசோழன் வழிவந்தவர்களே முத்தரையர்கள். ரேநாட்டு சோழர் தனஞ்சய சோழ முத்துராஜா வழிவந்தவர்களே சோழர் மற்றும் முத்தரையர். சோழ முத்தரையர் வம்சம்.
@Tamilvalka
@Tamilvalka 4 жыл бұрын
வணக்கம் உங்கள் தகவலுக்கு நன்றி எம்மோடு இணைந்தே பயணியுங்கள் வளர்வோம் ஒற்றுமையுடன்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Kandipaa
@mariyappan1378
@mariyappan1378 4 жыл бұрын
பேரரசர் பெருமையை தெறிவித்ததற்கு நன்றி சகோதரி.....
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@manidigitalarts4819
@manidigitalarts4819 4 жыл бұрын
நன்றி அக்கா..
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@NaamTamilarநாம்தமிழர்
@NaamTamilarநாம்தமிழர் 4 жыл бұрын
மாவீரன் பெரும்பிடுகு mutharaiyar வரலாறு அருமை
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq
@emptycan1196
@emptycan1196 3 жыл бұрын
இது எல்லாம் சரி ஆனால் உங்களுக்கு தான் முத்தரையர் சிலைக்கும் சுந்தரலிங்கனார் சிலைக்கும் வித்தியாசம் தெரியலையே உங்களுக்கு இது ரொம்பவும் வேதனையா இருக்கு
@blacklover8938
@blacklover8938 3 жыл бұрын
@@emptycan1196 சகோ நானும் முத்திரையர் இனத்தில் பிறந்த வலையர் குல அம்பலத்தான் தான்... நான் நாம் தமிழர் ஆதரவாளன்... ஏதோ தெரியாமல் தவறு இழைத்து விட்டோம்... இனி நம் முப்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் புகழை உலகிற்கு எடுத்து செல்வோம்
@emptycan1196
@emptycan1196 3 жыл бұрын
@@blacklover8938 எப்புடி மூணு முறையும் தெரியாமல் நடந்ததா
@blacklover8938
@blacklover8938 3 жыл бұрын
@@emptycan1196 தெரியல சகோ... மன்னித்து விடுங்கள்
@boomiselvam5922
@boomiselvam5922 4 жыл бұрын
என் அன்பு சகோதரிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி முத்தரையர் வீட்டு பசங்க வாழ்த்துக்கள்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ 💐 ஆதரவு தந்தமைக்கு நன்றி😍
@rganthirganthi9406
@rganthirganthi9406 Жыл бұрын
மிக்க.நன்றிகள்
@r.klovequeen2360
@r.klovequeen2360 3 жыл бұрын
super
@goldmaari6010
@goldmaari6010 3 жыл бұрын
Nanri aakka thanks thirumangalam makkal😸😸😸
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
நன்றி சகோ💐
@arasamanikamarasamanikam9618
@arasamanikamarasamanikam9618 8 ай бұрын
சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி
@meerabalamurugan9816
@meerabalamurugan9816 4 жыл бұрын
அருமை
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி
@anandvignesharumugam2239
@anandvignesharumugam2239 4 жыл бұрын
Super sister interesting information 😊
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி நண்பா💐
@Sri_krishna_devarayar
@Sri_krishna_devarayar 4 жыл бұрын
Super sister 👍👍👍👍👌👌👌👌
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
💐
@media9023
@media9023 3 жыл бұрын
சகோதரி களப்பிரருக்கு கயலுக்கும் என்ன சம்மந்தம் களப்பிரர் மொழி யாது அவர்கள் பின்பற்றிய சமயம் எது ஒரு எலவும் தெரியாமல் களப்பிரர் என்று சந்தேக படுவது தேவையில்லாத பேச்சு ⚡
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி சோழர்கள் யார் முத்திரையர் யார் முத்திரையர்கள் எப்படி சோழர்களாக மாறினார்கள் என்று எனக்கும் தெரியும் சகோ 💐
@vinothrrv2042
@vinothrrv2042 4 жыл бұрын
அருமை சகோதரி
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி அண்ணா💐
@gunashankarguna4136
@gunashankarguna4136 3 жыл бұрын
Nice speech
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💐
@prabhaking1233
@prabhaking1233 4 жыл бұрын
தன் வாழ்நாள் முழுக்க வாகை பூ மட்டுமே சூடிய மன்னன் தமிழ் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் மட்டுமே #புகழ்வணக்கம்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq bro
@thangaprakash.g4383
@thangaprakash.g4383 4 жыл бұрын
Nice history explain for king mutharaiyar 🔥🔥🔥🔥
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq bro
@Tamilvalka
@Tamilvalka 4 жыл бұрын
வணக்கம் உங்களுடன் இணைந்தோம் எம்மோடு இணைந்தே பயணியுங்கள் வளர்வோம் ஒற்றுமையுடன் நன்றி
@arun7967
@arun7967 4 жыл бұрын
அருமையான பதிவு செய்து மன்னர் வம்சத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் நன்றி சொன்னேன் சகோதரி
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ
@christinapaul4840
@christinapaul4840 4 жыл бұрын
Superb explanation of history
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ 💐 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍
@krishcreations3120
@krishcreations3120 4 жыл бұрын
History 👌👌
@pandipandiyam9912
@pandipandiyam9912 2 жыл бұрын
வரலாறு போற்றும் எங்கள் பெரும்பாட்டன் பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் பற்றி பதிவு செய்த சகோதரிக்கு திண்டுக்கல் முத்தரையர் வம்சம் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@supergamer-ub6cd
@supergamer-ub6cd 4 жыл бұрын
Mutharaiyar😍
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி💐
@media8540
@media8540 4 жыл бұрын
நன்றி சகோதரியே
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@muralikannapparmurali6073
@muralikannapparmurali6073 4 жыл бұрын
Super Mutharaiyar varalaru valayargal Mudiraj Muthurajagal vettuve valayar
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் தமிழ் பீடியாவில் 💐💐💐
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
👌👌👌
@shivanandan5643
@shivanandan5643 4 жыл бұрын
Thank you sister very so much mass
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@selvandra3288
@selvandra3288 4 жыл бұрын
Nice explanation
@sathishkkannan1658
@sathishkkannan1658 4 жыл бұрын
Mannar vamsam
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
🙏🙏🙏
@chellapandi8974
@chellapandi8974 4 жыл бұрын
Super sister 👌👌👌🖒
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி😍
@ganeshtn6555
@ganeshtn6555 4 жыл бұрын
Super pa
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq keep support our channel💐
@muthurajavamsam
@muthurajavamsam 2 жыл бұрын
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு மிக்க நன்றி அக்கா
@hariharanthariharanthariha7291
@hariharanthariharanthariha7291 4 жыл бұрын
MUTHARAIYAR VAMSAM DHAAN PUREE TAMILNADU TAMILAR GAL....🔥🔥🔥🔥🔥
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
🙏🙏🙏
@VinothKumar-gm8lp
@VinothKumar-gm8lp 4 жыл бұрын
அருமை சகோதரி.இணையத்தில் "முத்தரையர் சோழர் வரலாறு " என்ற புத்தகம் pdf வடிவில் உள்ளது படித்து பயன்பெறவும்.
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி நண்பா💐
@selvarasu577
@selvarasu577 3 жыл бұрын
link iruka.iruntha share pannunga
@bhuvaneshkilimooksevel9773
@bhuvaneshkilimooksevel9773 3 жыл бұрын
Arumai akka
@PremPrem-le4gf
@PremPrem-le4gf 3 жыл бұрын
Thankyou Sister for good information.
@காவக்காரன்டா
@காவக்காரன்டா 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@skkavi6850
@skkavi6850 3 жыл бұрын
சூப்பர் அக்கா
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
நன்ரி சகோ😍
@media9023
@media9023 3 жыл бұрын
முத்தரையர் களப்பிரர் வருகைக்கு முன்னரே வாழ்ந்தனர் நாலடியார் காலத்தில் களப்பிரர் இருந்தனரா ? சும்மா நீங்களா விடாதீர் சோழனும் முத்தரையரும் ஒன்றே
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
என்ன ஆதாரம் இருக்கு சொல்லுங்கலேன்
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
நானும் இந்த இனத்தில் பிறந்தவள் தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
@karuppukaruppiah994
@karuppukaruppiah994 3 жыл бұрын
Super👍👍👍🙏🙏🙏👌👌👌👌🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@mymamyma4856
@mymamyma4856 4 жыл бұрын
The Mutharaiyar dynasty was a royal family in what is now the Indian state of Tamil Nadu. They governed the Tanjore, Trichy and Pudukottai regions between 600-900 CE. According to scholars, Earliest known line of Andhra Cholas Who were the descendants of the great King Karikala were found in Renadu or Maharajapadi ( king's country ) from about the beginning of the sixth to the middle of the ninth century A.D. The family seems to have begun its rule at Erigal or Nidugal in the Tumkur district on the borderland between the Pallava and Kadamba dominions. The earliest king of whom we hear is Nandivarman, ( A.D. 500 ) whose name indicates a subordinate relation to the Pallavas of Kanchi. Of the three sons of Nandivarman, The Eldest - Simhavishnu ( another Pallava name ). The younger brothers of Simhavishnu were Sundarananda and Dhananjaya, the latter being described as Erigal Mutturaju Dhananjaya ruling Renadu. All the brothers seems to have simultaneously ruled in different areas according to the Malepadu plates of Punyakumara. A brief genealogy of these clan was drawn by K. A. Nilakanta Sastri with the help of Melapadu plates
@backiyarajnthanjai8234
@backiyarajnthanjai8234 3 жыл бұрын
Super
@seeniprasanna7852
@seeniprasanna7852 3 жыл бұрын
Which your country
@srini9776
@srini9776 3 жыл бұрын
Super akka...semaa....
@harriskalanjiam8775
@harriskalanjiam8775 4 жыл бұрын
Super
@RameshRamesh-jj9jw
@RameshRamesh-jj9jw 2 жыл бұрын
Thanks sister
@கிராமத்துமீனவன்-ப5ய
@கிராமத்துமீனவன்-ப5ய 3 жыл бұрын
அருமை அக்கா
@dhayadurai3908
@dhayadurai3908 3 жыл бұрын
Super
@cutequeen7411
@cutequeen7411 3 жыл бұрын
Super
@ranjithmurugan361
@ranjithmurugan361 4 жыл бұрын
Super.mass🦁🦁🦁🇪🇸🇪🇸🇪🇸👍👍👍TN55
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி💐
@cholamuthurajaofficial2812
@cholamuthurajaofficial2812 4 жыл бұрын
உங்களின் ஆதரவுக்கு நன்றிங்க அக்கா
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி நண்பா💐
@VijayKumar-ye4vm
@VijayKumar-ye4vm 4 жыл бұрын
Very nice news
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq keep support our channel💐💐💐
@Msanisabarivasan
@Msanisabarivasan 3 жыл бұрын
உறவுச் சொந்தத்திற்கு வாழ்த்துக்கள்💐💐💐💐 பாராட்டுகள்💐💐💐💐 நன்றிகள் 💐💐💐💐💐
@aravindaravind7972
@aravindaravind7972 4 жыл бұрын
👑👑Mutharaiyar the king👑👑
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
ஆம சகோ💐
@cholamuthurajaofficial2812
@cholamuthurajaofficial2812 4 жыл бұрын
அருமை அக்கா 👌👌👌👌
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி💐
@karthimuthirayar5261
@karthimuthirayar5261 4 жыл бұрын
Kumar
@learningforever162
@learningforever162 4 жыл бұрын
உண்மை
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@balabalakrishnan6349
@balabalakrishnan6349 4 жыл бұрын
Tq
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி😍
@maja-bruh2098
@maja-bruh2098 4 жыл бұрын
Super ro super ka
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி தம்பி 💐
@தோல்வியேஇல்லை
@தோல்வியேஇல்லை 4 жыл бұрын
Nice
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றிகள் பல💐
@devaraj-fd2ce
@devaraj-fd2ce 4 жыл бұрын
Super
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
💐
@manikandanmani5402
@manikandanmani5402 4 жыл бұрын
Super
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி😁
@Mutharaiyar_valaiyar_tn67
@Mutharaiyar_valaiyar_tn67 Ай бұрын
முத்தரையர் வரலாறு பதிவுக்கு நன்றி அக்கா ஆனால் விஜயாலய சோழீஸ்வரம் போரில் வென்றது இல்லை
@a--z1581
@a--z1581 4 жыл бұрын
Nice akka 🤩🥰🇪🇸🇪🇸
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@manick9178
@manick9178 3 жыл бұрын
Anaithu sathinarum aasaipadum pattam .ampalam
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
உண்மை தான் சகோ💐
@ArunArun-gi6sy
@ArunArun-gi6sy 3 жыл бұрын
💯 unmai than bro nenga solrathu
@visshvaanandh4956
@visshvaanandh4956 4 жыл бұрын
Nice pa...
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq
@gracymarylouise5351
@gracymarylouise5351 4 жыл бұрын
Nice
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 4 жыл бұрын
Good
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ💐
@muthupriya8357
@muthupriya8357 4 жыл бұрын
Nice
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி சகோ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💐
@periyasamys8975
@periyasamys8975 4 жыл бұрын
எம் அரசர்......
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி
@rganthirganthi9406
@rganthirganthi9406 3 жыл бұрын
Super
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
நன்றி சகோ😍
@dhanabmdl2839
@dhanabmdl2839 3 жыл бұрын
Super ma
@Nk-bd2bh
@Nk-bd2bh 4 жыл бұрын
✌️
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq nithin machan keep support my channel
@பட்டதாரிமீனவன்
@பட்டதாரிமீனவன் 4 жыл бұрын
Sis history videos pootunga kandippa reach aagum and timing LA pootunga entha video va neethu pooturuntha maybe reach aairukkum eppa yaru paapa
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Mrg than shoot pannunen edit panna mudiyala velaiku vera pooren athan mrg upload panna mudiyala next time correct ah upload pannuren bro
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள்
@தமிழ்நாடுஅனைத்துமுத்தரையர்கள் 4 жыл бұрын
வீடியோ சிறப்பு என்றால் இது எப்போது வேணுமானாலும் பார்ப்பார்கள் சகோ
@mugeshmuthumugeshmuthu3869
@mugeshmuthumugeshmuthu3869 3 жыл бұрын
Mass 🇪🇸🇪🇸🔥
@singamsevugaperumal4255
@singamsevugaperumal4255 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
Tq bro
@srikannaparmedia5092
@srikannaparmedia5092 4 жыл бұрын
Super
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நன்றி அண்ணா keep support our channel💐💐💐
@jpvijay496
@jpvijay496 4 жыл бұрын
Mmmm
@sakthikumar4069
@sakthikumar4069 Жыл бұрын
Mm
@guruchozhamutharaiyar1009
@guruchozhamutharaiyar1009 4 жыл бұрын
SISTER MOOTHTHA ARAIYAR MUTHARAIYAR.MUTHARAIYARKAL CHOLARKALODU ENGUM POR SEUYAVILLAI. ENNA CHOLARKAL THAN MUTHARAIYAR.
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
ஆம் சகோ சரியாக சொன்னிர்கள் சோழர்கள் தான் முத்திரையர்கள் கருத்து பதிவு செய்தமைக்கு நன்றி😍
@rjdevilgamers2377
@rjdevilgamers2377 4 жыл бұрын
Akka don't mistake me அந்த வந்து என்கிற வார்த்தையை குறைத்து கொள்ளவும்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
கண்டிப்பாக குறைந்து கொள்கிறேன்
@orffarmpitchai5591
@orffarmpitchai5591 3 жыл бұрын
Super sister
@ganesannallan9190
@ganesannallan9190 3 жыл бұрын
What is the meaning of 'perumpidugu'?
@guruchozhamutharaiyar1009
@guruchozhamutharaiyar1009 4 жыл бұрын
SIS VIJAYALAYA CHOLANEY ORU MUTHARAIYAN THAN
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
ஆமாம் நண்பா
@ambalakarar_network1336
@ambalakarar_network1336 3 жыл бұрын
600 to 900 Tamil Nadu full la aachi seictham
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
சரியா சொன்னிங்க
@angrytamilan6437
@angrytamilan6437 3 жыл бұрын
தமிழ் தாய்க்குடி குறவர் வரலாறு வீடியோ போடுங்கள்.. அக்கா
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் நண்பா
@angrytamilan6437
@angrytamilan6437 3 жыл бұрын
ரொம்ப நன்றி..தாய்குடி குறவன் சார்பாக..
@tamilpediatp
@tamilpediatp 3 жыл бұрын
4 /11 பதிவு செய்யபடும் நண்பா 💐💐💐
@angrytamilan6437
@angrytamilan6437 3 жыл бұрын
ஒரு சின்ன குறிப்பு.. தமிழரின் தாய்க்குடி குறவர்கள் பற்றிய பதிவை சரியாக செய்யுங்கள்..இப்போதைய காலத்தில் யார் குறவர் என்றாலே.. ஊசி மணி பாசி மணி விற்கும் நரிகாரனைதான் மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.. குறவர் வேறு நரிகாரன் வேறு என்பதை கொம்ஜம் தெளிவாக சொல்லிவிடுங்க அக்கா.. நாங்க எப்போதும் உங்களை ஆதரிப்போம்..
@angrytamilan6437
@angrytamilan6437 3 жыл бұрын
ரொம்ப ஆவலாக இருக்கு அக்கா..
@thillnavanee1614
@thillnavanee1614 2 жыл бұрын
அம்பலக்காரர் மதுரை மாவட்டம்
@mahendrane7200
@mahendrane7200 3 жыл бұрын
முத்திரையர்கள் ஏன் கண்ணப்ப வேடரை வணங்க வேண்டும், கண்ணப்பர் என்பவர் வேடர் குலத்தை சார்ந்தவர் , முத்திரையர் வேடர் குலத்தை சார்ந்தவரா?
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
சோழர்களையும் எதிர்தவர்ண முத்தரையர் சோழர் இல்லை ஏ
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
@வலையர் இன்று முத்தரையர் இந்த channel visit பண்ண பிறகு தா இப்டி ஒரு caste இருக்குணே தெரியும் . இந்த video ல பேசுறது fact ன சுவரமான பெரும்பிடுகு முத்தரையர் doesn't chola, he is a expect tri-kings
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
@வலையர் இன்று முத்தரையர் kiddo revenge better luck next time 👍
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
@வலையர் இன்று முத்தரையர் 😒 ok i can understand your education qualification that's not your problem muthuraiyar community below 3% total of TN population OK. Then our community person headed a CM post ok we are all relatives maybe in future muthuraiyar community willbe a friends circle ? First learn politics in TN history , pandiya nadu Devars North TN vanniyars , kongu belt gounders majority of their areas OK
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
@வலையர் இன்று முத்தரையர் ofcourse ops before election directly in CM post but your community peoples are less than 3% You're guessing point of view in maravars are 3% hey kiddo some youtube channels are spread rumors in unsubstantiated ok You didn't know which real and rumors 😕 learn more kiddo after talk to me ok 👍 you didn't have evidence of maravars are 3% Firstly come out of home and street 😕
@maravarda6140
@maravarda6140 3 жыл бұрын
@வலையர் இன்று முத்தரையர் your community persons are believe this video firstly redify after talk to me
@mrdevan5770
@mrdevan5770 3 жыл бұрын
Hello kallvettu kami illa atharatha kami summa atharam illama vaila katha sollra poma katha sollra
@சேர்வைக்கரார்தஞ்சைமுத்தரையர்
@சேர்வைக்கரார்தஞ்சைமுத்தரையர் 4 жыл бұрын
சோழர் கலே முத்தரையர் தான் தெரியாம பேச வேண்டாம் சிஸ்ஸ்டர்
@tamilpediatp
@tamilpediatp 4 жыл бұрын
நீங்கள் கூறுவது சரி தான் தோழரே ஆனால் சோழர்களின் வழியில் வந்தவர்கள் தான் முத்தரையர்கள் வரலாறுகளை ஆராய்ந்து பாருங்கள் நண்பா💐
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Apple snail Complete Guide
9:34
Vedha Fish Farm
Рет қаралды 22 М.